How to install 3wire module in CRT TV | How to Repair power supply kalaingar tv in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • How to install 3wire module in CRT TV | How to Repair power supply kalaingar tv in tamil
    இந்த board connection செய்த பின்பு secondary output ல் 110 volt, கரெக்டா இருக்கானு பார்த்து பின்பு lot horizontal output transistor collector pin க்கு line கொடுக்கவும்.
    செகண்டரியில் 110வோல்ட்க்கு அதிகமாக அல்லது கம்மியாக வந்தால் module போர்டில் உள்ள preset ஐ adjust பண்ண வேண்டும்.
    green wire 110v wire நாம் இந்த board ஐ primary switching க்கு மட்டும் பயன்படுத்துவதால் green wire connection கொடுக்க தேவையில்லை. dummy யாக விட வேண்டும்.
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 33

  • @stselvan
    @stselvan 3 ปีที่แล้ว

    110 volt correct அ அலந்து பார்துட்டுதனே tv on பண்ணனும், இந்த module la volt adjustment erukkuthane🤔🤔🤔

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Yes 👍 description ல் சொல்லியிருக்கேன்.

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 2 ปีที่แล้ว

    Very exellent video bro Suoer explanation particularly in tamil abd closeup THANK U

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 ปีที่แล้ว

    Thank-you sir

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 3 ปีที่แล้ว

    Very Useful info,Thank you so much Anna.

  • @raguragu0801
    @raguragu0801 2 ปีที่แล้ว

    C4458 bu use akura kit entha extra bu use pannalama sir

  • @MariMari-qt9et
    @MariMari-qt9et 2 ปีที่แล้ว

    Yentha macanigkume gireen waiyar canajan kutukkama panranga ethu seftiya

  • @jayasankar9470
    @jayasankar9470 2 ปีที่แล้ว

    Super

  • @aruldass924
    @aruldass924 2 ปีที่แล้ว +1

    பச்சை ஒயரை கனெக்ட் செய்யாமல் விட்டால் மிக விரைவில் மீண்டும் பவர் சப்ளை கம்ளைன்ட் வரும். ஆகவே பச்சை ஒயரை கனெக்ட் செய்வது பற்றியும் சொல்லுங்கள்.

  • @selvakumarjoshua2664
    @selvakumarjoshua2664 2 ปีที่แล้ว

    5 wire SMPS use pannalama

  • @skediters9666
    @skediters9666 2 ปีที่แล้ว

    Bro market kituku intha method try pannalama

  • @muthusoundsservice6491
    @muthusoundsservice6491 2 ปีที่แล้ว

    Price sollunga Anna

  • @munibharani1268
    @munibharani1268 3 ปีที่แล้ว

    Anna intha kicker power supply all crt tv ku payanpaduthalama ithe method
    Connection ah Anna

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      இதே மாதிரி 1802 transistor power supply என்றால் set ஆகும். STR power supply என்றால் 5wire module board set ஆகும்.

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 2 ปีที่แล้ว

      டிரான்சிஸ்டர் என்றால் 3 ஒயர் .....எஸ் டீ ஆர் எனில் 5 ஒயர் பவர் மோடுல்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super very super super

  • @nkentertainment4988
    @nkentertainment4988 3 ปีที่แล้ว

    5.1amplifier 5.1 signal sub volume raise pannumpothu cuming varuthu sir என்ன பண்ணின சரி ஆகும் சார்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      Subwoofer board earth, power supply ல் இருந்து எடுக்காமல் audio board ல் இருந்து எடுங்கள்.humming problem முக்கிய காரணம் earth மட்டுமே. Subwoofer board power supply அருகில் வைக்க வேண்டாம். Cabinet earth கொடுத்திருந்தால் அந்த earth connection எடுத்து பாருங்க.

    • @nkentertainment4988
      @nkentertainment4988 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL fl fr ce sl sr 7265 ic sir sub irf250 அதனால cuming வருமா சார்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      Audio board ல் maximum humming problems வருவது rare. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் sub ஆடியோ இன்புட் சிக்னல் ஐ எடுத்து பாருங்க. அப்பவும் audio humming இருந்தால் ஆடியோ board மாற்றுங்க. Stk best. இன்புட் Signal எடுத்த பின் humming இல்லையென்றால். Pre section board or wiring fault.

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf ปีที่แล้ว

    681 pf அவசியமா.

  • @balasubramanid5411
    @balasubramanid5411 3 ปีที่แล้ว

    Antha green wire enga connection pannanum.
    Enga problem anal andha green wire connection pannanum bro

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Green wire 110 v wire ஆனால் நாம primary switching மட்டும் பயன் படுத்துவதால் பச்சை wire connection கொடுக்க தேவையில்லை. Dumy யா விடவேண்டும்.

    • @balasubramanid5411
      @balasubramanid5411 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL ok nandringa anna

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 2 ปีที่แล้ว

      @@balasubramanid5411 அந்த பச்சை ஒயர் ஸ்டான்ட் பை ஆன் ஆப்காக பயன் படுத்தும் ஒயர்

  • @maharaja5112
    @maharaja5112 2 ปีที่แล้ว

    இதற்கு பெயர் என்ன ப்ரோ

  • @prakashprakash-me5ol
    @prakashprakash-me5ol 2 ปีที่แล้ว

    அந்த பவர் பாக்ஸ்ல பச்சை கலர் வயர் ரண்டு பக்கமும் எங்கே கணெக்ட் ஆகுது

  • @sivam1609
    @sivam1609 2 ปีที่แล้ว

    Anna unga no kudunga anna

  • @stselvan
    @stselvan 3 ปีที่แล้ว

    பார்கமலே ஓன் பண்ணுனா, output la அதிக வோல்ட் வராத

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      👍நன்றி description ல் சொல்லியிருக்கேன்.