போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம் திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே! கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு. தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்; துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! `பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், `போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை. சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து, ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா! செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார். இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும், மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்? பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே! செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள், மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம் கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார் எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! `புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி, சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம் அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும், அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
அழகாக சொல் பிரித்து எழுதியுள்ளீர்கள். இரண்டு இடத்தில் எனக்கு பொருள் முரண்படுகின்றது. 1)முதலாவது பாடல் "புலர்ந்தது பூங்கழற்கு இணை துணை மலர் கொண்டு" பூ+கழல் =பூங்கழல் -பூப்போன்ற பாதம் 2)ஏழாவது பாடல் "எது எமைப் பணி கொளுமாறு அது கேட்போம் " ஆறு என்று வந்தால் இடம் என்று வரும்.. இங்கே எம்மைப் பணி செய்யும் விதம் எது?என்று கேட்பதால் கொளுமாறு என்றே வரவேண்டும். கடைசிப் பாட்டில் நீங்கள் பிரித்தது சரி..."சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு" ஆறு இங்கே இடம் என்னும் பொருளில் வரும்... நமச்சிவாயம். 😊
Very nice while singing the words are very clear and could understand the meaning Easy to follow We tried and could sing in the same way The lyrics were also found in the comment , No words to express our gratitude
ஆயிரம் நாமம் கொண்ட அப்பன் ஈசன் அவன்அடியார்களுக்குள் அவன் வாசம் செய்கிறான் என்பதை நிருபிக்கும் அற்ப்புதப் பாடல்
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம்
சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்
திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!
கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு.
தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
`பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், `போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை.
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து,
ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும்,
மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா!
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார்.
இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும்,
மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
`புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி,
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம்
அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும்,
அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
அழகாக சொல் பிரித்து எழுதியுள்ளீர்கள். இரண்டு இடத்தில் எனக்கு பொருள் முரண்படுகின்றது.
1)முதலாவது பாடல்
"புலர்ந்தது பூங்கழற்கு இணை துணை மலர் கொண்டு"
பூ+கழல் =பூங்கழல் -பூப்போன்ற பாதம்
2)ஏழாவது பாடல்
"எது எமைப் பணி கொளுமாறு அது கேட்போம் "
ஆறு என்று வந்தால் இடம் என்று வரும்..
இங்கே எம்மைப் பணி செய்யும் விதம் எது?என்று கேட்பதால் கொளுமாறு என்றே வரவேண்டும்.
கடைசிப் பாட்டில் நீங்கள் பிரித்தது சரி..."சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு"
ஆறு இங்கே இடம் என்னும் பொருளில் வரும்...
நமச்சிவாயம். 😊
அவனே என் உயிர் நானே அவன் உயிர்
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ🙏🙏🙏
ஏர்மருவு திருப்பள்ளி எழுச்சிபணி விடைகேட்டு, ஆர்வமுடன் ஆண்ட அரற்கு அன்புசெயும் இயல்பே!
உயிருடன் பிரிப்பின்றி இரண்டறக் கலந்திருக்கும் இறைவன் தோன்றாது உயிருள் மறைந்திருக்கும் நிலை மாறி, வெளிப்பட்டு சோதியாய்த் தோன்றுமாறு வேண்டிப் பாடி விண்ணப்பம் செய்வதே திருப்பள்ளிஎழுச்சி ஆகும்! 🙏🙏🙏
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க🌿🙏🙏🙏🙏🙏
மாணிக்கவாசகர் பாடிய பாடல் அருமை அருமை
Om Sivya Namaha
பாடல் வரிகளையும் எழுதியது நன்றாக உள்ளது.
இசை, மிகவும் தெய்வீகமாக உள்ளது🙏🙏
பாடல் வரிகள் எழுதியது அல்ல பெருமானே ....மணிவாசக பெருமான் சொல்ல சிவ பெருமான் மகிழ்ந்து கேட்டது .....இந்த திருவாசகம் ...அய்யா ....
திருப்பள்ளியெழுச்சி - மணிவாசகர்
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய்!
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (1)
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர்!
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே!
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே! (2)
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய்!
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (3)
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (4)
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (5)
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (6)
"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே! (7)
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (8)
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே!
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே! (9)
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (10)
திருச்சிற்றம்பலம்
Source: www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm
Namasivaya poottri
நம் முன்னோர்கள் பலர் உருவாக்கி ய சைவ சமய பூசை நடக்கின்றது. நன்றி🙏💕
திருச்சிற்றம்பலம்.
Sivayanama good morning
Suppder song
பக்தி மணம் கமழும் தெய்வீக குரல்
குரல் அருமை
அற்புதம்.மிக்க நன்றி ஐயா. நால்வர் ஓதுவார்கள் திருவடிகளுக்கு வணக்கங்கள்.
பாடல் வரிகளை திரையில் இடுங்கள் ஐயா. அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Arpudham.arumai.🙏🙏
Potriyen Vazhmuthalakiya Porule
Pularnthathu Poonkazhtrukku Inaithunai Malarkondu
Yetri Nin Thirumugathu Yemakkarul Malarum
Yezhilnagai Kondu Nin Thiruvadi Thozhukom
Chetrithazh Kamalangal Malarum Thanvayal Choozh
Thirupperumthurai Urai Shivaperumane
Yetruyir Kodiyudaiyai Yennaiyudaiyai
Emperuman Palli Yezhuntharulaye !
Arunan Indrian Thisai Anukinan Irulpoi
Akandrathu Udayam Ninmalarthiru Mugathin
Karunayin Suriyan Ezhuvezha Nayanang
Kadimalar Malaramattru Annal Angannam
Thiralnirai Yarupatham Muralvena Ivaiyor
Thirupperumthuraiyurai Shivaperumaney
Arulnithi Tharavarum Ananda Malaye
Alaikadale Palli Ezhutharulaye !
Koovina Poonkuyil Koovina Kozhi
Kurukkukal Iyambina Iyambina Sangham
Ovina Tharakaikali Oli Udhayathu
Oruppadukindrathu Viruppodu Namakku
Theva Nanchenni Kazhal Thalinai Kattai
Thirupperumthuraiyurai Shivaperumaney !
Yavarum Arivariyai Yemakkeliyai
Emperuman Palli Ezhuntharulaye !
Innisai Veenaiyar Yazhinar Orupal
Irukkodu Gothiram Iyambinar Orupal
Thunniya Pinaimalar Kaiyinar Orupal
Thozhukaiyar Azhukaiyar Thuvalkaiyar Orupal
Chenniyil Anjali Koopinar Orupal
Thirupperumthuraiurai Shivaperumane
Yennaiyum Andukondu Innarulpuriyum
Yemperuman Palliyezhuntharulaye !
Poothangal Thondrum Nin Na Yenin Allal
Pokkilan Varavilan Yena Ninaippulavor
Geethangal Paduthal Aduthal Allal
Kettariyom Unnai Kandarivarey
Seethangol Vayal Thirupperumthurai Manna
Sinthanaikkum Ariya Engal Munvanthu
Yethangal Aruthemmai Andu Arulpuriyum
Yemperuman Palliyezhuntharulaye !
Pappara Veetirunthu Unarum Ninnadiyar
Panthanaiyaruthu Vantharuthar Avar Palarum
Meiputru Kanniyar Manudanthu Iyalpil
Vanangukindrar Anangin Manavala
Cheppuru Kamalangal Malarum Thanvayal Choozh
Thirupperunthuraiyurai Shivaperumane !
Ippirapparuthu Yamaiyandu Arulpuriyum
Emperuman Palliyezhuntharulaye
Athu Pazhasuvayena Amuthena Arintharkku
Arithena Yelithena Amararum Ariyar
Ithuavan Thiruvuru Ivanavan Enave
Engalai Andukondu Engezhuntharulum
Madhuvanar Pozhil Thiruvutharakosa
Mangayullai Thirupperunthurai Manna
Ethuyemai Panikollum Aruathuketpom
Emperuman Palliyezhuntharulaye
Munthiya Muthal Nadu Iruthiyum Anai:
Moovarum Arikilar Yavar Mattrivar
Panthanai Viraliyum Neeyum Ninnadiyar
Pazhangudilthorum Yezhuntharuliya Parane
Senthazhal Purai Thirumeniyum Katti
Thirupperumthurai Koyilum Katti
Anthanan Avathum Katti Vanthandai
Aramudhe Palliyezhuntharulaye
Vinnaka Thevarum Nannavum Matta
Vizhipporule ! Una Thozhum Adiyorgal
Mannakathe Vanthu Vazhseithane !
Van Thirupperunthuraiyai ! Vazhiyadiyom
Kannakathe Nindru Kalitharu Thene !
Kadalamudhe ! Karumbe ! Virumpadiyar
Ennakathai ! Ulakkukku Uyiranai !
Emperuman Palliyezhuntharulaye !
Puvaniyil Poyi Piravamayin Nalnam
Pokkukindrom Avame; Intha Boomi
Shivan Uyya Konkindravaru” Yendru Nokki
Thirupperunthurai Uraivai Thirumalam
Avan Viruppeithavum Malaravan Asai
Padavum Nin Alarntha Meikkarunayum Neeyum
Avniyil Pukunthemmai Atkolla Vallai !
Aramudhe Palliyezhuntharulaye !
ஓம் நம சிவாய போற்றி 🙏🙏🙏
🙏 super very useful thanks
Welcome 😊
ஐயா தலையே நீ வணங்காய் பாடுங்க @@vijaymusicalsdevotionalsongs
சிவாய நமஹ
அற்புதமான பதிவு நன்றி சிவாயநம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
Om namah shivaya
போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
Om Namasivaya 🙏
very nice
🙏🙏🙏🙏🙏
shedding tears when we hear the hymns
Bbye
Divine Music Great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻
Thanks for listening
@@vijaymusicalsdevotionalsongs welcome 🙏🙏🙏
Nandri nandri Shiva shiva
om namasivaya sivaya nama om ellam avan seiyal sivane un patham adaikalam elloraium kaththaruvai sivane
Sambho Mahadeva👌👌
Thanks
Very nice while singing the words are very clear and could understand the meaning Easy to follow We tried and could sing in the same way The lyrics were also found in the comment , No words to express our gratitude
Thanks a lot mam, we are very happy to know that from you. It's our pleasure to serve you.
ஓம் சிவாயநம
சிவாயநம!
om Namashivaya
Om namasivaya
ஓம்நமசிவாயாபோற்றி
vry nice s
ஓம் நமச்சிவாயம் திருச்சிற்றம்பலம்
Thiruchitrambalam
Om Hara Hara Maha Dev. ...
om Hara Hara Maha development. ..
kavasantha vacant hash p'
இதே தளத்தில் பாட்டுவரிகளையும் தயவுசெய்து எழுதிக்கொடுத்தால் படிக்க உதவியாக இருக்கும்
which temple kumbabishegam is this?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
thirucitrampalm
In
thirucitrampalem
Tiruchirrambalam. Sir, which is this temple where Khumbhabhishekam is being performed???
Tirupperundurai
சிவ சிவ
சிவ சிவ
Siivaya nama
ஓம் நம சிவயா
சிவ சிவ
OM NAMASIVAYA
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏