How to use solar panel without Battery & Inverterபேட்டரி,இன்வெர்ட்டர் இல்லாமல்சாேலார்பேனல்உபயாேகிக்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 2 หลายเดือนก่อน

    Good

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 หลายเดือนก่อน

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி .

  • @ramesht4896
    @ramesht4896 3 ปีที่แล้ว

    Great sir wishes by Green Power Enterprises vridhachalam

  • @ragulgowthaman6143
    @ragulgowthaman6143 2 ปีที่แล้ว

    Ac fan Ippudi use pannalama bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 ปีที่แล้ว +1

      வணக்கம்,
      (Battery)Invertor, இல்லாமல் AC fanஐ solar panelன் மூலம் உபயோகிக்க இயலாது,(பராமரிப்பு அதிகம் உள்ள பொருட்கள்)இந்த முறையானது அதிக பராமரிப்பு மற்றும் ஆபத்தில்லாத முறையாகும்.
      நன்றி.

  • @DyDy-uf3ts
    @DyDy-uf3ts 4 ปีที่แล้ว +2

    Ac &Dc தனிதனியா Fan இருக்கா சார்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว +1

      வணக்கம் சார்,
      Emergency light உடன் கூடிய ஃபேன்கள்,டேபிள்ஃபேன் மாடலில் சார்ஜ் செய்து கரண்ட இல்லாதபாேது உபயாேகப்படுத்தப்படும் ஃபேன்களில் அனைத்துமே
      DC Motor தான்;இதில் 6volt,12volt,இரண்டு அளவுகளில்
      உள்ளது;இதில் wattsவித்தியாசமும் உள்ளது.
      நாங்கள் இதில் உபயோகித்துள்ளது,12volt,35watts திறன் உள்ள DC fan motor இந்த அளவீடுகள் அனைத்தும் பெரும்பாலும்
      அவற்றில் ஒட்டியுள்ள கம்பெனி
      ஸ்டிக்கர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
      Ac fan என்பது
      வீட்டில் நேரிடையாக கரண்ட்டில்(220 volt AC)
      உபயோகப்படுத்தப்படும் டேபிள்ஃபேன்கள் (தமிழ்நாடு கவர்மெண்ட் இலவச ஃபேன்)ஆகும்.
      நன்றி.

    • @senrayansenrayan4042
      @senrayansenrayan4042 4 ปีที่แล้ว

      குறைவான விலையில் குறைந்த வாட்சில் டிசி டேபிள் ஃபேன் ஆன்லைன் லின்க் கொடுக்கவும்

  • @RaviKumar-lm2em
    @RaviKumar-lm2em 3 ปีที่แล้ว

    Sir i want to connect 20w airpump directly

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 ปีที่แล้ว

      வணக்கம்,
      Air pump 12 to 24 Volt DC அடிப்படையில் இயங்கக்கூடிய பம்பாக இருந்தால் மட்டுமே சோலார்பேனலில் நேரடியாக இயக்கலாம்.
      நன்றி.

  • @haisridhar10
    @haisridhar10 4 ปีที่แล้ว

    👍

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 4 ปีที่แล้ว

    Low wayys dc fan on line link kodunga

  • @Misc_useful
    @Misc_useful 4 ปีที่แล้ว

    35 watts fan amazon la kituma Sir?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 ปีที่แล้ว +1

      வணக்கம்,
      கிடைக்கும்,அதேபோல் எலக்ட்ராணிக்ஸ ஸ்பேர்ஸ் விற்பனை கடைகளிலும்
      கிடைக்கும்
      நன்றி.

  • @kha9094
    @kha9094 3 ปีที่แล้ว

    Sir உங்கள் போன் நம்பர் வேணும் தயவு செய்து