மண்சட்டி எது சிறந்தது கருப்ப்பா? சிகப்பா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2024
  • மண்சட்டி எது சிறந்தது கருப்ப்பா? சிகப்பா?
    benefits of mud pots, how to buy clay pots, Black or Red Which Mud pot is best, mud vessels, கருப்ப்பா? சிகப்பா ?
    mud pot, clay pot, how to buy clay pots, theneer idaivelai, தேநீர் இடைவேளை, village cooking channel, mansatti meen kulambu, meen kulambu seivathu eppadi, pongal paanai, pongal paanai kolam, rice pot, how to season clay pots for the first time, season clay pots, season clay pan, gas stove, seasoning, nisa homey, clayware, clayware seasoning, Tips for Using Mud Vessels, Mud Vessels, புதிய மண்சட்டியை இப்படித்தான் பழக்க வேண்டும், புதிய மண்சட்டியை, பாட்டி வைத்தியம்
  • บันเทิง

ความคิดเห็น • 148

  • @gunasundaris3616
    @gunasundaris3616 3 หลายเดือนก่อน +218

    ரொம்ப நாட்களாக தெரியாமல் இருந்தது மிகவும் அருமையாக விளக்கம் தந்ததற்கு நன்றி நன்றி

  • @Tysonmano
    @Tysonmano 2 หลายเดือนก่อน +49

    இதுவரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை ரொம்ப நன்றி அக்கா 👍🙏 கடலைமாவு வைத்து கழுவ வேண்டும் சூப்பர் 👍❤❤

  • @aanmeegathagavalgal4321
    @aanmeegathagavalgal4321 2 หลายเดือนก่อน +42

    எங்களுக்கு தெரியாத செய்தியை தெளிவாகவும் சுருக்கமாகவும் தெரிவித்த உங்களுக்கு நன்றி உங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 2 หลายเดือนก่อน +39

    இதுபோன்ற பானைகள் செய்து வரும் அனைத்து மக்களும் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும் உங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்..

  • @selvanathan2575
    @selvanathan2575 2 หลายเดือนก่อน +22

    நானும் கறுப்பு நிற பானை வாங்க யோசிப்பேன் இதற்கான விளக்கம் தெளிவாக சொன்னீர்கள் நன்றி சகோதரி

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 2 หลายเดือนก่อน

      Black colour rmba nallathu sis..vangi use pannunga

  • @phandu7288
    @phandu7288 3 หลายเดือนก่อน +134

    கருப்புக்கு என்று மதிப்பு அதிகம்

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 2 หลายเดือนก่อน +14

    கருப்பு சட்டியே சிறந்தது.
    நீண்ட நாட்கள் உழைக்கும்.

  • @essakiessaki8375
    @essakiessaki8375 2 หลายเดือนก่อน +10

    அழகாக புரிய வைத்தீங்க

  • @muthurajm2176
    @muthurajm2176 2 หลายเดือนก่อน +7

    எங்க ஊர்ல சுட்டமண்சட்டி
    என்றும்;அதை
    எண்ணெய்,ஊறுகாய்
    செமிக்க கூடுதல்
    விலை கொடுத்து
    வாங்கு வாக!!

  • @orkay2022
    @orkay2022 3 หลายเดือนก่อน +11

    கடலை மாவு போட்டு தேய்க்கும் அளவுக்கு economy உயரலை. சமையலுக்கே அது costly😂😂😂 any way சட்டி சுட்டதடா சூப்பரானதடா😂😂😂

  • @karpagamsubramanian7845
    @karpagamsubramanian7845 3 หลายเดือนก่อน +22

    அருமையான விளக்கம் . Tku

  • @JaleelMurshe-dc4ku
    @JaleelMurshe-dc4ku 3 หลายเดือนก่อน +14

    சாம்பல் கிடைக்காது ன்னு யார் மா சொன்னா.....
    எங்க வீட்ல இப்போதும் அடுப்புல தான் கொழம்பு வைக்கிறோம்..... சாம்பல் தாராளமா கிடைக்குமே

    • @umaprasad6457
      @umaprasad6457 2 หลายเดือนก่อน +2

      Engalukku kidaikathe Rental Veetle viragu Aduppu use panna mudiyathu sorry

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 2 หลายเดือนก่อน +1

      For those living in rental houses in cities, ash won't available. Because, no house owner allows wood fire.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 หลายเดือนก่อน +13

    எப்பவுமே கறுப்பு சூப்பர்

  • @user-yg7hv1gf6k
    @user-yg7hv1gf6k 3 หลายเดือนก่อน +81

    மேடம் பஜ்ஜி செய்யவே கடலை மாவு இல்லை😂😂 சட்டி எப்படி கழுவரது 😅😅😅

    • @user-hg8jz3iu2q
      @user-hg8jz3iu2q 3 หลายเดือนก่อน +1

      😂😂

    • @divyajanaibharathi4318
      @divyajanaibharathi4318 3 หลายเดือนก่อน +8

      Saambal pottu kaluvalaam.

    • @joeson2418
      @joeson2418 3 หลายเดือนก่อน +1

      Correct 😂

    • @subashiniprabhu9987
      @subashiniprabhu9987 3 หลายเดือนก่อน +2

      Vim bar 30
      Kadalai mauvu 25

    • @Goodie477
      @Goodie477 2 หลายเดือนก่อน

      My mind voice too 😩

  • @paramasivam4695
    @paramasivam4695 3 หลายเดือนก่อน +2

    Arumai.supev. valhavalamutan ❤❤❤❤

  • @Gangarookkutty
    @Gangarookkutty 3 หลายเดือนก่อน +3

    Idha Paruppu chatti nu solluvanga sambar ku paruppu kadaiya easy ah irukkum..

  • @helencath1528
    @helencath1528 2 หลายเดือนก่อน +1

    Super explanation

  • @pargaviesther5139
    @pargaviesther5139 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மகளே மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி வணக்கம் கர்த்தர் உங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக 🙌🙏

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 หลายเดือนก่อน +15

    மேடம் கருப்பு சட்டியின் விலை என்ன?

  • @dhivajayaprakash1289
    @dhivajayaprakash1289 3 หลายเดือนก่อน +2

    அருமை

  • @kannandb7473
    @kannandb7473 2 หลายเดือนก่อน

    Super sister. Lovely and wonderful explanation.Thanks a lot.

  • @thamizharasia6021
    @thamizharasia6021 3 หลายเดือนก่อน +3

    Paint ella ma yethum chemical irukuma nu tha பயமா இருக்கு ma

  • @WireBaskets
    @WireBaskets 2 หลายเดือนก่อน

    சிறந்த தகவலுக்கு நன்றி சகோதரி

  • @sendhilkavitha8793
    @sendhilkavitha8793 3 หลายเดือนก่อน +2

    Super ha iruku akka venum yapudi vangurathu

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 3 หลายเดือนก่อน +7

    குலாலர் சமுதாய மக்கள் தான் சரியான ஆள்...... குயவன் இது ஆண்டவன் என்றும் பொருள்படும்

  • @suriyakala.slakshmanan5301
    @suriyakala.slakshmanan5301 หลายเดือนก่อน

    Thanks

  • @smdeepview
    @smdeepview 2 หลายเดือนก่อน

    Thanks for detail information

  • @apyuvarajkumar8429
    @apyuvarajkumar8429 2 หลายเดือนก่อน

    Excellent Explanation.

  • @joeson2418
    @joeson2418 3 หลายเดือนก่อน +9

    இந்த ரெண்டு சட்டியும் வாங்கிட்டேன்... ஆனா அடுப்புல வச்சு சமைச்சா எண்ணெய் வெளிபக்கம் வருது 😂😂

    • @sujahezed9412
      @sujahezed9412 3 หลายเดือนก่อน +1

      புது சட்டி அப்படித்தான் இருக்கும்.

    • @joeson2418
      @joeson2418 3 หลายเดือนก่อน +1

      @@sujahezed9412 moonu varusham achu

    • @lakshmiguru8447
      @lakshmiguru8447 2 หลายเดือนก่อน +5

      அரிசி மாவு வச்சு தேச்சு கழுவுங்க எண்ணெய் வராது

  • @paramasivam4695
    @paramasivam4695 3 หลายเดือนก่อน

    Thankyou mam.supev. valhavalamutan ❤❤❤

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவும்மா விளக்கம் அருமை

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள அறிவுரை மா

  • @gunasekara8733
    @gunasekara8733 2 หลายเดือนก่อน

    Excellent sagothiri. Vaalthukkal 🎉.

  • @gayathriv3605
    @gayathriv3605 3 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்❤❤❤❤❤

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை அக்கா

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 หลายเดือนก่อน

    நல்ல தகவல் மேடம்

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 2 หลายเดือนก่อน

    Arumai ❤amma

  • @priyakamalakshi706
    @priyakamalakshi706 หลายเดือนก่อน

    Super akka

  • @Mahapandi
    @Mahapandi 3 หลายเดือนก่อน +1

    Enga veetla andha karuppu satti dha use pannuvo munnadi...

  • @sivagirijasivagirija-dy5uc
    @sivagirijasivagirija-dy5uc 3 หลายเดือนก่อน +2

    Sambal payan paduthirathu remba nallathu

  • @wegosomu8670
    @wegosomu8670 2 หลายเดือนก่อน

    Arumai

  • @meenan9283
    @meenan9283 3 หลายเดือนก่อน

    Black best stong👌👍😁🙏💋 porethu sister Tq

  • @thamizhnagu57
    @thamizhnagu57 3 หลายเดือนก่อน +11

    மண் சட்டி அடியில் வீரர் விடுகிறது ஏன் என்று தெரியவில்லை..... எனக்கு கொஞ்சம் பதில் சொல்ல முடியுமா pls

    • @thamizhnagu57
      @thamizhnagu57 3 หลายเดือนก่อน +2

      Sorry veeral

    • @farufathu
      @farufathu 3 หลายเดือนก่อน +1

      Saapaadu vaditha kanji oru 2 hr oothi vaiyunga sis veeral vidathu

    • @thamizhnagu57
      @thamizhnagu57 3 หลายเดือนก่อน

      @@farufathu lThank you

    • @Gangarookkutty
      @Gangarookkutty 3 หลายเดือนก่อน +2

      Over heat vaikathinga samaikumpodhu..

    • @thamizhnagu57
      @thamizhnagu57 3 หลายเดือนก่อน

      @@Gangarookkutty Mmmmm.... Thank you

  • @JeevisLens
    @JeevisLens 3 หลายเดือนก่อน +5

    Gas la vachale vedichirudhu bottom

    • @bhaktivirtualtamil7188
      @bhaktivirtualtamil7188 2 หลายเดือนก่อน

      Sim la vechu use pannunga.once heat set aagita,next use pannum podhu,quick ah soodu aagidum.

  • @pandipandiyan6077
    @pandipandiyan6077 2 หลายเดือนก่อน

    சூப்பர் குட் அக்கா

  • @muthupandi9017
    @muthupandi9017 3 หลายเดือนก่อน +4

    5Road ஜானகி அம்மா கடை

  • @sumathiraja4756
    @sumathiraja4756 หลายเดือนก่อน

    Wov my dear sister, l am belongs to ur community🎉🎉🎉. Nice to hear

  • @ramalakshmiunique
    @ramalakshmiunique 2 หลายเดือนก่อน

    Akka is best 😊

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 3 หลายเดือนก่อน +3

    Super superma

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 หลายเดือนก่อน

    Nice tip

  • @yogeshraja3829
    @yogeshraja3829 2 หลายเดือนก่อน +1

    எல்லாமே Okதான் ஆனா கடைசியா சொன்னாங்க பாரூ... கடலை மாவு போட்டு பாத்திரம் தேச்சா...
    சாரி... நமக்கு அவ்ளோ வசதி இல்லீங்கோ...😢

  • @srieesaai7163
    @srieesaai7163 3 หลายเดือนก่อน

    Super amma

  • @selviravi3574
    @selviravi3574 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @jonishalan4837
    @jonishalan4837 หลายเดือนก่อน

    Mam... Apo black colour pot ah seasoning panna vendama..???

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies 2 หลายเดือนก่อน

    சரிங்க... நல்லது..

  • @ravichandar8976
    @ravichandar8976 หลายเดือนก่อน

    🙏

  • @selvaraniv3402
    @selvaraniv3402 2 หลายเดือนก่อน +1

    Salam😀na ivanda kadaikku poirukken,D mart ethirla kadai irukkum

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 2 หลายเดือนก่อน

    Super ma❤

  • @wegosomu8670
    @wegosomu8670 2 หลายเดือนก่อน +1

    அப்படியே , புது சட்டியை எப்படி பழக்குவது என்று சொல்லவும்.

  • @user-ul6ih5kg9i
    @user-ul6ih5kg9i 2 หลายเดือนก่อน

    NICE____

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 3 หลายเดือนก่อน

    Super super sister

  • @sathyaprabha310
    @sathyaprabha310 3 หลายเดือนก่อน +2

  • @arumugasamy2819
    @arumugasamy2819 หลายเดือนก่อน

    correct

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 หลายเดือนก่อน

    சூப்பர் நீங்க சொன்ன சாம்பல் கிடைக்க போரதில்ல காலத்தின் கோலம் கேஸ் மயம்

  • @sarojat6539
    @sarojat6539 2 หลายเดือนก่อน

    🎉 நன்றி வணக்கம்

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 2 หลายเดือนก่อน

    Kindly avoid any chemicals for washing mud pots... Instead, you can use rice flour grinded from ration rice. Or just, scrub by coconut fibre and dry the pot in sunlight.

  • @nateshpradeep
    @nateshpradeep 3 หลายเดือนก่อน

    OMG Nano coated pot😮 the technology what we found in archeological site in Tamil Nadu / that black pot should undergo testing 😅

  • @creativethinking5934
    @creativethinking5934 2 หลายเดือนก่อน

    Super

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 3 หลายเดือนก่อน +1

    Karuppu manchatti yenga kidaikkuthunga

  • @hemau4307
    @hemau4307 3 หลายเดือนก่อน

    Entha area

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @niangnivaseditz143
    @niangnivaseditz143 2 หลายเดือนก่อน

    Smell pogalaye sis kadala maavu la clean Panna use Panna kulambu smell apdiye iruku enna panradhu

  • @JUNAIDMD100
    @JUNAIDMD100 3 หลายเดือนก่อน +1

    Addresses soilluikka papls sister

  • @mariajesintha-so9kv
    @mariajesintha-so9kv 2 หลายเดือนก่อน

    நானும் ஒரு மண் சட்டிவாங்க கடைக்கு போனேன் கரூப்புமண்சட்டி அழகாயிருக்கேண்ணுவாங்கிவந்தேன்தண்ணிய ஊத்திஅடுப்புலவச்சிகாய்ச்சுபாத்தால்தண்ணிகருப்பாயிருக்கு

  • @havefun4686
    @havefun4686 2 หลายเดือนก่อน

    Wow

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 4 หลายเดือนก่อน +2

    neenga.solluvathu unmai kottu chatti.koththimattum irukku chennaiyil kal chatti siru,siru kal pathichirukkum but kal chatti

  • @senthilkumararumugam4959
    @senthilkumararumugam4959 2 หลายเดือนก่อน

    இந்த மண்சட்டிகள் ஒரு ஒரு ஊரிலும் பாரம்பரியமாக செய்துட்டு இருந்தாங்க
    இப்போ இந்த வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இல்லை
    தமிழகம் முழுவதும் திருச்சி,நெல்லை பகுதிகளில் இருந்து மற்ற ஊர்களுக்கு செய்து கொடுக்கிறார்கள்
    ஆனால் எனக்கு ஒரு சிரு சந்தேகம் இந்த கருப்பு சட்டியின் மேல் இருக்கு.
    நேரடியா கேஸ் அடுப்பில் பயன்படுத்தலாம் என்றுதான் வாங்கினேன்,ஆனால் இந்த கருப்பு சட்டி சூடு ஏற ஏற,எதொ பிளாஸ்டிக் ஸ்மெல் வருவது போல் எனக்கு தோன்றுது

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 4 วันที่ผ่านมา

    நிறைய ஹோட்டல்களில் (தெருக்கடை ) விறகு வைத்து புரோட்டா போடுறாங்க. இரவில் நெருப்பை அனைச்சிடுவாங்க. சொல்லி வைத்தால் நமக்கு சாம்பல் கிடைக்கும்.

  • @user-bj4oz7de2c
    @user-bj4oz7de2c 3 หลายเดือนก่อน +2

    Good message

  • @kalanataraj8633
    @kalanataraj8633 20 วันที่ผ่านมา

    நாங்க 60 வருஷத்துக்கு முன்னாடி கடலைமாவு சாம்பல் தான் போட்டு வளர்க்கணும் எல்லா பாத்திரமும்

  • @narasimharaja5597
    @narasimharaja5597 3 หลายเดือนก่อน +1

    கல் சட்டி சொன்னா பெரிய மணல் புதைத்து இருப்பாங்க

  • @vazirkhan7277
    @vazirkhan7277 3 หลายเดือนก่อน

    Where's the shop located?
    Kindly reply

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 หลายเดือนก่อน

    Where is this shop located?

  • @roopskitchen7803
    @roopskitchen7803 2 หลายเดือนก่อน

    Courier anupuveengala Akka

  • @arumugamb8072
    @arumugamb8072 3 หลายเดือนก่อน +1

    இரு கலரில சட்டி உண்டு ஆமா. ஆனா நிலவாகு மண்ணே.. கலருக்குக் காரணம்... எனச் சொல்லுவாங்களே...😳 😳 😳 😳 ...
    ஆனா, சூலையில..2-3வாட்டி.. சூடாக்கியது.. என்கிறீங்க.... சரி.

  • @user-qj3fq6qp9h
    @user-qj3fq6qp9h 4 หลายเดือนก่อน

    Nice❤

    • @InfoTamizha
      @InfoTamizha  4 หลายเดือนก่อน

      Thanks 🔥

  • @buvanasaro1269
    @buvanasaro1269 3 หลายเดือนก่อน +1

    Athu nijamavae kothu chatti thaan yenna kalchatti ipadi irukathu

    • @babubabe8294
      @babubabe8294 2 หลายเดือนก่อน

      ஆமாம்...கல்சட்டி அடியில் சிறு குருணைக் கற்கள் போட்டு இழைத்தாற்போல இருக்கும்...

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 3 หลายเดือนก่อน

    Kadai enga iruku

  • @chandrasekaranpanchakshara6010
    @chandrasekaranpanchakshara6010 2 หลายเดือนก่อน

    Edha nambuvadu?

  • @sreekumar9163
    @sreekumar9163 หลายเดือนก่อน

    குயவர்கள் மண்பாண்டம் செய்து சம்பாதிக்கின்றனர்.❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @rubiyaparvin
    @rubiyaparvin 2 หลายเดือนก่อน

    Black one is stronger than the red one right?

  • @arishs9150
    @arishs9150 3 หลายเดือนก่อน

    Adrs அனுப்புங்கள் அக்கா❤

  • @bilaalkarthigesu6245
    @bilaalkarthigesu6245 2 หลายเดือนก่อน

    நண்றி ❤

  • @featherslove249
    @featherslove249 3 หลายเดือนก่อน

    Teacher

  • @gandhib2219
    @gandhib2219 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @yamunaravi6323
    @yamunaravi6323 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 3 หลายเดือนก่อน +1

    சட்டி நெருப்பில் சுட்டது என்று சொல்லாமே.அது என்ன பயர்.

  • @ValhaVaiyagam
    @ValhaVaiyagam 2 หลายเดือนก่อน

    What is ur contact Akka?.. Like to buy one satti

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 2 หลายเดือนก่อน

    பத்து வருஷம் பயன்படுத்த முடியாது அக்கா.... ஒருமாசம் போதுமானது ❤

  • @chithradevi7105
    @chithradevi7105 2 หลายเดือนก่อน

    கருப்புதான் சிறப்பு