இந்திரஜித்தின் போர் தந்திரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024

ความคิดเห็น • 21

  • @angavairani538
    @angavairani538 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் அய்யா நல்ல பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 2 หลายเดือนก่อน +16

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน +4

    My Namasakaram to Ayya Ilangai Jeyaraj

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 หลายเดือนก่อน +3

    For me, this is good intellectual literary logical judiciary arguments on ethics. It is useful literary epistemological interactions, interpretation, investigation. It is assiduous scholarly epistemological, dialectical as well as jurisprudencial critical,critiques investigation, exploration for justice . Both Lawyers logical analysis, reasons is inspired and unique.. Beside chief Justice suitable cross questions are eloquent . Though literary theory is mimesis , this critical cognitive thoughts, arguments on literary theory for ethical judgment is remarkable one and impressive.
    For Judgement, Judge exploration on ethical value is very special. " பலசாலி செய்யும் செயல்கள் தான் அறம்; வலியவன் எளியவனை
    விழுங்குவது தான் அறம் என்பது காலம் காலமாய் Plato முதல் இன்றுவரை உண்மை என்பது உறுதியான உண்மை. அய்யாவின் தத்துவச் சிந்தனை மிக சிறப்பான ஒன்று. கையில் ஆயுதம் வந்து விட்டால் அறம் நிற்குமா? பகைமை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம், அலசிய விதம் தனிச்சிறப்பு. His explanations on ethics, Meta_ ethics, virtue is philosophically true. His ethical principles and its explanations before war front is excellent. In this context his philosophical thoughts interpretation on individual rights, duty, socialism etc is all useful. His feelings that though we are black, skin,we are using white mask is excellent . Concluding judgment is remarkable one and impressive philosophically to ruminate. Thanks to judge and kamban foundation team.

  • @aarabicouture
    @aarabicouture หลายเดือนก่อน +2

    வணக்க்ம் ஐயா, கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்தை தங்கள் உரையில் கேட்கவேண்டும். 🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน +2

    Ayya Engal Asiryar National college studied under Prof.Radhakrishnan

  • @user-yp9ny2bz8e
    @user-yp9ny2bz8e 2 หลายเดือนก่อน +2

    நன்றிகலந்தவணக்கம்ஐயா

  • @sethuramannarayanan1411
    @sethuramannarayanan1411 2 หลายเดือนก่อน +2

    Namaskaram Guruji

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน +1

    Ayya Engal Sathyaseelan ayya very good wxample or engal Aasan in National College Trichy

  • @user-wb2ck1wh1t
    @user-wb2ck1wh1t 2 หลายเดือนก่อน +2

    திருக்குறள் வகுப்பு நிறைவு செய்யுங்கள் ஐயா நிகழ்வு காலத்திற்கு பயன்பேருவோம்

  • @veersubaya9502
    @veersubaya9502 27 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா, கம்ப ராமாயணம் படிக்க சிறந்த புத்தகம் எது என்று தாங்கள் கூற வேண்டும்.

  • @splviswanathan7068
    @splviswanathan7068 29 วันที่ผ่านมา

    மீதி நான்கு காண்டங்களையும் முழுதும் சொல்லப் போவதில்லை என்று முன்பே கூறிவிட்டார் கம்பவரிதி அய்யா அவர்கள்

  • @arjuns6419
    @arjuns6419 27 วันที่ผ่านมา

    ஐயா பாண்டிச்சேரிக்கு வந்தது தெரியாது தெரிந்திருந்தால் நான் அவரை பார்த்து வணங்கி இருப்பேன்... மீண்டும் எப்போது வரருவார் தெரிந்தால் தரிசிக்கும் வாப்பு கிடைக்கும்

  • @vijayanarayanan3425
    @vijayanarayanan3425 21 วันที่ผ่านมา

    மாது ஐயா சரியான முறையில் வழக்கை தொடுத்தாலும், சண்முகவடிவேல் ஐயாவின் (Aura) எளிமையான நடை தகர்க்கிறது....

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 2 หลายเดือนก่อน

    நோக்கம் அறமற்றது என்றால் அதை அடையும் வழி அறமற்றது அல்ல என்பது எப்படிப் பொருந்தும் ஐயா!

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 หลายเดือนก่อน

    தமிழ் உயர்த்தும் தலைமைசால் ஐயாவுக்கு
    வணக்கம். இந்திரஜித்தின்
    போர்க்காலமே, இராமாயணத்தின் உச்சம்.
    From," வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉❤❤👌👌👌👌👌👌✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sukransethu7795
    @sukransethu7795 2 หลายเดือนก่อน

    Thanks!

  • @kamatchik551
    @kamatchik551 หลายเดือนก่อน

    இன்னுமொரு கிருபானந்த வாரியார்

  • @malaisamymalaisamy3863
    @malaisamymalaisamy3863 หลายเดือนก่อน

    உசிலம்பட்டி

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா