பார்க்க கஷ்டமாக இருக்கிறது தம்பி இத்தனை நாள் பார்த்த வீடியோக்கு இன்று பார்த்தது கஷ்டமாக இருக்கிறது எவ்வளவு சிரமம் மீன் பிடிக்கும் தொழில் அதுவும் அந்த ஐஸ் உள்ள இடத்தில் மணிக்கணக்காக நின்று அந்த மீன் அத்தனையும் மேலே ஏற்றி அப்பப்பா
Bro உங்க வீடியோ மூலம் தான் நிறைய செய்திகள் arinthen. உங்க life payankaramanathu. உங்கள் தொழில் செய்றவசங்களுக்கு இறைவன் என்றும் துணை iruppar. கோட் ப்ளேசஸ் u
Mr Shakthivel, Uyirai panayam vaithu kaattum katchigal, fan of yours seeing you digging out conch, really superb, silver screen heroes illa, reall-time heroes. valga valamudan. Naan thoothukudi varumpodu, definitely will meet you. I am from Bangalore, right now working for GSIS, Oooty. Some of my relatives in Thoothukudi, sonthankalai parka varuven, will meet you too. All the best. God bless you and your family dear
அன்புத்தம்பி சக்திவேல் அவர்களையே அருமையான பதிவு இதில் திருத்திக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்ன சொல்லு என்பது எங்களுக்குப் புரியவில்லை நன்றி வணக்கம் மண்ணை பாலா
எத்தனை கஷ்டங்கள் அப்பப்பா.. நிறைய மீனவ செனல்கள் வந்தாலும் தூத்துக்குடி மீனவன் மட்டும் தான் நாங்க பார்ப்பது எத்தனை கஷ்டங்கள் கடலம்மா உங்களை சத்தியமாக எல்லோரையும் காப்பாற்றுவார்.
பார்க்க கஷ்டமாக இருக்கிறது தம்பி இத்தனை நாள் பார்த்த வீடியோக்கு இன்று பார்த்தது கஷ்டமாக இருக்கிறது எவ்வளவு சிரமம் மீன் பிடிக்கும் தொழில் அதுவும் அந்த ஐஸ் உள்ள இடத்தில் மணிக்கணக்காக நின்று அந்த மீன் அத்தனையும் மேலே ஏற்றி அப்பப்பா
Compared to ungal meenavan...this channel is the Best fishing channel in tamil
Ungal meenavam I unsubscribed, they're just communal towards their religion and ppl
Don't compare anybody with anybody bro..
@@dhatchayanim yes, I noticed that too. This channel is showing the hardship of fishermen and their families
எவ்வளவு கஷ்டம் மீன் பிடிக்கிறது சக்தி ஒருமாதம் கடலே இருந்து மீன் பிடிக்கிறது சூப்பர் சக்தி👌
அன்பு தம்பிக்கு நான் உன்னோட குரலுக்கு ரசிகன். அருமையான குரல். சென்னையில் இருந்து வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது தம்பி. மகா கடினமான வேலை என்று தெரிகிறது.அதுவும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.எத்துனைபேர் வேலை செய்தார்கள்
இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.நன்றி
ஒரு மீனுக்கு பின்னாடி எவ்ளோ பேரோட உழைப்பு இருக்கு .. ராணுவ வீரனுக்கு அப்பறம் எப்போ எது நடக்கும்னு பயம் தெரியாம உழைக்கிற ஒரு ஆள் நீய்ங்க தாயா.. உங்களுக்கு என்னோடைய salute ..
No first fisherman next thaa army
முதல்ல மீனவன் அப்பரம்தான் ராணுவம்.....புரியுதா எப்ப என்ன நடக்கும்னு யாராலுயும் கணிக்க முடியாது ......தொழரே
@@rafeeqkhan6268 hello 1st Army tha mairu...
Rendume tan vidunka pa
@@vikranth2821 first fisherman da
Never seen a channel giving detailed explanations like yours bro.. superb..
Are they speaking in tamil
@@ananda3166 yes
Bro உங்க வீடியோ மூலம் தான் நிறைய செய்திகள் arinthen. உங்க life payankaramanathu. உங்கள் தொழில் செய்றவசங்களுக்கு இறைவன் என்றும் துணை iruppar. கோட் ப்ளேசஸ் u
இறைவன் அருளால் எல்லோரும் நலமுடன் சென்று திரும்ப வேண்டும்.
Super Nan miss pannama unge episode pappen..fish pudikiruthu evolo kasdamnu unge video pattonetan puriyuthu..love ur video from malaysia 🇲🇾
அருமை 💐💐💐💐💐 அண்ணா ✌️ மண்ணின் மணம் மாறாத வார்த்தைகள் 👏
அருமையான பதிவுகள் உங்க கடின உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள்
PRAISE TO JESUS THANKS TO JESUS GLORY TO JESUS. THIS MUCH OF FISH GIVEN BY JESUS
I LOVE JESUS.
Why should we praise Jesus? We don't follow him as God...he is mere a man..
Anna unga voice and explanation is so good anna. Keep going.
நோ குறை ஒன்லி நிறை 🤗🤗
your voice for explaining is soft and attractive....respective .....All the best for your growth Anna.... 💐💐
அருமை தம்பி, பாராட்டுக்கள் வாழ்த்துகள்
I guess Im kind of randomly asking but does anyone know a good place to stream new series online?
@Wesley Jericho Lately I have been using FlixZone. You can find it on google =)
@Matias Skylar Definitely, I've been using Flixzone for since april myself =)
@Matias Skylar Thanks, I went there and it seems like they got a lot of movies there :D I really appreciate it !
@Wesley Jericho you are welcome :)
Thank you. You are doing hard and dangerous work. God bless you.
Superb anna unga video patha yella nalla eruku 👍💪👌
Anna so nice ...naturala erukku. Me and son grreat fan of ur vlog
அருமையான வீடியோ சகோ
Mr Shakthivel, Uyirai panayam vaithu kaattum katchigal, fan of yours seeing you digging out conch, really superb, silver screen heroes illa, reall-time heroes. valga valamudan. Naan thoothukudi varumpodu, definitely will meet you. I am from Bangalore, right now working for GSIS, Oooty. Some of my relatives in Thoothukudi, sonthankalai parka varuven, will meet you too. All the best. God bless you and your family dear
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Arumai nanba 💜💖😎❤️💘😍😘🇱🇰 watching from Srilanka Love India🇮🇳
சூப்பர் சக்திமீன்பிடிக்கஎவ்வளவு
கஸ்டபடவொன்டும்வாழ்கவளமுடன்
Karuvadu nalladha vodambukku? Courier panna mudiyuma?
vera level.. theriyatha vishiyathai therinthu konden.. nandri
வாழ்த்துக்கள் உறவே
இது ஒரு தனி உலகம். ஆச்சரியமாக உள்ளது.
First aid box vachrupangalaa bro
Oru nalaiku evlo sambalam kodupanga fish erakurathuku labour cooli evlonu sollunga bro
Hai bro 1 month apram sale panvagala athu health spoil agatha
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..
Wonderful Song Video Shooting 🤳 God bless all of you and your family 👨👧👨👦👦👨👩👧👦
தம்பி உங்களுக்கு கடவுள் துணையாக இருப்பார்
அருமை மீன்கள் கொரியர் பன்ன முடியுமா?
நான் தேனி மாவட்டம்
அண்ணா
தேனியில் மீன் கடைகள் இல்லையா?....
இருக்கு பிரஷ்சா கிடைப்பதில்லை
@@selvakumar-wv1wp தினமும் மீன் கிடைத்தால் நலமா
@@SUNSHINE-UAE தேவைக்கு ஏற்ப்ப வாங்கனூம்
Enakku soora meenu veanum tharuvingalaaa???
Super bro verry nice video ❤🙏❤
Supero super bro😃😃😃😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான வீடியோ நண்பா........ வாழ்க வளமுடன் 🙏
நல்ல பதிவு வீடியோ முழுவதும் பார்த்தேன்
I tried Tuna fish this week.. good taste like meat.. 👍
superb,,the way you represent, especially your voice
அருமை நண்பரெ சூப்பர் 👌👍
வீடியோ ரொம்ப நல்லா இருக்கு
Vaalai meen video podunga bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Meen pidikkum velai job vendum kidaikkuma
anna nanume uka kuda oru nala kadaluku vanthu pakalame ma
Super bro 😊😊😊
உங்கள்உன்மைக்குநன்றிஅண்னா
Bro ungala today pathan harbour beach la time 3.30pm
Super bro keep doing the same
You all working very hard. God bless you
Bro neinga intha mareallam pogamatingala
சூப்பர் 👍👍👍👍👍
Super video nanba 👍👍👍👌👌👌💟💟💟💟👈
Anna na Unga fan
I month kadalla iruntheengala
Super Bro ❤️👍🙏🙏💐🎉🎉
Very good information and good video.
Super video 👏👏👏
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்
படகில் கழிவறை உண்டா அண்ணா
Thamilnadu la oru sila etakal la boad la.bathroom untu kerla la bathroom ila ma.lange irukathu bro
முகம் கழுவி விடுவது, பல் துலக்கி துப்புவது,ஒன்று மற்றும் இரண்டாவது இயற்கை உபாதைகளை கழிப்பதும் குளிப்பதும் எல்லாம் கடலில் தான்
Mm
@@kannandharma8740 nandri bro🙏
Super super and when see tamil sea fish water comes on taung uk london jeyakrishnan and thanks tharavaikulam peer fisher mens
Arumaya theliva pesuriga
அருமையான விளக்கம் தமிழ் kudikeringa bro
அன்புத்தம்பி சக்திவேல் அவர்களையே அருமையான பதிவு இதில் திருத்திக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்ன சொல்லு என்பது எங்களுக்குப் புரியவில்லை நன்றி வணக்கம் மண்ணை பாலா
G naan one day Anga varanum your reyal Hero
வாழ்த்துகள் நண்பா
வீடியோ நல்லா இருக்கிறது
நன்பா ஒரு நாள் உங்கலுடன் நான் கடலுக்கு வரனும் சொல்லுங்க நான் திருநெல்வேலி தான்
Angaluku thola thata poririya thala
Awesome video brother 😍keep it up👍
Bro one month ice apdiyea irukuma
courier la anupi viduvingala Brother
Medicine erukkuma bro
அருமையான பதிவு 🙏🙏🙏
Naen tharavakullam Harbour ku poirukan super ah irukum intha teana fish ah rmba neriya pathen
Super anna very interesting
, super poro 👌👌👌👌
Super 👍👍
எத்தனை கஷ்டங்கள் அப்பப்பா.. நிறைய மீனவ செனல்கள் வந்தாலும் தூத்துக்குடி மீனவன் மட்டும் தான் நாங்க பார்ப்பது எத்தனை கஷ்டங்கள்
கடலம்மா உங்களை சத்தியமாக எல்லோரையும் காப்பாற்றுவார்.
🥰🥰🥰
Jeppiar fishing harbour MUTTOM season time 3 to 5 day la 20 lakh mela fish sales ahum bro.. Enga ooruku vanga one day full video edukalam
Boat la irukapa bathroom la enga poovinga???
God bless you all bro 👍👍👍🙏🙏🙏
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
கடலில் இருந்து மீன் பிடித்து லோஞ்சில் போடும் வரையுல்ல வீடியோ போடுங்க ப்ரோ.
சூப்பர் சகோதரரே.
Vazhi elam epady bro kandu pudipenga
All the best nanba
Machane Supper 🐟🐟🐟🙏
Anna enaku cuttlefish bone kidaikuma 1kg venum?
Very good videos andcomentary
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Super 👌❤️🍵
Bro karuvadu parsal send pannuvengala
Very good bro tq
Bro நல்லா இருக்குங்க
Super keep moving
Wow good 💕💕💕💕💕💕💕💕💕💕😃
Superr brother 👍👍👍👍👌🏻👌🏻
Super bro
மீன் தனிநபர் உணவு தாருவிங்களா விலைக்கு
Ĺ
awesome Shakthi.