ராவணனை உளவியலாக கொலை செய்த சொந்தங்கள்! Mohanasundram Ilangai Jeyaraj Ramayanam Pattimandram Part 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 19

  • @sivananda7275
    @sivananda7275 ปีที่แล้ว +6

    First time mohana sundaram sir speech with new topic and examples kindly keep it up sir like this .not bored Thank you

  • @selvarajus727
    @selvarajus727 ปีที่แล้ว +8

    இப்படி எளிதான நடையில் புராணங்களையும் இதிகாசங்களையும் சொன்னால்தான் சாமானியனும் தெரிந்துகொள்ள முடியும். அலங்கார வாசகங்களும் பாடல் வரிகளும் மட்டுமே அதைச் செய்ய முடியாது.பாராட்டுக்கள்.

  • @karthikkumaranee
    @karthikkumaranee ปีที่แล้ว +4

    அருமை! நகைச்சுவை மூலமாகத்தான் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் 🎉 வாழ்த்துகள் மோகனசுந்தரம் மற்றும் இலங்கை ஜெயராஜ் அவர்களே! மக்கள் மகிழ்ச்சியுடன் வாழட்டும்!🎉

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 ปีที่แล้ว

    சரியான பதிலடி ஜெயராஜ் சிந்திக்க வேண்டும்

  • @arangankarups390
    @arangankarups390 ปีที่แล้ว

    Arumaiyana speech

  • @cbsmani5596
    @cbsmani5596 ปีที่แล้ว +4

    தவம் செய்தவர்களுக்கே இதிகாசங்கள் புரியும்.,.

  • @தமிழ்மணிசுப்ரமணியம்

    தன்னை உணர்ந்தவர்,
    அவரிடத்தது முற்பெருமை, தன்னை அறியாதவர் இடத்து தற்பெருமை பேசுதல் குற்றமில்லை.??

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 ปีที่แล้ว

    Very good speach for current life ,...❤

  • @startgaming3409
    @startgaming3409 ปีที่แล้ว

    அருமை ayya

  • @jothimilan3228
    @jothimilan3228 9 หลายเดือนก่อน

    Iyya kai yeduthu kumbitu kekiren srilanka la sivarathiri varapa colombo sivan kovila iyya ungalien pirasagam keka kitaithal nam saitha perum pooniyam iyya yepothu eppadi nadakum tariyaila

  • @sleep-night-rainy
    @sleep-night-rainy 5 หลายเดือนก่อน

    ராவணன் எந்த உதட்டால மண்டோதரியை கொஞ்சினான் என்று சொல்லுங்க சார்’? 10 தலை...

  • @mslakshmankumar6063
    @mslakshmankumar6063 ปีที่แล้ว

    நன்றாக தேனொழுக பேசிவிட்டு...
    நடிகர்களை பேட்டி எடுப்பது முறையோ...???

  • @thankaraj5186
    @thankaraj5186 ปีที่แล้ว

    KAMBARENRU...SONNNALE... RAMAYANA M...RAMANAMAME... RAMANAI...VITA... PERIYATHU... ENRU... POOLOGATHTHIL...SIRANJEEVIYAAGA.VAALUM...ARULBAALIKKUM.. ANJENEYAR.. THIRUVADI EL...AMANTHU.... PERIYORGAL...PESUVATHAI...KETKUM..VAAIPPU...THANTHA...KAMBANKZHAGATHTHUKKU... NANRI....50..VATHU...AANDU..VIZHA MIGA..SIRAPPAAGA...NADANTHIDA... RAMABIRAN AI YUM.. VASUDHEVA.. KRISHNA RAIYUM... THIRUVADI...VANANKI...VENDUKIROM....NENSIL...VANSAMILLAMAL... VENDUKIROM.... ELLORUM... NALAMUDAN.... VAALA... VENDUM................

  • @diamondpowder_coating3928
    @diamondpowder_coating3928 ปีที่แล้ว

    புதுசு பு துசா அள்ளி விடறீங்களே