"வயநாடு போல் குமரியில் நிலச்சரிவு?" அலறி அடித்து ஓடி வந்த மக்கள் | Kanniyakumari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • "வயநாடு போல் குமரியில் நிலச்சரிவு?" அலறி அடித்து ஓடி வந்த மக்கள் | Kanniyakumari
    #thanthitv
    மார்த்தாண்டம் செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட கிழங்குவிளை பொற்றை மலைப்பகுதி உள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள புலையன் விளை, கிழங்குவிளை, கொழிஞ்சிவிளை, காவுவிளை, கடமனங்குழிவிளை, மேடவிளை கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு மலைப் பகுதியில் இருந்து டாரஸ் லாரிகளில் கல், மண் கொண்டுச் செல்வதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலையை உடைக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டிய மக்கள், அடுத்த மழை பெய்யும் போது மலை மேலிருக்கும் பாறைகள் உருண்டு வீடுகளில் விழ வாய்ப்பிருக்கிறது, வயநாடு போல் குமரியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்தனர். மண் அள்ளப்படுவதை மக்கள் தடுத்து நிறுத்தியதை அறிந்து வந்த அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
    Uploaded On 14.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 31

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 หลายเดือนก่อน +53

    எவனோ ஒருவன் லாபம் பார்க்க அங்கே வசிக்கும் மக்கள் மண்ணில் புதைந்து போக வேண்டுமா வயநாடு எச்சரிக்கை கொடுத்ததை மறந்து தவறு செய்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் இனி நம் நாட்டில் எங்கே மண் அள்ளி வியாபாரம் பார்த்து லாபம் ஈட்டும் முன் மக்கள் வாழாத இடம் பார்த்து செய்யவும் அது தான் இயற்கைக்கு ஏற்புடையதாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @roerose8027
    @roerose8027 หลายเดือนก่อน +11

    மக்கள் பிரச்சினை மக்கள் போராட்டம் செய்தல் மட்டுமே தீர்வு காண முடியும்

  • @sugunasasikumar9466
    @sugunasasikumar9466 หลายเดือนก่อน +13

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி இந்த ஊரில் கடந்த 25 நாட்களாக தினமும் மாலை 5 மணியிலிருந்து 6.3௦மணிவரை வேட்டு வைக்கும் சத்தம் பெரிய அளவில் கேட்பதுடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடி பெரிய அளவில் அதிர்கின்றன. இதை கண்கானித்து தடுத்து எங்கள் பகுதி மலை வளத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா.

    • @Jeevasugan3
      @Jeevasugan3 หลายเดือนก่อน +3

      போராட்டம் செய்யுங்க மக்கள் நாம் வாழனும்னா நாம்தான் போராடனும் இந்த அரசுலா நம்மை பாதுகாக்காது ..

  • @RaniRajappa-n5m
    @RaniRajappa-n5m หลายเดือนก่อน +2

    விடாதீங்க ஒருத்தன் வாழ இனியும் எத்தனை பேரை பழிகொடுக்கனும் அந்த ஒருத்தன விரட்டி அடிக்கனும்

  • @nandhirajanandhiraja5201
    @nandhirajanandhiraja5201 หลายเดือนก่อน +28

    500 ரூபாய் இப்ப தெரியுதா

    • @salinia8576
      @salinia8576 หลายเดือนก่อน +1

      500 ila 300 than bro

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 หลายเดือนก่อน +2

    My favourite town Marthandam ❤

  • @MuthuMani-tj9pg
    @MuthuMani-tj9pg หลายเดือนก่อน +2

    Correct

  • @ai77716
    @ai77716 หลายเดือนก่อน +5

    Mano thangaraj!! Landslides of wayanad

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e หลายเดือนก่อน +5

    Thiravidam dangerous

  • @BTBTUtthamarajV
    @BTBTUtthamarajV หลายเดือนก่อน +1

    Vilithu kollunal en makkale😢

  • @babua7580
    @babua7580 หลายเดือนก่อน +5

    ayyo ! ithu nila sarivu alla ,MLA Mano than vapadi ajitha vukaka malaiyai keralavku vithuttan.athu JCB machine vachi thondunathu da

  • @KannanKannan-yu1ne
    @KannanKannan-yu1ne หลายเดือนก่อน +1

    கைசின்னத்துக்குஒட்டுபோட்டிங்கள
    அனுவைங்க

  • @priyasadha2449
    @priyasadha2449 หลายเดือนก่อน +1

    Andha officer lam enga vanthu irukatum , nega aavaga iruka place pooeduga . Aavaga soil aadukatum.aapoo therium nambaloda pain ennanu

  • @SahayaSelvan-qu6dy
    @SahayaSelvan-qu6dy หลายเดือนก่อน +3

    Naam thanizhar

  • @vanivani4906
    @vanivani4906 หลายเดือนก่อน +1

    Arivukeddavarkal
    Malai Mela man allinalum pathukappu
    Malaiyadivaraththil allinal aabaththu arivu illaiya avanukku

  • @jayanthigilda9099
    @jayanthigilda9099 หลายเดือนก่อน +1

    Kumari மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள்

  • @balajisubramanian7099
    @balajisubramanian7099 หลายเดือนก่อน +1

    Unga thoguthi MLA enga umbitu iruka

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp หลายเดือนก่อน +7

    குமரி வேட்டை காலம் அரசியல் வாதிக்கு

  • @johnxavier4101
    @johnxavier4101 หลายเดือนก่อน +2

    லவ்டா மாடல் ஆட்சியின் அவலம்

  • @SahayaSelvan-qu6dy
    @SahayaSelvan-qu6dy หลายเดือนก่อน +2

    Naam thamizhar reethapuram

  • @justindavis8950
    @justindavis8950 หลายเดือนก่อน +1

    Adani yai serai pedungal

  • @LORDSIVANtn75
    @LORDSIVANtn75 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e หลายเดือนก่อน +1

    Thiravidam dangerous

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e หลายเดือนก่อน +1

    Thiravidam dangerous