Chennai -ல இப்படி ஒரு பிரமாண்டமான அரண்மனை-யா? | Live Visit | Palace Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #palace #hometour #prince
    தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஆற்காடு நவாப் (Arcot Nawab) குடும்பத்தினர் முக்கியமானவர்கள். ஆற்காடு பகுதியைத் தலைநகராகக் கொண்டு, 1690 - 1800 வரை ஆட்சி செய்த இந்த நவாப் குடும்பத்தினர், தற்போது சென்னையில் வசிக்கின்றனர். சென்னையின் மையப்பகுதியான ராயப்பேட்டையில் பரந்து விரிந்து பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது, ஆற்காடு நவாப் பரம்பரையின் Amir Mahal. அதில், 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 'சென்னை நகரத்துக்குள் இப்படி ஓர் அரண்மனையா?' என்று ஆச்சர்யப்படும் வகையில், பல்வேறு ஆச்சர்யங்களைக் கொண்டிருக்கும் இந்த அரண்மனைக்கு விசிட் அடித்தோம்.
    Tamil Ghee Description Link:
    G.K Dairy - www.tamilmilk.com
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Aval Vikatan : bit.ly/2DUXIQK
    Vikatan App - bit.ly/vikatanApp
    Credits:
    Producer: Anandaraj
    Camera: Hariharan T
    Edit: Abimanyu
    Executive Producer: Anbarasi V

ความคิดเห็น • 108

  • @GaneshGanesh-bx6xz
    @GaneshGanesh-bx6xz 2 ปีที่แล้ว +22

    மிகவும் சிறப்பான ஒரு பதிவு.
    இந்த காலத்தில் இப்படி ஒரு மன்னர் குடும்பத்தை பார்ப்பது மிக மிக பெருமையாக உள்ளது.
    நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 6 หลายเดือนก่อน +19

    நான் சென்னையில் 25 வருடமாக இருந்தேன் ஆனால் இப்படி மஹால் இருப்பதே தெரியாது . இந்த சேனலை பார்த்த பிறகு இந்த மஹாலைப்பற்றி தெரிந்து கொண்டேன். அரண்மனையோ வீடோ இப்படி ஒரு விளக்கு ஒளியின் பிரகாசத்தை பார்த்தாலே பரவசம். அலங்காரமாக அம்சத்துடன் அரண்மனை உள்ளது. இந்தக் காலத்திலும் மன்னர் ஆட்சி இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். அப்போது அடிமை வாழ்க்கை வாழ்ந்தோம் என்று கூறுகிறார்கள். அடிமையாக வாழ்ந்ததால் இப்போது பெருமைப்படும் அளவிற்கு மன்னர்கள் அரண்மனையை கட்டி வைத்தனர். கோவில்களும் அப்படியே. கோவில்களையும் அரணமனைகளையும் இந்த காலத்தில் இப்படி கட்ட முடியுமா ஜென்மத்துக்கும் அரசியலில் இப்படி செய்ய முடியாது. சுதந்திரம் என்ற பெயரில் கும்மாளம் கூத்தும் ஒருவரையொருவர் பணத்தாலும் அரசியலாலும் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர இதைப்போல் மற்ற அரண்மனைகளையும் ,கோவில்களையும் புதுப்பித்தால் விசிட்டர்ஸ் அதிகம் பேர் வருவார்கள். நமது நாட்டிற்கு பெருமை தானே. மன்னர் ஆட்சி இருந்திருந்தால் எல்லோருடைய வீடுகளும் அரண்மனை தோற்றத்துடன் காணப்படும். மற்ற நாடுகள் போல நமது நாடும் சுபிக்ஷமாக இருந்திருக்கலாம்.

    • @Nasriya09
      @Nasriya09 3 หลายเดือนก่อน +1

      Simple they are muslim family so media ithellam veliya solla matanga

    • @fayedrahman
      @fayedrahman 2 หลายเดือนก่อน

      அரண்மனை முகப்பு வாசலை சுற்றியும் சிறு கடைகள் பிரட்பார கடைகளாகவே இருக்கும்.
      அந்த அரண்மனை கடப்பவர்களுக்கு, உள்ளே இப்படி ஒரு பிரம்பான்டம் இருப்பது தெரியாது...
      வெள்ளைக்காரனுக்கு குஜா தூக்குபவர்கள் அனைவருக்கும் ராஜா வாழ்க்கை தான் தற்போது வரை,

  • @palanisamyponnan1056
    @palanisamyponnan1056 ปีที่แล้ว +8

    நவாப்பின் கருத்துக்கள் அருமை.அரச குடும்பத்தை சார்ந்து இருந்தாலும் அவரது எளிமையான பேச்சு அன்பு பண்பு மிகவும் போற்ற தக்கது

  • @parvathykugan1285
    @parvathykugan1285 4 หลายเดือนก่อน +7

    🙏 நவாப் அவர்களின் தமிழ் ஆர்வம் மகிழ்ச்சி 🔱

  • @saroorupa2711
    @saroorupa2711 4 หลายเดือนก่อน +2

    Excellent presentation. Thanks Nawabzada.
    Dr N Sundar Bose MD

  • @vasanthithangaraj9723
    @vasanthithangaraj9723 4 หลายเดือนก่อน +3

    2024 la today I watching the navob palace really nice and awesome he is speaking Tamil super 🙏

  • @AsmaLeathers
    @AsmaLeathers 2 หลายเดือนก่อน +1

    அருமையாக உள்ளது! ஒரு எம் பியாக வந்து மக்களுக்கு சமூக பணி செய்ய வேண்டும் என நினைக்கிறேன்! வாழ்த்துக்கள் மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  • @lpvlogs3735
    @lpvlogs3735 9 หลายเดือนก่อน +4

    Mashallah great hard work and effort with cooperatin

  • @drisaqkhadri8215
    @drisaqkhadri8215 7 หลายเดือนก่อน +3

    Iam very happy seen this video iam great fans of arcot nawabs because my padadadajaan Haji shah Mohammed shah qadri rahmatullah Alemin & ahmedabi ma saheb came from arcot 1862 to Savanur Karnataka
    Meri bahut bahut duva hai arcot nawabs families ko humesha kush rahe aur healthy

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel 4 หลายเดือนก่อน +1

    Very nice to see the present generation of nawabs very nice cultured people thank you for presenting this wonderful virtual tour God bless the residents

  • @rafiasultana4109
    @rafiasultana4109 2 ปีที่แล้ว +10

    I have been inside Amir Mahal during my school days..it's bful Masha Allah ♥️

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 3 หลายเดือนก่อน +1

    சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @ChandrasenShah-h9d
    @ChandrasenShah-h9d 2 หลายเดือนก่อน +1

    Nice interaction with the Royals of the Arcot state

  • @sarasvathilavina
    @sarasvathilavina 21 วันที่ผ่านมา

    Amzeing wow wonderful God bless you all are one people 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤ unity 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 ปีที่แล้ว +11

    நவாப்புடைய கருத்துக்கள் சிறப்பாக உள்ளது!வாழ்க!

  • @manikanthan4693
    @manikanthan4693 2 ปีที่แล้ว +13

    I lived in Triplicane area near by AMIR MAHAL. Whenever, I pass through Amir Mahal, I used to give a peep in from outside. As a small boy, I was curious to see a palace like AMIR MAHAL which I used to cross in my everyday life. From outside, it does't look very big. But, it created a curiosity as to how a palace will look like. Now, the prince has taken all of us to the guest hall which is luxurious and a treat to our eyes. I am aware that the decedents of Amir Mahal is heavily involved in philanthropic and charitable activities and have been proving a true citizens of the country. Long live prince and his family.

  • @baskarbaski8919
    @baskarbaski8919 4 หลายเดือนก่อน

    Super.lovable couple. Long live with all good health and wealth. very happy to see this

  • @usmanrandhawa1399
    @usmanrandhawa1399 ปีที่แล้ว +2

    Beautiful couple
    Amir mahal long live
    Mr Mohammed Afzal
    Grandson amir
    32 r b sangla Hill nankana sahib
    Punjab Pakistan
    Amir mahal and Prince Asif Prince
    Jindabad

  • @babyindira2550
    @babyindira2550 11 หลายเดือนก่อน +1

    Superb masha allah

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 ปีที่แล้ว +14

    Amazing! Such a humble couple.

  • @laxmiradha6461
    @laxmiradha6461 3 หลายเดือนก่อน

    Idu than Tamil Nadu💕Love my state.Proud of Tamil Nadu

  • @srinivasanmanickam7538
    @srinivasanmanickam7538 7 หลายเดือนก่อน +2

    Near my house Amar Mahal was there I love Amar mahal

  • @baskarbaski8919
    @baskarbaski8919 4 หลายเดือนก่อน +3

    Very kind hearted prince and his family.we prey for your family sir

  • @Lakshitha777
    @Lakshitha777 3 หลายเดือนก่อน

    Enga street la than iruku ameer mahal,but chinna vayasularundhu veliye ninnu parthuruken but ulla Ponadhula,asaiya irukum ulla poga.

  • @kalyanivenkatachalam2920
    @kalyanivenkatachalam2920 2 ปีที่แล้ว +5

    Wonderful. Hats off to all of your maintenance 👌👌❤️❤️🙏

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 ปีที่แล้ว +8

    Such a beautiful vibe, both the people and the place (:

  • @farookbasha3178
    @farookbasha3178 2 ปีที่แล้ว +5

    Arcot mukkan beda sweet my favourite

  • @havlhi-techsolutions420
    @havlhi-techsolutions420 3 หลายเดือนก่อน

    Excellent🎉🎉

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 ปีที่แล้ว +12

    It's a task to maintain to a simple house. Cannot imagine how this couple and their ancestors have been able to manage the upkeep of the Mahal. kudos to them and their staff.

    • @bondiens3434
      @bondiens3434 2 ปีที่แล้ว +3

      Why Kudos is all the wealth of Invasion on the country. Their family right from the invasion to till date living lavish life without working like real Indian civilian.

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 2 ปีที่แล้ว +1

      @@bondiens3434 an ideal utopian society exists only in minds. In reality, both the privileged and the under privileged exist side by side.

  • @SKDCars-nh8sz
    @SKDCars-nh8sz ปีที่แล้ว +3

    If arcot navab have not support British, they must left India in 1802, by maruthu brothers

  • @gopid4819
    @gopid4819 2 ปีที่แล้ว +4

    Very nice explains. Thanks to prince & princess

  • @suseelaaruminadhan3536
    @suseelaaruminadhan3536 2 ปีที่แล้ว +5

    My dear Great princess Assulam Alalikkum how are you doing I hope your doing great well I like so much
    Of your speech Dear madam I love you so much your talking very much can I speak with you. Can I teach to tamil

  • @deivamsigamani9423
    @deivamsigamani9423 4 หลายเดือนก่อน

    Ownder speech.my wife csi school teacher x amirmahal. Oldendays. isee wonder mahal ,now opportunity give?

  • @nandhinivijayrengan6671
    @nandhinivijayrengan6671 2 หลายเดือนก่อน

    Can only dignitaries visit here? Can common public visit? Very much want to.....❤❤

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 ปีที่แล้ว +5

    Wonderful to see the brothers supportive of each other. God bless.

  • @hemalatha3998
    @hemalatha3998 2 ปีที่แล้ว +3

    Amazing sir
    Are school allowed to visit this palace sir kindly reply sir, if so whom should we contact.

    • @achuthramr5767
      @achuthramr5767 2 ปีที่แล้ว

      Do go meet him , he is a cool guy... My batch mate from Madras Christian collage School Harrington Road , 1970 SSLC batch , all in different sections... our MK Stalin was also along with us.. he is as cool a chap as ever...no air fair 😍

  • @leotube123
    @leotube123 ปีที่แล้ว +2

    Can group of people visit this palace or do we have any protocol to get an entry

  • @lekhassmokeyinfo6111
    @lekhassmokeyinfo6111 2 ปีที่แล้ว +4

    Amir mahal. Wow ..

  • @rukmanit4943
    @rukmanit4943 2 ปีที่แล้ว +4

    Really u r divine people. U have to be on this earth till the world exists. God bless u with being healthy and longer life.

    • @bondiens3434
      @bondiens3434 2 ปีที่แล้ว +1

      Divine ? How by being successors possessing Invaded wealth ?

    • @engineer1075
      @engineer1075 ปีที่แล้ว

      @@bondiens3434 sanghi

  • @shanthisreer1468
    @shanthisreer1468 2 หลายเดือนก่อน

    Are the public allowed to visit any day. Please reply

  • @SHEEPANDGOATACADEMY
    @SHEEPANDGOATACADEMY 2 ปีที่แล้ว +2

    Nice Palace .Nice people with full of positive energy and positive outlook towards the citizens and well being of country. Best wishes from Hyderabad

  • @bmurugan8325
    @bmurugan8325 2 ปีที่แล้ว +2

    Your Highnesses. Thank you very much and best wishes.

  • @abominusrex3205
    @abominusrex3205 ปีที่แล้ว

    Thanks so much for opening your home and sharing this information to us sir

  • @velayuthams7183
    @velayuthams7183 4 หลายเดือนก่อน

    Where the said Halwa we can get pl give address

  • @ritharitha7392
    @ritharitha7392 2 ปีที่แล้ว +2

    Great human beings. So humble irrespective of their wealth. Model for all. Live and Love all

  • @ac14698
    @ac14698 หลายเดือนก่อน

    Nawab palace mattum irukku avanga varisu irukanga but chola,chera and pandya palace enga avanga varisu enga

  • @MrSuviku
    @MrSuviku 4 หลายเดือนก่อน

    Any public can allow to visit?

  • @mohammedabdullah7859
    @mohammedabdullah7859 3 หลายเดือนก่อน

    Assalamualaikum

  • @SKDCars-nh8sz
    @SKDCars-nh8sz ปีที่แล้ว +1

    For that british gifted this back

  • @yuvarajalcatel9179
    @yuvarajalcatel9179 17 วันที่ผ่านมา

    How is Nasser Hussain related to you ?

  • @mohamedrialudeen5688
    @mohamedrialudeen5688 2 หลายเดือนก่อน +1

    We are extremely happy to Hons Nawab tharbar🎉🎉

  • @sheelagovind3141
    @sheelagovind3141 2 ปีที่แล้ว +3

    Stay blessed brother

  • @ummusalma2241
    @ummusalma2241 2 ปีที่แล้ว +1

    I have been to ameer mahal for iftar the people they were very nice

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +2

    இதை பராமரிக்கும் அளவுக்கு இன்றும் இவர்களுக்கு எப்படி வருமானம் வருகிறது?
    இவர்களுக்கென்று ஏதாவது தொழில் நிறுவனங்கள் இருக்கிறதா

    • @HumayunMohammed
      @HumayunMohammed 2 หลายเดือนก่อน

      chennai is filled with Arcot properties and they have many business and also donated lands for churches government and even mylapore temple pond was donated by arcot

  • @usefulent9257
    @usefulent9257 2 ปีที่แล้ว +3

    why not showing all rooms other than the long hall?

    • @salmankhanhandsome
      @salmankhanhandsome 5 หลายเดือนก่อน

      He told in this video it is open to all during international food festival.

  • @mrs6771
    @mrs6771 2 ปีที่แล้ว +1

    LOVELY !! LOVELY !! GOD BLESS !!

  • @legendtamilan854
    @legendtamilan854 ปีที่แล้ว +1

    Sylendrababu sir voice maathiri irukku.....

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 ปีที่แล้ว

    Great and humble people

  • @ravishankar-sv5ev
    @ravishankar-sv5ev ปีที่แล้ว +1

    What would be the electricity bill, fans are running without any reason 😂

    • @achuthramr5767
      @achuthramr5767 ปีที่แล้ว

      You are a sudo person , thooo you will remain a beggar by heart & soul for life thooo 💦

    • @harikrishkum
      @harikrishkum 6 หลายเดือนก่อน

      They are royal and rich, no need to worry about those things like common people. The food offered to their horses and the pay to their servants would cost more than their electricity bills.

  • @vickydec1
    @vickydec1 2 ปีที่แล้ว +1

    very humble ppl ...god bless them

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb 2 หลายเดือนก่อน

    Nawab of hydrabad, Hindu beshwa of Maharashtra and nawab of arcot supportd British against திப்பு சுல்தான்

  • @raynathanregan8192
    @raynathanregan8192 2 ปีที่แล้ว +1

    Im from korea u really great hearts sir

  • @Vaadivaasal
    @Vaadivaasal 2 ปีที่แล้ว

    Available ahh this

  • @syedmaricar9946
    @syedmaricar9946 2 ปีที่แล้ว

    Good wishes far from ordinary Indian home.

  • @krk9945
    @krk9945 2 ปีที่แล้ว

    What a wonderful ambiance most respected Prince I like your humbleness may God bless you abundantly

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 2 ปีที่แล้ว

    Super

  • @SelvanathanS-kq4jh
    @SelvanathanS-kq4jh ปีที่แล้ว

    Sirthanksforarcotmanarstory

  • @subramaniana7761
    @subramaniana7761 ปีที่แล้ว

    Good man

  • @jayachandran_05
    @jayachandran_05 6 หลายเดือนก่อน

    Jayactirupathi

  • @chandran4511
    @chandran4511 2 ปีที่แล้ว

    Super sir. Beautiful Ameer mahal.

  • @ias3620
    @ias3620 2 ปีที่แล้ว

    Nice humble people His Excellency the Nawab of Aracot & family, MashaAllah,Allahs bounty , protection,and blessings be on you....Ameen

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว +2

    Super super super super super super super super super super super super super

  • @gopinathravichandran2961
    @gopinathravichandran2961 2 ปีที่แล้ว

    Full palace katave illa

  • @drsmilezdental
    @drsmilezdental 2 ปีที่แล้ว

    wawsome

  • @syediliyas1944
    @syediliyas1944 2 ปีที่แล้ว

    Good news

  • @elumalaiajith3689
    @elumalaiajith3689 ปีที่แล้ว

    me Arcod🙋‍♂️😜

  • @Vaadivaasal
    @Vaadivaasal 2 ปีที่แล้ว

    Public visit

  • @zarinabegum6671
    @zarinabegum6671 2 ปีที่แล้ว

    Mashallah

  • @MrSairam
    @MrSairam 2 ปีที่แล้ว +1

    How could this Palace was not nationalised?

  • @usefulent9257
    @usefulent9257 2 ปีที่แล้ว +3

    Namma wife Seema !!! 🤔🤔😊

  • @yashwanthdilipkumar818
    @yashwanthdilipkumar818 2 หลายเดือนก่อน

    😂 otha 200 years ah TN la ireekangal Anna Tamil Olenga Varudha paaru 😂

  • @SKDCars-nh8sz
    @SKDCars-nh8sz ปีที่แล้ว +1

    This navabs ancestor only support to kill Kattabomman, maruthu brothers, this palace was gifted by British. Before they lived in chepak

  • @abidhinnemo4594
    @abidhinnemo4594 2 ปีที่แล้ว

    Bhai namma wife zeema illa unga wife.

  • @ravikumarsubramaniarao8522
    @ravikumarsubramaniarao8522 16 วันที่ผ่านมา

    very irritating voice...

  • @Paalaaru
    @Paalaaru 2 หลายเดือนก่อน

    Traitors

  • @raniprem3787
    @raniprem3787 2 ปีที่แล้ว +5

    Please don't show this house. They will eye for this house also. Bulldozers will he on the way

    • @mohamedizhaan1170
      @mohamedizhaan1170 2 ปีที่แล้ว +1

      We don't have fascist rule here.

    • @nazriyazabeen4712
      @nazriyazabeen4712 2 ปีที่แล้ว

      Yes correct sis

    • @raniprem3787
      @raniprem3787 2 ปีที่แล้ว +4

      Don't be too sure. Anything can happen. This is what the hews said.

    • @raniprem3787
      @raniprem3787 2 ปีที่แล้ว +1

      Did we ever think that someone will come and bulldoze somebody's house. When this is happening the majority population in just looking. So pls don't take things for granted. My son is a jounalist and he has been fighting for the downtrodden. I know how people react

    • @achuthramr5767
      @achuthramr5767 2 ปีที่แล้ว +2

      Please don't say anything in bad taste... remove your comment 🤔

  • @ABDUsalma-v1q
    @ABDUsalma-v1q 4 หลายเดือนก่อน

    நவாப் ஐட்டம்

  • @zeebraravee1841
    @zeebraravee1841 ปีที่แล้ว +1

    மேதகு ஆற்காடு நவாப்...... வணக்கம்... வாழ்த்துக்கள் வாழ்க.

  • @balajik3570
    @balajik3570 ปีที่แล้ว +2

    Invaders

  • @TravelTemples
    @TravelTemples 2 ปีที่แล้ว +3

    Nice Place and Good People. Thanks for sharing 😊