En Aattamellam - Alibabavum 40 Thirudargalum Song - MGR, P. Bhanumathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Watch Tamil old song, from the super hit classic film, Alibabavum 40 Thirudargalum. Starring: M. G. Ramachandran, P. Bhanumathi, P. S. Veerappa, K. A. Thangavelu, M. G. Chakrapani. Singers: A. M. Rajah, P. Bhanumathi, Ghantasala, S. C. Krishnan, Jikki, Swarnalatha, K. Jamuna Rani. Music: S. Dakshinamurthy. Director: T. R. Sundaram.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

ความคิดเห็น • 259

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +35

    கதைகேற்ற பாடல்வரிகள் அதுக்கேற்ற நடனம் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாது.!

  • @james-bond-007
    @james-bond-007 2 ปีที่แล้ว +15

    பானுமதியின் நாட்டியம் மிகவும் வசீகரமாக இருந்தது! இந்த மாதிரியான காரியத்தில் உங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கிறது! நாட்டியதுடன் /இணைந்து / உருகி வருகிறது தக்ஷிண மூர்த்தியின் இசை . எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +36

    கொடுத்து வைத்தவர்கள்.
    அந்த கால ரசிகர்கள்.
    திட்டம் போட்டு வட்டம் கட்டிய இளமை...அருமை.பாடல் புதுமை.
    தலைவர் பதுமை..

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว +27

    அஷ்டாவதினி பானுமதி அம்மா அவர்கள்.முதல் கலர் படம்.அண்டாககசம் மறக்க முடியாது.இன்றும் பார்த்தால் மனம் மலரும்.

  • @peteramutha8921
    @peteramutha8921 4 ปีที่แล้ว +30

    மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் பாடல் 👌👌👌

    • @massimran1082
      @massimran1082 ปีที่แล้ว

      காலத்தால் அழியாத பாடல்

  • @chatrapathy06
    @chatrapathy06 2 ปีที่แล้ว +21

    பாடலின் ஆரம்பத்தில் பானுமதி அம்மாவின் நளின பாவங்களை பார்த்துக் கொண்டே சிறிதாக பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் ஐயா வெளிப் படுத்தும் அசூயை தான் நேசிப்பவள் பிறரிடம் பேசினாலே பிடிக்காத ஆண்களின் மனோ பாவத்தை வெளிப்படுத்தியது அருமையிலும் அருமை

  • @user-rg1fu5pc4p
    @user-rg1fu5pc4p 3 ปีที่แล้ว +51

    என்ன அற்புதமான இசை... நிச்சயம் இது போன்ற வருங்கால படத்தில் வர வாய்ப்பு இல்லை.. அப்படி ஒரு பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +18

    திரையுலகம்.. அதிலும் தென்னிந்திய திரையுலகம் ஒரு சகாப்தமாக இருந்த அந்த நாட்கள்.. இயல் இசை நடனம் என்று நிறைந்து நின்ற கலைப்படைப்புகளை தந்த கலைஞர்கள்..

    • @ramasamymuthusamy6610
      @ramasamymuthusamy6610 2 ปีที่แล้ว

      Cenemaworld.especially south Indian movies whilst it was a chapter in those days physic music and dance was fully a creative art given by the artist

  • @akbardeen.a1583
    @akbardeen.a1583 2 ปีที่แล้ว +68

    இந்த பாடலை 2022 ல் கேக்குரத்துக் யாரும் இருக்கிகளா

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว

      எவர்கிரீன் பாடல். Ethanai murai கேட்டாலும் பார்த்தாலும் bore adikkadhu

    • @gunasundari7415
      @gunasundari7415 ปีที่แล้ว

      Yen illamal immadhiriyana porul podhindha paadal ekkalathilum azhiyadhu endha vayadhinarum rasikka thagundhadhu rasanai ullore irukkindra tamizhagam

    • @radhak3904
      @radhak3904 ปีที่แล้ว

      நான் இருக்கேன் 59வயசுக்காரி

    • @sukumarv6461
      @sukumarv6461 ปีที่แล้ว +1

      நான் இருக்ககரேன்.வயது 73.

    • @RamKumar-bf1xk
      @RamKumar-bf1xk ปีที่แล้ว

      @@sukumarv6461i

  • @user-ed9wk3vd2r
    @user-ed9wk3vd2r 2 ชั่วโมงที่ผ่านมา

    මම ලංකාවෙන්. පොඩි කාළේ සිටම මේ සිංදුව අහලා තියෙනවා. ලස්සනම සින්දුවක්. මගේ ප්‍රියතම නලුවා. MGR.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 ปีที่แล้ว +71

    மறைந்த நடிகை பானுமதியின் இந்த ஆட்டத்திற்கு அற்புதமாக இசையமைத்தவர் மறைந்த இசை அமைப்பாளர் வி.. தட்சிணாமூர்த்தி . மக்கள் திலகத்தின் தோற்றம் ரசிக்க தக்கதாக உள்ளது .

  • @vivekanandans9844
    @vivekanandans9844 2 ปีที่แล้ว +10

    இசைக்கு ஏத்தவாறு நடனமாடி நடித்த நடிகை பானுமதி அவர்கள் ஒருவரே

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 ปีที่แล้ว +24

    What a beautiful symmetric structure for Banumathy her voice is also sweet. Highly talented in her profession rythemic movement in her dance

  • @dr.umakrishnaprasad
    @dr.umakrishnaprasad 5 ปีที่แล้ว +38

    Bhanumati’s costumes are actually way ahead of time & she is truly a sensualising beauty

    • @barlu5015
      @barlu5015 3 ปีที่แล้ว

      hi

    • @selvan1304
      @selvan1304 ปีที่แล้ว

      I have seen both Hindi version and Tamil version. Movie carries with good message to the society.....

  • @venkatesanm801
    @venkatesanm801 5 ปีที่แล้ว +12

    படத்தின் கதைக்கு ஏற்ப அருமையான பாடல் மற்றும் பானுமதியின் குரல் என்னே!!!

  • @AL-ix6lc
    @AL-ix6lc 3 ปีที่แล้ว +17

    TAMIL.... the sweetest language on the Planet, I am very proud to have been born a TAMIL ! It is believed that TAMIL is the mother tongue of all languages on the Planet ! TAMIL NADU originated the theater culture way back 7,000 years ago ! Just watch the movie " Vanjikottai Valiban" (1958) TAMIL is the only living language on the Planet,which has been continuously spoken over 10,000 years ! TAMIL has been declared as a classical language by the Indian Government and many other institutions in the world such as UNESCO, as such that TAMIL is the only language that has got the trophy, THE CLASSICAL LANGUAGE on the Planet !

    • @sivasubramaniand751
      @sivasubramaniand751 2 ปีที่แล้ว

      I astonish at the beauty of P. Banumathi, a multi-faceted personality. She had come to the cinefield as early as 1950 and reigned the field more than twenty years as heroine and another ten years as sister/mother and director of films, producer and music director while singing in all her films. It is said that she had been a fireball to those who approached her with bad intention.
      She got married on time and lived a full life. Banumathi's name will be there as long as cinefield is alive !

    • @prasanthvijayakumar6302
      @prasanthvijayakumar6302 2 ปีที่แล้ว

      Ta
      தமிழ் ல கமாண்ட் பண்ணவும்

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว

      🙏🌷🔥இதை தமிழில் பதிவு செய்து இருக்கலாமே

  • @KannanM-eo3jl
    @KannanM-eo3jl 4 ปีที่แล้ว +13

    Evergreen 🌟 banumathi

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 ปีที่แล้ว +9

    2023 இல் இந்த இன்னிசை பாடலை கேட்பவர்கள் உண்டா? ✌🔥

    • @senthoora101
      @senthoora101 2 หลายเดือนก่อน

      🕺🙋‍♂️

  • @pnagarajannagarajan2423
    @pnagarajannagarajan2423 5 ปีที่แล้ว +24

    Well even though Banumathi belongs Andhara her Tamil pronunciation is Excellent and pleasant

  • @abiramig399
    @abiramig399 3 ปีที่แล้ว +9

    I am addicted to this song i am 14 yrs old i byhearted the song i love banumathi mam expressions, dance and boldnes

  • @mathivanan5578
    @mathivanan5578 5 ปีที่แล้ว +57

    பானுமதியின் குரலில்
    பாடல் இனிமையோ இனிமை,
    கூட்டத்தின் நோட்டத்தை-தன்
    ஆட்டத்தால் திசைதிருப்பிவிடுவது
    அழகான தந்திரம்,
    கொடியகுணம் கொண்ட
    கள்வனையும் பெண்ணின்
    கடைக்கண் பார்வை
    கவிழ்த்துவிடுகிறதே!

  • @rajshritamil
    @rajshritamil  11 ปีที่แล้ว +17

    color version is available but the black & white quality is unbeatable

  • @newtonmani9026
    @newtonmani9026 6 ปีที่แล้ว +10

    ஆடலும்பாடலும்அருமை

  • @karthikeyankarthikeyan2180
    @karthikeyankarthikeyan2180 6 ปีที่แล้ว +15

    அருமையானபாடல்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว +6

    24.10..2021.
    Today I heard this song. Thanks lot for your post.

  • @maruthumuthaiah9698
    @maruthumuthaiah9698 ปีที่แล้ว +2

    எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த படம் என் மனதில் பதிந்துவிட்டது

  • @kadirabdullah4170
    @kadirabdullah4170 2 ปีที่แล้ว +7

    Any numbers of years will come,this song will stay in our hearts forever,Love from M, sia,Dec 2021

  • @selvanchinnanadar4861
    @selvanchinnanadar4861 3 หลายเดือนก่อน

    வாவ் என்ன இனிமை என்ன நளினம் கேட்க கேட்க ஆவலை தூண்டும் பானுமதியின் பாட்டும் நடிப்பும்

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 ปีที่แล้ว +9

    Banumathi is versatile personality. No one compet her on her field

  • @esakkimuthu7207
    @esakkimuthu7207 5 ปีที่แล้ว +6

    Very beautiful singer banumadhi is great act, she is memorable queen

  • @srisudhavenkata7962
    @srisudhavenkata7962 6 ปีที่แล้ว +11

    All songs in this movie are fantastic. most of the song are with interlute with mendolion beautifully played

  • @luxmypriyasivanantha6976
    @luxmypriyasivanantha6976 4 ปีที่แล้ว +6

    What a song what a music what a lovely voice kaalathal aliyatu what a dance hats off

  • @kaliyamoorthy9469
    @kaliyamoorthy9469 4 ปีที่แล้ว +7

    Excellent old is gold song.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 5 ปีที่แล้ว +14

    Padmasree Bhanumathy(Sagalakallavalli) avargalukku Dakshinamoorthy avargalin(92) innisaiyil 4 sweet solo veluthukkattiyiruppar; Colombil parththen; Amarar MGR avargalin arumayana vetrippadangalil onru.PS Veerappavum arputham !!

  • @arivuselvam647
    @arivuselvam647 ปีที่แล้ว +1

    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே ....🥳பாடல் 👌 நடனம் 💃 🥳🥳🥳🥳

  • @rameshn7853
    @rameshn7853 5 ปีที่แล้ว +6

    அற்புதமான பாடல்

  • @dhineshkumar-wk6op
    @dhineshkumar-wk6op ปีที่แล้ว +3

    Banumathi what a legendary actor... In simple words he is a past kamal haasan in that time... My favorite heroine
    Yours mine
    Anirudh 🐧😍

    • @anirudhvaradarajan73
      @anirudhvaradarajan73 ปีที่แล้ว

      Bhanumathi is totally a legendary actor ❤‍🔥❤‍🔥

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 2 ปีที่แล้ว +3

    Love this song always actress late Bhanumathi's own voice in this film is every nice and cute. Our former TN ' Hon'ble CM Padmashree Dr.MGR was also starring in this film.

  • @malaruthrapathi5670
    @malaruthrapathi5670 2 ปีที่แล้ว +3

    நோகமல்ஆடுவதுஎப்படிஎன்றுபானுமதிஅம்மாவிடம்கற்றுக்கொள்ளவேண்டும்,நல்லஅழகு.

  • @harihari2113
    @harihari2113 6 ปีที่แล้ว +23

    காலத்தை வென்ற பாடல்

  • @sarosaravanan9329
    @sarosaravanan9329 ปีที่แล้ว +1

    Am 90s kids (96). என்ன இருந்தாலும் இந்த பழையபடால்களுக்கு ஈடு ஆகாது... செவிகளில் தேன் வந்து பாய்வது போல் உணர்கிறேன்

  • @salimabaasha5765
    @salimabaasha5765 10 หลายเดือนก่อน +1

    பானுமதி அந்த அம்மா வின் கம்பீரமான அழகு பாட்டும் டான்ஸ் ஆடும் அழகு எப்போதும் பார்கலாம்

  • @lazarlazar212
    @lazarlazar212 ปีที่แล้ว +2

    Wow ! Pure talent in all forms of art ! Salute you madam !

  • @kamayambala7060
    @kamayambala7060 5 ปีที่แล้ว +5

    குறைவில்லா பாடல்

  • @pabitha4658
    @pabitha4658 3 ปีที่แล้ว +4

    Bhanumathi Mam such a beautiful lady... Her lips looking too pretty...

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 ปีที่แล้ว +2

    Very nicely choreographed to make banumati to dance difficult still done Good for the dress to the tailor 100 % mark how nice the cap in head all hand work wonderful banumatis singing is excellent

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว +2

    தலைவர் கோபப்படும் அழகே தனிரகம்தான்.

  • @arvinarjun4306
    @arvinarjun4306 3 ปีที่แล้ว +16

    என்ன MGR சௌக்கியமா
    என MGR அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நபர்

  • @salimabaasha5765
    @salimabaasha5765 5 หลายเดือนก่อน +1

    சந்தோஷமா கேட்க இருக்கோம்

  • @janarthanbalubalubukdha4054
    @janarthanbalubalubukdha4054 5 ปีที่แล้ว +4

    செம அழகு இரு கீ ரு

  • @sureshravi2524
    @sureshravi2524 6 ปีที่แล้ว +13

    Wht a great song n smart handsome MGR n strong villan Veerappan,lovely film to watch next century also

  • @velmurugannandhini4326
    @velmurugannandhini4326 2 ปีที่แล้ว +3

    இது தான் உண்மை யான படம்பாடல். இப்பவருதேபாட்டு. துதூ

    • @sudhiravi6503
      @sudhiravi6503 ปีที่แล้ว

      சர்வதேச அஞ்சல்

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 ปีที่แล้ว +1

      அரேபியாவிலேபடமாக்கியது போலகாட்சிகள்அமைப்புஇப்போதுஇதுபோலபடம்எடுக்கமுடியாது

  • @selvarajsam6073
    @selvarajsam6073 11 ปีที่แล้ว +10

    Old is gold

  • @rajanr7173
    @rajanr7173 9 หลายเดือนก่อน +6

    2022 ல் மட்டும் அல்ல. சாகும் வரை தலைவர் பாட லை. கேட்போம்.

  • @rpkrpk7914
    @rpkrpk7914 5 ปีที่แล้ว +9

    என்ன அருமையான பாடல் சூப்பர்

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 3 ปีที่แล้ว +3

    I love this song very much.

  • @jannatinfo26
    @jannatinfo26 2 ปีที่แล้ว +2

    I like so much this song ❣️
    💗💗💞💞

  • @momthegreatest
    @momthegreatest 7 ปีที่แล้ว +20

    One of the best Tamil films for great music..

  • @leecokhan152
    @leecokhan152 3 ปีที่แล้ว +1

    One Of The Best Amaeyzing Wonderfull Song + Muszik + Dance by Miss Banumathi alibabaa wum
    40 tirudargalum tami l Nomber 1 fist class movie. India.times

  • @elangon3832
    @elangon3832 3 ปีที่แล้ว +2

    💯 murai intha padalai ketirupen

  • @ristech1203
    @ristech1203 7 ปีที่แล้ว +6

    this movie all songs are very good

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 5 ปีที่แล้ว +9

    Who have seen the color version of this movie... That is really amazing

  • @anbalaganrengasawamy6656
    @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว +3

    தமிழ்படம்தான் காட்சிகள் எல்லாம் ஈராக்குளே இருக்கிரதுபோல இருக்கும்

  • @naaoohalunaalone
    @naaoohalunaalone 7 ปีที่แล้ว +12

    it shall be great if any body on this earth upload Telugu version of alibaba 40dongalu starring MGR&Bhanumati

    • @bitlajanardhan2496
      @bitlajanardhan2496 3 ปีที่แล้ว

      Evergreen song & dance & effective action of Bhanumathi. She is immortal and ever memorable actor.

  • @peteramutha8921
    @peteramutha8921 4 ปีที่แล้ว +12

    கலர். படத்தில். உள்ள. பாடலுக்கு ஏன். கலர். போடவில்லை

  • @rameshs8022
    @rameshs8022 4 ปีที่แล้ว +28

    உண்மைதான் பனுமதியின் குரல் ரசிகர் களின் மனதை கொள்ளை அடிக்கும் வேட்டைதான்

  • @ponnusamys4469
    @ponnusamys4469 9 หลายเดือนก่อน +1

    என்ன நடக்கப் போகுது என்பதை பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்
    எமன் கோட்டையை அடைவது நிஜமே!

  • @AshokKumar-yg8xy
    @AshokKumar-yg8xy 7 ปีที่แล้ว +5

    Oil is gold very nice song

  • @sivakumarnarayanasamy593
    @sivakumarnarayanasamy593 3 วันที่ผ่านมา

    Super song

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 ปีที่แล้ว +1

    Super ironlady AMMA yarum valla attamudiyathu

  • @kishorkumar2191
    @kishorkumar2191 8 หลายเดือนก่อน

    Evergreen song

  • @user-ie3kn9pr9s
    @user-ie3kn9pr9s 8 ปีที่แล้ว +40

    who agrees that this is a great song

  • @violetcross5144
    @violetcross5144 7 ปีที่แล้ว +22

    Banumathi Amma rest in peace the great legend actress

  • @ravichandranranganathan8847
    @ravichandranranganathan8847 9 ปีที่แล้ว +4

    i like all songs of panumathi but mainly the songs of annai film and alibaba

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +4

    PURACHITH TALAIVAR M G R
    ALIBABAUM 40 THIRUDARHALUM
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
    19 05 2020

  • @lileelilee316
    @lileelilee316 3 ปีที่แล้ว +3

    Cute song banumathi❤❤❤❤

  • @durairajrajasekaran3465
    @durairajrajasekaran3465 2 ปีที่แล้ว +1

    இந்த பெருமை டைரக்டர் டி.ஆர்.சுந்தரத்தயே சாரும்

    • @peermohamed7812
      @peermohamed7812 2 ปีที่แล้ว

      மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் சும்மாவா? முதல் சமூக படம் தயாரித்
      தது அவர்கள்தான். அது எங்கள் காலம்
      பீர்முகம்மது வயது 68.

  • @bharatkhadkhad9224
    @bharatkhadkhad9224 5 หลายเดือนก่อน

    Very Nice

  • @narayanangosala50
    @narayanangosala50 3 ปีที่แล้ว +6

    அறுமையான இசையை வழங்கியவர் சுசர்ல,(S).தக்ஷிணாமூர்த்தி.

  • @Sathy48
    @Sathy48 11 ปีที่แล้ว +4

    Superb

  • @ilaiyarajaso..renu...3706
    @ilaiyarajaso..renu...3706 2 ปีที่แล้ว

    Ithu pontra songs kekkum pothu manasukku sokanthaan. ..🌷🌷💯👍👍✔..❤💙💜💚🍁🌺🌷

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว +2

    Picture: Alibabhavum 40 Thirumagalum (1955), Lyrics writer: Kavignar Ayyamperumal Udaiyar Maruthakasi, Music Composer: Susarala Datchinamurthy, Singers: Astathavani Dr Banumathi Amma, Actors: Marudhur Gopalan Ramachandran, Ashtavathani Banumathi Amma, Pollachi S Veerappa.

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 ปีที่แล้ว

      Produced by Modern Theatres,Salem,the first full length movie in Colour,Directed by T.R.Sundaram one of the pillars of Tamil film industry.

  • @ramarajbalakrishnan8277
    @ramarajbalakrishnan8277 7 ปีที่แล้ว +2

    Lovely song

  • @daisyloganthan1477
    @daisyloganthan1477 5 ปีที่แล้ว +1

    Nice song n daance is very nice

  • @honeybee9856
    @honeybee9856 2 ปีที่แล้ว +1

    Nice 👍 songs

  • @jeyanthijawahar6237
    @jeyanthijawahar6237 5 ปีที่แล้ว +5

    I feel addicted 🤷‍♂️😂

  • @mohaideenmohaideen6935
    @mohaideenmohaideen6935 3 ปีที่แล้ว +1

    Panumathe Best Danceshar sweet good song

  • @subhasakagoka2998
    @subhasakagoka2998 3 ปีที่แล้ว +2

    I like Bhanumathi .

  • @valarmathisivashanmugam6972
    @valarmathisivashanmugam6972 ปีที่แล้ว

    Nan errukken old songs are my favoties

  • @palanivel3105
    @palanivel3105 3 ปีที่แล้ว +1

    Love you banumathi amma

  • @tamilagil
    @tamilagil 4 ปีที่แล้ว +12

    பாடல் வரிகள் மருதகாசி
    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
    நான் அதில் தவறேனே
    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
    நான் அதில் தவறேனே
    என் தோற்றத்தினால் தடுமாரிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
    இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
    என் தோற்றத்தினால் தடுமாரிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
    இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
    இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ அது யாருக்குமே தெரியாதே
    அது யாருக்குமே தெரியாதே
    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
    நான் அதில் தவறேனே
    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
    நான் அதில் தவறேனே
    என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே
    வந்து விழுந்தது பறவை இனமே
    என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே
    வந்து விழுந்தது பறவை இனமே
    அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே எமன் கோட்டையை காண்பது நிஜமே
    எமன் கோட்டையை காண்பது நிஜமே
    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
    நான் அதில் தவறேனே
    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
    நான் அதில் தவறேனே

    • @Cmmeditz944
      @Cmmeditz944 3 ปีที่แล้ว +1

      அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது..
      ஏமாந்த பொண்ணு என ஏதேதோ எண்ணுது... 👌

  • @mohankrishna8208
    @mohankrishna8208 2 ปีที่แล้ว

    Ellarumea nandraga ullathu. Palayathu endrum indru polla ullathu.

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 6 ปีที่แล้ว +4

    Endrum inimai

  • @msmadhankumarmsmadhankumar5145
    @msmadhankumarmsmadhankumar5145 7 หลายเดือนก่อน

    Enna ku romba pidicha movie

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j 10 วันที่ผ่านมา

    கடந்த 11 வருடங்கள் ஆக தொடங்கி கதை

  • @prabhajoseph2272
    @prabhajoseph2272 2 ปีที่แล้ว

    Arumaiyana padam.

  • @srikannan6452
    @srikannan6452 ปีที่แล้ว

    Beautiful....

  • @janarthanbalubalubukdha4054
    @janarthanbalubalubukdha4054 5 ปีที่แล้ว +3

    சூப்பர் ஹிட் பாடல்களை குத்து டான்ஸ்

  • @user-oz6ht4ds1j
    @user-oz6ht4ds1j 11 หลายเดือนก่อน

    Late srimathi Banumathi got a very best name from tge famous politician CM.CNAnnadurai " Nadipirku Illakanam Vaghuthavar"

  • @akshayapak3338
    @akshayapak3338 6 ปีที่แล้ว +2

    This movie song all are amazing👌👌👌👍👍👍👍