இறைச்சித்தூள்| கராம்மசாலா தூள்|பிரியாணி தூள்| Garam masala recipe| Biryani powder|Meat masala recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • கராம்மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்.
    கொத்தமல்லி. 2 மே.க
    சின்ன சீரகம். 2மே. க
    பெருஞ்சீரகம். 1மே. க
    ஜாதிப்பூ. 2 பூ
    அன்னாசிப்பூ. 2 துன்டு
    மிளகு. 1தே. க
    கறுவாப்பட்டை 1 துன்டு
    கராம்பு 1/2 தே. க
    ஏலக்காய். 1 தே. க
    ஜாதிக்காய். 1
    பிரியாணி இலை. 3.
    இறைச்சித்தூள் செய்வதற்கான தேவையான பெருட்கள்.
    பெருஞ்சீரகம் 3 மே. க
    கறுவாப்பட்டை. 1 துன்டு
    ஏலக்காய். 1 மே. க
    கராம்பு. 1 தே. க
    கறிவேப்பிலை. 3 காம்பு
    றம்பையிலை. 4 சின்னத்துன்டு
    பிரியாணி தூள் செய்வதற்கான பொருட்கள்
    கொத்தமல்லி. 2 மே. க
    பெரிச்சீரகம். 1 தே. க
    சின்னச்சீரகம். 1 தே. க
    கறுவாப்பட்டை. 1 துன்டு
    கராம்பு. 1/2தே. க
    ஏலக்காய். 1/2 தே. க
    அன்னாசிப்பூ. 2
    ஜாதிப்பூ 1

ความคิดเห็น • 223

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 ปีที่แล้ว +5

    Useful video 👍
    Thanks for sharing 😊
    I’m like 👍29
    God bless you 🙏

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 3 ปีที่แล้ว +1

    Slowly you says Really fine. Three powder recipes super,but Ramp leaf my area no, thanks. London living Tamil family AryaAnnanya.

  • @Kaarkaalam
    @Kaarkaalam 3 ปีที่แล้ว +8

    👍மிகவும் பயனுள்ள தரவுகள்! நன்றி.
    18 000 சந்தாதாரர்களை தொடர்ந்து வாரமிருமுறை மகிழ்விக்கும் சதீஷிற்கு மேன்மேலும் வளர வாழ்த்துகள்! 💐

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி 😊😊. நன்றி🙏🏻

    • @srianushiyaaloysius2757
      @srianushiyaaloysius2757 3 ปีที่แล้ว

      நன்றி சகோதரா. கரம் மசாலா செய்யும் முறையை இப்ப தான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 3 ปีที่แล้ว +3

    I tried this out today and I really enjoyed it!

  • @vasanthit8101
    @vasanthit8101 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி😂

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 3 ปีที่แล้ว +1

    Fine, Tamil speech Really True. Your recipe fine.

  • @jmkvp08
    @jmkvp08 2 ปีที่แล้ว

    Dai sathese kaatu panni curry video poduda

  • @kumudiniesivarajah3582
    @kumudiniesivarajah3582 3 ปีที่แล้ว +1

    Thankyou I like your recipes can you upload Crab curry masala& fish curry masala also

  • @inthiranthambippillai5813
    @inthiranthambippillai5813 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே இதை நிறையபேர் ஏவுகணை ரகசியம் போல் வெளியில் சொல்வது இல்லை நிறைய குடும்பதலைவிகளுக்கு பணம் மிச்சம் கலப்படமில்லாத கேடு இல்லாத அற்புதமான வீடியோ தந்தமைக்கு நன்றிகள்
    ஒன்று கேட்கலாமா அஜினோ மோட்டோ ( சீன உப்பு) சேர்ப்பது தப்பா??

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊😊🙏🏻. அஜினமோட்டோ நாங்கள் பாவித்தது 20-22 வருடங்களுக்கு முன்பு இப்போ பாவிப்பதே இல்லை. அதனால் வித்தியாசமான ருசியை தரமுடியும் ஆனால் உடம்புக்கு ஏராலமான தீங்குகளையும் தந்துவிடும். குறிப்பாக சிறுவர்களுக்கு முற்றாக தவிர்ப்பது நன்று😊🙏🏻🙏🏻. இவை எனது சிறிய கருத்து 🙏🏻🙏🏻

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 ปีที่แล้ว

    அண்ணா நான் டென்மார்க் ல இருக்கிறேன், நீங்க எங்க ஜாதி பூ வாங்குறீங்க சுவீடன் ல இருக்கா, ஏதும் online இருந்தா சொல்லுங்க

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நான் இங்கு ICA supermarket இல் வாங்கினேன். அங்கும் ica வில் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்👍

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว +1

    Hi anna how r u?
    Super recipes.
    Very very useful to our.
    Thanks bro.
    Congratulations.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Hi 🙋‍♂️ nallam 👍 nannry sis 🙏🏻🙏🏻

  • @roshinirogan3917
    @roshinirogan3917 3 ปีที่แล้ว

    தம்பி சதிஷ் ,உங்களுடைய இறைச்சி மசாலா தூள் செய்து கறி செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது.நேரம் இருந்தால் மீன் மசாலாத் தூளும் செய்து காட்டவும்.ரொம்ப நன்றி .

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻. பதிவு செய்கின்றேன்

  • @poojareddy1858
    @poojareddy1858 3 ปีที่แล้ว

    English language please. Can pin ingredients please. How long l have to wait reply soon

  • @sugithiya
    @sugithiya 3 ปีที่แล้ว

    பத்திய தூள் எப்படி செய்வது என்று video போடுங்கோ bro.....

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว

    மிகவும் சுவையான அருமையான மசாலா தூள் செய்து காட்டியதற்கு மிக மிக நன்றி சதீஷ் வாழ்த்துக்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா😊🙏🏻🙏🏻

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว

    Erachi thool only special in Jaffna. Is it we add staranize for irrachi thool??

  • @abiani376
    @abiani376 3 ปีที่แล้ว +2

    Superb anna😍

  • @s.tickseth1925
    @s.tickseth1925 2 ปีที่แล้ว

    Thanks anaa

  • @srianushiyaaloysius2757
    @srianushiyaaloysius2757 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரா. கரம் மசாலா செய்யும் முறையை இப்ப தான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @mniemi9246
    @mniemi9246 3 ปีที่แล้ว

    I beskrivningen till biryani powder står det att man ska ha i en halv tsk svartpeppar men jag ser inte i videon att du varken rostar det eller har i kaffekvarn. Ska man ha i svartpeppar och i så fall ska man tillsätta det efteråt som pulver eller ska det rostas som hela frön? Tacksam för svar

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Det var något mistek av ingredients list. men det behöver inte sätta svartpeppar. jag redigrar listen.😊🙏🏻🙏🏻

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 ปีที่แล้ว

    உங்கள் சமையல் பதிவுகள் மேலும் வளர்ந்து வர வாழ்த்துகள் சூப்பரான செய்முறை சமையல் பதிவுகள் 👌👌

  • @indraloganathan817
    @indraloganathan817 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @vinovino4442
    @vinovino4442 3 ปีที่แล้ว +1

    Use full vedio...merci

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 3 ปีที่แล้ว

    Jaffna curry powder ( milakaaithool) poodunga Annaa

  • @sangeethaepsipa492
    @sangeethaepsipa492 3 ปีที่แล้ว +1

    Supper thanks thampi

  • @sevalonview6228
    @sevalonview6228 2 ปีที่แล้ว

    Super
    From USA

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 3 ปีที่แล้ว +1

    Superb bro 👌💐

  • @raniroberts95
    @raniroberts95 3 ปีที่แล้ว +1

    Thank u so much.

  • @manjuskitchen1095
    @manjuskitchen1095 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை கரம்மசால் தூளில் கொஞ்சம் மிளகு மற்றும் வர மிளகாய் சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்🙏

  • @visalivisali800
    @visalivisali800 ปีที่แล้ว

    Thank u sir

  • @sashu9029
    @sashu9029 3 ปีที่แล้ว

    Indian bayleaves are much better in flavour and taste.. Tej patta is the name..

  • @yarlstar9095
    @yarlstar9095 3 ปีที่แล้ว

    Nice Pro

  • @fornitetrolling1812
    @fornitetrolling1812 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 2 ปีที่แล้ว

    Thanks

  • @SukiSuki-u6e
    @SukiSuki-u6e 7 หลายเดือนก่อน

    👌👌👌

  • @Nethy294
    @Nethy294 2 ปีที่แล้ว

    Good job and very easy recipes,,,,,Thank you Bro.

  • @arulananthamkeshan3078
    @arulananthamkeshan3078 3 ปีที่แล้ว

    0⁹

  • @karthikaskitchenrecipes9287
    @karthikaskitchenrecipes9287 3 ปีที่แล้ว

    Very Nice video thanks For sharing👍👍👍

  • @selvashanthambaskaran5627
    @selvashanthambaskaran5627 3 ปีที่แล้ว

    Tqvm Mr. Satheesh.... I would like to know wat is jaathi poo... ( is that known as maze in english)...kindly reply thanks again good day ahead...

  • @gvanajaschannel695
    @gvanajaschannel695 3 ปีที่แล้ว +1

    Useful video bro 👌 👍

  • @vinikumarkumar1513
    @vinikumarkumar1513 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல்
    நன்றி முயற்சி எடுக்கிறேன்👍

  • @suganthiniamuthan783
    @suganthiniamuthan783 3 ปีที่แล้ว +1

    Very useful recipes! Thank you!

  • @3DLifestylesGermany
    @3DLifestylesGermany 3 ปีที่แล้ว

    Inda wasanai thul waithu oru nalaiku kari samaika than wenum

  • @pratibavelu9797
    @pratibavelu9797 3 ปีที่แล้ว +3

    Great channel with lovely Jaffna cuisines. Would you mind writing the ingredients in English as well in the description box? Happy New Year...

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      😊 and I am also writing an English text in the presentation box👍😊🙏🏻💥🎆

  • @jansaf5566
    @jansaf5566 3 ปีที่แล้ว +1

    Superb anna

  • @sinnaduraipuvirajaseelan8937
    @sinnaduraipuvirajaseelan8937 ปีที่แล้ว

    Very nice

  • @nirojannirojan3391
    @nirojannirojan3391 3 ปีที่แล้ว +1

    Super 👏👏👏

  • @shakiraniyaz1920
    @shakiraniyaz1920 3 ปีที่แล้ว

    Superb.in your chicken pirattal receipe u can add little fennel seeds while ur roasting chillies corriandor cardomom and cinamon.it wil be more tastier.or ucan add this powder. Supberb.

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 3 ปีที่แล้ว

    எந்த Buriyani க்கு இந்த தூள்? Mutton or chicken.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      இது பொதுவாக எல்லா பிரியாணிக்கும் பாவிக்கலாம்.😊👍

    • @Adventureswithpolo
      @Adventureswithpolo 3 ปีที่แล้ว

      @@satheesentertainment நன்றி

  • @ssv967
    @ssv967 3 ปีที่แล้ว

    Milakai serkkamale eppadi red clour vandathu.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      எல்லா பெருட்களையும் வேறு வேறாக வறுத்து எடுத்து இதே போன்று செய்தால் நல்ல நிறமாக வரும் 👍👍👌🏻

  • @Copy6417
    @Copy6417 3 ปีที่แล้ว

    Super Anna. priyani recipe podunko

  • @shank245
    @shank245 3 ปีที่แล้ว

    Like the masala........thank you

  • @tamilchelvam5656
    @tamilchelvam5656 3 ปีที่แล้ว

    Very nice and simple method 👌👌👌👌👌👍🙏🙏

  • @pathminivijayabalahan6257
    @pathminivijayabalahan6257 3 ปีที่แล้ว

    Super good flavours.good luck.

  • @suthasinisinnathurai6826
    @suthasinisinnathurai6826 3 ปีที่แล้ว

    சுப்பர் அருமையான பதிவு நன்றி

  • @mytocky1688
    @mytocky1688 3 ปีที่แล้ว

    Nice brother Romba nalla sonnanga

  • @lingamathy3534
    @lingamathy3534 3 ปีที่แล้ว

    hi enaku s lanka coffee powder eppidi seiyalam? alavu enna,

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      கோப்பி செய்முறை விரைவில் வெளிவரும் 😊👍

  • @kamarunisasheriffdeen7493
    @kamarunisasheriffdeen7493 3 ปีที่แล้ว

    புரியானி இலையின் சரியான பெயர் என்ன?

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว +1

    Very useful. Is like this small mixie available in the shop

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      Yes 👍 It can be purchased at all electric shops

    • @GeethaGeetha-gb7db
      @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

      @@satheesentertainment thank you. U r rocking in kitchen preparation.
      R u in Canada now???

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      I am in Sweden now🇸🇪😊

    • @GeethaGeetha-gb7db
      @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

      @@satheesentertainment ok super

    • @ssv967
      @ssv967 3 ปีที่แล้ว

      Yaah I also like that small mixie.in srilanka where It's available.pls tell me.

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 3 ปีที่แล้ว

    ORIGIN TAMILKARAN

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 3 ปีที่แล้ว

    TAMILAN

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 3 ปีที่แล้ว

    SUPER ANNA

  • @MNRaja-hf3rz
    @MNRaja-hf3rz 2 ปีที่แล้ว

    Super brother

  • @tharz3394
    @tharz3394 3 ปีที่แล้ว

    Good usful

  • @safrafowzi6579
    @safrafowzi6579 2 ปีที่แล้ว

    Very useful video for the housewives

  • @tharz3394
    @tharz3394 3 ปีที่แล้ว

    Useful I try

  • @thambykannan807
    @thambykannan807 3 ปีที่แล้ว

    Supper supper

  • @nirmalaisaiah5075
    @nirmalaisaiah5075 3 ปีที่แล้ว

    Your masalas are very tasty thank s

  • @keethanmusical2730
    @keethanmusical2730 3 ปีที่แล้ว

    அங்க ஏலக்காய் மலிவோ😂

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 3 ปีที่แล้ว

    Super anna

  • @nishp2664
    @nishp2664 3 ปีที่แล้ว

    ஜாதிபூ என்றால் என்ன அண்ணா? எங்க வாங்கலாம்?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      images.app.goo.gl/eGZNBiRuoZDgFaND8
      எல்லா பலசரக்கு கடைகளில் இருக்கும்👍

    • @nishp2664
      @nishp2664 3 ปีที่แล้ว

      @@satheesentertainment நன்றி அண்ணா பார்க்கிறேன்😍

  • @prema.r8679
    @prema.r8679 3 ปีที่แล้ว

    Super bro

  • @jokerking6649
    @jokerking6649 3 ปีที่แล้ว

    Anna super 👌

  • @Abishan_yt2510
    @Abishan_yt2510 3 ปีที่แล้ว

    Hi anna one time can u make a thothal recipe please

  • @aruna790
    @aruna790 3 ปีที่แล้ว

    இவ்வளவு இலகுவானதா🤔. நன்றி!

  • @kuttiriya8290
    @kuttiriya8290 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 3 ปีที่แล้ว

    👌👍

  • @mlgsajaniyka2756
    @mlgsajaniyka2756 3 ปีที่แล้ว

    Super

  • @karthigakirishanthan2358
    @karthigakirishanthan2358 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 👍,

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 ปีที่แล้ว

    அருமை

  • @srianushiyaaloysius2757
    @srianushiyaaloysius2757 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 3 ปีที่แล้ว

    பகிர்தலுக்கு நன்றி

  • @ushaoman4730
    @ushaoman4730 3 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 3 ปีที่แล้ว

    Romba super nice 👍

  • @cillau6319
    @cillau6319 3 ปีที่แล้ว

    Very useful, thanks for sharing.

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 3 ปีที่แล้ว

    அருமை த்ம்பி

  • @vimalesvaranrajalingam3623
    @vimalesvaranrajalingam3623 3 ปีที่แล้ว

    Thank you bro 😉 👍

  • @rajurani4199
    @rajurani4199 3 ปีที่แล้ว

    Super

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

    Super

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 3 ปีที่แล้ว

    Super super

  • @enkaruthu3445
    @enkaruthu3445 3 ปีที่แล้ว

    Thanks and will try.

  • @malarsenthamilchelvan3335
    @malarsenthamilchelvan3335 3 ปีที่แล้ว

    Thank you somuch sathees.

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 3 ปีที่แล้ว

    Super 👌

  • @vasukinagarasa790
    @vasukinagarasa790 3 ปีที่แล้ว

    Super 👍

  • @christinasoma3388
    @christinasoma3388 3 ปีที่แล้ว

    Thanks

  • @NA5723-h7s
    @NA5723-h7s 3 ปีที่แล้ว

    Thanks Annaa 👌👍

  • @wowvlog777
    @wowvlog777 3 ปีที่แล้ว

    4lk super

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி தம்பி

  • @abin4043
    @abin4043 3 ปีที่แล้ว

    Super 👍🏾

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว

    Thank you for sharing 😍😍👍😍