இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பற்றிய சிறப்பு காட்சித் தொகுப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2018
  • இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பற்றிய சிறப்பு காட்சித் தொகுப்பு
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 609

  • @santhoshkumare8101
    @santhoshkumare8101 5 ปีที่แล้ว +50

    நீ போன பிறகு நான் கிரிக்கெட் பாக்க புடிக்கல தல நீ எப்போவும் என் உயிர் வேர்ல்ட் கிரிக்கெட் மன்னன் நீ மட்டுமே, 🔥🔥🔥பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

  • @viniyakviniyakvinyak1492
    @viniyakviniyakvinyak1492 5 ปีที่แล้ว +21

    உலகிலேயே தலைசிறந்த நாட்டுக்காக விளையாடும் ஒரே வீரர் வீரேந்திர சேவாக் மட்டுமே சாதனைக்காக அல்ல தேசத்துக்காக விளையாடும் ஒரே வீரர் எப்போதும் நம்பர் ஒன் தான்

  • @sirpika2574
    @sirpika2574 5 ปีที่แล้ว +287

    சேவாக் அதிரடிக்கு மயங்காத அட்களே இல்லை அதில் நானும் ஒருவன் அவர் சென்றபின் கிரிக்கெட் பாா்க்கும் ஆர்வமே எனக்கு இல்லை உங்களுக்கும் அப்படிதான் இருந்திறுக்கும் என்று நம்புகிறேன்

  • @billamurugesh2007
    @billamurugesh2007 5 ปีที่แล้ว +427

    99 ரன்களில் இருந்தாலும் தைரியமா 4 ஓ 6 ஓ அடிக்கும் தைரியமான ஒரு வீரர் குறிப்பாக சுயநலமில்லாத எதற்கும் அஞ்சாத ஒரு வீரர் வாழ்த்துக்கள் சார் உங்கள் விளையாட்டைப் பார்த்து ரசித்தது கடவுள் எனக்கு கொடுத்த வரம் தான்

  • @mersaldurai5670
    @mersaldurai5670 5 ปีที่แล้ว +632

    டெஸ்ட் கிரிக்கெட்ட ஃபுல் மேட்ச்சும் பாக்க வைக்கும் ஓரே வீரர் சேவாக்தான் ,,,,

  • @billamurugesh2007
    @billamurugesh2007 5 ปีที่แล้ว +323

    90's ஃபேவரட் கிரிக்கெட் வீரர் குறிப்பாக 10 பேரை சுத்தி நிற்க வைத்தாலும் அவர் அடிக்கும் அந்த சாமர்த்தியமான காட்டிற்கு நான் எப்போதும் ரசிகன்

  • @user-zo8ov2ti2z
    @user-zo8ov2ti2z 5 ปีที่แล้ว +385

    என் மனம் கவர்ந்த ஒரே கிரிக்கெட் வீரர்

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c 5 ปีที่แล้ว +322

    சத்தியமாக சொல்லுகிறேன்
    சேவாக் வந்தபிறகே கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டேன் என்னைப்போல் பலரும்

  • @vijith5621
    @vijith5621 5 ปีที่แล้ว +290

    சேவாக் போன்ற அதிரடி opening bastman இன்றுவரை எந்த அணியிலும் இல்லை...

    • @dhaskrishnanjayan3439
      @dhaskrishnanjayan3439 5 ปีที่แล้ว +8

      Rohit is nearing him but cannot replace..

    • @lucy_autoworld
      @lucy_autoworld 5 ปีที่แล้ว +15

      @@dhaskrishnanjayan3439 no pa, rohit adikra ball a mattum tha adiparu, but sehwag vera level legend world's most dangerous player after vivilion rechards 😌😌

    • @user-ys4il8zj4w
      @user-ys4il8zj4w 5 ปีที่แล้ว +22

      Rohitku set aagaum (Set aagi adikirathu both for all batsman style) but உள்ள இறங்குன முதல் பந்தே Four or six முதல் ஓவரிலையே 10 ரன்(சராசரியாக) இதெல்லாம் சேவாக்கால் மட்டுமே சாத்தியம்😍

    • @dineshramasamy308
      @dineshramasamy308 5 ปีที่แล้ว +1

      Sewag dravid yarum illa

    • @skjohnjohn3221
      @skjohnjohn3221 4 ปีที่แล้ว +1

      Kandipa yarum varila danger

  • @user-rg7ls6zp7y
    @user-rg7ls6zp7y 5 ปีที่แล้ว +141

    கிரிக்கெட்=சேவாக்
    சேவாக்=கிரிக்கெட்.
    கிரிக்கெட் உலகின் ராஜா சேவாக்..!

  • @samuelsanthakumarR
    @samuelsanthakumarR 5 ปีที่แล้ว +282

    சேவாக் களத்தில் இருந்தால்.. கடைசி நேரத்தில் ஒரு ஓவர்க்கு 10, அல்லது 12 அடிக்க வேண்டும் என பரபரப்பான சூழ்நிலைக்கு ஆட்டத்தை கொண்டுபோக மாட்டார்.. காரணம் 10 ஓவருக்கு முன்னாடியே result தெரிந்துவிடும்...

  • @therasalbakiaraj5078
    @therasalbakiaraj5078 4 ปีที่แล้ว +46

    சச்சின்-ஷேவாக்
    கங்குலி-ஷேவாக்
    ஜாபர்-ஷேவாக்
    உத்தப்பா-ஷேவாக்
    டிராவிட்-ஷேவாக்
    கம்பீர்-ஷேவாக்
    எல்லாமே சிறந்த ஒபனிங்
    கிரிக்கெட் என்றாலே அது
    ஷேவாக் ஷேவாக் ஷேவாக்

    • @sivaleo
      @sivaleo 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

  • @mohammedasik4169
    @mohammedasik4169 5 ปีที่แล้ว +146

    சுயநலம் இல்லாமல் விளையடுபவா்...அருமையானவாா்

  • @vijugajesh6711
    @vijugajesh6711 5 ปีที่แล้ว +62

    இவருடன் களம் இறங்கியவர் ஆட தொடங்குவதற்குள் ...இவர் அரை சதம் அடித்திருப்பார்

    • @aravindjkp7215
      @aravindjkp7215 5 ปีที่แล้ว +2

      Sema தல

    • @rajarajan5
      @rajarajan5 4 ปีที่แล้ว

      அது சச்சின்தான நண்பா

    • @sankarsweet2433
      @sankarsweet2433 3 ปีที่แล้ว

      @@rajarajan5 சச்சின் கிரிக்கெட்டின் பிதாமகன்

  • @sathalihazan8902
    @sathalihazan8902 5 ปีที่แล้ว +275

    சேவாக் போன்று ஒரு அதிரடியான ஓபனிங் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் நானும் ஒருவன் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் பெஸ்ட் பேட்ஸ்மேன்👍👍👍

  • @SankarSankar-sv3rz
    @SankarSankar-sv3rz 4 ปีที่แล้ว +10

    முதல் 10 ஓவர்கள் சேவாக் களத்தில் இருந்தாள் நமது வெற்றி உறுதி என்றிருந்தது அந்த நாட்களில்

  • @bosevanigai4842
    @bosevanigai4842 5 ปีที่แล้ว +83

    யாரையும் பாத்து அஞ்சாத ஒரே பேட்ஸ்மேன் வீரூ தான் நான் மிகப்பெரிய ரசிகன் சேவாக் ஐ லவ் தல

  • @samuelabraham6542
    @samuelabraham6542 2 ปีที่แล้ว +3

    என் மனம் கவர்ந்த அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் ❤

  • @user-ys4il8zj4w
    @user-ys4il8zj4w 5 ปีที่แล้ว +31

    அடுத்த பிறந்தநாளுக்கு சேவாக் பற்றிய முழு காணொளிக்காக காத்துக்கிட்டுருக்கோம்
    நான்லாம் Test match Liveah பார்த்ததுக்கு காரணமே இவர் தான் இவர் அவுட் ஆகும் வரை Live ah பார்ப்பேன்😍

    • @lucy_autoworld
      @lucy_autoworld 5 ปีที่แล้ว +2

      Me too bro, vera level legend Thalaivar , Test la kuda first ball four tha 😃😃

  • @mahadevan5879
    @mahadevan5879 5 ปีที่แล้ว +62

    எப்போதும் எனக்கு பிடித்த வீரர் சேவாக் மட்டும் தான்...

  • @ammamsp4792
    @ammamsp4792 5 ปีที่แล้ว +105

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதிரடி வீரர் சேவாக்

  • @karnanraja4596
    @karnanraja4596 5 ปีที่แล้ว +28

    நமது நாட்டின் இரானுவ வீரனை போன்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக செயல்பட்டவர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👌👍💐💐🎂💐

    • @vijayakumar4213
      @vijayakumar4213 10 หลายเดือนก่อน +1

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @mohammadyounus8836
    @mohammadyounus8836 5 ปีที่แล้ว +28

    💪சேவாக் 😢retirementஆனதில் இருந்து நா கிரிக்கெட் பாக்கவே இல்ல😨

  • @hollywoodtokollywoodmovier5946
    @hollywoodtokollywoodmovier5946 5 ปีที่แล้ว +108

    நம்ம வீரு அன்னாச்சி

    • @sivaleo
      @sivaleo 3 หลายเดือนก่อน

      😂😂❤

  • @samuelsanthakumarR
    @samuelsanthakumarR 5 ปีที่แล้ว +103

    punjab vs csk 2014
    playoffs2 வில் சேவாக்கின் ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. சேவாக்கின் ரசிகர்களாகிய நமக்கு அது மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.. அந்த ஆட்டத்தில் csk வின் அனைத்து பெளர்களின் ஓவரிலும் சிக்சர்களும், பவுண்டரிகளும் அடித்தார். மறக்க முடியாத இன்னிங்ஸ்...

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 5 ปีที่แล้ว +1

      Yes correct 👍👍👍

    • @aravindjkp7215
      @aravindjkp7215 5 ปีที่แล้ว +4

      1 end la sehwag matum niparu other end la wicket poitey irukum but ball 6 4 ku paranthutey irukum that is sehwag

    • @janardhanumashanker7822
      @janardhanumashanker7822 4 ปีที่แล้ว +1

      And also Raina 87(25)

    • @sgcreations9592
      @sgcreations9592 4 ปีที่แล้ว +1

      Kola mass innings 🔥

    • @samuelsanthakumarR
      @samuelsanthakumarR 3 ปีที่แล้ว +1

      @@janardhanumashanker7822 yes but sehwag 100 pota antha team thothathilla annaikum athu nadanthuchu

  • @karthickchellappandian1198
    @karthickchellappandian1198 5 ปีที่แล้ว +16

    பந்து சொல்ல கேட்கும் வீரர்களுள் பந்தை கேட்க வைக்கும் நாயகர்

  • @sathish8778
    @sathish8778 5 ปีที่แล้ว +23

    Yen school lyfe la viru adra match la yathana naal poi solli leave poturupen......
    Miss my hero😭😭😭😭...

    • @sivaleo
      @sivaleo 2 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢

  • @VijayaKumari-yq3nv
    @VijayaKumari-yq3nv 5 ปีที่แล้ว +84

    Happy birthday viru

  • @user-xx8gt4qq7o
    @user-xx8gt4qq7o 5 ปีที่แล้ว +63

    My favourite cricketer

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 5 ปีที่แล้ว +1

      கிரிக்கெட்என்னறால்எனக்குபிடிக்காத எனக்குசேவாக்கின்ஆட்டத்தைபார்த்துகிரிக்கெட்மீதுமிக ஆசைஏற்பட்டதுஅந்த ஆசைஇன்றுவரைவிட்டதில்லைஆனால்சேவாக்கின்ஓய்வுக்குபிறகுசேவாக்இல்லைஎன்றுமனம்இன்று
      வரைவிட்டதில்லை

  • @rajaprabu3691
    @rajaprabu3691 5 ปีที่แล้ว +137

    G அவர் முத்தையா முரளிதரன் தவிர வேறு யாருக்கும் பயந்தது இல்லை. இதை அவறே கூறியிருக்கிறார். சேவக்கை பாத்துதான் அனைத்து பவுலர்களும் பயப்படுவார்கள்.

    • @prakash1327
      @prakash1327 5 ปีที่แล้ว

      Not agthar

    • @SakthiVel-ci2xw
      @SakthiVel-ci2xw 5 ปีที่แล้ว +1

      Yes u r correct

    • @samuelsanthakumarR
      @samuelsanthakumarR 5 ปีที่แล้ว +9

      Bro..... அதுவும் அவர் முகத்தை பாத்துதான் பயப்படுவாராம்😂

    • @rajaprabu3691
      @rajaprabu3691 5 ปีที่แล้ว +3

      @@samuelsanthakumarR ஆமாம் bro

    • @moorthimoorthi7647
      @moorthimoorthi7647 5 ปีที่แล้ว +1

      Sehwag is not afraid soib akthar only muralitharan

  • @rajaskp
    @rajaskp 5 ปีที่แล้ว +61

    best batsman in the world ..i quit watching the cricket after his retirement ..

  • @prabhakaran4525
    @prabhakaran4525 5 ปีที่แล้ว +39

    Ivar 10mins kalathula irunthal pothum.semma happy

  • @pragadheswaran1981
    @pragadheswaran1981 5 ปีที่แล้ว +22

    இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் என்ற பெயரைப் பெற்றவர் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போதுவரைக்கும்தான் ரசிகர்கள் பாப்பாங்க அதுக்கப்புறம் யாரும் பாக்க மாட்டாங்க அவர் டெஸ்ட் மேட்ச் ஒன் டே மேட்ச் மட்டும் விடுவாரு வாழ்த்துக்கள் சார்

  • @kammapattigkkammapattigk1462
    @kammapattigkkammapattigk1462 5 ปีที่แล้ว +17

    Happy birthday my hero வீரேந்திர ஷேவாக்

  • @ranjithisuckraj3877
    @ranjithisuckraj3877 5 ปีที่แล้ว +42

    Sachin and Shewag opening இறங்கும் போது முதல் பத்து ஓவர் முடிவில் யாராவது ஒருவர் 50 ரன்களை கடந்திருப்பார்கள். அந்த அதிரடி ஓபனிங் இப்போ இல்லை.

  • @sayalp.m2441
    @sayalp.m2441 5 ปีที่แล้ว +8

    சேவாக் போல் இந்திய அணியில் அதிரடி ஒபனர் யாரும் கிடையாது

  • @jesus_08077
    @jesus_08077 3 ปีที่แล้ว +1

    நாட்டிற்காக விளையாடும் உண்மையான வீரர்... 😘😘 always love u 😘 thalaivaa by : 90's kids 😍🤩🤗

  • @therasalbakiaraj5078
    @therasalbakiaraj5078 4 ปีที่แล้ว +7

    எதிரணிகள் கலங்கும்
    ரன்விகிதம் எகிரும்
    கரவோலிகள் முழங்கும்
    ஷேவாக் களம்நிற்கும் சமையத்தில்....

  • @pugazhenthisamidurai2387
    @pugazhenthisamidurai2387 5 ปีที่แล้ว +2

    கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத வீரர்...
    இந்தியாவின் இறுதி சூறாவளி😘😘😘
    Lot's Of Love U My Dear Thala😎😎😎

  • @karnaram9358
    @karnaram9358 5 ปีที่แล้ว +9

    "Ivlo per sollitinga naan ennatha soldradhu... Vera level ya nammaalu..." viru....😥💪💪💪

  • @sivakumarveeramuthu7965
    @sivakumarveeramuthu7965 4 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேவாக்.... எனக்கு மிகவும் பிடித்த வீரர்....I love u.....

  • @user-vb1fe2wt2o
    @user-vb1fe2wt2o 5 ปีที่แล้ว +47

    வீரு மை பேவரைட்

  • @neethivendhan7113
    @neethivendhan7113 5 ปีที่แล้ว +15

    My all time favourite

  • @abishekmuthu3221
    @abishekmuthu3221 5 ปีที่แล้ว +1

    அவர் எல்லா நேரமும் நிலையா நிக்க மாட்டாரு.ஆனா நின்னுடாருனா அன்னைக்கு எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.
    அவருக்காகவே கிரிக்கெட் பார்க்கிறவர்களில் நானும் ஒருவன்.

  • @gowthamrajthangaraj2171
    @gowthamrajthangaraj2171 5 ปีที่แล้ว +5

    In my childhood memories Sachin & sehwaugh my heroes , never forget that 309 in multan , it's a marvellous batting by viru...

  • @prakashmaniv
    @prakashmaniv 5 ปีที่แล้ว +59

    Dhoni politics Panama irunthirunthal sewhag inum konjam nallu team la irunthirupar

  • @mohammadyounus8836
    @mohammadyounus8836 5 ปีที่แล้ว +6

    சேவாக்👍✋

  • @drrajesh5030
    @drrajesh5030 5 ปีที่แล้ว +5

    King of the entatinar , best batsman in the world , my all time favorite batsman Viru uuuuuuuuuuuuu baaaaaaiiii

  • @SenthilKumar-xv8tc
    @SenthilKumar-xv8tc 5 ปีที่แล้ว +8

    வீரு பாய் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @pratheban1020
    @pratheban1020 5 ปีที่แล้ว +7

    My favourite batsman, I quit watching the cricket when he was retired.....

  • @mageshwaran7911
    @mageshwaran7911 5 ปีที่แล้ว +11

    Am a Die hard fan of viru,sadness is we didn't seen him getting gaurd of honour/retirement match

  • @jaganv4516
    @jaganv4516 5 ปีที่แล้ว +8

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @jeyakrishnan8797
    @jeyakrishnan8797 5 ปีที่แล้ว +2

    சுயநலமில்லாத வீரர்.

  • @Ss-zf8rt
    @Ss-zf8rt 5 ปีที่แล้ว +27

    Pls make documentary

  • @drrajesh5030
    @drrajesh5030 4 ปีที่แล้ว +1

    My all time favorite batsman Viru uuuuuuuuuuuuu , world most dangerous batsman

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 ปีที่แล้ว

    அதிரடி விளையாட்டு வீரர் இப்போதும் அவரது ஆட்டத்தை பார்க்க ஆசை படுவோர் எத்தனை பேர்

  • @dashinkumar1417
    @dashinkumar1417 5 ปีที่แล้ว +3

    My favorite cricketer for all time

  • @karthikumar1960
    @karthikumar1960 5 ปีที่แล้ว +4

    My fav frever u.. Miss u in cricket sir

  • @vydeeskumarravichandran368
    @vydeeskumarravichandran368 5 ปีที่แล้ว +7

    Thalaivaa!,,😍❤️

  • @jayaseelan4711
    @jayaseelan4711 5 ปีที่แล้ว +6

    I love you brother

  • @balas4314
    @balas4314 5 ปีที่แล้ว +5

    Viiraatt salute😀😀👍👍

  • @00jbalaji
    @00jbalaji 5 ปีที่แล้ว

    அதிரடி ௭ன்றால் அர்த்தமே நம்ம சேவாக் தா..... 💥💥💥💥💥💥💥💥💥💥🎂

  • @ayyanarayyanar9513
    @ayyanarayyanar9513 5 ปีที่แล้ว +13

    Thalaiva

  • @ramajayama6919
    @ramajayama6919 5 ปีที่แล้ว +5

    Wish you happy many more returns of the day.... 🎂🎉💐🌹🎁🎈

  • @parameshjoker7165
    @parameshjoker7165 5 ปีที่แล้ว +1

    எது டா test எது டா one day.... Ella matchayum onnavae paaru sehwag🏏

    • @lucy_autoworld
      @lucy_autoworld 5 ปีที่แล้ว

      Vera level cmnt bro 👍😊👏

  • @m.r.1541
    @m.r.1541 3 ปีที่แล้ว

    தலைவன் சேவாக் வேறலெவல் ஓப்பனிங் வேறலெவல்

  • @ranjiranji1231
    @ranjiranji1231 5 ปีที่แล้ว

    கிரிக்கெட் வரலாற்றில் எனக்கு பிடித்த ஒரே வீரர் அன்றும் இன்றும் என்றும்

  • @sathishj9664
    @sathishj9664 5 ปีที่แล้ว +17

    Happy birthday Thalia

    • @sureshk-oc3sg
      @sureshk-oc3sg 5 ปีที่แล้ว +1

      Happy birthday cricket lion

    • @venkatvani2866
      @venkatvani2866 5 ปีที่แล้ว

      Wish you happy birthday Thalaiva

  • @MAMANNANCHERAN
    @MAMANNANCHERAN 5 ปีที่แล้ว +1

    Happy birthday thalaiva

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 5 ปีที่แล้ว +1

    கிரிக்கெட் ஆட்டத்தை ஆர்வமுடன் பார்க்க வைத்தவர் அதிரெடி மன்னன் சேவாக்.

  • @godschildguru7201
    @godschildguru7201 5 ปีที่แล้ว +12

    thalaiva

  • @Pragadeesh-624
    @Pragadeesh-624 5 ปีที่แล้ว

    தலைவர் அணியை விட்டு சென்ற பிறகு மனம் ஏனோ கிரிக்கெட் பார்க்க மறுக்கிறது...

  • @haricena5528
    @haricena5528 5 ปีที่แล้ว

    En thalaivan 219 run adichappa school mudichutu odi vanthu patha moment en life la maraka mudiyatha moment miss you viru😍

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c 5 ปีที่แล้ว

    சேவாக் தான் எனது மனம் கவர்ந்த கதாநாயகன்

  • @mahsha3
    @mahsha3 5 ปีที่แล้ว +21

    அதிரடி மன்னன்

  • @bala9446
    @bala9446 5 ปีที่แล้ว

    என் கிரிக்கெட் வாழ்க்கையின் கடவுள்..!!
    என் கிரிக்கெட் குரு......
    I like you....viru
    I Miss you.... sewage...

  • @sathishthirunavukkarasu122
    @sathishthirunavukkarasu122 5 ปีที่แล้ว

    அதிரடியின் கடவுள் ..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேவாக் அண்ணா..

  • @dr.br.ambedkarjaibheem5664
    @dr.br.ambedkarjaibheem5664 5 ปีที่แล้ว +3

    happy birthday thalaiva love you

  • @nirmalkumar_19
    @nirmalkumar_19 5 ปีที่แล้ว +2

    Biggest fan of sehwag never beaten record of 300 twice in test

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 5 ปีที่แล้ว +1

    happy birthday viru bhai.... Test cricket ah ye T20 aga vilayadum ore cricket player shewag than..... inimel evarai pondra player pakka mudiyathu nalla manithar sportive person... hates off....

  • @bashak1937
    @bashak1937 4 ปีที่แล้ว +1

    Happy birthday veru

  • @sivaleo
    @sivaleo 5 ปีที่แล้ว +1

    Always viruuuuuuuuu Blood✌

  • @kuralarasan8191
    @kuralarasan8191 4 ปีที่แล้ว

    Very dangerous batsman in cricket world.I love U VIRU.

  • @harimillan9870
    @harimillan9870 3 ปีที่แล้ว

    களத்தில் இருப்பது சிறிது நேரம் ஆனால் எதிரணியை கலங்க வைப்பது பலமணிநேரம் யோசிக்க வைத்து விடுவார் வீரேந்திர சேவாக். இந்தியன் என்று சொல்வதற்கு பெருமை கொள்வோம்

  • @bharanikarthik1301
    @bharanikarthik1301 5 ปีที่แล้ว +2

    Happy Birthday Thalaiva...

  • @ilayaraja684
    @ilayaraja684 5 ปีที่แล้ว +1

    only One batsman can play all type of ODI Test and T20... Fearless batsman all time..No one can replace him..

  • @shanmugasundaramsss1355
    @shanmugasundaramsss1355 5 ปีที่แล้ว +2

    World cricket la ennakku romba pudissa player sehwag

  • @prakash1327
    @prakash1327 5 ปีที่แล้ว +3

    Best player all-time in the cricket

  • @manikandanshanmugaiah8670
    @manikandanshanmugaiah8670 5 ปีที่แล้ว +9

    Wow My fav... Virender Sehwag

  • @freefirebro8941
    @freefirebro8941 5 ปีที่แล้ว +8

    Happy birthday

  • @raghubala4113
    @raghubala4113 5 ปีที่แล้ว +2

    That is great batsman viru miss u

  • @sasisk3030
    @sasisk3030 5 ปีที่แล้ว +1

    Always the best player 🤩🥰😍😘

  • @sureshg1669
    @sureshg1669 5 ปีที่แล้ว +1

    Sehwag story film vantha crickets players motivation irukum

  • @kaviarasan5757
    @kaviarasan5757 5 ปีที่แล้ว +3

    💪🙏 Happy birthday thaliana....

  • @anbazhaganp5623
    @anbazhaganp5623 5 ปีที่แล้ว +4

    Shewag great player

  • @sureshg9981
    @sureshg9981 5 ปีที่แล้ว +2

    Many more Happy returns of the day.

  • @user-zc3vl3zt3f
    @user-zc3vl3zt3f 5 ปีที่แล้ว +9

    Athiradi Mannan Sewag....!!

  • @samsam-ke5qf
    @samsam-ke5qf 5 ปีที่แล้ว +2

    My favorite thalaiva...

  • @TASAKKUDUMDUM
    @TASAKKUDUMDUM 5 ปีที่แล้ว

    King of entertainer.. Miss you Thalivaaa..

  • @naveenprasanthb7406
    @naveenprasanthb7406 5 ปีที่แล้ว +12

    Happy birthday mr agression and destruction