அம்மாவாசை பெளர்ணமி உடலில் தெரியும் அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @saiyazhinee4028
    @saiyazhinee4028 17 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 17 วันที่ผ่านมา +10

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மாவாசை என்று நமக்குக் கோபம் அதிகமாக வருகிறது அது போல் நமக்கு உறக்கம் வருவதில்லை

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 16 วันที่ผ่านมา +2

    ஒவ்வொரு அம்மாவாசை பௌர்ணமி அன்று எனக்கு எல்லாமே தெளிவும் நிறைவும் கிடைக்கும் கோவிலுக்கு போய்டுவேன் யார் தடுத்தாலும்

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 17 วันที่ผ่านมา +6

    அய்யா நீங்க சொல்லறது அனைத்து unmai

  • @srisaiworld539
    @srisaiworld539 17 วันที่ผ่านมา +4

    மிக்க நன்றி அய்யா ❤❤❤

  • @Anithakrishna-ys4oh
    @Anithakrishna-ys4oh 17 วันที่ผ่านมา +3

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 17 วันที่ผ่านมา +5

    நன்றிஐயா🙏🙏🙏💐🌹

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 16 วันที่ผ่านมา +4

    இருக்கு தெரியுது யாருமே உதவி பணமாட்டான்றாங்களே நீங்களும் போன் எடுக்காமடன்றிங்க

  • @Daughter-r8u
    @Daughter-r8u 14 วันที่ผ่านมา +2

    அண்ணா வணக்கம்
    என் மீது என் குல தெய்வம் munishwarar வருகிறார் 4 வருடம் மேல .
    இப்போது அடிக்கடி எனக்கு இரவில் கனவு வருகிறது விடிந்தால் அத்த னையும் பகலில் நடந்தது போல இருக்கு கெட்ட கனவுகள்,என்னை ஒரு ஆண் துரத்துகிறது தூக்கம் தூங்கினது போல இல்லை , அசதி இருக்கு அதிகாலை எழ வேண்டும், ஆனால் முடியல வருத்தம் அளிக்கிறது காரணம் என்ன என்று சொல்லுங்க அண்ணா
    வாரம் தோறும் குல தெய்வம் கோயிலுக்கு போறேன்,. சிவன், பைரவர், சனீஸ்வரர் வணங்குகிறேன் வணங்குகிறேன்
    சில நாட்கள் கழித்து மீண்டும் இது போல இருக்கு, உறங்கும் முன் திருநீறு பூசி வருகிறேன், என் பெண் 5 வயது குழந்தை இரவில் உறங்குவதிலை அழுகிறது, வெண்பூசணி, உடைதென் அண்ணா

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 16 วันที่ผ่านมา +3

    என் சாமியே என்னைய கூப்பிட்ட மாதிரி கோவிலுக்கு போய்டுவேன் இப்போ போக முடியல

  • @Karthiamutha4
    @Karthiamutha4 17 วันที่ผ่านมา +1

    கரெக்ட் அய்யா

  • @ravikumarravikumar9731
    @ravikumarravikumar9731 17 วันที่ผ่านมา +1

    நீக சொல்வது எல்லாம் உண்மை அண்ணா

  • @hemalatha1570
    @hemalatha1570 17 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 16 วันที่ผ่านมา +1

    ஆனா இப்போ வந்த பௌர்ணமி கோவிலுக்கு கூப்பிட்டும் போகல எனக்குள்ள எதோ எதுக்கு போய்ட்டு கும்பிட்டு அப்படி ஆயிடுச்சு

  • @malarveni7885
    @malarveni7885 16 วันที่ผ่านมา +1

    Vanakkam iya...athanaiyum unmai iya

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 17 วันที่ผ่านมา

    Thank you brother 🙏

  • @freefiervetrivek3166
    @freefiervetrivek3166 16 วันที่ผ่านมา +2

    Naan Oru pen 43 old Velli Sevai Pournami amavasya Anarkali virudham irupen Anna

    • @chinchilla4
      @chinchilla4 14 วันที่ผ่านมา

      Thoppul kuzhi la kumkumam vaingha

  • @SangeeSangee-h2i
    @SangeeSangee-h2i 17 วันที่ผ่านมา

    100/ True anna.👍🙏🏻🙏

  • @durgakarthi1514
    @durgakarthi1514 17 วันที่ผ่านมา +2

    Anna ஒரு பெரிய பாணை ஒரு சின்ன பானை அது பார்க்க ஒரு பாராசூட் மாதிரி இருக்கு.. அது பறந்து வந்து வெள்ளை துணி முன்னாடி உக்கருது... இப்பிடி ஓரு கணவு..பலன் சொல்லுங்க pls anna

  • @Jothi-j6d
    @Jothi-j6d 17 วันที่ผ่านมา +1

    Anna Enaku udalil amman sami varuim na om sakthi thaayeiku Erumudi anitheruinthen Friday thiruikkarthighai appo morning 5am karunaagham 3thalaiyudan Enkanavil vanthadu Enpoinu Koiyapalam parippathupoil iruikku antha paambu Enpoinu kaaluikkukeela suruti paduthuikkechi paappava oinnum pannala Enna reason anna

  • @srk8360
    @srk8360 17 วันที่ผ่านมา +1

    🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @user-praveenmallar
    @user-praveenmallar 17 วันที่ผ่านมา +2

    கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @Basha-x8b
    @Basha-x8b 16 วันที่ผ่านมา

    Anna ningasollura madhiri en vudambil ammavasai,pavurnami appo mudhugil arippu thembal yerpadum adharku enna artham anna please reply anna

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 17 วันที่ผ่านมา +1

    Rip shaji 😭

  • @Sayyestoyou23
    @Sayyestoyou23 17 วันที่ผ่านมา

    Anna..enaku epayum enga palaya veedu theriyuthy.athulq enoda family member maari etho vanthu enna kalutha nerikuthu. Apram yarachu vanthu save panranga. Ithu romba naala nadakuthu

  • @Geethaprakash-ux3dv
    @Geethaprakash-ux3dv 16 วันที่ผ่านมา +1

    அண்ணா நான் வந்து சாமியாடி நான் வந்து கனவு வந்தால் அது பலிக்குது அது ஏன்

    • @நாகம்மா
      @நாகம்மா 13 วันที่ผ่านมา

      சாமி ஆடி என்பதால் அப்படி தான் இருக்கும்

  • @AjithAjith-l7o
    @AjithAjith-l7o 5 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு அமாவாசை தினங்களில் மட்டும் அருள் வருவது போல் உணர்வு அதிகமாக உள்ளது ஆனால் இதுவரை எனக்கு அருள் வந்தது இல்லை

    • @AjithAjith-l7o
      @AjithAjith-l7o 5 วันที่ผ่านมา

      எதனால் வருகிறது

  • @user-praveenmallar
    @user-praveenmallar 17 วันที่ผ่านมา +2

    அண்ணா

  • @pavirajaraja2642
    @pavirajaraja2642 10 วันที่ผ่านมา

    அண்ணா எனக்கு அம்மாவாசை பாவர்ணமி அப்போ எனக்கு கயில் தோல் உறிது 🤔

  • @user-praveenmallar
    @user-praveenmallar 17 วันที่ผ่านมา +1

    சாமி ஆடிகள் நாமும் போடலாமா

  • @KarunyaDC
    @KarunyaDC 17 วันที่ผ่านมา +1

    Ayya velli sevvakku veettil poojai vaipathu thavara ayya

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan 17 วันที่ผ่านมา +1

    Iyya.ennaku.ippathan.kure

    • @நாகம்மா
      @நாகம்மா 17 วันที่ผ่านมา

      உங்களுக்கு நல்ல அருள் வருமே

  • @vinothas8375
    @vinothas8375 16 วันที่ผ่านมา +2

    Thank you sami🙏🙏🙏🙏