Gulebagavali All Songs |MGR திரைப்படத்தில் முத்து முத்தான பாடல்கள் நிறைந்த குலேபகாவலி. .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 109

  • @kailasamg5292
    @kailasamg5292 ปีที่แล้ว +15

    இளம் வயதில் இருந்தே என்னை மிகவும் கவர்ந்த உன்னத பாடல்..

  • @mohamedarif6275
    @mohamedarif6275 4 ปีที่แล้ว +21

    எங்கள் வீட்டில் முதன்முதலில் VDO TV வந்தபோது பார்த்த முதல் காவிய பொக்கிஷம்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 ปีที่แล้ว +2

    இனிமையான தேனில் கலந்த பாடல்கள் ,ஒளி(லி)பரப்பியுள்ளது. நன்றி.

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 ปีที่แล้ว +24

    Heroinஐ விட Hero அழகான சிகையலங்காரத்துடன் வசீகரமான முகவமைப்புடன் மிகவும் அழகாக இருக்கிறார். நன்றி! 🙏

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy ปีที่แล้ว +10

    ❤❤❤❤❤ பழைய தங்கம் கைக்கு வந்தது... மகிழ்ச்சி

    • @ArumugamKalamani
      @ArumugamKalamani 11 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iirudayaraj
    @iirudayaraj 5 ปีที่แล้ว +24

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว +19

    எம்ஜிஆர் வசீகரச் சிரிப்பைப் பார்க்கக் காண கண் கோடி வேண்டும்.

  • @palavesaperumal4528
    @palavesaperumal4528 ปีที่แล้ว +7

    மயக்கும்
    மாலைபொழுது
    இசை.K.V.மஹாதேவன்

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr 10 หลายเดือนก่อน +2

    என்ன ஒரு அருமையான பாடல் ஆஹா ❤2023/12/26

  • @auliajafirjafir3323
    @auliajafirjafir3323 3 ปีที่แล้ว +11

    அருமை அருமை அருமை

    • @nagapanc.v2143
      @nagapanc.v2143 3 ปีที่แล้ว

      KALATHTHAL AZHIKKAMUDIYATHA KAVIY

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 9 หลายเดือนก่อน

    Nice song. I use to sing this song forcing by my hostel staff (Mr. Arivalzagan , Physics.) He was such a enjoyer of old songs in particular MGR songs those days when I was studying in B. Sc in PHS at ANJA college, Sivakasi, Tamilnadu.1991 - 1994 .Mr Arivalzahan is no more now.

  • @meenasivaneri1522
    @meenasivaneri1522 2 ปีที่แล้ว +10

    Mayakkum Malai song is among my top five most favorite MGR songs.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +4

    பாடல்கள் கவிஞர்
    தஞ்சை என் ராமய்யா தாஸ்

    • @ilangokrishnan9918
      @ilangokrishnan9918 ปีที่แล้ว +1

      விந்தன் எழுதிய பாடல் -

  • @julieceasar4193
    @julieceasar4193 2 ปีที่แล้ว +3

    தேனில் ஊறிய பலாசுளைகள் அனைத்து பாடல்களும்

  • @Tharickrishnan14389
    @Tharickrishnan14389 ปีที่แล้ว +4

    Naan 2k kid than but enaku intha mari songs laam pudikum

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +13

    என்ன அழகு........

  • @DilDiDilDil
    @DilDiDilDil หลายเดือนก่อน

    எத்தனை தடவை பார்த்தோம் கணக்கேஇல்லை.அதுஒருகாலம்.

  • @kshanmugam31
    @kshanmugam31 6 หลายเดือนก่อน

    பாடல், கருத்து, இசை யாவும் ரசிக்கும்படி உள்ளது. தற்கால பாடல்களில் இவை இல்லை.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +15

    இப்போது கோணல்மாணல் கோணங்கியெல்லாம்
    நடனம் என்ற பெயரில் ..சகிக்க முடியாத நிலை...
    இதுகளெல்லாம் விருது.... மதிப்பு இல்லை.....

  • @vveerabathiran5179
    @vveerabathiran5179 ปีที่แล้ว +12

    ஜிக்கியின் குரலில் எந்த பாட்டைக் கேட்டாலும் திகட்டாது.

  • @jeyaramanthangavelu2989
    @jeyaramanthangavelu2989 3 ปีที่แล้ว +7

    Unforgettable awesome song lyrics handsome heroes mgr and heroin all best 👍 forever new generation miss to enjoyed this songs 😍 super hero

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +11

    கேவீ மகாதேவனீன் இந்தப்பாடல் ஆஹாஹா! எம்ஜிஆர் அப்பாவுஇன் அழகு அளவிடமுடியாத து ! ஏ எம் ராஜா ஜிக்கி அருமை ! வரலட்சுமீமா அழகி ! நன்றீங்க ❤❤❤❤

    • @KrishnaKrishna-m3p
      @KrishnaKrishna-m3p 8 หลายเดือนก่อน +3

      Superverynice

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 หลายเดือนก่อน

      ​@user-sb6நன்றீங்க கிருஷ்ணா 👸❤❤li5rh5u

    • @ravindrav1118
      @ravindrav1118 5 วันที่ผ่านมา

      Not.kv.onley.msv

  • @meenaasokan6877
    @meenaasokan6877 ปีที่แล้ว +7

    மீண்டும் மீண்டும் பார்க்க மயக்கும்மாலை

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 ปีที่แล้ว +3

    என்இளமையில்டூரிங்டாக்கீஸில்மண்ணைகூட்டிஅதில்உட்கார்ந்துபார்த்தஞாபகம்அந்தசந்தோசம்ஒருகோடிபொறும்

  • @sundararajank8215
    @sundararajank8215 3 ปีที่แล้ว +6

    all songs are super and bumper hit

  • @aeyamaeyam6316
    @aeyamaeyam6316 4 ปีที่แล้ว +19

    காலங்கள் மாறலாம் என் காவியத்தலைவா உன் காவிய கானம் கலியுகமோ கணினியுகமோ என்றும் இனிமை..

    • @sabapathisabapathi3272
      @sabapathisabapathi3272 ปีที่แล้ว

      9999ி9999❎🚯❎🛃🚯🚯🚯🚤🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯㊙㊙㊙㊙⬜⬜🔺♦🔺㊙🚭🔻🔻

    • @ShahulHameed-bv8om
      @ShahulHameed-bv8om ปีที่แล้ว +1

      Enea njaanam

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 6 ปีที่แล้ว +8

    V & R's music ! all songs were gems, I should say ! V & R got fame only after this film.It was running in Diamond Talkies very close to my house in CBE.I used to hear songs during the second show !

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 ปีที่แล้ว +2

    SONG SUNG FROM HEAVEN LOVE BUILDS ON EARTH. FLOWN ON FLYING MAT..WHAT A VOICE FULL OF NECTAR. I LOVE YOU

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +6

    டி ஆர் ராஜகுமாரி....
    அம்ம்ம்ம் மாடியோ ...

  • @jayapalb4470
    @jayapalb4470 2 ปีที่แล้ว +12

    காலத்தால் அழிக்க முடியாத மனதை மயக்கும் பாடல்கள்.

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 ปีที่แล้ว +16

    காலத்தினால் அழிக்கமுடியாத இன்பமான பாடல்

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว +6

    சிறிய வயதில் திரையரங்கில் ரசித்து பார்த்த காவியம்

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna9270 ปีที่แล้ว +1

    Hero is greatest man and my god.

  • @veeramanishankar2378
    @veeramanishankar2378 5 ปีที่แล้ว +5

    Super song in bagheswari ragam by viswanathan and ramamurthy

    • @veeramanishankar2378
      @veeramanishankar2378 5 ปีที่แล้ว

      Mayakkum malaipozuthe

    • @meenaasokan6877
      @meenaasokan6877 ปีที่แล้ว

      கூரைதியேட்டரில் மண்கூட்டி ஒய்யாரமாக உக்கார்ந்நு திரைப்பாடம்பார்த்து மகிழ்ந்தகாலம் கிராமம் இராயகிரி நெல்லைமாவட்டம்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman ปีที่แล้ว

    Mayakkum maalai pozhuthe nee po po song is immortal

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 ปีที่แล้ว +1

    Super mgr

  • @madhans7498
    @madhans7498 4 ปีที่แล้ว +9

    Very nice song

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +13

    முடியவில்லை ...
    அதிர்ஷ்டச்சாலிகள்

  • @mahaboobbasha9798
    @mahaboobbasha9798 2 ปีที่แล้ว +5

    Anda nall meendum varava pogudu. YA ALLAH..

  • @venkateshvenkatesh2041
    @venkateshvenkatesh2041 5 ปีที่แล้ว +7

    Evergreen all time favorite song awesome

  • @selvamnirmala9313
    @selvamnirmala9313 3 ปีที่แล้ว +5

    Super

  • @joelanandraj4194
    @joelanandraj4194 5 หลายเดือนก่อน

    My favourite evergreen songs.

  • @RajendranV-m1s
    @RajendranV-m1s 10 หลายเดือนก่อน

    this film was released before60 yrs.my birth still live to us

  • @meenalakh
    @meenalakh 2 หลายเดือนก่อน

    28:47 what a song

  • @nimalsbandara5205
    @nimalsbandara5205 ปีที่แล้ว +1

    Sweeti tamil songs old songs very sweet

  • @xjegadish
    @xjegadish 3 ปีที่แล้ว +4

    Came here after watching this beautiful movie 👌👌👌

  • @OmmurukaMariyappanMari-wf8wu
    @OmmurukaMariyappanMari-wf8wu 10 หลายเดือนก่อน

    Mega hit makkal thilakam movie

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 ปีที่แล้ว +2

    Nice somouch songs 👌

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 4 หลายเดือนก่อน

    MGR ❤❤❤

  • @plan41
    @plan41 3 ปีที่แล้ว +4

    Very lilting songs

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 ปีที่แล้ว +1

    Mgrthegreat

  • @Ayyappan-ki6gj
    @Ayyappan-ki6gj ปีที่แล้ว

    Wonderful songs thistime

  • @rajeswariramasamy1169
    @rajeswariramasamy1169 ปีที่แล้ว

    Super song

  • @VijayakumarT-o2y
    @VijayakumarT-o2y 4 หลายเดือนก่อน

    1955ல் வந்த படம் து.வி15/06/2024

  • @karthickmoorthy8422
    @karthickmoorthy8422 4 ปีที่แล้ว +4

    Very nice

  • @ilangosagadevan5581
    @ilangosagadevan5581 5 ปีที่แล้ว +5

    it was nice to hear at 🌃 but the new songs at 2019 was superb

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @govindankandasamy1662
    @govindankandasamy1662 ปีที่แล้ว

    MAYAKKUM INIMAIYAANA KAALATHIL UYIR VAALUM PAADAL.ILAYA SAMUTHAYAMUM KAETU INBURANUM

  • @maniyamaniya8998
    @maniyamaniya8998 ปีที่แล้ว

    Oldisgold

  • @Adwick.
    @Adwick. 2 ปีที่แล้ว +1

    Old is gold

  • @annayagan7410
    @annayagan7410 2 ปีที่แล้ว +1

    SUPER

  • @kandhasamykuppusamy9873
    @kandhasamykuppusamy9873 3 หลายเดือนก่อน

    K.KANDASAMY

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 ปีที่แล้ว +3

    எந்த வருடத்தில் வெளியான படம்?

    • @sampathramaiyaah2576
      @sampathramaiyaah2576 2 ปีที่แล้ว

      15.07.1955ல் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம்.

    • @aboobrbr5577
      @aboobrbr5577 9 หลายเดือนก่อน

      1955

  • @jayaseelank7385
    @jayaseelank7385 2 ปีที่แล้ว +1

    23:00

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    எம்ஜிஆர் சிவாஜி அழகை எல்லாம் எளிதில் வர்ணித்து விட முடியாது.

  • @parameswariloganathan5797
    @parameswariloganathan5797 ปีที่แล้ว

    I purchased

  • @abdulbasith8906
    @abdulbasith8906 2 ปีที่แล้ว +3

    Thalaivar part icle

  • @nivimarch2236
    @nivimarch2236 2 ปีที่แล้ว +1

    Th

  • @jr.aniyath1783
    @jr.aniyath1783 9 หลายเดือนก่อน

    Music kvm alla msv,tkr aakum

  • @ramajimramajim6320
    @ramajimramajim6320 2 ปีที่แล้ว

    u

  • @VincentJayapaul
    @VincentJayapaul หลายเดือนก่อน

    Thank you,mayikkum.malaipozhuthe,nee.poo,inikkim,inba.nilevr.nee.vaa,vaa,song, was composed by k.v, Mahadevan,,,;other songs ny.,,ms.tkr,.

  • @sankarm53
    @sankarm53 2 ปีที่แล้ว

    இந்தப்படத்திற்கு விஸ்வநாதன் & ராமமூர்த்தி இசையமைப்பாளர்.
    ஆனால் இப்பாடலுக்கு (மயக்கும் மாலை)மட்டும்
    ஜி. ராமநாதன் இசை.

    • @palavesaperumal4528
      @palavesaperumal4528 ปีที่แล้ว +1

      மயக்கும்.
      மாலைப்பொழூது.திரைஇசை
      திலகம்K
      V.மஹாதேவன்.உண்மை

    • @saranrajesh2830
      @saranrajesh2830 ปีที่แล้ว +1

      K. V. Mahadevan

  • @farsiyasafu8391
    @farsiyasafu8391 3 ปีที่แล้ว

    banumati amma atpuda nadigei

  • @manivishwanath5100
    @manivishwanath5100 25 วันที่ผ่านมา

    Super

  • @chandraseetharaman5820
    @chandraseetharaman5820 2 ปีที่แล้ว +2

    Super songs.

  • @annayagan7410
    @annayagan7410 2 ปีที่แล้ว +1

    SUPER