கடலில் வாழும் கலர் மீன்களின் விலை இவ்வளவுதானா? | Is the price of sea fish colorful?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @d.pradeepdurairaj5580
    @d.pradeepdurairaj5580 3 ปีที่แล้ว +638

    என் தமிழ் சொந்தங்களே முன்பு வெள்ளை காரன் discovery சேனல் வியப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தார் இன்று நம் தமிழ் உறவுகள் அவர்களை மிஞ்சி விட்டார்கள் தமிழன் டா

    • @rumamurugeson6894
      @rumamurugeson6894 3 ปีที่แล้ว +5

      Super Anna👌

    • @velparithi4760
      @velparithi4760 3 ปีที่แล้ว +1

      @@rumamurugeson6894 p

    • @worldpeace3310
      @worldpeace3310 3 ปีที่แล้ว +8

      Discovery channel...pathurukingala...suma sollathinga...ivargal nanranga hardwork poturukaga..
      But discovery channel pola varadhu..anga shark blue whale kudalam senthu swimming panuvanga...but inga apdilam ilaya ...discivery world wide mass.
      Thuthukudi meenavan tamilnadu lvl

    • @jrsrobin6227
      @jrsrobin6227 3 ปีที่แล้ว

      👍👍👍👍👍

    • @yaseerhafiz840
      @yaseerhafiz840 3 ปีที่แล้ว

      Super anna

  • @dineshbosco
    @dineshbosco 3 ปีที่แล้ว +82

    நான் ஒரு கடல் மாலுமி, எங்கள் கப்பலில் பனி புரியும் படித்தா அதிகாரிகள் குட. இவ்வித கவர்கலை கடலில் போட்டுவிடுவார்கள. இது கடல் சட்டத்திற்கு எதிரானது. ஆனால் நீங்கள் இதை பிண்பற்ருவது மெய் சிலிர்க்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

  • @SpicysCandy
    @SpicysCandy 3 ปีที่แล้ว +384

    இந்த வீடியோ பார்க்கும் போது 'NEMO'movie தான் ஞாபகம் வருது bro 👌

    • @hihello2336
      @hihello2336 3 ปีที่แล้ว +10

      Yes, Ella characters um inga thaan iruku😀

    • @SivasankariSivasankari-kp3gy
      @SivasankariSivasankari-kp3gy 3 ปีที่แล้ว +7

      Yes my favourite NEMO movie 👌😍

    • @prabapraba2484
      @prabapraba2484 3 ปีที่แล้ว +3

      Mine mine mine comedy supera irrukum finding nemo movie

    • @KarthikKarthik-te7yq
      @KarthikKarthik-te7yq 3 ปีที่แล้ว +3

      2000 nu vikuranugale adhu nepagam varala unaku... 😑

    • @KarthikKarthik-te7yq
      @KarthikKarthik-te7yq 3 ปีที่แล้ว

      @UCApiZhxoEENuqosS4ZLdKHQ yaru sammy nee enake pakanum pola iruku..😌😂💯

  • @mageshganesan1219
    @mageshganesan1219 3 ปีที่แล้ว +152

    பணக்காரர்கள் தோட்டியின் வளர்ந்து ரசிப்பதை விட கடலில் ரசிப்பது அழகு

    • @sanjanakisor8549
      @sanjanakisor8549 3 ปีที่แล้ว +2

      👌👌

    • @Veluduyan
      @Veluduyan 3 ปีที่แล้ว

      👍

    • @sanjanakisor8549
      @sanjanakisor8549 3 ปีที่แล้ว

      Semma

    • @Jiju_new
      @Jiju_new 3 ปีที่แล้ว

      நல்ல உள்ளம் கொண்டவர்.. நீங்கள். 🙏(தோட்டி அல்ல 'தொ'ட்டி)

    • @deva2129
      @deva2129 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @maharasichockalingam95
    @maharasichockalingam95 3 ปีที่แล้ว +10

    எங்க பிள்ளைகளுக்கு கடல் பற்றி படிப்பு சொல்லி குடுப்பதற்கு நன்றி. நீங்க ரொம்ப பெரிய காரியம் செய்றீங்க. எவ்ளோ நாள் discovery channel பாத்துட்டு இந்த மாதிரி நம்ம ஊர்ல இருக்கா அப்படி இருந்தா அதோட தமிழ் பேரு என்னனு யோசிச்சிட்டேய் இருப்பேன். இந்த channel ஒரு பெரிய ஏக்கதையே போகிடுச்சு. நன்றிகள் பல 🙏🏻

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @keerthanaramkumar1998
      @keerthanaramkumar1998 18 วันที่ผ่านมา

      ​@@thoothukudimeenavanContacted Details குடுங்க ப்ரோ ❤

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +5

    எமக்கு காட்சி படுத்தி விளக்கியமைக்கும் ஆயிரம் பார்த்தாலும் நம் மொழியில் கேட்பதே தணி சுகம் நன்றிகள்

  • @ilamaranajanthadurairam4234
    @ilamaranajanthadurairam4234 3 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு நாங்கள் இதை எல்லாம் நேராக கடலில் சென்று பார்க்க முடியாது👍👍🙏🏼🙏🏼 நன்றி தம்பி 👏👏👏👏🤝🤝

  • @Ninetysix96....
    @Ninetysix96.... 3 ปีที่แล้ว +2

    டிஸ்கவரி சேனலில் பார்ப்பது போல் அருமையாக உள்ளது.... 🐠🐠🐠🐠
    நல்ல முயற்சி மேலும் இதுபோன்ற 🦈🦈🦈வீடியோக்களை பார்க்க காத்திருக்கிறோம்....

  • @dianamalex
    @dianamalex 3 ปีที่แล้ว +161

    You are our tuticorin discovery channel ! Sooooper 😃 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @KavithaKavitha-wc2bm
    @KavithaKavitha-wc2bm 3 ปีที่แล้ว +1

    Na unga chennal romba pidikum na unga fan

  • @abubucker9551
    @abubucker9551 3 ปีที่แล้ว +61

    This video will make big impact in marine aquarium shop keepers....great work bro and thanks

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு👍 தூத்துக்குடி மீனவன் வாழ்த்துக்கள்🎉🎊

  • @surendgrylls
    @surendgrylls 3 ปีที่แล้ว +42

    இந்த காணொளி பார்க்கும் போது கஷ்டங்கள் மறந்து மகிழ்ச்சி அடைகிறேன்...❤️

  • @AbbyVbz
    @AbbyVbz 3 ปีที่แล้ว

    அண்ணா உங்ககிட்ட வாங்கி விக்கிரவங்க அவ்ளோ வில சொல்றாங்க ஆன போய் புடிச்சிட்டு வந்த நீங்க இவளோ தா சொல்றீங்க.... எனக்கு இந்த மீன்கள் வழக்க ரொம்ப ஆசை நா கண்டிப்பா உங்ககிட்ட வாங்கேற்ப நா தூத்துக்குடி ல இருந்தா.... ஒரு நல்ல தகவல்கள் போடுறீங்க பார்க ரொம்ப அழகாகவும் வியபாகவும் இருக்கு ரொம்ப நன்றி.... இந்த வீடியோ வுக்கு....❤️

  • @shabeerahamed2777
    @shabeerahamed2777 3 ปีที่แล้ว +517

    கடலில் plastic cover போட மாட்டோம் மனமார்ந்த கோடி பாராட்டுக்கள்

  • @anishprakash3111
    @anishprakash3111 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரரே...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...👍

  • @AK-zo3ht
    @AK-zo3ht 3 ปีที่แล้ว +14

    கடைகளில் இந்த மீன்களின் விலை நீங்கள் சொல்வதில் இருந்து 15 மடங்கு அதிகம். உங்கள் மீனவன் போல நீங்களும் தொழில் தொடங்க வாழ்த்துக்கள்.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว

    வண்ண வண்ண மீன்கள் கண்களுக்கு விருந்து அளிக்கிறது நன்றி உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்👏👏👏👌👍🤝💐🙏😎

  • @vasudevan3929
    @vasudevan3929 3 ปีที่แล้ว +15

    நல்லா இருக்கு உங்க வீடியோ காட்சிகள் கடவுளின் அருள் செய்வார்

  • @tecabode_of_learning2508
    @tecabode_of_learning2508 2 ปีที่แล้ว

    மிக மிக வெளிப்படையான பேச்சு…. பாராட்டுதலுக்குரியது…. இந்தியாவில் எல்லா தொழில் துறையிலும் இவ்வளவு வெளிப்படையாக முதலீடு என்ன, லாபம் எவ்வளவு, நஷ்டம் எவ்வளவு, தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று சொல்ல சட்டம் கொண்டு வந்தால், எப்படி இவ்வளவு ஏழைகளும், பணக்காரர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடக்கூடும்.

  • @evergreen4743
    @evergreen4743 3 ปีที่แล้ว +6

    அழகான பதிவு😍 பார்க்கவே தெளிவா அழகா இருக்கு 💕

  • @a.karthickkutti275
    @a.karthickkutti275 2 ปีที่แล้ว +1

    Bro yeallam nalla pandraika daily unaka video pakuran nanka vantha itha priceku Tharuvaukala meen

  • @mersalarasan1510
    @mersalarasan1510 3 ปีที่แล้ว +8

    நீங்க வேற லெவல் நண்பா... வெரி குட் போட்டோகிராபி.... கீப் இட் அப் ...👍👍👍

  • @sfvlog3481
    @sfvlog3481 2 ปีที่แล้ว +1

    எல்லா மீன்களும் அழகா இருக்கிறது.. 👍👌

  • @mrs.middleclass6587
    @mrs.middleclass6587 3 ปีที่แล้ว +9

    உங்களின் வீடியோ பார்க்க அற்புதமாக உள்ளது . தமிழில் டிஸ்கவரி சேனல் உங்களுடைய சேனல் சகோதரரே👌👌💐💐

  • @p.sujithram1202
    @p.sujithram1202 3 ปีที่แล้ว +1

    Super video bro kanuku kuzhurchiya irunthuchu

  • @hockeyjeeva7436
    @hockeyjeeva7436 3 ปีที่แล้ว +203

    Brother 👌👌unga kita 100,60 antha rate ku vangi inga 1000,5000 nu vikiranga oru Meena😑

    • @ibrahimmoosa2127
      @ibrahimmoosa2127 3 ปีที่แล้ว +8

      Bro ivanga kitta vanguna mean setha kasu pochu la atha ivlo athigama soldranga

    • @omm360
      @omm360 3 ปีที่แล้ว +1

      Super

    • @marlosnithin3199
      @marlosnithin3199 3 ปีที่แล้ว +8

      Bro kadal meen ah veetla valakka mudiyathu😊 sethu poirum nalla thannila

    • @hockeyjeeva7436
      @hockeyjeeva7436 3 ปีที่แล้ว +5

      @@marlosnithin3199 Ila bro ,athuku salt filteration system iruku bro but expensive ,atha tank system la Ella marine Kadal fishes valakalame

    • @vijuv6231
      @vijuv6231 3 ปีที่แล้ว +1

      @@hockeyjeeva7436 epdi bro salt waterla la irunthu adha nalla water kku mathuranga sollunga

  • @unnijayanthi6119
    @unnijayanthi6119 3 หลายเดือนก่อน +1

    மிக அழகு சகோதரா. Nice video

  • @ajayprakash9094
    @ajayprakash9094 3 ปีที่แล้ว +38

    Nemo & Dory ❤️

  • @mrrizwan3227
    @mrrizwan3227 3 ปีที่แล้ว +2

    Vera level bro kandipa ungala meet panni nanum unga kuda kadalku varanum nu aasaya iruku kandipa varen oru naal ❤️ ocean planet 🐠🐡🐬🦈🐳🐟

  • @ajanchakkaravarthy9130
    @ajanchakkaravarthy9130 3 ปีที่แล้ว +7

    தம்பி இப்பலாம் உன் videos மிக அருமை... வாழ்த்துக்கள்..👏👏👏

  • @saranyamohankumar3195
    @saranyamohankumar3195 3 ปีที่แล้ว +6

    Best relaxing video, Instead of watching some other vlogs this is much better.......

  • @wazeem612
    @wazeem612 3 ปีที่แล้ว +9

    odran,super a irupan. u r talking like this bro..semma💙 😂

  • @saisurjeet
    @saisurjeet 3 ปีที่แล้ว +2

    Super ah irka ji... Rombo nalla irka Meenu ellam ah! Idhu Bangalore I'll rombo costly ji... Neega ellarum panarna adisem ellam rombo nalla irka ji.... Magaychi 🙏🏻

  • @samsonm1217
    @samsonm1217 3 ปีที่แล้ว +28

    Sir... the fish which you sell for 50.rs is sold for 3000 in Bangalore 🙄

  • @s.r.s.a304
    @s.r.s.a304 3 ปีที่แล้ว

    நாங்கள் இந்த மீன்களை பார்த்திராத பார்த்தேன் அருமையாக இருக்கிறது அண்ணா

  • @eustacepainkras
    @eustacepainkras 3 ปีที่แล้ว +10

    The clown (finding Nemo) fishes 🐠 are so very lovely. Thanks for sharing 🙂

  • @revathiliana8655
    @revathiliana8655 3 ปีที่แล้ว +1

    super bro shop vachirukuravanga vanthathan vanga mudiyuma ila nangalum onu rendu meen vangalama??

  • @franklinrite
    @franklinrite 3 ปีที่แล้ว +17

    Super effort bro. PRICES ARE VERY LOW

  • @revathyvanaja7803
    @revathyvanaja7803 3 ปีที่แล้ว

    Hii anna enaku fish navey romba pudikum adhum kadal pakum pothu enum romba nala eruku anna. Thank u so mush anna . endha marithiri naraiya videos poduga anna take care

  • @vishnuvijay4586
    @vishnuvijay4586 3 ปีที่แล้ว +62

    மொத்த விற்பனையாளரைத் தவிர நாங்கள் அனைவரும் உங்களிடமிருந்து மீன் வாங்கலாமா?

    • @samsuarmour3934
      @samsuarmour3934 6 หลายเดือนก่อน

      Ss ds

    • @sarathbabu5907
      @sarathbabu5907 หลายเดือนก่อน

      ​@@samsuarmour3934contact number ple

  • @trendingnew4814
    @trendingnew4814 3 ปีที่แล้ว +1

    1st. Thadavai pakkan. Intha video sema

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @theflash8208
    @theflash8208 3 ปีที่แล้ว +6

    kadala respect panra vidam sema bro...i love it so much anna

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 ปีที่แล้ว +1

    Super sakthi anna vera level super 🔥🔥🔥🔥 alaga irruku anna

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @koreansparrow-9816
    @koreansparrow-9816 3 ปีที่แล้ว +19

    எனக்கு கலர் மீன் வகைகள் தேவைபடுகறது அண்ணா.உங்களை தொடர்பு கொள்ள இயலுமா

    • @navinkumar-sh5ko
      @navinkumar-sh5ko 3 ปีที่แล้ว +1

      Phone number kududhu irrukanga parunga

    • @vanistrew5604
      @vanistrew5604 3 ปีที่แล้ว

      Phd panringala color fish vachu

    • @koreansparrow-9816
      @koreansparrow-9816 3 ปีที่แล้ว +1

      @@vanistrew5604 வளர்க்க தான் pet shop la cost athigama solranga

    • @vanistrew5604
      @vanistrew5604 3 ปีที่แล้ว

      @@koreansparrow-9816 entha ooru bro neenga. Padikiringalaa

    • @koreansparrow-9816
      @koreansparrow-9816 3 ปีที่แล้ว

      @@vanistrew5604 native trichy lives in southkorea

  • @dineshkumar-nh7fq
    @dineshkumar-nh7fq 3 ปีที่แล้ว

    இதுபோன்ற வீடியோ மேலும் போடுங்க கலர் மீன் பார்க்கவே அழகா இருக்கு

  • @Cricket18102
    @Cricket18102 3 ปีที่แล้ว +6

    நீங்கள் மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @samuelabraham8048
    @samuelabraham8048 3 ปีที่แล้ว

    Supera iruku video mudincha live podunga oru nal

  • @amalkumarcs3531
    @amalkumarcs3531 3 ปีที่แล้ว +11

    Sema bro. Fan from kerala.

    • @panthergamer9590
      @panthergamer9590 3 ปีที่แล้ว +1

      മലയാളി പൊളി അലെ

  • @AnandanK_0729
    @AnandanK_0729 3 ปีที่แล้ว

    Bro vera level . Entha video patha 2 mins la subscribe panitan

  • @dianamalex
    @dianamalex 3 ปีที่แล้ว +25

    Hi ! I really enjoy your videos :) thanks for keeping us informed , I’ve never known we had such beautiful coral reefs in tuticorin area .
    I’m from Tirunelveli ,
    I live in Hawaii , USA and very interested in coral reef and exotic fish . Looking forward to to meet you sometime when I come to India
    Have you been on any TV channel yet ?

    • @suganharish3803
      @suganharish3803 3 ปีที่แล้ว

      Welcome mam

    • @KarthikRokertyNew
      @KarthikRokertyNew 3 ปีที่แล้ว

      They are not in television channels only available in youtube

    • @NAHIBETA
      @NAHIBETA 3 ปีที่แล้ว

      Better for them to understand if you post it in local language

    • @muruganramasamy3030
      @muruganramasamy3030 3 ปีที่แล้ว +2

      What u don't know about captive bred fish or what?
      They are destroying wild population of marine fish. All the freshwater and marine fishes u found in USA are captive bred. India stands for third largest wild fish export. that fishes are living in ocean that has no boundaries but u r supporting them to keep them in a tank. How cruel r u. How can u support the people who are destroying ur own country's wild life.
      So sister, I beg u. Please don't support them.

  • @sahulhameed2302
    @sahulhameed2302 3 ปีที่แล้ว +1

    This is only best marine fish vedio ever i seen

  • @sn20
    @sn20 3 ปีที่แล้ว +10

    Beautiful ❤️ fishes..
    Thanks for letting us know you won't drop plastic in the ocean.
    Hope we all learn from you 🙏

  • @shanmugapriya4498
    @shanmugapriya4498 3 ปีที่แล้ว +2

    Ur showing equal to discovery channel... Good bro, semma👍

  • @loganathanannavi396
    @loganathanannavi396 3 ปีที่แล้ว +4

    Bro...semma bro..clear explaination ...Keep rocking❤️🔥

  • @santhoshs6254
    @santhoshs6254 2 ปีที่แล้ว +2

    Bro fish pudikum pothu periya fish la vantharatha kadicharatha sura meen intha maari

  • @kevinfelix8834
    @kevinfelix8834 3 ปีที่แล้ว +4

    Good work done by you guys ....is it possible to buy fish ? Or shipping ?

  • @shivarajkumarkrishna1163
    @shivarajkumarkrishna1163 ปีที่แล้ว

    மிக அருமை சகோ.. ரொம்போ புடிச்சு இருக்கு கலர் பிஷ்

  • @gajenthrans2689
    @gajenthrans2689 3 ปีที่แล้ว +8

    அழகாக இருந்தது நண்பா

  • @baskaranbaluchamy169
    @baskaranbaluchamy169 3 ปีที่แล้ว

    காணொளி வேற லெவல் சகோ...

  • @lingamasha1315
    @lingamasha1315 3 ปีที่แล้ว +6

    நன்றி அண்ணா.
    பிறான்ஸில் இருந்து ஏதாவது
    வேணுமா?

  • @Lakshyvision
    @Lakshyvision ปีที่แล้ว +1

    Super Anna Ur Tamil discovery channel interesting welcome best wishes to you Anna thank you

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vanir1368
    @vanir1368 3 ปีที่แล้ว +16

    Nemo Fish Thana 😻😻

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 2 ปีที่แล้ว +1

    கடலின் சூழியல் அக்கறையுடன் இருக்கும் தம்பிக்கு வாழ்த்துகள்.

  • @chinnadurai2966
    @chinnadurai2966 2 ปีที่แล้ว +16

    நேரில் வந்தால் மீன் எங்களுக்கும் தருவீங்களா

  • @sahulhameed2302
    @sahulhameed2302 3 ปีที่แล้ว

    Bro neenga fish pidikrapaellam vedios podunga parka rombe nalla irukku

  • @dineshr6032
    @dineshr6032 3 ปีที่แล้ว +5

    Nala irukigala anna

  • @hakkimrosia
    @hakkimrosia 7 หลายเดือนก่อน

    Sir edhuku Neinga yevlo kasta patrupinga you are great nature lover ❤

  • @prabhujohn9427
    @prabhujohn9427 3 ปีที่แล้ว +45

    Bro Ordar Panna send panuvigala

  • @yageshkrishnan9325
    @yageshkrishnan9325 3 ปีที่แล้ว

    Nice..entha maatheri video potta nallarkkum..

  • @Jegatheeswar1768
    @Jegatheeswar1768 3 ปีที่แล้ว +3

    அண்ணா உங்களிடம் நேரடியாக மீன் வாங்கலாமா
    எப்படி தொடர்பு கொள்வது

  • @vineshraj717
    @vineshraj717 3 ปีที่แล้ว

    Yes Nemo movie ninaithom, your vedio Very very👍 Thank you 👍👌👌💐💐

  • @woohyun4919
    @woohyun4919 3 ปีที่แล้ว +10

    Anna antha black with white dots fish semma

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 3 ปีที่แล้ว

    ரொம்ப அழகா இருக்கு சக்தி
    சூப்பர். நல்லா தெளிவான வீடியோ.Sony Earth சேனல்க்கு
    சமமான வீடியோ.
    வாழ்த்துக்கள் சகோ.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @420_naveen
    @420_naveen 3 ปีที่แล้ว +8

    அண்ணா அடுத்த வீடியோல நீங்கலும் கீலபோய் வீடியோ எடுத்து போடுங்க அண்ணா

  • @indiranisakthivel7944
    @indiranisakthivel7944 2 ปีที่แล้ว

    So beautiful and happy to watch. வாழ்க வளமுடன்

  • @nazeersakila954
    @nazeersakila954 3 ปีที่แล้ว +8

    Super 👌❤️

  • @Karthik_Sabi_offcl
    @Karthik_Sabi_offcl 3 ปีที่แล้ว

    Anna vera leval naa idha paakkumbodhu enakkum varanum pola irukku😍😁

  • @Mahesh-wm2wu
    @Mahesh-wm2wu 3 ปีที่แล้ว +7

    Prices are very low. A clone fish wish I asked in a near by market was 1500. Which was even smaller than the one you got. Since you do the tougher part you can demand higher price.

  • @krishnanv9917
    @krishnanv9917 3 ปีที่แล้ว

    Your voice is very clear and crisp. Nice videos.

  • @kathiravan383
    @kathiravan383 2 ปีที่แล้ว +3

    இந்த அளவுக்கு பொறுமை உள்ள மனுஷன் இந்த உலகத்தில் கிடையாது

  • @tkrtech6373
    @tkrtech6373 3 ปีที่แล้ว

    Super bro valthukel camera super 👌👌👌👏

  • @muralisurya3232
    @muralisurya3232 3 ปีที่แล้ว +4

    Bro unga contact kedaikuma unga kitta meen straighta sale pannuvingala

  • @ahamedsuhail6069
    @ahamedsuhail6069 3 ปีที่แล้ว +1

    Super bro.. 👌👌😍😍Unga kitta vanthu direct ha vanga mudiyuma?? Ungala contact panna mudiyuma.

  • @aashikjerone2938
    @aashikjerone2938 3 ปีที่แล้ว +9

    இந்த மீன்களை உங்களிடம் இருந்து வாங்க நான் என்ன செய்ய வேண்டும்

    • @God-Brand
      @God-Brand 3 ปีที่แล้ว

      Enna bro like potrukaru ana reply panala

  • @mariammala5798
    @mariammala5798 2 ปีที่แล้ว

    vera level veera thamizhargal...paratukkal

  • @ssgtransport4550
    @ssgtransport4550 3 ปีที่แล้ว +5

    Bro.... Fish vanum.... Yara contact pannanum

    • @--Asha--
      @--Asha-- 3 ปีที่แล้ว +1

      No description la irukku

  • @saispokenenglishhindi6473
    @saispokenenglishhindi6473 3 ปีที่แล้ว +2

    Very colorful❤💛💚💙💜... Enaku clown fishes venum.. Kidaikuma?

  • @muralisurya3232
    @muralisurya3232 3 ปีที่แล้ว +4

    Bro unga kita nanga straight ha vangalama bro

  • @priyakumar9797
    @priyakumar9797 3 ปีที่แล้ว

    Nala eruku video neenga professionalist matheri video pudiche erukinga

  • @keeransiva5062
    @keeransiva5062 3 ปีที่แล้ว +21

    தம்பி நீங்கள் எப்படி இந்த மீன்களை பிடிக்கிறீர்கள் என்பதை காண்பிக்கவில்லையே!

    • @RameshKumar-ob1cc
      @RameshKumar-ob1cc 3 ปีที่แล้ว

      That is the secret, they try to cheat us

  • @dilakshankutty6154
    @dilakshankutty6154 2 ปีที่แล้ว

    Super super pakka mannasukku ethama erukku

  • @vishalkanna4625
    @vishalkanna4625 3 ปีที่แล้ว +5

    Kovilpatti la irrunthu 🔥

  • @dibintd
    @dibintd 3 ปีที่แล้ว +1

    Anna you are great.... Don't worry one day will be rewarded for all your hard work.

  • @mandaboy
    @mandaboy 3 ปีที่แล้ว +5

    Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments troll panni video pandra pudicha support Pannunga Nanba 😅❤️ PART 15

  • @azhagesanlingam7077
    @azhagesanlingam7077 3 ปีที่แล้ว

    ellam nala iruku...Ithu epadi unga kita vangurathu

  • @ManiKandan-mi5um
    @ManiKandan-mi5um 3 ปีที่แล้ว +4

    anna nenga deep sea la kastapatu fish pudichum ungaluku benifit illa but marine shopla 50 rs fisha 1000 rs ku sales pandranga

  • @ranjithrider
    @ranjithrider 3 ปีที่แล้ว

    Romba super ah iruku , vonga life style and fish yelam super ...

  • @tamilansailor
    @tamilansailor 3 ปีที่แล้ว +5

    Sad thing is fisher men destroyed the reefs of Tuticorin

  • @kathiravan383
    @kathiravan383 2 ปีที่แล้ว

    இத அப்படியே கண்டினு பண்ண வேணாம் சூப்பர்