நாள்பட்ட தொந்தரவிலிருந்து விடுபட உதவும் எளிய தியான முறை | How to get cured faster by Yourself | ண்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @ஆதிதேவதை-ண2வ
    @ஆதிதேவதை-ண2வ 18 วันที่ผ่านมา +3

    கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻🌼🌼🌼

  • @ஆதிதேவதை-ண2வ
    @ஆதிதேவதை-ண2வ 17 วันที่ผ่านมา +4

    கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻🌼🌼🌼

  • @thilagaraj8316
    @thilagaraj8316 18 วันที่ผ่านมา +5

    வணக்கம் 🙏🏻 ஆங்கிலம் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @ஆதிதேவதை-ண2வ
    @ஆதிதேவதை-ண2வ 18 วันที่ผ่านมา +1

    சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻🌼🌼🌼

  • @ammuamudha467
    @ammuamudha467 16 วันที่ผ่านมา +2

    நித்திலனக்கும் திருவருளுக்கும் கோடான கோடி நன்றி, இன்று காலைல அந்த பயிற்சியை வீடியோ நான் தேடுவதற்கு வந்தேன், அப்புறம் புதுசா நேத்து வீடியோ போட்டு இருக்கீங்க, புத்தாண்டு வீட்ல வேலை பார்த்தது என் காலு ரொம்ப வலி, நடக்கவே முடியாத நிலைமையில் போயிட்டேன், இப்பதான் அந்த வீடியோ பார்த்துட்டு அந்த பயிற்சியை செய்தேன், என்ன ஒரு அற்புதம் நல்லா நடக்க ஆரம்பித்தேன். உடனே அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று அங்கேயே அமர்ந்து இந்த பயிற்சியை செய்தேன் அப்பதான் திரு அருள் நம்ம சுற்றி இருக்கிறது என்று உணர்ந்தேன். உணர்ந்தேன்

  • @shantikanna9044
    @shantikanna9044 18 วันที่ผ่านมา +3

    ஆஹா!விடியோவில் உங்கள் குரலைக் கேட்டுக் கொண்டே கண்மூடி இறையருளை வேண்டினேன்.கைவலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது நிதிலன் தம்பி!இறையருளுக்கும் நிதிலன் தம்பிக்கும் உளமார்ந்த நன்றிகள்.

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 18 วันที่ผ่านมา +4

    🙏🙏👌மீண்டும் இந்த பயிற்சியை ஒளிப்பரப்பியமைக்கு மிக்க நன்றி. இப்பயிற்ச்சியை கமென்ட்ஸில் நிறைய பேர் கேட்டிருந்தார்கள். அனைவருக்கும் திருவருள் அருள் கிடைக்கட்டும். அனைவருக்கும் உங்களுக்கும் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💐🌸💎💮🌺✳️✨⭐ நன்றிகள் பல. ✨

  • @lathasuthananthan5674
    @lathasuthananthan5674 18 วันที่ผ่านมา +2

    என் அன்பு புத்தாண்டு வாழ்த்துக்கள் நிதிலன் தம்பி💐💐😊

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 18 วันที่ผ่านมา +2

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @udhayakumar-wq9xo
    @udhayakumar-wq9xo 18 วันที่ผ่านมา +2

    ஜீ- இது எனக்காகவும், மற்றவர் காகவும் செய்திருக்கிறேன். 100% நன்மை பயக்குவதை உணர்தேன்

  • @kannannatarajan3670
    @kannannatarajan3670 17 วันที่ผ่านมา +2

    திருவருள் எம்மை சூழ்கிறது.
    திருவருள் கருணை என்னை சுற்றியும் என்னுளும் முழுமையாக சூழ்கிறது.
    திருவருள் கருணை நான் முழுமையாக உணர்ந்து அனுபவிக்கிறேன்.
    திருவருள் கருணை என்னுடிய உடலை முழுமையாக தூய்மைப்படுத்துகிறது.
    திருவருள் கருணை நான் முழுமையாக உணர்ந்து அனுபவிக்கிறேன்.

  • @ganeshpandian3757
    @ganeshpandian3757 18 วันที่ผ่านมา +3

    உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா

  • @vanithamani6671
    @vanithamani6671 16 วันที่ผ่านมา

    நன்றி.. வாழ்க வளமுடன். திருவருள் உங்களுடன் எப்பொழுதும் இருக்க வாழ்த்துக்கள்.❤

  • @mallikamalli522
    @mallikamalli522 17 วันที่ผ่านมา +2

    Super nithilan 🙏🙏🙏🙏👍🙏🙏👍 thanku so much nithilan for your support. Ss it's working nithilan🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 18 วันที่ผ่านมา +2

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @bh-es1111
    @bh-es1111 18 วันที่ผ่านมา +2

    Great Sir ☺️✨🙏🙏

  • @molymoly6814
    @molymoly6814 3 วันที่ผ่านมา

    Amazing this meditation Really effective ayya ..I did it for my tooth ache🙏🏻🙏🏻

  • @theworldofhariandmadhini
    @theworldofhariandmadhini 18 วันที่ผ่านมา +2

    Vanakkam

  • @vaishnavivijayaraghavan5249
    @vaishnavivijayaraghavan5249 18 วันที่ผ่านมา +3

    yesterday me too found nice results. I had itching n really reduced n I felt very fresh n mood rapidly changed . Thanks. Happy new year

    • @preethis8119
      @preethis8119 17 วันที่ผ่านมา

      @@vaishnavivijayaraghavan5249 enakum skin itching irku epadi pandrathu

  • @krithickvasan9457
    @krithickvasan9457 18 วันที่ผ่านมา +3

    On seeing ur videos only...I had joined Basic pranic healing. It is working very well.Self healing also I am doing. Coming weekend going for Advanced Pranic healing.tq Nithilan sir 🙏

    • @bharthiloganathan6701
      @bharthiloganathan6701 17 วันที่ผ่านมา

      Where you joined pranic healing class send me address

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 16 วันที่ผ่านมา

    ஆம். நல்ல பலன் உண்டு
    அனுபவமும் உண்டு. மிக்க நன்றி.

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 18 วันที่ผ่านมา +2

    அருமையான தகவல் தம்பி நன்றி வாழ்க வளமுடன்

  • @sast7585
    @sast7585 18 วันที่ผ่านมา +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @gangasriranga7618
    @gangasriranga7618 17 วันที่ผ่านมา

    வணக்கம். புது வருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்திற்கும். 💐💐💐.

  • @DaisyRani-m3s
    @DaisyRani-m3s 17 วันที่ผ่านมา +1

    Thanks THE GRAND MASTER
    CHOA KOK SUI ATHMA
    THANG'U, THANKS ❤❤❤❤

  • @saikarthik1500
    @saikarthik1500 16 วันที่ผ่านมา

    தம்பி, மிகவும் பயனுள்ள பதிவு.

  • @samundeeswarikumar2662
    @samundeeswarikumar2662 18 วันที่ผ่านมา +1

    Yes, Nithilan naan try panni erukken. Tks u ❤❤❤

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 18 วันที่ผ่านมา +2

    Appa paithiyam swamigal pathi video podunga anna💖💕🙇‍♂️💕🙇‍♂️💕

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 17 วันที่ผ่านมา +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💫💫💫🎉🎉🎉🌺🌺🌺

  • @punitharaj1989
    @punitharaj1989 17 วันที่ผ่านมา +1

    Happy new year Nithilan thambi 🎉

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல 18 วันที่ผ่านมา +2

    இன்னும் சில வருடங்களில் எல்லா சாது சன்னியாசிகளும் பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் ஞானத்திற்கு தா வருவாங்க 😊😊

  • @Sabitharanivijakumar
    @Sabitharanivijakumar 17 วันที่ผ่านมา +1

    Thanks for sharing this🙏

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 18 วันที่ผ่านมา +1

    நன்றி நண்பா...🙏❤

  • @anandabhi6159
    @anandabhi6159 17 วันที่ผ่านมา +1

    வணக்கம் 🙏

  • @balaveniveni8080
    @balaveniveni8080 17 วันที่ผ่านมา +1

    Thank you thambi 🙏

  • @lavanyasri1392
    @lavanyasri1392 16 วันที่ผ่านมา

    Thank you so much sir ❤❤❤🙏🙏🙏

  • @mathsup767
    @mathsup767 18 วันที่ผ่านมา +1

    Mikka nandri ayya

  • @anithag8838
    @anithag8838 17 วันที่ผ่านมา +1

    Thanks thambi

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 17 วันที่ผ่านมา

    Nandri nandri nandri ❤🎉🎊🙏

  • @Vignesh_8248
    @Vignesh_8248 17 วันที่ผ่านมา

    #thiruarul....❤

  • @shanmuganathanshanmugam79
    @shanmuganathanshanmugam79 9 วันที่ผ่านมา

    Thanks.❤

  • @ranieswari6682
    @ranieswari6682 17 วันที่ผ่านมา

    Thank you very use full message 🙏🙏

  • @jeyasudha3554
    @jeyasudha3554 17 วันที่ผ่านมา +1

    Happy new year

  • @taarun5021
    @taarun5021 18 วันที่ผ่านมา +1

    Thank you so much

  • @porchelviramr4404
    @porchelviramr4404 17 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @stskids1302
    @stskids1302 17 วันที่ผ่านมา

    Guruvea saranam

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @monikag2299
    @monikag2299 18 วันที่ผ่านมา +2

    Anna 2025 - 2039 intha time periodla pirakura kulanthaigal GEN - BETA babies nu solranga…Itha pathi next video podunga na

  • @preethis8119
    @preethis8119 17 วันที่ผ่านมา +2

    Bro skin disease ku epadi nenaikrathu

    • @NPS9408
      @NPS9408 17 วันที่ผ่านมา

      Enakum.skin disease athu poirchu nu nenachu paka.mudiyala

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 16 วันที่ผ่านมา

    🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉

  • @rudhreshwaranm1459
    @rudhreshwaranm1459 17 วันที่ผ่านมา

    The way u express and convey the things is just wow

  • @ஆதிதேவதை-ண2வ
    @ஆதிதேவதை-ண2வ 18 วันที่ผ่านมา +1

    2036 ம் வருடத்திற்குள் மூன்றாம் உலக போர் வந்து அணுகுண்டு புகையால் மேக மூட்டங்கள் உருவாகி உலக்கை போல மழை வரும் 🌼🌼🌼

  • @rajapandianp4822
    @rajapandianp4822 18 วันที่ผ่านมา +2

    Nandri,puthu varuda vaalthukal.

  • @abdhusumayya5448
    @abdhusumayya5448 16 วันที่ผ่านมา

    how 2 join basic pranic healing? kindly guide me

  • @Ramya-03-j2u
    @Ramya-03-j2u 17 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻📿

  • @OoruSuthurom
    @OoruSuthurom 16 วันที่ผ่านมา

    22வயதுக்கு பிறகு தியானத்தின் மூலம் உயரமாவது எப்படி?

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல 18 วันที่ผ่านมา

    ராஜஸ்தான் அபு மலை ல இருந்து அபு ரோடு வரை வரிசையாக நிப்பாங்க 😊😊