கடல்தாமரை கடலுக்கு அடியில் ஒரு அற்புதமான காட்சிThe sea lotus is an amazing viewfrom the bottom ofsea

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.8K

  • @muthukrishnanharikrishnan8223
    @muthukrishnanharikrishnan8223 4 ปีที่แล้ว +176

    தூத்துக்குடி மீனவன் அல்ல நீங்கள் எங்கள் தமிழ்நாட்டு சிங்கங்கள்.
    உங்கள் உழைப்பிற்கும் வீரத்திற்கும் வந்தனங்கள்.

    • @subbulakshmip3487
      @subbulakshmip3487 4 ปีที่แล้ว +5

      மீனவ சிங்கங்களும் அவர்கள் அன்புகுடும்பங்களும் வாழ்க வளமுடன்

    • @om-od1ii
      @om-od1ii 4 ปีที่แล้ว +2

      @@subbulakshmip3487 நாமும்
      சாதைனையாலர்கள்.🙏👍

  • @gangadharanswami6337
    @gangadharanswami6337 4 ปีที่แล้ว +86

    முதல் முறையாக தாய் மொழியில் வாழ்த்துக்கள் உறவுகளே

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +6

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

    • @angayarkannibalasubramaniy7982
      @angayarkannibalasubramaniy7982 3 ปีที่แล้ว

      @@thoothukudimeenavan neenga pogira idangalil ull neerottangal irukuma

  • @Mugavaivaasi
    @Mugavaivaasi 4 ปีที่แล้ว +306

    தமிழகத்தில் கடலுக்கு அடியில் வீடியோ படிவிடும் ஒரே vlogger நீங்கதான்

    • @hajimajailani4798
      @hajimajailani4798 4 ปีที่แล้ว +4

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

    • @blackpearl473
      @blackpearl473 4 ปีที่แล้ว +3

      பதிவிடு

    • @bavasubasini4362
      @bavasubasini4362 4 ปีที่แล้ว +3

      Eppad bro very nice ellame cute neega eppadi payam i llam uilla poitu vrega very good bro thank u bro

    • @sasisasi6673
      @sasisasi6673 4 ปีที่แล้ว +3

      Super beautiful brother

    • @balamurugesan8343
      @balamurugesan8343 4 ปีที่แล้ว +1

      Super manna veldan

  • @herbelproducthomemade1382
    @herbelproducthomemade1382 4 ปีที่แล้ว +82

    உண்மையில் சினிமாவில் நடிப்பவர்கள் உண்மையான hero இல்லை உங்களைப்போல் ஆட்கள் தான்

  • @muruganannamalai6662
    @muruganannamalai6662 4 ปีที่แล้ว +71

    நீங்கள் கஸ்டப்பட்டு செய்யும் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 4 ปีที่แล้ว +193

    தம்பி நீங்க நன்றினு சொல்லக்கூடாது. இதெல்லாம் பார்பதற்கு எங்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு நாங்கதான் நன்றி சொல்லனும்.

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +263

    தமிழில் இது ஒரு Discovery Channel ன்னு சொன்னால் அது மிகையில்லை. 👍👌👏🤝

    • @Arunsasi-om1lx
      @Arunsasi-om1lx 4 ปีที่แล้ว +3

      Wow superb 👌👍👍👍

    • @mohamedirfan4433
      @mohamedirfan4433 4 ปีที่แล้ว +4

      @@Arunsasi-om1lx நன்றி

    • @vallikannan8928
      @vallikannan8928 4 ปีที่แล้ว +4

      True

    • @kalaiselvid4407
      @kalaiselvid4407 4 ปีที่แล้ว +2

      Wow super how God created wonderful.

    • @om-od1ii
      @om-od1ii 4 ปีที่แล้ว +1

      @@kalaiselvid4407 உண்மை.👍🙏 நன்றி 😎

  • @umapathyraman518
    @umapathyraman518 4 ปีที่แล้ว +69

    "கண்டறியாதன கண்டேன்" என்று திருநாவுக்கரசர் தேவாரம் தான் நினைவுக்கு வருகிறது! மிக்க நன்றி நண்பரே! 🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @ost
    @ost 4 ปีที่แล้ว +151

    அருமை சகோ. முதல் தடவையா கடல் தாமரையை பார்க்கிறேன். நன்றி 🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

    • @elsadaai1024
      @elsadaai1024 4 ปีที่แล้ว +1

      Supersupergodblessyoumysun

  • @sugavanamprabhakaran573
    @sugavanamprabhakaran573 3 ปีที่แล้ว +1

    தம்பி, உங்களின் ஆர்வமும், உழைப்பும் மிக பாராட்டத்தக்கது. நான் தூத்துக்குடி ஸ்பிக்கில் பணியாற்றியவன். இப்போது கனடா (Canada) நாட்டில் கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். மிகவும் பெருமையாக உள்ளது. தமிழன் உலகில் எவருக்கும் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்துள்ளீர்கள். பாதுகாப்பாகவும், கவனத்துடனும் இருக்கவும். இறைவன் உங்களுடன எப்போதும் துணை நிற்கட்டும்.
    வாழ்க செந்தமிழ்! வளர்க நற்றமிழர்!!
    அன்புடன்
    பிரபாகரன்

  • @balachandranbala2292
    @balachandranbala2292 4 ปีที่แล้ว +94

    அன்புத்தம்பி சக்திவேல் அவர்களே இப்படிப்பட்ட அரிய வகை காட்சிகளை உங்களால் மட்டும் காண்பிக்க முடியும் நாங்கள் எப்படியும் பார்க்க முடியாது நீங்கள் எங்களுக்கு எடுத்துக் காட்டினால் தான் சிறப்பாக எடுத்துள்ளீர்கள் மட்டற்ற மகிழ்ச்சி தம்பி வணக்கம் வாழ்க வளர்க நன்றி

    • @mahaboobjohnmahaboobjohn9131
      @mahaboobjohnmahaboobjohn9131 4 ปีที่แล้ว +1

      அருமை.முதல் தடவையாக கடல் தாமரை பார்த்ததில் சந்தோஷமாக இருந்தது.நன்றி.வாழ்த்துக்கள்.

  • @srikalanidhi2964
    @srikalanidhi2964 4 ปีที่แล้ว +12

    மிக மிக அற்புதமாக படம் எடுத்துள்ளீர்கள். நானும் உங்களுடன் சேர்ந்து கடலுக்குள் வந்து பார்த்தது போல் இருந்தது. ரொம்ப நன்றி எஸ். பி.ராஜேந்திரன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว +40

    பாராட்டுக்கள்!
    பாராட்டுக்கள். பலமுறை!!
    மிகவும் பயனுள்ள பதிவுகள்!!
    கடலிற்கு அடியில் ஒரு சுற்றுப் பயணம் போவது இதுதான் முதல் முறை!!
    அருமை, அருமை!!

  • @oliversanthana
    @oliversanthana 4 ปีที่แล้ว +4

    வீரத் தமிழன் சக்திவேல். அருமையான பணி இது. தொடரட்டும் உங்கள் பணி.தூத்துக்குடியின் பெருமை உலகம் முழுவதும் பரவட்டும். வாழ்க வளமுடன்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕

  • @kannanrajendran7254
    @kannanrajendran7254 4 ปีที่แล้ว +3

    தமிழகத்தில் இப்படியும் ஒரு சிலர் மட்டுமே உள்ளது மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @hariharandhamotharan640
    @hariharandhamotharan640 2 ปีที่แล้ว +1

    கடலுக்கு அடியில் பிரமாண்ட உலகம் இருப்பதை தங்கள் காணொளி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது..
    மிக்க நன்றி 🙏🔥🤩🔥👑🐳🦑🐬🦀🧜‍♂️🧜‍♀️🐢🐙🦐🐬🇮🇳🏝️🌊

  • @Senthilkumar-er5iy
    @Senthilkumar-er5iy 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு. நன்றி நண்பரே உங்கள் பதிவு அனைத்தும் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sandhyashyamsundar242
    @sandhyashyamsundar242 4 ปีที่แล้ว +27

    Wonderful . This is more than discovery channel because they are very well equipped but you are not so. Amazing and thanks

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏💕💞

  • @saravananmadhavaiah6164
    @saravananmadhavaiah6164 4 ปีที่แล้ว +11

    தமிழில் விளக்கி 1தாமரை இன்றி பல உயிரினங்கள் காண்பித்தற்கு நன்றி தம்பி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕

  • @kamalanathankamal1465
    @kamalanathankamal1465 3 ปีที่แล้ว +2

    இதெல்லாம் நாம கனவிலதான்பாக்கனும் மிக்க நன்றிகள் தம்பி

  • @sridevinagarajan4981
    @sridevinagarajan4981 4 ปีที่แล้ว +54

    பிரமிப்பாக உள்ளது. மேலும் பல விடீயோக்களை அனுப்பினால் குழந்தைகளுக்கு காட்ட வசதியாக இருக்கும். நன்றி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @revathirangaraj6063
    @revathirangaraj6063 4 ปีที่แล้ว +2

    அருமையோ அருமை நாங்களே கடலுக்கு அடியில் சென்று வந்த ஒரு உணர்வு. மிக்க நன்றி தம்பி.

  • @vinothinianbalagan
    @vinothinianbalagan 4 ปีที่แล้ว +28

    முதல் முறையாக உங்க வீடியோ பாக்குறேன் சாகோ...subscribe பண்ணிட்டேன் 🙏🙏🙏 ரொம்ப அருமயா இருக்கு வீடியோ 👍👍👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💕💞💕

  • @rajeshwarikirubakaran8848
    @rajeshwarikirubakaran8848 4 ปีที่แล้ว +1

    அரியவகை உயிரினங்கள் அருமை...உயிரை பணயம் வைத்து போறீங்க...great salute

  • @sheejaashok7577
    @sheejaashok7577 4 ปีที่แล้ว +8

    Really Great felt breathless Take Care God Bless

  • @balaraman684
    @balaraman684 4 ปีที่แล้ว

    அற்புதமான காட்சி களை எங்களுக்கு அளிக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்.

  • @jegamunisamy3789
    @jegamunisamy3789 4 ปีที่แล้ว +5

    I'm shocked to see the sea lotus so beautiful. Tq for the great discovery.

  • @gandhimathir3911
    @gandhimathir3911 4 ปีที่แล้ว +2

    தம்பி, உண்மையில் இது ஒரு மிக அருமையான பதிவு. உண்மையில் மேனாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு இணையாக உங்கள் பதிவு இருந்தது.❤️ நம் தமிழர்களின் பலம்,
    வீரம், அறிவாற்றல், இருப்பதைக் கொண்டு எந்த விஷயத்தை சாதிப்பது என்பது ஒரு சுத்தமான தமிழனால் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் தம்பி . தங்கள் பாதுகாப்பையும் நன்றாக உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • @cristianoashokcr0752
    @cristianoashokcr0752 4 ปีที่แล้ว +25

    Endha camera 📸 Bro use panringa??? Indha video paathutu like podama poga mudiyala Bro really 👌👌👌👌

  • @தமிழம்கோலங்கள்
    @தமிழம்கோலங்கள் 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ,அற்புதமான காட்சிகள் ,காணமுடியாத காட்சிகள் தந்ததுக்கு நன்றி ...

  • @om-od1ii
    @om-od1ii 4 ปีที่แล้ว +4

    சூப்பர் மேன்.👍👍👍
    ஐ..ய்.யோ.செம.எங்கள
    கடலக்குள்ளே.டூர்.கூட்டி
    போன.உங்களுக்கு.
    நன்றி.நன்றி.நன்றி.🙏
    😊😊😊😊🙋🙋🙋🙋

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💕💞💕

    • @om-od1ii
      @om-od1ii 4 ปีที่แล้ว +1

      @@thoothukudimeenavan 🙏🙏🙏👍.

  • @geethamohan3038
    @geethamohan3038 4 ปีที่แล้ว

    ஆஹா கடலுக்கடியில் எங்களால் காண முடியாதது அருமை மிகவும் சிறப்புவாழ்த்துக்கள்

  • @esthergalway7614
    @esthergalway7614 4 ปีที่แล้ว +13

    I'm really proud of you guys. Stay safe.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💕💞🙏💕💞

    • @esthergalway7614
      @esthergalway7614 4 ปีที่แล้ว

      @@thoothukudimeenavan l like to watch your videos brother. I love sea world.

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 3 ปีที่แล้ว

    தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது...,இது ஆரம்பம் தான் சக்தி. இனி தான் தல வேட்டை இருக்கு சூப்பர் அருமை..,

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 4 ปีที่แล้ว +11

    தம்பி உங்கள் வாழ்க்கை முறை.தைரியம் போற்றக்க்கூடியது .உங்களுக்கு கடவுள்துணையிருப்பார்.வாழ்த்துக்கள்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏💕💞

  • @ananthvijay5926
    @ananthvijay5926 4 ปีที่แล้ว

    பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. Amazing! Thank you very much.

  • @meyyaraj8647
    @meyyaraj8647 4 ปีที่แล้ว +3

    Bro.......i am really impressed for watching this video.....i never seen like this.....🙌🙌

  • @mahaganapathythilagavathy7298
    @mahaganapathythilagavathy7298 4 ปีที่แล้ว

    உங்களின் முயர்சிக்கி எங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.தொடரட்டும் உங்களின் பணி. பார்பதர்கு ரம்மியமாகவும் அழகாகவும் இருந்தது.

  • @rajapandiraj6176
    @rajapandiraj6176 4 ปีที่แล้ว +4

    Vera level bro😲😲👌👌👌👌👌👌

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 4 ปีที่แล้ว

    மிகவும் விஸ்தாரமாக கடல்
    உயிரியல் கூறியது, ஆபத்தான
    லைஃப் ரிஸ்க் ..தங்கள் பணியைமிகவம் பாராட்டி வாழ்த்துக்கள்....👍❤️👍

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 4 ปีที่แล้ว +56

    கடல் தாமரைய தொட்டு காமிங்க ப்ரோ எப்படி சுருங்குதுனு பாக்கனும்

    • @gangakutty8286
      @gangakutty8286 4 ปีที่แล้ว +1

      Nenga poitu thotu parunga... Thamarai eapdi surunguthunu pakkarathu enna Feeley pannalam😆

    • @muthusamysm6738
      @muthusamysm6738 4 ปีที่แล้ว +1

      Bro you are really great. First time saw the wonders under the deep sea. ......sm....

  • @dhanalakshmi4452
    @dhanalakshmi4452 4 ปีที่แล้ว

    கடலுகுள் உள்ளே உலகம் அருமை...நீங்கள் ரொம்ப தைரியசாலி ...... சூப்பர்

  • @ponniraje4048
    @ponniraje4048 4 ปีที่แล้ว +7

    Thank you so much to show this beautiful things to all of us..its big effort...great

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @ramaniramani7890
    @ramaniramani7890 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோ கடலுக்கு அடியில் அதிசயமான உயிரினங்களை காணொளி பதிவு மிகவே மகிழ்ச்சி தொடர்ந்து பதிவுகள் வர வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரருக்கு நன்றி வணக்கம்

  • @elizabethpadma7589
    @elizabethpadma7589 4 ปีที่แล้ว +4

    I really appreciate your effort. For the first time I heard about this flower.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕

  • @anbarasanrajagopal3386
    @anbarasanrajagopal3386 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக நேரில் பார்ப்பதுபோல் இருந்தது. நீங்கள் மிகவும் கவனமுடன் இருங்கள். ஏராளமான கண்ணனுக்கு தெரியாத உயிரினங்கள் விஷத்தன்மை உடையது , ரொம்ப நன்றி நண்பா உங்கள் உயிரை பணயம் வைத்து எங்களை மகிழ்ச்சி படுத்தியதற்கு.....

  • @abdulkathir2000
    @abdulkathir2000 3 ปีที่แล้ว +3

    கடலுக்கு அடியில் தான் மலரும்
    தமிழகத்தில் 😃

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 ปีที่แล้ว

      அங்கேயும் மலர விட மாட்டோம் பா. போய் இறங்கி வேட்டையாடிட்டு வந்துருவோம் 😄😄😄😁😁

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை உங்கள் பதிவை முதன்முதலாக பார்க்கிறேன் இதுபோல் யாரும் சேனலில் காட்டியது போல்இல்லை சூப்பர்

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 4 ปีที่แล้ว +4

    Good,GOD bless you Thambi❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕

  • @spmoorthy2597
    @spmoorthy2597 4 ปีที่แล้ว +1

    கடல் தாமரை கான்பித்தமைக்கு நன்றி அருமை 👌

  • @ayarualagammah6229
    @ayarualagammah6229 4 ปีที่แล้ว +4

    Appreciate your hard work

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @sathiyanarayanan4851
    @sathiyanarayanan4851 4 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான வீடியோ. உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

  • @thayathaya5932
    @thayathaya5932 4 ปีที่แล้ว +3

    இவ்வளவு தெளிவா கடலுக்கடியில் நீங்கள் தான் இப்படி பொறுமையாக வீடியோ காட்டுறீங்க நன்றி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @kirit9390
    @kirit9390 3 ปีที่แล้ว +1

    மிகவும் கஸ்ரமான வேலை. இவற்றை நாம் பார்க்கும் போது மிக அருகில் நின்று பார்ப்பது போல் உள்ளது. நன்றி உங்களுக்கு ❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @thayathaya5932
    @thayathaya5932 4 ปีที่แล้ว +6

    ஆமாம் நீங்கள் தான் கடலுக்கு அடியில் காட்டுறீங்க அழகாக இருக்குறது இப்படி வீடியோ போடுங்க

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @barakathnisha6868
    @barakathnisha6868 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு தம்பி அர்புதமானமான காட்சிகளை கண்டு களித்தொம் நன்றி

  • @megadigitaladyar
    @megadigitaladyar 4 ปีที่แล้ว +3

    Thanks for sharing

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @santharajagopal1133
    @santharajagopal1133 4 ปีที่แล้ว

    அருமை! அருமை! கடலுக்கு அடியில எவ்வளவு இருக்கு!? பார்க்கப் பார்க்க வியப்பா இருக்கு! இறைவன் எவ்வளவு கைதேர்ந்த கலைஞன்!

  • @Mugavaivaasi
    @Mugavaivaasi 4 ปีที่แล้ว +21

    அட்டய எடுக்க மாடைலோ கடலுக்கு அடியில் வீடியோ போடுவது தூத்துக்குடி வீரன் அண்ணன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏💕💞

  • @annamalaialagu
    @annamalaialagu 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே கடலுக்கடியில் உள்ள காட்சிகளை மிக அருமையாக காண்பித்து அதற்கும் விலகியதற்கு

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 4 ปีที่แล้ว +13

    மீனவர்கள் யாரெல்லாம் வீடியோ பாக்குறீங்க

    • @ApremaA
      @ApremaA 4 ปีที่แล้ว

      அருமை தம்பி ...காட்சிகளும் குரலும் அழகு..

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 4 ปีที่แล้ว

    ரியல் ஹீரோ நீங்கள்.ஆண்டவன் படைப்பில் அதிசயங்கள் ஆச்சர்யங்கள் நிறைய உண்டு அதை பூமியின் மேற்பரப்பில் பார்த்திருக்கிறோம்.கடலுக்கு அடியில் இருக்கும் அபூர்வமான ஒவ்வொரு படைப்பையும் உங்கள் மூலம் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.மிக அற்புதம் உங்கள் வீடியோ.அருமை அருமை அருமை

  • @sujatha7621
    @sujatha7621 4 ปีที่แล้ว +3

    💯❤️👌

  • @bharanichithra9503
    @bharanichithra9503 4 ปีที่แล้ว

    கடல் தாமரை, கடல் அட்டை மற்றும் பல உயிர்களை உங்கள் காணொளி மூலம் தான் பார்த்துத் தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி. உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும். வாழ்த்துகள்

  • @maniaero008
    @maniaero008 4 ปีที่แล้ว +4

    என்னது கடல்ல தாமரையா.....???உடனே புடுங்கி எரிங்க.....நண்பா....

  • @kanika5951
    @kanika5951 4 ปีที่แล้ว

    மிக அருமை! மிக அருமை!
    கடல் அழகோ அழகு!
    தங்கட்கும் .....................
    தங்கள் குழுவினருக்கும் .......
    பரவசம் மிகுந்த ...........
    பாராட்டுகள்!
    நன்றி!

  • @ananthsmart4458
    @ananthsmart4458 4 ปีที่แล้ว

    சினிமாவில் டூப் போட்டு நடித்து hero என்று பேர் எடுத்தவர்கள் எல்லாம் உங்கள் முன்னால் zero.. உங்களை போன்ற உண்மையான உழைப்பாளி-கள் அரசியலுக்கு வர வேண்டும்..👌WELCOME 2021👍

  • @manoharansamy9295
    @manoharansamy9295 4 ปีที่แล้ว

    அருமையான காட்சி கடலுக்கு அடியில் தெளிவாக பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது , தூத்துக்குடி மீனவர்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • @petslover5513
    @petslover5513 4 ปีที่แล้ว

    கடலின் அற்புத உலகை காண்பதற்கு வாய்ப்பளித்தற்கு மிக்க நன்றி...‌ மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவு செய்யுங்கள்....

  • @subramanian5404
    @subramanian5404 4 ปีที่แล้ว

    மிக அற்புதமான இயற்கையின் படைப்பு இதை காட்டியதால் தங்களுக்கும் அதேபோல தங்கள் குழுவை அமைந்தவற்களுக்கும் நன்றி சகோதற்களே

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 4 ปีที่แล้ว

    உங்கள் கடல் பயணம் எல்லாமே மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

  • @oliversanthana
    @oliversanthana 4 ปีที่แล้ว

    அருமை. அருமை காணக்கிடைக்காத கடலின் ஆழத்தை காட்டியதற்கு மிகவும் நன்றி. உயிரை பணயம் வைத்து கடலுக்குள் போய் வரும் உங்கள் துணிச்சலலை மிகவும் பாராட்டுகிறேன. வாழ்த்துக்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕

  • @paavalarvalvaisuyensuyenth7354
    @paavalarvalvaisuyensuyenth7354 4 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு தம்பி இயற்கை அழகு நீருக்கடியில் கவிஞனுக்கும் எட்டாத தூரம் நாளாந்தும் காணும் ஜீவன் மீனவனே பார்த்தேன் இரசித்தேன் தொடரட்டும் உங்கள் பணி நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💞🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 4 ปีที่แล้ว

    கடலுக்கு அடியில் இவ்வளவு அதிசயமா நன்றி நன்பரே நீர் கொடுத்து வைத்தவர் இந்த அதிசயங்களை நேரில் காண்கிறீர்கள் நன்றி நன்பரே வாழ்க வளமுடன்

  • @selventhiramvellaivellai2251
    @selventhiramvellaivellai2251 4 ปีที่แล้ว +2

    Super இதெல்லாம் பார்க்க எங்களுக்கு உதவிய உங்களுக்கு எப்படி நன்றி சொலவதென்று தெரியவில்லை

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 ปีที่แล้ว +1

    Romba romba nandri Brothers.. ivlo azhaha Kadalin tharaiai kaatinathukku. Ithai paarkumbothu Aandavaraoda padaippin athisayangalai thaan ninaithukonde paathen.... Evvalavu aatchariyamaana creatures.....!!
    Kadal Thaamarai miha miha azhahu.... vellai velernu..!!
    Nandri once again Brothers..!!

  • @soukiwifun5744
    @soukiwifun5744 4 ปีที่แล้ว

    இந்த மாதிரி விடியோ தமிழில் பார்க்க மிக்க மகிழ்ச்சி. உங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள். 👍🙏

  • @anandhnarayanan
    @anandhnarayanan 4 ปีที่แล้ว

    நீங்கள் தான் நிஜ hero கடவுள் அமைத்த இயற்கை எவ்வளவு அழகு. அந்த அழகை நீங்கள் இன்னும் அழகாக காண்பிக்கிறீர்கள்.வளர்க உங்கள் எண்ணங்கள்.

  • @rahman197129
    @rahman197129 3 ปีที่แล้ว +1

    சகோ,
    ஆழ் கடலில் இருக்கும் விஷயங்களை எங்களுக்கு தெளிவாக காட்டி விளக்கும் உங்களுக்கு உங்கள் நண்பர்களுக்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 ปีที่แล้ว +1

    Thanks excellent super valga valamudan enna oru katchi god bless you

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 4 ปีที่แล้ว

    விளக்கும் விதம் அருமை.தெளிவாக சொல்கிறீர்கள்.சூப்பர்

  • @vinothvenkatesh9577
    @vinothvenkatesh9577 4 ปีที่แล้ว

    உங்கள் கடின உழைப்பு மிகவும் பாராட்டிற்குரியது . மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ...

  • @தமிழம்கோலங்கள்
    @தமிழம்கோலங்கள் 4 ปีที่แล้ว +1

    Arumaiyana kaatchigal ... video koñjam methuva kaaminga ... Super video bro...

  • @botgamerhs7443
    @botgamerhs7443 3 ปีที่แล้ว

    முன்னெப்போதும் கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை.நன்றி

  • @mythilipugazendhi5637
    @mythilipugazendhi5637 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள் எங்களால் காணமுடியாத காட்சிகள் நன்றி தம்பி

  • @prabhavathisaravanan2151
    @prabhavathisaravanan2151 4 ปีที่แล้ว

    மிக அருமை இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து போட வேண்டும்

  • @balakrishnanramu1165
    @balakrishnanramu1165 4 ปีที่แล้ว

    மிக அருமை உங்கள் சேனல் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @gkben1412
    @gkben1412 4 ปีที่แล้ว

    அருமையான முயற்சி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @mersalarasan1510
    @mersalarasan1510 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே தாங்கள் உருவாக்கிய ஒளிப்பதிவு மிக அருமை நண்பரே

  • @shakthibala8257
    @shakthibala8257 4 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு, ஆழ் கடல் விடியோ நிறைய இங்கிலீஷ் சேனல்ல பார்த்திருக்கிறேன், தமிழில் பார்க்கும்போது மிகவும் நல்லா இருக்கு, நன்றி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @easystepsandtutorial8085
    @easystepsandtutorial8085 4 ปีที่แล้ว

    வியப்பாக இருந்தது அருமையான காணொளி(லி)!

  • @shenbagavallig9177
    @shenbagavallig9177 4 ปีที่แล้ว

    Very excellent. Nalla muyarchi. Kadal adivarathaiyum adhil vazhum ooyir inangalai ungal oodhavial neradiyaga therinthukondom. Nandri.

  • @sugiraj406
    @sugiraj406 3 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ மிக அருமையான வீடியோ காட்சிகள்..👏👏👏👌👌

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 4 ปีที่แล้ว

    கடலுக்கடியில் இத்தனை அற்புதங்களா? ரசித்துப் பார்க்க முடிந்தது. நல்லதொரு பதிவு. இன்னும் இன்னும் பல அற்புதக் காட்சிகளைக் காண விரும்புகின்றோம்.

  • @ags2394
    @ags2394 4 ปีที่แล้ว

    மிக அருமை, வாழ்த்துக்கள்.👏👏👏👏👌👍🙏💐💐💐💐. மிகுந்த பொருள் செலவு மற்றும் உயிரை பணையம் வைத்தே தங்களின் பயணம் உள்ளது.🙏

  • @karthicks859
    @karthicks859 3 ปีที่แล้ว

    கீழே பலர் சொன்னது போல இதுவரை கடலுக்கு அடியில் பிரமாண்ட உயிரினம்- உலகத்தை அழகாக காமிச்சு இருக்கீங்க.. உங்கள் வேலைக்கு உதவ எதாவது அன்பளிப்பு தர ஆசையா இருக்கு 🙏

  • @valagurunathank7628
    @valagurunathank7628 4 ปีที่แล้ว +1

    அருமையான கடலடி பயணத்திற்கு எங்களையும் இப்பதிவில் அழைத்து சென்றதற்கு நன்றி நண்பரே

  • @saveforestandplants1258
    @saveforestandplants1258 4 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா இருக்கு

  • @thishanberstin7764
    @thishanberstin7764 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பர்களே இது போன்று நிறைய. காணொளிகள் போடுங்கள் ❣

  • @gunasekar2148
    @gunasekar2148 4 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா அற்புதமான காட்சிகளை கண்டு களித்தோம்....வாழ்த்துக்கள் தலைவா அசத்திட்டீங்க....

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕