உண்மை அண்ணா நன்றி அண்ணா உங்கள் பதிவு என்மேல் காளி அம்மா இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்று வந்த பிறகு கேட்கிறேன் எனக்கு நடந்ததை சரியான நேரத்தில் பதிவில் சொல்கிறீர்கள் மனதிற்கு ஆருதலாக இருக்கும் என் மேல் காளி அம்மா இருக்காங்க இதுபோல் பல கஸ்டங்கள் வந்தாலும் அதை அவங்களே நம்மில் இருந்து சரிசெய்றாங்க இந்த உடல் உயிர் நேரம் எல்லாமே காளி அம்மாவுக்குனே அர்பணிச்சிட்டேன் அவங்களுக்கு நம்மல எப்போ என்ன செய்ய வைக்கனுமோ செய்ய வைக்குறாங்க எப்போ எதை செய்யகூடாதோ செய்ய விடமாட்டாங்க எனக்கு எல்லாமே காளி அம்மாதான் பிறருக்கு என்ன பாதிப்பு இருக்கோ அதே என் உடலிலும் மனதிலும் காட்டும் அவர்கள் படும் வேதனையை நானும் படுவேன் பிறகு அவர்களும் சரியாகிடுவாங்க நானும் சரியாகிடுவேன் இதுமாதிரி பல பல நடந்திருக்கு அதனால் பல துன்பங்கள் இருந்தாலும் எனக்கு காளி அன்னை என்ன சொல்றாங்களோ அதனை மட்டும்தான் செய்வேன் நானா மனித சிந்தனையில் எதையும் செய்யமாட்டேன் அண்ணா இப்பிறவில் காளியாக என்னை மேன்மையடைய உங்கள் பதிவுகள் கிடைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
அருமை அண்ணா சூப்பர் 10 கஷ்டங்கள் சொன்னிங்க. எனக்கு அதிகம இருக்கு. வார்த்தையில சொல்ல முடியல.நான் எந்த தப்பு பன்னல அப்புறம் ஏன் இப்பிடி நடக்குது. நேத்து நைட்ல தலைவழி பயங்கறம உயிர் போற மாதிரி நடந்துச்சி என்னல முடியல சாமி மேல கோவத்துல படுத்துட்டேன். சாமி சுமக்குறவங்களுக்குதான் இந்த பிறச்சனைய.தப்பு பன்னாம எப்புடி தண்டனை ஏத்துக்குறது சொல்லுங்க அண்ணா.
Unmai, enakkum ippadithan irukku. Podum podum da saami enne vitru mudiyale n thondu, Aamavase k kovil k poitu vande, kanavil enak kolandai pirakra madiri pain varudu, 3muttai egg, blood katti ttu, iruku, kettu pochu, adukkapparam enak kolandai aseyale n solren vichithramana kanavu. Veetula en husband ku enakkum manasthabam, enna pandradu puriyale, marubadiyum saami vanduchinna diverse n solluranga, 😢😢😢?
அண்ணா என் மீது என் குல தெய்வம் முனீஸ்வரர் வருகிறார் இரண்டு மாதமாக வருவதில்ல நான் எந்த தவறான நோக்கமும் இல்லை தவறு செய்தவருக்கு தண்டணை கிடைக்க வேண்டும் கனவும் வருவதில்லை குல தெய்வம் ஆலயத்தில் வருவதில்லை வீட்டில் அழைத்தால் முன்பு இறங்குவார் இப்போது வருவதில்லை உங்களிடம் அலைபேசியில் பரிகாரம் கேட்டு செய்தேன் 9 நாள் காப்பு கட்டி விரதம் இருந்தேன் அப்போது வாரம் இரண்டு முறை குல தெய்வம் கோயில் செல்கிறேன் காலை எழ முடியல சோர்வு தெய்வ கனி கையில் கொண்டு அழைத்தேன் வரவில்லை வீட்டில் வெளியே சென்று அழைத்தேன் என்னால் உன் எல்லைக்குள்ள வர முடியல தாயி னு சொன்னார் நேற்று அமாவாசை அன்று குல தெய்வம் ஆலயம் சென்று வழிபட்ட போது கோயில் 2 விளக்கு அதில் 1 அ னைந்து விட்டது என் குடும்பம் அனையாமல் பார்த்துக்கோ ஐயா வேண்டிட்டு வந்தேன் சில வாரம் மட்டும் கனவர் காம என்னங்கள் அதிகரிக்கிறது இயற்கை யா அல்லது என் குல தெய்வம் என்னை நெருங்காமல் இருக்க சூழ்ச்சியா அண்ணா கடவுளே வழி காட்டுங்கள்
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை உங்களுடைய எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன் என் கனவில் அடிக்கடி சாமி ஆடுவது போல் கனவு வருகிறது ஆனால் எனக்கு என் குலதெய்வஸ்ரீ பச்சையம்மன் அருள் வருகிறது ஆனால் எனக்கு விருப்பமில்லை நான் என்ன செய்வது
உங்கள் ஊர் பக்கம் எல்கை பக்கத்து குல தெய்வம் பூஜை இல்லாதா கோவிலில் இருக்கும் இசக்கி பல விதமான தொல்லை கள் குடுத்து தனது தேவைகளை கேட்டு பூர்த்தி செய்து கொள்ளும்
உண்மையான பதிவு 🙏🙏🙇♀️ ஓம் முனீஸ்வரா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
உண்மை 1000% நன்றி அய்யா உங்கள் பதிவிற்கு
உண்மை அண்ணா
நன்றி அண்ணா
உங்கள் பதிவு என்மேல் காளி அம்மா இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்று வந்த பிறகு கேட்கிறேன்
எனக்கு நடந்ததை சரியான நேரத்தில் பதிவில் சொல்கிறீர்கள்
மனதிற்கு ஆருதலாக இருக்கும்
என் மேல் காளி அம்மா இருக்காங்க இதுபோல் பல கஸ்டங்கள் வந்தாலும் அதை அவங்களே நம்மில் இருந்து சரிசெய்றாங்க
இந்த உடல் உயிர் நேரம்
எல்லாமே காளி அம்மாவுக்குனே அர்பணிச்சிட்டேன்
அவங்களுக்கு நம்மல எப்போ என்ன செய்ய வைக்கனுமோ செய்ய வைக்குறாங்க
எப்போ எதை செய்யகூடாதோ செய்ய விடமாட்டாங்க
எனக்கு எல்லாமே காளி அம்மாதான்
பிறருக்கு என்ன பாதிப்பு இருக்கோ அதே என் உடலிலும் மனதிலும் காட்டும்
அவர்கள் படும் வேதனையை நானும் படுவேன்
பிறகு அவர்களும் சரியாகிடுவாங்க நானும் சரியாகிடுவேன்
இதுமாதிரி பல பல நடந்திருக்கு
அதனால் பல துன்பங்கள் இருந்தாலும் எனக்கு காளி அன்னை என்ன சொல்றாங்களோ அதனை மட்டும்தான் செய்வேன்
நானா மனித சிந்தனையில் எதையும் செய்யமாட்டேன்
அண்ணா
இப்பிறவில் காளியாக
என்னை மேன்மையடைய
உங்கள் பதிவுகள் கிடைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
🙏🏻
அனைத்தும் இருக்கு என்ன செஞ்சாலும் என் அப்பன் பெரிய பிச்சை என்னை கைவிட மாட்டார் அந்த நம்பிக்கை இருக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏☠️🙏🙏😭😭
Rompa naal ah ethir partha pathivu....nanri ayya
அருமை அண்ணா சூப்பர் 10 கஷ்டங்கள் சொன்னிங்க. எனக்கு அதிகம இருக்கு. வார்த்தையில சொல்ல முடியல.நான் எந்த தப்பு பன்னல அப்புறம் ஏன் இப்பிடி நடக்குது. நேத்து நைட்ல தலைவழி பயங்கறம உயிர் போற மாதிரி நடந்துச்சி என்னல முடியல சாமி மேல கோவத்துல படுத்துட்டேன். சாமி சுமக்குறவங்களுக்குதான் இந்த பிறச்சனைய.தப்பு பன்னாம எப்புடி தண்டனை ஏத்துக்குறது சொல்லுங்க அண்ணா.
10 கஷ்டமும் இருக்கு என்ன பண்றது யாருமே உதவிக்கு இல்லை, அந்த சாமிக்கும் உதவி பண்ண யாரும் இல்லை
EN SIVAM UNGALUDAN ERUPAR OMNAMASIVAYA 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤
🙏🙏🙏🙏🙏neegal solvathu correct than 💯,en mel en kulatheivam karuppusamy irukku 🔱🔥
Unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai aiyya 🙏🙏
நீங்கா செல்லுவது உண்மை தான் அண்ணை❤❤❤ நன்றி
❤ இது உண்மை தான் என் மீது மாரி அம்மா வருவாக❤❤❤🙏🙏
நன்றி ஐயா🙏🙏🙏
என்வாழ்வின்உண்மை.அனுபவிச்சிட்டுருக்கேன்.தண்டனையா.உறவுகளால்.தந்துவிட்டார்கள்.18வருசமா
இந்த பதிவு எனக்கே சொன்ன மாதிரி இருக்கு
Unmai than anna yella kastathaium anupavichutu iruken....innum yenaku kastam theerala ...yevalavo anupavichutu iruken
Ayya enakku virotham senjavanga ninaippu eppaume manasula ooduthu ennala atha vittu velila Vara mudila unna vidamatten enakku Elam therium nee enna agura paru manasu soitte irukku yen ayya plse message padinga please
இது உண்மை தான் ஐயா நீங்கள் சொல்ல சொல்ல கண்ணீர் தானாக வருது ஐயா
அத்தனையும் உண்மை ஐயா
உங்களுக்கு தெய்வ துணை இருபால்
அறிவோம்... இல்லை..
ஹரி ஓம்... என்பதே சரி 🙌
Unmai, enakkum ippadithan irukku. Podum podum da saami enne vitru mudiyale n thondu, Aamavase k kovil k poitu vande, kanavil enak kolandai pirakra madiri pain varudu, 3muttai egg, blood katti ttu, iruku, kettu pochu, adukkapparam enak kolandai aseyale n solren vichithramana kanavu. Veetula en husband ku enakkum manasthabam, enna pandradu puriyale, marubadiyum saami vanduchinna diverse n solluranga, 😢😢😢?
Saamy unmai unmai neegal kurumboluthu kannil neer valiya punnagaiudan anbaviten guruva
உங்களுக்கு சாமி வருமா
நீக சொல்வது எல்லாம் உண்மை அண்ணா
Ayya Oru Deivam ethanai per Malai Varum irandu Moondru never Mele varuma please sollunga Ayya
வரும்
என்னம்மா அப்படித்தான் இருக்கு எனக்கு இன்னும் விட தெரியல எனக்கு கஷ்டப்பட்டு தான் இருக்கேன்
😢 ஐயா...🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤🙏🙏🙏🙏🙏🥰
மிகவும் சரியானது
உண்மை.
Kalidevi thunai
🙏🏻
உண்மை😢😢😢😢😂😂😂
அண்ணா என் மீது என் குல தெய்வம் முனீஸ்வரர் வருகிறார் இரண்டு மாதமாக வருவதில்ல நான் எந்த தவறான நோக்கமும் இல்லை
தவறு செய்தவருக்கு தண்டணை கிடைக்க வேண்டும்
கனவும் வருவதில்லை
குல தெய்வம் ஆலயத்தில் வருவதில்லை
வீட்டில் அழைத்தால் முன்பு இறங்குவார்
இப்போது வருவதில்லை
உங்களிடம் அலைபேசியில் பரிகாரம் கேட்டு செய்தேன்
9 நாள் காப்பு கட்டி விரதம் இருந்தேன் அப்போது
வாரம் இரண்டு முறை குல தெய்வம் கோயில் செல்கிறேன்
காலை எழ முடியல சோர்வு
தெய்வ கனி கையில் கொண்டு அழைத்தேன் வரவில்லை வீட்டில்
வெளியே சென்று அழைத்தேன் என்னால் உன் எல்லைக்குள்ள வர முடியல தாயி னு சொன்னார்
நேற்று அமாவாசை அன்று குல தெய்வம் ஆலயம் சென்று வழிபட்ட போது கோயில் 2 விளக்கு அதில் 1 அ னைந்து விட்டது
என் குடும்பம் அனையாமல் பார்த்துக்கோ ஐயா வேண்டிட்டு வந்தேன்
சில வாரம் மட்டும் கனவர் காம என்னங்கள் அதிகரிக்கிறது
இயற்கை யா அல்லது என் குல தெய்வம் என்னை நெருங்காமல் இருக்க சூழ்ச்சியா அண்ணா கடவுளே வழி காட்டுங்கள்
Enakku 2 year s a periyakaruppan varuthunga anna avara paththi pesumbothe thudiya vanthu thukki vesiduvaru anna
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை உங்களுடைய எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன் என் கனவில் அடிக்கடி சாமி ஆடுவது போல் கனவு வருகிறது ஆனால் எனக்கு என் குலதெய்வஸ்ரீ பச்சையம்மன் அருள் வருகிறது ஆனால் எனக்கு விருப்பமில்லை நான் என்ன செய்வது
என் மாமனாரும் சாமி ஆடுவார் அதனால் எனக்கு விருப்பமில்லை
இதற்கு ஏதாவது பதிவு போடுங்கள்
உங்களை உங்க சாமிக்கு புடிச்சிருக்கு நீங்க வோண்டம் நினைச்சாலும் தலமுறைய காக்கனும் வந்துருக்கு பிறகு உங்க விருப்பம்
1OO- 1OO- உண்மை நண்பா
Neenga solra anaithu kastamum enaku irukuya
உங்களுக்கு சாமி வருமா
Ummai ummai
Anna unga nombar
இது எல்லாமே எனக்கு இருக்கு ஆனா குலதெய்வமான்னு தெரியல.
Ethu ellam me irugu en Samy Nan onnum pannamudiyama thavikuran en kuladamy en na kathu enta pesanum en Samy nampithan irugan
Bro marriage aana dhaan saami vai thurakuma 🤔
Unmai ayya.
🎉
😭😭😭
100%unmainga anna
1000 %%%%%%%
அண்ணா இசக்கி கோளாறு என்றால் என்ன ❤
உங்கள் ஊர் பக்கம் எல்கை பக்கத்து குல தெய்வம் பூஜை இல்லாதா கோவிலில் இருக்கும் இசக்கி பல விதமான தொல்லை கள் குடுத்து தனது தேவைகளை கேட்டு பூர்த்தி செய்து கொள்ளும்
@AjithAjith-os3ri அது எப்படி நம்மை அண்டும்
முறையான பூஜைகள் இருகாது
@@GayuGayu-q8k குலதெய்வம் அருள் பரிபூரணமாக இல்லையா இருக்கும்
@@GayuGayu-q8k தெய்வ அனுகிரகம் குறையும் போது எல்லாம் அண்டும்
🙏🙏🙏
Olukkam Ketta anukku neenga xonnathu nadakadhu
🙏🌹📿🪔சிவாய நம🪻🐒🌹🙏❤❤❤❤🎉