இந்திய அணிக்கு பண மழை பொழிந்த பிசிசிஐ | BCCI | T20 World Cup | Indian Cricket

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • வெஸ்ட் இண்டீசில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில்
    தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி கோப்பை வென்றது.
    இதன் மூலம் 2007க்கு பிறகு டி20 உலக கோப்பையில் சாம்பியன்
    பட்டத்தை வென்றது ரோஹித் தலைமையிலான அணி.
    இந்திய அணியின் வெற்றியை ஒட்டு மொத்த
    தேசமும் கொண்டாடியது.
    உலக கோப்பை வென்ற வீரர்கள் தனி விமானம் மூலம்
    வியாழனன்று காலை டெல்லி ஏர்போர்ட் வந்தனர்.
    பிரதமர் மோடியை அவரது அலுவலக இல்லத்தில்
    சந்தித்து வாழ்த்து பெற்றனர்.# #BCCI #T20WorldCup #IndianCricket

ความคิดเห็น •