மர்மங்கள் நிறைந்த கொல்லிமலை | Kolli Hills Secrets- Epi 2 | Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 196

  • @sararama8848
    @sararama8848 ปีที่แล้ว +27

    வருபவர்களுக்கு வணக்கம் ........சிலர் குடித்த பாட்டிலை பள்ளிக்கூடம் என்றும் பாராமல் அங்கேயே சாப்பிட்டு போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள் ....திங்கள் கிழமை காலையில பாட்டில ஆசிரியர்கள் எடுத்து அப்புற படுத்த வேண்டியுள்ளது ....கருணை உள்ளத்துடன் ....பாட்டிலை ஓரமாக வைத்துவிட்டு செல்லவும் ...இப்படிக்கு அங்கேயே தங்கி வேலை பார்க்கும் வெளி மாவட்ட ஆசிரியன் .......யாரும் தவறாக எண்ண வேண்டாம் குழந்தைகள் கண்முன்னே அதை தொடும்போது வலிக்கிறது ....இந்த செல்வராஜ் அண்ணாவின் மகள் தற்போது என் வகுப்பு மாணவி

  • @ஶ்ரீகொல்லிப்பாவை
    @ஶ்ரீகொல்லிப்பாவை 3 ปีที่แล้ว +41

    ௐ ஶ்ரீ எட்டுக்கை அம்மன் புகழ் வாழ்க....

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 2 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி இந்த சேனல் வெளிட்டததை,,,
    நான் 13முறை கொல்லிமலை க்கு & ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி சென்றேன் ஆனால் சித்தர் பார்த்தது இல்லை,
    இந்த விடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @s.mageshmagesh8043
    @s.mageshmagesh8043 2 ปีที่แล้ว +37

    செல்வ ராஜ் ஐயா க்கு நன்றி

  • @saikeshavan6595
    @saikeshavan6595 2 ปีที่แล้ว +29

    நான் இந்த ஆகாச கங்கை
    1997 சென்று இருக்கிறேன்
    இந்த வசிய முறை உண்மை பல முறைகள் உள்ளது நன்மை செய்தால் நன்மை விளையும்.

    • @Cookingwithmoni660
      @Cookingwithmoni660 2 ปีที่แล้ว

      Namba yara poi pakkanum vasiyam panna en hus kum enagu problem avanga ena vitu avanga amma veetuku poitanga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      ஆகாய கங்கை.

    • @naveenkumar8593
      @naveenkumar8593 ปีที่แล้ว

      Hi

  • @arunpuli3461
    @arunpuli3461 ปีที่แล้ว +6

    எங்கள் ஊரை மிகவும் சிறப்பாக காட்டியுள்ளீர்கள் மிக்க நன்றி

  • @ganeshm5234
    @ganeshm5234 ปีที่แล้ว +4

    செல்வராஜ் ஐயா மட்டுமல்ல நாமும் இயற்கையோடு பயணித்தால் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். மலைகளின் பயணமே அவர் ஆரோக்கியத்திற்கு காரணம்.

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว +35

    செல்வராஜ் ஐயா என்றும் நலமாக வாழ்க 🙏🙏🙏

    • @sararama8848
      @sararama8848 2 ปีที่แล้ว +1

      தங்களது வாழ்த்தை சொல்லிவிடுகிறேன்

    • @sakthivelpc5787
      @sakthivelpc5787 2 ปีที่แล้ว

      Seladuri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      @@sakthivelpc5787 அதென்ன சேலடுரி.

  • @ganeshkumar-ph7tt
    @ganeshkumar-ph7tt 2 ปีที่แล้ว +10

    இது ஆகாசகங்கை கிடையாது (ஆகாய கங்கை )
    ஆகாசகங்கை திருப்பதியில் உள்ளது
    ஒரு எழுத்து மாறினாலும் ஊர் மாறிவிடும் சரியாக பார்த்து சொல்லுங்கள்

  • @radhascornerkitchen7501
    @radhascornerkitchen7501 2 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @SakthiVel-ju8ll
    @SakthiVel-ju8ll 2 ปีที่แล้ว +17

    மாசி பெரியண்ணசாமி துனை

    • @trichyboys2667
      @trichyboys2667 2 ปีที่แล้ว

      எங்கள் குலதெய்வம்♥️

  • @NadarajahKumaravelu
    @NadarajahKumaravelu 3 หลายเดือนก่อน +1

    கொள்ளிமலை காட்டினிலே அன்புடனே பயிற்சிபெற்றோம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +36

    ஓம் ஶ்ரீ எட்டுக்கை அம்மன் துணை🙏

  • @jananijanani3806
    @jananijanani3806 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய 🙇

  • @aarthyrajesh5035
    @aarthyrajesh5035 2 ปีที่แล้ว +2

    ஐய்யா செல்வராஜ் அவர்களின் தொடர்பு கிடைக்குமா ?

  • @pradeepkumarh5840
    @pradeepkumarh5840 2 ปีที่แล้ว +3

    @MERCURY Please make a video on MadhiKettan Solai in Kodaikanal. Seems to be an extreme mystery. See if you can break out the myths if any. Thanks

  • @laksmisadha7570
    @laksmisadha7570 2 ปีที่แล้ว +4

    Nice explained bro tq u

  • @SundarSundar-e2t
    @SundarSundar-e2t 4 หลายเดือนก่อน +1

    ஓம் ஷீ
    எட்டு கை அம்மணே போற்றி

  • @positivesmug7204
    @positivesmug7204 ปีที่แล้ว +1

    Any siddhar or treatment in kolli malai for nerves damage please give contact details

  • @rudran1008
    @rudran1008 4 หลายเดือนก่อน +2

    சிவ சிவ 🙏

  • @magessuppiah7181
    @magessuppiah7181 2 ปีที่แล้ว +3

    Om Amman thunai🙏🙏🙏

  • @khoonialiemirates5438
    @khoonialiemirates5438 2 ปีที่แล้ว

    Puthuyugam TV la karuppu vellaila ketta kural maathiri irukku bro sema bro vouce

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @chithu651
    @chithu651 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு குருநாதா

  • @sathishm8278
    @sathishm8278 2 ปีที่แล้ว +92

    நான் இந்த கொல்லிமலைக்கு 5 முறைக்கு போயிருக்கேன் கொல்லிமலை சொர்க்கம்

    • @jeyaprakash3714
      @jeyaprakash3714 2 ปีที่แล้ว

      Phone number

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc 2 ปีที่แล้ว +4

      இது எந்த மாவட்டம் நன்பா

    • @salmanhussain6334
      @salmanhussain6334 2 ปีที่แล้ว +3

      @@IRONMAN-fo4yc Namakkal

    • @pavimoorthi4465
      @pavimoorthi4465 2 ปีที่แล้ว +1

      @@salmanhussain6334 என்ன இருக்கும் அங்க

    • @shsjek
      @shsjek 2 ปีที่แล้ว

      @@pavimoorthi4465 kollimalai irukum

  • @karthickkarthi4640
    @karthickkarthi4640 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @deepikadhinesh9763
    @deepikadhinesh9763 2 ปีที่แล้ว +4

    Hello enga oorla vasiya marunthu ellam ethum thayarikarathu illanga .athum illama avanga enga oor samiyare illa ..ipadi atha pandren itha pandrenu niraya per veli oorla irunthu vanthu enga oorla suthitu irukanga

    • @allrightssvijay4272
      @allrightssvijay4272 2 ปีที่แล้ว

      Want details, please share your contact number

    • @manomano-ed6pf
      @manomano-ed6pf 2 ปีที่แล้ว

      Nenga kollimali ahh...

    • @deepikadhinesh9763
      @deepikadhinesh9763 2 ปีที่แล้ว

      Ama

    • @manomano-ed6pf
      @manomano-ed6pf 2 ปีที่แล้ว +1

      @@deepikadhinesh9763 superga...Nengalam kuduthu vachaviga khollimalai 2times vanthuruken super ahh iruthuchi anga dailum irukinga nenga lucky than...But anga wrk lam ena pannivaga small dout

    • @deepikadhinesh9763
      @deepikadhinesh9763 2 ปีที่แล้ว +2

      Work lam thotathula than milagu coffee ,Nel vayal ellam iruku athula Vela papom. Vela illana veravangaluku velaiku povom. Avlo than .but rompa kulira irukum

  • @vigneshc1582
    @vigneshc1582 2 ปีที่แล้ว +1

    Nice VIDEO and audio

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 ปีที่แล้ว

    Nice video bro

  • @immanprince6040
    @immanprince6040 2 ปีที่แล้ว

    Voice over superb

  • @OYORider
    @OYORider ปีที่แล้ว

    2019 ஜனவரி மாதம் அங்கே சென்றேன் நான் ஒரு முறை அந்த ஆகாய கங்கை மட்டுமே காண ஒரு வாய்ப்பு கிடைத்தது இந்த குகைக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை அடுத்த முறை கட்டாயம் முயற்சிக்கிறேன் அதை காண

  • @prabuprabu771
    @prabuprabu771 2 หลายเดือนก่อน

    Iam Kolli hills Neenga poyi sollurianga..thaniya poga mutivum

  • @vishalsaravanan1344
    @vishalsaravanan1344 2 ปีที่แล้ว +3

    Selvaraj is Great human

  • @shalushalu1976
    @shalushalu1976 3 ปีที่แล้ว +7

    Semma👌

  • @safitraders4413
    @safitraders4413 ปีที่แล้ว

    @mercury Brother how to contact selvaraj anna. do u have num?

  • @sanjaiffgames8116
    @sanjaiffgames8116 2 ปีที่แล้ว +1

    Voice👌

  • @saisakthi1090
    @saisakthi1090 3 หลายเดือนก่อน

    My native place❤❤❤

  • @jaibolenath1309
    @jaibolenath1309 2 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய

    • @007siva2
      @007siva2 2 ปีที่แล้ว

      🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @hajimohamed2560
    @hajimohamed2560 2 ปีที่แล้ว

    Arumai sago 📷🌹

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      *அருமை சகோதரரே* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @manokaranmano2107
    @manokaranmano2107 2 ปีที่แล้ว

    Nandri

  • @np7528
    @np7528 2 ปีที่แล้ว +1

    Om Nama Shivaya 🐍🐍🐍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் தம்பி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @SenthilKumar-nd3lh
    @SenthilKumar-nd3lh ปีที่แล้ว

    Voice artist sankaranarayan ?

  • @sharulatha-t9s
    @sharulatha-t9s 2 หลายเดือนก่อน

    எங்க ஊரு கொல்லிமலை

  • @ridersindia6490
    @ridersindia6490 2 ปีที่แล้ว

    Bro andha selvaraj aiya va naanga yappadi meet pannuradhu engalukum andha sithar gukai laam pooganum dream help pannung

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @roshanroshan7467
    @roshanroshan7467 2 ปีที่แล้ว

    Maan karathe sk patathula erukura kugai ethana

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் ரோசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @loguloganathan6477
    @loguloganathan6477 2 ปีที่แล้ว +9

    வேட்டுவ கவுண்டர் இனத்தின் வல் வில் ஓரி மாமன்னரின் சாம்ராஜ்யம்... 💥🏹🐎

    • @kalaithesingkalai6403
      @kalaithesingkalai6403 2 ปีที่แล้ว

      No

    • @rubanls3762
      @rubanls3762 5 หลายเดือนก่อน

      Loosu p*** video patha atha matu panitu poo atha vitutu oori poori nu 😂😂

    • @NaveenNaveen-z5o2z
      @NaveenNaveen-z5o2z 3 หลายเดือนก่อน

      Otha poo🤬🤬🤬🤬

  • @manikandan730
    @manikandan730 2 ปีที่แล้ว +2

    செல்வராஜ் அண்ணன் தொலைபேசி நம்பர் கிடைக்குமா

    • @padayappad
      @padayappad 2 ปีที่แล้ว +1

      நம்பர் கிடைக்குமா

    • @seenivasanks3574
      @seenivasanks3574 ปีที่แล้ว

      Phone no plise

  • @habulazzi3654
    @habulazzi3654 2 ปีที่แล้ว +1

    Naan oru matham munbu senren antha padikat mattum 1100 sellum pothu mattum

  • @arumugamelumalai5405
    @arumugamelumalai5405 2 ปีที่แล้ว +1

    Good 👍👍

  • @sivakavithakavitha2686
    @sivakavithakavitha2686 2 ปีที่แล้ว

    Super

  • @nila9816
    @nila9816 2 ปีที่แล้ว +1

    Voice dha +

  • @selvamnarayanaswamy3186
    @selvamnarayanaswamy3186 2 ปีที่แล้ว

    Super sir

  • @sujasuja5434
    @sujasuja5434 2 ปีที่แล้ว +2

    கொல்லிமலை காட்டில் என்ன உள்ளது
    அதுவே கொல்லிகள் உள்ளது

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 2 ปีที่แล้ว +2

    👌

  • @rraja9445
    @rraja9445 ปีที่แล้ว

    My native place

  • @kombanracerr1513
    @kombanracerr1513 2 ปีที่แล้ว +5

    அவர் எங்க ஊர் தா பா கொல்லி மலை பெரிய கோவிலூர் செல்ல துரை அவர் பெயர்

  • @mjpraksh3362
    @mjpraksh3362 3 หลายเดือนก่อน

    Bro கொல்லிமலை பயணம்

  • @Mr11Re
    @Mr11Re 2 ปีที่แล้ว +1

    Tomorrow I'm going to Kolkimalai. Selvaraj Number koduga brother

  • @vellakuttaibybassking
    @vellakuttaibybassking 2 ปีที่แล้ว +1

    💐💐💐

  • @bsejeethkhan314
    @bsejeethkhan314 2 ปีที่แล้ว

    Arumai anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      *அருமை அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @OpTiCu
    @OpTiCu 2 ปีที่แล้ว +3

    Agas angai ah yov adhu agaya gangai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      தம்பி, அது அகைய கங்கை அல்ல, ஆகாய கங்கை.

    • @OpTiCu
      @OpTiCu ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam na tamil la yeppudi type pandradhu nu theriyalai, tamil yennoda thai moli um illa but pidichiruku nu paesraen, ellathalyum ungala madhiri tooimaiyana tamil paesa varum nu paesa mudiyadhu. but paesa asai.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      @@OpTiCu உங்கள் தமிழ் பற்றுக்கு நன்றி. தயவுகூர்ந்து, தமிழை நன்கு கற்று தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத தெரியாது எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @arulvasanth-nm1zd
    @arulvasanth-nm1zd ปีที่แล้ว

    💐👍🙏

  • @rajusharavan893
    @rajusharavan893 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @ajikumar3547
    @ajikumar3547 2 ปีที่แล้ว

    நான் இரண்டு தவணை sentain மிக அருமையான இடம்

  • @malaiqueenbanu
    @malaiqueenbanu 2 ปีที่แล้ว

    Nanum entha ooruthan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் பானு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @aarthyrajesh5035
    @aarthyrajesh5035 2 ปีที่แล้ว +1

    பெண்களுக்கு இந்த சித்தர் குகைகள் காண அனுமதி உண்டா?

  • @Madh1953
    @Madh1953 2 ปีที่แล้ว +2

    அது ஓரு புண்ய ஸ்தலம்

  • @pathampriyan9331
    @pathampriyan9331 2 ปีที่แล้ว +1

    1001 படி கட்டுகள் உள்ளது

  • @vicraman2632
    @vicraman2632 ปีที่แล้ว

    Enda agathiyarai elloram ingu vaalthar nu solurenga ethu true. But agathiyar angry men.

  • @everythinganything942
    @everythinganything942 2 ปีที่แล้ว

    Bro advertisement pannikalama unga channel la

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @skarthisdiary5013
    @skarthisdiary5013 2 ปีที่แล้ว +2

    மந்திரவாதி இருந்த சொல்லுங்க

    • @venkadeshr305
      @venkadeshr305 3 หลายเดือนก่อน

      எனக்கும் சொல்லுங்க

  • @cartoontitletamilsongs4558
    @cartoontitletamilsongs4558 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @DS-ey3gn
    @DS-ey3gn 2 ปีที่แล้ว

    Any contact i have problems sir

  • @arulchithu9027
    @arulchithu9027 2 ปีที่แล้ว +2

    நாங்கள் வருடம் வருடம் மலையில் நடந்து செல்லும் கோவில் 7மலை கடந்து பின் கோவில் போகணும்

  • @alameluthangavel-r1k
    @alameluthangavel-r1k 4 หลายเดือนก่อน +2

    Teeth4

  • @777-GURU
    @777-GURU 2 ปีที่แล้ว

    Athu agaya kangai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      ஓ... நீங்கள் சரியாக எழுதியுள்ளீர்களோ...

  • @lathaparthipan7300
    @lathaparthipan7300 2 ปีที่แล้ว +13

    அவர் கொல்லிமலை சாமியார் கிடையாதுங்க சொந்த ஊர் கொல்லிமலை இல்லை

    • @sararama8848
      @sararama8848 2 ปีที่แล้ว +3

      அவரின் சொந்த ஊர் கொல்லிமலை தான் ....பெரியகோவிலூர் கிராமம் ,வளப்பூர்நாடு பஞ்சாயத்து .....என் வகுப்பு மாணவியின் தந்தை .......தங்களது வார்த்தை பார்ப்பவர்களின் மனதை புண்படுத்தும் .....உண்மை தெரிந்தால் மட்டும் பதிவிடவும் ....மேலும் இவரை பற்றி அறிய உங்களுக்கு ஆவல் எனில் அவரையே பேச வைக்கிறேன்

    • @lathaparthipan7300
      @lathaparthipan7300 2 ปีที่แล้ว

      @@sararama8848 நீ என்ன ஊர் தம்பி

    • @thangaraj7321
      @thangaraj7321 2 ปีที่แล้ว

      ஆம்

    • @hariprasathkongu8051
      @hariprasathkongu8051 2 ปีที่แล้ว

      @@sararama8848 vanakam bro

    • @sasikumarmani6840
      @sasikumarmani6840 2 ปีที่แล้ว

      @@sararama8848 send your number brother

  • @trichyboys2667
    @trichyboys2667 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @singamprabhu5010
    @singamprabhu5010 2 ปีที่แล้ว +2

    ஆக மொத்தத்துல ஓண்ணும் இல்ல ...😏

  • @sakthivelsakthi7673
    @sakthivelsakthi7673 2 ปีที่แล้ว +1

    நான் இந்த இடத்தில் வந்து இருக்கிறேன்

  • @sudharsona2481
    @sudharsona2481 ปีที่แล้ว +1

    யோவ் இப்படி காட்டுக்குள் செல்வது வனக்குற்றம் இன்னும் உங்கள கைது பன்னாம இருக்காங்க 😂😂😂

  • @RAJKUMAR-gv2lt
    @RAJKUMAR-gv2lt 2 ปีที่แล้ว +1

    உள்ள ஒன்னுமே இல்லப்பா

  • @gunasri457
    @gunasri457 2 ปีที่แล้ว +3

    Number please

    • @mechsathya08
      @mechsathya08 2 ปีที่แล้ว +1

      Enoda number veanuma..

    • @t.vijayabaskarvijay9490
      @t.vijayabaskarvijay9490 2 ปีที่แล้ว

      @@mechsathya08 yes

    • @சிவன்மகன்-ப8ப
      @சிவன்மகன்-ப8ப 2 ปีที่แล้ว

      Hi

    • @mechsathya08
      @mechsathya08 2 ปีที่แล้ว

      @@t.vijayabaskarvijay9490 thayoli na ambala da

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว

      @@mechsathya08 வணக்கம் சத்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @gunasekargunasekar6699
    @gunasekargunasekar6699 2 ปีที่แล้ว

    Talking and walking idea

  • @GaneshGanesh-xm1dc
    @GaneshGanesh-xm1dc 2 ปีที่แล้ว +2

    Namber

  • @sasianushi6822
    @sasianushi6822 2 ปีที่แล้ว +1

    நானும் கொல்லி மலை தான்

  • @ah37700
    @ah37700 ปีที่แล้ว

    Yeppidiyaa verum kaalooda nadakkuraaru intha aaalu

  • @mohamedismail8592
    @mohamedismail8592 ปีที่แล้ว

    Pl bane rummy online
    Pl bane rummy ads
    Pl bane rummy ads cine actors

  • @ayyasamy7867
    @ayyasamy7867 2 ปีที่แล้ว

    நீங்கள் போவதை திரைப்படம் போல் எடுக்கிறார்களே செட்டிங்கா

  • @prabublousemaster7775
    @prabublousemaster7775 2 ปีที่แล้ว

    Dei dubakuru. Kolli malaiku naanum poitu vandhen. Ovara Scene podra

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் பிரபு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @priyamanic4895
    @priyamanic4895 2 ปีที่แล้ว

    ..

  • @SathishKumar-ko6zf
    @SathishKumar-ko6zf 2 ปีที่แล้ว

    4 முறை சென்றுலேன்

  • @க.சுதாகர்
    @க.சுதாகர் 2 ปีที่แล้ว

    🐶🐶🐶🐶🐶🐶

  • @Small-d1m
    @Small-d1m 2 ปีที่แล้ว

    உருட்டு உருட்டு

  • @dineshk9387
    @dineshk9387 2 ปีที่แล้ว

    pongada loosu payalukala...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @nmareeswaran8723
    @nmareeswaran8723 9 หลายเดือนก่อน

    ஆகாசங்கை இல்லை "ஆகாச கங்கை"

    • @UnluckyPraveen
      @UnluckyPraveen 4 หลายเดือนก่อน

      யோவ் அது ஆகாய கங்கை அருவியில் இருந்து விழும் நீர் ஆகாயத்தில் இருந்து விழுவது போல் இருக்கும் அதனால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி என்று பெயர் வந்தது

  • @sasisasi4812
    @sasisasi4812 2 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய

  • @BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB
    @BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @neethuratheesh6413
    @neethuratheesh6413 2 ปีที่แล้ว

    🙏🙏