Father Berchmans - Appa Pithavae (Fr. S.J Berchmans)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 496

  • @RagulRaj-q8p
    @RagulRaj-q8p 4 วันที่ผ่านมา +2

    கர்த்தரை பாடுகையில் இனிமை ராகம் இன்னிசை பாடுகிறதே எனது நாவினில்

  • @tbalamurugan494
    @tbalamurugan494 2 ปีที่แล้ว +45

    அப்பா பிதாவே அன்பான தேவா
    அருமை இரட்சகரே ஆவியானவரே
    எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
    என் நேசர் தேடி வந்தீர்
    நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
    நிழலாய் மாறி விட்டீர்
    நன்றி உமக்கு நன்றி
    தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
    தயவாய் நினைவு கூர்ந்தீர்
    கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
    கரம் பற்றி நடத்துகிறீர்
    உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
    தூக்கி எடுத்தீரே
    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி அணைத்தீரே
    இரவும் பகலும் ஐயா கூட இருந்து
    எந்நாளும் காப்பவரே
    மறவாத தெய்வம் மாறாத நேசர்
    மகிமைக்குப் பாத்திரரே

    • @gilgalgoodnewsoneminute4529
      @gilgalgoodnewsoneminute4529 2 ปีที่แล้ว

      👍👍👍👍
      🙏
      Yes
      மிகவும் நன்று
      Amen

    • @Ramalakshmi-x7o
      @Ramalakshmi-x7o 3 หลายเดือนก่อน

      உமக்கு நன்றி ஜயா

    • @unniunni1277
      @unniunni1277 9 วันที่ผ่านมา

      😭👍👍🙏

  • @samdaniel8201
    @samdaniel8201 2 ปีที่แล้ว +7

    appaa pithaavae anpaana thaevaa
    arumai iratchakarae aaviyaanavarae
    engaோ naan vaalnthaen ariyaamal alainthaen
    en naesar thaeti vantheer
    nenjaara annaiththu muththangal koduththu
    nilalaay maari vittir
    nanti umakku nanti
    thaalmaiyil irunthaen thallaati nadanthaen
    thayavaay ninaivu koorntheer
    kalangaathae entu kannnneeraith thutaiththu
    karam patti nadaththukireer
    ulaiyaana settil vaalntha ennai
    thookki eduththeerae
    kalvaari iraththam enakkaaka sinthi
    kaluvi annaiththeerae
    iravum pakalum aiyaa kooda irunthu
    ennaalum kaappavarae
    maravaatha theyvam maaraatha naesar
    makimaikkup paaththirarae

  • @ainsleemoses6184
    @ainsleemoses6184 5 ปีที่แล้ว +178

    எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அனைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் ஆமென் அல்லேலூயா ...இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @leokutty6298
    @leokutty6298 2 ปีที่แล้ว +18

    என் சகோதரியின் இறுதி சடங்கில் கடைசியாக குடும்ப ஜெபம் செய்யும் போது இந்த பாடலை என் தந்தை பாடினார்.......
    அப்போதுதான் அவர் கண் கலங்கி முதல் முறையாக பார்த்தேன் ....
    அது இன்றுவரை என் மனதில் ஆறா தழும்பாய் உள்ளது.......

  • @KalaP-v2d
    @KalaP-v2d 10 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் முழுமையாக இன்னைக்கு உணர்ந்து பாடினேன் கண்ணில் கண்ணீர் வந்தது love you❤️❤️❤️❤️❤️❤️இயேசு appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthigopi8803
    @karthigopi8803 2 ปีที่แล้ว +14

    எங்கோ நான் வாழ்ந்தேன்
    அறியாமல் அலைந்தேன்
    என்நேசர் தேடி வந்தீர்
    நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
    நிழலாய் மாறிவிட்டீர்....

  • @estherrex2782
    @estherrex2782 5 ปีที่แล้ว +4

    அப்பா பிதாவே அன்பான தேவா
    அருமை இரட்சகரே ஆவியானவரே
    1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல்
    அலைந்தேன்
    என் நேசர் தேடி வந்தீர்
    நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
    நிழலாய் மாறிவிட்டீர்
    நன்றி உமக்கு நன்றி
    2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
    தயவாய் நினைவு கூர்ந்தீர்
    கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
    கரம் பற்றி நடத்துகிறீர்
    3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
    தூக்கி எடுத்தீரே
    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி அணைத்தீரே
    4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
    எந்நாளும் காப்பவரே
    மறவாத தெய்வம் மாறாத நேசர்
    மகிமைக்குப் பாத்திரரே
    5. ஒன்றை நான் கேட்டேன்
    அதையே நான் ஆர்வமாய் நாடுகிறேன்
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    உம் பணி செய்திடுவேன் - நன்றி

  • @sobian2209
    @sobian2209 ปีที่แล้ว +5

    When I am doing my school I hate tiz man and dont want to hear his songs now i know The holy spirit was living with him and his songs are wonderful. Somehow I grow up in spiritually jesus never fails this is true . Hallelujah . Yesuvukke pugazh

  • @chandralekha7891
    @chandralekha7891 3 ปีที่แล้ว +11

    இந்த பாடலை கேட்டால் தான் என் மகன் தூங்குவான்...

  • @josephalphonse7191
    @josephalphonse7191 7 หลายเดือนก่อน +4

    என் தாய் தந்தை இருவரும் என்னதான் சொன்னாலும் நான் அதிகமாக கோபப்படுவேன் அதுமட்டுமல்ல எனக்கு கோபம் வரும்போதெல்லாம் நான் என் உறவினர்களை திட்டுவேன், மனசு காயப்படுத்துவேன், மனசுநோகச் செய்வேன், மனசுக்கு புண்படுத்துவேன், இவையெல்லாம் செய்தப்பிறகு என்ன சொல்ல முடியும் நான் என் உறவினர்களுக்கு...??? எனக்கு அவர்களை திட்டநினைக்கும்போது தான் எனக்கு அழுகை என்னுடைய இருக்கண்களில் கண்ணீரைப்போல வரும்...இந்த பாடலை கேட்கும்போது நான் கண்ணீர்விட்டு அழுவேன்...எனக்கு மூச்சுவிட சிரமம் படுவேன்...சரியாக மூச்சுவிட முடியாது என்னுடைய தாங்க முடியாத அழுகையினால்...ஆனால் என் இயேசு தான் என்னை சுகமாக்க முடியும் குனமாக்க முடியும்...எனக்கு மூச்சுவிட முடியாத என்னுடைய சுவாசத்தை இயேசு தான் மீண்டும் குணமாக்க அவருடைய காயமடைந்த கரத்தினால் என்னை தொடவேண்டும்மென்று எனக்காக அருட்தந்தை எஸ் ஜெ பெர்க்மான்ஸ் அவர்களிடம் நான் என்னுடைய ஜெப வின்னப்பங்களை சமர்ப்பிக்கிறேன்...எனது பரிபூரன விடுதலைக்காக ஜெபிக்க மறவாதீர்கள் பாதர் 😭😭😭😢😢😢

  • @vasanthiimmanuvel8941
    @vasanthiimmanuvel8941 ปีที่แล้ว +5

    எனக்கும் இந்த பாடல் ரொம்ம ரொம்ப பிடிக்கும்

  • @DisneyWorld12
    @DisneyWorld12 หลายเดือนก่อน

    Amen appa . Neega Ilana na uyirido illa appa. Naan nambiyavargal anaivarum thurokathai madumay kuduthanga. Nega than pa true .negamadum than unmaiyana kadaul appa. Naan athai unarathuden andavaraye 🙏🙏 nandri appa 🙏

  • @kumariv5251
    @kumariv5251 ปีที่แล้ว +9

    Dear Lord Jesus,
    You feed me
    You clothe me
    You give me shelter
    Above all you appoint your angels to protect me and my family.
    How could I thank you enough...

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 2 ปีที่แล้ว +3

    Amen thiriyega thevane umakku kodi nandrikal appa🙏

  • @manjuv9814
    @manjuv9814 2 ปีที่แล้ว +1

    Engo vazhntha ennai thedi vantheenga appa nandri appa

  • @venkatesang9816
    @venkatesang9816 5 ปีที่แล้ว +2

    தாழ்மையில் தனிமையில் வாழ்ந்து வெறுமனே கிடந்த
    என்னையும் தயவாய் நடத்தி
    இம் மட்டும் வழிநடத்தி வந்த தேவாதி தேவன் கர்த்தர் இயேசு ராஜா உமக்கு ஸ்தோத்திரம்

  • @jebastinsaanthakumar7757
    @jebastinsaanthakumar7757 3 ปีที่แล้ว +3

    இயேசப்பா உங்க அன்புக்கு கோடி, கோடி நன்றி......

  • @ponrajcelina440
    @ponrajcelina440 5 ปีที่แล้ว +64

    அழகான பாடல்
    எங்க அப்பாவுக்கு ரொம்ப புடிச்ச பாடல் 💕

    • @rithwigan
      @rithwigan 2 ปีที่แล้ว +2

      My appavikum pitikum but miss u appa

    • @ponrajcelina440
      @ponrajcelina440 2 ปีที่แล้ว +1

      @@rithwigan feel pannathinga kandipa varvar

  • @grace.m9934
    @grace.m9934 4 ปีที่แล้ว +26

    Tq Jesus for coming in my life

  • @regalrajraj9926
    @regalrajraj9926 3 ปีที่แล้ว +8

    நல்ல உருக்கமான பாடல் இது இதை கேட்கும் போது மனசு உடைந்து போனது

  • @malateshakadamanahallimala9141
    @malateshakadamanahallimala9141 4 ปีที่แล้ว +1

    Appa pidhave anbhana Deva arumaiy rachagare avi ananavare nandri nandri umakku nandri nandri ayya

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 5 ปีที่แล้ว +16

    THANK YOU HOLLY SPRIT!
    THANK YOU JESUS!
    THANK YOU FATHER GOD!
    HOLLY JESUS CHRIST IS COMING VERY VERY VERY AMEN AMEN AMEN!

  • @dherthalrajanjagathaguru5084
    @dherthalrajanjagathaguru5084 8 ปีที่แล้ว +39

    ஆவியான தேவா!வெறுமையான உலகில் விருதாவாய் வாழாமல், உமக்காக வாழ உலக இச்சைகளிலிருந்து விடுதலை கெஞ்சுகிறேன்.

  • @sarithak3951
    @sarithak3951 ปีที่แล้ว +5

    ♥️கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🛐❤️

  • @sudhaselvi2777
    @sudhaselvi2777 2 ปีที่แล้ว +2

    Entha appa en avikuriya appa va pathi padura all songs very nice solla varthai ela but unarum pothu purium avikul

  • @paneers2723
    @paneers2723 2 ปีที่แล้ว

    எல்லா குருக்களும் உங்களை பேரல ஆவிக்குரிய வாழ்க்கையில் எழுப்ப இறைவனை பிராத்தனை செய்யுங்கள் குருவானவர் பெரண்ணு மாப்பிள்ளை புரேக்கர் சென்டர் வைத்து இருக்கார் தந்தை மரிய அரசு சாமி

  • @simple_anime_arts
    @simple_anime_arts 2 ปีที่แล้ว +2

    நன்றி இயேசுவே நன்றி தப்பனே

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse1505 3 ปีที่แล้ว +1

    Amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise amen amen hallelujah hallelujah praise god bless you amen amen

  • @deepalakshmi8141
    @deepalakshmi8141 4 ปีที่แล้ว +1

    Appa pithave anbana deva arumai ratchakarey aaviyanavarey

  • @creativeartfreya1867
    @creativeartfreya1867 7 ปีที่แล้ว +27

    Jesus gives me more support and help..........I never forgot him....he is my soul if soul..........if I die after my soul relieves from my body even I couldn't forgot him.....

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 ปีที่แล้ว +3

      Thank for Your Watching please subscribe share our channel God Bless You...

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 2 ปีที่แล้ว +3

    ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசப்பா🙏💕

  • @jingbangkitchen
    @jingbangkitchen 3 ปีที่แล้ว

    அப்பா பிதாவே அன்பான தேவா
    அப்பா பிதாவே அன்பான தேவா
    அருமை இரட்சகரே ஆவியானவரே
    எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
    என் நேசர் தேடி வந்தீர்
    நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
    நிழலாய் மாறி விட்டீர்
    நன்றி உமக்கு நன்றி
    தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
    தயவாய் நினைவு கூர்ந்தீர்
    கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
    கரம் பற்றி நடத்துகிறீர்
    உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
    தூக்கி எடுத்தீரே
    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி அணைத்தீரே
    இரவும் பகலும் ஐயா கூட இருந்து
    எந்நாளும் காப்பவரே
    மறவாத தெய்வம் மாறாத நேசர்
    மகிமைக்குப் பாத்திரரே

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 4 หลายเดือนก่อน +1

    ❤ enaku romba pudicha song🎉

  • @SathishKumar-mw9ju
    @SathishKumar-mw9ju 2 ปีที่แล้ว +2

    அப்பா பிதவே அன்பாக இருப்பவரே நன்றி

  • @kanagamani5661
    @kanagamani5661 3 ปีที่แล้ว

    நெஞ்சார அனைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர்

  • @eshvaraeshvara3778
    @eshvaraeshvara3778 2 ปีที่แล้ว +1

    Appa pithave anbana deva Lyrics in English
    appaa pithaavae anpaana thaevaa
    arumai iratchakarae aaviyaanavarae
    engaோ naan vaalnthaen ariyaamal alainthaen
    en naesar thaeti vantheer
    nenjaara annaiththu muththangal koduththu
    nilalaay maari vittir
    nanti umakku nanti
    thaalmaiyil irunthaen thallaati nadanthaen
    thayavaay ninaivu koorntheer
    kalangaathae entu kannnneeraith thutaiththu
    karam patti nadaththukireer
    ulaiyaana settil vaalntha ennai
    thookki eduththeerae
    kalvaari iraththam enakkaaka sinthi
    kaluvi annaiththeerae
    iravum pakalum aiyaa kooda irunthu
    ennaalum kaappavarae
    maravaatha theyvam maaraatha naesar
    makimaikkup paaththirarae

  • @paneers2723
    @paneers2723 2 ปีที่แล้ว

    தந்தையே உங்க பாடல் மிகவும் அருமையானவைகள் கர்த்தரேரடு இணைக்கிறது

  • @isaiarasu4898
    @isaiarasu4898 6 ปีที่แล้ว +8

    Dear Father Jesus, My heart is longing for u. I love u so much pa. There is none like our saviour jesus, who gave everything to us, even his life & resurrected just to be with us & bless us.. Love u pa..

  • @arokianathannathan9372
    @arokianathannathan9372 ปีที่แล้ว +1

    Jesus love you And Me 🥺😊✝️🛐☦️🔥😊

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 9 หลายเดือนก่อน

    உழையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே

  • @Lulumeetu
    @Lulumeetu ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @RmathinaMathi
    @RmathinaMathi 2 หลายเดือนก่อน

    Mihavum arumayan paadal devanukke mahimai❤

  • @syrkjedits2322
    @syrkjedits2322 6 ปีที่แล้ว +16

    pastor praise the lord, in2002 when my friend hear this song, I scolded my friend why you are hearing this man song. Next Week itself I accepted Lord as my saviour, Iam from strong hint family, thank you pastor, I will never forget, till Iam n lords hand safely. glory to god.

  • @Dhineshu938
    @Dhineshu938 3 ปีที่แล้ว +1

    Appa nan Pavi raja eanni um anbal mattrum....😭🛐

  • @shamkumaraeci.34
    @shamkumaraeci.34 4 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்... நன்றி இயேசுவே ஸ்தோத்திரம்

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 ปีที่แล้ว

    Jesus Appa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa

  • @தமிழ்ப்புலிகள்கட்சி

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    ஆமென்

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 ปีที่แล้ว +5

    Amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KalaiVani-bc5un
    @KalaiVani-bc5un 6 ปีที่แล้ว +52

    I don't have family dis song make me happy really very nice

    • @sakthieas5407
      @sakthieas5407 6 ปีที่แล้ว +3

      Super 🖐🖐🖐🖐🖐🖐

    • @victorprasath2212
      @victorprasath2212 6 ปีที่แล้ว +4

      God with u don't worry

    • @stephenthangarajraj7683
      @stephenthangarajraj7683 5 ปีที่แล้ว +5

      Hello dear brother in the name off Jesus we are all one family u have everything our father given to us

    • @paulrajremo
      @paulrajremo 5 ปีที่แล้ว +2

      Jesus is ur father more Wat u need ma

    • @remacorban93
      @remacorban93 5 ปีที่แล้ว +3

      God is our father I hope u have that confidence and God is close to people like us... We will keep u in our prayer sister... God and godly people are there as ur family

  • @thinker9944
    @thinker9944 3 ปีที่แล้ว +2

    🙏 Amen Hallelujah 🙏
    Praise Glory honor
    to you
    LORD JESUS

  • @kanniyakumariking5014
    @kanniyakumariking5014 2 ปีที่แล้ว +2

    ஆமென்'!

  • @kumariv5251
    @kumariv5251 ปีที่แล้ว +1

    Thank you Lord Jesus for all your wonders and miracles beyond human imaginations .

  • @georgeprakasam1010
    @georgeprakasam1010 5 ปีที่แล้ว +9

    JESUS told me he loves you

    • @_storm_288
      @_storm_288 4 ปีที่แล้ว +1

      Jesus loves everyone because he is GOD THE FATHER 😊🙂🙏🏻

  • @malateshakadamanahallimala9141
    @malateshakadamanahallimala9141 5 ปีที่แล้ว +1

    Appa pidhave anbana deva arumaiy rachakare aviyanavare

  • @stephenraj4057
    @stephenraj4057 7 ปีที่แล้ว +4

    All Glory All Honor Only Lord Jesus Christ Amen

  • @fransmaria1246
    @fransmaria1246 4 ปีที่แล้ว +6

    Kalangathe entru; kannerai thudaithu, karampatri nadathukirir! Nantri YESUVE!

  • @sunijohn1438
    @sunijohn1438 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏

  • @tamilselvam3376
    @tamilselvam3376 3 ปีที่แล้ว

    GAuRAV kumar Anna THim Prabu Mani Appu Dani arunraJ all thimkkum Prayer PannunGa Isaac Praveen amen amen amen 🙏🙏🙏👏👏👏🙌🙌🙌❤️❤️

  • @kjkumar7451
    @kjkumar7451 6 ปีที่แล้ว +3

    Andavare. . fatharai... Pellapaduthunga... Amen...

  • @rebeccacaledonien6069
    @rebeccacaledonien6069 ปีที่แล้ว

    Appaa Pithaave Anbaana Devaa
    Arumai Ratchakare Aaviyaanavare - 2
    1. Engo Naan Vaazhnthen Ariyaamal Alainthen
    En Nesar Thedi Vantheer - 2
    Nenjaara Anaiththu Muththangal Koduththu
    Nizhalaai Maarivitteer - 2
    Nandri Umakku Nandri - Aiyaa (2) (… Appaa)
    2. Thaazhmaiyil Irunthen Thallaadi Nadanthen
    Thayavaay Ninaivu Koorntheer - 2
    Kalangaathe Endru Kanneerai Thudaiththu
    Karampattri Nadaththukireer - 2 (… Nandri)
    3. Ulaiyaana Settril Vaazhntha Ennai
    Thookki Eduththeere - 2
    Kalvaari Raththam Enakkaaka Sinthi
    Kazhuvi Anaiththeere - 2 (… Nandri)

  • @pusparani292
    @pusparani292 10 หลายเดือนก่อน +1

    Amen for coming in my life❤

  • @aijthkumar.r4967
    @aijthkumar.r4967 4 ปีที่แล้ว +2

    அப்பா அப்பா 🙏🙏சூப்பர்

  • @malateshakadamanahallimala9141
    @malateshakadamanahallimala9141 6 ปีที่แล้ว +1

    Oh Jesus daddy daddy daddy thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks for your love thank you Jesus thank you so much s j berchmns appa thanks for dis wonderful song

  • @mariepadayachee183
    @mariepadayachee183 6 ปีที่แล้ว +8

    Very soothing very wise words youngsters please listen and obey parents without our parents and God were are nothing

  • @isravel.m5926
    @isravel.m5926 2 ปีที่แล้ว +1

    Amen yesappa

  • @brobalarajumavallapati4211
    @brobalarajumavallapati4211 7 ปีที่แล้ว +2

    I like it so much.....I am worshiping the lord with this song

  • @indu8449
    @indu8449 7 หลายเดือนก่อน

    appaa pithaavae anpaana thaevaa
    arumai iratchakarae aaviyaanavarae
    engaோ naan vaalnthaen ariyaamal alainthaen
    en naesar thaeti vantheer
    nenjaara annaiththu muththangal koduththu
    nilalaay maari vittir
    nanti umakku nanti
    thaalmaiyil irunthaen thallaati nadanthaen
    thayavaay ninaivu koorntheer
    kalangaathae entu kannnneeraith thutaiththu
    karam patti nadaththukireer
    ulaiyaana settil vaalntha ennai
    thookki eduththeerae
    kalvaari iraththam enakkaaka sinthi
    kaluvi annaiththeerae
    iravum pakalum aiyaa kooda irunthu
    ennaalum kaappavarae
    maravaatha theyvam maaraatha naesar
    makimaikkup paaththirarae

  • @shadowkhan_evil_143
    @shadowkhan_evil_143 ปีที่แล้ว +3

    Amen💫thank you jesus😇

  • @dannyhagila9249
    @dannyhagila9249 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 JESUS CHRIST 🙏🙏🙏
    ❤️❤️❤️ LOVES ❤️❤️❤️
    Mankind

  • @selvanathan2684
    @selvanathan2684 7 ปีที่แล้ว +4

    heart touching song

  • @jesusjeba4410
    @jesusjeba4410 6 ปีที่แล้ว +1

    கல்வாரி இரத்தால் என்னை கழுவினிரே

  • @sridevir8733
    @sridevir8733 6 ปีที่แล้ว +3

    Ummai Ariyaamal vazhnthen. En Yesu thedi vandheer. Thank you Jesus.

  • @AjithKumar-rs6sv
    @AjithKumar-rs6sv 3 ปีที่แล้ว +3

    Amen... Halleluyah

  • @aarenjeff1896
    @aarenjeff1896 5 ปีที่แล้ว +2

    மறவாத தெய்வம் மாறாத நேசர்

  • @ariseandshineforjesus9472
    @ariseandshineforjesus9472 7 ปีที่แล้ว +9

    Christ name be glorified

  • @prajkumar8387
    @prajkumar8387 2 ปีที่แล้ว +4

    Praise God 🙏🏻

    • @athimuthu7844
      @athimuthu7844 ปีที่แล้ว

      ஆல்லேலூயா

  • @johnanand4353
    @johnanand4353 8 ปีที่แล้ว +8

    En Aaviyanavar Jesus. I Am Like This Song.

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 ปีที่แล้ว

      God bless you ,,,,,,thank you please subscribe our channel.....:)

  • @sophiyapeter1212
    @sophiyapeter1212 2 ปีที่แล้ว +1

    Amen hallelujah amen 🙏 beautiful great song God bless you 🙏

  • @godslove495
    @godslove495 6 ปีที่แล้ว +14

    Such a blessed love....nenjaara anaithu muthangal koduthu nizhalaai Mari Vitteer....the true love of Jesus😘

  • @savvyofficialaccount
    @savvyofficialaccount 6 ปีที่แล้ว +9

    This songs brings light to my life whenever i listen to this song i get more deep into 'JESUS' Hallelujah Love You Appa.

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว +1

    Romar 8 vasanam 36-39.
    Welcome Holisprit.

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 2 ปีที่แล้ว +2

    Amen 🙏

  • @mosesrajkiran6328
    @mosesrajkiran6328 3 ปีที่แล้ว +1

    My al time fav song I mite be less than 15 years wen I first heard this song, now I'm 32 years stil the song is my 1st fav Lord Jesus song ❤️❤️❤️❤️❤️ love u for giving such a life time Godly song

  • @Towelhead
    @Towelhead 6 ปีที่แล้ว +7

    May God kiss you
    And holy spirit pore his blessings from above

  • @tamilsurya5628
    @tamilsurya5628 3 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @jyotpaki
    @jyotpaki 6 ปีที่แล้ว +40

    the best of the best...love this song..so close to my heart.

    • @atrifatrit3987
      @atrifatrit3987 5 ปีที่แล้ว +3

      Amen💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @malateshakadamanahallimala9141
      @malateshakadamanahallimala9141 5 ปีที่แล้ว +3

      jyoti nice comment jyoti sis

  • @rejinirejini2885
    @rejinirejini2885 ปีที่แล้ว

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @chandrukanagaraj1968
    @chandrukanagaraj1968 ปีที่แล้ว

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பா

  • @dizobob1318
    @dizobob1318 2 ปีที่แล้ว +4

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️🙏🙏🙏👏👏👏👏👏👏👏. Love you lord APPA PITHAVAE 🙏

  • @jasicajassica8018
    @jasicajassica8018 4 ปีที่แล้ว

    Jesus my life in your hands அப்பி பிதாவே இயேச்சப்பி நன்றி

  • @tamilselvam3376
    @tamilselvam3376 3 ปีที่แล้ว +1

    Krishna Madam Isaac GAuRAV kumar Anna THim Prabu Mani Appu Dani arunraJ all thimkkum Prayer PannunGa Isaac Praveen amen amen amen 🙏🙏🙏👏👏👏🙌🙌🙌❤️❤️

  • @rajsurya5530
    @rajsurya5530 9 ปีที่แล้ว +5

    Such a great song

  • @nimrodhloganathan2221
    @nimrodhloganathan2221 3 ปีที่แล้ว +5

    Anointed Beautiful Song❤
    Thanks for Uploading!
    Blessings from Sri Lanka!🇱🇰❤🇮🇳

  • @Rajf4266
    @Rajf4266 7 ปีที่แล้ว +12

    Give this servant of God a medal 😭😭😭😭
    His songs r so grateful 😭

  • @sanudjjerry3647
    @sanudjjerry3647 6 ปีที่แล้ว

    Appa pithave neer apodhume Anbe deiva..matrum maradhavar....neer matrum podhum en vazhvil vazha

  • @angel-1609
    @angel-1609 4 หลายเดือนก่อน

    Today only I came across this song..🙏🙏🙏🙏I love this song... It really touched my emotions.. ❤❤❤

  • @immanuel1242
    @immanuel1242 2 ปีที่แล้ว +2

    2022 💯💯💞💞💞

  • @Yashika5775
    @Yashika5775 7 ปีที่แล้ว +19

    Appa yeasapaa..nandri umakuu nandri

  • @sebastianarokiasamy2974
    @sebastianarokiasamy2974 3 ปีที่แล้ว +1

    Believe in God because I had overcome the life in this song, trust in God