இதற்கெல்லாம் காரணம் "அந்நியன்" திரைப்படம் தான். திரைப்படத்தின் பெயர் இவ்வாறு தமிழில் எழுத்துப் பிழையுடன் வந்துவிட்டது. இதனை அனைவரும் பின்பற்றுகிறோம். கூகுள் மைக் டைப்பிங் கூட இதேபோன்று தவறான எழுத்து பிழை வார்த்தையை நமக்கு தருகிறது.
தமிழ் என் தாய் மொழி ஆனால்... இப்போது உள்ள சூழ்நிலையில் ஆங்கிலம் கற்று தேர்ந்தால் தான் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன...😢😢😢 ஆங்கிலம் சரளமாக கற்று கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது.... தமிழ்நாட்டில் வேலை நேர்காணலில் நான் தமிழ் பேசி அவமானம் பட்டது தான் வருத்தம் அளிக்கிறது 😭😭😭 தமிழ்நாட்டில் தமிழ் ல பேசினா கூட இப்போ இன்டர்வியூ ல எல்லாம் மதிக்கமாட்டுராங்க.... அவமானம் மிச்சம்... நான் அழுத நாட்கள் அதிகம் உண்டு ஆங்கிலம் சரளமாக வரவில்லையே என்று..... 😢 ரஷ்யா, ஜெர்மனி எல்லா நாடுகளிலும் அவங்க மொழியில படிச்சா மட்டும் தான் வேலை வாய்ப்புகளே கிடைக்குது... தமிழ் தேவை ஆனால் தற்போது உள்ள நிலையில் ஆங்கிலமும் நன்றாக கற்று தேர்ந்தால் நல்லது
ஐயா இப்பொழுது தமிழக மாணவர்களுக்கு தமிழே சரிவர படிக்கத் தெரியவில்லை ழ என்னும் ழகரத்தை லகரமாக படிக்கிறார்கள் இது தவறு, ழ வை சரியாக உச்சரிக்க வேண்டும் என சொன்னால் தமிழில் மூன்று ல ள ழ உள்ளது என்கிறார்கள் எங்கள் ஆசிரியர் தமிழை எங்களுக்கு சரியாகத் தான் சொல்லிக் கொடுத்தார்கள் ஆனால் இன்றைய தலைமுறை மாணவர்கள்??? கீழே என்பதை கீல மழை என்பதை மலை விழும் என்பதை விலும் புகழ் என்பதை புகல் பழி என்பதை பலி என்று ழகர உச்சரிப்பை விடுத்து லகர உச்சரிப்போடு பேசுகிறார்கள் யார் தான் இதை சரி செய்வார்களோ???
நீங்கள் தமிழ் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, தமிழ்நாடு அரசு வேலைகள் பிற்படுத்தப்பட்ட ஜாதி இடஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி இடஒதுக்கீடு மற்றும் அட்டவணை சாதி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தகுதிக்கு இடமில்லை.
ஐயா... உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி...
வாழ்க உங்கள் பணி ..
வாழ்க தமிழ்
தமிழ் மொழி வாழ்க 🙏
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேருந்துகளிலும் "அரசு போக்குவரத்துக் கழகம்" என்று ஒற்று மிகாமல் வந்துள்ளதே ஏன்?
நிலைமொழி உயிர்த்தொடர் குற்றியலுகரமா இருந்து... வருமொழியின் முதல் எழுத்து குறிலா இருந்தா மட்டும் தா... வல்லினம் மிகுமோ?🤔
@Ranjith2K00 இல்லை, "அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம்". இந்தத் தொடரில் வருமொழியின் முதலில் நெடிலே பயின்று வந்துள்ளது.
@Vijayaragavan2510 *வரும்மொழி
எல்லோருக்கும் தமிழ் இலக்கணம் தெரிவதில்லை.எழுதுபவர்களுக்கு தெரியாது
@@narasimhana9507 இத்தனை ஆண்டுகளில் எந்தத் தமிழறிஞரும் கண்டறியாமல் இருந்திருப்பார்களா? (அதற்குப் பின் காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன்)
வாழ்க தமிழ் வளர்க தமிழ் செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எல்லாம் மாறும்,தவம் செய்வார் தம் கருமம் செய்வார்......
தூயஉன் அன்பே துணையென வேநின்
சுவையுறும் சொற்களைத் தொகுக்க
நீயெனக் களித்திங் கிலகுறுந் தமிழின்
நிலைதளர்ந் திருப்பதை ஆற்றேன்
தாயருட் திகழுந் தனித்தமிழ் தனையித்
தரணியில் அனைவரும் அறிந்தே
ஆயநற் கதியை அடைந்திடற். கருள்வாய்
அறந்தவழ் கின்றமெய் யரசே
--- கவி - அரங்க . கிரிதரன்
தமிழ் நாட்டில் தமிழனே இல்லையே.😭😭😭😭
அதனால் இது போன்ற தவறுகள் வரத்தான் செய்யும். ஐயா
Dravidara naadu..apdi than sollanum innu 5 varudatula solluvanga
Seri irukura pacha tamilanukum ithu theriyathu poviya.😂😂.
தாய்த்தமிழ் வாழ்க. சிறப்பு அய்யா
@@தாய்த்தமிழ் தமிழ்த் தாய் வாழ்க. சிறப்பு ஐயா என்பதே சரி 🤝🤝👍
தாய்த்தமிழ் த் வரும்.❤@@RajeshR-q3i
தாய்த்தமிழ் த் வரும்.❤
தமிழ் பணி தொடரட்டும்.
இதுக்கு தான் சீமான் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழியை சரிவர பயிற்றுவிப்பதில்லை என்று கூறிக்கொண்டே இருக்கிறார்
மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா பல்லாண்டு வாழ்க உங்க தமிழ் தொண்டு வளரட்டும்
நன்றி ஐயா.
தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகம் 🤔
தமிழ்நாடு அரசு என்பதே தவறு.
தமிழ்நாட்டரசு ✅
@@G..V🎉🎉🎉
அன்னியர்கள் தமிழ்நாட்டை ஆட்சிசெய்தால் இதுதான் நிலமை
இதற்கெல்லாம் காரணம் "அந்நியன்" திரைப்படம் தான்.
திரைப்படத்தின் பெயர் இவ்வாறு தமிழில் எழுத்துப் பிழையுடன் வந்துவிட்டது. இதனை அனைவரும் பின்பற்றுகிறோம். கூகுள் மைக் டைப்பிங் கூட இதேபோன்று தவறான எழுத்து பிழை வார்த்தையை நமக்கு தருகிறது.
தமிழ் என் தாய் மொழி ஆனால்... இப்போது உள்ள சூழ்நிலையில் ஆங்கிலம் கற்று தேர்ந்தால் தான் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன...😢😢😢
ஆங்கிலம் சரளமாக கற்று கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது....
தமிழ்நாட்டில் வேலை நேர்காணலில் நான் தமிழ் பேசி அவமானம் பட்டது தான் வருத்தம் அளிக்கிறது 😭😭😭
தமிழ்நாட்டில் தமிழ் ல பேசினா கூட இப்போ இன்டர்வியூ ல எல்லாம் மதிக்கமாட்டுராங்க....
அவமானம் மிச்சம்... நான் அழுத நாட்கள் அதிகம் உண்டு ஆங்கிலம் சரளமாக வரவில்லையே என்று..... 😢
ரஷ்யா, ஜெர்மனி எல்லா நாடுகளிலும் அவங்க மொழியில படிச்சா மட்டும் தான் வேலை வாய்ப்புகளே கிடைக்குது...
தமிழ் தேவை ஆனால் தற்போது உள்ள நிலையில் ஆங்கிலமும் நன்றாக கற்று தேர்ந்தால் நல்லது
அருமையான பதிவு
காலை வணக்கம் ஐயா.
அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, ஒற்று எழுத்து வருமா? வாராதா? விளக்குங்கள் ஐயா.
@@kprakashyazhini598 வல்லினம் மிகும்
தமிழ் நாடு அரசுப்போக்குவரத்து என்று இல்லை ஐயா அதைக் கொஞ்சம் அரசிடம் சொல்லுங்க
வருவாய் கோட்டாட்சியர் வலி மிகுமா ஐயா?
ய், ர், ழ் என்ற விதிமுறை படி....
மிகும்.
தமிழ் தேசியம் உதயமாய் ஆகிய பின்புதான் உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள்
ஐயா இப்பொழுது தமிழக மாணவர்களுக்கு தமிழே சரிவர படிக்கத் தெரியவில்லை
ழ என்னும் ழகரத்தை லகரமாக படிக்கிறார்கள்
இது தவறு,
ழ வை சரியாக உச்சரிக்க வேண்டும் என சொன்னால் தமிழில் மூன்று ல ள ழ உள்ளது என்கிறார்கள்
எங்கள் ஆசிரியர் தமிழை எங்களுக்கு சரியாகத் தான் சொல்லிக் கொடுத்தார்கள் ஆனால் இன்றைய தலைமுறை மாணவர்கள்???
கீழே என்பதை கீல
மழை என்பதை மலை
விழும் என்பதை விலும்
புகழ் என்பதை புகல்
பழி என்பதை பலி என்று ழகர உச்சரிப்பை விடுத்து லகர உச்சரிப்போடு பேசுகிறார்கள்
யார் தான் இதை சரி செய்வார்களோ???
👏
Super ayyaa
குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பதற்க்கு ஒரு தொகுப்பு கானொலி வெளியிடுங்கள் ❤
அன்னியர் என்பதற்கான இணையான தமிழ்ச்சொல் எது ஐயா.
TNPSC இலக்கண வகுப்புகள் நடத்துறீங்களா ஐயா,அவ்வாறெனில் விவரம் தரவும் நன்றி
99422 84269 - பெயர் அனுப்புக
Avoid words appearing sound sir.
Circular to press from Tamil language
ஐயா tnpsc தகுதித் தேர்வு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தங்களால் இயன்ற வரை எங்களுக்கு கற்பித்து தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
🙏🏽 🫡
Neenga tnpsc elakanam calss edukanga sir
அய்யா கவலைப்பட வேண்டாம் விரைவில் தமிழ்ப் படித்தால் தான் அரசு வேலைகளில் முன்னுரிமை என்று ஆட்சி அமையவிருக்கிறது👍👍👍
யார் ஆட்சியில்
@Ranjith2K00 நாம் தமிழர்🙏
@@JkJk-sz4du என்ன சொல்வது என்று தெரியவில்லை... 🙏
நீங்கள் தமிழ் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, தமிழ்நாடு அரசு வேலைகள் பிற்படுத்தப்பட்ட ஜாதி இடஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி இடஒதுக்கீடு மற்றும் அட்டவணை சாதி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தகுதிக்கு இடமில்லை.
ஐயா வணக்கம்.
கூக்குரலிட்டு என்ற வார்த்தையை, எவ்வாறு பிரிக்க வேண்டுமெனக் கூறுமாறு, அன்புடன் கேட்கிறேன்.
கூ+குரல்+இட்டு = கூக்குரலிட்டு
கூவி+குரலிட்டு
கூவி+குரலிட்டு என்பதைச்,சேர்க்கும் புணர்ச்சி விதியைக் கூற முடியுமா?
@kanthimathis175 ஆயா!
புரியவில்லை
TNPSC Gr-4 new syllabus teach pannunnga sir
❤Will upload soon
கைக்கழுவும் இடம்
க் இங்கு வல்லினம் மிகுமா மிகாது ஐயா...
விளக்கம் தாருங்கள் ஐயா...
ஐயா வெளியே இருக்கும் thumbnail ஐ பார்த்துவிட்டு நீங்கள் உண்மையிலேயே அழுகிறீர்கள் என்று பதறிப் போய் இந்த வீடியோவைப் பார்த்தேன்.
அன்னியர் என்பதற்கு வேற்று மொழிசொல்
தமிழ் சொல் அடுத்தவர் என்று கூறலாம்
ஆங்கில மொழி நடைமுறையில் பயன்படுத்துவது போல் தமிழ் மொழியை பயன்படுத்துவது இல்லை.அது தவறு.செல்போனில் கருத்துக்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.
Yaaru paa intha editor...5 th class student haa...
அன்னியர்கள் சரி . அந்நியர்கள் என்று சொல்வது தவறு