Father S J Berchmans Hit Songs Juckebox | Jebathotta Jeyageethangal Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2022
  • Album : Jebathotta Jeyageethangal
    Lyrics,Tune & Sung By : Father S J Berchmans
    SONGS
    Kalangaathey Kalangaathey
    Yaar Ennai Kaivittalum
    Ummodu irukkanumae
    Vinnapathai Ketppavarae
    Aarudhalin deivamae
    Aththimaram Thulir
    Ejamananae
    Eppadi Naan Paaduven
    Kadanthu Vantha Pathaigal
    Vaathai Unthan Koodarathai
    #holygospelmusic
    #fathersjberchmans
  • เพลง

ความคิดเห็น • 294

  • @robertm4687
    @robertm4687 7 หลายเดือนก่อน +11

    என் மகன் வேலை இல்லாமல் இருந்தான் தற்போது தபால் துறையில் வேலை கிடைத்து முதல் மாத வருமானம் கிடைத்தது இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆல் கிடைத்தது இயேசு கிறிஸ்து என்றும் ஜீவிக்கிறார் அதற்காக கர்த்தருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே உம்மை நோக்கி என் கரம் குவிக்கிறது

    • @raviravikumar979
      @raviravikumar979 13 วันที่ผ่านมา

      😊😊😊😊😅😊m😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-rp9tb5wv8d
    @user-rp9tb5wv8d ปีที่แล้ว +53

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த சந்ததிக்கு தேவன் தந்த பெரிய பாக்கியம் நீங்கள்....ஆமென்

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +19

    Abba Father, I cannot fully understand how you love me enough to sacrifice your Son, Jesus, for me. But bless me to love others sacrificially like Christ. I know, I don't have the ability or power to do this, so pour your love into my heart so I can share Christ's love and blessings to everyone. Amen

  • @selvm.pselvakumar9335
    @selvm.pselvakumar9335 ปีที่แล้ว +43

    அப்பா பெர்க்மான்ஸ் அய்யாவை தந்ததற்காக அவருடைய பாடல்களுக்காக நன்றி அப்பா நன்றி ஆண்டவரே

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 ปีที่แล้ว +25

    👌👌👌🙏🙏மிகவும் இனிமை யான பாடல்கள்🙏ஆமென் அப்பா🙏😇😇

  • @user-eg6pi8hc1b
    @user-eg6pi8hc1b ปีที่แล้ว +20

    இயேசுவையே அருகில் வர வைக்கும் உமது பாடல்கள்

  • @mani.k7093
    @mani.k7093 ปีที่แล้ว +13

    இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைபடுவதாக‌‌ .நம் தேசத்தை ஆசிர்வதித்து வழி நடத்துவார் ஆமென்.

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 ปีที่แล้ว +9

    எபனேசர் மற்றும் சகோதரன் சகோதரி எல்லோருக்கும் தேவனே காயம் கட்டி பரிபூரணமாக சுகம் தந்து நல்ல ஆரோக்கியம் பெற்று நலமாய் வாழவைக்க வேண்டி யும் எந்த பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியம் சுகம் பெற்று சமாதானத்தோடு வாழவைக்க ஜெபித்து கேட்கிறேன் ஆண்டவரே,நிறைவேற்றி தாருமய்யா.

  • @abhisukumar6504
    @abhisukumar6504 5 หลายเดือนก่อน +6

    Praise the Lord Pastor... Nan Hindu family la irunthu andavaral therinthukollapatten.2020 la irunthu ... en husband enna romba vedhanai paduthrar.. enna Hindu poojaigal,valipadu pannu... Hinduism follow pannu nu.. pls Pastor avanga ratchika pada vendikollavum.

  • @maragathamp8746
    @maragathamp8746 ปีที่แล้ว +15

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரே. 🙏🙏🙏🙏🛐🛐🛐✝️✝️✝️✝️🙋🙋🙋🙋👍👍👍

  • @yesudassons6250
    @yesudassons6250 ปีที่แล้ว +15

    என் கணவர் வேலையை ஆசீர்வதிங்க அப்பா என் குடும்பத்தில் யாருக்கும் நோய்களை குணப்படுத்தும் அப்பா

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 4 หลายเดือนก่อน +13

    எனக்கு பெர்க்மேன் பாடல்கள் பிடிக்கும். இந்தப் பாடல்களைப் போல் உணர்கிறேன். மிக மிக அருமையான பாடல் வரிகள் மற்றும் குரல் மற்றும் இசை மற்றும் வீடியோ ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

  • @christychristy7295
    @christychristy7295 ปีที่แล้ว +20

    ஆமென் இயேசப்பா 🇨🇭🇨🇭

  • @kirupakirupa
    @kirupakirupa 6 หลายเดือนก่อน +11

    உங்கள் பாடல்களை கேட்கும் போது மெய் சிலிர்க்குறது கண்ணீர் என்னை அறியாமலே வரும் நான் srilanka வில் இருந்து கிருபா நன்றி அப்பா

  • @hepsibaraja9947
    @hepsibaraja9947 5 หลายเดือนก่อน +7

    என் கணவர் தசமபாகம் போடுவதில் உண்மையாய் இருக்க ஜெபித்து க்கொள்ளுங்கள் நன்றி

  • @sathiyavarukumar1552
    @sathiyavarukumar1552 ปีที่แล้ว +8

    Daily 1 hour mutti pottu pray panninen.pizasu nadunkivittan.en husband drink pannathai stop pannitaar .thank u appa

    • @manojkamali9007
      @manojkamali9007 7 หลายเดือนก่อน +1

      Thanks god❤❤❤❤

  • @hemalatha7183
    @hemalatha7183 ปีที่แล้ว +14

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen amen
    God Jesus Christ bless you ayya
    God Jesus Christ bless your family and ministry 🙏🙏🙏

  • @jeni2158
    @jeni2158 ปีที่แล้ว +13

    Praise the lord 🙏🏻 I love all your songs Father💐💐💐

  • @thulasirajasekar1209
    @thulasirajasekar1209 ปีที่แล้ว +7

    Na pregnency result kaga wait panren.... Yesappa kaividattarunu visuvasikkuren... Enakaga pray pannukkonga 🙏🙏

    • @nevilrajnevil6924
      @nevilrajnevil6924 6 หลายเดือนก่อน

      Jesus irakamaanavar ungala kaivida maddar nampikai oda erunga

  • @mjkcatreingkarur3032
    @mjkcatreingkarur3032 ปีที่แล้ว +12

    Yesuve yenaku mana amaithiyai tharum theva amen

  • @GeethaGeetha-gj4lt
    @GeethaGeetha-gj4lt ปีที่แล้ว +14

    🥰I love you so much Jesus 😘😘😘♥️

  • @athimuthu7844
    @athimuthu7844 10 หลายเดือนก่อน +11

    ஆமென் ஆமென் ❤ஆமென் ஆமென் 🔥🔥🔥🔥♥️♥️♥️

  • @antonyraj4565
    @antonyraj4565 ปีที่แล้ว +19

    இதுபோன்ற காலை ஆராதனை பாடல்கள் தரும்படி கேட்டுக்கறேன்

  • @jasshlinjessica
    @jasshlinjessica ปีที่แล้ว +13

    Thank you so much Father.🙏🙏🙏

  • @balasubbaramaniyam4852
    @balasubbaramaniyam4852 7 หลายเดือนก่อน +5

    அப்பா உம்மைபோல எங்களை தாங்க யாராலும் முடியாது😢

  • @komalamkr3415
    @komalamkr3415 ปีที่แล้ว +9

    Thank you so much father, Praise the Lord for the gift

    • @komalamkr3415
      @komalamkr3415 ปีที่แล้ว

      Amen, thankyou for your powerful promise Dad

    • @rajanmathew9889
      @rajanmathew9889 ปีที่แล้ว +1

      Amen amen amen

  • @kkaliammal9419
    @kkaliammal9419 ปีที่แล้ว +10

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @glorypaul5629
    @glorypaul5629 ปีที่แล้ว +16

    God bless you Father.

  • @jbsuman1117
    @jbsuman1117 ปีที่แล้ว +6

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @velmani.avelmani.a2559
    @velmani.avelmani.a2559 ปีที่แล้ว +4

    Praise the Lord ayya en kudumpathil kadan param belavenangal athigam varumai pillisuniyakangal ethirigal thollai

  • @kathiravan8887
    @kathiravan8887 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏

  • @lourdurajjoseph9013
    @lourdurajjoseph9013 8 หลายเดือนก่อน +5

    Praise the Lord. Alleluia. Thank you for all the devotional

  • @jessicam2464
    @jessicam2464 ปีที่แล้ว +14

    I praise the Lord Jesus amen.

  • @yahwehropheka709
    @yahwehropheka709 ปีที่แล้ว +5

    Redy 2 go. 1Million ✝️

  • @loganathank9403
    @loganathank9403 ปีที่แล้ว +7

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @yahwehropheka709
    @yahwehropheka709 ปีที่แล้ว +6

    Pslams yesuva 👏🎉

  • @arokkiyadoss6811
    @arokkiyadoss6811 ปีที่แล้ว +5

    Great, iyya, God bless you and Jesus love you,

  • @ligorirosy2607
    @ligorirosy2607 ปีที่แล้ว +5

    Nice to hear father songs n mostly touching words only thanks Jesus for the blessing n wipe all worries while hearing tis most toching songs.. Praise the lord amen.

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +9

    கர்த்தர் நல்லவர், வல்லவர்

  • @dhararani703
    @dhararani703 หลายเดือนก่อน +3

    Enakku irukkave pidikkala yesappa avvalavu problem enakku samathanatha thanga yesappa 😢

  • @isaivananj5408
    @isaivananj5408 ปีที่แล้ว +8

    ஆவியானவர் எப்போதும் என்னை கைவிட மாட்டார் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @dilaxsan4615
    @dilaxsan4615 ปีที่แล้ว +6

    Praise the lord
    Amen 💗🕯Holyl🕯🙏💗

  • @richardtole9745
    @richardtole9745 ปีที่แล้ว +8

    Glory to God 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

  • @ananthanananthan3642
    @ananthanananthan3642 ปีที่แล้ว +5

    super song amen amen amen jesus appa amen 🙏🌲🌲🌲🌲🙏🙏🙏🙏⛪⛪

  • @lourduramesh1840
    @lourduramesh1840 หลายเดือนก่อน +2

    ஆம் இயேசப்பா எ‌ன்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறேன்.பாவத்திலிருந்து விடுதலை கொடுத்து உம்முடைய அன்புக்குரிய பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்.ஆமென்

  • @suganyaabraham7353
    @suganyaabraham7353 4 หลายเดือนก่อน +3

    உம்மோடு இருக்கணுமே ஐயா
    உம்மைப் போல் மாறணுமே
    உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
    வெளிச்சம் கொடுக்கணுமே
    1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
    மரமாய் மாறணுமே
    எல்லா நாளும் இலைகளோடு
    கனிகள் கொடுக்கணுமே
    2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
    குப்பையாய் மாறணுமே
    உம்மையே என் கண்முன் வைத்து
    ஓடி ஜெயிக்கணுமே
    3. ஆத்ம பார உருக்கத்தோடு
    அழுது புலம்பணுமே
    இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
    மேய்ப்பன் ஆகணுமே - நான்
    4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
    பிரசங்கள் பண்ணணுமே
    கடினமான பாறை இதயம்
    உடைத்து நொறுக்கணுமே - நான்
    5. வார்த்தை என்னும் வாளையேந்தி
    யுத்தம் செய்யணுமே
    விசுவாசம் என்னும் கேடயத்தால்
    பிசாசை வெல்லணுமே - நான்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 ปีที่แล้ว +5

    Much troubled in Spirit i just opened my mobile. I heared 'Kalangathe ,Kalangathe' Fr's voice. Holy spirit speaking to me 🙏🙏🙏🙏🙏🙏🙏. Lord Shall Not abandon me. Lord will Wipe away all the tears. Thank You Lord 🙏❤️🙏. Thank you Fr 🙏

  • @thangam7080
    @thangam7080 ปีที่แล้ว +7

    AMEN yesappa. 🙏🙏🙏🙏🙏

  • @amudhawesley5694
    @amudhawesley5694 ปีที่แล้ว +8

    Praise the lord 🙏

  • @glorypaul5629
    @glorypaul5629 ปีที่แล้ว +8

    Glory to God Jesus

  • @user-st5gm4pr4k
    @user-st5gm4pr4k 6 หลายเดือนก่อน +9

    Thank you Jesus

  • @woodrocktraderstrichy6551
    @woodrocktraderstrichy6551 ปีที่แล้ว +7

    Prise jesus christ,,👑👑🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰

  • @nagavalli404
    @nagavalli404 ปีที่แล้ว +5

    Nandri ayya sthothiram

  • @praisy2749
    @praisy2749 ปีที่แล้ว +7

    Praise the lord 🙏❤️

  • @elangorogesh9312
    @elangorogesh9312 ปีที่แล้ว +7

    Wonderful songs iam very inspiring

  • @nagavalli404
    @nagavalli404 ปีที่แล้ว +5

    Ayya sthothiram ayya

  • @culpritgaming1511
    @culpritgaming1511 ปีที่แล้ว +5

    Very nice

  • @sumathis7260
    @sumathis7260 ปีที่แล้ว +8

    Very nice song appa 🙏💯😍 love my jesus 💋🧡💯🙏

  • @user-dl4ey1gs5j
    @user-dl4ey1gs5j ปีที่แล้ว +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @jeysri5404
    @jeysri5404 ปีที่แล้ว +10

    Amen u r true god

  • @thevathas3968
    @thevathas3968 ปีที่แล้ว +5

    நேர்த்தியான தொகுப்பு

  • @athimuthu7844
    @athimuthu7844 10 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு பூகல் கனம் மகீமை ஊன்டவதகா 🖐

  • @user-bm2fs9sx2x
    @user-bm2fs9sx2x 9 หลายเดือนก่อน +3

    காலை வேளை களையெடுக்க. இருக்க தேற்றும் பாடல் நன்றி

  • @justinselvan1596
    @justinselvan1596 ปีที่แล้ว +7

    I love you so much Jesus Christ

  • @josphinsanthi1748
    @josphinsanthi1748 ปีที่แล้ว +4

    Glory to God

  • @kumarmangalam8120
    @kumarmangalam8120 ปีที่แล้ว +73

    ஆவியானவர் எப்போதும் என்னை கைவிட மாட்டார் ஆமென்

    • @alamelualamelu1127
      @alamelualamelu1127 ปีที่แล้ว +6

      Amen

    • @andrewmathew9825
      @andrewmathew9825 ปีที่แล้ว

      கர்த்தரை நம்புங்கள் அவருடைய கையில் உள்ள உங்கள் ஜீவன் அருமையானது.
      Praise the lord prother

    • @gowridavit8553
      @gowridavit8553 ปีที่แล้ว +1

      @@alamelualamelu1127 டு
      காபி

    • @senthamariamma
      @senthamariamma 5 หลายเดือนก่อน

      @@alamelualamelu1127
      ..

  • @RajKumar-uw7tj
    @RajKumar-uw7tj ปีที่แล้ว +6

    Very nice Jesus songs

  • @umakumar7097
    @umakumar7097 ปีที่แล้ว +157

    என் கணவர் என்னை வேதனை படுத்தி வார்த்தைகளால் காயபடுத்துகிறார் அவர் மனம் திருந்த அவருக்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா 🙏😭

  • @hariharanpremalatha1057
    @hariharanpremalatha1057 7 หลายเดือนก่อน +4

    Praise the Lord , Jesus bless you

  • @deepas5395
    @deepas5395 ปีที่แล้ว +7

    Appa Jesus amen 👏🌾🌾💐

  • @kathijagani2813
    @kathijagani2813 ปีที่แล้ว +7

    Amen Alleluya Jesus

  • @Vignesh1616
    @Vignesh1616 ปีที่แล้ว +7

    Praise the lord🙏🙏🙏🙏

  • @SaranSaran-lk4tz
    @SaranSaran-lk4tz 2 หลายเดือนก่อน +2

    இயேசப்பா இந்த தேசம் இரட்சிக்கப்படனுப்பா❤❤❤❤❤

  • @yesudassons6250
    @yesudassons6250 ปีที่แล้ว +12

    அப்பா என்னை ஆசிர்வதிங்க அப்பா என் கடன்கள் அனைத்தையும் அடைய செய்யும்படி வேண்டுகிறேன்

  • @jayanthijaya7385
    @jayanthijaya7385 8 หลายเดือนก่อน +1

    Praise the lord
    Iam jayanthi chennai avadi
    JJ Karunai illam

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc 5 หลายเดือนก่อน +3

    நன்றி என் இயேசுவே. ஐயா அவர்களை இந்த பூமியில் தந்த கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரம் பா.❤❤❤

  • @joyjasline3428
    @joyjasline3428 ปีที่แล้ว +1

    Praise the Lord Jesus Christ.
    Amazing n Blessed song 🙏🏻
    Thanking you so much Iyya 🎉🎉

  • @yahwehropheka709
    @yahwehropheka709 ปีที่แล้ว +5

    🔥

  • @santhanaraj575
    @santhanaraj575 ปีที่แล้ว +4

    Elamm songsumm hit thaa

  • @tamilandaa8781
    @tamilandaa8781 ปีที่แล้ว +5

    Nice amen🙏🙏🙏🙏🙏👌

  • @d.r.ddeena5316
    @d.r.ddeena5316 ปีที่แล้ว +28

    எங்கள் அப்பா பெர்க்மான்ஸ் ஐயா அவர்களுக்காக கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் ஸ்தோத்திரங்கள்.... ஆமென் ஹல்லேலுயா..

    • @johnvino3884
      @johnvino3884 ปีที่แล้ว +2

      Amen hallelujah 🙏

    • @kavithasiva3266
      @kavithasiva3266 ปีที่แล้ว +1

      Amen

    • @moses6673
      @moses6673 ปีที่แล้ว

      @@johnvino3884 777uuuuuu7uuuu7u7uu7u7uuuuuuu7uuuuuuuuuuuuuuuuiiiil

    • @suganyaflower5877
      @suganyaflower5877 ปีที่แล้ว

      @@johnvino3884 m from o

    • @maheskumar463
      @maheskumar463 ปีที่แล้ว

      @@johnvino3884 qq

  • @12akishorek77
    @12akishorek77 6 หลายเดือนก่อน +1

    Father berkmans devan koduththa pokkisam

  • @franklinemadalaneraj
    @franklinemadalaneraj ปีที่แล้ว +6

    Hallelujah

  • @velmani.avelmani.a2559
    @velmani.avelmani.a2559 ปีที่แล้ว +2

    Engalukku prayer pannunga ayyq

  • @jeraldpriya410
    @jeraldpriya410 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @asara6894
    @asara6894 7 หลายเดือนก่อน +4

    Praise the Lord fr 🙏

  • @sapina456
    @sapina456 ปีที่แล้ว +3

    jesappaa kodi kodi soththiram appa🛐🛐🛐🛐🛐

  • @kunaselvamisrael4274
    @kunaselvamisrael4274 ปีที่แล้ว +5

    Amen

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว +1

    Holy God with you father God bless you and your family amen my people over come back to lord amen thank you father Jesus Christ superstar amen thank you

  • @justinraj898
    @justinraj898 ปีที่แล้ว +7

    Amen 🙏🙏🙏

  • @ParthibanVincy-xy6si
    @ParthibanVincy-xy6si 9 หลายเดือนก่อน

    Appa nan manasalavula rompa nonthupoirukken enai thechunga appa en amma appa ellame ninga thana i love you yesappa 🙏

  • @mr_XLR
    @mr_XLR ปีที่แล้ว +3

    Praise the lord and jesus christ is my god 💝

    • @mr_XLR
      @mr_XLR ปีที่แล้ว +1

      Hihi

  • @vilsarajan853
    @vilsarajan853 ปีที่แล้ว +4

    God bless you all appa

  • @GideonRaj-xk1kw
    @GideonRaj-xk1kw ปีที่แล้ว +2

    My life llia wife lla pls prayer ayya u song's very nice ayya

  • @sudhasudha31
    @sudhasudha31 ปีที่แล้ว +2

    Amen appa 🙏🙏🙏🙏🙏

  • @Vimala-zh4uk
    @Vimala-zh4uk ปีที่แล้ว +1

    Engalukku sonda veedu kidsikka pray please

  • @BenilabelD
    @BenilabelD 5 หลายเดือนก่อน +1

    Amen appa ssssss aka picinasa alam sari panna poratukaka nanti appa pillaka padipu husband work vittu vadakai vidu work mudisu pal kaika aka picinasa alam sari panna poratukaka nanti appa 😭

  • @MagimaiKumari-uh5or
    @MagimaiKumari-uh5or 4 หลายเดือนก่อน +4

    Amen 🙏 Alleluia

  • @mariselvam1084
    @mariselvam1084 5 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா

  • @powerlineliyas1989
    @powerlineliyas1989 6 หลายเดือนก่อน +1

    Amen appa 🎉🎉