நாற்றமெடுக்கும் சமையல்கூடம்! பட்டினப்பாக்கம் மீன்கடை பரிதாபம் | Pattinambakkan Beach Side Stall

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 | CM S...
    -------------------------- ********** நாற்றமெடுக்கும் சமையல்கூடம்! பட்டினப்பாக்கம் மீன்கடை பரிதாபம்
    #Pattinambakkan #BeachSideStall #FishFry #NewsTamil24X7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

ความคิดเห็น • 210

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 ปีที่แล้ว +103

    உண்மைதான். இவனுங்க எல்லாம்
    No 1 frauds. எக்காலத்திலும் அந்த பக்கம் போகாதீங்க. விலையோ எக்கச்சக்கம். என்னதான் வீடியோக்கள் போட்டாலும் நம்பாதீங்க.

  • @அ.கார்த்திகேயன்
    @அ.கார்த்திகேயன் ปีที่แล้ว +159

    உண்மை..ஒரு சில youtuber- பன்ற தவறான பதிவும் தான் காரணம்....

    • @balamuruganm7405
      @balamuruganm7405 ปีที่แล้ว

      Youtuperukuoasusoaruthanmukkiam

    • @vinothperumal3416
      @vinothperumal3416 ปีที่แล้ว +1

      அவங்களுக்கு அதான் வருமானம்

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 ปีที่แล้ว

      நல்ல இல்லை என்றாலும் சுகாதாரம் இல்லாத கடைகளை பிரபலம் ஆக்கிவிட்டார்கள்

  • @peteralex7796
    @peteralex7796 ปีที่แล้ว +64

    மெரினாவிலும் இதே நிலைமை தான்ஆன்லைனில் பலமுறை புகைபடம் மற்றும் வீடியோவுடன் புகார் தெரிவித்துவிட்டேன் ....

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +71

    அந்த உணவகத்தின் முன்பக்கம் கடற்கரை இருக்கிறது அந்த கடற்கரை முழுவதிலும் மனித கழிவுகள் தான் நிரம்பி உள்ளது

  • @ramesh.r9955
    @ramesh.r9955 ปีที่แล้ว +35

    மக்களுக்கு நீங்கயாவது உண்மைய சொல்றீங்களே அது வரை ரொம்ப நன்றி

  • @Sundar9924
    @Sundar9924 ปีที่แล้ว +119

    கண்டு கொள்ள கூடிய காவல் துறையை நன்றாக மீன் வாங்கி சாப்பிடுகிறார்கள் போல

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 ปีที่แล้ว +2

      கட்டிங் கரெக்டா போனா ஒரு பிரச்சினையும் இல்லை

  • @christanbossna1787
    @christanbossna1787 ปีที่แล้ว +77

    அடி தூள் நியூஸ் தமிழ் 👏👏👏👏👏

  • @Rajkumar-xl4rt
    @Rajkumar-xl4rt ปีที่แล้ว +26

    This is the real news.. Hats off

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 ปีที่แล้ว +38

    சொல்றத பாத்தா ஒரு மீன் வாங்கனா வாந்தி பேதி இலவசம் போல 😄😄😄. நல்ல வேலை நான் போகல அங்குட்டு 😄😄

  • @Sundar9924
    @Sundar9924 ปีที่แล้ว +37

    அட்ரா சக்க எதிர் பார்த்தேன்

  • @shadha2004
    @shadha2004 ปีที่แล้ว +17

    No:1 geniune media in tamilnadu now a days all news channel are work for money they do not cover real news congratulations

  • @babua6225
    @babua6225 ปีที่แล้ว +10

    முற்றிலும் உண்மை. பிழைப்புக்காக youtube வீடியோ பதிவிடும் சில நபர்களால் வரும் ஆபத்து. தமிழகத்தில் தூய்மை, சுகாதாரம் பற்றிய சிந்தனை மிகவும் குறைவு. எதை விற்றாலும் காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் மனப்பான்மை. சுகாதாரக் குறைவு இருந்தாலும் அதைக் கேட்பது கிடையாது.

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +18

    Good Evening🌙Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz ปีที่แล้ว +16

    எப்படித்தான் போய்ட்டு
    சாப்பிடுகிறார்களே..... முகம் சற்று சுழிப்பதான் இருக்கு.....

  • @sangeesangee470
    @sangeesangee470 ปีที่แล้ว +75

    ரேட் மட்டும் ரொம்ப ரொம்ப அதிகம் 😡😡😡

  • @veerathamilan3800
    @veerathamilan3800 ปีที่แล้ว +8

    இப்போ சொல்லுறாங்க போங்கடா, இதெல்லாம் எனக்கு எப்போயே தெரியும், நிறைய பேர் அக்கா கடை, அது இதுனு சப்போர்ட் பண்ணாங்க. இப்போ அப்படி இல்லை, அவர்கள் இலாபம் பார்க்க ஆரம்பித்து விட்டனர். எப்போ அவர்கள் கடை பிரபலம் ஆனதோ, அப்போதே அவர்கள் உணவின் தரம் இறங்கிவிட்டார். இது தான் உண்மை🙏 யாரும் போகாதீங்க, இந்த பீச், பட்டினம்பாக்கம், இந்த இடம் ஃபுல்லா அப்படித்தான், நான் அங்க தான் இருக்கேன்😁

  • @panneerselvan772
    @panneerselvan772 ปีที่แล้ว +13

    Marina beach fish stall fishes 1 month before old... Bt sema tasty 🤣

  • @santhoshm7924
    @santhoshm7924 ปีที่แล้ว +5

    நான் 3 வருடங்களுக்கு முன் சென்ற போது 2 கடைகள் மட்டுமே இருந்தது....இப்போது 15 கடைகள் ஆகிவிட்டன.....போட்டியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கின்றனர்.....

  • @ManikandanSelvamNadar
    @ManikandanSelvamNadar ปีที่แล้ว +8

    The food safety department should take the necessary action ....News Tamil 24x7 least you are making some awareness with people great work

  • @nagamani2467
    @nagamani2467 ปีที่แล้ว +7

    Neenga solra mathiri sutham ilamale irukatum. Local hotel apditha irukum,
    Suththam illa, rate athigamnu neenga solringa
    Apram ye anga avlo kootam varuthu.
    Vera,ethum puthusa building or shop varapotha athukaga avangala pathi ipdilam solli Kaali Pana try panringala

    • @Tamilpaiyan2024
      @Tamilpaiyan2024 ปีที่แล้ว

      Sir Thagaval thaan sollamudiyum.Kekkarathum kekkathathum namma Ishtam.solradu unmaya poiyaannu Naama Suyama sindichi mudivu edukkanom.avlothaan.ivanga sambathikurdu ITle vela seiravan koodu sambadikaa mudiyathu.avlo velaikku vikkuranga.

  • @thangaduraim3940
    @thangaduraim3940 ปีที่แล้ว +3

    சிறு கடைகளை குறை கூறும் நீங்கள் அப்படியே ரெஸ்டாரன்ட் பக்கம் பக்கம் செல்லவும்

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal ปีที่แล้ว

    மிக அருமை news 7. எங்கள் புதுவையில் நடக்கும் சுகாதாரக்கேடு பற்றியும் நியூஸ் போடுவிங்களா????

  • @senthilkumar-js8st
    @senthilkumar-js8st ปีที่แล้ว +5

    Unga utube channel...income enna...evalo...tax katureenga sir

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว +4

      Unakkum meen kadaikum ennada samandham

  • @RAJKUMAR-jq1hn
    @RAJKUMAR-jq1hn ปีที่แล้ว +1

    Good job news tamil

  • @syedmohammed2373
    @syedmohammed2373 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +4

    நம்ம நாட்டில் இது மாதிரி உணவகங்கள் அதிகம் அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள் காரணம் துட்டு துட்டு

  • @italiandiary
    @italiandiary ปีที่แล้ว +1

    Super news channel

  • @venkateshsundar4801
    @venkateshsundar4801 ปีที่แล้ว +1

    Yes

  • @christanbossna1787
    @christanbossna1787 ปีที่แล้ว +7

    Vera level Vera level news 👌👌👌 Rate high....

  • @gardening5164
    @gardening5164 ปีที่แล้ว +1

    We cannot change public atitute as in the case of their selection of persons as their representatives.

  • @parthibanperumal9391
    @parthibanperumal9391 หลายเดือนก่อน

    Tq News tamil….

  • @naganathan1937
    @naganathan1937 ปีที่แล้ว

    100% correct sir..

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 ปีที่แล้ว +1

    டாஸ்மாக் சரக்குக்கு பிறகு எது சாப்பிட்டாலும் பரவாயில்லை.

  • @rajunimu20
    @rajunimu20 ปีที่แล้ว +1

    inga varathu launch boat summa fresh fresh nu katha vidranunga

  • @reeder633
    @reeder633 ปีที่แล้ว +1

    ஈக்கள் மொய்க்கும் மீன்கள் தான் நல்ல மீன், ஈக்கள் அதில் உட்காரவில்லை என்றால் அது ரசாயன நீரில் ஊற வைத்தது என்று சொல்கிறீர்கள். எதை நம்புவது?

  • @m.nagarajm.nagaraj7244
    @m.nagarajm.nagaraj7244 ปีที่แล้ว +10

    காவல் நிலைய காவல் இருக்க எல்லாமே பணம் வாங்குகிறார்கள்

  • @3232pradeep
    @3232pradeep ปีที่แล้ว

    💯 present true

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 ปีที่แล้ว +1

    Munnala enna panna mudiyumo atha nalla pannitta

  • @antonypevin3189
    @antonypevin3189 ปีที่แล้ว +1

    Ingathanada super dubbernu youtubers solittu alairanuva vijaysethipathi ku rompa piditha place

  • @Jess-dq4ew
    @Jess-dq4ew ปีที่แล้ว +3

    Health inspector and team one year ku one time than work panuvangala.. ??? why don’t they raid everyday to every other place without any intimation???.: in USA they will raid regularly to different other places and seize that particular restaurant, you can’t bribe them. That restaurant will be shut down if they find some health code violations.. Health inspectors must ensure Every restaurant, hotels, fast foods and even road side shops must operate with proper inspection and registration.. I’m very much sure people are going to get different type of diseases in future because of these kind of stale foods and bad used oils..

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +2

    Police👮👮👮 are getting mammul and allowing

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 ปีที่แล้ว

    உண்மைபா

  • @isaaca866
    @isaaca866 ปีที่แล้ว

    True

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh ปีที่แล้ว +2

    சுத்தம் .... சுகாதாரம் ..... கேள்விக்குறியாக உள்ளது.....

  • @m.nagarajm.nagaraj7244
    @m.nagarajm.nagaraj7244 ปีที่แล้ว +2

    பொரிச்ச என்ன என்ன வடிகட்டி யூஸ் பண்றாங்க இது அனைவரும் சகோதர சகோதரிகளுக்கு தெரியப்படுத்தவும்

    • @renganathanrenganathan2658
      @renganathanrenganathan2658 ปีที่แล้ว

      பொறித்த எண்ணையை வடீகட்டீ யூஸ் பண்ணக்கூடாது வீடலயும் சரி கடையிலும் சரி கேன்சர் வரும் அதுவும் பாமாயில் யூஸ் செய்து வருகின்றனர் அந்த ஆயில் ஓரு முறை மட்டுமே பயன் படுத்திட வேண்டும்

  • @saravananmoorthy1392
    @saravananmoorthy1392 ปีที่แล้ว

    Matha restaurant karanugalam yokkiyama??... 90% shop ipaditha eruku.. swiggy,zomato ootara yagalukutha theriyum...road shop 5rs suda suda idly vaga matanuga...1 idly 30rs 40rs nu fridge vechu order varum pothu owven la vechu tharavan ta tha vaguvajuga

  • @SathishKumar-gr9ov
    @SathishKumar-gr9ov ปีที่แล้ว

    Ethana Periya hotel la sugatharamana fresh aana food serve panranga. Ellame palasu than. Meat, Fish,chicken ellame frozen or old than idhula muttonu solli beef mix panniruvanga.idhu Ella hotel layum nadakudhu. Hotel la engayum sapda mudiyathu. Veetla samachu saptukanum hygenic ah. So called Periya hotel oda kitchen um kevalama than irukum. Anga hotel la sapdra food ellathulayum andha chief oda viyarvai kandipa irukum

  • @HHHHEYHELLOHAI
    @HHHHEYHELLOHAI ปีที่แล้ว +1

    First good news news thamizh very good I am also chennai pattinambakkam

  • @maniratnam2569
    @maniratnam2569 ปีที่แล้ว +3

    Yen da ungaluku vayiru yerithu! Poi sowcarpet parunga da...apdiye unga owner chinna vidu kadhai ya documentary ya podunga papom...

  • @yogesh5629
    @yogesh5629 ปีที่แล้ว +1

    Beach minerals edukura company oda owner than news tamil 24/7 ,ipo purithu yen intha news channel muku mukunu mukitu mukituirukanu😂😂😂

  • @user-lk9yi2kr2c
    @user-lk9yi2kr2c ปีที่แล้ว +2

    ஈக்கள் மொய்தால் தான் அது வேதிப்பொருள் கலக்காத நல்ல மீன்

  • @traveldiaries5095
    @traveldiaries5095 ปีที่แล้ว +1

    En pa saapda poreenga.. makkala sollanum

  • @balam9057
    @balam9057 ปีที่แล้ว

    Ella idathulaum ippadithan tn

  • @dayanaprem6011
    @dayanaprem6011 ปีที่แล้ว

    Enka eriyatha ana orunaal kuta inka saptathu illa. Ena anka eppadi samaikarakanu therichi yaar pova ankala. Pazhaya vegetables ,waste ana vegetables kammiyana kaasuku vaagi samaipaka. Ana anka eppadi ivlo per poraga therila

  • @rangagr
    @rangagr ปีที่แล้ว +1

    Veetla samachu sapidunga

  • @pavithrasai3396
    @pavithrasai3396 ปีที่แล้ว +1

    Seriously correct ivanga hotel aarambikumbodhu romba kasta patudha aarambikuranga konjam naal jewlls car life Anga hotel vechi iruka ellaru settled nangalum andha area dha indha news soldradhu 💯 unmai

  • @preethak1474
    @preethak1474 ปีที่แล้ว +3

    Waste police dept and government

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar ปีที่แล้ว +1

    Tamilan ✨

  • @anugpappu5175
    @anugpappu5175 ปีที่แล้ว +1

    2nd time video potturukathu paththa! channel name solli oc la sapda poi yeatho vangi kattitu revenge yeaduka potta mari erruku! athulaam unmaina nenga food safety departmentla complaint pannirukanum. Yeatho solringa atha direct'a pannalum news channels cover panna ready'a thaan errukanga nenga pusi muluva vendam go for direct action.

  • @senthilkumar-js8st
    @senthilkumar-js8st ปีที่แล้ว

    E enga erukku

  • @entertainment.1998
    @entertainment.1998 ปีที่แล้ว +1

    அங்கிருக்கிற ஏரியா கரங்களை ஒரு அண்ணா சொன்னாங்க இதெல்லாம் சாப்பிட கூடாது சொன்னாங்க பேதி கேன்சர் ஏற்கனவே இருக்கிற நோய் எல்லா நோயும் வரும் வீட்டில் சாப்பிடுவது மிகவும் நல்லது

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo ปีที่แล้ว

    Neraya you tube channel food review poduranka

  • @manojji2640
    @manojji2640 ปีที่แล้ว +1

    Yenda ivlo solliyum investigation pannuga da foolish government staff

  • @venkataprakash4148
    @venkataprakash4148 ปีที่แล้ว

    👍👍

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 ปีที่แล้ว

    Nattil ulla unmaiyana prechanai patre pesungal ithu ungal tharathai thalthum

  • @kandasamy3707
    @kandasamy3707 ปีที่แล้ว +2

    Ni innaki itha solva nalaki maridova nayaa

  • @yogeswarans1989
    @yogeswarans1989 ปีที่แล้ว

    Please take action food department over pollution food suffering lot people because TH-cam food review ,so avoid these types of food review band are food department give a warning intimation for food review TH-cam

  • @kamarajl3084
    @kamarajl3084 ปีที่แล้ว +1

    இ மே யல, மனுசன் தான் மொய் கிரான்

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 ปีที่แล้ว

    மீன்களை சுத்தமாக கழுவ கூட மாட்டார்கள் plz சாப்பிடாதீர்கள் மீன் பொரிக்கும் போது வரும் புகை கெட்ட வாடை வருது மேலும் விலையும் அதிகம், தரமற்ற மீன்களை இங்கே நீங்கள் பார்க்கலாம் இந்த செய்தியை பார்த்து உணவுத்துறை பொறுப்பில் இருப்பவர்கள் தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @yogesh5629
    @yogesh5629 ปีที่แล้ว +1

    Red light news channel 😂😂😂

  • @varunr4324
    @varunr4324 ปีที่แล้ว +1

    Idhu poii na Anga dhan regularaa saapiduren it is good. This is fake

  • @pinkypinkyy1788
    @pinkypinkyy1788 ปีที่แล้ว

    Neanga eathana poi Media sollidu OC la kedu irupingaa avanga mudiyathu nu solli irupangaaa athanala ippadila potringalaa

  • @VK-jr4bm
    @VK-jr4bm ปีที่แล้ว

    Aga motham anga unavu quality ..tamil news media oodura news madhiri iruku pola

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 ปีที่แล้ว

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள்: எங்களுக்கு கட்டிங் கரெக்டா வரும் வரை நாங்கள் அந்த பக்கம் தலை வச்சி கூட படுக்க மாட்டோம்.

  • @gayukrish7014
    @gayukrish7014 ปีที่แล้ว

    Food lovers mindvoice: kaal veikum idam ellam kanni vedi🙄

  • @ஒசாமாபின்லாடன்-ன6ச

    Ithuku lam kaaranam youtubers Sethapayaluga tha sir 🤧 avanuga la 1st remand pannugooo 🤧

  • @unanimous1136
    @unanimous1136 ปีที่แล้ว

    Not recommending the channel

  • @diva1551984
    @diva1551984 ปีที่แล้ว

    ellam Echa vela paatha ennathan panrathu

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว

    சுகாதாரத்துறை அக்கா கடைகள் 😁

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt ปีที่แล้ว +1

    சீ பாக்கும் போதே வாந்திவருது

  • @k.v.praveenkumar9610
    @k.v.praveenkumar9610 ปีที่แล้ว +1

    I ve never eaten in a place near beaches since I ve always maintained the stand that any beach stalls be it marina, or pattinapakam or Bessy or any other stalls outside they are very very unhygienic besides the rates are so exorbitant and the taste is definitely not good plus all old fish is used and cooking is very improper

  • @divinepatterson6118
    @divinepatterson6118 ปีที่แล้ว

    That's true News Tamil I'm from CBE i came to Chennai for my personal work and me and my family we went to this shop for lunch 1:25 the food is very worst and very expensive and not proper hygiene and had a bad experience

  • @tamilarasanarasan3005
    @tamilarasanarasan3005 ปีที่แล้ว +1

    shop owners ki government job kodu ga.
    pavum poor people

  • @sivagamirajasekar8322
    @sivagamirajasekar8322 ปีที่แล้ว

    அடேய் தோசை கல்லுல வேகும்போது உனக்கு ஈ மொழிக்கு தா

  • @jonesmerlin2762
    @jonesmerlin2762 ปีที่แล้ว

    Sir correct sir...nangalum Anga saptom kevalama eruku..intha TH-camr panra alaparaya nambi 3 hrs travel Pani ponom...bt worst...

  • @nandhuj4547
    @nandhuj4547 ปีที่แล้ว +1

    Patinapakkam fulla DMK control than. Apuram epadi povanunga??

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 ปีที่แล้ว

    வாந்தி பேதி

  • @arungma9848
    @arungma9848 ปีที่แล้ว

    Kaligu kachda

  • @anthonysamy5078
    @anthonysamy5078 ปีที่แล้ว

    Tamil nadau Police gouvernement 👅👅💴💶💴💶💴🍻🍻🍖🍗🦞🍤🥃🍻🦮🦮🦮👏👏👏👍👍

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb ปีที่แล้ว +3

    ஈ மொய்த்தா மீன்கள் தான் பாராமலின் கலகாது மீன்கள் மற்றபடி சுகாதாரமான தயாரிப்பு முக்கியம்.

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 ปีที่แล้ว +1

    Nee thodarnthu kuthi vidu athai parthal unaku meen kodukkavillai enru ninaikeran

  • @ramkumars9518
    @ramkumars9518 ปีที่แล้ว +2

    Finally you become in tax point....ithayum vadakans ku kudukavenduma??? like adaani poda..
    Try in star hotels also

  • @Skumarids
    @Skumarids ปีที่แล้ว

    ungha video la oru E ya kuda kanuma...thurthitu eduthingala

  • @user-hp1xj6to9ic
    @user-hp1xj6to9ic 2 หลายเดือนก่อน

    Dirty TH-camrs.

  • @iamcharlie140
    @iamcharlie140 ปีที่แล้ว

    Chennai le padhi hotel le rate era karanamae indha food review panra naainga dan oru kalathula 180rs kedachitu irundha mutton biryani ippo 350rs ayuduchu ellam Ivanunga aaha ohho nu koovunadhu dan Karanam 🤦 indha naainga kadasile roadside kadaiya kooda vittu vekuradhu illa🤧

  • @vinovin4068
    @vinovin4068 ปีที่แล้ว

    🤮🤮🤮🤮🤮

  • @favrefavre771
    @favrefavre771 ปีที่แล้ว

    Pokkuvarattu badikkudu.....nnu sollu,adai vittuputtu kettupona meenunnu soldra,kadal pakkattileuyeu kettameen vippangala

  • @kdineshkumar3939
    @kdineshkumar3939 ปีที่แล้ว

    S S S

  • @yogaraj1267
    @yogaraj1267 ปีที่แล้ว

    Over rate pagal kolla

  • @josephamalnath8007
    @josephamalnath8007 ปีที่แล้ว +5

    தேவையற்ற பதிவு...

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว +2

      Mooditu po

    • @josephamalnath8007
      @josephamalnath8007 ปีที่แล้ว +1

      @@sathish2901 I think you need to go to school brother..

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว

      @@josephamalnath8007 u should shut ur mouth and go

    • @pam9367
      @pam9367 ปีที่แล้ว +2

      Neenga meen kada vachirukeengala anga