village style திருக்கை மீன் குழம்பு/thirukkai meen kulambu recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 87

  • @vijayakumari-zq9fn
    @vijayakumari-zq9fn 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப புடிக்கும் சாப்பிட ஆசைய இருக்கு அக்கா

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 7 หลายเดือนก่อน +3

    எங்க அம்மாவும் உங்க மாதிரி தான் இருப்பாங்க , அதனால் தான் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் , எங்க அம்மா இறந்து 11வருடம் ஆகிறது , இப்போ இருந்தால் 83வயது இருக்கும் அம்மாவுக்கு , எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க அம்மா நீங்க 🙏🙏🙏

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 10 หลายเดือนก่อน +1

    Super periyavanga samaiyal very grateful wonder

    • @jayak4824
      @jayak4824 10 หลายเดือนก่อน

      Ennayum vashthuga ma enmagaluku kalyanam nadakavendum amma ammava vashthasolunga mam

  • @kavithamohan8490
    @kavithamohan8490 7 หลายเดือนก่อน +1

    My name is Kavita, I am in Thanjur, pattiyoda speech, semmaiya Iruku, samaiyal romba helpfulla iruku, Vazhthukal...en kulanthai 8 th STD padikuthu, nalla padikanumnu vazhthunga Patti. Thank u akka.

  • @sharmilarajesh6115
    @sharmilarajesh6115 2 หลายเดือนก่อน +1

    Akka oru doubt ella meen kuzhambulaiyum meen kadaisila thane poduvanga, odanjidumnu sollivanga. Indha meen vega late aguma, nan innaikku indha meen kuzhambu than seiya poren, pls reply ka🙏🏻

  • @santhosh9570
    @santhosh9570 9 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்பப் பிடிக்கும்

  • @MeenajothiMeenakshi
    @MeenajothiMeenakshi 7 วันที่ผ่านมา

    Super👌

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 10 หลายเดือนก่อน +1

    Sutha thirikai kulambu supper nangal ippadithan vaipom

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Thank you

  • @sekarm8666
    @sekarm8666 10 หลายเดือนก่อน +5

    சூப்பர் பாட்டி மற்றும் அக்கா ❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 15 วันที่ผ่านมา

    Super Patti ❤❤❤

  • @VimalDeepa-y3b
    @VimalDeepa-y3b 8 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @Premila-v2u
    @Premila-v2u 9 หลายเดือนก่อน +1

    Yanaku rompa puticha kulampu saptanum pola erukuma😀

  • @manjulakumar6452
    @manjulakumar6452 8 หลายเดือนก่อน +1

    அம்மா குழம்பு வைப்பது சரியான முறைதான்

  • @selvig5839
    @selvig5839 10 หลายเดือนก่อน +1

    வாழ் த்து கள்

  • @bujikutty2243
    @bujikutty2243 10 หลายเดือนก่อน +3

    Super Super Super ❤❤❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Thank you so much

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 10 หลายเดือนก่อน +4

    சூப்பர். God bless❤

  • @BaskarvalliV
    @BaskarvalliV 10 หลายเดือนก่อน +3

    நீங்கள் குழம்பு வைப்பதுதான் சரியானது நாங்களும் உங்களை போன்றுதான் வைப்போம்

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @anikrews3637
    @anikrews3637 10 หลายเดือนก่อน +6

    ஹாய் அக்கா நீங்க இருக்கிற வீடு பின்புறம் சூப்பரா இருக்கு, கொஞ்சம் சுத்தமா வைத்து இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் 👍

  • @GeethaVg-p3h
    @GeethaVg-p3h วันที่ผ่านมา

    😋😋😋

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 10 หลายเดือนก่อน +2

    Super meen gulampu ma👌

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @Sagaslifestyle09
    @Sagaslifestyle09 10 หลายเดือนก่อน +2

    Super patti ma

  • @buvandevi
    @buvandevi 3 หลายเดือนก่อน

    Super patti

  • @SaravanansiSaravananasi
    @SaravanansiSaravananasi 9 หลายเดือนก่อน +1

    Super

  • @tamilselvi5996
    @tamilselvi5996 9 หลายเดือนก่อน +1

    Tirukaimeen kulambuki vendayam talika vandama?

  • @DurgaDevi-s7x
    @DurgaDevi-s7x 8 หลายเดือนก่อน

    Super paatima ❤️🥰

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 10 หลายเดือนก่อน +3

    Superammaandsister😂

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 หลายเดือนก่อน

    Super Mam...

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @rajeswariprabhakaran7511
    @rajeswariprabhakaran7511 7 หลายเดือนก่อน

    Super hero patty love you ❤️❤️❤️❤️❤️

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 10 หลายเดือนก่อน

    பாட்டி எப்படி இருக்கிங்க. Thirukkai மீன் குழம்பு உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 10 หลายเดือนก่อน +1

    Amma enmarumagal nalla mathiri normal aaga vandikollungamma kuzhandaipiraka vandikollungaamma ungal aseervatham vandum amma

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @selvarani3614
    @selvarani3614 10 หลายเดือนก่อน +12

    அம்மா.. என் பிள்ளைக்கும் எனக்கும் விரைவாக விசா வந்து வெளிநாடு போக உங்கள் ஆசி வேண்டும் அம்மா...

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน +1

      நீங்கள் நினைத்தபடி நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @SankarSankar-he3vu
      @SankarSankar-he3vu 5 หลายเดือนก่อน +1

      Amma neeinga Mannargudi la enga

  • @tamilselvi5996
    @tamilselvi5996 9 หลายเดือนก่อน

    Sankara meen kulambu vaitu katungal.

  • @lammu91
    @lammu91 10 หลายเดือนก่อน

    Hi akka ennak kulanthai varavendum patti

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நீங்கள் பெயர் சொல்லவில்லை உங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arulanju-j3k
    @arulanju-j3k 8 หลายเดือนก่อน

    Akka neenga entha ooru akka

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน +1

      மன்னார்குடி

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 7 หลายเดือนก่อน

    நாங்களும் சோம்பு வெந்தயம் போட்டு மீன் குழம்பு தாளிப்போம்.கடுகு போட மாட்டேன்

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      ஆமாம்

  • @shanthajohn945
    @shanthajohn945 10 หลายเดือนก่อน

    திக்கைமீனுக்கு பெரிங்சிரகம் எங்க அம்மாவும் செர்பாவர்

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @eswarijebastin2298
    @eswarijebastin2298 10 หลายเดือนก่อน

    அம்மா நாட்டு கோழி குழம்பு மசால் அம்மியில் அரைத்து குழம்பு வைத்து காட்டுங்க அம்மா😊

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Okay ma

  • @eswarijebastin2298
    @eswarijebastin2298 10 หลายเดือนก่อน

    அம்மா மல்லிதூள் வீடியோ போடுங்க அம்மா❤

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Okay ma

  • @SujithNetflix
    @SujithNetflix 10 หลายเดือนก่อน

    Cheetinadu chicken gravy pl pl

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Okay ma

  • @kavithah916
    @kavithah916 7 หลายเดือนก่อน

    Eppo பாத்தாலும் மீன் பன்ன்ற வேலை தான் மா உங்களுக்கு romba புடிக்குமா பாட்டி 🥰

  • @Gaya3vino-ss1vc
    @Gaya3vino-ss1vc 10 หลายเดือนก่อน

    Amma ennakum kulanthai ellai ya name gayathri ennaku pray pannikonga pls😢

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      இன்னைக்கு வீடியோவில் சொல்லுவாங்க

  • @SaravanansiSaravananasi
    @SaravanansiSaravananasi 9 หลายเดือนก่อน

    Marunthu kulambu eappadi seivathu video poduga

    • @mannaifoods
      @mannaifoods  9 หลายเดือนก่อน

      நாளை வீடியோ போடுவோம்

  • @selvig5839
    @selvig5839 10 หลายเดือนก่อน

    அக்கா எங்கள் பாப்பா பிறந்த நாள் 29 ம் தேதி பெயர் கார்னிகாஎப்பம்உடப்புசாரியிலமாஇருக்குஎனகாவேண்டிகா

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Okay ma பாப்பா உடல் நலம் சரியாக எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SangeethafoodproductsAmmulu
    @SangeethafoodproductsAmmulu 10 หลายเดือนก่อน

    Aadu kidainthu vittatha

  • @Sasidevi1974
    @Sasidevi1974 5 หลายเดือนก่อน

    அம்மா என்மருமகலுக்கு சீக்கரம் குழந்தை உண்டாகனம்

  • @MARESWARIMARESWARI-k4j
    @MARESWARIMARESWARI-k4j 10 หลายเดือนก่อน

    அக்கா. ஆச்சி.. எங்களுக்கு. தூத்துக்குடி. இப்படிஒருதிருக்கைமீன்பார்த்ததுஇல்லை

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      அப்படியா தூத்துக்குடியில் அருமையான மீனெல்லாம் கிடைக்கும்னு சொல்லுவாங்க

    • @tamilarasan4485
      @tamilarasan4485 6 หลายเดือนก่อน

      இது நம்ம பக்கம் தான் கிடைக்கும்

    • @tamilarasan4485
      @tamilarasan4485 6 หลายเดือนก่อน

      தஞ்சாவூர் திருவாரூர் பக்கம்

  • @ClaraI-f4p
    @ClaraI-f4p 8 หลายเดือนก่อน

    Supperpattiakkainncentfaceandvoiceilike

  • @AppuRajesh-b9l
    @AppuRajesh-b9l 9 หลายเดือนก่อน

    Edu thirukka meena

  • @chitrachitra2238
    @chitrachitra2238 10 หลายเดือนก่อน

    மீனை முதலிலேயே சேர்த்து விட்டால் குழம்பு கொதிப்பதற்குள் வெந்து குழைந்து விடாதா. நாங்கள் கடைசியாகத்தான் சேர்ப்போம்.ஓகே குழம்பு அருமையாக இருக்கிறது.

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      திருக்கை மீன் குழையாதும்மா அப்படி செஞ்சு பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்

    • @chitrachitra2238
      @chitrachitra2238 10 หลายเดือนก่อน

      @@mannaifoods நன்றிமா

    • @tamilarasan4485
      @tamilarasan4485 6 หลายเดือนก่อน

      கல் மாதிரி இருக்கும்

  • @Kongutamizh-l3o
    @Kongutamizh-l3o 10 หลายเดือนก่อน

    Patti, periya thhiruttu nathari yar entral nengal Sonna anthA nabarthan

  • @explorearchitecture2117
    @explorearchitecture2117 10 หลายเดือนก่อน +1

    Sweet grandma

  • @kvskvs8939
    @kvskvs8939 10 หลายเดือนก่อน

    தாளிக்க வெந்தயம் வேணாம அக்கா

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      வேணாம் திருக்கை மீனுக்கு தேவையில்லை

  • @suriyakavi6057
    @suriyakavi6057 10 หลายเดือนก่อน +2

    Hi patti

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 10 หลายเดือนก่อน

    ஏன் உங்க வீட்டுகாரர் சாப்பிட மாட்டார்

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      திருக்கை மீன் அவர்களுக்கு பிடிக்காது