"பாவம் செய்த பாதிரியார்!! தடம் மாற காரணம் என்ன?!" | Pastor Agathiyan Latest Interview.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • "பாவம் செய்த பாதிரியார்!! தடம் மாற காரணம் என்ன?!" | Pastor Agathiyan Latest Interview. #zhagaramvoice #pastoragathiyan #benedictanto #father #christianity
    For Business Enquiry : zhagaramcontact@gmail.com
    தமிழர்களின் கலை,பண்பாடு,வாழ்வியல்,வரலாறு ஆவணப்படுத்தும் ழகரம் VOICE சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள் : / zhagaramthadam
    Follow us on :
    TH-cam : / @zhagaramvoice
    Facebook : / zhagaramnetwork
    Twitter : / zhagaramt
    Instagram : / zhagaramvoice
    Web : zhagaram.tv/
    Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
    This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news pastor agathiyan,pastor agathiyan interview,pastor agathiyan latest speech,agathiyan message,agathiyan,pastor agathiyan speech,pastor agathiyan message,agathiyan pastor speech,agathiyan pastor message in tamil,agathiyan pastor songs,agathiyan interview,paster agathiyan,agathiyan pastor comedy,agathiyan pastor message,agathiyan pastor website,pastor agathiyan new message kanyakumari father benedict anto,benedict anto,kanyakumari father,benedict anto news,benedict anto latest video,benedict anto arrested,kanyakumari father latest news,kanyakumari christian father news,kanyakumari christian father,kanyakumari father today news,kanyakumari christian father issue,kanyakumari church father,benedict anto kanyakumari video,kanyakumari father issue,kanyakumari church father issue

ความคิดเห็น • 142

  • @rk7566
    @rk7566 ปีที่แล้ว +28

    வேகிறதை பார்க்கிலும் விவாகம் செய்கிறது நல்லது

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 ปีที่แล้ว +14

    சகோதரர் அகத்தியன் பிரான்ஸ் வந்த போது பழக சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் மிகவும் தெளிவானவர்.. அவர் வாயில இருந்து நீங்க எதுவும் புடுங்க முடியாது 🥰

  • @tamilanda0079
    @tamilanda0079 ปีที่แล้ว +22

    ஊழியம் செய்ய தகுதி தேவை இல்லை பரிசுத்தம் இருந்தால் போதும்.... பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லை

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @King-fq4me
    @King-fq4me ปีที่แล้ว +8

    1 நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரியைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
    1 கொரிந்தியர் 7:1

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @DivineGuidance-qu7yw
    @DivineGuidance-qu7yw ปีที่แล้ว +29

    திருமணம் செய்து இறைப்பணி செய்ய விருப்பம் உடையவர்களுக்கு அந்த உரிமையை கத்தோலிக்கத் திருச்சபை கொடுக்கவேண்டும். அப்போது இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்கலாம் என்று சகோதரர் சொல்வது மிகவும் ஏற்புடைய, அர்த்தமுள்ள கருத்து.

    • @King-fq4me
      @King-fq4me ปีที่แล้ว

      நீங்கள் சொல்வதை கத்தோலிக்க சபை கொடுக்காது, ஏனெனில், பைபிளில் நிறைய புத்தகங்களை எழுதிய பவுல் திருமணம் செய்து கொள்ளவில்லை.
      புரோடஸ்டண்ட் போதகர்கள் பைபிளுக்கு எதிராக திருமணம் செய்கின்றனர்.
      1 நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரியைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
      1 கொரிந்தியர் 7:1

    • @rajga5219
      @rajga5219 ปีที่แล้ว

      100%correct

    • @rameshmathewphilip7954
      @rameshmathewphilip7954 ปีที่แล้ว +2

      பொதுநிலையினர் நற்செய்தி அறிவிக்க உரிமை கத்தோலிக்க திருச்சபையில் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

    • @rameshmathewphilip7954
      @rameshmathewphilip7954 ปีที่แล้ว +1

      16 வயதில் பயிற்சி தொடங்குகிறது. பாதிரியார் ஆக்கப்படுவதில்லை

    • @successflowstome
      @successflowstome ปีที่แล้ว

      He did not say that. Listen carefully once more.

  • @pari4453
    @pari4453 ปีที่แล้ว +4

    Very sensible response from pastor, he truly speaks with wisdom may God Bless him to spread the true meaningful gospel often ppl are mistaken for Christians

    • @DivineWisdom-dy6zz
      @DivineWisdom-dy6zz ปีที่แล้ว

      Hi

    • @DivineGuidance-qu7yw
      @DivineGuidance-qu7yw ปีที่แล้ว +1

      சகோ. அகத்தியர் அவர்கள் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கும் 'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்' என்னும் ஊழியத்தில் நீங்களும் அவரோடு இணையலாமே சகோ!

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @arokiasamysavarimuthu1150
    @arokiasamysavarimuthu1150 ปีที่แล้ว +2

    Pastor Agathiyan's speech is worth to listen. I like his speeches

    • @DivineGuidance-qu7yw
      @DivineGuidance-qu7yw ปีที่แล้ว +1

      சகோ. அகத்தியர் அவர்கள் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கும் 'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்' என்னும் ஊழியத்தில் நீங்களும் அவரோடு இணையலாமே சகோ!

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @tnslmkolathurtu9442
    @tnslmkolathurtu9442 ปีที่แล้ว +9

    Give respect Mr anchor...

    • @successflowstome
      @successflowstome ปีที่แล้ว

      I felt the same... He is just a brash little youngster who has been given a mic and he is trying to make a decade worth of stride in one interview. He also talks with an attitude of condescence, which is not a mark of healthy journalism.

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @nellaisekar6456
    @nellaisekar6456 ปีที่แล้ว +4

    Agathiyan brother super informative. God bless you.

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @jasmineworks9519
    @jasmineworks9519 5 หลายเดือนก่อน +1

    Kindly allow brother to complete his speech.

  • @vasanthi9045
    @vasanthi9045 ปีที่แล้ว +5

    கத்தோலிக்க.குருக்கள்.பாவம்
    அவர்களை.திருமணம்.செய்ய.போப்பானவர்.அனுமதிக்கவேண்டும்

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 ปีที่แล้ว +2

    இறைசக்தியின் மனித குலப் படைப்பினைக் கூறுபோட்டு வியாபாரம் செய்யும் இறைச்சிக் கடைகள்தான் மதங்கள்..

  • @King-fq4me
    @King-fq4me 11 หลายเดือนก่อน +2

    பெண்கள் தனியாக ஒரு பாதரை சந்தித்தால் அங்கே தப்புகள் நடப்பது இயற்கை.

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @kaali333
    @kaali333 6 หลายเดือนก่อน +1

    knowing and loving a person as man and women is better than amassing money. Getting marriage is better than amassing money like RSS and BJP and Harshath Metha.

  • @sivaramakrishnanful
    @sivaramakrishnanful 10 หลายเดือนก่อน

    Just meet him Malaysia today . Nice person

  • @RaviLal-mv8mt
    @RaviLal-mv8mt ปีที่แล้ว +3

    பெண்கள் பாதிரியாரிடம் சுய கட்டுப்பாடுடன் பழக வேண்டும்.அவர்களை கடவுளாக எண்ண கூடாது

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @koodaljesupon9963
    @koodaljesupon9963 ปีที่แล้ว +1

    Super explain sir 👐👐

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @rishtrainingmeddits6243
    @rishtrainingmeddits6243 ปีที่แล้ว

    Neengel sariyaanetheithaan sollugureerghel.
    God bless you and all the good soul

  • @anushakrishna3793
    @anushakrishna3793 ปีที่แล้ว +1

    Questions superb thambi!

  • @yesumary7723
    @yesumary7723 ปีที่แล้ว

    Agathiyan brother neenga romba arivaga peasureenga superya romba correcta peasureenga excellent God bless you

    • @DivineGuidance-qu7yw
      @DivineGuidance-qu7yw ปีที่แล้ว +1

      சகோ. அகத்தியர் அவர்கள் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கும் 'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்' என்னும் ஊழியத்தில் நீங்களும் அவரோடு இணையலாமே சகோ!

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @arockiatv5119
    @arockiatv5119 3 หลายเดือนก่อน

    எந்த மனிதனையும் நம்பி போகக்கூடாது, கடவுளிடம் இணைய இடை தரகர்கள் தேவையில்லை,

  • @rajkumaremmanuel5357
    @rajkumaremmanuel5357 7 หลายเดือนก่อน

    இது எல்லாம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவிக்குள் பிறந்தவனுக்குதான் விளங்கும் சாதாரன மனுசனுக்கு விளங்காது, நொருங்குண்டு நருங்குண்டு உண்மையான கடவுளை தேடுபவனுக்குதான் விளங்கும் சும்மா விளங்காது!!!!
    யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 ปีที่แล้ว +2

    துறவறம் என்பது செயற்கை.
    இல்லறமே இயற்கையானது.
    இனவிருத்திக்காக மட்டுமே இந்த மனித பிறப்பு....
    இதில் ஏன் அசிங்கம்......
    ஆபாசம்.... என சமயவாதிகள் கட்டமைக்கின்றனர்?????
    திருமணம் செய்து கொண்டு வாழ்வது அசிங்கம் என்ற தப்பறையான கற்பிதங்களை.....
    கடவுள்...... சமயங்கள்..
    ஆன்மிகம்.....
    புனித நூல் கள்....
    .......போன்றவை மக்களுடைய மூளைகளுக்குள் செலுத்திவருகின்றன.😮😮😮😮😮😮

    • @asupatthipillai9431
      @asupatthipillai9431 5 หลายเดือนก่อน +1

      Sex is neither Holy nor Ugly.That is NATURE.

  • @rk7566
    @rk7566 ปีที่แล้ว +13

    அகத்தியன் அண்ணனை நான் ஆட்டோவில் அழைத்துச் சென்று இருக்கிறேன்

  • @mahendranchellappa5468
    @mahendranchellappa5468 ปีที่แล้ว

    ANCHOR SPEAK WITH RESPECT MAN...HE IS THE MAN OF GOD..

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @koodaljesupon9963
    @koodaljesupon9963 ปีที่แล้ว +1

    Nee fathara valunthu paru unakku athil ulla kastangal threyum agatheyan sir super explain 👐👍

  • @noelintajmoelinraj2082
    @noelintajmoelinraj2082 ปีที่แล้ว +2

    16வயதில் கட்டாயத்தின் பேரில் குருத்துவ அழைப்புக்கு அழைத்தல் கூடாது.சிறு வயதில் ரொம்ப வாழ்க்கை பற்றி தெரியாது 4 குருத்துவமார்கள் சேர்ந்தால் பல கதைகள் பேசுவார்கள்.அப்பமே அவர் வாழ்க்கையை துறந்து தன்னை கட்டுப்படுத்தி தான் வாழ்கிறார்கள். பயிற்சி எடுக்கிறார் கள்.எனக்கு தெரிஞ்சது அதிகமான பாதர் இப்படி தான்.இவர் வெளியே மாட்டிக்கிட்டார் அவ்வளவு தான்.எல்லோரும் திருமணம் செய்து கொண்டால் ஒரு மனைவியுடன் வாழ்வார் இதை திருச்சபை கொண்டு வரவேண்டும்.

    • @jenistanaijay768
      @jenistanaijay768 ปีที่แล้ว

      no ellaraium kuraikuruvathai niruthavum

  • @05stanlykumar
    @05stanlykumar ปีที่แล้ว +1

    Arumaiyana Maluppal Thuravi (like Kamal)

  • @easwar1974
    @easwar1974 10 หลายเดือนก่อน

    See the level of Maturity...we must learn from him

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @mrsarblock2451
    @mrsarblock2451 ปีที่แล้ว

    Thambi summa summa kelvi ketkuthu but answer is best

  • @jul3202
    @jul3202 3 หลายเดือนก่อน

    இது சாத்தானீன்காலம் எல்லாமதங்களுக்குள்ளும் ஆட்டுத்தோல் போர்த்தவர்இருக்கிறார்கள் வெளியிநின்று பார்த்தால்புயாது

  • @riyanelgin6637
    @riyanelgin6637 ปีที่แล้ว +1

    Mattavanga mistake ya hight light panni avangala Patti peasi kurai sollavatha kattilum...elloraium neasithu anbu kooruvom... nallaku unga family la oruthaga mistake panna epdi avangala handle pannuvingalo apdiya mattavangala nadathunga .. interview yadukura thambi life la one day Kandippa realise pannuvingala...angithiyan anna enna sonniranga nu puriyamala peasuraruu

  • @riyanelgin6637
    @riyanelgin6637 ปีที่แล้ว +3

    Interview yadukura thambi ku innum mechuritty varannum nu nenaikurean..

    • @successflowstome
      @successflowstome ปีที่แล้ว

      Exactly!

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @geethageetha1474
    @geethageetha1474 ปีที่แล้ว +1

    Super.... Bro. Agathyian.. Very nice the way of ur replying... Great.

    • @alexanderjoseph7348
      @alexanderjoseph7348 ปีที่แล้ว

      👍👍👍

    • @DivineGuidance-qu7yw
      @DivineGuidance-qu7yw ปีที่แล้ว +1

      சகோ. அகத்தியர் அவர்கள் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கும் 'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்' என்னும் ஊழியத்தில் நீங்களும் அவரோடு இணையலாமே சகோ!

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @jabaneelanp2028
    @jabaneelanp2028 ปีที่แล้ว

    சகோதரர் அகத்தியன் சொல்ற வசனம்1கொரிந்தியர் 7:1-2 வாசிக்க சொல்லுங்க

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @madhanlalmj2572
    @madhanlalmj2572 ปีที่แล้ว +3

    Very worst anger.inthemathiri respect illame anchoring pannatheenke.nalla practice pannunke..agathian uncle is a wonderful person..and christian.athunale porumaya pathil sonnanke..vere yaravathu iruntha unke face innum koncham veenkirukum...pathu

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @sangeethasubash2992
    @sangeethasubash2992 ปีที่แล้ว

    Yesappa India anchor annave thodungappa 🙏

  • @sureshs-gc2ge
    @sureshs-gc2ge ปีที่แล้ว

    Benedict THAMBI... Super

    • @successflowstome
      @successflowstome ปีที่แล้ว +1

      If your own brother does something wrong he is still your brother. That doesn't change.

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      ​@@successflowstomeசகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @marymarymary1752
    @marymarymary1752 3 หลายเดือนก่อน

    Thitumanam seitha ulijakkaran vaangum kaanikky avan manyvi pillykalukkum vamisaththukkume poathumaanathaaka itukkum

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 ปีที่แล้ว +2

    நெறியாளருக்கு விபரம் போதாதோ 🤔.. பாதர் வேறு பாஸ்டர் வேறு..

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @12345678965732
    @12345678965732 ปีที่แล้ว +1

    baby ANCHOR need maturity

  • @richardjoseph5849
    @richardjoseph5849 ปีที่แล้ว

    Nithiyanantha kitta poi ippadi keka mudiyuma magaram tv ? Nan intha benedict ku support pannala but can able to go even near to their feet ????

  • @priyac5693
    @priyac5693 ปีที่แล้ว

    Hi pradhap

  • @VaniVanik-zc7se
    @VaniVanik-zc7se ปีที่แล้ว

    Enraiki India vil kalviyum maruthuvam vandhedhe cristhuva missionary galal than edhai yarum marukka mudiyadhu
    Indiavil adhigam adharvatravargale paramarikkiradhu cristhuva ellangal than..
    Samudhaya seve seivadhum udhavuvadhum cristhuvathil ennum aliyavillai
    Yarum udhava vittalum unmaiyaga uliyam seigiravargale avamadhikadhirgal
    Anbana vendugole
    Enraiki cristhuvam ellai enral ethaneyo per kaividapattu anadhai akapattirpargal, kalvi unavu ellame thavithu poirupargal
    Edharku nam nammal eyanradhe kudthu thanguvadhu manidha neyam ullavarin kadamai

  • @shiegii7001
    @shiegii7001 ปีที่แล้ว

    R.C.leye CSI mathiri marriage pannikittu prasangam pannikkalam. Ellainna avanga uduppe kalatti vechuttu marriage pannikkalam. Thevvai illamal pengalai thottu kevalappattukka vendam. Athu pola eppathan seruppa veliye kalatti vechuttu churchukkulle poranga. Appuram Christianity jathiya olikka ethavathu oru nadavadikkai edukka vendum. Jathiyai uukku vikkarathu fathers than. Ethai matra vendum. Athai mass nadakkum pothu kandippaga solla vendum. Makkalai nadakka veikka vendum. Illainna christiyanai vittu poga solla vendum.

  • @rkannan8683
    @rkannan8683 ปีที่แล้ว

    Ella religion headum womaniser

  • @koodaljesupon9963
    @koodaljesupon9963 ปีที่แล้ว

    Yenda avangalum manetharhalthan nee enna sappa kelvi ketkera 🤔🤔🤔🤔

  • @muralin.i.1203
    @muralin.i.1203 ปีที่แล้ว

    நெறியாளர், சூப்பர தெளிய வச்சி தெளிய வச்சி அடிக்கிறார்,

    • @successflowstome
      @successflowstome ปีที่แล้ว

      I personally feel the interviewer is just being brash. Nothing close to mature journalism.

  • @Chandranjbb
    @Chandranjbb ปีที่แล้ว +1

    Appadi ennadhanda jesus sonnaru ellathukkum Jesus bathil sonnarnu avaru irunthathae konjanaal udranya reelu

  • @virgidaro3180
    @virgidaro3180 9 หลายเดือนก่อน

    Pavamannipu only Jesus can do, NO NEED TO GO TO FATHER... TODAY AT LEAST STOP GOING TO FATHER PLS

  • @augustinsahayam
    @augustinsahayam 5 หลายเดือนก่อน

    Bro Agathian, r u representative of catholic?. Pls dont put your nose everywhere. Pls be careful.

  • @King-fq4me
    @King-fq4me ปีที่แล้ว +6

    கத்தோலிக்க பாதிரியார் திருமணம் செய்தால், பாதிரியார் பதவி பறி போய் விடும்.
    பாதிரியாருக்கு கிடைக்கும் மதிப்பு மரியாதை ஆடம்பரமான வாழ்க்கை எல்லாம் இழக்க நேரிடும்.

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u 4 หลายเดือนก่อน

    உப்பு உரும் அறிக்கும்

  • @harishahimas6217
    @harishahimas6217 ปีที่แล้ว +1

    ஃபாதரை தண்டிக்க வெண்டும்.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld ปีที่แล้ว +1

    EVANUKAL NO GOOD MAN ....

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 ปีที่แล้ว +2

    பெனடிக்ட் தான் இந்த பெண்ணை திருமணம் செய்கிறேன் என்று பெற்றோரிடம் சொன்னார்.ஆனால் பெற்றோர் சம்மதிக்காதது ஏன்?

    • @praveensekar932
      @praveensekar932 9 หลายเดือนก่อน

      சகோ. அகத்தியன் தொடங்கி நடத்தும் கிறிஸ்த்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் (CCDM) நான் இணைந்திருக்கிறேன், நண்பர்களே நீங்களும் இணையலாமே?

  • @judhastianseba5595
    @judhastianseba5595 ปีที่แล้ว

    This discussion actually disrespect totally all fathers. Why Hindu poosary do not have illicit affair with women into your hindu temple??????

  • @ministeredelancienneeglise5272
    @ministeredelancienneeglise5272 ปีที่แล้ว +1

    Ethan name pichai, pichai kara payailka 🎉🎉

  • @tvve3632
    @tvve3632 ปีที่แล้ว

    Snake Adam Eval .Jesus was warned to no eat that fruit. But snake told Eval to eat you get paster level

  • @joysonsjam9692
    @joysonsjam9692 5 หลายเดือนก่อน

    Mr. interviewer! ... Onaku ennu maturity venum... Question kekurapo respect oda kekanum.. nakkal pana kudathu 👀. .. to be honest your level of maturity is low!

  • @madhanlalmj2572
    @madhanlalmj2572 ปีที่แล้ว

    Thappu pannune fatherkitekekure question ellam ennamo ivar pannune mari react panureenke.. Anchorfacial expression even smile also very irritating

  • @sureshs-gc2ge
    @sureshs-gc2ge ปีที่แล้ว

    How is agathiyan supporting benedict even if he is cheating on a girll who he performed her marriage.. nalla uruttu a iruku

    • @k.g944
      @k.g944 ปีที่แล้ว

      He clearly said its wrong in the first part of the interview. And later he said He is not in anyway communicable

    • @successflowstome
      @successflowstome ปีที่แล้ว

      Are you out of your mind?

    • @user-qf3kx6gp8j
      @user-qf3kx6gp8j ปีที่แล้ว

      Unaku irukurathu 3 arivu unnala epdi purinjikka mudium

  • @madhanlalmj2572
    @madhanlalmj2572 ปีที่แล้ว

    Inthemari ruda nithyanthave poi interview pannunke..unke face reactinuku apta irukum

  • @wizard033
    @wizard033 ปีที่แล้ว

    intha anchor pandey kitte maatanum

  • @chand-8095
    @chand-8095 ปีที่แล้ว

    அப்பயே கருப்பர்களை அடிமைகளாக எற்பாய்

  • @judhastianseba5595
    @judhastianseba5595 ปีที่แล้ว

    Pongada neengalum unga interview m. Pira mathathai kelipannum. Pannikal

  • @RamKumar-kz2nz
    @RamKumar-kz2nz ปีที่แล้ว

    அதே தான் உன் ஓலா சீமான் பன்றான் 😂அதை பற்றி ne கேட்டு நான் பாக்கல 😂

  • @jamespcameron9701
    @jamespcameron9701 ปีที่แล้ว

    😂

  • @s.myvizhibe6526
    @s.myvizhibe6526 ปีที่แล้ว

    Anchor is very irretative

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 ปีที่แล้ว +2

    தம்பி இப்போ எதுக்கு பால் தினகரன் பத்தி பேசுறீஙக...கொஞ்சம் கவனம் தேவை.

    • @muralin.i.1203
      @muralin.i.1203 ปีที่แล้ว +2

      ஏன் உண்மை தெரிஞ்சுடம்னு பயம, அப்போ பால் தினகரன் யோக்கியத்தை நீ சொல்லு,

    • @mydatasmydatas533
      @mydatasmydatas533 ปีที่แล้ว

      @@muralin.i.1203 எனக்கு தெரியாது உனக்கு தெரியும்னா சொல்லு...அவரு எனக்கு அப்பனும்,பாஸ்டரும் இல்ல...ஊழியக்காரங்கள பேசி பேசி ஒருத்தன் விபத்தில பாடி கூட கிடைக்கல,இன்னொருத்தனுக்கு கேன்சர்ல செத்து போனா...நீயும் போய் சேந்துராத

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r ปีที่แล้ว +1

    ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே
    சிவசக்தி

  • @boomerang1345
    @boomerang1345 ปีที่แล้ว

    Anchor is so immatured little boy..asking questions as if he knows everything. Its wrong. You have invited such great, decent man to be interviewed on a serious issue. Yet, your questions are so immatured. The pastor has tried to give brilliant explanations..you suddenly divert the point and asked question on totally irrelevent topic. Your main intention is to embarrass the pastor and gain some popularity. So childish !!!
    Salute Mr Agatthiyan. Very wise, patient, and answered every irritating question and responded to every uncalled interruptions so calmly. Salute, sir !!!

    • @DivineGuidance-qu7yw
      @DivineGuidance-qu7yw ปีที่แล้ว +1

      சகோ. அகத்தியர் அவர்கள் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கும் 'கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்' என்னும் ஊழியத்தில் நீங்களும் அவரோடு இணையலாமே சகோ!

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t ปีที่แล้ว +2

    நல்லா அட்ரா தம்பி... 🤩🤩.. இந்த ஆளு பகல் கொள்ளையன் ஜான் ஜெபராஜ் supporter...

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 9 หลายเดือนก่อน

      இவரு எவ்வளவு சம்பாதிச்சாரு தம்பி?