Best Time To Fill Petrol & Diesel | Which is the best time to fill petrol tamil | Mech Tamil Nahom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @smartsantha6264
    @smartsantha6264 3 ปีที่แล้ว +78

    Hello MTN Squad 🔥
    Nan eppothum night thaan fill pannuven bro
    Kalaila fill pannnanum na 9am ku thaan mudiyum bro
    So night thaan fill pannikiren bro
    Intha situation(petrol price continuous ah increase aagura time) la ellorukkum useful aana video bro

  • @இராவணன்ஆட்டம்
    @இராவணன்ஆட்டம் 3 ปีที่แล้ว +56

    இதைப்பற்றி எனக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் காணொளியை பார்த்தேன் தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்பிறருக்கு பயன்படும் நன்றி

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா

  • @sangeethkumar880
    @sangeethkumar880 3 ปีที่แล้ว +405

    இப்போல்லாம் ஒடனே போட்றனும் இல்லன 5 நிமிஷம் கழிச்சு 5 ரூபா ஏறிருக்கும்...

    • @MuthuKumar-ys1xj
      @MuthuKumar-ys1xj 3 ปีที่แล้ว +9

      சரியாக சொன்னீர்கள்

    • @jsrbalaji3746
      @jsrbalaji3746 3 ปีที่แล้ว +3

      Unmai pathil

    • @archanaammu4636
      @archanaammu4636 3 ปีที่แล้ว +6

      In every Petrol bulk..mrng 6'o clock than update panuvanga....aethachu comment podanum nu podatheenga

    • @karoraz7379
      @karoraz7379 3 ปีที่แล้ว +4

      அறுமையா சொன்னீங்க 😂

    • @ezhilvendank9291
      @ezhilvendank9291 3 ปีที่แล้ว +3

      Ama ama

  • @NanthaKumar-fp6lv
    @NanthaKumar-fp6lv 3 ปีที่แล้ว +102

    Density விளக்கம் அற்புதம்

  • @brandedplatform8137
    @brandedplatform8137 3 ปีที่แล้ว +31

    பெட்ரோல் பங்க்குகளில் நிரப்பப்படும் டேங்க் களில் குளிர்காலத்தில் மிதமான சூடும் வெயில் காலங்களில் மிதமான குளிர்ச்சியாகவும் இருக்கும் அளவு குறையாது ஆனால் அவர்கள் தவறு செய்வார்கள் மீட்டரில்

  • @antonym4042
    @antonym4042 3 ปีที่แล้ว +30

    என்ன தான் நாம் கணக்கு போட்டாலும் பெட்ரோல் பங்க்ல 10,20 பாயிண்ட் பெட்ரோல் அடிச்சிடுராங்க.

  • @Nசாதிக்அலி
    @Nசாதிக்அலி 3 ปีที่แล้ว +10

    அருமையான தகவல்!
    பயன் உள்ள தகவல்!
    எல்லோருக்கும் பிடிக்கும் மற்றும் புரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன்! 👌👌👌

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @cineartistemaheshkumar2016
    @cineartistemaheshkumar2016 3 ปีที่แล้ว +6

    Good job bro.. I am following your methods since 2018.. very useful to know everyone

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      Super and thank you so much nanba

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 3 ปีที่แล้ว +1

    அருமையான, அற்புதமான விளக்கம் நான் இனிமே விடிய காலைலதான் பெட்ரோல் போடுவன் எனவே நன்றி நண்பா.

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா

  • @brandedplatform8137
    @brandedplatform8137 3 ปีที่แล้ว +14

    நீங்கள் சொல்லும் அளவுக்கு நாங்கள் வந்தாலும் மதிய நேரங்களில் டேங்கர் லாரிகள் பங்குகளில் நிரப்பும் போதி பங்குகளின் அடர்த்தி அதிகரிக்கும்

  • @arumugamannamalai2732
    @arumugamannamalai2732 3 ปีที่แล้ว +1

    தங்களின் காணொளிக்கு மிக்க நன்றி
    பயனுள்ள தகவல்

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 3 ปีที่แล้ว +14

    உண்மை தான் இருந்தாலும் நடைமுறையில் இதை எப்போதுமே கடைபிடிப்பது கடினம் ⛽

  • @siddharthc6364
    @siddharthc6364 ปีที่แล้ว

    I got your point. But it actually depends on the engineer who designs the fuel storage tank, especially the room temperature value. What we can do is that, as an experiment we can fill petrol at 3 different times of the day and see the density value variance. If there is no significant change, then the bunk has a properly designed reservoir and we can fill from it any point of the day. I am going to check the same for my nearby Shell bunk and will post the results as a review in Google maps.

  • @dollar_city_rider
    @dollar_city_rider 3 ปีที่แล้ว +3

    Romba useful la irunthuchu bro tq for u

  • @prasannapradeep2740
    @prasannapradeep2740 3 ปีที่แล้ว +1

    Use ful pathivu bro.. Superb. Tq

  • @manikr1501
    @manikr1501 3 ปีที่แล้ว +16

    அப்போ பெட்ரோல்... Cooling panni podanum... Appadi potta 💯💯💯💯semma mass... 😊😊😊....

  • @bahosiyabegama8391
    @bahosiyabegama8391 3 ปีที่แล้ว +1

    அடர்த்தி பற்றிய விளக்கம் அருமை. தம்பி பயனுள்ள பதிவு.

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 ปีที่แล้ว +5

    கல்யாண பொண்னுக்கு ஒட்டியாணம் இப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டு நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும் பொழுது ஒட்டியாணம் கேட்ட கதைபோல் அல்லவா உள்ளது

  • @johnbenedict666
    @johnbenedict666 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு அன்பர் வாழ்த்துக்கள்!!

  • @venkateshrm3
    @venkateshrm3 3 ปีที่แล้ว +54

    நான் எப்போதுமே காலையில் 6 to7am இந்த டைம்தான் பெட்ரோல் போடுவேன் நண்பா

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +2

      Suepr bro

    • @venkateshrm3
      @venkateshrm3 3 ปีที่แล้ว +6

      100,150,200,250 இதேமாதிரி ரவுண்டாவும் போடமாட்டேன்

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +3

      Super

    • @sillakkichannel1146
      @sillakkichannel1146 3 ปีที่แล้ว +2

      @@venkateshrm3 apa evalo ku poda num bro

    • @senniappank4475
      @senniappank4475 3 ปีที่แล้ว +3

      Naan eppoluthum kaalai 6 to 7 manikkul petrol poottu kolven thambi 👍

  • @govindarajannagarajan1855
    @govindarajannagarajan1855 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பரே அருமையான பதிவு

  • @suryasview
    @suryasview 3 ปีที่แล้ว +6

    Hello MTN,
    Thanks for the valuable advice. It is very useful. Hereafter I will fill the fuel for my car and bike at evening, night and early morning.
    Keep rocking 🤩

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Thank you so much nanba 😍

    • @suryasview
      @suryasview 3 ปีที่แล้ว +2

      @@mechtamilnahom Welcome Nanba

  • @jagadeeshjakki360
    @jagadeeshjakki360 3 ปีที่แล้ว

    Give like this ..day to day life useful information.......thank alot

  • @magibalantiagoo8988
    @magibalantiagoo8988 3 ปีที่แล้ว +3

    Nalla explanation bro
    Easiya puriyiramaari solringa

  • @kparisamy9713
    @kparisamy9713 3 ปีที่แล้ว +2

    Hi Bro.neenga solrathu correct.Thank you.

  • @sundaradhas.c3214
    @sundaradhas.c3214 3 ปีที่แล้ว +18

    Terrestrial temperature changes from time to time depending upon the movement of the sun. But lateral temperature is more or less maintained equally below certain depth during day and night. So it is not much advantageous.

  • @syedmohammed2373
    @syedmohammed2373 ปีที่แล้ว +1

    நல்ல தகவலுக்கு நன்றி🙏💕

  • @muthupandi9559
    @muthupandi9559 3 ปีที่แล้ว +25

    மழை காலங்களில் பெட்ரோல் இன்னும் அதிகமாக இருக்கும்

  • @muraliebalasubramaniam4189
    @muraliebalasubramaniam4189 3 ปีที่แล้ว +2

    Yes..Obsolutely correct... Density plays a major role

  • @Eac87
    @Eac87 3 ปีที่แล้ว +3

    சரியான தகவல்...

  • @jagadeeshjakki360
    @jagadeeshjakki360 3 ปีที่แล้ว +1

    Super bro good ....clear explanation....God bless u....,...

  • @ranjithrkrk1719
    @ranjithrkrk1719 3 ปีที่แล้ว +46

    மோடி அரசு இறங்கும் போது பெட்ரோல் டீசல் போடுவது நல்லது

    • @tamilselvan9207
      @tamilselvan9207 3 ปีที่แล้ว +2

      சூப்பர்
      பிரதர்.

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 3 ปีที่แล้ว +3

      அது வரை நாங்க என்ன பன்றது வேற வழி?

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 3 ปีที่แล้ว +2

      பெட்ரோல் விலையை கடன் பத்திரம் போட்டு சோனியா குறந்த விலைக்கு கொடுப்பார். கடன் ஏறிக் கொண்டே போகும். தமிழகத்தில் வரி கூட்டிக் கொண்டே போகும். எனவே பெட்ரோல் விலை கூடிக்கொண்டே மட்டும் தான் இருக்கும்.

    • @europeandobermanindia
      @europeandobermanindia 3 ปีที่แล้ว +1

      Superr bro but oru question in 2014 y 2014 petro price was 75 ?y not 40 rs

    • @aarirose6072
      @aarirose6072 3 ปีที่แล้ว

      @@saravananmaniyan6041 use cycle brother 😄

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @yuvayuvaraj700
    @yuvayuvaraj700 3 ปีที่แล้ว +7

    காலை நேரத்தில்.பெட்ரோல்.போடா வேன்டாம் ஏனென்றால் காலை நேரத்தில் முதல் வாடிகைலாருக்கு 200 எமல் பெட்ரோல் கம்மியாகத்தான் வரும் நானும் பெட்ரோல் பங்க் இல்ல வேலை செய்கிறேன்

  • @lovelyhasim9893
    @lovelyhasim9893 3 ปีที่แล้ว +2

    Super bro ippo therinchikitten super

  • @slowmoguys8826
    @slowmoguys8826 3 ปีที่แล้ว +3

    Bro,
    Your video information is normal, mostly everybody is known.
    But Your video demo is awesome that's why you different from other youtubers like you.
    Keep going ....🌷⚘💐🌹

  • @rameshwarigovindasami5365
    @rameshwarigovindasami5365 3 ปีที่แล้ว +1

    Kandippaa use fullaa irundhadhu brother 👌🙏🙏

  • @kaushiikb7303
    @kaushiikb7303 3 ปีที่แล้ว +14

    Vera level thalivaaa 🙏

  • @kingslyphd7871
    @kingslyphd7871 3 ปีที่แล้ว +1

    உண்மை தான் அருமையான விளக்கம்

  • @radhakrishnanb4034
    @radhakrishnanb4034 3 ปีที่แล้ว +10

    சூப்பர் மெசேஜ்

  • @vijayammasi5275
    @vijayammasi5275 3 ปีที่แล้ว +1

    யாருமே சொல்லாத கருத்து சூப்பர் நண்பா 👍

  • @blacklovers5317
    @blacklovers5317 3 ปีที่แล้ว +4

    Vera level Thalaiva 💙

  • @yogiyj3657
    @yogiyj3657 2 ปีที่แล้ว +1

    Super bro nalla vichiyam sonninga

  • @devshanjayrp5759
    @devshanjayrp5759 3 ปีที่แล้ว +5

    Density experiment is very good Nahom bro🔥🔥 your explanation and the way you want xplained are awesome

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    மிக்க நன்றி தோழரே...

  • @nivendrank3416
    @nivendrank3416 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி bro உங்களுடைய தகவலுக்கு

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி நண்பா

  • @akashak6901
    @akashak6901 3 ปีที่แล้ว +5

    Vera level information Anna....💥💯
    Thank you Anna....❤️🙏

  • @jegadeesanvalli
    @jegadeesanvalli 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி... நன்றி தோழர் 💐💐💐🥀🥀🥀

  • @karthikvijayakumar2827
    @karthikvijayakumar2827 3 ปีที่แล้ว +6

    Explanation on density with simple experiment is excellent.. much needed video for current fuel price hike 👍 subscribed you channel right now.. and forwarded the link to my friends.. keep it up

  • @pencintakawasaki2771
    @pencintakawasaki2771 2 ปีที่แล้ว +1

    Really Usefull Bro👍🏻 . Thank You 🤙🏻

  • @manjujothy
    @manjujothy 3 ปีที่แล้ว +6

    Bunk la irundha density adhigam agum nu solringa , bike tank la irundha??

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +3

      Bike ku vandha aprma density increase analum sari ..kornjalum sari ...petrol tank laye than irukum so no problem

  • @tamilmani2608
    @tamilmani2608 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் நன்றி ௦

  • @mahendiran4458
    @mahendiran4458 3 ปีที่แล้ว +6

    Super bro ❤️❤️❤️🔥🔥

  • @VillageCompetitor9677
    @VillageCompetitor9677 3 ปีที่แล้ว +1

    Super super good information brother

  • @SathishKumar.27s
    @SathishKumar.27s 3 ปีที่แล้ว +3

    Bro,வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறோம், அப்பொழுது ஒரு பாலத்தில் ஏறி இறங்கும் போது இறக்கத்தில் clutch ஐ பிடித்தால் mileage problem வருமா சொல்லுங்க

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      Perusa varadhu Nanba ...but clutch pudikama eranguvadhu than nalladhu

    • @Ellarumsiringa
      @Ellarumsiringa 3 ปีที่แล้ว +1

      Gear a neuter pannidu irangalame nanba

    • @user-dc5os6sl6v
      @user-dc5os6sl6v 3 ปีที่แล้ว +4

      இறக்கத்தில் இறங்கும் போது வாகனத்தின் clutch பிடிப்பவர் வாகனத்தை இயக்க தகுதி இல்லாதவர்...

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว +1

      Heaven la இடம் உண்டு

  • @danielprathap8587
    @danielprathap8587 3 ปีที่แล้ว +1

    Valuable video bro, I will try this after seeing your video

  • @infoakash6863
    @infoakash6863 3 ปีที่แล้ว +8

    Vera level 💯👌🔥

  • @JUSTARAWFOOTAGE
    @JUSTARAWFOOTAGE 3 ปีที่แล้ว +1

    Bro unga vedio ellam always usefull

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 3 ปีที่แล้ว +1

    Mega nala advaice bro doute clear good thanks

  • @nesamonignanamuthu329
    @nesamonignanamuthu329 3 ปีที่แล้ว +1

    பெடரோல் வாங்கி வண்டி பெட்ரோல் டேங்கில் நிரப்பிய பின்னரும் டென்சிட்டி கூடவும் குறயவும் வாய்ப்பு இருக்கத்தானப்பா செய்யுது!
    இப்ப நமக்கு ரொம்பா அவசியம் விற்பவன் அளவு குறைக்காமல் தருவது மட்டுமே!
    Tensity இயற்கை மாற்றம் அதிகமாக நம் தேவையைச் சார்ந்தது தான்.

  • @srtamil2852
    @srtamil2852 3 ปีที่แล้ว +3

    appo bike la irukura petrolum heat aachuna kali aagiruma

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      Agathu bro 😁 adhu tank ku ulla than irukum

  • @avmaheshbala3730
    @avmaheshbala3730 3 ปีที่แล้ว +2

    Very very useful information. Kindly provide more my dear

  • @kolaruabu
    @kolaruabu 3 ปีที่แล้ว +6

    Nanba ah epoo பெட்ரோல் epa poda atha matu slungalannn

  • @கண்ணகிமக்கள்கட்சி

    அருமையான பதிவு தோழர்

  • @mahendiran4458
    @mahendiran4458 3 ปีที่แล้ว +2

    Bro ❤️ usefull videos.
    Bro very nice.
    Next useful video poduga
    Bro ❤️.

  • @priyankiruba50
    @priyankiruba50 3 ปีที่แล้ว +6

    Tvs ntorqure rewiew

  • @RS.BABUJI
    @RS.BABUJI 3 ปีที่แล้ว +1

    Thanks brother will try

  • @jjtechgamechannel6812
    @jjtechgamechannel6812 3 ปีที่แล้ว +10

    இந்த தொல்லையே வேண்டாம் நான் OLA பைக் வாங்கறேன்

  • @syedmohamedbasha6298
    @syedmohamedbasha6298 3 ปีที่แล้ว +1

    மூச்சு விடாம பேசுறீங்க.
    அது எப்படி 🤣
    உங்களோட டெப்னேசன், எக்ஸ்பிளநேஷன் சூப்பர்.👌
    I APPRECIATE. 🙌
    THANK YOU. 🌷🌺💐

  • @vinothnakshathra
    @vinothnakshathra 3 ปีที่แล้ว +6

    டென்சிட்டி பற்றிய தெளிவான விளக்கம்

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 ปีที่แล้ว +2

    Ungloda Ella
    Contentum semma bro ❤️
    Very practically and usefully

  • @sanjusanjai1012
    @sanjusanjai1012 3 ปีที่แล้ว +4

    Hi bro nala irukinga la

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Hi 👋 nenga nalla irukingala bro

    • @sanjusanjai1012
      @sanjusanjai1012 3 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom mm fine bro ♥️

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Super bro 😉

    • @sanjusanjai1012
      @sanjusanjai1012 3 ปีที่แล้ว +2

      @@mechtamilnahom naliku live la pesalam bro i am waiting 😊

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Sunday live varen bro 😁

  • @manisundaram7238
    @manisundaram7238 3 ปีที่แล้ว +1

    Thank you very much my friend

  • @tnkinglers6002
    @tnkinglers6002 3 ปีที่แล้ว +7

    Sokka sonninga Tholarey✌️

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Thank u thala

    • @tnkinglers6002
      @tnkinglers6002 3 ปีที่แล้ว +1

      Romba perumaya iruku neenga enaku reply panadha nenacha..🥰

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Adhu en kadamai nanba

  • @prakashmani1428
    @prakashmani1428 3 ปีที่แล้ว +2

    Super bro . Super explanation and very useful to awareness.thanks bro

  • @5tamil717
    @5tamil717 3 ปีที่แล้ว +3

    Apa snow 🌨️ ❄️ place area petrol eppadi 🤔🤔🤔🤔

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Anga normal ah than irukum bro

  • @ezhulmukil9967
    @ezhulmukil9967 3 ปีที่แล้ว +1

    Very good massage.

  • @lion8998
    @lion8998 3 ปีที่แล้ว +4

    Super bro

  • @Santhosh436
    @Santhosh436 3 ปีที่แล้ว +1

    thanks bro and super bro👍

  • @kings8266
    @kings8266 3 ปีที่แล้ว +3

    Apo inime munnadiye pertrol can la vaangi fridge la vachu thaan oothanum😂

  • @mr.allnewsyt3530
    @mr.allnewsyt3530 2 ปีที่แล้ว +2

    Yes brother it's really 👍

  • @vickyvirat2708
    @vickyvirat2708 3 ปีที่แล้ว +3

    Petrol bunk la irukkura petrol tank eh heat aaguthunna bike la irukkura petrol tank heat aagatha😂🤣

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      Bro tank vandha apram gear analum agalalum...petrol exact kedaikum la ...I think nenga concept ah sariya purinjikala nu nenaikuren

  • @Prasanth123gp
    @Prasanth123gp 3 ปีที่แล้ว +1

    Very useful video Anna,Thanyou

  • @gskentertainment5879
    @gskentertainment5879 3 ปีที่แล้ว +3

    Bro Apache rr 310 review bro

  • @chinnaraj1630
    @chinnaraj1630 3 ปีที่แล้ว +1

    Use full video thx bro

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 3 ปีที่แล้ว +4

    தாங்கள் கருத்து சரியானது 👩‍🔧உங்களுடைய பார்வை தவறானது🕵‍♂
    இரவு நேரங்களில் பூமி வெப்பமாக இருக்கும் பகல் நேரங்களில் பூமி குளிர்ந்து காணப்படும். இது அறிவியல் உண்மை ஆதாரம் உண்டு

  • @vijay-viewreview846
    @vijay-viewreview846 3 ปีที่แล้ว +1

    Super a soniga but 10ml a avlova yarum notice panamatanga daily yepolam petrol tank la low aakutho apo angavea than fill panvanga athigama Velila pora Time morning 9 mani mela podvanga ela evening ok early morning fill panravanga night panravanga kammithan pola..

  • @karthim.karthi3038
    @karthim.karthi3038 3 ปีที่แล้ว +1

    Very usefull vedeo tnx bro

  • @gopinathanv1644
    @gopinathanv1644 2 ปีที่แล้ว +1

    Nice explain super brother

  • @muruganpandi6367
    @muruganpandi6367 3 ปีที่แล้ว +1

    Fine tips I try it thanks

  • @selvamm9385
    @selvamm9385 3 ปีที่แล้ว

    கரைட்டா சொன்னிங்க சூப்பர்👌👌👌

  • @karthikeyan-bi1cl
    @karthikeyan-bi1cl 3 ปีที่แล้ว +1

    Super ... Thank you bro

  • @hameedms9832
    @hameedms9832 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் அருமை நண்பா

  • @v.charankumar133
    @v.charankumar133 3 ปีที่แล้ว +2

    Super 👌 sir good information thank you ❤️👍🙏

  • @thanzeel05
    @thanzeel05 3 ปีที่แล้ว +1

    Hello Friend, Nahom bro' - video parkum munnei like panite

  • @rxchandru273
    @rxchandru273 3 ปีที่แล้ว +1

    Super Bruh na try panni2 soldre 🤟

  • @jakirhssain2166
    @jakirhssain2166 3 ปีที่แล้ว +1

    Very good for you and your family members of staff and volunteers

  • @helensinfo
    @helensinfo 3 ปีที่แล้ว +1

    Semma bro..useful message

  • @akbarbasha2919
    @akbarbasha2919 3 ปีที่แล้ว

    Very very very very nice messages thank you so much bro

  • @arockiaraj3566
    @arockiaraj3566 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்💐