கடல் பாம்பை வைத்து மற்ற மீன்களை பிடிப்பது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 674

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 3 ปีที่แล้ว +59

    நீங்க பேசுவது நல்லா இருக்கு .அடக்கமா பணிவான பேச்சு super தங்கம் .

  • @vijayarengan6374
    @vijayarengan6374 4 ปีที่แล้ว +38

    தூத்துக்குடியில் பிறந்து,வளர்ந்து,வாழ்ந்துவரும்
    தூத்துக்குடி மண்ணின் மைந்தன் நான், ஆனால்
    தூத்துக்குடி மீனவன் மூலம்,இந்த 68 வயதில் என்
    தூத்துக்குடி பங்காளிகளின் உழைப்பின் அருமையை
    தூத்துக்குடிக்காரனாக அறியும் வாய்ப்பை பெற்றேன்
    தூத்துக்குடி மீனவனுக்கு மனமார்ந்த நன்றி,,💕🙏

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 4 ปีที่แล้ว +115

    நன்கு படித்து சாதிக்கின்றார்கள்.அதை விட உயிரை பணயம் வைத்து உங்களை போன்றவரின் மகிழ்ச்சியான அளவில்லா வெற்றி.வாழ்க தமிழ் மக்கள் 🙏🙏🙏👍.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +7

      ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💕💞💕

    • @vijayav5556
      @vijayav5556 3 ปีที่แล้ว +1

      Entha meen bhayangar visham erukum enrigle pinu eppadi vishathe edukkuringe

  • @Aaseevagam741
    @Aaseevagam741 3 ปีที่แล้ว +64

    வெள்ளைக்காரனின் ஆய்வை விட தமிழர் நாட்டு கடற்படையின் ஆய்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    வாழ்க தமிழ்.
    வளர்க தமிழர்.

  • @shiva1514
    @shiva1514 4 ปีที่แล้ว +57

    நல்ல காணொளி, உங்கள் காணொளி அனைத்தும் தனித்தன்மையாக உள்ளது வாழ்த்துக்கள்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @mookkaiyurmeenavan
    @mookkaiyurmeenavan 4 ปีที่แล้ว +415

    நண்பா கடலுக்கு அடியில் வீடியோ பதிவு செய்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +44

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞 என்ன இருந்தாலும் நீங்கள் வேற லெவல் வீடியோ போடுறீங்க அண்ணா உங்க எல்லா விடியோவும் சூப்பரா இருக்கும் அண்ணா....

    • @vigneshvignesh1513
      @vigneshvignesh1513 4 ปีที่แล้ว

      Tiranga video Hero meaning in video Tamil

    • @ashineha6103
      @ashineha6103 4 ปีที่แล้ว +1

      Very nice

    • @karuppusamymani9348
      @karuppusamymani9348 4 ปีที่แล้ว

      Yes nanba

    • @Ramkumar-xo8gx
      @Ramkumar-xo8gx 2 ปีที่แล้ว

      Bro mobile camera va bro ithu ???

  • @236715238221
    @236715238221 3 ปีที่แล้ว +2

    🙏நல்வாழ்த்துக்கள்! மிக நல்ல தகவல் கொண்ட பதிவு! நம் இந்திய மீனவர்கள் அவர்களின் அனுபவங்களை இது போல் பகிர்ந்து கொள்வது மிக நன்றாக உள்ளது🙏

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 ปีที่แล้ว +2

    கடல் உள்ளே ஆழ்கடல் பமபுமீன் பிரிதல் கடித்தல் துண்டு ஆகிவிடும் பேற்றவை கூறியது பாதுகாப்பு இருக வேண்டும் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹

  • @mjothimani7733
    @mjothimani7733 4 ปีที่แล้ว +35

    மிகவும் அருமையான பதிவு இனிய வாழ்த்துகள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +3

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @sudhakarsudha2624
    @sudhakarsudha2624 4 ปีที่แล้ว

    அருமையான வீடியோ .. மற்ற மீனவர்களுக்கும் உதவியாக இருக்கும் .. பயனுள்ள தகவல் பல உள்ளது ... இருப்பினும் கவனம் தேவை.. வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏👏

  • @_COBRA_FF
    @_COBRA_FF 3 ปีที่แล้ว +8

    நண்பா உங்கள் பதிவு எங்களுக்கு பல உண்மைகளை தெரிந்துகொள்ள உதவியது தோழா!

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 4 ปีที่แล้ว +2

    அண்ணா உண்மையில் மிக அருமை கவனமாக இருங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @pradeepkumarrajasekar6990
    @pradeepkumarrajasekar6990 4 ปีที่แล้ว +21

    அண்ணா நீங்க பதிவேற்றும் அனைத்து video க்களும் அருமை....keep growing..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி.
    நல்ல முயற்சிகள்.
    நன்றி சக்தி.

  • @muthukumark552
    @muthukumark552 4 ปีที่แล้ว +4

    Dear sakthi iam from chennai.naan ippathan vungal vedio anaithaiyum parthen very very nice and super .vungalathu voice like tv news reader ,wonderful explanation.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @mageshanandraj5292
    @mageshanandraj5292 4 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரா, அரிதான பதிவு செய்து கொண்டு உள்ளது வரவேற்பு

  • @gkvlogs007
    @gkvlogs007 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு அற்புதமான விளக்கம்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @rajeswarithangavelu5531
    @rajeswarithangavelu5531 3 ปีที่แล้ว

    அருமை, கடல் பற்றியும் மீன்கள் பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது உங்கள் பதிவு

  • @dhatchidhatchi7968
    @dhatchidhatchi7968 4 ปีที่แล้ว +4

    Romba risk yeaduthu video yeaduthinga pola u really great anna 😘😘

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞

  • @rceyalamrceyalam1918
    @rceyalamrceyalam1918 4 ปีที่แล้ว +168

    ரொம்ப கஷ்டப்பட்டுவீடியோ எடுக்கிரீர்கள் உங்கள் சேனலை சப்கிரைப் பன்னிட்டேன்

    • @AJGuna
      @AJGuna 4 ปีที่แล้ว +1

      Naanum ippo dhan bro unga first video pakkuren...Naanum subscribe panneetten😇👍👌

    • @deenazhar9337
      @deenazhar9337 4 ปีที่แล้ว +1

      Intha comment paathutu subscribe pannen

    • @sakthipudupet
      @sakthipudupet 4 ปีที่แล้ว +1

      @@deenazhar9337 naanum than bro

  • @mohanprasad6764
    @mohanprasad6764 4 ปีที่แล้ว +19

    அருமை சகோ.
    நான் நாகை மீனவன் மற்றும் மூக்கையூர் மீனவன் சேனலும் பார்த்து வருகிறேன். நான் அனைவரிடமும் கேட்பதூ ஒன்று தான். என்னையும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள். இப்படிக்கு பிரசாத் மதுரை.

    • @gopikumar6049
      @gopikumar6049 3 ปีที่แล้ว

      romba kastam bro athuku batch venum

  • @amsesevai9732
    @amsesevai9732 3 ปีที่แล้ว

    kadalil ivvalavu aabathukal irukkunu ipo than teariyuthu anna hats of you and your job

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான வீடியோ வரவேற்கத்தக்கது
    சகோதரர்

  • @umarsmt9042
    @umarsmt9042 4 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி ப்ரோ வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞

  • @cnutraj
    @cnutraj 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. சபாஷ்!
    கடல் பாம்பு என்பது இது அல்ல. இதை ஆங்கிலத்தில் ஈல் என்பார்கள். இது மீனின் ஒரு வகை யே. பாம்பு போல நீளமாக இருக்கும். அவ்வளவுதான்.
    கடல் பாம்பு என்பது, நீங்கள் கூறிய அந்த விஷமுள்ள மற்றொரு வகையே. அது பாம்பு வகையைச் சேர்ந்தது.
    பதிவுக்கு நன்றி. அனுபவித்து பார்த்தேன்.

  • @kurinjisk6495
    @kurinjisk6495 3 ปีที่แล้ว

    Anna .... meen vangi mattumtha naga saputu irrukom ....ana antha meena neega ivolo kastapatu pudechutu varega . And intha mari neega neradiya katurathu superah irrukuga anna ....romba intresting ah irruku .. god bless u anna .... be safe too ....

  • @cat-bb3bi
    @cat-bb3bi 3 ปีที่แล้ว

    Nanum rameswaram meenavan than, yenkidda anjala thalai irukku yennaiya kadicha pampin thalai, visam illai nalla video thampi

  • @petchiammalg8613
    @petchiammalg8613 3 ปีที่แล้ว +1

    உங்க கடல் சமையல் சூப்பர்

  • @jeya4815
    @jeya4815 4 ปีที่แล้ว +10

    Superb bro
    Vera level

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ ஆராண்ணு எங்க ஊர்ல சொல்லுவாங்க சூப்பர்

  • @poongaanand9882
    @poongaanand9882 4 ปีที่แล้ว +6

    Sema super excited video God bless you bro

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @anandapriya3920
    @anandapriya3920 4 ปีที่แล้ว +1

    Well explained bro .... discovery channel Partha pola iruku....adikadi video podunga.... vazhthugal bro....

  • @murugarajparamasivam3210
    @murugarajparamasivam3210 4 ปีที่แล้ว +6

    நண்பா கடலுக்குள் செல்லும் முன்பு ஒரு பையில் அல்லது ஒரு டப்பாவில் கொஞ்சம் மணல் நிரப்பி எடுத்துச் சொல்லுங்கள் அதை உங்கள் கைகளில் தடவிக்கொண்டு தோலை உரியுங்கள். எளிதாக இருக்கும்

  • @kumaranm5579
    @kumaranm5579 4 ปีที่แล้ว +3

    Exaltation coverage for your video thanks God bless you 🙏

  • @revasrm6320
    @revasrm6320 4 ปีที่แล้ว +9

    U r great and careful in ur work

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +3

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕

  • @jayakodirubi501
    @jayakodirubi501 3 ปีที่แล้ว

    Romba payangarama iruku, neenga periya thiramasaali

  • @balajiiyer142
    @balajiiyer142 3 ปีที่แล้ว +1

    Very good video and he is so clearly explaining all the things and so respectfully explains

  • @stephenwilsondurai8552
    @stephenwilsondurai8552 4 ปีที่แล้ว

    மிகவும் சிறந்த பதிவு, முயற்சி. வாழ்த்துக்கள்! 👌👍

  • @shanthisanju9020
    @shanthisanju9020 4 ปีที่แล้ว +6

    Sema thill bro.. Huts of you

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 4 ปีที่แล้ว +2

    Very good explanation brother. Keep it up, very natural.

  • @premmathi7966
    @premmathi7966 4 ปีที่แล้ว

    Arumai... 1000video pathalum. Unga video spl

  • @alagupandi3102
    @alagupandi3102 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு Bro

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 4 ปีที่แล้ว +25

    நான் பா நானும் தூத்துக்குடி காரன் தா எனக்கு அண்ணாநகர் நம்ம ஊர் வெறித்தனம்👍👍👍

  • @lakshmijayaraman2062
    @lakshmijayaraman2062 4 ปีที่แล้ว

    Superb speech bro neenga peysuratha keakurathukakavey na unga video pakkura bro keep it up bro

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 4 ปีที่แล้ว +2

    நண்பா கவனமாக மீன் பிடிக்ககவீம் நண்பா உங்கள் பதிவு பிராமாதம் நண்பா தெளிவான விளக்கம் அருமையான பதிவு நண்பா கவனமாக இருக்கவும்.
    ஆவடி.L.சரவணன்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞

  • @ShreeneeNadarA
    @ShreeneeNadarA 4 ปีที่แล้ว +1

    Uncle ennaku unga channel romba piddikom ennakaga oru dadava dory fish katunga pls

  • @sathamhussain9554
    @sathamhussain9554 4 ปีที่แล้ว

    Super romba risk eduthu video podringa bro men melum valara valthukal

  • @jesusfoundationthenpandias5925
    @jesusfoundationthenpandias5925 4 ปีที่แล้ว +6

    சூப்பர் நண்பா 👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @jeyanthansanthiranathan5757
    @jeyanthansanthiranathan5757 4 ปีที่แล้ว +4

    Super sagotharan beautifull god bless you

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @nethajinetworktn5853
    @nethajinetworktn5853 4 ปีที่แล้ว

    Bro Vera level video shooting... English karan kuda ippadi pannathu paththillai.. mass

  • @syedibrahim5200
    @syedibrahim5200 4 ปีที่แล้ว

    அண்ணா இந்த மாதிரி video பார்த்ததில்லை. Super anna. Mass anna !!!

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @jkarthi6414
    @jkarthi6414 4 ปีที่แล้ว

    மிக அருமையான காட்சி..அருமை...

  • @michall2117
    @michall2117 3 ปีที่แล้ว

    Bro I am Thoothukudi polpetty.ur vedio supper

  • @dheena__jeya1053
    @dheena__jeya1053 3 ปีที่แล้ว

    அருமையான.... பேச்சு , பதிவு

  • @jeya05jyothi
    @jeya05jyothi 3 ปีที่แล้ว

    அருமையான விடியோ உயிரை பணயம் வைத்து சாதனை நண்பா

  • @irshadkamal3721
    @irshadkamal3721 4 ปีที่แล้ว +3

    So proud of your work brother

  • @dheenadharma9903
    @dheenadharma9903 3 ปีที่แล้ว

    Anjala nalla iruku .Korli paambunu chennai pakkam solvom

  • @hemaestherhemaesther1820
    @hemaestherhemaesther1820 4 ปีที่แล้ว

    Anna super Anna kadal ulla poi vedio vaa ,, chance ye I'lla.....sammmaaaaaa super anna

  • @m.jaganjagan9742
    @m.jaganjagan9742 4 ปีที่แล้ว +5

    Verithanam nanbha

  • @sakthimathihansisathya7063
    @sakthimathihansisathya7063 2 ปีที่แล้ว

    Thambi romba super voice explains super

  • @nknaveen815
    @nknaveen815 3 ปีที่แล้ว

    Super ah irukku Na😍😍😍

  • @witeygames4502
    @witeygames4502 3 ปีที่แล้ว

    👌👌👌 நல்லா இருக்கு அண்ணா 👏👏👏👏

  • @maha.r5829
    @maha.r5829 3 ปีที่แล้ว +1

    அண்ணா பவளப்பாறை வீடியோ போடுங்க

  • @assullam1331
    @assullam1331 3 ปีที่แล้ว +7

    After village coking channel la pathuttu vanthavanga like onnu poduga👌👍

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว +3

    பாம்பின் கால் பாம்பு அறியும் 🙏 முள்ளா முள்ளால் எடுப்பது போல் நன்றி உடன்பிறப்பே

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 4 ปีที่แล้ว

    மிக அ௫மை தோழரே வாழ்த்துக்கள்

  • @hayathhayath3528
    @hayathhayath3528 4 ปีที่แล้ว

    பயமும் இல்லாதக்கு பயம இருக்கிறது மிகவும் நல்ல இருக்கிறது

  • @palanipandi5787
    @palanipandi5787 4 ปีที่แล้ว

    Semmaya irukku bro
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 4 ปีที่แล้ว

    அருமையான வீடியோ brother

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி brother 🙏🙏🙏💞💕💞

  • @classicgamerindia6470
    @classicgamerindia6470 4 ปีที่แล้ว +12

    அஞ்சாலை - Morey Eel
    விலாங்கு மீன் வகையை சேர்ந்தது

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞

    • @malikathfouzia7352
      @malikathfouzia7352 4 ปีที่แล้ว +1

      அது கடித்தால் விஷமா?

    • @classicgamerindia6470
      @classicgamerindia6470 4 ปีที่แล้ว

      @@malikathfouzia7352 இல்லை

    • @malikathfouzia7352
      @malikathfouzia7352 4 ปีที่แล้ว

      @@classicgamerindia6470 பின் ஏன் இவ்வளவு பயப்படுகின்றனர். அது பாம்பின் இனமா?

    • @classicgamerindia6470
      @classicgamerindia6470 4 ปีที่แล้ว

      மீன் இனம்தான். கடிச்சா 2 நாளுக்கு அதிகப்படியான வலி இருக்கும்

  • @aravindmariappan4843
    @aravindmariappan4843 4 ปีที่แล้ว +2

    தூத்துக்குடி மாநகரின் கடற்கரை மன்னார் வளைகுடா பகுதி என்பதால் பலவகையான கடல்சார் உயிரினங்களின் தொகுபாக காணப்படுகிறது.

  • @kumaranraja9861
    @kumaranraja9861 4 ปีที่แล้ว

    சிறப்பான படத்தொகுப்பு தம்பி.
    வாழ்த்துகள்.
    இந்த மீன் என்ன விலை? எப்படி சமைப்பது?

  • @devigurubaran5906
    @devigurubaran5906 4 ปีที่แล้ว

    Yengala kadalukul kootikitu poibiramika vakiringa brother nanri nanri

  • @kdsekarttf5378
    @kdsekarttf5378 3 ปีที่แล้ว +1

    நல்ல இருக்கு வேரிதனம்

  • @vivekp608
    @vivekp608 4 ปีที่แล้ว

    Ena bro video Poda ah Ivvuvalu delay pannuringa.. Na unga biggest fan bro..

  • @manipriya3193
    @manipriya3193 3 ปีที่แล้ว

    Isaki Raja anna vai paraka varum pothu Anna ungalaium santhipen Anna ena kandipa muyal thivuku kupdu ponum na 🤩

  • @arunprasathcd
    @arunprasathcd 4 ปีที่แล้ว

    நண்பா உங்கள் வீடியோ அருமை....

  • @BOSSGANG7777
    @BOSSGANG7777 4 ปีที่แล้ว

    kadal la irangi meen pedeka thilnu one venum pa super bro

  • @premar3736
    @premar3736 4 ปีที่แล้ว +1

    Epdi mela boat la irukkaravngalum thannikkula irukkaravangalum pesikkuveenga??

  • @sarathsasidharan6504
    @sarathsasidharan6504 4 ปีที่แล้ว

    First i like after only i watch ur vedio. Because i know ur vedios is very good

  • @vincentlouis622
    @vincentlouis622 4 ปีที่แล้ว +2

    Romba spr aaaa iruku anna🥰🥰

  • @raymondgeorge6152
    @raymondgeorge6152 4 ปีที่แล้ว +6

    Great son ur really great God bless Mother of snow bless him

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @PraveenKumar-hm2pb
    @PraveenKumar-hm2pb 4 ปีที่แล้ว +1

    Bro anjal fish avlo mosama bro sollunga ???

  • @prakashn6152
    @prakashn6152 4 ปีที่แล้ว +2

    Video romba nalla iruku nanba

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @haritha9463
    @haritha9463 4 ปีที่แล้ว +11

    Video super 👌👌👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💞💕💞

  • @perfectpiano1227
    @perfectpiano1227 4 ปีที่แล้ว

    Bro oru sandhegam andha meem kaiyave thunda eduthudum solringa appo kaiyave thunda edukkura andha meennala neenga pottu irukka andha valaiya en kadikka mudiyala 🤔

  • @rockragu5023
    @rockragu5023 3 ปีที่แล้ว

    Cylinder ellama thannina eppadi suvasikenka....???

  • @ganeshamoorthy963
    @ganeshamoorthy963 4 ปีที่แล้ว

    Brother ynaku oru doubt niga kadal kula erangum pothu unga kaal la kaaiuru keti dhn eranguvingalaaa ????🤔🤔🤔🤔🤔

  • @udhayaprakash6467
    @udhayaprakash6467 4 ปีที่แล้ว +3

    வேற லெவல் நண்பா நீங்க

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

    • @udhayaprakash6467
      @udhayaprakash6467 4 ปีที่แล้ว

      @@thoothukudimeenavan நான் உங்களுக்கு தம்பி தான் அண்ணா நானும் ஒரு மீனவன் தான் கடலூர் மாவட்டம் கிள்ளை

  • @tnpscaspirants7183
    @tnpscaspirants7183 4 ปีที่แล้ว +4

    Discovery channel level la iruku nanba

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @supertamizhan2648
    @supertamizhan2648 4 ปีที่แล้ว

    Bro...antha shock adikira fish unga valaila matiruka???

  • @manimani4344
    @manimani4344 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞

  • @praveenpraveen5542
    @praveenpraveen5542 4 ปีที่แล้ว +8

    Super Anna🙂🙂

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 ปีที่แล้ว +2

    நண்பா வீடியோக்களை வரவில்லையே என்ன காரணம் ரசிகர்கள் நாங்கள் என்ன ஆவது பதில் கூறுங்கள்

  • @tlgsakthi4469
    @tlgsakthi4469 4 ปีที่แล้ว +3

    மாத கோவில் திருவிழா வீடியோ போடுங்க அண்ணா

  • @theram6989
    @theram6989 4 ปีที่แล้ว +2

    7:19 Antha Thatha kaiiilaaa (left) Enna kaayammm ?

  • @shakshithaaadiravlog1683
    @shakshithaaadiravlog1683 4 ปีที่แล้ว +1

    Arumai nanba all videos is very nice 💐💐💐

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @balajibest5952
    @balajibest5952 4 ปีที่แล้ว

    Bro sura meen pathi sollunga bro,, nerla thanni le paathirkingla

  • @ajishk8932
    @ajishk8932 3 ปีที่แล้ว

    இது மின்சாரம் அடிக்கும் விலாங்கு மீனா?? (electric eel)

  • @sekar3411
    @sekar3411 4 ปีที่แล้ว

    Kaipidi Manal..ah,boat..la...kondu polame?