அப்பா பிதாவே - APPA PITHAVE | Father S.J. Berchmans Songs | Purnima | Holy Gospel Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Jebathotta Jeyageethangal
    Holy Gospel Music Production Presents
    Music Re Mix: Mr.D.Mervin Suresh
    Singer:Purnima
    Sound Engineer:M.S.Sreekanth
    Camera & Editing : Ratchagan
    #Purnima_Christian_Songs
    #FatherSJBerchmans

ความคิดเห็น • 609

  • @NesamPhilip
    @NesamPhilip 20 ชั่วโมงที่ผ่านมา

    எங்கோ நான் வாழ்ந்தேன்
    அறியாமல் அலைந்தேன்
    என் நேசர் தேடி வந்தீர்!!

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c ปีที่แล้ว +6

    பரலோகம் பூலோகம் அனைத்தையும் படைத்த பிதாவே உங்களை வாழ்த்தி, புகழ்ந்து போற்றிப் பாடி நன்றியும் ஸ்தோத்திரமும் கூறி மன்றாடி ஆராதிக்கிறேன்.

  • @matthiasjosephcharles2524
    @matthiasjosephcharles2524 ปีที่แล้ว +6

    அநேக பாவிகள் மனம் திரும்ப இப்பாடல் உதவும். கர்த்தா உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

  • @pradeep5016
    @pradeep5016 5 ปีที่แล้ว +12

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @albanvencilaus5029
    @albanvencilaus5029 4 ปีที่แล้ว +11

    அப்பா பிதாவே அன்பான தேவா
    அருமை இரட்சகரே ஆவியானவரே
    எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
    என் நேசர் தேடி வந்தீர்
    நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
    நிழலாய் மாறி விட்டீர்
    நன்றி உமக்கு நன்றி
    தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
    தயவாய் நினைவு கூர்ந்தீர்
    கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
    கரம் பற்றி நடத்துகிறீர்
    உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
    தூக்கி எடுத்தீரே
    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி அணைத்தீரே
    இரவும் பகலும் ஐயா கூட இருந்து
    எந்நாளும் காப்பவரே
    மறவாத தெய்வம் மாறாத நேசர்
    மகிமைக்குப் பாத்திரரே

  • @MEVDhanuprakashD
    @MEVDhanuprakashD 4 ปีที่แล้ว +113

    அப்பா பிதாவே அன்பான தேவா
    அருமை இரட்சகரே ஆவியானவரே
    1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல்
    அலைந்தேன்
    என் நேசர் தேடி வந்தீர்
    நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
    நிழலாய் மாறிவிட்டீர்
    நன்றி உமக்கு நன்றி
    2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
    தயவாய் நினைவு கூர்ந்தீர்
    கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
    கரம் பற்றி நடத்துகிறீர்
    3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
    தூக்கி எடுத்தீரே
    கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி அணைத்தீரே
    4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
    எந்நாளும் காப்பவரே
    மறவாத தெய்வம் மாறாத நேசர்
    மகிமைக்குப் பாத்திரரே
    5. ஒன்றை நான் கேட்டேன்
    அதையே நான் ஆர்வமாய் நாடுகிறேன்
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    உம் பணி செய்திடுவேன் - நன்றி

  • @balamaniveerakumar1116
    @balamaniveerakumar1116 3 ปีที่แล้ว +7

    அன்பு என்றாலே இயேசு ஒருவரே

  • @albanvencilaus5029
    @albanvencilaus5029 4 ปีที่แล้ว +33

    Appa pithave anbana Deva
    Arumai ratchagare
    Aavi aanavare -- (2)
    1. Engo naan vazhthen
    Aariyamal aalainthen
    En nesar thedi vantheer -- (2)
    Nenjare aanaithu
    Muttangal kodutthu
    Nizhalai mariviteer -- (2)
    Nandri Umakku Nandri -- (2) -- Appa Pithave
    2. Thalmayil irunthen
    Thaladi nadanthen
    Dayavai ninaivu kurntheear -- (2)
    Kalangathe endru
    Kaneerai thudaithu
    Karam pattri nadathugireear -- (2)
    Nandri Umakku Nandri -- (2) -- Appa Pithave
    3. Ullayana setril
    Vazhntha ennai
    Thukki edutheerae -- (2)
    Kalvari ratham
    Enekage sindhi
    Kazhuvi aanaitheerae -- (2)
    Nandri Umakku Nandri -- (2) -- Appa Pithave
    4. Iravum pagalum iyya
    Kooda irunthu
    Epothum/Enallum kaapavarae -- (2)
    Maravatha Devam
    Maratha Nesar
    Mahimaikku pathirarae -- (2)
    Nandri Umakku Nandri -- (2) -- Appa Pithave

  • @HarishHarish-wu7yy
    @HarishHarish-wu7yy 4 ปีที่แล้ว +17

    தேவனுக்கே மகிமை உண்டவதாக ஆமென்👑👑👑👑👑

  • @mathiyasjosephcharles1291
    @mathiyasjosephcharles1291 3 ปีที่แล้ว +3

    ஒவொரு முறை கேட்கும்போது உடைந்து போகின்றேன்

  • @user-sf4tj1tx5i
    @user-sf4tj1tx5i 10 หลายเดือนก่อน

    I love so much Jesus songs akka na nathiya

  • @adharmaraj9004
    @adharmaraj9004 ปีที่แล้ว +3

    இனிய குரல் இன்பம் அளிக்கிறது என்னங்கள் இறைவநோடுசேர்க்கிறது

  • @duraiyandurai1356
    @duraiyandurai1356 3 ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏 hallelujah hallelujah hallelujah

  • @benjaminbenjamin7742
    @benjaminbenjamin7742 5 ปีที่แล้ว +163

    இயேசுவை போல அன்பு நிறைந்தவர் இந்த உலகத்தில் ஒருவருமில்லை'

  • @qctamilan2904
    @qctamilan2904 5 หลายเดือนก่อน

    Hallelujah amen thanks daddy ❤❤❤

  • @SujiMahi-v6m
    @SujiMahi-v6m 3 ปีที่แล้ว +45

    சகோதரி உங்களுடைய குரல் மிகவும் இனிமையாக உள்ளது இயேசுகிறிஸ்து நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @arokiadass9898
      @arokiadass9898 3 ปีที่แล้ว

      Your voice is a special gift to you from GOD to praise and honor HIM.

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +49

    தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
    தயவாய் நினைவு கூர்ந்தீர்
    கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
    கரம் பற்றி நடத்துகிறீர்

  • @francisangelo9101
    @francisangelo9101 4 ปีที่แล้ว +15

    உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @jensondalmeida1292
    @jensondalmeida1292 5 หลายเดือนก่อน

    Praise the Lord
    God bless you my daughter

  • @yesudhaspolraj4033
    @yesudhaspolraj4033 3 ปีที่แล้ว +1

    Amen 🙏 👌👌👌👌👌👌

  • @someshkumar9584
    @someshkumar9584 3 ปีที่แล้ว

    THANK you sister super song Sister i am your fans God use mighty super

  • @priyareddy8536
    @priyareddy8536 2 ปีที่แล้ว

    Praise the lord arumayana kural karthar vungaluku koduthirukkar

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 11 หลายเดือนก่อน

    All the songs of Father Berchman are awesome the way our daughter sings revives our soul

  • @Anandhidelna
    @Anandhidelna 5 หลายเดือนก่อน +1

    Experienceing his presence 😍😍😍😍♥️🤌🤌😍😍😍😍

  • @antonyrohan8460
    @antonyrohan8460 2 ปีที่แล้ว +4

    Praise you Jesus Christ forever Amen❤🙏

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 2 ปีที่แล้ว

    Amen Alleluia. Good song

  • @rexmatthew7651
    @rexmatthew7651 5 ปีที่แล้ว +7

    Apaa PITHAVAE anbana deva, Arumai rachagarae, Aaavi aanavarae 💗💓

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t 7 หลายเดือนก่อน

    சூப்பர்🌹🌹🌹🌹

  • @julietpriskilla4974
    @julietpriskilla4974 4 ปีที่แล้ว +6

    Very nice. Super voice. Jesus bless you very much sister.i very much like your songs

  • @vembarcyrilvictor
    @vembarcyrilvictor 3 ปีที่แล้ว

    Arumai.

  • @venkatesanj9870
    @venkatesanj9870 2 ปีที่แล้ว

    Praise the god.. Amen

  • @francisangelo9101
    @francisangelo9101 4 ปีที่แล้ว +4

    அருமை குரல் வளம் ஆண்டவர்

  • @rajeenrai5591
    @rajeenrai5591 2 ปีที่แล้ว

    Super Jesus song I like it

  • @rajkumaranappara7775
    @rajkumaranappara7775 3 ปีที่แล้ว

    Amen Amen Amen

  • @khugenpriya5406
    @khugenpriya5406 4 ปีที่แล้ว +6

    May god bless u purnima akka

    • @chandilkumar5145
      @chandilkumar5145 4 ปีที่แล้ว +1

      Really good and also peace full of my heart thanks and God bless you purnima sister

  • @shanoopn.s8394
    @shanoopn.s8394 3 ปีที่แล้ว +7

    Praise the Lord power ministry Jesus holy Spirit song

  • @gogulgogul5956
    @gogulgogul5956 3 ปีที่แล้ว

    Very very super song

  • @ContentCabezonFish-ur3qi
    @ContentCabezonFish-ur3qi 10 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @ilavarasisuresh9002
    @ilavarasisuresh9002 2 ปีที่แล้ว +2

    அருமையா இருக்கு உங்க குரல் சந்தோஷம் நன்றி

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 3 ปีที่แล้ว +1

    Amen

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 หลายเดือนก่อน +1

    கர்த்தர் நல்லவர் !? நன்றி சகோதரி.!?

  • @rajkarunai8659
    @rajkarunai8659 3 ปีที่แล้ว +15

    May the eye of Lord rest on you ever and ever more!

  • @epichellappa1518
    @epichellappa1518 2 หลายเดือนก่อน

    Amen yesappa 🙏

  • @user-uk6dl4mh8z
    @user-uk6dl4mh8z 5 ปีที่แล้ว +48

    நன்றி சிஸ்டர் மிகவும் அருமையான பாடல்

  • @anidhayal
    @anidhayal 4 ปีที่แล้ว

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @devendrankasi3429
    @devendrankasi3429 4 ปีที่แล้ว +9

    Really a wonderful song. Praise the Lord. Amen.

  • @josebosss2526
    @josebosss2526 ปีที่แล้ว

    nice song🙏🙏amen jesus🙏🙏

  • @mgilmani7799
    @mgilmani7799 3 ปีที่แล้ว +6

    I like the song very much God bless you sister.

  • @sarlinseth4134
    @sarlinseth4134 5 ปีที่แล้ว +14

    இன்னும் அதிகமான பாடல்களை பாட வாழ்த்துகிறேன்!

  • @shaijushaijuraju1600
    @shaijushaijuraju1600 ปีที่แล้ว

    Very nice songGodblesyousisterAmen

  • @gracypersiya9229
    @gracypersiya9229 5 ปีที่แล้ว +18

    Thank you lord Jesus Christ☺💐

  • @villuvicky543
    @villuvicky543 5 ปีที่แล้ว +35

    மனதிற்கு சந்தோஷம் தந்த பாடல்

    • @niroginiladisloos8786
      @niroginiladisloos8786 3 ปีที่แล้ว +1

      Amen🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

    • @amary356
      @amary356 2 ปีที่แล้ว

      AMEN 🙏🙏🙏.

  • @arotamilazaghan3179
    @arotamilazaghan3179 3 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @paulmathewmathew8590
    @paulmathewmathew8590 2 ปีที่แล้ว +1

    Super sister nice voice god bless u sister

  • @stephanjeny7057
    @stephanjeny7057 3 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @michaelvivek7307
    @michaelvivek7307 5 ปีที่แล้ว +8

    Praise the lord, beautiful song

  • @anidhayal
    @anidhayal 4 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா...

  • @anandhamuthmma8140
    @anandhamuthmma8140 3 ปีที่แล้ว +1

    Super

  • @RTMFlorida
    @RTMFlorida 2 ปีที่แล้ว

    சிறப்புமா

  • @anitaanita2089
    @anitaanita2089 4 ปีที่แล้ว +1

    உழையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே....உழையான சேற்றில் வாழ்ந்த என்னை ...தூக்கி எடுத்தீரே....கல்வாரீ..இரத்தம் எனக்காக சித்தி கழுவி அனைத்தீரே... ...கல்வாரீ இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அனைத்தீரே..நன்றி உமக்கு நன்றி ..ஜயா நன்றி உமக்கு நன்றி...அப்பா பிதாவே ..அன்பான தேவா அருமை இரட்சகரே ..ஆவியானவரே.❤❤❤அருமையான பாட ..குரல் வலம் சூப்பர் சகோதரி கர்த்தர் உங்கனை மேலும்..மேலும் ..ஆசீர்வதிப்பார் ஆமென்❤❤❤❤🙏🙏🙏🙏

  • @rosemary-hv1em
    @rosemary-hv1em 3 ปีที่แล้ว

    amen amen amen

  • @nancyjohnnancyjohn9419
    @nancyjohnnancyjohn9419 4 ปีที่แล้ว

    very very supper song

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 2 ปีที่แล้ว

    Amen Amen

  • @PushpaPushpa-pz4qz
    @PushpaPushpa-pz4qz 3 ปีที่แล้ว

    What is beautiful song nice

  • @kavithakavi37
    @kavithakavi37 4 ปีที่แล้ว +6

    அக்கா உங்களுக்கு நன்றி

  • @christyjeron6348
    @christyjeron6348 3 ปีที่แล้ว +1

    Superb voice

  • @gowthamiv9437
    @gowthamiv9437 4 ปีที่แล้ว +5

    Glory to jesus 🙏🙏🙏

  • @pravinkumarg.2159
    @pravinkumarg.2159 4 ปีที่แล้ว

    Super padal nice

  • @sukumarm4751
    @sukumarm4751 4 ปีที่แล้ว +6

    Praise the lord sister very nice song your voice so beautiful 👌👌👌👏👏👏 from Susan sapna Karnataka

  • @jayavictor9288
    @jayavictor9288 10 หลายเดือนก่อน

    Praise the lord 🙏

  • @maheswaran9893
    @maheswaran9893 ปีที่แล้ว

    Praise the Jesus

  • @johnvarghese3217
    @johnvarghese3217 3 ปีที่แล้ว

    Good song meaning full and back ground seenaryi is very good

  • @paulchristopher5566
    @paulchristopher5566 3 ปีที่แล้ว +11

    With your voice you make the listeners feel the presence of our Lord God bless you

  • @rajabhatherbalaji8506
    @rajabhatherbalaji8506 2 ปีที่แล้ว

    God Bless you Sister 🙏

  • @masillamaniimmani9175
    @masillamaniimmani9175 2 ปีที่แล้ว +1

    1997 ஆண்டவராகிய இயேசு
    என்னை சந்தித்த திருபாடல் ஆமேன் 🌻🌺💐🌷🌹🎄

  • @muralirameshkv2537
    @muralirameshkv2537 5 ปีที่แล้ว +12

    Praise the Lord Jesus
    !AMEN!

  • @giridharana8607
    @giridharana8607 2 ปีที่แล้ว +1

    இந்த பாடலில் ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து ஆசிரியர் எழுதி உள்ளார். பாடிய சகோதரியின் குரலும் மிகமிக அருமை.

  • @samdaniel.a1357
    @samdaniel.a1357 3 ปีที่แล้ว +9

    Wow always i like this kinda songs and her voice also

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 5 ปีที่แล้ว +136

    அருமையான குரல் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @arulsinnathurai1624
    @arulsinnathurai1624 2 ปีที่แล้ว

    Hallelujah, Your sweet song is Revealed by Holy sprit.

  • @jesurajm8779
    @jesurajm8779 4 ปีที่แล้ว

    Very nice song

  • @evanjalinmalar9380
    @evanjalinmalar9380 2 ปีที่แล้ว +2

    கடவுளுக்கு படைக்க பட்டவர்கள் நீங்கள் உங்கள் குரல் அருமை

  • @stephenraj2368
    @stephenraj2368 3 ปีที่แล้ว

    ஆமென்

  • @raniraj4670
    @raniraj4670 2 ปีที่แล้ว +3

    Divine voice Glory to God

  • @hannahronald169
    @hannahronald169 4 ปีที่แล้ว +11

    Beautiful song .....thank you jesus ....

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 4 ปีที่แล้ว +2

    கேட்க இதயத்திற்கு இதமாக இருக்கின்றது. பாடல் படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி

  • @sharmasharma2987
    @sharmasharma2987 3 ปีที่แล้ว

    Superrr sister

  • @rubanashick
    @rubanashick 2 ปีที่แล้ว

    Akka oanga songs ellam nalla irukku ...oanga voice super... I love songs and sis.....

  • @ashamalini5562
    @ashamalini5562 3 ปีที่แล้ว +1

    praise the Lord sister
    Thank you Jesus
    God grace

  • @prabakaranM-eh3zy
    @prabakaranM-eh3zy หลายเดือนก่อน

    அருமை

    • @prabakaranM-eh3zy
      @prabakaranM-eh3zy 27 วันที่ผ่านมา

      பதிள் இள்லைய

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 5 ปีที่แล้ว +5

    Jesus with you always and forever

  • @devasahayam3253
    @devasahayam3253 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @AjayKumar-sd8ws
    @AjayKumar-sd8ws 5 ปีที่แล้ว +5

    very nice voice God bless you

  • @valayapathysathyateacher6855
    @valayapathysathyateacher6855 ปีที่แล้ว +1

    Beautiful voice

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 4 ปีที่แล้ว +2

    Beautiful song sang beautifully

  • @rajaaudit7067
    @rajaaudit7067 4 ปีที่แล้ว +1

    Mugapaavanaigal 1000 thazhathuku samam

  • @anidhayal
    @anidhayal 4 ปีที่แล้ว +1

    AMEN PRAISE THE LORD JESUS CHRIST...

  • @regankwt2095
    @regankwt2095 2 ปีที่แล้ว +1

    Praise the Lord Amen Amen Amen...... Glory to God..... Thank you JESUS.....

  • @celienn1138
    @celienn1138 2 ปีที่แล้ว +1

    Very sweet voice God bless you dear

  • @johnjj3642
    @johnjj3642 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤super sister god bless you