வெங்கடேச சுப்ரபாதம் - தமிழ் பாடல்வரிகள் | Venkatesa Suprabhatham with Tamil Lyrics | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 285

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 10 หลายเดือนก่อน +21

    வியாழன் குருவே வேதத்தின்நாயகன் ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே garuda vahana, sesh sayeena, சரணம் சரணம் வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை govinda சரணம் சரணம் ஓம் நமோ நாராயணாய நமக ; கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏
    ( சுப்ரபாதம் தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது. நன்றிகள் பல

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 10 หลายเดือนก่อน +17

    வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே garuda vahana, sesh sayeena, சரணம் சரணம் வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை govinda சரணம் சரணம் ( சுப்ரபாதம் தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது. நன்றிகள் பல வாழ்க திருமால் பெருமை. வாழ்க திருமால் பெருமை. வாழ்க வாழ்க திருமால் பெருமை.தூய உச்சரிப்பு மற்றும் ராகம். 🙏

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 ปีที่แล้ว +8

    மிக அருமையான பாடல் வரிகள்.தூய உச்சரிப்பு மற்றும் ராகம். 🙏

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 10 หลายเดือนก่อน +8

    ஏழுமலலையானுக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே garuda vahana, sesh sayeena, சரணம் சரணம் வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை govinda சரணம் சரணம் ( சுப்ரபாதம் தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது. நன்றிகள் பல வாழ்க திருமால் பெருமை. வாழ்க திருமால் பெருமை. வாழ்க வாழ்க திருமால் பெருமை.தூய உச்சரிப்பு மற்றும் ராகம். 🙏

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 7 หลายเดือนก่อน

      😂❤❤❤

  • @ravichandrankrishnamurthy8890
    @ravichandrankrishnamurthy8890 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயண நம ஓம் 🙏 அருமை

  • @DhanaLakshmi-uz2oe
    @DhanaLakshmi-uz2oe 5 หลายเดือนก่อน +5

    அய்யாமிக்க நன்றி.ஆனால், மீதிப்பாடலையும் பதிவிட அன்பு வேண்டுகோள்🙏🙏🙏

  • @srisakthi9304
    @srisakthi9304 11 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @pugalendiranselvarajan1073
    @pugalendiranselvarajan1073 4 ปีที่แล้ว +21

    வெங்கடேச சுப்ரபாதம் நன்று

  • @priyasahi2951
    @priyasahi2951 4 ปีที่แล้ว +37

    நான் தேடியது ... மிக்க நன்றி....
    ஓம் நமோ நாராயணா 🥰🥰🥰

  • @kanchanamala1734
    @kanchanamala1734 ปีที่แล้ว +33

    வெங்கடேச சுப்ரபாதம் தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது. நன்றிகள் பல ... !

  • @ffplayer8943
    @ffplayer8943 2 ปีที่แล้ว +9

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் திண்தோள் மணிவண்ணன் சேவடி காப்பு ஆழ்வார் திருவடிகளே சரணம் ஓம் நமோ நாராயணாய நமக

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 11 หลายเดือนก่อน +5

    சுப்ரபாதம் - தமிழ் பாடல்வரிகள் ( ) காலையில் இந்த சுப்ரபாதம் மனதிற்கு இதமாக உள்ளது❤🙏🙏
    இந்த சுப்ரபாதம் இயற்றியவர் செங்கல்பட்டு அரசு கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பார்த்தசாரதி அவர்கள்.வாழ்க திருமால் பெருமை.( ) தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது.( ) வேதத்தின்நாயகன்
    வேங்கடேசசுப்ரபாதம்
    செவிக்கும் மனதுக்கும்
    இனிமை இனிமை
    ஏழுமலையானே ஓம் நமோ நாராயணா 🥰🥰🥰
    ஓம் நமோ நாராயணா 🥰🥰🥰

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 11 หลายเดือนก่อน

      சுப்ரபாதம்

  • @pichair725
    @pichair725 ปีที่แล้ว +154

    இந்த சுப்ரபாதம் இயற்றியவர் செங்கல்பட்டு அரசு கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பார்த்தசாரதி அவர்கள்.வாழ்க திருமால் பெருமை.

    • @perumalperumal4982
      @perumalperumal4982 10 หลายเดือนก่อน +5

      😡😡😡

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge 10 หลายเดือนก่อน +2

      🔔வந்துதித்தாய்🌄 ஸ்ரீ ராமா 🎶

    • @padmavathi6487
      @padmavathi6487 5 หลายเดือนก่อน +3

    • @Gurusownthu
      @Gurusownthu 3 หลายเดือนก่อน

      உண்மையாக வா

    • @sarojat4907
      @sarojat4907 3 หลายเดือนก่อน

      ​@@perumalperumal4982ஃஶ்ரீஃ"))0.986 v

  • @jjdarj2795
    @jjdarj2795 9 หลายเดือนก่อน +24

    ஸ்ரீவேங்கடேசனே சரணம் சரணம் எங்கள் குடும்பத்துக்கு அருள்புரிய வேன்டுகிறேன்

    • @AbisheksQuill
      @AbisheksQuill 4 หลายเดือนก่อน

      Kovil lil poi vendavum😂

    • @pushpasampath8736
      @pushpasampath8736 3 หลายเดือนก่อน

      Lohaththukkae vaendinaal, namakkum nalladhu thaanaagavae nadakkum! Aen endraal, naanum anaivarukkum ullae oruvaraagha iruppavar thaanae!

  • @megalamegala1272
    @megalamegala1272 4 ปีที่แล้ว +41

    இந்த பாடல் பதிவிறக்கம் இலவச பதிவிறக்கம் செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏
    பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றிகள் பல 🙏🤝

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 10 หลายเดือนก่อน +1

      வாழ்க திருமால் பெருமை.

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 10 หลายเดือนก่อน +2

      ஏழுமலலையானுக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே garuda vahana, sesh sayeena, சரணம் சரணம் வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை govinda சரணம் சரணம் ( சுப்ரபாதம் தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது. நன்றிகள் பல வாழ்க திருமால் பெருமை. வாழ்க திருமால் பெருமை. வாழ்க வாழ்க திருமால் பெருமை.தூய உச்சரிப்பு மற்றும் ராகம். 🙏

  • @HERE2CREATE2526
    @HERE2CREATE2526 3 ปีที่แล้ว +11

    Arumai. அருமை நன்றி

  • @SriMalayan
    @SriMalayan 3 ปีที่แล้ว +23

    தமிழே உயிரே வணக்கம்.. மகா நாயகனே ராமா கோவிந்தா போற்றி...

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 10 หลายเดือนก่อน +8

    வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே (sarva bhoopla vahanaya) சரணம் சரணம் வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை சுப்ரபாதம் தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது. நன்றிகள் பல

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 10 หลายเดือนก่อน +3

    வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே garuda vahana, sesh sayeena, சரணம் சரணம் வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை govinda சரணம் சரணம் ( சுப்ரபாதம் தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது. நன்றிகள் பல
    Reply

  • @meera4514
    @meera4514 6 หลายเดือนก่อน +2

    Thank you for the Tamil translation 🙏🏽

  • @joesjoe2974
    @joesjoe2974 ปีที่แล้ว +8

    🙏🙏🙏Nandri srinivasa🙏🙏🙏

    • @rvenkatesan5369
      @rvenkatesan5369 11 หลายเดือนก่อน

      R.venkatesansughnya

  • @karuthapandipandi3854
    @karuthapandipandi3854 10 หลายเดือนก่อน +6

    OM NAMO Narayana OM Namo Narayana arayana OM Namo Narayana

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 ปีที่แล้ว +16

    சுப்ரபாதம் பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @abiramisririshi1651
    @abiramisririshi1651 3 ปีที่แล้ว +17

    ஓம் நமோ நாரயாண போற்றி போற்றி🌼🌸🍀☘️🌹🌷🔯🪔🪔⚛️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +36

    வேதத்தின்நாயகன்
    வேங்கடேசசுப்ரபாதம்
    செவிக்கும் மனதுக்கும்
    இனிமை இனிமை
    ஏழுமலையானே
    போற்றிபோற்றி

    • @asauduraiasaidurai3651
      @asauduraiasaidurai3651 2 ปีที่แล้ว

      À0 to fn to

    • @sudararajan8485
      @sudararajan8485 ปีที่แล้ว

      🇦🇫🇦🇫🇿🇦🇿🇦🇿🇲

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 10 หลายเดือนก่อน +1

      ஏழுமலலையானுக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே garuda vahana, sesh sayeena, சரணம் சரணம் வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை govinda சரணம் சரணம் ( சுப்ரபாதம் தமிழில் கேட்ட மிக மிக இனிமையாக அருமையாக உள்ளது. நன்றிகள் பல வாழ்க திருமால் பெருமை. வாழ்க திருமால் பெருமை. வாழ்க வாழ்க திருமால் பெருமை.தூய உச்சரிப்பு மற்றும் ராகம். 🙏

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k 3 หลายเดือนก่อน +2

    vidiyarkalayil kilisatham paravaigal satham ketkirathuka inmaiyaga irukiradhu indha padal padiyavaruku pala kodi punniyam seranum 🙏🙏🙏om namo narayana

  • @narayanirajaram7460
    @narayanirajaram7460 8 หลายเดือนก่อน +5

    பெருமாளே அனைவரையும் காத்தருள்வாயாக....

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl 6 หลายเดือนก่อน +8

    ஓம் நமோ நாராயணாயா கோவிந்தா கோவிந்தா

  • @subha2440
    @subha2440 3 ปีที่แล้ว +26

    பெருமாள் அப்பா‌ என்னை காப்பாற்று

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 11 หลายเดือนก่อน

      சுப்ரபாதம்

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 11 หลายเดือนก่อน

      no no காப்பாற்று everybody

  • @msaravananmsaravanan5703
    @msaravananmsaravanan5703 3 ปีที่แล้ว +16

    Entha padalai ketka kalai ezhuven intha paadal makkal channalil oliparappapadum kaalaiyil

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 11 หลายเดือนก่อน +3

    வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை( garudachala) அரசனே சரணம் சரணம்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 ปีที่แล้ว +26

    முதன்.முதலாக..வெங்கடேச.சுப்ரபாதம்.தமிழில்.கேட்கிறேன்....மிகவும்.அருமையாக.உள்ளது......கோவிந்தா...கோவிந்தா....கோவிந்தா.....18.09.2021....முதல்.புரட்டாசி.சனிக்கிழமை.....🙏🙏🙏

    • @megamsamy7466
      @megamsamy7466 2 ปีที่แล้ว

      Hmm ya go v by s of me ku my xh ye by BSS by BSS s of x. X by xyy by my BC x by BSS cc cc cc cc cc cc cc cc x by z be my z fsz my c by my me x by BSS by ey yaad me y by my s y by s by. Y my x by my x by x byr s. Y by svs xx ga . F vs by y by my by my r by myy meW be ku vbbbb. B ch se 7700 " cc cc cc BSS BSS. C xx z*''*,77870,0, ki n hai by drg vs www. By , ch se hi BB xx. By ch se hi ho ab by ch by y x by ch se h jou BC xx x u BC. Cc cc cc cc d xx z z. BC j in. U nan c BC x BC ,, my ch se hi Ms BC g. Xx xx xx xx xxxx BC w BC. Hmm hf byp x BC BC my x of my xd xx nx BC n me if BC, www www www www x xb, BC BC BC and f vs new. C. By my

    • @chinayasiyan9028
      @chinayasiyan9028 ปีที่แล้ว +1

      cppj

    • @kaverivelar
      @kaverivelar ปีที่แล้ว

      S szz ko or is
      Ji

  • @balaprasath2496
    @balaprasath2496 4 ปีที่แล้ว +25

    வெங்கடேச சுப்ரபாதம் சூப்பர் ௐநமோ நாரயண நமக

  • @crsankaran9696
    @crsankaran9696 2 หลายเดือนก่อน +2

    🙏🙏ஓம் நமோ வெங்கடேசாய 🙏🙏

  • @jothikannan6502
    @jothikannan6502 4 ปีที่แล้ว +19

    ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளே சரணம்...

  • @SPandiyammal-u1x
    @SPandiyammal-u1x 28 วันที่ผ่านมา +2

    Professor parthasarathi sir thanks

  • @gowrisekar4416
    @gowrisekar4416 ปีที่แล้ว +26

    காலையில் இந்த சுப்ரபாதம் மனதிற்கு இதமாக உள்ளது❤🙏🙏

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 11 หลายเดือนก่อน

      சுப்ரபாதம்

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge ปีที่แล้ว +3

    🎉 அருமையான தமிழ்வரிகளைப்பரிசாக அளித்தபுலவர் விவரம் காணமகிழலாமேகூடுதலாக ❤AI- போலும் 🍀 ஃநற்பவி 🎉 அருமையான வரிகள்.வாசிப்பதாக உள்ளது 🐒🔔🐿️🌄🇮🇳🕉️2024/ ஜனவரி/9/ செவ்வாய் 🕰️🔯

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 ปีที่แล้ว +3

    ஓம் வெங்கடேச பெ௫மாளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்🙏 ல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஓம் பெ௫மாளே சரணம் இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் பெ௫மாளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ல🙏🙏🙏

  • @rameshkumarkirubalini
    @rameshkumarkirubalini 3 หลายเดือนก่อน +2

    இந்த பாட்டு 😊😊😊😊😊சூப்பர்

  • @Bharathan-g8j
    @Bharathan-g8j ปีที่แล้ว +4

    ஓம் நமோ வேங்கடேசாய மங்களம் 🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii 2 ปีที่แล้ว +15

    வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே சரணம் சரணம்

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்கநலமுடன்

  • @angelfreedom246
    @angelfreedom246 6 หลายเดือนก่อน +8

    வெங்கடேசரை துயில் எழுப்பும் பதிகத்தில், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை யார் என்று சொல்லி துயிலெழுப்பாமல், ஏன் முதல் வரியில் ராமரை துயில் எழுப்புகின்றார்கள். தமிழ் கவிஞர்கள் யாரவது பொருத்தமான பாடலை இயற்றி வலைத்தளத்தில் போடவும்

  • @pachaiammal6857
    @pachaiammal6857 4 ปีที่แล้ว +31

    சுப்ரபாதம் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது

  • @usharajendran9940
    @usharajendran9940 10 หลายเดือนก่อน +5

    So happy to hear this

  • @kalaivanis1191
    @kalaivanis1191 2 หลายเดือนก่อน +1

    தினமும் சொல்லுங்க‌ள் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர்கள்

  • @sundarr8773
    @sundarr8773 2 ปีที่แล้ว +3

    அருமை அருமையான பாடல்

  • @veeraghavanveeraghavan9121
    @veeraghavanveeraghavan9121 6 หลายเดือนก่อน +3

    அருமையாக

  • @surya-of3lc
    @surya-of3lc 3 หลายเดือนก่อน +2

    எங்கள் குடும்பத்தை பத்தரமாக பாற்றுகொள்🇮

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 5 หลายเดือนก่อน +2

    அழகு தமிழ் தாய் அகராதி

  • @mathialagan254
    @mathialagan254 2 ปีที่แล้ว +5

    Govintha Govintha Govintha yaga namaga 🙏🙏🙏

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 2 ปีที่แล้ว +3

    Arumai mikka nanri

  • @prasannaveeramani6462
    @prasannaveeramani6462 ปีที่แล้ว +9

    அனைவருக்கும் நன்றி🙏🙏🙏

  • @dinakaran9968
    @dinakaran9968 2 ปีที่แล้ว +3

    perumal potri migaum arumai

  • @SureshKumar-mm7iw
    @SureshKumar-mm7iw ปีที่แล้ว +3

    🌺Romba super vengatesha suprabhatam ❤

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 ปีที่แล้ว +9

    7/10/21 Mv om namo narayana govintha Sri ramajayam

  • @kalaiselvanr7178
    @kalaiselvanr7178 2 ปีที่แล้ว +2

    ஹீ வெங்கடேஸ்வரா துயில் எழுவாய்

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 11 หลายเดือนก่อน +2

    வியாழன் குருவே ஓம் வேங்கிட ஏழுமலை அரசனே (sarva bhoopla vahanaya) சரணம் சரணம்

  • @radjouaube6145
    @radjouaube6145 2 ปีที่แล้ว +4

    Om namo narayana potri 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @indira01abi47
    @indira01abi47 2 ปีที่แล้ว +167

    இந்த பாடலை இப்பதான் அனைவருமே கேக்குரிங்களா இது என் தந்தைய் விடிய காலையில் மாடு பால் கரக்க எழுமுன் இந்த பாடல் அதுவும் மார்கழி மாதத்தில் பாடுவாரே அதைய் கேட்டே பலக்கமா அதான் அந்த நாள் நினைவோடு உல்லேன் ஓம் ஸ்ரீ ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!

    • @dharunmathandharunmathan9684
      @dharunmathandharunmathan9684 2 ปีที่แล้ว +2

      H

    • @swethageetha5456
      @swethageetha5456 2 ปีที่แล้ว +1

      7x hino model of you and your family you are you the DD free and lining up 6fj jmm coming in

    • @radhikanatrajan5013
      @radhikanatrajan5013 2 ปีที่แล้ว +2

      Seyma na ipodan first time keykuren

    • @radhikanatrajan5013
      @radhikanatrajan5013 2 ปีที่แล้ว +1

      Kovinda kovinda.....Sri veynkatesha Ramana kovinda Srinivasa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saikumarm1801
      @saikumarm1801 2 ปีที่แล้ว +5

      படிப்போர் கேட் போர்அனைவருக்கும்.வாழ்த்துக்கள்

  • @padminipriyadharshiniparan433
    @padminipriyadharshiniparan433 2 ปีที่แล้ว +2

    Govindhaa huri Govindhaa huri. Govindhaaa🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajikohli1437
    @balajikohli1437 2 ปีที่แล้ว +2

    Om namo Narayana. Very super 🙏

  • @ஸ்ரீசீரடிபாபா
    @ஸ்ரீசீரடிபாபா 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @komban0186
    @komban0186 11 หลายเดือนก่อน +5

    கமெண்ட பாக்குறவங்க லைக் பண்ணுங்க 👍👍

  • @ashaguna5951
    @ashaguna5951 ปีที่แล้ว +2

    அருமை

  • @r.vanisrir.vanisri9062
    @r.vanisrir.vanisri9062 2 ปีที่แล้ว +3

    Thank you, Thank you, Thank you Universe. ☺️🙏🙏🙏🙏🙏

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 4 ปีที่แล้ว +18

    ஓம் நமோ நாராயண

  • @TempleClean
    @TempleClean 2 ปีที่แล้ว +32

    பெருமாளின் மீது பக்தி வைக்கும் அதே,,, அளவு அவரின் ஆலயங்களையும் காப்போம் 🙏🏻

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 4 ปีที่แล้ว +7

    Venkateswara subrabatham super

  • @veeraghavanveeraghavan9121
    @veeraghavanveeraghavan9121 6 หลายเดือนก่อน +2

    மிகமிக

  • @rajamanikamn2141
    @rajamanikamn2141 ปีที่แล้ว +3

    Super. Songilicke

  • @svinothkumar7616
    @svinothkumar7616 3 ปีที่แล้ว +6

    Om sri ramachadra moortye potri potri om

  • @kanmanir1390
    @kanmanir1390 ปีที่แล้ว +1

    Super,🙏🙏🙏

  • @JothiP-vd1ic
    @JothiP-vd1ic 7 หลายเดือนก่อน +1

    Super on ❤

  • @adtraamsdemo1562
    @adtraamsdemo1562 ปีที่แล้ว +2

    First time Perumal SUPER thru Moorthi

  • @jeyanthisayanth4640
    @jeyanthisayanth4640 7 หลายเดือนก่อน +2

    Om namo narayana om namah Narayan om namah Narayan om namah Narayan

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 ปีที่แล้ว +4

    Super 🍎🍎🍎

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว +3

    Super 👌 sister...

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 ปีที่แล้ว +7

    Om namo narayana govintha Sri ramajayam

  • @adhithyagaming9997
    @adhithyagaming9997 3 ปีที่แล้ว +12

    Om namo narayana🙏

  • @HERE2CREATE2526
    @HERE2CREATE2526 3 ปีที่แล้ว +28

    டவுன்லோட் கொடுத்து இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 ปีที่แล้ว +5

      TH-cam Premiumஇல் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்

    • @sakthivelsiva2670
      @sakthivelsiva2670 2 ปีที่แล้ว +2

      நீங்க video downloader app ல டவுன்லோட் பண்ணிக்கலாம்...

    • @Mr.INSPECTOR315
      @Mr.INSPECTOR315 2 ปีที่แล้ว

      @@vijaymusicalsdevotionalsongs ஒரு அணியும் புடுங்க தேவையில்லை...
      SNAP TUBE APP LA பண்ணிக்கிறோம். நீ மூடிட்டு ஓரமா போடா

    • @sakthivelsakthivel2966
      @sakthivelsakthivel2966 4 หลายเดือนก่อน

      Vid mate app Download pannitu intha song keel a Share option click panna keela Vid mate app show agum atha click panni download pannikonga

  • @n.jayapalan
    @n.jayapalan 3 ปีที่แล้ว +7

    super

  • @enarayanan4703
    @enarayanan4703 3 ปีที่แล้ว +17

    🙏🙏🙏🙏🙏🙏கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Isai_boys
    @Isai_boys 2 ปีที่แล้ว +2

    En Kula devane Govinda Govinda Govinda.... Narayana

  • @p.vaishnaviviii-coral673
    @p.vaishnaviviii-coral673 2 หลายเดือนก่อน +1

    Omm namo namo narayana namo namo 🙏🙏🙏🙏

  • @jothikannan6502
    @jothikannan6502 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணாய நமக ...

  • @JayachitraS-cw4ef
    @JayachitraS-cw4ef 23 วันที่ผ่านมา +1

    ❤Sri,vinavana,,krisna,un,,patham,,,panieetaan❤

  • @Isai_boys
    @Isai_boys 2 ปีที่แล้ว +2

    En sondhagalai kappatru en kudumbathai kappatru

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +12

    ஹரி ஓம் நமோ ஸ்ரீ நாராயணா ஹரி ஓம் நமோ ஸ்ரீ வெங்கடேசா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyas568
    @sathyas568 2 ปีที่แล้ว +1

    En valkaiye matri thantha kadavuley nantri narayana

  • @rampriyankrsrram7357
    @rampriyankrsrram7357 11 หลายเดือนก่อน +1

    Daily um❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ songs

  • @sundarys8851
    @sundarys8851 ปีที่แล้ว +2

    தமிழின் சுப்ரபாதம் அருமை

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 2 หลายเดือนก่อน

    Om nomonaranaya om naranaya Nomo naranaya Nomo naranaya Nomo naranaya Nomo naranaya Nomo naranaya Nomo naranaya Nomo naranaya Nomo naranaya om.

  • @palanivijaya165
    @palanivijaya165 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @ManoharanNalini
    @ManoharanNalini วันที่ผ่านมา

    Very beautiful

  • @esudhaesudha9616
    @esudhaesudha9616 4 ปีที่แล้ว +8

    Om namo narayana

  • @subburajmarisubburajmari908
    @subburajmarisubburajmari908 3 ปีที่แล้ว +3

    Super..

  • @laxmipillai9556
    @laxmipillai9556 2 ปีที่แล้ว +1

    , Tamil suprabatham nalla eruku,

  • @Isai_boys
    @Isai_boys 2 ปีที่แล้ว +2

    Ulaga makkalai kappatru nanbargalai kappatru