Pidiththa Paththu - Thiruvasagam | பிடித்தப்பத்து | Siva.DamodharanIyya | Bakthi TV | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 7 หลายเดือนก่อน +9

    சிவாயநம.ஐயா உங்களால்தான் தமிழகத்தில் திருவாசகத்தை படிக்க ஆரம்பித்தோம்.நன்றி ஐயா.நீங்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து சிவதொண்டு செய்ய வேண்டும்

  • @sshotel2255
    @sshotel2255 2 ปีที่แล้ว +8

    அய்யாவின் பாடும் குரல் திறனிற்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @sivakumarc2339
    @sivakumarc2339 4 ปีที่แล้ว +8

    பெயருக்கேற்ப இந்த பாடல் கேட்டதும் பிடித்து விட்டது..

  • @beulinc6827
    @beulinc6827 9 หลายเดือนก่อน +1

    இனிமை தேனினும் இனிமை❤... பிறந்த பிறப்பிற்கு பயன் என் ஈசனுக்கு அடியேனாய் இருப்பது..❤ i love you ஈசனே ❤️🥺🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  9 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @karthikeyanp5481
    @karthikeyanp5481 4 ปีที่แล้ว +25

    தினமும் கேட்டுவந்தால் மனப்பாடமும் ஆகும் சிவபெருமான் அருளும் கிடைக்கும் நன்றிங்க ஐயா நல்லபதிவுங்க🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @karthikeyanp5481
      @karthikeyanp5481 4 ปีที่แล้ว +2

      நாங்கள் பொள்ளாச்சி அருகில் ஒரு சிவஆலயம் கட்டுகிறோம் தாமோதரன் ஐயாவை சந்திக்கலாம்ங்களா அவர் போன்நம்பர் குடுங்கஐயா🙏🙏🙏

    • @thangamshiva8233
      @thangamshiva8233 2 ปีที่แล้ว +1

      அருமை 🙏

    • @thangamshiva8233
      @thangamshiva8233 2 ปีที่แล้ว

      @@bakthitvtamil சிவ தாமோதரன் ஐயா வை நேரில் பார்க்க வேண்டும் 🙏 எப்படி தொடர்பு செய்வது ?

    • @munirathinamm5210
      @munirathinamm5210 2 หลายเดือนก่อน

      😊😊😊

  • @mganesan6019
    @mganesan6019 3 ปีที่แล้ว +4

    ஐயா உங்களின் பாதம் பிடித்ததால், பிடித்த பத்தை பிடித்து கொண்டு, பரம்பொருளை பிடிக்கும் பாக்கியம் பெற்றேன், ஐயா🙏

  • @cikguheman804
    @cikguheman804 5 ปีที่แล้ว +82

    உம்பர்கட்கு அரசே ஒழிவறநிறைந்த
    யோகமே ஊற்றையேன் தனக்கு
    வம்பெனப் பழுத்து என் குடிமுழுதாண்டு
    வாழ்வற வாழ்வித்த மருந்தே
    செம்பொருள் துணிவே சீருடைக் கழலே
    செல்வமே சிவபெருமானே
    எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவது இனியே.
    விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
    வினையனேனுடைய மெய்ப்பொருளே
    முடைவிடா அடியேன் மூத்தற மண்ணாய்
    முழுப்புழுக் குரம்பையில் கிடந்து
    கடைபடா வண்ணம் காத்ன்னை ஆண்ட
    கடவுளே கருணைமா கடலே
    இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவது இனியே.
    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்த ஆரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெருமானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ இனியே.
    அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
    பெருந்திறல் அருந்தவர்க் கரசே
    பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
    போகமே யோகத்தின் பொலிவே
    தெருளிடத் தடியார் சிந்தையுள் புகுந்த
    செல்வமே சிவபெருமானே
    இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவது இனியே.
    ஒப்பு உனக்கில்லா ஒருவனே அடியேன்
    உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
    மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு
    விழுமி அளித்ததோர் அன்பே
    செப்புதற்கு அரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
    செல்வமே சிவபெருமானே
    எய்ப்பிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவது இனியே.
    அறவையேன் மனமே கோயிலாய் கொண்டு
    ஆண்டு அளவில்லா ஆனந்தலம் அருளிப்
    பிறவி வேரறுத்து என் குடிமுழு தாண்ட
    பிஞ்ஞகா பெரிய எம் பொருளே
    திறவிலே கண்ட காட்சியே அடியேன்
    செல்வமே சிவபெருமானே
    இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவது இனியே.
    பாசவேடர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
    பற்றுமாறு அடியனேற் அருளிப்
    பூசனை உகந்து என் சிந்தையுடள் புகுந்து
    பூங்கழல் காட்டிய பொருளே
    தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
    செல்வமே சிவபெருமானே
    ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந்தருளுவது இனியே.
    அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
    ஆதியே யாதும் ஈறில்லாச்
    சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
    செல்வமே சிவபெருமானே
    பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
    பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
    எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவது இனியே
    பால் நினைந்தூட்டுநம் தாயினும சாலப்
    பரிந்து நீ பாவியேனுடைய
    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
    உலப்பிலா ஆனந்த மாய
    தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
    செல்வமே சிவபெருமானே
    யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவது இனியே.
    புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
    பொன்னெடுங் கோயிலாப் புகுந்து
    என் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
    ஈசனே மாசிலா மணியே
    துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம்
    தொடக்கெலாம் அறுத்த நற்சோதி
    இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவது இனியே.

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 4 ปีที่แล้ว +9

    சிவன் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி போற்றி

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 4 ปีที่แล้ว +33

    நல்ல குரல் வளம். பொருளுணர்ந்து பாடினார். அதனால் பிழையின்றிப் பாடினார். பாடல் வரிகள் பிழையின்றி அமைந்தது கூடுதல் சிறப்பு. நன்றி பல.

  • @pointtopoint3095
    @pointtopoint3095 2 ปีที่แล้ว

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
    திருச்சிற்றம்பலம்..

  • @dharmalingam27
    @dharmalingam27 5 ปีที่แล้ว +13

    தேவாரத்தோடிணைந்த குரல் வளம் சார்ந்த தமிழ் வார்த்தை உச்சரிப்பு,உச்சகட்ட டமார ஒலி. சச் சித் ஆனந்தம்.🙏
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 ปีที่แล้ว +2

    ஓம் சிவாய நம:
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற
    தில்லை வாழ் நடராஜனே.
    திருச்சிற்றம்பலம்.

  • @jothiramalingam5291
    @jothiramalingam5291 3 ปีที่แล้ว +2

    மாணிக்க வாசகப்பெருமானின் எத்தனை தடவை படித்தாலும் கேட்டாலும் திகட்டாதுஇனிக்கும்.பாடி ய அய்யா வுக்கு நன்றி

  • @kunram1925
    @kunram1925 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவா ய நம

  • @shankarkumar-fi6ze
    @shankarkumar-fi6ze 5 ปีที่แล้ว +14

    அருமையான பிடித்தப்பட்டு, மாணிக்கவாசகரின் பக்தி இசை மழை தந்தவருக்கு பாரட்டுகளும், நன்றியும். ஓம் நமசிவாய . இந்த சங்கர குமாரனும் உருகினான், திருவாசக பாட்டினில்.

  • @gopalakrishnanraman1644
    @gopalakrishnanraman1644 3 ปีที่แล้ว +8

    ஐயா உங்களின் இந்த பதிவுடன் சேர்ந்து கொண்டு நாம் சொல்லி பார்க்கும் போது மனதுக்கு இதமாகவும் , சிவ பெருமானின் பாதம் பிடித்து கொண்ட உணர்வு ஏற்படுகிறது.. அருமை.. ஓம் நமசிவாய.🙏🙏

  • @golddurai.g9019
    @golddurai.g9019 ปีที่แล้ว

    Om Shri Namashivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐🙏💐💐

  • @mohanapriya1406
    @mohanapriya1406 3 หลายเดือนก่อน

    பக்தி இலக்கியம் 🤩

  • @sounakaramia1396
    @sounakaramia1396 4 ปีที่แล้ว +2

    சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.

  • @bccjeeva2295
    @bccjeeva2295 3 ปีที่แล้ว +5

    எங்கள் செல்வமே ..தாமோதர ஐய்யா..❤️❤️

  • @thivarajini1337
    @thivarajini1337 4 ปีที่แล้ว

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 หลายเดือนก่อน

    சிவ சிவ 🙏 🩵

  • @SomasundaramGopal-si4ie
    @SomasundaramGopal-si4ie ปีที่แล้ว +1

    Omm. Namachivaya

  • @thangamanim2036
    @thangamanim2036 5 ปีที่แล้ว +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @rajalakshmi827
    @rajalakshmi827 5 ปีที่แล้ว +27

    ஓம் நமசிவாய
    சிவன் அருள் எலருக்கும் கிடைக்குனும்

  • @selviselvi7299
    @selviselvi7299 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அப்பா போற்றி❤❤❤🔱🔱🔱🙏🙏🙏💐💐💐📿📿📿🤲🤲🤲

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 หลายเดือนก่อน

    Shingles pain iyane … I say sivapuranam… but from today I will try to learn..🙏one of our sai center sai sister told me to listen and learn …. Time has to come for every thing ❤👍👏👏👏

  • @bccjeeva2295
    @bccjeeva2295 3 ปีที่แล้ว +2

    ❤️🙏... திருச்சிற்றம்பலம்..!!

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 5 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய
    சிவன் அருள் கிடைக்கும் ! "திருச்சிற்றம்பலம்"!

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +25

    உயிர் காக்கும் மருந்து.

  • @velouk9492
    @velouk9492 ปีที่แล้ว

    திருவடிகளே சரனம் ஓம் சிவாயநம

  • @selvamc1113
    @selvamc1113 3 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 2 ปีที่แล้ว

    அருமையான இனிய குரல் அய்யா திருவாசகத் தேனைப் பருகும் அடியேன் யான் குருவே சரணம் அய்யா

  • @nlakshminarayanan5870
    @nlakshminarayanan5870 5 ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவாயநம சிவாயநம

  • @ajbookhouse1591
    @ajbookhouse1591 5 ปีที่แล้ว +27

    ஐயா அவர்களின் தங்கத்தமிழ் உச்சரிப்புடன் பக்தியும் இழையும் குரலில் இப்பாடலைக் கேட்கும்போது நமது நாடி நரம்பிலும் பக்திப் பரவசம் ஊற்றெடுக்கிறது

  • @sanjeevikumar6240
    @sanjeevikumar6240 3 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களின் திருப்பாதங்களை வணங்குகின்றேன்...🙏🙏🙏

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 4 ปีที่แล้ว

    சிவ சிவ சிவயநம திருசிற்றம்பலம் வணக்கம் ஐயா

  • @sounakaramia1396
    @sounakaramia1396 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய
    இறையருள்

  • @sekara.r8628
    @sekara.r8628 5 ปีที่แล้ว +6

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

  • @MsSrivijai
    @MsSrivijai 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @sekara.r8628
    @sekara.r8628 5 ปีที่แล้ว +1

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛வாழ்க சிவம் 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sakthivelvageswaran9802
    @sakthivelvageswaran9802 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். நீங்கள் ஈழத்தின் பொக்கிஷம்

  • @DeathPrem
    @DeathPrem ปีที่แล้ว

    Om....namah....shivaya

  • @MURUGAIYANmuru
    @MURUGAIYANmuru 6 หลายเดือนก่อน

    Om Namasivaya 🙏🙏🙏🙏

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 ปีที่แล้ว

    Arumai ayya

  • @dhakshinamoorthygopalan7080
    @dhakshinamoorthygopalan7080 5 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய !
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    திருச்சிற்றம்பலம்!

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 5 ปีที่แล้ว +4

    குரு அப்பாவின் ‌திருவடிகள் போற்றி போற்றி சிவாயநம சிவசிவ

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 3 ปีที่แล้ว

    Om namasivaya porti thennarutaya chivane porti enatavarkum iraiva porti 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanaprabud6520
    @saravanaprabud6520 3 ปีที่แล้ว

    Nan nooru muraikku Mel kettu viittene thevittadha thellamudhu Sivan iyya avargalukku neenda aayulai thandhu namakku idhu pindra pala ullathai urukkum padalgalai thandhu arulumaru

  • @12321Guest
    @12321Guest 3 ปีที่แล้ว +1

    வாழ்துக்கள் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shanmugavallir972
    @shanmugavallir972 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பாடல் அருமையாக பாடினீர் கள் நன்றி ஐயா

  • @dharmalingamkannapan4551
    @dharmalingamkannapan4551 5 ปีที่แล้ว +2

    Thiruchitrambalam , om namasivaya.

  • @sudhakar6451
    @sudhakar6451 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏சிவ ....சிவ🙏🙏🙏

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 2 ปีที่แล้ว

    அருமை இனிமை நன்மை
    பெருமை
    நன்றி ஐயா
    ஒம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏

  • @santhisampathkumar3397
    @santhisampathkumar3397 3 ปีที่แล้ว

    பிடித்த பத்து,ரொம்ப பிடித்து விட்டது,அருமை

  • @sriramsriram7362
    @sriramsriram7362 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @சிவபயணம்
    @சிவபயணம் 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kanimozhir853
    @kanimozhir853 3 ปีที่แล้ว

    நமச்சிவாய ஐயா

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 ปีที่แล้ว

    எளியோர்க்கு எளியோன் ,நமசிவாய வாழ்க

  • @thamizhkutty7576
    @thamizhkutty7576 5 ปีที่แล้ว +7

    "திருச்சிற்றம்பலம்"

  • @raghuramanr8574
    @raghuramanr8574 3 หลายเดือนก่อน

    Om 🕉 namasivaya

  • @sankaranarayanan7871
    @sankaranarayanan7871 3 ปีที่แล้ว

    எனக்கும் மிகவும் பிடிக்கும்

  • @venkatesantdvk7681
    @venkatesantdvk7681 5 ปีที่แล้ว +3

    Then sottum thiruvasagam. padal arumai ayya acho padigam. Poodunga ayya sivaya nama

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 ปีที่แล้ว

      Very Soon
      சிவாயநம

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 2 ปีที่แล้ว

    சிவ சிவ 🙏

  • @venkatesan8827
    @venkatesan8827 3 ปีที่แล้ว

    சிவாயநம

  • @sangamithrahnatarajan9175
    @sangamithrahnatarajan9175 4 ปีที่แล้ว

    அருமை..சிவன் அப்பா துணை..

  • @arunachaleshwararg416
    @arunachaleshwararg416 3 ปีที่แล้ว

    சிவாயநம🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @selvarajangovindasamy700
    @selvarajangovindasamy700 4 ปีที่แล้ว

    செல்வமே சிவபெருமனே'

  • @siva7843
    @siva7843 4 ปีที่แล้ว

    அய்யா சிறப்பாக உள்ளது

  • @vishal.m8946
    @vishal.m8946 3 ปีที่แล้ว +1

    சிவாயநம‌ 🙏🌺🙇

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 5 ปีที่แล้ว +1

    சிவாய நம!

  • @revathikaushik1285
    @revathikaushik1285 5 ปีที่แล้ว +2

    Om namah shivaya thennaatotaya shivane potry ennatavarkum eraivaa potry potry Thank you 🙇

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 2 ปีที่แล้ว

    🙏🙏 Namaskarangals. Absolute Arumay and Devine. Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @selvimohith4912
    @selvimohith4912 2 ปีที่แล้ว

    Ayy

  • @sivaarumugam4443
    @sivaarumugam4443 ปีที่แล้ว +1

    சர்வம் சிவார்ப்பனம்

  • @bharathir5598
    @bharathir5598 4 ปีที่แล้ว

    அப்பா
    சிவாய நம

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 ปีที่แล้ว

    நன்று மிக நன்று

  • @subumuruges6330
    @subumuruges6330 3 ปีที่แล้ว

    நல்ல குரல் வளம் அருமை 🎉🙏

  • @BValli-zm9kk
    @BValli-zm9kk 4 ปีที่แล้ว

    Shivaya nama 🙏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝

  • @ramarjun42
    @ramarjun42 4 ปีที่แล้ว +1

    சிவசிவ

  • @sivamogan1101
    @sivamogan1101 5 ปีที่แล้ว +2

    Om Nama sivaya

  • @a3barts770
    @a3barts770 5 ปีที่แล้ว +1

    சிவாயநம.. திருச்சிற்றம்பலம்...

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +1

    கடவுள் சரணம்.

  • @raamesh12
    @raamesh12 4 ปีที่แล้ว

    Nice bakthi siva songs with good voice and bhakthi

  • @janat3021
    @janat3021 4 ปีที่แล้ว

    அய்யா மிக்க நன்றி

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa7725 5 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @jaganathanjagan8263
    @jaganathanjagan8263 4 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம்

  • @aandavanaininaithuseyalbad3170
    @aandavanaininaithuseyalbad3170 4 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @govindraju4589
    @govindraju4589 2 ปีที่แล้ว

    Real good

  • @pearlvinetamilnadu
    @pearlvinetamilnadu ปีที่แล้ว +2

    😍💯

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 3 ปีที่แล้ว

    Om Shivaya Nama Om.

  • @omsairam9116
    @omsairam9116 2 ปีที่แล้ว

    🙏🙏 Om namah shivaya 🙏🙏🙏

  • @sivanerumaiyaga3621
    @sivanerumaiyaga3621 4 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 5 ปีที่แล้ว +3

    Om siva Siva

  • @sivasadhana4683
    @sivasadhana4683 5 ปีที่แล้ว +2

    Sivaya Nama..........

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @jethendranjethendran6103
    @jethendranjethendran6103 3 ปีที่แล้ว +2

    super voice....

  • @rameshpramesh6358
    @rameshpramesh6358 ปีที่แล้ว

    Nice voice nice song