முதலை வேறுஒருவரிடம் பேசினே அவங்க பார்த்தும் பார்க்காத மாதிரி போய்ட்டாங்க எங்க கணவர் திட்டிட்டார் அதனாலே தான் பேசலௌங்க பாக்கத்தில்இருந்தும் பேச முடியாமல் தவித்த ங்க
I am a Christian and I have decided to go to Thiruchendhur this month. This video is highly helpful of how I should do Swamy dharisanam. Thank you so much Madam for the words of hope. Whoever is seeing this message kindly pray that I should get abundant blessings to go to this temple.
வணக்கம் சகோதரியே.....நேற்று முதல் படை வீடு திருப்பரங்குன்றம்.... இன்று திருசெந்தூர்.....உங்கள் மூலமாக எங்களுக்கு பாக்கியம் தாயே நன்றி.....மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆத்ம திருப்தி மகிழ்ச்சி மா வாழ்க உங்களது ஆன்மீகத்தொண்டு
முருகா திருசொந்தூர்கோவில்வர அருள் அப்பா முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏
கோடி கோடி நன்றி சொன்னாலும் போதாது அம்மா உங்களுக்கு 🙏🙏🙏 நீங்கள் எங்கள் அனைவருக்கும் முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்க செய்கிறீர்கள் 🙏🙏🙏திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நேரில் சென்று வந்த மனநிறைவு எனக்கு இப்பொழுது 🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும்புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன் நான் நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
இந்தப் பதிவு ரொம்ப ரொம்ப அற்புதமா இருந்துச்சு திருச்செந்தூருக்கு போன மாதிரியே இருந்துச்சு இதே மாதிரி எத்தனை வாட்டி பார்த்தாலும் இந்த பதிவை வந்த மறக்கவே முடியாது ரொம்ப ரொம்ப நன்றி
நிஜமாவே சொல்றேன் அம்மா நீங்கள் ஒரு தெய்வ பிறவி தான் அம்மா 🙏🙏🙏மயில் வந்து தாங்கள் கையில் வைத்திருந்த தானியத்தை எவ்ளோ அழகா சாப்பிடுது இது முருகன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் அம்மா 🙏🙏🙏🙏🙏
Amma Myself and my wife are aged to go to these temples now. It is not at all possible during this covid situation . But you have considered so many people ‘s situation and taken this opportunity to go to all arupadaiveedu on our behalf and make a video so that everyone of us can get murugananin blessings. We are very much hankful to you. God bless you and your family.
நன்றி.. நன்றி சகோதரி..இந்த அற்புதமான பாக்கியதையை எங்களுக்கு ஆத்ம ஞான மையம் மூலம் வழங்கி எங்களுக்கும் புண்ணியம் தேடி தந்த உங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்கள்..கலியுக சித்தர் நீங்கள்.. மங்களம் உண்டாகட்டும் உங்களுக்கு..மீண்டும் நன்றி சகோதரி..
Vanakam ma... I am from Malaysia. Today I am on the 2nd day shasti fasting ... was very happy to see Thrichentur murugan tru you .... we r blessed tru your afford . Nandri nandri Amma
Amma na thiruchendur 2018 viratam iruntan. 2019 male baby name shendur velan . Marriage ago enaku 14 years agutu. 2nd time consiva iruken. Murugan arulal innaiku naan nalla iruken.thanks god.
I don't know how to thank you madam for this video. I was worried that I can't visit these six temples during this sasti viratham. Thanks a lot mam May God bless you .
🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை சரிசெய்யுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா உங்களுக்கு என் உயிர் உள்ளவரை உங்கள் அடிமையாக இருந்து விடுகிறேன் அப்பனே ஓம் முருகா என்னை காப்ற்றுங்கள்😭🙏
வெற்றிவேல்முருகா......நான் சஷ்டி விரதத்தில் இருக்கிறேன்....விரதம் இருப்பவர்கள் ஒரு like .....அரோகரா🙏🙏🙏🙏🙏
மேடம் புதன் கிழமை அன்று காலை நீங்க திருசெந்தூர் முருகன் கோயில் அருகே பார்த்தேன் பேசமுடியலைங்க
மேடம் புதன் கிழமை அன்று காலை நீங்க திருசெந்தூர் முருகன் கோயில் அருகே பார்த்தேன் பேசமுடியலைங்க
முதலை வேறுஒருவரிடம் பேசினே அவங்க பார்த்தும் பார்க்காத மாதிரி போய்ட்டாங்க எங்க கணவர் திட்டிட்டார் அதனாலே தான் பேசலௌங்க பாக்கத்தில்இருந்தும் பேச முடியாமல் தவித்த ங்க
I am a Christian and I have decided to go to Thiruchendhur this month. This video is highly helpful of how I should do Swamy dharisanam. Thank you so much Madam for the words of hope. Whoever is seeing this message kindly pray that I should get abundant blessings to go to this temple.
🙏🙏🙏🙏🙏thanks
வணக்கம் சகோதரியே.....நேற்று முதல் படை வீடு திருப்பரங்குன்றம்.... இன்று திருசெந்தூர்.....உங்கள் மூலமாக எங்களுக்கு பாக்கியம் தாயே நன்றி.....மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆத்ம திருப்தி மகிழ்ச்சி மா வாழ்க உங்களது ஆன்மீகத்தொண்டு
திருச்செந்தூருக்கு செல்ல முடியாமல் போனாலும் வீட்டிலிருந்தே செந்தில் நாதனை பார்த்த பரவசம் ஏற்பட்டது மிக்க நன்றி.. 🙏🙏🙏🙏🙏
W
முருகா திருசொந்தூர்கோவில்வர அருள் அப்பா முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏
00p
on KPMG
Ok
திருச்செந்தூர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் உங்களால் அந்த பாக்கியம்எனக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி
கோடி கோடி நன்றி சொன்னாலும் போதாது அம்மா உங்களுக்கு 🙏🙏🙏 நீங்கள் எங்கள் அனைவருக்கும் முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்க செய்கிறீர்கள் 🙏🙏🙏திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நேரில் சென்று வந்த மனநிறைவு எனக்கு இப்பொழுது 🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
எப்போது முருகனை நினைத்தாலும் என் கண் முன் தோன்றகூடிய அழகிய திருத்தலம். எண்ணிலடங்கா அற்புதங்களை எமது வாழ்விலும் நிகழ்த்தி தந்தவர் என் அப்பன்❤️❤️❤️
முருகா!! உன்ன பாக்கணும் போல இருக்கு. நான் திருச்செந்தூர் வர வழி செய் அப்பா!! ஓம் சரவணபவ!!❤⚜️🦚⚜️
உங்களின் பேச்சை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கின்றது நீங்கள் சொல்லும் கதையில் முருகரை காண்கின்றோம் மிக்க நன்றி உங்கள் பணி தொடர வேண்டும்....🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும்புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன் நான் நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
திருச்செந்தூரில் உங்கள் பேச்ச கேட்டேன் நேரில் மிக்க மகிழ்ச்சி 2019கந்தசஷ்டி செந்தூர் அழகா போற்றி!🙏🙏🙏
முருகா நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கொடுத்து அருள்வாய் முருகா
திருச்செந்தூர் முருகா உன் தரிசனமும், அருளும் கிடைக்க வேண்டும்..... முருகா
Ammaa அற்புதமான பதிவு. திருசெந்தூர் செந்தில் ஆண்டவர் சன்னதியில் இருப்பது போல இருந்தது. Ammaa மிக மிக நன்றிகள்
ஓம் முருகா போற்றி முக்கண்ணன் மைந்தா போற்றி
அம்பிகை மகனே போற்றி
விநாயகர் சோதரனே போற்றி
வள்ளி தெய்வானை மணவாளன் போற்றி
குழந்தை குமரன் போற்றி
திருச்செந்தூர் கருணை கடலே போற்றி
திருச்செந்தூர் போக முடியாத குறையை உங்களின் தரிசனம் மூலம் சென்று தரிசித்து ம ன அமைதி கிடைத்தது நன்றிகள் பல
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
நன்றி அம்மா .திருசெந்தூர் சென்ற மனநிறைவை பெற்றோம்.
Ama
அம்மா உங்களுடன் சேர்த்து நாங்களும் தரிசித்தோம். பயணம் மிகவும் பாதுகாப்பாக அமைய எல்லாம் வல்ல முருகன் நம்முடன் எப்போதும் இருப்பார்
அம்மா தாங்கள் தெய்வக் குழந்தை அம்மா தங்களுடைய ஆன்மீக பதிவுகள் பார்த்துதான் நான்நிரையதெரிந்துகொண்டேன் அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏❤
🙏அருமையான பதிவு இந்த கொரானா காலத்தில் முருகா பெருமானை காண இயலாத நேரத்தில் இது போன்ற பதிவு மிகவும் மன அமைதியை தருகிறது அம்மா🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ராஜகோபுர தரிசனமும்
மயில் அகவல் சத்தமும்
மெய்சிலிர்தது மிக்க நன்றி
முருகா முருகா
இந்த பதிவை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி... சுவாமி முருகனை செந்தில் ஆண்டவரை தரிசித்து மகிழ்ந்தோம்...
அம்மா நீங்கள் பேசும் போது அந்த முருகர் வந்து விட்டது போல இருந்தது ஓம் சரவண பவ
இந்தப் பதிவு ரொம்ப ரொம்ப அற்புதமா இருந்துச்சு திருச்செந்தூருக்கு போன மாதிரியே இருந்துச்சு இதே மாதிரி எத்தனை வாட்டி பார்த்தாலும் இந்த பதிவை வந்த மறக்கவே முடியாது ரொம்ப ரொம்ப நன்றி
உங்களது நற்பணி மென்மேலும் தொடரசெந்தில் ஆண்டவரை வேண்டுகாறோம்
நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று நன்கு வாழ முருகனை வணங்கி வேண்டுகிறேன்.இரண்டு படை வீடும் பார்த்து விட்டேன்.மிக்க நன்றிமா.நன்றிகள் கோடி.
என் மகன் விசாகம் அன்று பிறந்தான். இதில் எனது பாக்கியம்
அன்று நான் திருச்செந்தூர் சன்னதி சென்று வந்த பொழுது செய்தி அறிந்தேன்.தெய்வீக ஸ்தலம்.
ஆறுபடை வீடுகளையும்உங்களதது கானொளி மூலம் கண்டு தரிசனம்செய்தோம் மிக்க நன்றி அம்மா
அறுபடை வீட்டிற்கும் முருகன் அருளால் விரைவில் குடும்பத்துடன் சென்று தரிசித்து வர போகிறோம் நன்றி முருகா 🦚🦚🦚🦚🦚🦚
இங்கிருந்த படியே எம்பெருமானை தரிசிக்கும் பாக்கியம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி....
திருசொந்தூர்முருகாவிரைவில்உன்னைகான அருள் செய் அப்பா முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா முருகா முருகா போற்றி 🙏🙏🙏
அனைவரும் வளமுடன் வாழ அருள் செய் அப்பா முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி போற்றி 🙏🙏🙏
Us
மிக்க மகிழ்ச்சி யும் நன்றி யும் அம்மா இந்த கந்த சஷ்டி காலத்தில் இத்தலத்தை தரிசனம் செய்யும் வாய்ப்பு தந்ததற்காக.. முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் கோவில் இங்கு இருந்தே தரிசனத்தைக் கன்னேன் மிகவும் நன்றி அம்மா
🙏🙏🙏🌞🌞மிக்க நன்றி சகோதரி... அந்த திருச்செந்தூர் கோவிலுக்கு நாங்களே வந்தது போல் உணர்வு......
செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா...
முருகனுக்கு அரோகரா... 🌞🌞🙏🙏🙏
நிஜமாவே சொல்றேன் அம்மா நீங்கள் ஒரு தெய்வ பிறவி தான் அம்மா 🙏🙏🙏மயில் வந்து தாங்கள் கையில் வைத்திருந்த தானியத்தை எவ்ளோ அழகா சாப்பிடுது இது முருகன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் அம்மா 🙏🙏🙏🙏🙏
Palani
Nanum atha ninachen
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பன்னீர் இலை விபூதி பிரசாதம் கண்டு பரவசம் அடைந்தேன். செந்தூர் முருகனை நேரில் காண ஆவலுடன் உள்ளேன். மிக்க நன்றி !
Me too!
🙏 வணக்கம் சகோதரி 🙏 2 ஆம் நாள் கந்த சஷ்டி திருச்செந்தூர் முருகன் ஆலயம் தரிசனமும் தொடர்ந்து விளக்க உரையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். மிக்க நன்றி 🙏.
மிக்க நன்றிமா.தங்களுக்கும் முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்👌👌👍🌷
Amma Myself and my wife are aged to go to these temples now. It is not at all possible during this covid situation . But you have considered so many people ‘s situation and taken this opportunity to go to all arupadaiveedu on our behalf and make a video so that everyone of us can get murugananin blessings. We are very much hankful to you. God bless you and your family.
திருச்செந்தைர்சுப்ரமணியபகவானேவிரைவில்உன் சந்நிதிக்குவந்துவழிபட
அருள்புரிவாயாக முருகா
நன்றி.. நன்றி சகோதரி..இந்த அற்புதமான பாக்கியதையை எங்களுக்கு ஆத்ம ஞான மையம் மூலம் வழங்கி எங்களுக்கும் புண்ணியம் தேடி தந்த உங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்கள்..கலியுக சித்தர் நீங்கள்.. மங்களம் உண்டாகட்டும் உங்களுக்கு..மீண்டும் நன்றி சகோதரி..
Tiruchendur vara mudiyaadha kurayai theerthu vitteergal....thanks a ton. May lord Subramanya bless you
மிகுந்த மன திருப்தி
இவ்வாறான ஒரு சிறப்பு மிக்க பதிவினை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
இலங்கையில் இருந்து திருச்செந்தூர் முருகப்பெருமானை காண்பதில் பேரானந்தம் நன்றி அம்மா .
நான் muscat ல இருக்குறேன் எங்களுக்கு உங்க மூலமா அப்பன் முருகனை காணமுடிந்தது... ஓம்சரவணபவ 🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏🙏
Vanakam ma... I am from Malaysia. Today I am on the 2nd day shasti fasting ... was very happy to see Thrichentur murugan tru you .... we r blessed tru your afford . Nandri nandri Amma
நானும் தான்.மலேசியா நண்பரே எங்க சமையல் சேனலை பார்க்க மாட்டிங்களா?
உங்களின் ஆன்மிக பயண பதிவை பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா. மிக்க நன்றி. 🙏🏾தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
Amma na thiruchendur 2018 viratam iruntan. 2019 male baby name shendur velan . Marriage ago enaku 14 years agutu. 2nd time consiva iruken. Murugan arulal innaiku naan nalla iruken.thanks god.
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌மகிழ்ச்சி😍😍😍செந்தில் ஆண்டவன் திருவடிகளே சரணம்....🙏🙏🙏
ஓம் சரவண பவ...... திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா....
மன ஆறுதலை கொடுத்தது மிக்க நன்றி திருச்செந்தூர் முருகபெருமானை தரிசனம் செய்த திருப்த்தி கிடைத்தது அம்மையே நன்றி 🌹🙏🙏
நன்றி அக்கா. மயிலுக்கு உணவு கொடுத்தது சூப்பர். திருச்சிற்றம்பலம்
நன்றி அம்மாகாண கிடைக்காத பொக்கிஷம் இந்த வருடதரிசனம்❤️🔥
கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏
Mikka Nandri Amma... Indha Kandha Shasti kaalathula Muruganai veetil irundha badiye Dharisanam seiya vaithadharkku Manamaarndha nandrigal Amma..
காண கிடைக்காத காட்சிகைள காண அருட்செய்த மங்கையர்கரசி அம்மைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றிஅம்மா.
Yes
இந்த கந்த சஷ்டி நாளில் , உங்களோடு இந்த ஆன்மீக பயணம், எங்களையும் அழைத்து சென்றதில் மிக்க மகிழ்ச்சி , நன்றிகள் பல.🙏🙏🙏
ற
ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி
கோடி நன்றி
முருகா முருகா ஓம் முருகா முத்தமிழ் இறைவா வடிவேலா சக்தியின் மகனே மால் மருகாசரவணபவனே அரோகரா.
வெற்றிவேல் முருகா வீர வேல் முருகா ரொம்ப நன்றி அம்மா உங்களுக்கு அம்மா
I don't know how to thank you madam for this video. I was worried that I can't visit these six temples during this sasti viratham.
Thanks a lot mam May God bless you .
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
என் மகனுக்கு உன்திருத்தலத்தில்நல்லபடியாக திருமணம் விரைவில் நடைபெற அருள் புரியவும் ஓம் முருகா
Kandipa nadakum
Muruganuku arokara
Senthilaandavarku arokara
Siruvapuri muruganuku arokara
Alaganuku arokara
Velluku arokara
Mayiluku arokara
Arokara arokara arokara🙏🙏🙏
நன்றி அம்மா திருச்செந்தூர் போன பலன் உங்களால் கிடைத்துள்ளது மிக்க நன்றி 🙇🙇🙇
Thanks amma
திருச்செந்தூர் ஆண்டவா நல்லவழி காட்டுப்பா🙇
நேரிலே சென்று தரிசித்த மாதிரி இருந்தது.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
திருச்செந்தூர் முருகன் செந்தில்நாதனுக்க் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ !!!கருணைக் கடலே கந்தா போற்றி! !
🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை சரிசெய்யுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா உங்களுக்கு என் உயிர் உள்ளவரை உங்கள் அடிமையாக இருந்து விடுகிறேன் அப்பனே ஓம் முருகா என்னை காப்ற்றுங்கள்😭🙏
Thanks a million times Mam for giving us all the opportunity to see our Lord Velavan. 🙏🙏🙏
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
Thanks a lot mam for this dharishanam. Everyday we are feeling blessed to see temples.
🙏அம்மா உங்களுக்கு ரொம்ப நன்றிம்மா🙏
வணக்கம் அம்மா. உங்களால் எங்களுக்கும் நல்ல தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி.
முருகனுக்கு அரோகரா கருனைகடலேகந்தாபோற்றி
மிக நல்ல அருமையான பதிவு அம்மா,.. உங்கள் கூடவே வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்த ஆனந்தம்.... நன்றி அம்மா
ஓம் சரவண பவ 🙏🙏🙏
திருச்செந்தூர் ஆண்டவன் என் அப்பன் முருகன் நேரில் வந்து வாழ்த்தியது போன்ற உணர்வு.கண்ணீர் வருகிறது.நீவிர் திருமுருகன் அருளால் வாழிய பல்லாண்டு 🙏🙏
ஓம் சுந்தர விநாயகர் பெருமானே சரணம். ஓம் திருசெந்தூர் முருகா சரணம், சரணம். அம்மா, சொற்பொழிவு ஆனந்தம், அற்புதம். மகிழ்ச்சி.
முருகா சூரனை வருடாவருடம் வதைத்தது போதும் இனி இங்குள்ள திருட்டு அரசியல் வியாதிகளை அழிக்க வாருங்கள் கந்தா🙏🙏🙏
அம்மா மிக்க நன்றி💐💐 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
வெற்றிவேல் முருகா... வீரவேல் முருகா
Thanks madam, Neenga chinnakuzanthakku kooda puriyaeamathiri chollarel, May God bless you always and give more information like this
ஓம் முருகா போற்றி🌺🌹🙏🙏🙏
🙏🙏
Thank you so much Amma. Murugan vaganamana mayil ungalidam sapitathai parthathu silirpai erpaduthiyathu. 🙏🏻
நன்றி வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் ❤
ஆனைமுகனும், மயிலோனும் சகோதரி அழகு... தொடர்வோம் தங்களோடு நாங்களும் 🙏
Thank you for the wonderfull video mam ❤️❤️❤️❤️
முருகா... நானும் எனது கணவரும் மிக விரைவில் சேர்ந்து வாழ அருள் புரிவீராக.....🙏🙏🙏🙏
Nandri.... Om saravanabava🙏
Hi
மிக்க நன்றி.திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி போற்றி.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா திருமுருகா
Thank you very much madam .thiruchandur poga mudiyalanu feel panikitu iruthom ungala murugara paka mudichiduju thank you 🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகன்கோயிலலுக்கு சென்றது இல்லை மிகவும் வருத்தம் கண்டிப்பாக சென்று வர வேண்டும் நன்றி அம்மா
பன்னிரு கைவேலவனேசரணம்சரணம்! திருச்செந்தில்ஆண்டவருக்குஅரோகரா
ஒரு ஒரு நியூஸ் வீட்டில் இருந்து தெரிந்து கொல்லுவதுக்கு நன்றி அக்கா. அதை தரிசிப்பதிற்கு கோடான நன்றி அக்கா.
அருமையான பதிவு.. ஓம் சரவண பவ........
ௐ சரவண பவ
வெற்றி வேல் மு௫கனுக்கு ௮ரோகரா வாழ்க வளமுடன் 🙏🙏🙏