My sincere gratitude for all of your comments on this video. Your support and encouragement mean the world to me, and I am truly grateful for each and every word you share.🙏
நான் இஸ்லாமியர் இந்த 30 நிமிடம் அருமையாக சென்றது மிக்க மகிழ்ச்சி வள்ளலார் ஜாதி மதம் வேதம் என்று பார்க்க மாட்டார் அதே மாதிரி ❤ நான்😌 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🤲🌻🌸🌼🌸🌹
என் 1.5 வயது குழந்தையின் தாலாட்டுப் பாடல் இது.என் மகன் இப்பாடலைக் கேட்டே உறங்கிவிடுவான்.அருட்பெருஞ்சோதி எங்கே உள்ளது என்று கேட்டால் புருவமத்தியைக் காட்டுவான். அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை..❤
So much of Love ..I just felt like mother putting her baby to sleep on her lap... Arutperumjothy my father, mother ,Udal, porul aavi.Tq so much.. feel so enlightened.
திரு சத்யா அவர்கள் மிகப்பெரிய வள்ளல் பெருமான் பக்தர் அவரது கருத்துக்கள் போதனைகள், வள்ளல் பெருமான் கோட்பாட்டின்படியே வாழுகின்றார் ! நான் இதனை இவரது TV நிகழ்சிகள் வாயிலாக அறிந்து உள்ளேன் ! வேந்தர் TV யில் இவர் வள்ளல் பெருமான் பற்றி நிறைய சொல்லி உள்ளார் இன்றைய இசை அமைப்பாளர் வரிசையில் இப்படி ஒரு ஒழுக்கத்தையும், கருணையும் யாரிடத்தலும் பார்க்க இயலாது!!! மேலும் , இவரது இசை எப்பொழுதும் உயிர்ப்போடு இருக்கும்....... ஏதோ ஒன்று நம்மளை இனைத்து கொள்ளும் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன் தங்களது புதிய ஆன்மீக பயணம் தொடரட்டும்........... 🙏🙏🙏🙏 💛 ரசிகன்
This was played towards the end of my father’s funeral… the whole hall felt so divine and just makes you realise, we are all souls transitioning from one plane to another… it gave out a very soulful and divine vibe… overall it was a very peaceful and beautiful sent off… Om Namashivaya🙏🏾
மனதை ஒருநிலைப்படுத்தும் அற்புதமான குரலில் அமைதியான இசையில் ... மெய்மறந்து போகிறேன்... இந்த படப்பை வழங்கிய நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
The great compassion unconditional love Sri Paramjyothi. Plz pray to Sri Paramjyothi, give strong bonding and connection with Sri Paramjyothi 🙏🙏 Thnq my beloved Sri Paramjyothi ❤❤❤❤❤ . Jai bolo Sriman Paramjyothi ki jai❤❤🥰🥰
அருமை. பெருமானின் மகாமந்திரம் இதனை பக்தியும் நெகிழ்ச்சியும் கலந்து அன்பர்களுக்கு பரிமாறிய திரு. சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Amma! I love you Amma .At the last moment of your life you can said"" Arutperum Jothi...Arutperum Jothi ....Thaani Perum karunai Arutperum Jothi.....❤❤❤❤ Hare Om Namasivayam❤
Bless Sister Gandhimathi heal her body all her cells free from cancer. Bless her with great sound health and long blissful life. Arut Perum jothi. Arut Perum jothi. Thank Perum karunai. Arut Perum Jothi
🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் . மிகவும் அற்புதமான பதிவு மீண்டும் மீண்டும் கேட்க துண்டுகிறது. சலிப்பு என்ற வார்த்தைக்கு இடம் இருக்க வாய்ப்பில்லை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நண்றி நண்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தை தினமும் அதிகாலை 3 மணி அளவில் நாங்கள் போட்டு கேட்ப்போம் மனதிர்க்கு நிம்மதி கிடைக்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா மிகவும் அருமையாக இருந்தது. இது போல் நீங்கள் திருவருட்பா அனைத்து பாடல்களையும் பாடுங்கள் அய்யா. எல்லாம் செயல் கூடும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My sincere gratitude for all of your comments on this video. Your support and encouragement mean the world to me, and I am truly grateful for each and every word you share.🙏
😇
More tunes for ARUTPA !! PLEASE.....
} p@@RamalingamPushparaj
❤ Hare Om Namasivayam!❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நான் இஸ்லாமியர் இந்த 30 நிமிடம் அருமையாக சென்றது மிக்க மகிழ்ச்சி வள்ளலார் ஜாதி மதம் வேதம் என்று பார்க்க மாட்டார் அதே மாதிரி ❤ நான்😌 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிபெரும்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏🤲🌻🌸🌼🌸🌹
🙏🙏🙏🙏🙏
👍🏻❤️🙏🏻🌹
ஜாதி மதம் பேதம் இன்றி அணைத்து உயிர்களையும் இணைத்த வள்ளலார் அப்பா அப்பா❤🪔🙏
❤️🫂❤️
❤❤❤ நண்பா நன்றி 🙏
என் 1.5 வயது குழந்தையின் தாலாட்டுப் பாடல் இது.என் மகன் இப்பாடலைக் கேட்டே உறங்கிவிடுவான்.அருட்பெருஞ்சோதி எங்கே உள்ளது என்று கேட்டால் புருவமத்தியைக் காட்டுவான்.
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை..❤
❤
This Cosmos mantra will develop fire 🔥 and destroy the Maya and even the karma to achieve Nirvana!!!
So much of Love ..I just felt like mother putting her baby to sleep on her lap... Arutperumjothy my father, mother ,Udal, porul aavi.Tq so much.. feel so enlightened.
yesss... this can be used for Peaceful Mantra Meditation and also as a ArutJothi lullaby
😌🪔🙏
So peaceful.
🙏🙏😊🙏🙏
🙏🙏🙏
திரு சத்யா அவர்கள்
மிகப்பெரிய வள்ளல் பெருமான் பக்தர்
அவரது கருத்துக்கள் போதனைகள், வள்ளல் பெருமான் கோட்பாட்டின்படியே வாழுகின்றார் !
நான் இதனை இவரது TV நிகழ்சிகள் வாயிலாக அறிந்து உள்ளேன் !
வேந்தர் TV யில்
இவர் வள்ளல் பெருமான் பற்றி நிறைய சொல்லி உள்ளார்
இன்றைய
இசை அமைப்பாளர் வரிசையில் இப்படி ஒரு ஒழுக்கத்தையும், கருணையும் யாரிடத்தலும் பார்க்க இயலாது!!!
மேலும் ,
இவரது இசை எப்பொழுதும் உயிர்ப்போடு இருக்கும்.......
ஏதோ ஒன்று நம்மளை இனைத்து கொள்ளும்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன்
தங்களது புதிய ஆன்மீக பயணம்
தொடரட்டும்...........
🙏🙏🙏🙏
💛 ரசிகன்
மனத்தை ஒரு நொடிகூட சிதற விடவில்லை.அருமையான குரல்வளம்.தனிப்பெரும் ஆற்றல் உங்களுக்கு.வாழ்க வளர்க
7
Done
This was played towards the end of my father’s funeral… the whole hall felt so divine and just makes you realise, we are all souls transitioning from one plane to another… it gave out a very soulful and divine vibe… overall it was a very peaceful and beautiful sent off… Om Namashivaya🙏🏾
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை❤️ அருட்பெருஞ்ஜோதி🙏🏻...
❤
மனதை ஒருநிலைப்படுத்தும் அற்புதமான குரலில் அமைதியான இசையில் ...
மெய்மறந்து போகிறேன்...
இந்த படப்பை வழங்கிய நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி...
ஆன்ம உருக்கம்
ஆன்ம நெகிழ்ச்சி
அருளும் பாங்கு பாராட்டுகின்றேன்
First time hearing this version of the song on guru purnima 2022. God bless the singer. Vallalur Ramalingam Swami Jai.
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்ஜோதி
நடராஜப் பதியே
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨
திரு. சத்யா இசையமைப்பாளர் அவர்களுக்கு நன்றி...
அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்
മുരുകനിലേക്ക് ചേർത്തു നിർത്തുന്ന അനുഭൂതി❤❤❤
கேட்கும் போது மனம் அமைதியாகிறது. தங்களின் இறை இசைப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அருமை சத்யா
அருமை அலைபாயும் மனதை ஒருநிலை படுத்தும் இசை
@@sivasubramanian5256 ❤
உள்ளம் உருகுதையா வாழ்க வளமுடன்
Sooo soothing... sweet and melooodious... ArutJothi... ArutJothi... ArutJothi...
❤
Бажаю, щоб всі достигли мінімум такого духовного росту, за своє життя, як Рамалінга.
നമ്മളറിയാതെ നമ്മളിലേക്ക് അലിഞ്ഞു ചേരുന്ന അനുഭവമാണ് ഇത് കേൾക്കുമ്പോൾ അനുഭവപ്പെടുന്നത്!!!!❤
നന്ദി 🙏 നന്ദി 🙏 നന്ദി 🙏
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
நன்றிகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மனம் கனிந்து உருகுகிறது
நன்றி சத்யா ஐயா
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி. அருள்மிகு அருட்பிரகாச வள்ளலார் திருவடி சரணம் ❤️🌹🙏🏻
நன்றி, இந்த விடிவெள்ளியை ஒருபோதும் மறக்காதே, அன்பானவர் நினைவுகூரப்பட்டதிலிருந்து உண்மையாக நினைவுகூரப்பட்டது.
அன்பு ஊற்று பெருக்கெடுத்து ஓடுகிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி சகோதரா🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வாழ்க வாழ்க ❤️🙏
Arutperum joti, taniperum karunai Arutperum joti 🙏
The great compassion unconditional love Sri Paramjyothi. Plz pray to Sri Paramjyothi, give strong bonding and connection with Sri Paramjyothi 🙏🙏
Thnq my beloved Sri Paramjyothi ❤❤❤❤❤ .
Jai bolo Sriman Paramjyothi ki jai❤❤🥰🥰
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🔥
மனதிற்கு நிம்மதி தரும் மந்திரம் என் வள்ளலார் அருளிய மகா மந்திரம்
I see me after 200 years.thanks a lot to you tube.even in the death of this life I will not forget this opportunity. Thanks to you.
மனதை அமைதி படுத்தும் மெல்லிய இசை. அமைதியின் உச்சம். அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.
பக்தியுடன் படைத்ததை பரமன் ஏற்றருள்வான் .அருட்பெருஞ்ஜோதி!!!
அருட்பெரும் ஜோதி...🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி...🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி...🙏🙏🙏
Honestly, when nothing put me to sleep, this did. Magical divine this is
Nothing but pure love of God.....Its just light...light...light
இன்பம் வந்தால் உன் அறிவையும் பிடித்தால் இறைவனையும் போற்று துன்பம் வந்தால் என்னைத்தூற்று வேற யாரையாவது தூற்றினால் உனக்கு துன்பம் வரும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏.
அருட் பெருஞ் ஜோதி
தனிப் பெருங் கருணை
My 18 months old grand daughter just silences herself and listens to this song , I play this when ever she is restless in the car. It’s so divine
மிக மிக சிறப்பு.. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க இறைவனை நோக்கி வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன் ❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட் பெருஞ்சோதி தங்களுக்கு அருள் புரியட்டும்! பணி சிறப்பு!! வாழ்கவளமுடன்! Dr."சிந்தாமணி"இரா.ராஜன், சென்னை.
ருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா மிகவும் அருமையாக இருந்தது. இது போல் நீங்கள் திருவருட்பா அனைத்து பாடல்களையும் பாடுங்கள் அய்யா.
எல்லாம் செயல் கூடும்.
அருட்பெருஜோதி அருட்பெருஜோதி தனிப்பருங்கருணை அருட்பெருஜோதி
🎉🎉🎉🙏🙏🙏
திரு. சத்யா அவர்களுக்கு நன்றி
அருற்பெறும் ஜோதி அருற்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருற்பெரும் 🙏
Aruperum joti Arutperum jothi
Tanipetum karunai Arutperum 🌹🌹🌹🙏🙏🙏🙏
Avoid plastic disposal things please
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth
Daily വിളക് കൊളുത്തുമ്പോൾ ഇത് കേട്ടുകൊണ്ടാണ് വിളക്ക് കൊള്ളുത്തി മെഡിറ്റേറ്റ് ചെയുന്നത്
മെഡിറ്റേഷൻ...
அருமை. பெருமானின் மகாமந்திரம் இதனை பக்தியும் நெகிழ்ச்சியும் கலந்து அன்பர்களுக்கு பரிமாறிய திரு. சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Amazing voice and keep warning
❤❤
Bless all living beings with great health and long blissful life. Thank you
Health is our hands.
The best 30 mins of this auspicious day 😊🎶🎼🎤👍
அருட்பெருட்சோதி ஆண்டவர் உங்களையும் எங்களையும்ஆசிர்வதிப்பாராக❤
So divine ......very good job...
Paada pranam param Jyothi adbhuta pradatha Amma bhagavan Sharanam Sharanam ❤❤❤❤❤❤❤
Wonderful to listen..🎶🎶🙏🙏So divine👌👌
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
Amma! I love you Amma .At the last moment of your life you can said"" Arutperum Jothi...Arutperum Jothi ....Thaani Perum karunai
Arutperum Jothi.....❤❤❤❤ Hare Om Namasivayam❤
Divine music that gives peace , divine grace and happiness.Vazgha valamudan.
JOTHI - ARUL PERUM JOTHI - ARUL THARUM JOTHI - JOTHI - SAMASTA LOKHA SUKHINO BHAVANTU 🙏 SWAMIYE SARANAM AYYAPPA 🙏
அருட்பெருஞ்ஜோதி😌🙏🪔 அருட்பெருஞ்ஜோதி😌🙏 🪔தனி பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி😌🙏🪔
🪔 💛💛💛🌟
Bless Sister Gandhimathi heal her body all her cells free from cancer. Bless her with great sound health and long blissful life. Arut Perum jothi. Arut Perum jothi. Thank Perum karunai. Arut Perum Jothi
Sister, I think Arutperum jothi is not what you deem.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤
Arulperul jyothi ❤
So divine sir, great job,thank you so much. God bless you sir. Expecting more uploads sir.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
Soulful Music ❤️ Thank you for this amazing chant. Looking forward for more updates.
Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🙏🪔🙏🙏🙏🪔🙏
I love doing my skincare while listening to it, such an amazing feeling
Sooo divine 💖awesome
🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் . மிகவும் அற்புதமான பதிவு
மீண்டும் மீண்டும் கேட்க துண்டுகிறது.
சலிப்பு என்ற வார்த்தைக்கு இடம் இருக்க வாய்ப்பில்லை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி நண்றி நண்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தை தினமும் அதிகாலை 3 மணி அளவில் நாங்கள் போட்டு கேட்ப்போம் மனதிர்க்கு நிம்மதி கிடைக்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤❤❤❤
Amazing Sathya! Goosebumps !!
அருட்பெருஞ்ஜோதி 🔥
தனிப்பெருங்கருணை 🙏 🙏 🙏.. அருமை.. நன்றி.. மனம் அமைதி அடைகிறது
Thank u for this🙏 heart melted💓 Arutperunjodhi Thaniperunkarunai🙏
Wonderful music of powerful divine ,😢👌
Soul filling!!!
வாழ்கவளமுடன்.அருட்பெருஞ்சோதி.பாடிய அன்பர் வாழ்கவளமுடன்
This is sooo divine 😍😍
Hey nive kavya epdi irukinga...
Neenga ippo karur la illaya... ?
வள்ளலார் ஐயா நன்றி 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
Super vibration God blesses mind
Thanks 🙏
Gratitude. River of love flowing.
Soul melting
Karma disappearance only by this quickly
வள்ளல் பெருமானின் மகா மந்திரம் பாடகரின் இனிய குரல் வளத்தால் உள்ளதை உருக்கிவிட்டது மட்டற்ற மகிழ்ச்சி. ஆத்ம நமஸ்காரம்.
Arutperum jothi Arutperum jothi thanipperum karunai Arutperum jothi. Arputham....🌷🌷💐
I have tears in my eyes listening this mantra
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி
Audio /video super 👌🙏 Thanks
உள்ளம் பாகாய் கரைகிறது...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
Very nice and calming 👍🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா மிகவும் அருமையாக இருந்தது. இது போல் நீங்கள் திருவருட்பா அனைத்து பாடல்களையும் பாடுங்கள் அய்யா.
எல்லாம் செயல் கூடும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Voice is like an angel
simply heart warming, made me melt into tears, Arutperumjothi arutperumjothi!
Dhanyavad Creator 🙏🙏🙏🙏🙏 Gratitude Gazillion Times 🙏🙏🙏🙏
மிகவும் அருமை... நன்றிகள் கோடி...
Melodius voice and blissful to listen and meditate. Thank you.
அருட்பெருஞ்ஜோதி
நன்றி நன்றி நன்றி
Soooo blissful 😍💝
My rabbit is slowly moving in to an another dimension, we have lit a 🪔 and playing this tune as he slowly passes away 😢
Yes me also
@@ashwinkallis9822 Not understand
@@bharathimurugan2796 how old?
@@ashwinkallis9822 y
4.5😢
Divine.Vaazhga Valamudan. 🙏🙏🙏
பெருமானாரின் மகா மந்திரத்நிற்க்கு மிக இனிமையான இசை அமைத்துள்ளார் சத்தியா அவர்கள் !! Mesmerizing !!
❤ 🙏🔥🙏❤️