மன அமைதி | தியானம் | அருட்பெரும்ஜோதி மகாமந்திரம் | 1 Hour HD Relaxing Video&music | Meditation Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 202

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 10 หลายเดือนก่อน +7

    மஹா மந்திரம் அதிகாலையில் மிகவும் அமைதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @ganeshauto7852
    @ganeshauto7852 6 ชั่วโมงที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 💛🤍

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan3477 4 ปีที่แล้ว +19

    மகா மந்திரம் அருமை🙏💕 குரல் தெய்வீகம்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @giridharan5198
      @giridharan5198 4 ปีที่แล้ว +2

      அருமை அருமை. நன்றி ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 ปีที่แล้ว +2

      arut perum jothi

    • @shanmugam6046
      @shanmugam6046 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஐயா அருமையான மந்திரம் இதற்கு கேட்க மனம் நிம்மதி அடையும்

  • @saranya8924
    @saranya8924 3 ปีที่แล้ว +17

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.. வள்ளலார் மலரடி வாழ்க.. வாழ்க....

  • @amuthavallisubbayah3452
    @amuthavallisubbayah3452 3 ปีที่แล้ว +10

    🔥🔥🔥🔥🔥🔥 Arutperumjothi Arutperumjothi Thani perum karunai
    Arutperumjothi

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว +1

      ella uyikalum inputru vazhga

  • @devarajdeva6921
    @devarajdeva6921 4 ปีที่แล้ว +44

    அற்புதம் அற்புதம் சொல்ல வார்த்தை இல்லவே இல்லை உயிர்வரை ஊடுருவி உருகுகின்றது வர்ணிக்க வார்த்தை இல்லை

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 ปีที่แล้ว +5

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @thirunavukkarasuj1888
      @thirunavukkarasuj1888 10 หลายเดือนก่อน

      ​😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @BhairavaYugam
    @BhairavaYugam 3 ปีที่แล้ว +12

    ராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว +1

      vaazhga vaiyakam vaazhga valamudan

  • @srinivasanbaskaran7823
    @srinivasanbaskaran7823 3 ปีที่แล้ว +35

    மனம் அற்ற நிலை க்கு கொண்டு செல்லும் மகா மந்திரம்
    கொல்லாவிரதம் உலகெங்கும் ஓங்குக எல்லா உயிரகளும் இன்புற்று வாழ்க
    வாழ்க வளமுடன்🐒🐻🐸

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว +2

      vallal malaradi vaazhga vazhga

    • @joesivam9021
      @joesivam9021 3 ปีที่แล้ว

      கொல்லாவிரதம் என்பது யாது?

    • @divyak942
      @divyak942 3 ปีที่แล้ว

      @@joesivam9021 மாமிச உணவை தவிர்ப்பது

    • @pandiammals4545
      @pandiammals4545 3 ปีที่แล้ว

      நன்றிகள் கோடி அய்யா!

    • @rajganesh11381
      @rajganesh11381 3 ปีที่แล้ว

      கொல்லா விரதம் என்பது மாமிச உணவு உண்ணாமை மட்டும் அன்று , சிலர் ருசியினால் கூட மாமிசம் தவிர்த்திருப்பார்கள் அதையே தன் குழந்தைகள் விரும்பும் போது எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கி தருபவர்கள் உண்டு.. ஜீவகாருண்யம் கருதி புலால் மறுப்பவர்களே உண்மையான கொல்லா விரதம் தரிப்பவர்கள்

  • @OLINERYTV
    @OLINERYTV 4 ปีที่แล้ว +13

    அற்புதமான தெய்வீக அலைகளை எழுப்புகிறது. நன்றி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு. இப்படி எல்லா உளவுகளையும் அருள்ஜோதி டிவியின் மூலமாக வெளிப்படுத்தி எல்லோருக்கும் அருளைச் சேர்ப்பதற்கு. 🙏🔥🙏🔥🙏💥💥💥💥💥

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 ปีที่แล้ว +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @teamgaming7767
    @teamgaming7767 3 ปีที่แล้ว +26

    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க விரைந்து வந்து ரட்ஷிப்பாய் எம்பெருமானே 🙏🙏🙏

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 ปีที่แล้ว +24

    அருட் பெருஞ் ஜோதி. தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி.

  • @ArjunArjun-cj8wy
    @ArjunArjun-cj8wy 9 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்னும் மகாமந்திரம் ஆழ்மணது வரை நிம்மதிதருகின்றது.

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว +1

    வல்லல் மலரடி வாழ்க வாழ்க

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว +1

      thani perum karunai arut perum jothi

  • @Crativepencil
    @Crativepencil 3 ปีที่แล้ว +14

    மனம் உருகி கண்ணீர் தான் வருகிறது வார்த்தை இல்லை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. 🙏🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว +3

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @u.pkrishnarajkrishna953
    @u.pkrishnarajkrishna953 9 หลายเดือนก่อน +1

    Guruve Saranam
    Guruve Saranam
    Guruve Saranam
    Om Shivaya Namaha
    Om Shivaya Namaha
    Om Shivaya Namaha
    Aru Prum Jothi
    Aru Prum Jothi
    Thani Prum Karunai
    Aru Prum Jothi

  • @JaisriJaisri-i7m
    @JaisriJaisri-i7m 5 หลายเดือนก่อน

    🔥🔥🔥

  • @vengatramann1685
    @vengatramann1685 ปีที่แล้ว +3

    Daily 3 am i am hearing this.

  • @sivan37
    @sivan37 3 ปีที่แล้ว +7

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிபெரும்கருனை
    அருட்பெரும்ஜோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      vallal malaradi vaazhga vazhga

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 3 ปีที่แล้ว +5

    வள்ளல் பெருமான் மலரடி போற்றி 🙏

  • @MonaPeria
    @MonaPeria 25 วันที่ผ่านมา

    Arutperunm joti, Arutperum joti, taniperum karunai Arutperum joti🙏Guruve saranam 🙏

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 ปีที่แล้ว +1

    அன்பே சிவம்

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 3 ปีที่แล้ว +5

    ஓம்

  • @nagarajan9129
    @nagarajan9129 2 ปีที่แล้ว +4

    I like vallalars vazhipadu. Nobody ìn this world can attain his desires. Lot of things done by him during the past 150 years.

  • @GreenBoy_006
    @GreenBoy_006 2 ปีที่แล้ว +8

    எனது கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் துளிகள் வருகின்றது இதனை ஆழமாக கேட்கும் பொழுது 😢 வள்ளலார் திருவடி சரணம் 🙏🏻

    • @venkatvenkat9844
      @venkatvenkat9844 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் ..கண்ணீர் வந்துவிட்டாலே வள்ளலார் மற்றும் அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் கருணை உங்களுக்கு கிடைத்துவிட்டது என்பது பொருள் ..இதை தொடருங்கள் ..மெழுகுவர்த்தி உருகுவது போல் நாமும் உருகும்போது நம் விணைகள் மெழுகாக உருகி ஓடிவிடும் என்பது திண்ணம் ...

    • @GreenBoy_006
      @GreenBoy_006 ปีที่แล้ว

      @@venkatvenkat9844 🙏🏻🙏🏻🙏🏻 எல்லாம் செயல் கூடும் என்னானை அம்பலத்தே ❤️❤️
      அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤️🙏🏻

  • @rsbalakumar6967
    @rsbalakumar6967 2 ปีที่แล้ว +12

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🌟
    2
    Arul Jothi

  • @simplesmart8613
    @simplesmart8613 3 ปีที่แล้ว +14

    ஆன்மாவை உணர வைக்கும் அற்புதமான சக்தி அருட் பிரகாச வள்ளலார் அ

  • @ramalingamb1291
    @ramalingamb1291 2 ปีที่แล้ว +1

    அருமை தொடரவும்

  • @arulsaisaranya8928
    @arulsaisaranya8928 3 ปีที่แล้ว +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.... எல்லா உயிரும் இன்புற்று வாழ்க...💞💞🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🏻🙌🙌🙌🏻🙌🙌✨✨✨✨✨✨✨✨

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      vallal malaradi vaazhga vazhga

  • @a1govinthraj750
    @a1govinthraj750 3 ปีที่แล้ว +9

    🙏🙏🙏அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      ella uyikalum inputru vazhga

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 4 ปีที่แล้ว +11

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 ปีที่แล้ว +3

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vigneshv969
    @vigneshv969 3 ปีที่แล้ว +6

    ஆன்மா திருப்தி ஐயா‌..
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருனை
    அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @looktocook5234
    @looktocook5234 3 ปีที่แล้ว +5

    Very great.....

  • @gopinathan8
    @gopinathan8 ปีที่แล้ว +1

    அருமை

  • @senthilandavanp
    @senthilandavanp 2 ปีที่แล้ว +1

    அருட் பெரும் ஜோதி

  • @s.mahimasatheeshkumar9380
    @s.mahimasatheeshkumar9380 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @remyravi7803
    @remyravi7803 3 ปีที่แล้ว +2

    Nandri...Arut perum jodhi.thani perum karunai.arut perum jodhi...

  • @aishuma...5269
    @aishuma...5269 2 ปีที่แล้ว +1

    Supeerrrrrrr aiyyya 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @gramesmith9898
    @gramesmith9898 3 ปีที่แล้ว +10

    அருட்பெருஞ்ஜோதி கவலைகளை.எதிரிகளை அழித்து நமக்கு நன்மைகள் பயக்கும்🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      vallal malaradi vaazhga vazhga

  • @periyasamyshangar9812
    @periyasamyshangar9812 3 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன். மிகவும் அருமை

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      nandri vanakam

    • @parimaladevi7936
      @parimaladevi7936 3 ปีที่แล้ว

      Vazgavalammuden vazgavalammuden vazgavalammuden artupern jothi artu perunjothithani pern karunai

  • @MohanMohan-g2r
    @MohanMohan-g2r ปีที่แล้ว

    Super

  • @arumalu
    @arumalu 4 ปีที่แล้ว +11

    அருமை! அருமை அய்யா!

  • @premkumarkanaga2485
    @premkumarkanaga2485 3 ปีที่แล้ว +8

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

  • @VasuSedhu1974
    @VasuSedhu1974 9 หลายเดือนก่อน +1

    Thanks jothi

  • @pmuthukumarpmuthukumar4936
    @pmuthukumarpmuthukumar4936 2 ปีที่แล้ว +1

    Arul perum Jothi dhaniperum karunai

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +5

    ஜோதி.ஜோதி.சுயம்.
    ஜோதி.ஜோதி.பரம்
    ஜோதி.ஜோதி.அருள்
    ஜோதி.ஜோதி.சிவம்
    வமாஜோதி.சோமாஜோதி.வனஜோதி.

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 ปีที่แล้ว +1

    காலையில் மனம் மிகவும் அமைதியாக அற்புதமாக இருந்தது மிக்க நன்றி

  • @abinayarajesh3125
    @abinayarajesh3125 ปีที่แล้ว +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🌟

  • @paruamma5795
    @paruamma5795 3 ปีที่แล้ว +8

    A soulful song and mahamonthram

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +1

    Om guruve saranam
    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @somaskandanvadivel7475
    @somaskandanvadivel7475 2 ปีที่แล้ว +12

    தன்னை மறந்து அருட்பெருஞ்ஜோதி யுடன் இணைய வைக்கும் அற்புதமான மந்திரம்!

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 ปีที่แล้ว +1

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @chandrasekars1641
    @chandrasekars1641 6 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி..

  • @RaviKumar-iv3lg
    @RaviKumar-iv3lg 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆத்ம வணக்கம் அய்யா ரொம்ப நன்றி

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +2

    சூப்பர்.ஐயா

  • @Tamilwintube
    @Tamilwintube 2 ปีที่แล้ว +1

    🙏👌

  • @abinayarajesh3125
    @abinayarajesh3125 ปีที่แล้ว +2

    🌟அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🌟

  • @ilangoc4878
    @ilangoc4878 3 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிகவும் அற்புதமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உணரக்கூடிய தன்மை வருகின்றது மிக்க நன்றி ஐயா

  • @manirajah811
    @manirajah811 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு🙏🏽

  • @mogank2964
    @mogank2964 3 ปีที่แล้ว +1

    Manidanidam irundhu thunpurum ella uirgalaium...iyarkaiyaiyum kappathunga iraiva ....iyarkai kadavule.. prabanjame...padaithavane neethi vazhangu...

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!

  • @saranyasureshkumar9752
    @saranyasureshkumar9752 3 ปีที่แล้ว +2

    Iyya Eñgal Kudu bathil Amathi nilava pr athinai s aye VENDUGIRAN, manam udalArogyàmVendum
    ,, Nandri

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      arut perum jothi arut perum jothi thani perum karunai arut perum jothi ella uyikalum inputru vaazhga vallal malaradi vaazhga vazhga

  • @senthilandavanp
    @senthilandavanp 2 ปีที่แล้ว

    Arut perumal jyothi

  • @saravanansaro5298
    @saravanansaro5298 4 ปีที่แล้ว +3

    Lavanya Aruparum jothi,
    Nice

  • @vijilakshmy6503
    @vijilakshmy6503 3 ปีที่แล้ว +2

    Really Great

  • @udanpirappe-thinkdifferent2247
    @udanpirappe-thinkdifferent2247 2 ปีที่แล้ว +1

    ஓம் சாந்தி ஓம்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 ปีที่แล้ว

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @selvarajuthirunganam2568
    @selvarajuthirunganam2568 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 4 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sadanandamsivagnanam5980
    @sadanandamsivagnanam5980 3 ปีที่แล้ว +3

    Om ramalinga devaya namah

  • @kasthurigokulakrishnan5398
    @kasthurigokulakrishnan5398 2 ปีที่แล้ว

    ஆன்ம ஆனந்தம்.அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 ปีที่แล้ว

    Arutperunjothi வந்தனம் மனஅமைதி தியானம் செய்ய mahamandhiram மிக அற்புதமாக உள்ளது n
    தொடர்ந்து செய்கின்றேன் s மிக்க நன்றி

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமாக அமைதியாக உள்ளது மிக்க நன்றி

  • @velappodijeyakumar4468
    @velappodijeyakumar4468 4 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா

  • @SudhaSudha-bq5qf
    @SudhaSudha-bq5qf 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🧘

  • @haripriyathamizhl4571
    @haripriyathamizhl4571 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐🤩

  • @deltatv3733
    @deltatv3733 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி..

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 ปีที่แล้ว

    Indha mandhirs dhiyanam migayum mana amidhiyai tharugiradhu thiruvarul karunaiyudan mikka nandri vandhanam ella உயிர்களும் இன்புற்று vaazhgha

  • @shobanavenkateswaran7433
    @shobanavenkateswaran7433 4 ปีที่แล้ว +4

    Nanri🙏

  • @Sunlines652
    @Sunlines652 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ...கொல்லாநெறி குவலையெல்லாம் ஓங்குக....

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @arajendran4386
    @arajendran4386 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @joesivam9021
    @joesivam9021 3 ปีที่แล้ว +7

    ஓம் ஈஸ்வராய நமஹ:
    குருவடி சரணம்
    திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தைப்பூசத் திருநாளாகிய இன்று (28:01:2021) வழங்கிய அருளுரையை கீழே இணைத்துள்ளோம். கேட்டு மகிழுங்கள்.
    நன்றி
    th-cam.com/video/vbf4cbIfLls/w-d-xo.html

  • @r.chitra5236
    @r.chitra5236 3 ปีที่แล้ว +3

    💞🙏🌹🙏💞

  • @Samytransport
    @Samytransport 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🌹💐👍👌🤗🤗

  • @sudhabose6542
    @sudhabose6542 3 ปีที่แล้ว +2

    Thaniya yantha mudivum yadukamatn,

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 ปีที่แล้ว

    🙏🔥🔥🙏🙏🔥

  • @sarathbavya421
    @sarathbavya421 3 ปีที่แล้ว

    Ketkum poluthu thalaium manadhum thanaga asaigirathu

  • @Karnan582
    @Karnan582 2 ปีที่แล้ว

    மன்னிக்கவும்.
    இந்த மந்திரத்தை கேட்டால் மனம் அமைதி அடைகிறது ஆனால் பின்னர் உறக்கம் வருது எதனால் ஏற்படுகிறது, 'மன்னிக்கவும்'எனக்கு புரியவில்லை விளக்கம் கொடுங்கள் 🙏 நன்றி.

  • @legendsrmrjyt4583
    @legendsrmrjyt4583 3 ปีที่แล้ว +3

    ௮௫மை ௮ய்யா

  • @palavesam375
    @palavesam375 3 ปีที่แล้ว +3

    Jothiyai paarkkum pothu en kannukku vallalaar therikirar. Oru velai enakkuthan appadi theriyuthaa?

  • @ThiruThiru-zk9tq
    @ThiruThiru-zk9tq 3 ปีที่แล้ว +2

    Thiru

  • @munmydin2747
    @munmydin2747 2 ปีที่แล้ว +1

    Is it chanted 108 times?

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 ปีที่แล้ว +3

    மதங்கள் வேண்டாம். எல்லாரும் தண்ணொளி தன்னொளி தனியொளி பெறுவோம்.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 ปีที่แล้ว +1

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @samydurai940
    @samydurai940 3 ปีที่แล้ว +3

    hi

  • @chandrasekar.k2275
    @chandrasekar.k2275 ปีที่แล้ว

    Jothy.jothy.jothy.arulperumjothy

  • @weareimmortals4111
    @weareimmortals4111 3 ปีที่แล้ว +10

    தியானத்தில் இந்த மகாமந்திரத்தை கவனிப்பதா அல்லது புருவ மத்தியில் கவனம் செலுத்துவதா? தயவுசெய்து விடையளிங்கள்!

    • @joesivam9021
      @joesivam9021 3 ปีที่แล้ว +9

      இந்த பாடலின் வார்த்தைகளை மட்டும் கேட்டு, தியானித்துக் கொண்டே...... தங்கள் கவனத்தை விடும் மூச்சின் மூலம் புருவமத்தியை உள்முகமாக பார்த்துக்கொண்டு வாருங்கள்....🙏🏻

    • @Bharathraj-vv4kx
      @Bharathraj-vv4kx ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

    • @RamuGukneshvaran
      @RamuGukneshvaran ปีที่แล้ว

      தியானம் என்பது எதையும் கவனிக்காமல் இருப்பது

    • @sivakumarps3601
      @sivakumarps3601 ปีที่แล้ว

      ​@@joesivam9021😊😊😊😊😊😊😊😊

    • @sivakumarps3601
      @sivakumarps3601 ปีที่แล้ว

      ​@@Bharathraj-vv4kx........&.

  • @balasubramani2908
    @balasubramani2908 2 ปีที่แล้ว

    Ll8

  • @sadasivam6170
    @sadasivam6170 3 ปีที่แล้ว +2

    SSS

  • @anony2255
    @anony2255 2 ปีที่แล้ว

    who sung this

  • @baigbaig6232
    @baigbaig6232 3 ปีที่แล้ว +3

    Cut ஆகி வரும் போது மனம் வெளிச்செல்கிறது.Cut ஆகமால் தொடர்ந்து வருதல் வேண்டும்

  • @NarayananNarayanan-w1z
    @NarayananNarayanan-w1z 7 หลายเดือนก่อน

    L😊l