Rangaraj Pandey பேச இடைமறித்த Gk Vasan " Annamalai -யே கூட இருக்காரு" | அதிர்ந்த அரங்கம் | Chanakyaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มี.ค. 2024
  • #Chanakyaa #anniversary #rangarajpandey #nirmalasitharaman #ttvdhinakaran #gkvasan #elections2024
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 381

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 2 หลายเดือนก่อน +72

    நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் அவர்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறார் அவரை போன்ற ஒரு நல்ல தலைவரை தொடர்ந்து ஆதரிப்போம் அவரையே மீண்டும்

    • @user-pf3it8jf8s
      @user-pf3it8jf8s 2 หลายเดือนก่อน

      அவருடைய எளிமையை முன்னாள் ஆட்சியாளர்களிடம் கேட்டால் முந்தைய ஆட்சியில் அமைச்சர் பெருமக்களிடமும் முதலமைச்சர் அவர்களிடம் கேட்டால் அவருடைய எளிமையை கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஏன் என்றால் கூட இருந்து நான் பார்த்தவன். இது உண்மை அந்த சிதம்பர நடராஜர் மேல் சத்தியம் உண்மை. நமச்சிவாய

    • @kanagarajp1809
      @kanagarajp1809 2 หลายเดือนก่อน

      மதுரை தமிழச்சி வீரம்.அன்பு..பாசம்...❤❤❤

  • @IndiasmoralStories-zx1ms
    @IndiasmoralStories-zx1ms 2 หลายเดือนก่อน +37

    தடம் மாறாமல் தடம் பதிக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு மகன் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் அவருடைய சாணக்யா சேனலின் குழுவினர் அனைவருக்கும் !
    வாழ்க தமிழகம் !
    வாழிய பாரத மணித்திரு நாடு !
    ஜெய்ஹிந்த் !

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z 2 หลายเดือนก่อน +129

    கட்டாயம் மாண்புமிகு அம்மா நிர்மலா சீதாராமன் அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறோம்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 หลายเดือนก่อน +1

      User-2x perea illatha orphan! Poor fellow!

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 2 หลายเดือนก่อน +9

    நேர்மையும்.பண்பும் அறிவும் ஆற்றலும் நிறைந்த நிர்மலா சீதாராமன் அவர்கள் நமது நாட்டிற்கு தேவை

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 2 หลายเดือนก่อน +17

    அதுதான் அண்ணா அண்ணாமலை அவர்கள் மாஸ்

  • @karthiksubash517
    @karthiksubash517 2 หลายเดือนก่อน +5

    திரு. G.K வாசனைப் போன்ற நேர்மையான, அடிப்படையிலேயே வசதியிருந்தும் எளிமையான, மக்கள் சொத்தை கொள்ளை அடிக்காத தூய்மையான , நாகரிகமான அரசியல் தலைவரை இனி காண்பது அரிது. இவரைப் போல் ஒரு தேசியத் தலைவர் இந்தியாவுக்கு வேண்டும்.

  • @kothandaramangopal7093
    @kothandaramangopal7093 2 หลายเดือนก่อน +95

    சாணக்கியா ஊடகத்தின் பணி சிறக்க வாழ்த்துகள்.வாழ்க வளத்துடன்.

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 2 หลายเดือนก่อน +13

    துக்ளக் ஆண்டு விழா போல சிறப்பாக நடைபெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்.

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 2 หลายเดือนก่อน +126

    ஜி கே வாசனை போன்ற ஒரு தலைவனை தமிழகத்தில் பார்ப்பது மிகப்பெரிய அரிதிலும் அரிது ஜி கே வாசன் பாசத்திற்கு உரியவர் ஜிகே வாசன் போற்றலாம் வாழ்த்தலாம் வணங்கலாம்

    • @vetrivelan2051
      @vetrivelan2051 2 หลายเดือนก่อน +9

      அப்படியே ஊம்பலாம் !

    • @miruthulamahendran6831
      @miruthulamahendran6831 2 หลายเดือนก่อน +6

      நல்ல மனிதர் ஆனால் புத்தி சரியில்லை

    • @aasaisuresh6286
      @aasaisuresh6286 2 หลายเดือนก่อน +1

      Unmai

    • @udhyasankarr.4863
      @udhyasankarr.4863 2 หลายเดือนก่อน

      Iya vasan

    • @ChellappaChellappa-yg4iq
      @ChellappaChellappa-yg4iq 2 หลายเดือนก่อน

      😅​@@miruthulamahendran6831

  • @KarthiKeyan-TV
    @KarthiKeyan-TV 2 หลายเดือนก่อน +68

    5-ம் அடியெடுத்து வைத்த சாணக்யா வாழ்த்துக்கள் ரங்கராஜ் பாண்டே ஜி வாழ்க வளமுடன் 🙏

  • @s.sakthivelsubbaihpillai844
    @s.sakthivelsubbaihpillai844 2 หลายเดือนก่อน +37

    உள்ளதை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னை வணங்கும்.
    வாழ்க வளமுடன்❤

  • @mrmadhumenon
    @mrmadhumenon 2 หลายเดือนก่อน +24

    மேலூம் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் எங்கள் சாணக்கியா குடும்பத்திற்க்கு

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 2 หลายเดือนก่อน +18

    I attended this function on Sunday. Well arranged. GK Vasan TTD Dinakaran and Madam Nirmala Sitaram spoke with Clarity of information. Congratulations to Mr Pandey and all members of Chanakya team. RAGHAVAN West Mambalam

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 2 หลายเดือนก่อน +29

    மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும்

    • @michealratnam1162
      @michealratnam1162 2 หลายเดือนก่อน +1

      நாடு ம் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

    • @skrishanamoorthy8099
      @skrishanamoorthy8099 2 หลายเดือนก่อน +2

      @@michealratnam1162 மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும்

    • @VelankuttiPabloEscobar
      @VelankuttiPabloEscobar 2 หลายเดือนก่อน

      Modi pannathu pathalayaaa medam.

    • @shankartv2322
      @shankartv2322 2 หลายเดือนก่อน

      Tamilnadu going to be a worthless like other Indian Northern States

    • @chidhambharam.cs.a.chellap6938
      @chidhambharam.cs.a.chellap6938 2 หลายเดือนก่อน +2

      மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @subramaniants2286
    @subramaniants2286 2 หลายเดือนก่อน +21

    திரு. பாண்டே அவர்கள் நகைச்சுவையாகப் பேசி முக்கியமான அரசியல் நிகழ்வுகள் பற்றி சுவாரசியமாக விவரித்தது, அருமை.
    நல்ல பேச்சும், நல்ல கருத்தும் மக்களின் அங்கீகாரத்தைப் பெறாமல் போனதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
    வாழ்க, வளர்க பாண்டே அவர்களே. வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @GSumathi
    @GSumathi 2 หลายเดือนก่อน +58

    அருமை பாண்டே சகோதரரே. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @muthukumar2216
    @muthukumar2216 2 หลายเดือนก่อน +11

    ❤ நம்ம பாரத நாட்டின் காவல் தெய்வம் மாண்புமிகு மோடிஜி அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ நம்ம குடும்பம் அனைவரும் தாமரை சின்னம் வாக்கு அளிக்க தயாராக உள்ளோம் ❤❤❤❤❤

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 2 หลายเดือนก่อน +41

    சோ காலம் காலமாகச் சொன்னது தான்... "ஓட்டு போடுங்க... "

  • @sakthip.m.7733
    @sakthip.m.7733 2 หลายเดือนก่อน +10

    தங்கள் பணி மென்மேலும் சிறக்கவும் உங்கள் பயணம் தங்கு தடை இன்றி தொடர வாழ்த்துக்கள்

  • @natarajan4164
    @natarajan4164 2 หลายเดือนก่อน +5

    I am 88 years old
    Voting is our duty,

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 2 หลายเดือนก่อน +108

    5-ஆம் ஆண்டில் சாணக்கியா ஊடகம் மென்மேலும் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.பாண்டேஜி.ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

    • @rajendranchellaperumal2505
      @rajendranchellaperumal2505 2 หลายเดือนก่อน +10

      நன்மதிப்பு ள்ள சாணக்யா ஊடகத்தின் ஐந்தாம் ஆண்டு தின வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @VenkatM-fk9bz
      @VenkatM-fk9bz 2 หลายเดือนก่อน +3

      இது ஊடகம் அல்ல. யூடியூப் சேனல். ஊடகத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. புற்றீசல் போல் யூடியூபில் நிறம்பி வழியும் சோரம் போன சங்கி சேனல்களில் ஒன்று இது.

    • @shyamalavasudevan3433
      @shyamalavasudevan3433 2 หลายเดือนก่อน +4

      Wish Chanakya TV all success in all the endeavors

  • @ilayaperumal1313
    @ilayaperumal1313 2 หลายเดือนก่อน +46

    பிஜேபி வரவேண்டும் அப்பத்தான் நாடு நலம் பெரும்

  • @user-vj7ud9ur6x
    @user-vj7ud9ur6x 2 หลายเดือนก่อน +14

    சாணக்யா வளர்க 🎉🎉

  • @kannanthedon6668
    @kannanthedon6668 2 หลายเดือนก่อน +68

    இந்த கூட்டணி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤🎉

  • @R.Chelladurai
    @R.Chelladurai 2 หลายเดือนก่อน +10

    தாங்கள் பணி மேலும் மேலும் சிறக்கும் god gives you lot of blessing i pray for you

  • @deivamp564
    @deivamp564 2 หลายเดือนก่อน +23

    அருமையான விளக்கம் சார்

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 2 หลายเดือนก่อน +10

    Sir class of its own. Excellent Speech Vazhga Chanakya Vazhga Rengarajan Pandey Ji 🙏🙏🙏

  • @sankarsethuraman5197
    @sankarsethuraman5197 2 หลายเดือนก่อน +9

    Speech resembled Late Thiru Cho in many ways.... All the best Thiru Pandey and Chanakya 🎉

  • @aiyankanramasundarapandian7764
    @aiyankanramasundarapandian7764 2 หลายเดือนก่อน +11

    Pandey is slowly but steadily emerging as another Cho in Thamizh Nadu political arena. May God Bless him.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 หลายเดือนก่อน +18

    22 நிமிட பேச்சு நேரம் போனதே தெரியவில்லை

  • @sridharji
    @sridharji 2 หลายเดือนก่อน +18

    சானக்கியா மீண்டும் மீண்டும் வளரவேண்டும்..... வாழ்த்துக்கள் அண்ணன்...❤❤

  • @user-dx9kj9uo8c
    @user-dx9kj9uo8c 2 หลายเดือนก่อน +5

    சமூகம் என்றென்றும் மேன்மை பெற சாணக்யா வின் சேவை நிச்சயம் தேவை.

  • @karthiikkarthiik6015
    @karthiikkarthiik6015 2 หลายเดือนก่อน +8

    ❤ மிக மிக அருமை. வாழ்த்துக்கள் அண்ணே

  • @BalasubramaniK-xp7qe
    @BalasubramaniK-xp7qe 2 หลายเดือนก่อน +44

    வீடு தேடி வாக்களிக்க வாய்ப்பு ❤

  • @arunagirireva5018
    @arunagirireva5018 2 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @sennimalaik7508
    @sennimalaik7508 2 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 2 หลายเดือนก่อน +3

    Congratulations the great chankkiya leader 🎉

  • @cspathmasankar16
    @cspathmasankar16 2 หลายเดือนก่อน +111

    50 வருடமாக ஓட்டு. போடரேன் எனக்கு பிடிக்காத வனுக என்னை ஆள்ரான்

    • @sakthip.m.7733
      @sakthip.m.7733 2 หลายเดือนก่อน +22

      இதன் மூலம் தங்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று தெரிகிறது இம்முறை ஒரு மாறுதலுக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து பாருங்கள்

    • @mohamedparakathali5889
      @mohamedparakathali5889 2 หลายเดือนก่อน +2

      அப்டியா அப்ப ஓட்டு போடாத மத்தியில பிஜேபி வராது😃😃😃

    • @ssr_2325
      @ssr_2325 2 หลายเดือนก่อน

      Kavala padatha ali..ungaluku bayam kaatave avanunga tan varanum 😂😂​@@mohamedparakathali5889

    • @lalitharajappa6844
      @lalitharajappa6844 2 หลายเดือนก่อน +4

      Excellent speech by SriPondey sir! All the best !our & your aim is. Same!

    • @Athirahindustani
      @Athirahindustani 2 หลายเดือนก่อน

      @@mohamedparakathali5889 thulukanukkum votukkum enbs sambandam ?
      Bomb, drugs, rape, nikaah halala than unakku theriyum .
      Jai Sree Ram 🙏🏽

  • @paramamoorthy
    @paramamoorthy หลายเดือนก่อน +1

    கண்ணியம் மிக்க தலைவர் வாசன் அவர்கள் மத்திய.அமைச்சராக முழு தகுதி பெற்றவர்

  • @user-dy6xi1sb5g
    @user-dy6xi1sb5g 2 หลายเดือนก่อน +5

    சாணக்யா சேனல் மேன்மேலும்வளரவாழ்த்துகள்பாண்டேவின்சேவைநாட்டுக்குதேவை

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 2 หลายเดือนก่อน +16

    உயர் திரு பாண்டே பேச்சு பார்த்து தான் அரசியல் பற்றிய உண்மை முகம் தெளிவாக அடையாளம் தெறியும் வாழ்க பாரதம்

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 2 หลายเดือนก่อน +12

    எனக்கும், இந்த உலகுக்கும் தாய் ஆண்டாள் தாயார். ஓம் கிருஷ்ணாய நமக...

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 2 หลายเดือนก่อน

      Don't use God in dirty politics

  • @gopalswamy4397
    @gopalswamy4397 2 หลายเดือนก่อน +2

    வாசன் டிடிவி தினகரன் போன்ற அன்பு தலைவர்களை நாம் வெற்றிபெறச்செய்யவேண்டும் மக்களே🎉

  • @sundararamana.k.5678
    @sundararamana.k.5678 2 หลายเดือนก่อน +6

    Wishing Chanakyaa All the best and our best wishes for Mr.Rangaraj Pande Ji for his bright and successful future

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 หลายเดือนก่อน +4

    Chanakya neethi old but today politics it needs new chanakya justice jai hind

  • @ambaimurugan6401
    @ambaimurugan6401 2 หลายเดือนก่อน +12

    சாணக்யா மேன் மேலும் வளர்ந்து பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @sennimalaik7508
    @sennimalaik7508 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமை அருமை🙏

  • @l______e_s_s567
    @l______e_s_s567 2 หลายเดือนก่อน +2

    G K மூப்பனார் பெத்த தங்கம்❤

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 2 หลายเดือนก่อน +8

    Super super speech Pandey sir🎉🎉🎉🎉

  • @P_Sangeetha.
    @P_Sangeetha. 2 หลายเดือนก่อน +4

    18:40 Edit பண்ணமாட்டேன் னு சொல்லிட்டு...
    எதையோ Cut பண்ணிட்டீங்க டா...
    😅😅😅.

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 2 หลายเดือนก่อน +1

    ஜி கே.வாசன்பழமையான .பாரம்பரிய குடும்பம் அவருடன் யாரையும் இனைத்து பேசவேண்டாம் வாழ்க.ஐயா வாசன்அவர்களே

  • @sivamperumal960
    @sivamperumal960 2 หลายเดือนก่อน +38

    Annamalai is unstoppable

    • @hman384
      @hman384 2 หลายเดือนก่อน +3

      True, Only he can save Tamil Nadu from dravidian coz disaster

    • @sivamperumal960
      @sivamperumal960 2 หลายเดือนก่อน +3

      Very true. Hope new era of life for tamil nadu peoples🙏

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7u 2 หลายเดือนก่อน +18

    ஜெய் ஸ்ரீராம்

  • @satsrup
    @satsrup 2 หลายเดือนก่อน +5

    உண்மையான சிங்க பெண். திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்.

    • @vetrivelan2051
      @vetrivelan2051 2 หลายเดือนก่อน

      கூthi பெண் !

  • @kannanthedon6668
    @kannanthedon6668 2 หลายเดือนก่อน +10

    The great team.... 🎉🎉🎉🎉?

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 2 หลายเดือนก่อน +1

    சாணக்யா பனி தொடர வாழ்த்துக்கள்

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER 2 หลายเดือนก่อน +4

    Smt.நிர்மலா சீதாராமன் பேச்சு mika அருமை

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 2 หลายเดือนก่อน +16

    வாழ்த்துகள் வெற்றி பெறஎன்றும்மிகபெரியஊடகமாகவளரவேண்டும்ஏர்வேந்தர்கோவைவிவசாயி

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 2 หลายเดือนก่อน +5

    Great GK Vasan sir🎉🎉🎉

    • @vetrivelan2051
      @vetrivelan2051 2 หลายเดือนก่อน +1

      G.K.வாசன் ஒரு நல்ல கூட்டுமாறி!

  • @ramt4643
    @ramt4643 2 หลายเดือนก่อน +12

    Nam Thaiyar Andal Rangamannar 💮\❗/🐚💐🙏🚩துணை இருப்பாள் 😊

  • @GTSSENTHIL
    @GTSSENTHIL 2 หลายเดือนก่อน +2

    சீக்கிரம் தொலைக்காட்சி வடிவில் கொண்டு வர வேண்டும்

  • @nycomputers
    @nycomputers 2 หลายเดือนก่อน +4

    Few of good Tamilnadu journalists exists!! Congratulations and your work n growth should grow for better India !

  • @ramkumarRK05
    @ramkumarRK05 2 หลายเดือนก่อน +2

    வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @Venkataraman1000
    @Venkataraman1000 2 หลายเดือนก่อน +5

    God bless you brother Pandey.
    Iam sure you will certainly attain greater heights

  • @Thiruchitrambalam-hk3wr
    @Thiruchitrambalam-hk3wr 2 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்களும் வணக்கங்ககளும் பாண்டே சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothadhithi5272
    @vinothadhithi5272 2 หลายเดือนก่อน +14

    Congratulations sir

  • @sowmya7648
    @sowmya7648 2 หลายเดือนก่อน +3

    Pandey has a great sense of humour

  • @venugopals162
    @venugopals162 2 หลายเดือนก่อน +1

    இந்த வசதி படைத்தவர்கள் தான் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு அளிப்பது இல்லை.இதை மக்கள் உணர்ந்து நேரில் வந்து வாக்கு செலுத்தவேண்டும்.

  • @parvathypv2326
    @parvathypv2326 หลายเดือนก่อน

    Superb talk by Shri Pande.People should vote

  • @prakashs9634
    @prakashs9634 2 หลายเดือนก่อน

    Excellent .I had witness directly on Saturday

  • @manitransports7052
    @manitransports7052 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வணக்கம் 👏👏👏👏

  • @ssivakumar227
    @ssivakumar227 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சாணக்கியா

  • @dhanasekar.p1967
    @dhanasekar.p1967 2 หลายเดือนก่อน

    உங்கள் ஊடக பணி 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறக்க வாழ்த்துக்கள்....

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 2 หลายเดือนก่อน +1

    பாண்டே அண்ணா உங்களுடைய அனைத்துக் கட்சியின்ஒருங்கிணைப்பு பேச்சு அருமை. அனைவரையும் ஒன்றாக பார்க்கும் தார்மீக சிந்தனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 2 หลายเดือนก่อน +29

    வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய் ஸ்ரீ ராம ராஜ்யம்

  • @rjnathan1765
    @rjnathan1765 2 หลายเดือนก่อน +1

    Success and achievement are in recognition of honesty, professional ethics and sincerity inculcated by Mr.RP.
    Good wishes.

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 2 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @jayakumars2118
    @jayakumars2118 2 หลายเดือนก่อน +1

    ௪ாணக்கிய டிவி ெமன் ேமலும் வளர பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகி ேறன்🙏

  • @mythililingeswaran1886
    @mythililingeswaran1886 2 หลายเดือนก่อน

    ❤ வாழ்க வளமுடன் உங்கள் தொண்டை கண்டு நாங்கள் வியர்கின்ரேன்

  • @ChandraKumar-qm4tc
    @ChandraKumar-qm4tc 2 หลายเดือนก่อน +13

    Next CM Annamalai singam tamilnadu India

  • @tamilmoviechannel1465
    @tamilmoviechannel1465 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤பாண்டே ஜி திரு வாசன் அவர்கள் மிகவும் உத்தமமான மனிதர்

  • @varadansrinivasaramanujam5963
    @varadansrinivasaramanujam5963 2 หลายเดือนก่อน +1

    God bless you with good health and prosperity to serve the country.

  • @vasanthamrenu320
    @vasanthamrenu320 2 หลายเดือนก่อน

    Vazhthukal ji

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh หลายเดือนก่อน

    நீங்கள் எப்போதும் தற்பெருமை யே பேசுகிறீர்கள் இதை கேட்கும்போது சங்கடமாக இருக்கிறது

  • @suganthan64
    @suganthan64 2 หลายเดือนก่อน +5

    Vasan sir, is a great man.

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 2 หลายเดือนก่อน +2

    திமுக தேர்தலில்
    வெற்றி பெற, திமுக.வை விரும்பாதவர்கள்
    ஓட்டு போட போகாமல் இருந்தால் போதும்.

  • @palaibalaji4671
    @palaibalaji4671 2 หลายเดือนก่อน +1

    சாணக்யா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 2 หลายเดือนก่อน +2

    ஹலோ பாண்டே சார்
    ஒரு ஒற்றுமை வேண்டும் என்பதை தான் அணைத்து தலைவர்களும் விருப்பம் கொள்ள வேண்டும் இல்லையா⁉️‼️
    நாம் முன்னேற மதமா தடையாக இருக்கவேண்டும் இப்படி அரசியல் செய்வது அடுத்த தலைமுறையை பாதிக்கும் என்பதை உணர வேண்டாமா⁉️ உங்களின் பேச்சு அருமை👌👍
    நீங்கள் சோ வை போல் எந்த கட்சிக்கு ஒட்டு போடலாம் என்று சொல்லலாமே 😄👍

  • @nithiraja3951
    @nithiraja3951 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @DKGM96
    @DKGM96 2 หลายเดือนก่อน

    Awesome Speech Pandey Sir 👍

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 2 หลายเดือนก่อน +1

    You are highly informative

  • @user-mv8ld3on3m
    @user-mv8ld3on3m 2 หลายเดือนก่อน

    அருமை

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 2 หลายเดือนก่อน

    Thanks

  • @vivekanandhanvivek8104
    @vivekanandhanvivek8104 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகிறேன்.

  • @asokanasokan9653
    @asokanasokan9653 2 หลายเดือนก่อน

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sathiyankarthi5422
    @sathiyankarthi5422 2 หลายเดือนก่อน

    Sir iam your big fan sir ரங்கராஜ் பாண்டே மாஸ்

  • @user-qb6nz1oi5h
    @user-qb6nz1oi5h 2 หลายเดือนก่อน +2

    All the best my dear Mr.pandey.
    By Andal grace I want to meet you soon

  • @muthiahkasinathan1394
    @muthiahkasinathan1394 2 หลายเดือนก่อน

    My best wishes for the true youtube channel 🎉

  • @VijayaKumar-bu2jz
    @VijayaKumar-bu2jz 2 หลายเดือนก่อน

    Congratulations and best wishes Chanakkiya

  • @selvakumarc2059
    @selvakumarc2059 2 หลายเดือนก่อน

    Congrats