காமராஜர் ஒரு சகாப்தம்...(Kamarajar 116th Birthday Special)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2019
  • In this Video, Gnanasambandan explains the greatness of Former Tamilnadu chief minister Kamarajar.
    This is special episode for kamarajar, Because today is kamarajar 116th Birthday..
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    Follow us:
    TH-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    TH-cam - th-cam.com/channels/SyJ.html...
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...

ความคิดเห็น • 54

  • @ramugayu5
    @ramugayu5 4 ปีที่แล้ว +16

    இது போல் ஒரு மகான் இனி பிறக்கமுடியாது

    • @abishekabi9662
      @abishekabi9662 4 ปีที่แล้ว +1

      தமிழகத்தில் சீமை கருவேலை மரங்களின் விதைகளை தூவி இன்று தமிழகம் பாலைவனமாக மாறியதற்கு காரணம் காமராஜரும் அப்போதைய காங்கிரஸும் தான் .. ஒரு தனி மனிதனின் செயலால் இன்று ஒரு இனம் அழிவை நோக்கி செல்கிறது .. சீமை கருவேலை மரம் அளிகவே முடியாத ஒன்று.. நிலத்தடி நீரை உறிஞ்சி வறண்ட பூமி ஆக்குகிறது ..

    • @cellphone4457
      @cellphone4457 4 ปีที่แล้ว

      @@abishekabi9662 அதுவும் சரி தான்

    • @villagetemplefestivaltuticorin
      @villagetemplefestivaltuticorin 4 ปีที่แล้ว +1

      அந்த காலத்தில் சமைப்பதர்க்கு சமையல் எரிவாயு கிடையாது அப்ப சீமைகருவேலமரம் தேவைப்பட்டது இப்ப கேஸ் இருக்கு அப்ப நீங்க வாய் பேசத்தான் செய்யுவிங்க

    • @PKtn72
      @PKtn72 3 ปีที่แล้ว

      @@villagetemplefestivaltuticorin ivanuga kora mattum thaan kandupidipanga athula Iruka artham puriyathu ivanugaluku

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 4 ปีที่แล้ว +5

    கர்மவீரர் காமராஜர்... அவரைப் போன்ற ஒரு முதல்வர் இனி பிறக்க முடியாது...🙏🏼🙏🏼🙏🏼

  • @tbala2k
    @tbala2k 4 ปีที่แล้ว +10

    Kamaraj 1954-1963 9 years Tamilnadu CM 12 dams constructed....BHEL, ICF,AVADI TANK FACTORY,NELIVELI LIGNITE, OOTY Film Unit ,IIT Madras

  • @rajkanna9163
    @rajkanna9163 4 ปีที่แล้ว +9

    அருமை ஐயா.

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 2 ปีที่แล้ว +1

    கர்ம வீரர் காமராஜர் ஐயா உங்களை வணங்குகிறேன்

  • @rajaramanv6896
    @rajaramanv6896 4 ปีที่แล้ว +9

    இவ்வளவு நாட்கள் அவர் oruvar பெயரை மட்டும் கூறி காலம் கழிக்க போகிறோம்

    • @countrysamayalkitchengloba2255
      @countrysamayalkitchengloba2255 4 ปีที่แล้ว +1

      Rajaraman V
      ஒவ்வொருவரும் காமராஜராக வேண்டிய தருணம்........

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 4 ปีที่แล้ว +3

    Great words about K Kamaraj, Thank you very much Sir.

  • @anbuanbuanbu8579
    @anbuanbuanbu8579 4 ปีที่แล้ว +5

    Arumai

  • @ganesan6503
    @ganesan6503 4 ปีที่แล้ว +6

    Kamaraj is the Great man

  • @rajeshgovind6278
    @rajeshgovind6278 4 ปีที่แล้ว +3

    திரு ஞானசம்பந்தர் அவர்களே....

  • @actorkathirvelshortfilm8784
    @actorkathirvelshortfilm8784 4 ปีที่แล้ว +4

    Vera level

  • @dreamcreaters8574
    @dreamcreaters8574 หลายเดือนก่อน

    தி கிங் மேக்கர் ஐயா காமராசர்....❤

  • @SelvaKumar-te3ju
    @SelvaKumar-te3ju 4 ปีที่แล้ว +3

    Super brother

  • @mariselvam.r2687
    @mariselvam.r2687 4 ปีที่แล้ว +2

    Sema

  • @lalithasubash6154
    @lalithasubash6154 3 หลายเดือนก่อน

    Arumai o Arumai ji

  • @murugesanmurugesan6909
    @murugesanmurugesan6909 2 ปีที่แล้ว

    Thanks for the news good sauld for you and

  • @manikandankaruppiah8733
    @manikandankaruppiah8733 4 ปีที่แล้ว +1

    💝💝💝💝kamaraj💝💝💝💝

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp ปีที่แล้ว

    King maker ❤❤❤❤

  • @sermakumar9
    @sermakumar9 3 ปีที่แล้ว +3

    நன்றி. அவருக்கு தமிழகத்தின் ஆறு பற்றி தெரியும்,கிராமம்,கிராமா சென்று மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியும்.மக்களின் வாழ்க்கை தரம் தெரியும். அனுபவம் பாடம். அதனால் 18 அணை, தொழிற்சாலை,மின்சாராம்,சாலை செய்தார் மக்களின் வரி பணத்திற்க்கு ஆசை படாதவர்.தன்னலமற்றவர் அவர் மறையும் வரை தமிழக முதல்வராக இருந்தால் தமிழகம் இன்னும் வேகமாக முன்னே சென்றுக்கும். அவருக்கு நடிக்கவோ, வசனம் பேச ,எதுகை மோனை பொய் பேச தெரியாது.வாய்ப்புக்கு நன்றி.

  • @rajana3464
    @rajana3464 4 ปีที่แล้ว +1

    Dears,
    27000 schools.its very Important
    For the peoples to change life.

  • @dearkrish1
    @dearkrish1 4 ปีที่แล้ว +5

    Kamarajar gave free education & porkalam to TN. Dravida CMs gave sarayam & corruption to make it sudukadu.

  • @tsuyambudurai9621
    @tsuyambudurai9621 ปีที่แล้ว

    Good

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว

    How it’s feasible to build 9 dams in 9 years … wow nowadays to build a simple flyover they take 2-3 years … Adam construction is much more complex and building one dam per year is hats off

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว

    Please talk more about Kamarajar ….only if we make him famous and take his pride to people next generation we will see good politician

  • @n.narmadadevi1208
    @n.narmadadevi1208 8 หลายเดือนก่อน

    Iyya! Yanagu Indha book venum, enga kidaigum

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 3 ปีที่แล้ว

    Kamarajar idathai 3000 aandanalum oruvaralum pidika mudiyadhu....

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 4 ปีที่แล้ว +2

    இந்த மாமனிதர் வாழ்ந்த காலத்தில் என்னால் வாழ முடியவில்லை. இனிவரும் காலத்தில் இவரைப்போன்ற ஒரு நல்ல தலமை தமிழர்களை வழிநடத்திச்செல்லவேண்டும் .

  • @mariselvam.r2687
    @mariselvam.r2687 4 ปีที่แล้ว +2

    😢😢😢

  • @girimurugan689
    @girimurugan689 2 ปีที่แล้ว +1

    திரும்ப வரமாட்டாரா

  • @SatheeshKumar-jy4go
    @SatheeshKumar-jy4go 11 หลายเดือนก่อน

    காமராஜர் அவர்களை பற்றி பேசியதில் மகிழ்ச்சி
    ஆனால் சில தகவல்களை மாற்றி கூற வேண்டாம்