கிருஸ்துவத்திற்குள் புரையோடிப் போன சாதியம் - சகோதரர்.அகத்தியன் வருத்தம் | Pastor Agathiyan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • கிருஸ்துவ மதத்திற்குள் தொடரும் சாதிய பாகுபாடு மற்றும் தவறான அணுகுமுறைகளை சாடும் சகோதரர்.அகத்தியன் அவர்களோடு ஒரு நேர்காணல்
    'அன்புள்ளவர்கள் பிறரை கீழ்ஜாதி என்று புறக்கணிக்கமுடியுமா?' என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள 8015075070 (Whatsapp எண்)
    #agathiyan #tamilchristianmessage #aransei
    வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் -யை Subscribe செய்யுங்கள் மற்றும் Like, Share & Comment செய்யவும்!
    Thirumavalavan Interview : • ”பாஜகவினர் கூலிக்கு பொ...
    Aransei நேர்காணல்கள் : www.youtube.co....
    A political Sattire Show from Aransei
    அரசியலாவது ஐ கோர்ட்டாவது
    Episode 1 : • A political Satire Sho...
    Episode 2 : • kamal hassan Special |...
    Episode 3 : • A political Satire Sho...
    Episode 4 : • political satire | Raj...
    Series of Explainer Videos about various socio-political issues
    பகுத்தறி 01 : • GST politics explaine...
    பகுத்தறி 02 : • NEET RESULTS 2020 | Po...
    பகுத்தறி 03 : • VIJAY SETHUPATHI DAUGH...
    பகுத்தறி 04 : • Governor தாமதத்தால் 7....
    follow our social media accounts for further updates:
    website: www.aransei.com
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Instagram: / aran.sei

ความคิดเห็น • 979

  • @DevaDeva-zo9cl
    @DevaDeva-zo9cl 2 ปีที่แล้ว +8

    கிறிஸ்தவத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய சகோ. அகத்தியன் அவர்களுக்கு நன்றி.Praise the lord

  • @gracephilip2188
    @gracephilip2188 2 ปีที่แล้ว +45

    சகோ.அகத்தியன் போன்று தைரியமாக பேட்டி கொடுக்க வேறு எவர்க்கும் துணிச்சல் இல்லை.

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 2 ปีที่แล้ว +1

      Mathew orutharu irukaruuu avarum pakalam

  • @ashokbackiaraj1195
    @ashokbackiaraj1195 3 ปีที่แล้ว +194

    இந்து சமுதாயத்தில் சாதியை ஒழிக்க எத்தனையோ பேர் வந்தார்கள் ஆனால் கிருத்துவத்தில் ஜாதியை ஒழிப்பதற்காக இவர் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    • @ronnieabraham2656
      @ronnieabraham2656 3 ปีที่แล้ว

      Who bro.....

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      @@ronnieabraham2656 பத்மா முதலியார்

    • @wlvl8136
      @wlvl8136 3 ปีที่แล้ว

      கேரளாவுல அப்படி தான் பொத்திகிட்டு போகவும்

    • @vigneshdurai2972
      @vigneshdurai2972 3 ปีที่แล้ว +4

      கிறிஸ்தவத்துல சாதியை ஒழிக்க ட்ரை பண்றாரு. சரிதான். ஆனா இவரும் மதத்தை பரப்புர வேலையத்தான் செய்றாரு 🤔🤔
      😭😭

    • @elumalaimari4782
      @elumalaimari4782 2 ปีที่แล้ว

      ¹

  • @mahakannan5053
    @mahakannan5053 3 ปีที่แล้ว +54

    நல்ல முயற்சி அகத்தியன் சார் ,, நுட்பமான நெறியாள்கை மகிழ்நன்

    • @rvijayanand1979
      @rvijayanand1979 ปีที่แล้ว

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

  • @jeromesubashsingh
    @jeromesubashsingh 3 ปีที่แล้ว +45

    100percent I support Agathiyan Brother....
    May Jesus bless you!!
    Even I am from tuticorin...

    • @jkrajamani1930
      @jkrajamani1930 2 ปีที่แล้ว +2

      moses and david will punish him

    • @devilgodgamingff9010
      @devilgodgamingff9010 2 ปีที่แล้ว

      @@jkrajamani1930 why?

    • @selvautube
      @selvautube 2 ปีที่แล้ว

      @@jkrajamani1930 Do you really think Moses & David was given powers by God to punish?

    • @jkrajamani1930
      @jkrajamani1930 2 ปีที่แล้ว

      @@selvautube bcoz he left his native God's for morey and praising Arabic Goda

  • @hentryanthony2537
    @hentryanthony2537 3 ปีที่แล้ว +22

    இது அருமையான உரையாடல் , இது போல பல உரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.

    • @messieeveara7206
      @messieeveara7206 3 ปีที่แล้ว

      இவன் பிராடு

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 3 ปีที่แล้ว

      நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு சகோ அகத்தியன் அவர்களை அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 3 ปีที่แล้ว +35

    Mr. Agathiyan sir, Who is the greatest warrior of Christianity. 🙏🙏🙏⚘⚘⚘

    • @jkrajamani1930
      @jkrajamani1930 2 ปีที่แล้ว

      arjun and david

    • @kvasudevan7575
      @kvasudevan7575 ปีที่แล้ว

      அன்பு வேறு உயர்வுதாழ்வு வேறு அன்பு காட்டலாம் முடியும் அடிமை அடிமைதான் அவன் ஒப புக் கொள்ளும் வரை அன்பு காட்டலாம் துன்புறுத்தப் போவதில்லை விடுதலையும் இல்லை எஜமான் அடிமை இடையே அன்பு இதுக்கலாம் அடிமை அன்புடன் போராட வேண்டும்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 ปีที่แล้ว +14

    தன்னை போல்
    பிறரை நினைப்பவர்
    ஏசுவின் கொள்கையை
    அறிந்தவர் புரிந்தவர்
    தெரிந்தவர்

  • @dinakaran4863
    @dinakaran4863 3 ปีที่แล้ว +20

    I am an Atheist, but I love listening to Agathiyan Speech. Like wise Sugi Shivam. They are Intellectuals. They accepts science not Disbelives or superstitious practices.

    • @s.vinothjohnprakash5957
      @s.vinothjohnprakash5957 3 ปีที่แล้ว +1

      But agathiyan believes world was created by God

    • @dinakaran4863
      @dinakaran4863 3 ปีที่แล้ว +6

      @@s.vinothjohnprakash5957 Adhu avaroda nambikai... He is not like Hindutuva frauds imposing Parpanism and caste in human life, he just opposite, no caste and believe in God. I like his abolition of caste. Belief is personal, I don't bother, but caste is injurious to society

    • @s.vinothjohnprakash5957
      @s.vinothjohnprakash5957 3 ปีที่แล้ว

      @@dinakaran4863you told"" he accept science i.e accordingly to science world created..
      This he wont accept .. that only i told

    • @gajatamilan6342
      @gajatamilan6342 3 ปีที่แล้ว +3

      I am also atheist but I love listening to Arjun Sampath speech. Evvalavu nagaimuran illa .intha mathiri uruttellam neraiya pathachu samy

    • @dinakaran4863
      @dinakaran4863 3 ปีที่แล้ว +1

      @@gajatamilan6342 Ama Ama Arjuna Mama accepts science la... Nee *mbu... I said "Na"mbu

  • @gnanamashok2769
    @gnanamashok2769 3 ปีที่แล้ว +63

    பைபிள்பிள்ள சாதியில்ல!!ஆனால்
    கிருத்துவத்தில் சாதி உண்டு!!

    • @rajeshtnindia6509
      @rajeshtnindia6509 3 ปีที่แล้ว +5

      பைபிலிலும் சாதி உள்ளது "என் சமூகம் எல்லாருக்கும் முன்னால் செல்லும்"

    • @Olivia-sl5tz
      @Olivia-sl5tz 3 ปีที่แล้ว +5

      @@rajeshtnindia6509 samoogam means presence of God.

    • @sahadnoaf21
      @sahadnoaf21 3 ปีที่แล้ว +4

      என்னது பைபிளில் சாதி இல்லையா?
      முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கலாம் ஆனால் இமயமலை....

    • @fasfku3131
      @fasfku3131 3 ปีที่แล้ว

      @@sahadnoaf21 any proof.?

    • @sivaramsivaram4299
      @sivaramsivaram4299 3 ปีที่แล้ว +2

      @@fasfku3131 சமாரியன் என்பவன் தாழ்த்தப்பட்டவன் பைபிள் சொல்கிறது

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 ปีที่แล้ว +15

    அண்ணா உங்கள்
    பணி சிறக்கட்டும்
    மன நிறைவான வாழ்த்துகள்

  • @drithi123
    @drithi123 3 ปีที่แล้ว +15

    Brilliant interview. Hats off to brother Agasthiyan for have even attempted against the severe stigma in Christianity. Interviewer was sharp and sensible too.

    • @rvijayanand1979
      @rvijayanand1979 ปีที่แล้ว

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

  • @tnpsc8762
    @tnpsc8762 3 ปีที่แล้ว +25

    அகத்தியன் ஒரு சிறந்த மனிதர் வாழ்த்துக்கள் ஐயா

    • @maheshwarin7600
      @maheshwarin7600 2 ปีที่แล้ว

      Agathiyan brother correct takaa thaan pesuranga🙏 well said brother 🙏Amen 🙏

  • @gkkbjd
    @gkkbjd 3 ปีที่แล้ว +22

    anchor show some respect to guest. Pastor Agathiyan is so humble in answering questions.

    • @MrSabarigireesh
      @MrSabarigireesh 3 ปีที่แล้ว +6

      The host should give him some time to explain the exact points what Mr. Agathiyan suppose to tell... Interrupting him often aren't a good thing .. Mr. Magizhnan.. Better learn new things.

    • @rbkrbk8267
      @rbkrbk8267 2 ปีที่แล้ว

      If Christianity is pure ..then during the period when British ruled India ....they should not have tortured people nor killed people... 😂

    • @gkkbjd
      @gkkbjd 2 ปีที่แล้ว +1

      @@rbkrbk8267 sir,
      seek christ not christians.
      Follow what bible taught not the people

  • @cpselvam1
    @cpselvam1 3 ปีที่แล้ว +173

    மதமும் வேண்டாம். ஜாதியும் வேண்டாம். மனிதனாக இருப்போம்.

    • @Aara_Aia
      @Aara_Aia 2 ปีที่แล้ว +1

      🤝🤝

    • @sree-gj6uj
      @sree-gj6uj 2 ปีที่แล้ว +3

      அப்படிலாம் இருக்க முடியாது.
      இந்து மதம் தான் எங்க இந்தியாவுல இருக்கனும்.
      மற்ற மதம் இங்கே கிடையாது.
      இது எங்க இந்துஸ்தான்.

    • @tvltamilpasanga
      @tvltamilpasanga 2 ปีที่แล้ว

      @@sree-gj6uj இந்துனு ஒன்னே கிடையாது முட்டால்

    • @tvltamilpasanga
      @tvltamilpasanga 2 ปีที่แล้ว +1

      @@sree-gj6uj மனிதமே உன்மை

    • @subramanijanarthanan4784
      @subramanijanarthanan4784 2 ปีที่แล้ว +2

      @@tvltamilpasanga Narikku koota kootam errukku manithanukku ...?

  • @josephraj4934
    @josephraj4934 3 ปีที่แล้ว +5

    அகத்தியன் அவர்கள் சரியாக சொன்னீர்கள் அருமை விளக்கம் அருமை அருமை அருமை அருமை நன்றி அகத்தியன் ஐயா

  • @praveennathm8989
    @praveennathm8989 3 ปีที่แล้ว +3

    உன்னை போல பிறனை பேசி என்று சொன்ன இறைமைந்தன் இயேசுவின் கொள்கையை அகத்தியன் அவர்கள் அந்த நெறியாளரிடம் காண்பிக்கிறார் மகிழ்ச்சியாக உள்ளது தேவ நாமம் மகிமையடையட்டும் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @masildajasmine7541
    @masildajasmine7541 3 ปีที่แล้ว +2

    உங்கள் முயற்சி ஜெயிக்க ஜெபிக்கிறேன் வாழ்த்துகிறேன்

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 3 ปีที่แล้ว +140

    ஜாதி வாரியாக எந்த ஒரு கடவுளும் மனிதரைப் படைத்து இருக்க மாட்டார் மனிதன் தன் வசதிக்காக சாதிகளாகப் பிரித்து வைத்துக் கொண்டான்.

    • @MrNavarajan
      @MrNavarajan 3 ปีที่แล้ว +1

      அப்ப கையில்லமல் காலில்லாமல் படைகப்பது கடவுளா ?

    • @bdp3066
      @bdp3066 3 ปีที่แล้ว +4

      @@MrNavarajan kai kaalukum jaathikum enna sambantham?
      Arivaali...
      Varnasramam is not caste .
      It's a division of labour..
      According to varnasramam
      If I'm a soldier I'm a Kshatriya born in shoulder,
      Then my brother may become a doctor he is doing a service based business so he could be a vaisya..
      If my son is becoming a priest he could be a Brahmin for he is serving through his counseling and service to God.
      This is varnam not jaathi..
      True varnam in Vaishnava religion.. Then according to purananooru there is no caste which we have now in tamil community except paraiyar community.
      Read purananooru.. then u will know that ella jaathiyum manithanal uruvaakappattathu..
      Manithanaal maatriyum kollapattathu..

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 3 ปีที่แล้ว

      @@MrNavarajan it is not by god
      It our mistakes and at the time of pregnancy some kinds of food and medicine not to consume
      If consumed said types of children born

    • @mohamednazeer157
      @mohamednazeer157 3 ปีที่แล้ว +2

      @தர்மஶாஸ்த்ரம் பகவத் கீதை
      எங்களுக்குள் திருமணம் நடப்பது உங்களுக்கு தெரியுமா ?
      அதுபோல உங்களுக்குள் திருமணம் நடக்குமா ?

    • @Rtztips4u
      @Rtztips4u 3 ปีที่แล้ว

      @தர்மஶாஸ்த்ரம் பகவத் கீதை edu yellam vamsangal ,,,gateillai

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 3 ปีที่แล้ว +17

    Agathiyan simply hats off

  • @user-ke4fd5xx6o
    @user-ke4fd5xx6o 3 ปีที่แล้ว +18

    நல்ல தலைப்பு இப்படி எல்லோரையும் பேட்டி எடுங்க
    அப்போதான் மக்களுக்கும் தெளிவு பிறக்கும்
    ஜாதி ஒரு வன்கொடுமை

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 3 ปีที่แล้ว

      நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

    • @dawudibnuisa1134
      @dawudibnuisa1134 2 ปีที่แล้ว

      நாம் அனைவரும் தேவனால் படைக்க பட்டவர்கள் !
      ஆதாம் ஏவாள் அவர்களின் வழி வந்தவர்கள்! நாம்
      ஆபிரகாமின் வம்சாவளியினர்! நாம்
      கர்த்தருடைய பிள்ளைகள்! நாம்
      நாம் அனைவரும் ஒருவரால் உருவாக்க பட்டவர்கள் ❤
      ஒரே மக்கள்!
      நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்!
      தேவனுடைய வேதத்தில் சொல்ல படாத இந்து மத சாதிகள் நமக்கு எதற்கு??
      உண்மையான கிருத்துவருக்கு இந்து மத சாதி எதற்கு?
      நாம் உண்மையான தேவனை அறிந்தவர்கள் அப்படி இருக்க எதற்கு மாற்றார் மத சாதிகள் நமக்கு??
      தேவையில்லை!
      நாம் ஒற்றுமையுடன் இருக்கனும்!
      இயேசுவின் வழிவை பின்பற்றி
      தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தனும்!
      நமக்கும் நம் பைபிளுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் துளி கூட தொடர்பு இல்லாத மற்ற மத சாதிகளை விட்டு வெளி வாருங்கள்!
      போலியாக வாழாதீர்கள்
      மெய்யான கிருத்துவ பிள்ளைகளாக இருங்கள் 🙏
      தேவன் ஆசிர்வதிப்பாராக !
      ஆமேன்
      நன்றி

  • @rajaa7760
    @rajaa7760 3 ปีที่แล้ว +12

    பாதிரியார்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டார் இந்த அகத்தியன் ஐயா.!

  • @sabirahmed8232
    @sabirahmed8232 3 ปีที่แล้ว +23

    அனைவரும் ஆதமின் மக்களே ,
    மக்கள் அனைவரும் சமம்.

    • @tvltamilpasanga
      @tvltamilpasanga 3 ปีที่แล้ว

      ஆதம் இல்லை ஆதாம் பைபிலில் சொன்ன பெயர்

    • @user-hp8eq2zn1k
      @user-hp8eq2zn1k 3 ปีที่แล้ว

      @@tvltamilpasanga இஸ்லாமியனும் கிறிஸ்துவனும்ஆதாவின் பிள்ளைகள்,

    • @tvltamilpasanga
      @tvltamilpasanga 3 ปีที่แล้ว

      @@user-hp8eq2zn1k 😂😂😂

    • @tvltamilpasanga
      @tvltamilpasanga 3 ปีที่แล้ว

      @@user-hp8eq2zn1k ஆதாம்🤫

    • @King-fq4me
      @King-fq4me 2 ปีที่แล้ว +1

      @@tvltamilpasanga
      ஆடம் என்று தான் ஆங்கில பைபிளில் உள்ளது.

  • @dassdass771
    @dassdass771 3 ปีที่แล้ว +93

    மதமும்சாதியும்நமக்குவேண்டாம்
    மனிதகுலத்தைபிரிக்கும்
    எந்தமயிறும்வேண்டாம்

  • @baskarsrinivasan7601
    @baskarsrinivasan7601 3 ปีที่แล้ว +6

    திருச்சி மாநகர warehouse பகுதியில் இன்றளவும் இரு கல்லறை முறை தான் . தலித் மக்கள் கல்லறை தனியாகவும் மற்ற உயர் சாதி மக்கள் கல்லறை தனியாகவும் தான் உள்ளது. கல்லறைக்கு இடையே மிகப்பெரிய சுவர் எழுப்பபட்டுள்ளது.
    இதுவே சாதி ஒடுக்கமுறையின் மிகப்பெரிய வடிவம்

  • @sheebaalwin1643
    @sheebaalwin1643 3 ปีที่แล้ว +11

    Speech Arumai Agathiyan sir... 👏🏼👏🏼👏🏼

  • @kandasamy5452
    @kandasamy5452 3 ปีที่แล้ว +19

    நீங்கள் உண்மையை பேசுகின்றீர்கள் உங்கள் சமய நெறி மீதும் பக்தியும் மரியாதையும் பிறக்கின்றது

  • @sgunasekaran2597
    @sgunasekaran2597 3 ปีที่แล้ว +15

    மிக மிக அற்புதமான சந்திப்பு மிக அழகாக கேள்வியை வைத்தீர்கள் நன்றி

  • @masilamanivallalar8429
    @masilamanivallalar8429 3 ปีที่แล้ว +12

    Excellent deliberations. Mainly the interviewer’s questions are meaningful and show his knowledge

  • @sunild2504
    @sunild2504 3 ปีที่แล้ว +5

    Praise the Lord Brother
    Amen hallelujah

  • @hepsibahsuresh1533
    @hepsibahsuresh1533 2 ปีที่แล้ว +3

    Through your ministry God is cleansing His church, I believe brother. May God strengthen you much more.

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-7 2 ปีที่แล้ว +10

    Anchor should Have some patience.. he should wait to hear his answer fully..

  • @dhayanithi4448
    @dhayanithi4448 3 ปีที่แล้ว +3

    இவர் சொல்வது 100/100 உண்மை

  • @Chnchn1212
    @Chnchn1212 7 หลายเดือนก่อน +1

    மதத்தை மட்டும் வளருங்கள் ஜாதியை வளர்காதீர்கள் என்பதே இவர் கூறுவது. நல்ல கருத்து

  • @rakeshkumar-nd3zk
    @rakeshkumar-nd3zk 3 ปีที่แล้ว +6

    Fabulous sir... respect you.

  • @user-nh1wg7xj3x
    @user-nh1wg7xj3x 3 ปีที่แล้ว +2

    மகிழ்நன் மிகச்சிறந்த புரிதல்
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @manickaraj2454
    @manickaraj2454 3 ปีที่แล้ว +28

    காணிக்கை தருவேன் னு சொல்லி இந்த புத்தகத்தை கொடுங்க சகோ எல்லா ஊழியகாரனும் இந்த புத்தகத்தை வாங்க மக்களிடம் சொல்லுவாங்க திரு அகத்தியன் அவர்கள் முயற்சி பாராட்டதக்கது

  • @rajasekarwwf
    @rajasekarwwf 2 หลายเดือนก่อน

    கிறிஸ்தவத்தப்பற்றி குறை நிறைகலைப்பற்றி பேசத் தகுதியான ஒரே மனிதன் அண்ணன் அகத்தியன்மற்றுமே.

  • @padmar3130
    @padmar3130 3 ปีที่แล้ว +4

    Mr.Agastian sir super speech👌👌👌💐💐👍

  • @maheshiyer5672
    @maheshiyer5672 3 ปีที่แล้ว

    I am hindu.. but first time am seeing good valued Christian . Agattian

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 ปีที่แล้ว +4

    சார் நீங்கள்தான் உண்மையாக கிறிஸ்தவர்.

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 3 ปีที่แล้ว

      நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 2 ปีที่แล้ว

      @@Christians_United_For_Christ naan jaathiyatra hindu

  • @dawudibnuisa1134
    @dawudibnuisa1134 2 ปีที่แล้ว +1

    ஒருவர் முன்பு எந்த சாதியில் இருந்தாலும் பரவாயில்லை!
    ஆனால் அவர் தேவனிடத்தில் வந்துவிட்டால் அவர் கிருத்தவர் கிருத்தவர் மட்டுமே ❤
    இப்படி நாம் அனைவரும் மாற வேண்டும்!
    அது தான் உண்மையான கிருத்துவ பிள்ளைகளுக்கு அழகு ❤
    நாம் அனைவரும் தேவனால் படைக்க பட்டவர்கள் !
    ஆதாம் ஏவாள் அவர்களின் வழி வந்தவர்கள்! நாம்
    ஆபிரகாமின் வம்சாவளியினர்! நாம்
    கர்த்தருடைய பிள்ளைகள்! நாம்
    நாம் அனைவரும் ஒருவரால் உருவாக்க பட்டவர்கள் ❤
    ஒரே மக்கள்!
    நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்!
    தேவனுடைய வேதத்தில் சொல்ல படாத இந்து மத சாதிகள் நமக்கு எதற்கு??
    உண்மையான கிருத்துவருக்கு இந்து மத சாதி எதற்கு?
    நாம் உண்மையான தேவனை அறிந்தவர்கள் அப்படி இருக்க எதற்கு மாற்றார் மத சாதிகள் நமக்கு??
    தேவையில்லை!
    நாம் ஒற்றுமையுடன் இருக்கனும்!
    இயேசுவின் வழிவை பின்பற்றி
    தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தனும்!
    நமக்கும் நம் பைபிளுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் துளி கூட தொடர்பு இல்லாத மற்ற மத சாதிகளை விட்டு வெளி வாருங்கள்!
    போலியாக வாழாதீர்கள்
    மெய்யான கிருத்துவ பிள்ளைகளாக இருங்கள் 🙏
    தேவன் ஆசிர்வதிப்பாராக !
    ஆமேன்
    நன்றி!

  • @victoriaantony6717
    @victoriaantony6717 3 ปีที่แล้ว +20

    Jesus always stood by the side of poor, marginalized and outcaste

    • @ksilambarasi3472
      @ksilambarasi3472 3 ปีที่แล้ว

      பணக்கார நல்லவர் பக்கம் இருக்கமாட்டாரா?

    • @mohanpillai7551
      @mohanpillai7551 2 ปีที่แล้ว

      Jesus stood by the poor and outcast in the middle east. Not across the world. Church made him a global crusader.

  • @UngalNalamvirumbi
    @UngalNalamvirumbi 2 ปีที่แล้ว

    இணை ஆசிரியர் அவர்களுடைய பக்குவப்பட்ட நேர்காணல் வாழ்த்துவதற்கு உரியது. இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!ஆமென்

  • @bluepeopletamil8255
    @bluepeopletamil8255 3 ปีที่แล้ว +5

    Hats off to you ayya agathiyan♥️♥️♥️

  • @vinothraj4593
    @vinothraj4593 2 ปีที่แล้ว +1

    அகத்தியன் ஐயா போல கிறிஸ்துவத்தில் யாரும் நேருக்குநேர் பேட்டி கொடுத்தது இல்லை

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +18

    இன்றைக்கு மிக அதிகமாக பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக்கொள்பவர்கள் நாடார்கள்.
    * நாடார் கிறிஸ்துவர்கள் என்று கூறிதான் மணமேடை விளம்பரங்களே தருகிறார்கள்.
    * சி.எஸ்.ஐ. பிரிவில் நாடார்களே அதிக டாமினேட் உள்ளது.

    • @danielbrown121
      @danielbrown121 3 ปีที่แล้ว +3

      Unmaiii

    • @jumbojumbo8484
      @jumbojumbo8484 3 ปีที่แล้ว

      உன் திட்டம் ஒருநாளும் பாதிக்காது

    • @jumbojumbo8484
      @jumbojumbo8484 3 ปีที่แล้ว

      நீ நெல்லை மாவட்டம் பக்கம் வந்திராத ஜாக்கிரதை

    • @davidtennyson4355
      @davidtennyson4355 2 ปีที่แล้ว

      What's wrong in it

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v ปีที่แล้ว

      அவரவர் மதத்திலும், சாதி யிலும் பற்றுதல் கொள்வது அவர்களின் உரிமை. ஆனால் சாதி மத வெறி இருத்தல் கூடாது. சாதி கலப்பு திருமணங்களை அனைத்து மதத்தினரும் பெரியோரும் ஆதரிக்க வேண்டும்.

  • @RameshKumar-rp4et
    @RameshKumar-rp4et 2 ปีที่แล้ว +2

    பிறவிக் குருடனுக்கு கண்களை யார் கொடுத்தது மரித்தோரை உயிரோடு எழுப்பியது யார் இந்தியாவில் வாழ்ந்த எந்த மனுஷனால் அதை செய்ய முடிந்தது யார் வேணாலும் போதனை செய்யலாம் உயிரோட எழுப்ப முடியாது இயேசுகிறிஸ்து அதை செய்வார் இன்னைக்கும் அற்புதங்கள் நடக்குது

  • @DrRamasubbu
    @DrRamasubbu 3 ปีที่แล้ว +3

    Anchor is very clear and correct

  • @angelsujithafernando5685
    @angelsujithafernando5685 2 ปีที่แล้ว

    மருத்துவர் நோய் அற்றவர்க்கன்று நோய்யுற்றவர்கே .பாவிகளையே மீட்க வந்தவர்.பொன்னைபுடமிடுவது போல நம்மையும் புடமிடுபவரே நம் ஆண்டவர்

  • @joyjasline3428
    @joyjasline3428 3 ปีที่แล้ว +4

    All Glory belongs to our Lord Jesus Christ.
    Respected Brother,
    God bless you for Lord is with you always Super n Best,
    Well-done 🙏🙏

    • @rvijayanand1979
      @rvijayanand1979 ปีที่แล้ว

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்து ஒரு புரட்சியாளர்.. சாதிமறுப்பாளர்...
    மாற்றுச்சிந்தனையாளர்
    எளிமையானவர்...
    முற்போக்குச்சிந்தனையாளர்...
    சமுகசீர்திருத்தவாதி....
    சமூக ஆர்வலர்...
    ஆனால்........
    கிறிஸ்தவசமயத்தில்
    சாதி இருக்கின்றது....
    மாற்றுச்சிந்தனை இல்லை.....
    எளிமை இல்லை......
    முற்போக்கு சிந்தனை இல்லை....
    மனிதநேயம் இல்லை....
    அவருடைய மதிப்பீடுகள் இல்லை....
    நடுநிலைமை இல்லை.....
    வெறும் வெளி அடையாளங்கள்..
    ஆடம்பர வழிபாடுகள்.....
    திரு விழா கொண்டாட்டங்கள்
    மட்டுமே...... உள்ளன.

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +3

    கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி அமைப்புகளில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டும். கிறி்தவர்கள் பிசி எம்பிிசி எஸ்சி எஸ்டடி என்ற சாதி மக்கள் அனைவரும் உள்ளாா்கள். எனவே கல்வி நிலையங்களில் இடஒதுககீடு முறை கொண்டு வர வேண்டியது சமூக நீதி. ரோஸ்டா் முறை அமுல் படுத்த சகோ. அகத்தியன் குரல் கொடுக்க வேண்டும்.

  • @user-fp2wn2qd1p
    @user-fp2wn2qd1p 3 ปีที่แล้ว +1

    இந்தியாவின் கிறிஸ்துமத்தில் இப்படி ஒரு ஜாதியற்ற நல்லவர் உண்டா?. ரொம்ப அதிசயமா இருக்கு...!!
    Thanks to Rev Brother Agathiyan, your service must continue, Christianity in India as it is practiced is hinduvized, it is an hindutva branch of India, as long as caste, casteism rules India's Christianity, it is not a religion intended originally, in India it is another name for hinduism!?.
    ==============================
    இந்தியாவில் ஒரே ஒரு மதம், ஜாதியற்ற மதம் என்றால் அது புத்தருடைய புத்த மதம் மட்டுமே, உலகத்திலே, ஜாதி, மதம், இனம், மொழி என பாகுபாடின்றி மனிதனை மனிதனாக பார்ப்பது புத்த மதம் ஒன்றே, பாபாசாஹேப் டர்.அம்பேத்கர் அதைத்தான் வாழ்க்கையின் முக்கியமான வழிகாட்டியாகவும், பாடமாகவும் குறிக்கோளாகவும், வாழ்க்கைகாட்டியாகவும் எம்மக்களுக்கு காட்டினார்.
    -------------------------------------------------------------
    இந்தியாவில், ஹிந்துமத்தில் இருக்கும் ஜாதி குப்பைகளும், சாக்கடைகளூம் மற்ற மதங்களாகிய கிறிஸ்துவத்திலும், இஸ்லாத்திலும், ஷிக்கிஷத்திலும், ஜெனிஸத்திலும் உண்டு, என்ன கொஞ்சம் இங்கும் அங்கும் குறைந்து காணப்படும், ஜாதி வெறி பிடித்தவர்கள் எல்லா இந்தியன் மதத்திலும் கண்டிப்பாக உண்டு, அது பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஸ்காரன் யாரு, ஒரு கிறிஸ்தவன், அவன் ஜாதி இன்னும் மோசமாக்கலை? அந்த பிரிட்டிஷ்காரன் பண்ணது என்ன? இருந்த ஜாதிககளையும், ஜாதி வெறியர்களையும், ஊக்குவித்து, இந்தியாவின் ஜாதி பிரிவுகளையும், பிரிவினைகளை மோசமாக்கிய பொரிக்கிகள் அல்லவா?.
    பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில், ஒருபோதும், ஒருநாளும், அவன் ஜாதி ஒழிக்க ஒரு மயிரும் பண்ணதில்ல, மாறாக இன்னும் மோசமாப்போனது இந்தியா, அவன் யாரு, ஒரு கிருத்துவன்?
    பிரிட்டிஷ்காரனுக்கு முன்னாள் இந்தியாவை படையெடுத்து அடக்கி ஆண்ட பலவிதமான இஸ்லாமியர்கள் என்ன செய்தார்கள்? ஹிந்து மதிக்காரர்களை கையில் வைத்துக்கொண்டு, ஜாதியை அப்படியே வளர்க்க விட்டார்கள்? பண்ணது என்ன? இருந்த ஜாதிககளையும், ஜாதி வெறியர்களையும், ஊக்குவித்து, இந்தியாவின் ஜாதி பிரிவுகளையும், பிரிவினைகளை மோசமாக்கிய பொரிக்கிகள் அல்லவா?. எனவே, அத்தனை இஸ்லாமிய அந்நிய படையெடுப்புக்காரர்களும், போற்றிகிகளே .
    கிறிஸ்துவனும், இஸ்லாமியர்களும் ஒன்னும் புடுங்கள, மாறாக ஜாதி வெறி பிடடித்த ஹிந்து மதக்கரைகளை வளர்த்து விட்டார்கள். ஜைனர்கள் பொதுவா ஹிந்துத்வ ஆட்கள், ஒருபோதும் இந்துத்வ சொல்வதை மறுக்கவோ, எதிர்க்கவோ மாட்டார்கள், ஜைனர்களும் ஜாதிய வேரியார்வாள் தான், சிக்ஹ்யயர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று, பஞ்சாப் பொய் பாருங்கள்...
    தலைதூக்கி ஆடுகிறது பஞ்சாபில், கொடுமை கொடுமை!?.

  • @vijayaragavanr4459
    @vijayaragavanr4459 2 ปีที่แล้ว +3

    Jesus cannot able to protect himself from death. How can he protect his followers. If anyone know it please explain I will change my comment.☺

    • @nagaikumaresan2396
      @nagaikumaresan2396 2 ปีที่แล้ว

      Jesus Christ willingly gave His life,he predicted his death while he was living and preached it . His death was a shameful crucifixion which he took inorder to save mankind from eternal death which is hell. Not only His death is remarkable His resurrection after death gives hope to all those who believe in Him. Dying a horrible death is not the end of His chapter.His resurrection proved He's God and whoever believes in Him can have eternal life.As he has boldly stated I'm the way, the truth and the life.
      He had commanded his followers to love your neighbours as they love themselves,this commandment from Him shows there's no difference between men and all are equal.

  • @activeant155
    @activeant155 3 ปีที่แล้ว +1

    அகத்தியன் அவர்கள் சொல்வது போல குணாதிசையாம் வளரும் இடம் சரியான. விளக்கம் தான் நன்றி

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 3 ปีที่แล้ว +20

    நெறியாளர் அருமை வாழ்த்துக்கள்

  • @sasee1974
    @sasee1974 2 ปีที่แล้ว

    பேட்டியின் கடைசி பகுதி மிக யதார்த்தமான கேள்வி, இயேசுவின் மரணம் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நடந்தது.மிக அருமையான எளிமையான விளக்கம் நன்றி ஐயா

  • @udhayabanu6814
    @udhayabanu6814 3 ปีที่แล้ว +4

    Agasthian brother thoughts ate intellectual. I used to listen to his speech.

  • @manimugesh9470
    @manimugesh9470 3 ปีที่แล้ว +1

    ஜாதி மணிதன் இறக்கும் போது அதுவும் இறந்துவிடூம் ஆத்துமா விளையேறப்பெற்றது எனவே ஆத்துமா வை ஜீவனுக்குள் வழிநடத்துவதைமுழுபெலத்தோடேசெயலாற்றிடும்படிக்கு தாழ்மையுடன் அகத்தியன் அவர்கள்ளிடம் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @gospelmusicsongs1237
    @gospelmusicsongs1237 3 ปีที่แล้ว +8

    Revelation 1:18
    [18]I am the living one! I was dead, but now I am alive for ever and ever. I have authority over death and the world of the dead.

  • @myexpressions8345
    @myexpressions8345 3 ปีที่แล้ว

    மகிழ்நன் அண்ணே அருமையான யாரும் எதிர்பார்க்காத சிந்திக்காத கேள்விகளை கேட்டீர்கள், மிக அருமை, அகத்தியன் அவர்களும் நல்ல நோக்கத்துடன் பயணிக்கிறார், அவர் இலக்கின்படி கிறித்தவர்களாவது தத்தம் சாதியை புறந்நள்ளி சாதிமறுப்பு திருமணம் செய்து கிறித்தவத்து சென்றால் சாதி காணாமல் போய்விடும் என்ற நிலை உருவாககட்டும், இதைப்பார்த்தாவது இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று எண்ணிக்கொள்ளும் சனாதனிகளும் திருந்தி இதே கொள்கைகையை கையில் எடுக்கட்டும்,

  • @socialjustice6351
    @socialjustice6351 3 ปีที่แล้ว +38

    மகிழன் நீங்க கேள்வி கேக்கிறீங்க ஆனா அகத்தியன் பதிலை நீங்க cut பண்ணி இருக்கீங்க போல....

    • @messiahtamil450
      @messiahtamil450 3 ปีที่แล้ว

      No. Agathiyan could not answer his questions.

    • @vivekanandan14367
      @vivekanandan14367 3 ปีที่แล้ว +3

      அகத்தியனுக்கே தான் நாடார் என்ற சாதிப்பெருமை உள்ளதை அவருடைய பதிலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியன் முதலில் தான் சாதியற்றவன் என்று அறிவியுங்கள், அதன் பிறகே சாதியற்ற சமுதாயம் உருவாக பாடுபடுங்கள். தாழ்த்தப்பட்ட மக்களை பட்டியலின மக்கள் என்று குறிப்பிடுங்கள். நாடாரே தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்பதை உங்கள் பிரசங்கங்கத்தில் சொல்லுங்கள்.
      வாழ்த்துக்கள்.

    • @sindhuvn966
      @sindhuvn966 3 ปีที่แล้ว +2

      @@vivekanandan14367 அவர் நாடார் இல்ல அவர் ப்ராமின், அவரோட மற்ற வீடியோ பாருங்க

    • @vivekanandan14367
      @vivekanandan14367 3 ปีที่แล้ว

      @@sindhuvn966 இது என்னடா..புது புரளியாயிருக்குது..

    • @jebaruban9562
      @jebaruban9562 2 ปีที่แล้ว +2

      @@vivekanandan14367 avaru naadarum illa pramanarum illa .. Pirappal Kerala muthaliyar entru azhaikapadum pirivai saarnthavar .. nalla manithar . Nanum avarudaiya sontha oorai sarnthavan .

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว

    Mr Agathiyan brother excellent speech and excellent warrior in christianity🙏Amen 🙏

  • @josephraj4934
    @josephraj4934 3 ปีที่แล้ว +4

    Welcome அகத்தியன் ஐயா

  • @hepsibahsuresh1533
    @hepsibahsuresh1533 2 ปีที่แล้ว +1

    Jesus Christ is special because HE has fulfilled more than 100 prophesies that were foretold by the old testament prophets 400 - 1500 years before HE was born concerning HIS birth, life, ministry, death and resurrection. More than that HE gives joy and peace to those who believe HIM which nobody else /nothing can give other than Jesus. He is the Healer too.

  • @27Vasanthi
    @27Vasanthi 3 ปีที่แล้ว +11

    Anchor was awesome & very steady in argument. Sirappu

  • @ganesansubramanian3029
    @ganesansubramanian3029 2 ปีที่แล้ว

    Nice to hear your interview from Agathian

  • @victoriaantony6717
    @victoriaantony6717 3 ปีที่แล้ว +6

    Super anchor!!! Atleast he had read the Bible

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 3 ปีที่แล้ว +2

    Christianity is a marketing religion
    Whatever religion one follows, no escape from hardship in the life
    Christianity gives solace for the time being etc

  • @aneenaezra2017
    @aneenaezra2017 3 ปีที่แล้ว +7

    He is a scholar how dare you questioning him? Come on AGATHIYAN SIR WE SUPPORT YOU

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    அகத்தியன் Great 👌👌👌👌

  • @dayatec
    @dayatec 3 ปีที่แล้ว +3

    Nowadays no religion is pure.
    All are refined and they accepted only few things that they want and consider themselves as pure christian,Islam or Hindu.
    God is love, love is god.
    Maximum Spread love and stop hatred between us.

  • @dysonashok
    @dysonashok 3 ปีที่แล้ว +3

    மகிழ்நன் Bro 🖤 அறிவார்ந்த கேள்விகள்.வாழ்த்துக்கள்

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 3 ปีที่แล้ว +1

    என்னை பொருத்தவரை தன் மனச்சாட்ச்சியை விட எதுவுமே பெரிதல்ல!

  • @annej4272
    @annej4272 3 ปีที่แล้ว +15

    No one can force someone to accept Christ... Even if they force (like what many people think), the person cannot stay in Christ when they face problems in life... So it is a person's individual divine experience and decision to accept Christ. So no one is forcing on anyone and no one should force also...

    • @craigslist1323
      @craigslist1323 3 ปีที่แล้ว +2

      Very easy to cheat people and convert.
      Stupid shit like Jesus sent you this money, Jesus saved your child's life (with help of missionary hospital). Lot of bullshit

    • @Manoj-gr1wg
      @Manoj-gr1wg 3 ปีที่แล้ว +1

      @@craigslist1323 Do you say Divine healing from cancer is a stupid thing??
      There are people who got divine healing from Jesus with proof of medical reports.(from different diseases)
      Even Bollywood star Hirithik Roshan got divine healing from Jesus.Search Hirthik Roshan's testimony in youtube.
      World's richest athelete heard God's voice.Search for Manny Pacquiao testimony.
      Many poor people also heard God's voice.Search for Jesus testimonies in youtube.
      Rich and poor people have one thing in common.And that is God.
      You may know some small things and call it stupid.It shows that you probably did not know the biggest miracle that Jesus did to people and you don't know the whole Bible and you don't know the whole Christianity.
      Go and learn those things,then you speak about Christ or Christianity.
      Or else you're half-baked person who knows little but nothing about Christianity trying to criticize Christianity.

    • @Manoj-gr1wg
      @Manoj-gr1wg 3 ปีที่แล้ว +1

      @@craigslist1323 Most of the people are not aware of Last days and its signs.
      You will hear of wars and rumors of wars, but see to it that you are not alarmed. Such things must happen, but the end is still to come.7Nation will rise against nation, and kingdom against kingdom. There will be famines and earthquakes in various places.
      Mathew 24 : 6-7
      Wars and news of wars :
      1.Israel and Palestine
      2.Corona(bio-war)
      Famines -North Korea and Economic recession of all countries due to corona.
      Earthquakes-Indian Ocean and Indonesia ,China earthquake,Rajasthan,Ladakh,panama,seirra,california and many .
      When I shut up the heavens so that there is no rain, or command the locust to devour the land, or send pestilence among my people,
      2 Chronicles 7:13
      Locusts and pestilence (corona) among people happened in 2020.
      The highlight is its all happening simultaneously.
      Everything is happening at same time.

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 3 ปีที่แล้ว

      @@Manoj-gr1wg
      Why divine power spared covid?
      So many south Korean Christians died
      after attending church ?
      Healing touch ?

    • @Manoj-gr1wg
      @Manoj-gr1wg 3 ปีที่แล้ว +1

      @@n.raveendranonthiriyar5352
      You don't understand Bible well brother.
      Death in a sense is just a promotion to Heaven.

  • @premaemi6104
    @premaemi6104 2 ปีที่แล้ว

    Real God' s people never see caste ,christians Mr. Agathian is 100% correct JESUS is with u always .Thank u bro🙏

  • @udhayaudhaya-yf3eq
    @udhayaudhaya-yf3eq 3 ปีที่แล้ว +8

    Sir pastor அகத்தியன் பேசுறது கட் பண்ணி போடுறீங்க.

  • @kirupajohn2621
    @kirupajohn2621 ปีที่แล้ว +1

    அந்தமனுஷனுக்கு வேறு வேலையில்லப் போல . அகத்தியன் எடுத்த சாதி ஒழிப்பு வாழ்த்துகள்

  • @commentsdeleted9448
    @commentsdeleted9448 3 ปีที่แล้ว +3

    Nice conversation Magizhan 👍...

  • @maslj.
    @maslj. 3 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்துவை மனிதனாக, மனிதக் கண்ணால் எடை போடும் (நிருபர் )மனிதர்களோடு ஆவிக்குரிய மனிதன் ( போதகர் ) கிறிஸ்துவை புரிய வைக்க போராடுவது மிகவும் வேதனையாக உள்ளது.

    • @leenamarc
      @leenamarc 3 ปีที่แล้ว

      Yes, it’s really sad. They are blinded to see the truth. We have to pray for them. Lord Jesus Christ, open their hearts to see the truth.

  • @nizwadeen1170
    @nizwadeen1170 3 ปีที่แล้ว +4

    Arumai

  • @rajwilliams3768
    @rajwilliams3768 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு ஜாதிக்கு ஒவ்வொரு
    கடவுள் உண்டு உண்மையான
    கிருஸ்தவனுக்கு ஒரோ கடவுள்
    இயேசுகிருஸ்துமட்டுமே
    ஜாதிபாா்க்கும் கிருஸ்தவா்களின்
    கடவுள் இயேசு+ஜாதியகடவுள்=
    இயேசு பாதியும் ஜாதிய கடவுள்
    பாதியுமாக வணங்குகிறாா்கள்!!!

  • @MR-zv6fg
    @MR-zv6fg 3 ปีที่แล้ว +21

    அகத்தியன் ஐயா சொல்வது சரி சாதி தேவையில்லை

    • @kumbubumbu
      @kumbubumbu 3 ปีที่แล้ว

      அகத்தியன் ஐயர் (கிறிஸ்தவ ஐயர்) சொல்வது சரி சாதி தேவையில்லை

    • @dawudibnuisa1134
      @dawudibnuisa1134 2 ปีที่แล้ว

      நாம் அனைவரும் தேவனால் படைக்க பட்டவர்கள் !
      ஆதாம் ஏவாள் அவர்களின் வழி வந்தவர்கள்! நாம்
      ஆபிரகாமின் வம்சாவளியினர்! நாம்
      கர்த்தருடைய பிள்ளைகள்! நாம்
      நாம் அனைவரும் ஒருவரால் உருவாக்க பட்டவர்கள் ❤
      ஒரே மக்கள்!
      நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்!
      தேவனுடைய வேதத்தில் சொல்ல படாத இந்து மத சாதிகள் நமக்கு எதற்கு??
      உண்மையான கிருத்துவருக்கு இந்து மத சாதி எதற்கு?
      நாம் உண்மையான தேவனை அறிந்தவர்கள் அப்படி இருக்க எதற்கு மாற்றார் மத சாதிகள் நமக்கு??
      தேவையில்லை!
      நாம் ஒற்றுமையுடன் இருக்கனும்!
      இயேசுவின் வழிவை பின்பற்றி
      தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தனும்!
      நமக்கும் நம் பைபிளுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் துளி கூட தொடர்பு இல்லாத மற்ற மத சாதிகளை விட்டு வெளி வாருங்கள்!
      போலியாக வாழாதீர்கள்
      மெய்யான கிருத்துவ பிள்ளைகளாக இருங்கள் 🙏
      தேவன் ஆசிர்வதிப்பாராக !
      ஆமேன்
      நன்றி.

  • @selvaraj5229
    @selvaraj5229 3 ปีที่แล้ว +2

    பைபிள் சொல்கிறபடி எந்த கிறிஸ்தவர்கள் வாழ்வது கிடையாது.
    போதகர் அகத்தியன் அவர்கள் பைபிள் சொல்கிறபடி வாழ முயற்ச்சிக்கிறார் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பது ஏற்றத்தாழ்வு பார்ப்பது பைபிளுக்கு ஏற்புடையது அல்ல.
    சாதி பார்க்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை.

  • @vinothmohan9695
    @vinothmohan9695 3 ปีที่แล้ว +3

    கிறிஸ்தவத்தில் உள்ளவர்கள் சாதி பார்ப்பது பாவமே.....

    • @sathishking5010
      @sathishking5010 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டுல 99% சாதி பார்க்கும் கிறிஸ்த்தவர்தான் இருக்கிறார்கள்..ஏதோ ஒரு மூலையில் 1% மட்டுமே சமத்துவமார்க்கம்.

  • @lavakusa7896
    @lavakusa7896 3 ปีที่แล้ว

    I Bless Anchor in Jesus Christ Name

  • @davidselvanayagam7541
    @davidselvanayagam7541 3 ปีที่แล้ว +4

    Bro Augathian
    Good effort

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 3 ปีที่แล้ว

      நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

    • @godfather3480
      @godfather3480 3 ปีที่แล้ว

      @@Christians_United_For_Christ அருமையான கிறிஸ்தவ மதம் .ஏசு வின் கொள்கையில் நாங்கள் ஒன்றை கடைசி வரை மீறுவோம்.அது தான் நாடார் என்ற வார்த்தை. இதை அடக்குமுறைக்கு பயன்படுத்த மாட்டோம்.கடவுள் இதற்கு தண்டனை கொடுத்தாலும் பறவாயில்லை. எங்கள் குழந்தைகள் அனைத்து மக்களுக்கும் கிறிஸ்தவ மதம்,கொள்கை பரப்புவோம்.
      சுயநலம், அடக்குமுறை, பொறாமை, பேராசை இதை அழிப்போம்.
      இதற்கு நாங்கள் எதை வேண்டுமானாலும் இழப்போம்.
      .இது எங்கள் தாத்தா பிராமணர்களுக்கு போட்ட சபதம்.

  • @annamarians9022
    @annamarians9022 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள விவாதம்

  • @shidar16
    @shidar16 3 ปีที่แล้ว +6

    Magizhan questions are damn sharp

  • @voice2712
    @voice2712 3 ปีที่แล้ว +2

    The Bible doesn't talk about caste because the society in which Jesus lived didn't have that problem

    • @jerick_clkz
      @jerick_clkz 3 ปีที่แล้ว

      Is it.... Purajathi pennidam yesu thaneer vaangi kudithar. ... Purajathi soldier udaya magalai gunapaduthikurar Ena neengal vasikavilayo

  • @musicaddict8998
    @musicaddict8998 3 ปีที่แล้ว +7

    என் தாயும் தந்தையும் எங்களுக்காகவே வாழ்ந்தனர .அவர்களை விட ஏசு எப்படி உயர்ந்தவர் சகோ

    • @mindset2903
      @mindset2903 3 ปีที่แล้ว

      Jesus oda face tha parents brothers so parent romba importent ❤️❤️❤️

    • @janetsusan4146
      @janetsusan4146 3 ปีที่แล้ว +2

      God only gave you such a great parents. So be thankful to God always. Jesus is the way the truth and the life.

    • @aadhavans1622
      @aadhavans1622 3 ปีที่แล้ว

      @@janetsusan4146 sathan gave you such bad parents ya ❤️

    • @allwinseelan358
      @allwinseelan358 3 ปีที่แล้ว

      BROTHER correct BUT JESUS LIVES TODAY.HE IS A IMMORTEL GOD.

  • @Ram-rj9hq
    @Ram-rj9hq 3 ปีที่แล้ว

    இவர் சொல் வது உன்மை தான்

  • @RoadRevz
    @RoadRevz 3 ปีที่แล้ว +6

    Father Jehath Gaspar kitta idusamthama kelvi yelupungal Mr.mahilnan

  • @osbennithyanand9847
    @osbennithyanand9847 2 ปีที่แล้ว

    Excellent Explanation Bother.

  • @msamueldavid
    @msamueldavid 3 ปีที่แล้ว +3

    நேர்காணல் சிறப்பு.. நெறியாளர் ஆளுமையும் சிறப்பு.. ஆனால் அகத்தியன் அவர்கள் அருமையாக விளக்கம் கொடுக்கும் சில காரியங்களை வெட்டி (cut செய்து) இருப்பது சரி இல்லை

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 2 ปีที่แล้ว +1

    Mohan celebrated all his family weddings in 3 star and 5 stars.

  • @gospelmusicsongs1237
    @gospelmusicsongs1237 3 ปีที่แล้ว +10

    And he rose from the dead and lives for ever.....

  • @mercykutties4911
    @mercykutties4911 3 ปีที่แล้ว +1

    I like this talk

  • @akbarhussain7166
    @akbarhussain7166 3 ปีที่แล้ว +3

    Good one magizhnan..