Which is best for mileage Fuel Petcock ON or Reserve ? | ON vs RESERVE in tamil | Mech Tamil Nahom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 745

  • @GANESHKUMAR-nc1rr
    @GANESHKUMAR-nc1rr 3 ปีที่แล้ว +394

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி தல 💥

  • @கார்த்திகேயன்கார்த்திகேயன்-ல6ள

    மெய்ன்&ரிசர்வ் என இரண்டு ஆப்சன் கொடுத்து இருப்பது எதற்காக என்றால் பொதுவாக நாம் தூரம் தொலைதூர பயணம் அல்லது வாரகணக்கில் பெட்ரோல் போடும் போது இந்த கணக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும் தொலைதூர பயணத்தின்போது பெட்ரோல் முடிந்தவரை மெயினில் கிடப்பது நல்லது ஏனெனில் நாம் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் இருக்கும் இருக்காது அங்கிருந்து சில மைல் தூரம் சென்றால் தான் பெட்ரோல் நிரப்ப முடியும் என்ற நிலை வரும் போது இப்போது ரிசர்வ் தேவை படுகிறது இதனால் மட்டுமே இந்த இரண்டு ஆப்சன் கொடுத்து இருக்கிறார்கள் மற்றபடி மைலேஜுக்கும் இதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை உண்மை தானே????

    • @Kamesh3101
      @Kamesh3101 3 ปีที่แล้ว +2

      Rightu thala👍

  • @kathiravan1019
    @kathiravan1019 3 ปีที่แล้ว +9

    நான் இப்போதான் உங்களோட முகத்த பார்த்திருக்கேன் மற்றும் ஒரு நல்ல தகவல்

  • @மக்களின்நண்பன்-ய1ர
    @மக்களின்நண்பன்-ய1ர 3 ปีที่แล้ว +154

    பைக்கை ஆனில் வைத்துதான் ஓட்ட வேண்டும் அப்போதுதான் பெட்ரோல் குறைந்து விட்டால் நமக்குத் தெரியும் முழுவதும் குறைந்துவிட்டால் ரிசர்வ் இல் போட வேண்டும் பங்க் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு மட்டும் பயன்படும்...ரிசர்வ் இல் போட்டு ஒட்டினால் அங்கேயே பெட்ரோல் முழுவதும் தீர்ந்துவிடும் பிறகு தள்ளிக்கொண்டு தான் செல்ல வேண்டும் 😔😔😔👍🏻

    • @mohansundaram6551
      @mohansundaram6551 3 ปีที่แล้ว +9

      Ellam oru mana kanakuu..

    • @மக்களின்நண்பன்-ய1ர
      @மக்களின்நண்பன்-ய1ர 3 ปีที่แล้ว +3

      @@mohansundaram6551 😀😀

    • @prabaharkanmani1495
      @prabaharkanmani1495 3 ปีที่แล้ว +2

      சரி தான் ப்ரோ. பட் பைனான்ஸ் problem

    • @மக்களின்நண்பன்-ய1ர
      @மக்களின்நண்பன்-ய1ர 3 ปีที่แล้ว +6

      @@meeraanengineers4307 எவ்வளவு வீடியோ போட்டு உள்ளீர்கள் ஆனால் உங்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை (views) ஆனாலும் உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰

    • @ananthangm4181
      @ananthangm4181 3 ปีที่แล้ว +1

      Correct anna

  • @karthickc5897
    @karthickc5897 3 ปีที่แล้ว +115

    இதை விட அருமையா யாராலும் explain பண்ண முடியாது.. நன்றி bro 👏👏👏

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +7

      ரொம்ப நன்றி நண்பா

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว +2

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html

  • @streetgods7347
    @streetgods7347 3 ปีที่แล้ว +385

    இனி இந்த பிரச்சனை இருக்காது விக்குற பெட்ரோல் விலைக்கு reserve மட்டும் தான் எப்போதும்....

    • @priyapriyam7429
      @priyapriyam7429 3 ปีที่แล้ว +6

      Correct 😁😁😁

    • @shankaranmarimuthu392
      @shankaranmarimuthu392 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 3 ปีที่แล้ว +10

      🤝100 சதவீதம் உண்மை ப்ரோ நானும் Bajaj Platina bike பத்து வருஷமா reserve லே ஓட்டிட்டு கொண்டு இருக்கேன் மிக சரியா சொன்னீங்க 👌

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว +1

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html

    • @hariharan9346
      @hariharan9346 3 ปีที่แล้ว +2

      Job yepdi irukku nanba

  • @omkumarav6936
    @omkumarav6936 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு. நன்றி🙏🙏
    ஓம்குமார்
    மதுரை.

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @iRTamill
    @iRTamill 3 ปีที่แล้ว +4

    Super bro.. Keep it up👍💖

  • @thangarasuthangarasu1773
    @thangarasuthangarasu1773 3 ปีที่แล้ว +1

    G, sollara tips migavum payanaaga irukku romba nandree

  • @lovelysamayal44
    @lovelysamayal44 3 ปีที่แล้ว +1

    Na first ha ippo dhan unga chanel ku varen Anna super explaining 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @maniraju299
    @maniraju299 3 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல் களுக்கு நன்றி. சேவை தொடர வாழ்த்துக்கள்👍👍

  • @mohidheen
    @mohidheen 3 ปีที่แล้ว +1

    நல்ல முக்கியமான தகவல் சொன்னீங்க பிரதர் நன்றி!

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @tngemstones
    @tngemstones 3 ปีที่แล้ว +5

    அருமை பதில் கிடைத்தது நன்றி🙏

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா

  • @v.sivagirish4a418
    @v.sivagirish4a418 2 ปีที่แล้ว +1

    Pakka va clear panitaga anna 👌👌❣

  • @ungalkutti1066
    @ungalkutti1066 3 ปีที่แล้ว +1

    This long day doubt now I clearly bro thanks

  • @mylifemybegining4997
    @mylifemybegining4997 2 ปีที่แล้ว

    Bro Neenga Podra Video Ella Romba Usea Irruku Bro☺️
    Full Detaila Podrenga Thanku You Bro ✌️💚🌹

  • @lalithkumaran8853
    @lalithkumaran8853 3 ปีที่แล้ว +39

    2ndum ila.. petrol price koranja matum tha.. mileage varum..

  • @simbusilsmbusimbusilambu5996
    @simbusilsmbusimbusilambu5996 3 ปีที่แล้ว +1

    பைக் பற்றி நல்ல நல்ல விஷயம் சொல்லுறீங்க நன்றி

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி நண்பா

  • @arunpeter2185
    @arunpeter2185 3 ปีที่แล้ว +9

    Thanks for uploading this video bro🙏. Worth to watch👌

  • @thebot1973
    @thebot1973 ปีที่แล้ว

    Excellent explanation

  • @yuvaraj2248
    @yuvaraj2248 3 ปีที่แล้ว +10

    எந்த அளவு வச்சு வண்டி ஓட்டினாலும் தூசு படியும் ஏன் என்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் போது பெட்ரோல் கலங்கி பைப் வழியாக செல்லும் 🙏🙏🙏

  • @கவிதையின்காதலன்-ண8ன

    Wow amazing you are. Great explanation

  • @vinothnakshathra
    @vinothnakshathra 3 ปีที่แล้ว +1

    Enaku romba useful ah irunthuchu bro

  • @hasanHasan-px2cj
    @hasanHasan-px2cj 3 ปีที่แล้ว +1

    Thank you.
    Friend

  • @bharathsiva7078
    @bharathsiva7078 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பிகள்

  • @harwin.prollno2555
    @harwin.prollno2555 3 ปีที่แล้ว +2

    Super content bro👍👍👍

  • @Madurai-dz7zc
    @Madurai-dz7zc 3 ปีที่แล้ว +2

    யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை கூறியதற்கு மிகவும் நன்றி நண்பா

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா!!!

  • @vengadeshg8798
    @vengadeshg8798 2 ปีที่แล้ว +3

    Good explanation 👏👏👍
    Thank you

  • @balamurugank3153
    @balamurugank3153 3 ปีที่แล้ว +1

    Superb bro.. Thanks

  • @mototamilgarage
    @mototamilgarage 3 ปีที่แล้ว +2

    Super bro
    Doubt cleared after more research

  • @LastGamer-98
    @LastGamer-98 19 วันที่ผ่านมา

    Vera maari video...🎉

  • @nallaiya579
    @nallaiya579 3 ปีที่แล้ว +1

    தெளிவு பெற்றேன் நன்றி அண்ணா 🙏

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

    • @nallaiya579
      @nallaiya579 3 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom அண்ணா மைலேஜ் கம்மியா குடுக்குது

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      இப்போ பொட்ட வீடியோவை பாருங்க நண்பா ...

    • @nallaiya579
      @nallaiya579 3 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom இப்போ போட்டிங்களா நன்றி அண்ணா 🙏

    • @nallaiya579
      @nallaiya579 3 ปีที่แล้ว

      முன்னர் மைலேஜ் குடுத்தது ஆனால் இப்போ கம்மியா குடுக்குது. பெட்ரோல் அதிகமா இழுக்குது.

  • @rihanhameed317
    @rihanhameed317 3 ปีที่แล้ว +28

    Use magnetic glass(royal Enfield) filter it cleans all petrol dust particles & filters water to.So ,no issue at all.

  • @venkatrenu1546
    @venkatrenu1546 3 ปีที่แล้ว +1

    Dei Mohan clg project timela kudo evlo explain kuduthathula super pangu.

  • @srinaths8532
    @srinaths8532 2 ปีที่แล้ว

    Good explains bro douft clear thanks.

  • @rajivsd69
    @rajivsd69 3 ปีที่แล้ว +7

    Perfect information,,⭐⭐

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 3 ปีที่แล้ว +1

    ஏன் சகோ! ரிசர்வில் வைத்தால் இருக்கும் பெட்ரோலின் மொத்த அழுத்தமும் சின்ன டியூப் வழியாக ப்ரஷர் அதிகமாகி அதிக பெட்ரோல் செலவாகுமல்லவா?

  • @karthickraja207
    @karthickraja207 3 ปีที่แล้ว +6

    Nice explanation bro tq❤️🔥

  • @RameshRamesh-ke5ub
    @RameshRamesh-ke5ub 3 ปีที่แล้ว +1

    Tqsm brother

  • @manikandanmurugan1627
    @manikandanmurugan1627 3 ปีที่แล้ว +1

    Thanks bro, very useful information video 👍👍👍

  • @Rohith_Michael
    @Rohith_Michael 3 ปีที่แล้ว +1

    Thank you bro very usefull video

  • @kajamydheen752
    @kajamydheen752 3 ปีที่แล้ว +1

    Very useful video .thank you bro

  • @jamesimman4231
    @jamesimman4231 3 ปีที่แล้ว +4

    1995 to 2010 model bike mileage 75to95kmm 👌👌💯💯

  • @earnesttechie1494
    @earnesttechie1494 3 ปีที่แล้ว +2

    Neenga solra petcock valve ,,sila models ku reserve, main tube ka size same aa irukaathu.. Reserve tube size main tube size aa vida chinnatha irukum. Athunaala mileage maarathuku vaaipu iruku... Naa ennoda bike la valve replace pannunen. En bike la tube size different aa irunthuchu. But not for all..

  • @HARISHHARISH-zw3ei
    @HARISHHARISH-zw3ei 3 ปีที่แล้ว +68

    பிளாட்டினா வண்டிக்கே பெட்ரோல் போட முடியல.....ரிசர்வ் தான் 12 வருஷமா.

  • @vinithyadavias7107
    @vinithyadavias7107 2 ปีที่แล้ว +2

    Enoda thu old ct100 bike bro evlo litres adicha ON vechi otalan maximum

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 ปีที่แล้ว +3

    சைக்கிள்களில் இந்த மாதிரி பிரச்சினைகள் வருவது இல்லை ஏன்னா எங்கிட்ட சைக்கிள் தான் இருக்கிறது

  • @MR_Lankan
    @MR_Lankan 9 หลายเดือนก่อน

    Useful vedio ❤️

  • @yuvi_love2god
    @yuvi_love2god 3 ปีที่แล้ว +1

    நன்றி...

  • @nandininandini3523
    @nandininandini3523 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @vigneshkumar5353
    @vigneshkumar5353 3 ปีที่แล้ว +1

    Best Explanation 😍

  • @gowthamcruz1
    @gowthamcruz1 3 ปีที่แล้ว +2

    Nanba u do a great 👍👏👏👏👏 sema information maaaa

  • @dr.gayathrishankaran8729
    @dr.gayathrishankaran8729 3 ปีที่แล้ว +1

    Bro petrol clear ha poduradhuku filter use panalama

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo 2 ปีที่แล้ว +1

    Super bro romba clear ah sonneenga Thanks... 👍👍👍
    But oru doubt again...
    intha petcock key position ovvoru brand kum different aguthu... For example Honda bike ku key keela pathu turn panni iruntha tank full nu artham, Hero bikes ku key mala pathu iruntha tank full nu artham... Correct thane? Enaku eppavum ithu doubt ah ve iruku, eana antha key la arrow mark iruku entha side tank full nu meaning entha side reverse nu meaning nu therinchika... But antha arrow direction key turn pannumpthu keela mela mariduthu, kandu pidika mudiyala, athanala doubt ah ve iruku eppavum...

    • @mechtamilnahom
      @mechtamilnahom  2 ปีที่แล้ว

      Illa bro ...mela irundha than reserved...keela irundha petrol iruku

  • @MrMohamedbuhari
    @MrMohamedbuhari 3 ปีที่แล้ว +1

    Water drops kooda keela poiduma bass.... water oil la mithakkume

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      No bro ...oil than water la mithakum...

  • @saravanans5251
    @saravanans5251 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் thanks bro

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி bro

  • @ஸ்ரீவாரிஆனந்தநிலையம்

    அருமையான பதிவு

  • @stephenkeyz8648
    @stephenkeyz8648 3 ปีที่แล้ว +1

    Bro best Yethu bro reserve or on bro
    1ltr pottu on vechi otalama

  • @abdullahabdullah-sr4zf
    @abdullahabdullah-sr4zf 3 ปีที่แล้ว +3

    Thank you 👍 so much for your information bro🙂

  • @kamarajsvg123kamarajsvg9
    @kamarajsvg123kamarajsvg9 3 ปีที่แล้ว +3

    Semma useful video bro❤️

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 3 ปีที่แล้ว +2

    Very useful information thank u nanba☺

  • @arunk1817
    @arunk1817 2 ปีที่แล้ว +1

    Mileage epdi correct ah measure panrathu nu oru idea solunga bro....

  • @atchandiran89
    @atchandiran89 2 ปีที่แล้ว +1

    Hi bro, overnight la petrol on laiye vidalama, ila off panniduma, plz confirm in terms of bike health

    • @mechtamilnahom
      @mechtamilnahom  2 ปีที่แล้ว +2

      Off pandradhu than better bro

    • @mylifemybegining4997
      @mylifemybegining4997 2 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom Eppavume Pertol On laye Irruntha Enna Bro Agum

    • @mechtamilnahom
      @mechtamilnahom  2 ปีที่แล้ว

      Carburetor la some parts damage agum bro ....

  • @bhavan7097
    @bhavan7097 3 ปีที่แล้ว +2

    Honda SP 125 cc bs6 2021 ownership review pros and cons video

  • @verithanamclashervicky3625
    @verithanamclashervicky3625 3 ปีที่แล้ว +1

    Super dud ..neraya per ithu enna nu theriyama reserve liya vachi otranga

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 3 ปีที่แล้ว +1

    Bike petrol tank mela Can water vaikalama apdi weight vacha yethavathu problem varuma

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Tank metal body ah irundha vekkalam bro 😁

    • @ArunKumar-ik5ry
      @ArunKumar-ik5ry 3 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom Thank you bro I'm using Yamaha FZ weekly once athu mela Can vaika vendiya situation varuthu atha kete ithala bike ku yethavathu problem varuma nu

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      Ok bro ☺️

  • @sssvragam
    @sssvragam 3 ปีที่แล้ว +1

    Super

  • @sairamr6886
    @sairamr6886 2 ปีที่แล้ว +1

    Vandi oda petcock on la vututen night fulla today morning start aagala.. flooding aguma one night la?

    • @mechtamilnahom
      @mechtamilnahom  2 ปีที่แล้ว +2

      Perusa problem varadhu bro ...for one night

  • @venkateshr8905
    @venkateshr8905 3 ปีที่แล้ว +1

    Thanks vro👍

  • @Thanjai49king
    @Thanjai49king 3 ปีที่แล้ว +2

    Epputi ottunalum petrol rate athigam poittu than irukku. Inime bank la amount pota vendiyathu illa. Petrol bunk la pottu vainga

    • @Thanjai49king
      @Thanjai49king 3 ปีที่แล้ว +1

      Petrol rate 100 per liter

  • @GDK-1993
    @GDK-1993 3 หลายเดือนก่อน

    How much quantity of petrol in Reserve mode condition (approx)?

  • @prabhukarthi4084
    @prabhukarthi4084 2 ปีที่แล้ว +1

    Kawasaki caliber
    On button mela irkkuma bro

  • @sathishp4276
    @sathishp4276 ปีที่แล้ว

    Suber bro🤝🏻🤝🏻🤝🏻🤝🏻👍🏻👍🏻👍🏻👍🏻💥

  • @karthikrajendran3394
    @karthikrajendran3394 2 หลายเดือนก่อน

    My bike, make loud racing noise when in neutral. Please let me know what the problem cuold be?

  • @rishirishi123
    @rishirishi123 3 ปีที่แล้ว

    Super video bro..🔥

  • @KMohammedSafan
    @KMohammedSafan 3 ปีที่แล้ว +9

    Thanks for your wonderful video.. It was very useful to us....Do more videos like this....👌

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +2

      Sure bro ☺️ thank you so much

  • @arsathaam6008
    @arsathaam6008 3 ปีที่แล้ว +1

    Bro Super ..keep rocking..

  • @smartsantha6264
    @smartsantha6264 3 ปีที่แล้ว +1

    Super information bro
    Nan ketta videos epo varum bro
    Athukaga waiting bro

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Thanks bro ☺️ Kandippa varum bro ....ippo konjam outdoor shoots konjam iruku ... adhellam finish anadhum kandippa podren nanba

    • @smartsantha6264
      @smartsantha6264 3 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom kk bro
      Wait panren bro

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Hmmm ok nanba

  • @rukmangathanvasant6510
    @rukmangathanvasant6510 3 ปีที่แล้ว +1

    Main la vachi ottuna milage better ra irukkum
    Try pannittu sollunga

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      Illa bro 😅 perusa difference varadhu

  • @sridharrao6864
    @sridharrao6864 3 ปีที่แล้ว +3

    Wonderful explanation, bro.. 👏👏👏👏👏

  • @shakthivelhrc3646
    @shakthivelhrc3646 3 ปีที่แล้ว +1

    Super nanba

  • @parthibanm8462
    @parthibanm8462 2 ปีที่แล้ว +1

    Super explain bro

  • @jsamjsam5085
    @jsamjsam5085 3 ปีที่แล้ว +2

    எனக்கு ரெம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது .நன்றி

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @Madeintmilan007
    @Madeintmilan007 3 ปีที่แล้ว +1

    Thank you Nanba

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 3 ปีที่แล้ว +13

    1லிட்டர் 101.50 பைசா
    3-7 21

  • @boopathi6268
    @boopathi6268 3 ปีที่แล้ว +1

    Bro neenga vachirukka TVS sports bike tha vachirukken
    On lla vacha kojam thooram poi off aagirudhu

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว

      Appo fuel PETCOCK la problem irukum bro

    • @boopathi6268
      @boopathi6268 3 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom apdiya bro thanks bro 👍

  • @INNOCENTBOY-sp9ty
    @INNOCENTBOY-sp9ty 3 ปีที่แล้ว +1

    Good explanation .

  • @tamilmechons2355
    @tamilmechons2355 3 ปีที่แล้ว +1

    Please put engine water pumps video and explain which company water pump is best

  • @saiearvindh8976
    @saiearvindh8976 3 ปีที่แล้ว +2

    Epa erukura situation off la vechuralam ..pola...

  • @n.karuppasamy8935
    @n.karuppasamy8935 ปีที่แล้ว

    Good explanation bro

  • @udhyakumar6947
    @udhyakumar6947 2 ปีที่แล้ว +2

    எல்லா நேரமும் தவிர்க்க முடியாத சூழ்நிலை தான் சார்

  • @leninkumar3754
    @leninkumar3754 3 ปีที่แล้ว +1

    Good information bro 👍

  • @gokulm9454
    @gokulm9454 3 ปีที่แล้ว +1

    Bro ithu yalla vandikum set Aaguma

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Yes... all carburetor bikes kum set agum bro

    • @gokulm9454
      @gokulm9454 3 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom ok fine bro

  • @abhijinyoutubechennal7367
    @abhijinyoutubechennal7367 3 ปีที่แล้ว +1

    Thak you ANNA

  • @Adiags20
    @Adiags20 3 ปีที่แล้ว +1

    Good Explanation 👍🙌🙏

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Romba thanks bro

    • @Adiags20
      @Adiags20 3 ปีที่แล้ว +1

      @@mechtamilnahom Super ah Explain pantinga Thala ninga , Ivlo nal unga channel pathi theriyave theriyathu , inaiku than Paathen.. fully science minded ninga

    • @mechtamilnahom
      @mechtamilnahom  3 ปีที่แล้ว +1

      Aiyo romba nandri nanba 😍 unga adharavuku mikka nandri 😁

  • @harishkesavan5431
    @harishkesavan5431 3 ปีที่แล้ว +1

    Sema explain bro....

  • @vishnusanjay2255
    @vishnusanjay2255 ปีที่แล้ว +1

    Bro எல்லா பைக்லயும் மெயின் மேல் இருக்குமா கீழே இருக்குமா bro enaku doubt bro clear pannunga please

  • @StepUpyt
    @StepUpyt ปีที่แล้ว

    Bro.. oru 1 week apdi bike use pannama irundha namma petcock ah off pannitta fuel evaporate agama save pannalama?

  • @Ramyaqueen05
    @Ramyaqueen05 2 ปีที่แล้ว +1

    Anna enaku oru doubt Bajaj ct 110 x la headlight and backlight key pottadhum automatic on aguma illa on off switch irukuma nu sollunga please