பெட்ரோல் போடும் போது எப்படி ஏமாத்துறாங்கன்னு தெரியுமா ? | GREEN ADVENT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • நம்மிடையே பலரிடம் உள்ள பைக் மற்றும் கார் போன்றவைகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக தினசரி பெட்ரோல் நிலையத்திற்கு செல்வது வழக்கம். நமது வாழ்வில் அத்தியாவசியமாக பொருளாக மாறி உள்ள வாகனங்களின் பயன்பாடு அதிகரித்ததன் மூலம் எரிபொருள் செலவும் அதிகரித்துள்ளது . நம்மிடையே உள்ள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிலையத்திற்கு செல்லும் பொழுது நம்மிடம் பல சந்தேகங்கள் ஏற்படுவது உண்டு. பெட்ரோல் பம்பில் ஒரு வாடிக்கையாளராக நாம் ஏமாற்றப்படுகிறோமா ? எரிபொருள் நிலையத்தில் நிரப்பப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் தரம் எவ்வாறு கண்டறிவது ? பெட்ரோல் பங்க் ஊழியர்களால் நாம் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளதா என்பதை பற்றிய முழு விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம் .
    ‪@greenadvent‬
    #petrol #diesel #petroldieselprice #gasprice #car #india #greenadvent #cng #png #indianoil #hp #nayara

ความคิดเห็น • 163

  • @mohanmuthu929
    @mohanmuthu929 ปีที่แล้ว +19

    எனக்கு தெரிந்த வரையில் தமிழ் நாட்டில் ஏமாற்றாத பெட்ரோல் பம்ப் எங்கும் இல்லை.

  • @rajasundar2877
    @rajasundar2877 ปีที่แล้ว +40

    Hallo, பெட்ரோல் போடும் போது" 0" பார்த்துக்கொள்ளுங்க னு சொல்லுறாங்க அது "0" லதான் இருக்கு ஆனா ஆரம்பிக்கும் போது ஒருசில பெட்ரோல் பங்குல 3 ல்இருந்து ஆரம்பிக்குது சில பெட்ரோல் பங்கில் 4 ல் இருந்தும் சில பெட்ரோல் பங்கில் 5 ல் இருந்தும் கூட. ஆரம்பிக்கிறது அதனை அந்த ஊழியர்கள் இடம் கேட்டால் பதில் கூற மறுக்கிறார்கள் சிலர் அது அப்படித்தான் என்று கூறுகிறார்கள். பெட்ரோல் போடும் நன்பர்கள் இனி இதனை கவனித்து பாருங்கள்.

    • @kirubhakaran7448
      @kirubhakaran7448 ปีที่แล้ว +1

      Athu trigger press pantrahu poruthu change agum bro. Neenga water bottle la pudichi parunga ilana angayae liter iruku athula parunga apo thaan difference theriyum

    • @lakshmananr8531
      @lakshmananr8531 ปีที่แล้ว

      Santhegam na water bottle a 1lit pottu parunga

    • @saravanakumarsaravanakumar7594
      @saravanakumarsaravanakumar7594 ปีที่แล้ว

      மெஷின் ஸ்பீடு பொறுத்து நம்பர் மாறுபடும் அண்ணா 🤔

  • @velmuruganv5420
    @velmuruganv5420 ปีที่แล้ว +27

    உணவின் தரம் குறித்து சோதனை செய்யும் அதிகாரிகள்... பெட்ரோல், டீசல் தரத்தை சோதனை செய்து public கு உதவனும் by velan professor

  • @sampathkumar4113
    @sampathkumar4113 ปีที่แล้ว +16

    என்னுடைய அனுபவத்தில் ஊழியரிடம் பேச்சு கொடுக்க கூடாது அருமையான விளக்கம் வாழ்க நண்பர்

  • @santhoshagri5684
    @santhoshagri5684 ปีที่แล้ว +14

    இந்த பிரச்சனை சரிசெய்யபங்குகலில் கண்ணாடியில் அளவு உள்ள குடுவை போல வைத்து அதில் ஒரு லிட்டர் முதல் 5 லிட்டர் வரை அதில் போட்டு அதை பார்தபிறகு அதில் இறுந்துவண்டிக்கு திறந்துவிடலாம் அது போர்மையாக இருக்கும் அப்படி செய்தால் பங்குகளுக்கு எவனும் வேலைக்கு போகமாட்டான் ஏன் என்றால் வருமானம் குறையும்

  • @radkris34
    @radkris34 ปีที่แล้ว +9

    தேன் எடுப்பவன் நக்காமல் இருக்கமாட்டான்😂

  • @mr-md2hw
    @mr-md2hw ปีที่แล้ว +3

    200"ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் அங்க பாருங்க, அங்க பாருங்கனு சொல்லுறாங்க, மீட்டர பாத்துட்டு இருக்கும் போதே இவர் கை விட்டு விட்டு பெட்ரோல் கண்ணை அமுக்கி அமுக்கி விடுறார், ஒரு செகண்டில் திடீருன்னு 70",,80",னு ஓடுது, கண் கட்டி வித்தையா இருக்கு, இந்த வேடிக்கை குலேபகாவலி படத்தில், தங்கவேலு கீழ தாயகட்டைய உருட்டும் போது லைட்ட அமத்திட்டு கட்டையின் எண்ணிக்கையை மாற்றி விடுவார், அது போல் அங்க பாருங்க மீட்டரனு சொல்லிட்டு கையில் அளவு அடிக்கும் தந்திரம் தெரிகிறது👍

  • @anbazhagana3714
    @anbazhagana3714 ปีที่แล้ว +10

    இதற்கு யார் காரணம் பொருளாளர், மெக்கானிக் செய்யும் தீய செயல்களில் குறைபாடுகள். நேர்மையாக சரிசெய்தால் ஒழிய இதை தவிர்க்க முடியாது.

  • @Kiramathuveadikkai
    @Kiramathuveadikkai ปีที่แล้ว +11

    பத்து லிட்டர் கேனில் 8 லிட்டர் டீசல் கேட்டாலும் ஒரு தடவையாவது "கட்" செய்யாமல் டீசல் போடமாட்டார்கள் அங்கேதான் வில்லங்கமிருக்கு...

  • @strajan3403
    @strajan3403 ปีที่แล้ว +22

    அருமை. விழிப்புணர்வு அளித்தமைக்காக நன்றி , ராஜா. வாழ்க வளமுடன்.

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว

      நன்றி 💐🙏

  • @venkataramananc9336
    @venkataramananc9336 ปีที่แล้ว +26

    35 லிட்டர் டீசல் கொள்ளளவு உள்ள கொள்கலனில் 45 லிட்டர் டீசல் போடும் பெற்றோல் பங்க் உள்ளது கண்ணா. திருடன் எப்படியும் திருடுவான் நானும் ஒவ்வொரு முறை பெற்றோல் போடும் போதும் மைலேஜ் அளவு எடுக்கின்றேன் ஒவ்வொரு முறையும் மாறுபடுகிறது. 😢😢😢

    • @manishaliasvenkatesh5075
      @manishaliasvenkatesh5075 2 หลายเดือนก่อน +1

      aiya tank la air ku capacity irukum ya. 1 liter water la can konja space empty ya (air space) irukura mari , car tank la um irukum ayya. ana athu 10 liter kuda irukuma nu therila

    • @venkataramananc9336
      @venkataramananc9336 2 หลายเดือนก่อน +1

      @@manishaliasvenkatesh5075 10 liter Empty varadu bro

  • @devamanohar7598
    @devamanohar7598 ปีที่แล้ว +9

    எல்லாம் சரியாகத்தான் சொன்னீர்கள். ஆனால் முதல் குறிப்பு தவறு.
    பெட்ரோல் கொள்கலன் வாய் பெரியது சிறியது என்றல்ல... நிறைய போடும்போது 'லாக்' போடவேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் அழுத்தி பிடிப்பதற்க்கு பதிலாக லாக் போடுவார்கள்.

  • @nshanmugan2340
    @nshanmugan2340 ปีที่แล้ว

    அருமை விழிப்புணர்வு அளித்தமைக்கு நன்றி
    இதை தாண்டி நடக்கும் அதற்கு யார் பொருப்பு
    டீசலில் கேரோசின் மிக்ஸ் செய்வதும், பெட்ரோலில் டீசலை மிக்ஸ் செய்வதும் நடக்குமை ஆனால்

  • @dr.r.ramesh8111
    @dr.r.ramesh8111 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஆனால் நிறையவே ஏமாற்ற முடியும் தரம் அளவுகளில் வாடிக்கையாளாகளை
    ஏமாற்றும் செயல் நடக்கத்தான் செய்கிறது வேறு வழியில்லாமல் தான் சூழ்நிலை காரணம் இருப்பினும் பதிவுக்கு நன்றி 🙏

  • @RK-cc3xk
    @RK-cc3xk ปีที่แล้ว +41

    ஆனா இந்த மெஷின் அ 1 லிட்டர் பெட்ரோல் க்கு 950 ml அளவு வைத்து calibrate பண்ண முடியும்.அதை வாடிக்கையாளர்கள் கண்டுபிடிக்க முடியாது

    • @tamilp4513
      @tamilp4513 ปีที่แล้ว +2

      Super real

    • @sivarajsivaraman4482
      @sivarajsivaraman4482 ปีที่แล้ว +1

      special inspection la matinanga na spot fine ithuve regularise achu na antha dealer oda license rathhu seiyapadum

    • @ananchilinjeeve1318
      @ananchilinjeeve1318 ปีที่แล้ว +3

      Special Inspection க்கு வருகிறவர்கள் பரலோகத்திலிருந்து வருவார்களோ?

    • @tamilp4513
      @tamilp4513 ปีที่แล้ว

      @@ananchilinjeeve1318 athana bro yevan varan yevanuvaramttan

    • @ArichandranC
      @ArichandranC ปีที่แล้ว

      ​@@tamilp4513🌷🌷🌷🌷🌷🌷

  • @siva20031969
    @siva20031969 ปีที่แล้ว +9

    அந்த மெஷினில் ஒரு ஸ்பீடா மீட்டர் போல் ஒரு மீட்டர் இருக்கும் அதில் எத்தனை வெளியேறியதாக காட்டுகிறதோ அதுதான் உண்மை. அந்த கணக்கின்படிதான் ஊழியர பணம் கட்டுவார், மீதப்ணம் ஊழியருக்குதான், அந்த மீட்டரைப்போய் பாருங்கள்.

  • @sriramravichandran1
    @sriramravichandran1 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா

  • @selvakumar-ff5dk
    @selvakumar-ff5dk ปีที่แล้ว +5

    மிகச்சரியான விளக்கம்.வாழ்த்துக்கள்.

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @user-mp3gw2zq4b
    @user-mp3gw2zq4b ปีที่แล้ว +5

    எப்படி ஏமத்துவாங்கனு சிலபேரு அப்படினு நீங்க சொல்லவே இல்ல. கடைசிவரை.

  • @saravananannamalai4385
    @saravananannamalai4385 ปีที่แล้ว

    Thank You Brother and God Bless You

  • @ukwalestamizhan
    @ukwalestamizhan ปีที่แล้ว +11

    your presentation is excellent bro... keep it up

  • @vimalkarthik583
    @vimalkarthik583 ปีที่แล้ว +2

    அதேபோல் கும்பகோணம் பெரிய மார்க்கெட் அருகில் (வலையப்பேட்டை பிரியும் வழி ) உள்ள பெட்ரோல் பங்கில் ரொம்ப அநியாயம் அளவுக்கு கம்மி பெட்ரோல் போடுறாங்க... அந்த பெட்ரோல் பங்க் சீல் வைக்கப்படவேண்டும்

  • @kabilan2050
    @kabilan2050 ปีที่แล้ว +2

    Praise the Lord 🙏,
    100ரூக்கு என்று சொன்னால் ஐந்து தடவை கேன்சல் மற்றும் கிளியர் பட்டனை அழுத்திய பின் தான் 100 என்று டைப் செய்கிறார்கள் லீவரை அழுத்திக் கொண்டு தான் பெட்ரோல் போடுகிறார்கள் இது எதற்காக ???

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว

      ஒரு சில நேரங்களில் சரியாக என்டர் ஆகாது .. ஊழியர் தவறுதலாக 100 ரூபாய்க்கு பதில் ஆயிரம் ரூபாய் தவறுதலாக செட் செய்து இருக்கலாம் .. அதனால் கிளியர் செய்வதற்கும் வாய்ப்பு உண்டு .. 100 ரூபாய்க்கு செட் செய்த பின்னர் பெட்ரோல் லிவர் வழியாக வெளியே வருவதற்கு ஐந்து முதல் ஆறு செகண்ட் ஆகும் அப்போது லிவரை அழுத்தினால் பெட்ரோல் வராது.

  • @user-zv3fz4dd3c
    @user-zv3fz4dd3c ปีที่แล้ว +2

    நன்றி தம்பி 🙏🙏🙏🙏

  • @kirubhakaran7448
    @kirubhakaran7448 ปีที่แล้ว

    Petrol quantity & quality check pana filter paper irukum ella bunk layum. Nama keta avanga quality check pani kamipanga. Daily 5 liter quantity test and density test edukanum its mandatory

  • @rajenterprises818
    @rajenterprises818 ปีที่แล้ว

    Appo daily பெட்ரோல் விலை உயர்ந்த நிலையில் இருக்கும் போது உனக்கு theriyadu

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni ปีที่แล้ว +2

    vaalthukkal

  • @maruthachalam9994
    @maruthachalam9994 ปีที่แล้ว +3

    தம்பி நீங்க சொன்னது முற்றிலுமாக உண்மை👍

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว

      நன்றி 💐🙏

  • @seenivasan9527
    @seenivasan9527 ปีที่แล้ว

    right sir petrol 1 litre pota 0.98 point vara mathiri panna mutium theriyuma sir dl month 50000 rs vankitu poran sir

  • @paulkarunagarun6875
    @paulkarunagarun6875 ปีที่แล้ว +4

    Adjustment இல்லாம எந்த ஆயில் பம்பும் இயங்க முடியாது. காரணம் டீசல்வ, பெட்ரோல் விற்பனையில் லாபம் அதிகமில்லை.

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 ปีที่แล้ว

      அதற்காகத் தில்லமுல்லை நாம் ஏத்துக்கணும் என்கிறீர்களா? அதிக லாபம் இல்லைன்னா வேறு தொழில் செய்து நேர்மையாகச் சம்பாதிக்கலாமே?

    • @paulkarunagarun6875
      @paulkarunagarun6875 ปีที่แล้ว

      @@diwakaranvalangaimanmani3777 I fully agree with you😀😀

  • @srisenthilsri3136
    @srisenthilsri3136 ปีที่แล้ว +5

    Machine-ல் Unit என்ற ஒரு பொருள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
    அந்த Unit மூலம் 4¾lit மட்டுமே விழுகுமாறும் Display 5lit என்றும் காட்ட முடியும்.
    ஒரு 5lit-க்கு 0.250ml என்றால் ஒருநாளைக்கு எவ்வளவு Petrol Tank-ல் மிச்சம் கிடைக்கும். என்று சொல்ல முடியுமா?

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว

      Unit உள்ளது... இதற்காக தான் m- test என்ற நடைமுறை உள்ளது

    • @srisenthilsri3136
      @srisenthilsri3136 ปีที่แล้ว +3

      @@greenadvent Sir...... நான் Petrol Bulk-ல் 7ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். அலனால் தான் இவ்வாறு நடக்கிறது என்று எனக்கு தெரியும்.

  • @sundararamans654
    @sundararamans654 ปีที่แล้ว

    Useful information. Thanks.

  • @xavierirudhayam1772
    @xavierirudhayam1772 ปีที่แล้ว +1

    Petrol varatha ethu read pannuthu? Display eppa start ahutdhu? Enga vulla SWITCH nala reading varudhu? Petrolvarumpolutha? Leaver press pannumpolutha?

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว

      இது குறித்து அடுத்த காணொளியில் முழுமையாக பார்க்கலாம் ...

  • @palanisamypachiappagounder6898
    @palanisamypachiappagounder6898 ปีที่แล้ว +6

    அப்படின்னா கேன்லநூறு
    ரூபாய்க்கு அடிச்சா
    எட்டுகி. மீஅதிகமாகவும்,
    டேங்ல அடிச்சா கி.மீ
    குறைவாகவும் வருகிறது.
    எப்படி...????

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว

    Detailed report

  • @sivakumarnadarajan9907
    @sivakumarnadarajan9907 ปีที่แล้ว +5

    உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை பெட்ரோல் பங்கில் உனக்கு எவ்வளவு கமிசன் குடுக்குறானுங்க?

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 ปีที่แล้ว

    What you say is theory.
    But practical is different.
    Adulteration
    Manipulation of inside circuit board is very much done in India .

  • @ssgraphics2098
    @ssgraphics2098 ปีที่แล้ว

    Perto bunk aadkal machine la chip vechi adikuranga.... ninraiya thadavai buttion i aluthinaalae setting i mathi thiruduranganu artham....... but petrol bunk la thirudavae mudiyathunu neenga pesurathu petrol bunk thirudarkaluku aatharava pesuramathiri iruku...

  • @user-dd4lz4ds9g
    @user-dd4lz4ds9g ปีที่แล้ว +2

    நல்ல விழிப்புணர்வு பெட்ரோல் பங்க் சைடும் கஸ்டமர் சைடும் பேசினால் நலமாயிருக்கும் நீங்கள் பேசுவது பெட்ரோல் பங்கு களுக்காக திருடுவது இயல்பு அது எப்படி இருக்கு தெரிஞ்சு திருடர்கள் என்று சொல்லவே இல்ல நீங்க இருக்கும் இதற்கு மேலாய் பேசினால் நல்லா இருக்காது இத்துடன் என் பேச்சை நிறுத்திக் கொள்கிறேன் தயவு செய்து அடுத்த வீடியோவில் நல்ல விளக்கத்தை கொடுங்கள் மேலும் நீங்கள் வளர வேண்டும்

  • @shinuwlr1020
    @shinuwlr1020 ปีที่แล้ว

    God bless you sir

  • @VimalKumar-jh5fq
    @VimalKumar-jh5fq ปีที่แล้ว +1

    Super 👌

  • @vedhavinayagam5515
    @vedhavinayagam5515 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் சொன்னீர்கள்....🎉

  • @user-qg2lr5hm3w
    @user-qg2lr5hm3w ปีที่แล้ว

    Enatha degital pulkualiyum set panalam thambi

  • @nithiyav3485
    @nithiyav3485 ปีที่แล้ว

    Allrede setingla erukku 100 150 200
    Levar praes 2taims praes painnito levars lockpaintrainga

  • @jayarajg.g5429
    @jayarajg.g5429 ปีที่แล้ว +1

    பெட்ரோல் திருடாமல் பங்க் நடத்த முடியாது.

    • @RAMBA420
      @RAMBA420 ปีที่แล้ว

      ANNAN PONDAATTIYA JOLI PAKKAAMAL POLAPPU NADAKKAADHU. PONGADANGO

  • @jebaraj52
    @jebaraj52 ปีที่แล้ว +6

    ஊழியர்களிடம் பேச்சி கொடுக்காமல் இருக்க வேண்டாம்

  • @rjds1979
    @rjds1979 ปีที่แล้ว

    ஜீரோ வில் இருந்து எந்த பெட்ரோல் பங்கிலும் போடுவது இல்லை 17 அல்லது பத்தில் இருந்துதான் தொடங்குகிறது நான் தினமும் டிசல்போடுகிறேன்

  • @Princetravelog
    @Princetravelog ปีที่แล้ว

    5.17 point correct Nan oru murai ematra pattu ullaen

  • @anandand5002
    @anandand5002 ปีที่แล้ว +4

    திருவள்ளூரில் பெட்ரோல் பங்க்குகளில் ரூபாய் மட்டும் ஓடுது பெட்ரோல் வர மாட்டேங்குது ஏமாத்துறாங்க

  • @mkumaran2477
    @mkumaran2477 ปีที่แล้ว

    சூப்பர் அப்பு

  • @ranjithsingh8505
    @ranjithsingh8505 ปีที่แล้ว

    Not compromise on petrol bunk frad.

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT ปีที่แล้ว

    Why petrol bunk worker take handle with rotating and removed

  • @aathinarayana2219
    @aathinarayana2219 ปีที่แล้ว

    Very good

  • @NareshKumar-jx3gq
    @NareshKumar-jx3gq ปีที่แล้ว

    Dentsity irruka Ella bunkalayum nanba.....

  • @sinisini2810
    @sinisini2810 ปีที่แล้ว +1

    நாசியில் லாக் போடவில்லை என்றால் பெட்ரோல் குறையும்

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 ปีที่แล้ว +6

    இதுபோல் ஏமாற்றும் நபர்கள் அனைவரும் தங்கள் சொந்த வீட்டு பெணகளை அறிந்தே கூட்டிகொடுப்பதற்கு சமம்.

  • @bhaskaranm7265
    @bhaskaranm7265 ปีที่แล้ว

    Thambi indha add panna IOC evvalo kudhutthan yen nnu kelu Salem jn rd ill ulla royal Bunk IOC than

  • @balasubramaniansundararaja8969
    @balasubramaniansundararaja8969 ปีที่แล้ว +21

    சேலத்தில் சாரதா கல்லூரி அருகிலுள்ள பங்கில் 4நாட்களுக்கு முன், பைக்கின் டாங்கில் 200 ரூபாய்க்கும் பாட்டிலில் 50ரூபாய்க்கும் பெட்ரோல் நிரப்பச் சொன்னேன். முதலில் பாட்டிலில் 50 ரூபாய்க்கு நிரப்பிவிட்டு அந்த சமயத்தில் ஊழியர் எண் வண்டியின் பின் சக்கரத்தில் கற்று குறைவாக இருப்பதாக பேச்சுக் கொடுத்தார். நான் டயரை பார்ப்பதற்குள் 200 ரூபாய்க்கு மட்டும் நிரப்பிவிட்டு நான் பார்ப்பதற்குள் மீட்டரை 0 வுக்கு மாற்றிவிட்டார். 50 ரூபாய் போச்சு

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว +8

      பம்ப் ஊழியர் கவனத்தை திசை திருப்பி ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது .. பம்ப் ஊழியரிடம் கவனமாக இருக்க வேண்டும்

    • @ravindranc2032
      @ravindranc2032 ปีที่แล้ว +1

      இந்த பங்கில் பெண்களை இது போன்று அதிகம் ஏமாற்றுப் படுகின்றன

    • @bhaskaranm7265
      @bhaskaranm7265 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க நானும் அந்த சேலம் அவன் பக்கத்துல ராயல் பெட்ரோல் பம்பு அந்தப் அங்குள்ள ராயல் பங்கில் பெட்ரோல் அடிச்சேன் காருக்கு 800 ரூபாய்க்கு செட் பண்ணி அடிக்கும்போது பாதி மொட்டை அடிச்சு ஜம்ப் ஆயிடுச்சி அப்படின்னு சொன்னாங்க ஆனா தெளிப்பு எனக்கு அடிக்கவில்லை 400 ரூபாய்க்கு மட்டும்தான் அடிச்சாங்க திருப்பி பாதி பாதி வழியில் கார் நின்றது

    • @garudaroodangarudaroodan3292
      @garudaroodangarudaroodan3292 ปีที่แล้ว

      7:14 ​@@bhaskaranm7265

    • @Princetravelog
      @Princetravelog ปีที่แล้ว

      திருப்பூரில் பிரபலமான பங்க் ஒன்றில் ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் கமிஷன் மட்டும் ஒரு நாளைக்கு 800 முதல் ஆயிரம் வரை அடிக்கிறார்கள் .. நான் முடிந்த அளவிற்கு ஜியோ மற்றும் நயரா போன்ற பங்குகளில் அடித்து கொள்கிறேன் milege வித்தியாசம் நிச்சயம் மாறுபடுகிறது

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 ปีที่แล้ว

    ஒரு quesion....🤔
    Morning tima ல petrol போட்ட நல்லதா இல்ல நா நைட்டி ல petrol போட்ட நல்லதா..... Afternoon petrol போட்ட dencity குறைந்துவிடும் சொல்லுறாங்க அது🙄 உண்மையா ❓

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว

      அடுத்த வீடியோவில் இது பற்றி பார்க்கலாம் ...

  • @sachujo
    @sachujo ปีที่แล้ว

    Does the liver suck the petrol?

  • @bhaskaranm7265
    @bhaskaranm7265 ปีที่แล้ว

    இன்னொரு விஷயம் பம்புலி அந்த பெட்ரோல் அடிக்கிற பம்ப் உள்ள பூஜை போடும் என்கிற பெயரில் அந்த டிஜிட்டல் மீட்டர் இல்லையா அதுக்கு மாலை போடுவது unவைக்கிறது திருநீர் போடுவது அப்படியே மாலை போடுவது அது மாதிரி நம்ம வந்து அந்த டிஜிட்டல் மீட்டர் நான் பார்க்க சரியா பார்க்க முடியாது உடனே உடனே என்ன பண்ணுவாங்க 2000 ரூபாய்க்கு டீசல் போட சொன்னா 200 ரூபாய் நோட்டு 2000 போட்டாச்சு அப்படின்னு சொல்லி உடனே டிஜிட்டல் மீட்டரை க்ளோஸ் பண்ணி விடுவாங்க ஆனா ஆனா அந்த மாதிரி நான் செஞ்சு ரிட்டன் அவங்க வா செஞ்சுட்டா ரிட்டன் உங்க ஓனர் கிட்ட

  • @pridhikshatrichypradeep80
    @pridhikshatrichypradeep80 ปีที่แล้ว

    Super 💯

  • @user-jy4qx1wz7v
    @user-jy4qx1wz7v ปีที่แล้ว

    super

  • @KallaiKumariKallaiKumari
    @KallaiKumariKallaiKumari ปีที่แล้ว

    Suppar

  • @user-zy4vz7lf2c
    @user-zy4vz7lf2c ปีที่แล้ว

    அண்ணா பெட்ரோல் பங்கில் பெட்ரோல் திருடுவது உண்மை 1ரூபா காயின் போன் மாதிரி

  • @user-kb9lf2nn7y
    @user-kb9lf2nn7y ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது உண்மைதான்

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 ปีที่แล้ว +2

    உங்களுடைய தலைப்பிற்கும் பேச்சுக்கும் சம்பந்தமும் இல்லை. மொத்தமாக சாதகமாக ஜால்ரா தட்டி விட்டீர்கள் 🤔🤔🤔

  • @paulraj37
    @paulraj37 ปีที่แล้ว +1

    பெட்ரோல் தரம் எப்படி கண்டு பிடிப்பது

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว

      Density மூலம் அறியலாம்.. அது பற்றி இந்த காணொளியின் இறுதியில் கூறப்பட்டுள்ளது நண்பரே .....

  • @mariappan6905
    @mariappan6905 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ல் பலர் பெட்ரோல் டீசல் போட மாட்டார்கள். ஏன் எனில் அந்த பங்கில் மண்ணெண்ணெய் கலப்பதாக சொல்லுவார்கள். என்ஜின் பிரச்சனை ஏற்படும் என்று சொல்வார்கள்.

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 ปีที่แล้ว

      அப்படியிருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு சந்தேகமிருந்தால் சம்பந்தபட்ட மேலதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.

    • @mariappan6905
      @mariappan6905 ปีที่แล้ว

      @@kanagarajchellaiah6580 நன்றி

  • @poojasundar5095
    @poojasundar5095 ปีที่แล้ว

    💥💥

  • @maniraj6282
    @maniraj6282 ปีที่แล้ว

    One help bro
    How to start petrol bunk business bro
    Full details solu bro
    Video update pannu bro

    • @greenadvent
      @greenadvent  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக.. நண்பா

    • @maniraj6282
      @maniraj6282 ปีที่แล้ว +1

      @@greenadvent i am waiting

  • @rpguna2920
    @rpguna2920 ปีที่แล้ว +6

    பெயர் வேண்டாம் குறிப்பிட்ட பங்குகளில் மட்டும் ஏன் கூட்டம் வருகிறது காரணம் உண்டு நண்பா

  • @santhoshagri5684
    @santhoshagri5684 ปีที่แล้ว +2

    நன்பா சின்ன வண்டிக்கு ஆயில் 50 ML போட சொன்னா 10 M போட்டு வச்சி விடுறானுங்க படுபாவிகள்

  • @ThansirabanuNavaskhan-ph3hk
    @ThansirabanuNavaskhan-ph3hk ปีที่แล้ว

    Ithinala than new bike kum mileage adiyaguthu pola

  • @babuishfak7652
    @babuishfak7652 ปีที่แล้ว

    நல்லதகவல்

  • @user-mp3gw2zq4b
    @user-mp3gw2zq4b ปีที่แล้ว +1

    தலைப்புக்கும் நீங்க பேசுறதுக்கும் சம்பந்தம் இல்லை.

  • @govindarajn5271
    @govindarajn5271 ปีที่แล้ว

    Eithukaranamellai mottarceycelfanofagsaringcompniglanthavandendangarrelpetrolcapacitymeetarporithivettalenthaperaseyvarathu

  • @agrisampath341
    @agrisampath341 ปีที่แล้ว

    Nallave ottaiya potturanga

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 ปีที่แล้ว

    Petrol bank இல்லை தம்பி petrol bunk

  • @spns2490
    @spns2490 ปีที่แล้ว

    100 ku 1 oruthan yemayha padukiran neeye solita

  • @antonyajith
    @antonyajith ปีที่แล้ว +1

    அந்த பணம் சம்பாதிக்க தண்ணிய ஊற்றிவிடலாம்

  • @user-zy4vz7lf2c
    @user-zy4vz7lf2c ปีที่แล้ว

    வாட்டர்ல வாங்கினாலே 50 பெட்ரோல் குரையிது

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming9521 ปีที่แล้ว

    தம்பி 99.9%தவறுகள் பெட்ரோல் bunk ல நடக்கலனா இ‌ந்த business சாமி நடத்த தூதா,என்பா

  • @karthikesan7855
    @karthikesan7855 ปีที่แล้ว +1

    Unnakku you tupe kku allow pannuranganu. Pesura but petrolpoduravan nalla emathuran.....unnaku yu tupe a kasu vantha santhosam

  • @suriyasurya4425
    @suriyasurya4425 ปีที่แล้ว

    இதுதேவையில்லாத ஆணி.

  • @tseetharaman
    @tseetharaman ปีที่แล้ว

    Oil

  • @s.mathesevankaalagasollaet2145
    @s.mathesevankaalagasollaet2145 ปีที่แล้ว

    Ni polaika erukurava polaipa kedykathe

  • @murugank.murugan7798
    @murugank.murugan7798 ปีที่แล้ว

    பெட்ரோல் திருடலன்னு சொல்ல வரிங்க அப்படி தானே

  • @xrumpittanchinnappan3465
    @xrumpittanchinnappan3465 ปีที่แล้ว

    Pundapaiya vaaiya mududa

  • @user-ku3ud7fu7n
    @user-ku3ud7fu7n ปีที่แล้ว

    தம்பி நீங்க சொல்லுவது முற்றிலும் தவறு?

  • @arula8318
    @arula8318 7 หลายเดือนก่อน +1

    இதில் பல பொய்யான தகவல் உள்ளது

  • @s.mathesevankaalagasollaet2145
    @s.mathesevankaalagasollaet2145 ปีที่แล้ว

    Ni kasu vankite da

  • @muthukumar3400
    @muthukumar3400 ปีที่แล้ว

    Neeum avan aaluthanda

  • @VijayVijay-wp4vo
    @VijayVijay-wp4vo ปีที่แล้ว +3

    உணகு வெற வேல பு இல்லையடா

    • @ArunSLM-AR47
      @ArunSLM-AR47 ปีที่แล้ว +8

      Unakku illa ya pedikala na Pakkadha da.... Avan avan cheppal vaangaradha kuda vlog podran ....ivaru Theriyadhavangalukkaga Video podraru unakken na da Venna.....😅

    • @tamild4307
      @tamild4307 ปีที่แล้ว +1

      Neeum petrol thrudannada ddddddooooog

    • @selvakumarc645
      @selvakumarc645 ปีที่แล้ว

      Unna yarda parka sonna tharkuri

    • @sudhakkaar3385
      @sudhakkaar3385 ปีที่แล้ว

      🐕

  • @tamilp4513
    @tamilp4513 ปีที่แล้ว +1

    Nee solluthu sari thampi yaru sonna ⛽பெட்ரோல் podumpothu pump lock pannana mattumtha பெட்ரோல் corecta varum avan 0 pakka solluvan nama 0 pakkura capula 2to 3 times pumpa fresh pannuvan yen ketta summa yetho karanam solluvan pumpu lock nikkamattingu solluvan paru poi na yeppti sollurenna yennoda frend பெட்ரோல் bunkla vela parthan pump fresh pannumpothu first air tha speedvarum appti varumpothu ivan pumpa 2 to3 time fresh pannumpothu petrol pump vai paguthikku varumunna freshpannunathunala display la point no mattum odum nama 0 point parthu mudikkrthukkulla 5 second la pumpa aluthi 20to30 rupess பெட்ரோல் adichirovumunnu sonna athula yemmathi adicha panatha chare panni pirchukiruvangalam ithu petrol bunk owners salery kuraithau kuduthu intha mari thirdi yeduthukira owner and managers permission kuduthuruvanga itha unnmai therincha alukku oru mathri poduvanga theriyatha alukku ormaripoduvanga athanala yaru பெட்ரோல் podumpothu pump lock panna sollunga 0 pakka sonna anga pakkathinga avan kaiya parunga ungalukke therium

  • @user-pr4np5tn6t
    @user-pr4np5tn6t ปีที่แล้ว

    பொய் பொய் சொல்வதெல்லாம் பொய் 😳 என் நண்பன் பெட்ரோல் பங்கில் தான் வேலை செய்தான் அவன் சொல்லியிருக்கான் எப்படி ஆட்டையை போடுவது என்று 😄😄😄