Vanakkam guruvae. Epodhan enaiku unga video varalanu koraiya solitu erundhaen Vitla guruvae.. Tonk nu bell adicha mathiri unga video... Oru aarvam dha.. Guruvae..
முதலில் உங்கள் வயதை கணக்கிடுங்கள். உங்கள் ஜாதக தசா இருப்பை பாருங்கள். அதன்பிறகு ஒவ்வொறு திசையாக வரும். அந்த விளக்கத்தை பதிலில் இப்படித்தான் சொல்ல முடியும்
*வணக்கம் ஐயா .. 2கும்7கும் அதிபதி 12இல் உள்ளதால் திருமணம் தடை என்றும் சுக்கிரன் உடன் உள்ளதால் போக்கு காட்டும் என்றும் சொல்கிறார்கள் என்ன செய்ய ஐயா....எளிய பரிகாரம் இருந்தால் கூறுங்கள் ஐயா நன்றிகள் ஐயா ...,வாழ்வில் நான் மேன்மை அடைய உங்கள் ஆசிகள் வேண்டும் அன்பு சிஷ்யன்*
ஐயா வணக்கம் கடக லக்னம் லக்னத்திற்கு இரண்டில் புதன் மூன்றாம் இடம் சந்திரன் சூரியன் நான்காம் இடம் சுக்கிரன் சனி ஐந்தாம் இடம் செவ்வாய் கேது ஆறாம் இடம் குரு பதினொன்றில் ராகு
எனக்கும் இதே நிலைமைதான் ஐயா இரண்டாம் அதிபதி கேந்திரத்தில் குரு மூன்றில் மறைவு புதன் செவ்வாயுடனும் சுக்கிரன் சூரியன் ராகுவுடனும் இணைந்து இருப்பதால் என் செல்வம் சொத்து பத்துக்கள் எல்லாம் மற்றவர்களை அனுபவிக்கின்றார்கள் இப்போது 44 வயதாகும் எனக்கு இதற்கு விடை கிடைக்காதா ஐயா
ஐயா என் ஜாதகத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளது என சொன்னார்கள் .....குரு நீச்சம் இன் மகரம் (3ம் இடம்).. விருச்சிக லக்கினம் உடன் சனி........மேலும் அம்சத்தில் குரு உச்சம்... இதில் எது நீச்ச பங்க ராஜ யோகம்...இப்படிக்கு உங்கள் அடியேன்...
ஐயா அடுத்த மாதம் 13.3.19ல் குரு பகவான் அதிசாரமாக 6ல் இருந்து 7ம் இடத்திற்கு சனியுடன் கேதுவுடன் இணையும் போது இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா. அதிசார குருவால் மிதுன ராசிக்கு எதாவது நன்மைகள் கிடைக்குமா. அதிசார குரு 1ம் பார்வையாக மிதுன ராசியை பார்ப்பதால் சனிபகவானால் ஏற்பட்டுள்ள திருஷ்டி தோசம் நிவர்த்தி ஆகுமா. இதுவரை இருந்த வேலை தடை நீங்குமா.
வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா. சிறு வேண்டுகோள். எனது கு௫ என்னுடைய ஜாதகம் பாா்த்து உனக்கு ஜோதிடம் நல்ல வ௫ம் என தெரிவித்தார். எனக்கு 😃 வந்தது. கு௫வாச்சே அமைதியாக இ௫ந்தேன். ஆனால் எனக்கு பலன் சொல்ல வரலா. ஏதேனும் டிப்ஸ் ஐயா
பலன் சொல்ல நிறைய படிக்கனும், வீடியோக்கள் கேட்கனும். அதை தனியாக நோட் போட்டு எழுதி குறிப்புகள் எடுத்துக் கொண்டு, மறந்து விடாமல் இருக்க திரும்ப திரும்ப படிக்கனும். நண்பர்கள், உறவினர்கள் ஜாதகத்தை பார்த்து, அவர்கள் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டது என எந்த காலத்தில், எந்த திசா புத்தியில் நடந்தது என அறிந்து, அதை ஜாகத்தில் கிரக அமைப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள். அனுபவம் வரும்.
ரிசப லக்னம் 2 ஆம் அதிபதி புதன் 10 ல் சூரியன் சந்திரன் உடன் இருக்கிறது. குரு 5 ல் வக்ரம். சுக்கிரன் 11 ல் உச்சம் பலன் கூறும். DOB: 23-02-1993 POB : erode TOB : 11:55am எப்போது திருமணம்?
சொந்த வீடு பார்ப்பார் என்றாலும், திடீர் இழப்புகள் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். வீண் விரையங்கள் ஏற்படும். அடுத்தவர்கள் ஆலோசனைகளை கேட்பது கஷ்டம். சுபகிரக பார்வை இருந்தால் அன்னியர்கள் பணம் உங்களை வந்தடையவும் வாய்ப்புகள் இருக்கிறது. கிரகம், இடம், கிரக பார்வைகள் பொருத்து அப்படியா இப்படியா என மாறும்.
மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
நல்ல பதிவு ;! நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வீடியோ பதிவு எங்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது குருவே;! நன்றி வணக்கம்;!
Nantri
அருமை சார் உங்கள் பதிவு அனைத்து அருமை
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா
Thanks for the video
THANKS again THANKS
for your guidelines program
G.THIRUPATHY
Thanks
nantri
Namaste guruji. All of ur videos are very much simple easy to understand. Ur very humble. There no arrogance n proudness. Bless all of us.
Thank u
Sir, rendukum,aithukum adhipathi aaram edathil maraithu, rendam edathai parthal enna palangal , parigaram sollunga pls...maraivu petra athipathiyun lucky stone podalama..
Sir
Ennakku mesha lagnam. Lagnathil ragu. 2il santhiran. 5il guru. 6il sukran. 7il puthan, kethu. 8il suriyan, 9il sevvai, 12il sani.
Enathu vayathu 50. Ithuvarai periya thozhilil valarchi illai. Iniyavathu irrukka sathiyama? Thayavuseithu kurungal.
We need more tips video
oru doubt..en ponnuku thirukanida panchangam partha mercury 8 le iruku...vaakiya panchangam parthaa mercury 9 le iruku..edu correct??? 12.01.2000..Nagercoil..2.50P.M..edu correct??
Thirukanida panchanga padi BHAVA Chart le mercury 9th place..kulappama irukudu..edu correct...?
Nandri guruvae
குருவே சரணம்
குருவே டிப்ஸ் அருமையான அருமை பதிவு ஆனால் 4நிமிடம் வேதனையை மனதில் தந்தது குருவே
Vanakkam ayya en age 31 avittam 3.4 padham kamba rasi kumba laknam laknathil rahu ullathu parikaram sollaum ayya
Vanakkam guruvae. Epodhan enaiku unga video varalanu koraiya solitu erundhaen Vitla guruvae.. Tonk nu bell adicha mathiri unga video... Oru aarvam dha.. Guruvae..
Nantri
V correct sir I too hv sukaran with shani mahathma in trikonam 5th house tht is guru's house life full of problems only 😊thnku sir
Nalla information
Nantri
Aiyaa simma lakkinam. Puthan in 6th house in suriyan saaram. Suriyan in 5th house . Sani in 7th house how it would be??
Ayya ungala epdi contact panrathu
Ayya nadapu thisai therindhu kollvathu eppadi... Please Oru vazhi sollunga ayya... unga bathilai avaludan ethirparkuk ungal pillai
முதலில் உங்கள் வயதை கணக்கிடுங்கள். உங்கள் ஜாதக தசா இருப்பை பாருங்கள். அதன்பிறகு ஒவ்வொறு திசையாக வரும். அந்த விளக்கத்தை பதிலில் இப்படித்தான் சொல்ல முடியும்
@@thamizhanmediaa nandri ayya... 🤗
Sir, in second house Venus looking by Jupiter,what result?
நன்றி சார் 👍👍👍
நன்றி
Arumai
Nantri
*வணக்கம் ஐயா .. 2கும்7கும் அதிபதி 12இல் உள்ளதால் திருமணம் தடை என்றும் சுக்கிரன் உடன் உள்ளதால் போக்கு காட்டும் என்றும் சொல்கிறார்கள் என்ன செய்ய ஐயா....எளிய பரிகாரம் இருந்தால் கூறுங்கள் ஐயா நன்றிகள் ஐயா ...,வாழ்வில் நான் மேன்மை அடைய உங்கள் ஆசிகள் வேண்டும் அன்பு சிஷ்யன்*
How to contact you sir
ஐயா மீனாம் லக்னம் விருட்சகத்தில் புதன் சனி கிரகா சேர்க்கை உள்ளது என்னா பலன் ஐயா
Thanks sir welcome
Nantri
Vanakkam sir
Vanakkam
ஐயா வணக்கம் கடக லக்னம் லக்னத்திற்கு இரண்டில் புதன் மூன்றாம் இடம் சந்திரன் சூரியன் நான்காம் இடம் சுக்கிரன் சனி ஐந்தாம் இடம் செவ்வாய் கேது ஆறாம் இடம் குரு பதினொன்றில் ராகு
எனக்கும் இதே நிலைமைதான் ஐயா இரண்டாம் அதிபதி கேந்திரத்தில் குரு மூன்றில் மறைவு புதன் செவ்வாயுடனும் சுக்கிரன் சூரியன் ராகுவுடனும் இணைந்து இருப்பதால் என் செல்வம் சொத்து பத்துக்கள் எல்லாம் மற்றவர்களை அனுபவிக்கின்றார்கள் இப்போது 44 வயதாகும் எனக்கு இதற்கு விடை கிடைக்காதா ஐயா
ஐயா என் ஜாதகத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளது என சொன்னார்கள் .....குரு நீச்சம் இன் மகரம் (3ம் இடம்).. விருச்சிக லக்கினம் உடன் சனி........மேலும் அம்சத்தில் குரு உச்சம்... இதில் எது நீச்ச பங்க ராஜ யோகம்...இப்படிக்கு உங்கள் அடியேன்...
Super sir
Nantri
@@thamizhanmediaa thanks
வணக்கம் ஐயா இரண்டாம் அதிபதி சந்திரன் பன்னிரண்டில் உச்சம் பெற்றால் பலன் கொடுக்குமா
சந்திரன் இருக்கும் இடமே சந்திரா லக்னம் என்கிற அந்தஸ்தை பெறுவதால் பெரிய பாதிப்புகள் வராது.
வணக்கம் ஐயா
வணக்கம்
vangam appa unnga video ku tha waiting
Nantri
ஐயா அடுத்த மாதம் 13.3.19ல் குரு பகவான் அதிசாரமாக 6ல் இருந்து 7ம் இடத்திற்கு சனியுடன் கேதுவுடன் இணையும் போது இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா. அதிசார குருவால் மிதுன ராசிக்கு எதாவது நன்மைகள் கிடைக்குமா. அதிசார குரு 1ம் பார்வையாக மிதுன ராசியை பார்ப்பதால் சனிபகவானால் ஏற்பட்டுள்ள திருஷ்டி தோசம் நிவர்த்தி ஆகுமா. இதுவரை இருந்த வேலை தடை நீங்குமா.
கிரக பெயர்ச்சிகள் ஒருபுறம் இருக்க, உங்கள் நம்பிக்கை வெற்றி பெற இறைவன் துணை இருக்கட்டும். ஆண்டவனே இவரை ஆசிர்வதியுங்கள்.
@@thamizhanmediaa தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
ஐயா மாலை வணக்கம்.சொத்துக்கள் பிரிப்பதில் வஞ்சனையும் தாய் தந்தையால் நிராகரிக்கப்படுவதற்கும் கூட ஜாதக நிலைகள் காரணமா ஐயா
Yes
@@thamizhanmediaa nantri ayya
தனக்காரகன் குருவே இரண்டாம் , பதினொன்றாம் வீட்டு அதிபதியாகி லக்கினத்தில் இருந்தால் பலன் எவ்வாறு அமையும் ஐயா ?
good
@@thamizhanmediaa வக்கிரம் பெற்ற குரு தனித்து லக்னத்தில் (கும்பம்) இருந்தால், அதன் திசை எவ்வாறு பலன் செய்யும் ?
Expected
Nantri
நன்றி!
வணக்கம்
வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா. சிறு வேண்டுகோள். எனது கு௫ என்னுடைய ஜாதகம் பாா்த்து உனக்கு ஜோதிடம் நல்ல வ௫ம் என தெரிவித்தார். எனக்கு 😃 வந்தது. கு௫வாச்சே அமைதியாக இ௫ந்தேன். ஆனால் எனக்கு பலன் சொல்ல வரலா. ஏதேனும் டிப்ஸ் ஐயா
பலன் சொல்ல நிறைய படிக்கனும், வீடியோக்கள் கேட்கனும். அதை தனியாக நோட் போட்டு எழுதி குறிப்புகள் எடுத்துக் கொண்டு, மறந்து விடாமல் இருக்க திரும்ப திரும்ப படிக்கனும். நண்பர்கள், உறவினர்கள் ஜாதகத்தை பார்த்து, அவர்கள் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டது என எந்த காலத்தில், எந்த திசா புத்தியில் நடந்தது என அறிந்து, அதை ஜாகத்தில் கிரக அமைப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள். அனுபவம் வரும்.
ரிசப லக்னம் 2 ஆம் அதிபதி புதன் 10 ல் சூரியன் சந்திரன் உடன் இருக்கிறது. குரு 5 ல் வக்ரம். சுக்கிரன் 11 ல் உச்சம் பலன் கூறும்.
DOB: 23-02-1993
POB : erode
TOB : 11:55am
எப்போது திருமணம்?
1st person
Nantri
2ஆம்,அதிபதி12இல்,12அதிபதி2இல் பலன் சொல்லுங்க,நண்பா
செலவுகள் அதிகரிக்கும் நண்பா.
Sir 2 ஆம் அதிபதி 8 இல் இருந்தால் தன் சொந்த வீடு பார்பார்.... So 8 இல் இருந்தால் என்ன பலன் sir
சொந்த வீடு பார்ப்பார் என்றாலும், திடீர் இழப்புகள் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். வீண் விரையங்கள் ஏற்படும். அடுத்தவர்கள் ஆலோசனைகளை கேட்பது கஷ்டம். சுபகிரக பார்வை இருந்தால் அன்னியர்கள் பணம் உங்களை வந்தடையவும் வாய்ப்புகள் இருக்கிறது. கிரகம், இடம், கிரக பார்வைகள் பொருத்து அப்படியா இப்படியா என மாறும்.
@@thamizhanmediaa நன்றி அய்யா
Arumai
Super guru g