Nepoleon Son Dhanoosh Engagement Video ❤️ | Wedding With Akshaya | Marriage | America | Family Photo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • Actor Napoleon's son Dhanoosh got engaged with Akshaya
    #nepolean #dhanoosh #engagement #wedding #marriage #celebritywedding #celebritymarriage
    Join this channel to get access to perks:
    / @trend_talks
    For Queries Contact : +91 7845967473
    Do Follow Us On Social Media Handles,
    / trendtalkss
    / trend__talks
    / trendtalkss
    copyright disclaimer :
    -----------------------------------
    This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.
    If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.
    Contact : TrendTalksQA@gmail.com
  • บันเทิง

ความคิดเห็น • 530

  • @PremKumar-ge8ke
    @PremKumar-ge8ke 19 วันที่ผ่านมา +875

    அவரும் இந்த உலகில் நம்மளை போல் ஒருவன் தானே. இந்த உலகில் பிறந்த அனைவரும் இன்பம், துன்பம், கஷ்டம், சந்தோசம், நல்லது, கெட்டது எல்லாவற்றையும் அனுபவித்தாகனும், எனவே அவருடன் வாழ சம்மதித்த மணமகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @geetha6342
      @geetha6342 19 วันที่ผ่านมา +2

      L0

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 19 วันที่ผ่านมา +30

      Only money money

    • @snk5833
      @snk5833 19 วันที่ผ่านมา +21

      True. Sila per appearance nalla illaina money kaga nu easy solliranga. Yen alaga iruntha mattum thaan marriage pannikanuma . Oru manushan santhosama vaalrathuku kooda urimai illaya. Easy ah mathavangala hurt panra maathiri pesurangale ivangaluku marriage agurapo mathavangaluku agurathum thappu illa

    • @SelvamSathifamily
      @SelvamSathifamily 19 วันที่ผ่านมา +1

      Great comment 🎉❤

    • @swapnasekar1246
      @swapnasekar1246 19 วันที่ผ่านมา +27

      Thevaillama en oru ponnoda life ah spoil pandringa cha Evarku ethuku marriage.

  • @latharavichandran8230
    @latharavichandran8230 19 วันที่ผ่านมา +124

    இந்த பிள்ளைகள் நீடூடீ பல்லாண்டு வாழ வாழ்த்து கிறேன்.எல்லா கடவுள் களும் இவர்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @saranya_official31
    @saranya_official31 11 วันที่ผ่านมา +19

    Sorry for the negative comment frnds😕😕
    He is god’s child let him live his life peacefully. Paavam dhana rendu perum. Andha paiyanuku care taker feel dhan varum 😒 kalyanam panna Ella qualities um venum but jus to take care of him is not called as marriage. We should accept the truth. Andha Ponnuku Vera vali illama dhan accept panirupanga. Kadavul ellarukum ellame tharadhu illa so life has to move on. Konjam rendu Peru life pathi parents think panirukalam!!
    Anyway god bless you both ❤

  • @Niraiarun-ct5jo
    @Niraiarun-ct5jo 19 วันที่ผ่านมา +26

    எனக்கு தெரிஞ்ச பொன்னு இப்படி தான் ஒருத்தற கல்யாணம் பண்ணுச்சு டெஸ்ட் ட்யூப் மூலமா இரண்டு பெண் குழந்தைகள பெத்துக்குச்சி ஏன் இப்படி ஒருத்தர கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறனு கேட்டதுக்கு உன் புருஷன் மட்டும் உன்ன சந்தோஷமா வச்சிஇருக்கானா வேற வொருத்திய வச்சுக்கிட்டு காசு கொடுக்காம குடிச்சிட்டு கூத்தடிக்கிறான் உனக்கு நான் எவ்வளவோ தேவளாம் என் புருஷன் என்ன கண் கலங்காம பாத்துக்குறாரு ன்னு சொன்னுச்சி அதுக்கப்புறம் அந்த திசை பக்கமே போகல😢😢😢

  • @yasodhams4858
    @yasodhams4858 20 วันที่ผ่านมา +271

    இந்த பெண்ணுக்கு சவாள் ஆன வாழ்கை வாழ்த்துக்கள்💐💐

    • @maxell008
      @maxell008 19 วันที่ผ่านมา +34

      Avalum panathukaga ok sollitta

    • @user-kb6gd7eo4y
      @user-kb6gd7eo4y 19 วันที่ผ่านมา +11

      நெப்போலியன் பாத்துக்குவாறு

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 19 วันที่ผ่านมา +1

      ​@@user-kb6gd7eo4y😅😅😅😅

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 19 วันที่ผ่านมา +3

      Neenga poyi paatheengalaa

    • @ssshorthandacademy
      @ssshorthandacademy 13 วันที่ผ่านมา +2

      Ellam therunju Dan antha ponnu ok paniruku .. open ah soli Dana panaraaru .. antha ponnu ethum theriyaamaiyaa mudivu panirukum

  • @maishasheik2976
    @maishasheik2976 14 วันที่ผ่านมา +9

    நமக்கு கல்யாணம் ஆகளேனா நம்ம கிட்ட ஏதோ குறை இருக்கு நு அர்த்தம் இல்லை. நமக்கு அத செஞ்சு வைக்க பெரியவங்க யாரும் இல்லை nu அர்த்தம். நமக்கு பெத்தவங்க சரியில்லைன்னு அர்த்தம். நமக்குனு யாரும் அப்டி பிறக்க வில்லை என்று அர்த்தம் 😢

  • @vijishekar3656
    @vijishekar3656 19 วันที่ผ่านมา +8

    Heartiest Congratulations and blessings to young couple and both of their familes 🎉❤ best of luck to all

  • @chikoo6051
    @chikoo6051 19 วันที่ผ่านมา +32

    Congratulations Dhanush and Akshaya 🎉God bless you both abundantly

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 19 วันที่ผ่านมา +313

    அவருக்கு இன்னொரு மகன் உள்ளார். அவருக்கு இதே போல் நிலை உள்ள ஏழை பெண்ணை திருமணம் செய்து வைக்கட்டுமே.

    • @stanlee6794
      @stanlee6794 19 วันที่ผ่านมา +2

      Neenga enga Inga😂 Kichdy channel 's Ambassador ✅

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 19 วันที่ผ่านมา +2

      @@stanlee6794 hahaha😂kandupidicheteengale

    • @suganthit5486
      @suganthit5486 19 วันที่ผ่านมา +14

      @@RajithaVenugopal
      ஏழை வேண்டாம் இதை போல
      பொண்ண கட்டிவப்பாற

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 19 วันที่ผ่านมา +1

      @@suganthit5486 athaane..

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 16 วันที่ผ่านมา +1

      @@suganthit5486 மாட்டார்கள் 😌

  • @apirajesh8479
    @apirajesh8479 14 วันที่ผ่านมา +4

    Attitude is everything
    Marriage is between two souls

  • @vijayakumarir5474
    @vijayakumarir5474 19 วันที่ผ่านมา +55

    எனது மகன் ஒரு ஊனமுற்ற பையன் தான் ஆனால் அவனால் பேசுவதா முடியாத வழிய மத்தபடி எல்லாமே அவனால் முடியும் அவனும் ஒரு கவர்மெண்ட் எந்தப் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க முன்வர மாட்டேங்கிறாங்க இதெல்லாம் பார்க்கும்போது ஏன் என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்க இந்த பெண்ணும் வரல சாதாரணமான ஒரு பையன் தான் இந்த பையனுக்கு பண வசதி இருக்கு அதனால கல்யாணம் பண்ணிக்கிறாங்க

    • @jaicool9376
      @jaicool9376 19 วันที่ผ่านมา +2

      Some girl who understand ur son will come to him mam don't lose hope

    • @jaicool9376
      @jaicool9376 19 วันที่ผ่านมา

      Many women maybe ready to marry for money but Napoleon sir will not handover his son to any random girl so don't think it's for money

    • @bhanumathyravi551
      @bhanumathyravi551 18 วันที่ผ่านมา +5

      Correcta sonneenga sir panam dhaan pesudhu anga.😮

    • @M.NITHYANITHI
      @M.NITHYANITHI 17 วันที่ผ่านมา +2

      Vanakkam sir.. marruthiranaligalukka thaniya naraya suyam varam nadakuthunga sir. Enaku therinchavanga, avanga oru special educator, avangaloda ponnukku (mild MR) intha suyamvaram molama same (mild mr) mana magan parthu kallyanam pannivachirukkanga sir. Maybe intha madhiri suyamvaram pathi ungalukku theriya irundhu irukkum. Kadavul arulala Unga paiyanukku nalla manamagal kidaippanga sir. Nandri..

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 17 วันที่ผ่านมา

      💯💯

  • @maryjohn3760
    @maryjohn3760 12 วันที่ผ่านมา +7

    அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாய் இருவரும் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன் தமிழச்சி

  • @subhasubha4659
    @subhasubha4659 19 วันที่ผ่านมา +7

    நீண்ட ஆயுளோடு பேரும் புகழோடு இறைவன் அருளோடு நீடுழி வாழ திருமண நாள் வாழ்த்துக்கள் ❤🌹🎉🎉

  • @ashokp1238
    @ashokp1238 19 วันที่ผ่านมา +86

    Than vazhkaiyai than makanukagave vazhnthuvittar, vazhnthu kondirukirar... So good father and example person...

  • @gayathrimuthu6031
    @gayathrimuthu6031 19 วันที่ผ่านมา +15

    அந்த பெண் நன்றாக பாத்துக்கொள்ள வேண்டும் , பணத்துக்காக வாழாமல் அவர் குணத்துக்காக வாழ வேண்டும் அந்த பெண்

    • @bhuvaneswarim3606
      @bhuvaneswarim3606 19 วันที่ผ่านมา +3

      என்னா பெரிய குணத்த கண்டீக

    • @dm871
      @dm871 14 วันที่ผ่านมา +1

      எம்மா

    • @Senthilaandavar9006
      @Senthilaandavar9006 9 วันที่ผ่านมา +1

      யாரம்மா அந்த அன்னை தெரசா😂

  • @suganthit5486
    @suganthit5486 19 วันที่ผ่านมา +108

    இந்த காலத்துல இப்படிப்பட்ட பெண்கள் இருக்காங்கங்ளா... ❤❤

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 19 วันที่ผ่านมา +12

      Drama maathiri irukku

    • @Ranisri18
      @Ranisri18 19 วันที่ผ่านมา +20

      Money 💰 💴 athuvum $$

    • @shantisha563
      @shantisha563 19 วันที่ผ่านมา +21

      பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்..
      இவ கண்டிப்பாக பணத்துக்கு தான்...
      நல்லபடியாக வாழ்ந்தால் நல்லது 😂

    • @suganthit5486
      @suganthit5486 19 วันที่ผ่านมา +9

      @@shantisha563
      பணத்துக்காக வாழ்கை தியாகம் பண்ண முடியுமா

    • @shantisha563
      @shantisha563 19 วันที่ผ่านมา +1

      @@suganthit5486
      அது லாம் இவங்களுக்கு சர்வசாதர்னம்....
      அந்த பெண் இந்த பையனுடன் கடைசிவரை வாழ்ந்தால் உங்களை போல் நானும் சந்தோஷப்படுவேன் சகோதரி

  • @prabu2778
    @prabu2778 19 วันที่ผ่านมา +274

    Money again proved his power
    Money makes many things

    • @nithuram98
      @nithuram98 19 วันที่ผ่านมา +24

      Irukattume....vaazhka kudukanum nenaikiradhe periya vishayam than

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 19 วันที่ผ่านมา +3

      Yen idhemadhiri poor people marriage pannalame 🥴🥴🥴 ive anga america poi averuku vaithan poda mudiyum. ​@@nithuram98

    • @nithuram98
      @nithuram98 19 วันที่ผ่านมา +6

      @@shivathalapathy8817 ivlo pesringle neenga kudupinga....jaathi,matham, financial status yedhuvume pakkama criticize pandrathuku munnadi Ungala pathi yosinga

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 19 วันที่ผ่านมา +2

      @@nithuram98 I'm intercaste, and inter religion. Certificate vangiten.

    • @nithuram98
      @nithuram98 19 วันที่ผ่านมา +7

      @@shivathalapathy8817 ha ha....Adhula lam murpokka irundhutu idhula ivlo pirpokka irukinga?! Atleast oru paiyanukku vaazhkai kedachirukene nenachu peruma than padanum

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 19 วันที่ผ่านมา +66

    கடவுள் கருணை உள்ளவர் தனுஷ் அக்ஷயா இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

    • @5keerthana
      @5keerthana 18 วันที่ผ่านมา +1

      Enda thevadiyalukku porandhavanee un veetla irukkura pennukku idhu pola padutha padukkaya irukkaravanukku kalyanam panni vaippaya??? Idhkku edhukku da kadavul peyara ilukkura porukki naYee

  • @henrythomas8379
    @henrythomas8379 19 วันที่ผ่านมา +41

    God bless this couple abundantly hearty congratulations guys

    • @annieinbamani7170
      @annieinbamani7170 19 วันที่ผ่านมา +2

      டேய் உங்களுக்கெல்லாம் எப்படிடா வாழ்த்த மனசு வருது... பொண்ணோட பெற்றோரை கண்டு நான் வியக்கிறேன்...

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 13 วันที่ผ่านมา +5

    Andha ponuku pidichiruku...ava avanoda manasa paathiruka...so avunga kalyanam panraanga ...God bless them..thats enough

    • @vigneshm7930
      @vigneshm7930 7 วันที่ผ่านมา +1

      Summa edachu sorathu ungala neengalae emathikanga

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 19 วันที่ผ่านมา +34

    தன் நிச்சயதார்த்தத்துக்கு வரமுடியாத மாப்பிள்ளை பாவம் அந்த பெண்..

    • @Z9222Z
      @Z9222Z 16 วันที่ผ่านมา +3

      Elam therinju thane ok solirupanga ithula ena pavam

    • @arulvilyvasikaran4299
      @arulvilyvasikaran4299 11 วันที่ผ่านมา

      She knows allready and she knows whats happening in her marriage life so please you dont guess in advance

    • @bakiyaasha4294
      @bakiyaasha4294 11 วันที่ผ่านมา +1

      You don't mind. because that is not your Life...ok and this is social media so everyone have a right to post our own opinions...so you don't ask me to post my opinion.ok.

  • @shanthikumar727
    @shanthikumar727 18 วันที่ผ่านมา +3

    Very happy to hear the good news thambi dhanush. God bless both of you. Vazhga valamuda

  • @marrowwon
    @marrowwon 11 วันที่ผ่านมา +3

    Money is always ultimate

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 19 วันที่ผ่านมา +5

    அந்த பொண்ணு ஒன்னும் பாவம் இல்ல அது நல்லா plan பண்ணி தான் ok சொல்லி இருக்கும் எப்படியும் மாமனார் மாமியார் அவங்கள எப்பவும் நம்ப பையன் இப்படி இருந்து marriage பண்ணிக்கிட்டு நல்லா பத்துப்பாங்க எந்த தொல்லை இருக்காது, next குழந்தை பெத்துக்க வேண்டாம் freeya இருக்கலாம் pannam மட்டும் இப்போ இருக்கற சிலா பெண்கள் mine set அப்படி தான் இருகாங்க வேலைக்கு போகணும் நமக்கு amt இருக்கு ஜாலியா இருக்கலாம் marriage ஆனால் time வீட்டுக்கு வரணும் குழந்தை பெத்துக்கணும் அதை வளக்கணும் இன்னும் list🙏போது. சில பெண்கள் எல்லாத்தையும் சரியா பாக்கறாங்க அவங்களுக்கு ஒரு 👏👏👏

  • @rameshvb7310
    @rameshvb7310 15 วันที่ผ่านมา +3

    Napoleon is cheating this poor innocent girl 😢

  • @georgebastian3345
    @georgebastian3345 18 วันที่ผ่านมา +4

    Napoleon is best father in world for Danush and girl father is worst father in the world for money sake giving her daughter life

  • @manjulagopi2957
    @manjulagopi2957 19 วันที่ผ่านมา +6

    God bless the couple.

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 19 วันที่ผ่านมา +3

    Good news😊 happy for u both😊😊

  • @dhanaorkut
    @dhanaorkut 18 วันที่ผ่านมา +36

    She is the Smartest Girl 😅, she knows he won’t bother her and so she can enjoy the Money 💰 Nepololean have already by shopping what she wants and your around alone (because he can’t travel due to flight scare problem).. Very smart

    • @fourpawsfamily.
      @fourpawsfamily. 16 วันที่ผ่านมา +11

      Theriyama lam namba yethaiyum pesa kudathu ...nenga ena god ah predict pandrathuku ...think good 1st

    • @Superman-tf3ed
      @Superman-tf3ed 16 วันที่ผ่านมา +2

      ​@@fourpawsfamily.He's not god but practical concept unless they were in love since childhood.

    • @raprabaa
      @raprabaa 16 วันที่ผ่านมา

      Why u peep in to their matter. Jealous fellow you are

    • @estherissac3902
      @estherissac3902 15 วันที่ผ่านมา +2

      Nalladha yosingapa 💁🏻

    • @NinjaJemi
      @NinjaJemi 13 วันที่ผ่านมา +2

      but money than ellamaenu solida mudiyaathu.. thaniya ellaa happinessaium anubavikirathoda, manasuku pidicha orutharoda anubavikirathu thaan real happiness

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 19 วันที่ผ่านมา +39

    சிங்க பெண்ணே... சிங்க பெண்ணே... அப்புடின்னு சொல்லிட்டு...ஒரு கும்பல் வரும்...

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 19 วันที่ผ่านมา +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @papestube3117
      @papestube3117 14 วันที่ผ่านมา

      Singapenne singapenne...

  • @premanallaya5427
    @premanallaya5427 19 วันที่ผ่านมา +10

    Money must have made her agree. He is selfish, wanting to get married.

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 19 วันที่ผ่านมา +167

    சுயநலவாதி எல்லாம் பணம் தான்

  • @ann-e5y
    @ann-e5y 15 วันที่ผ่านมา +2

    The life expectancy for muscular dystrophy varies significantly depending on the type. For example, people with Duchenne muscular dystrophy (DMD) often die from the condition by the age of 25. He has the severest form. He will not live long
    He just needs a care taker not a wife for god sake

  • @RR-hz4cb
    @RR-hz4cb 16 วันที่ผ่านมา +1

    Ennoda sisterum intha disease naala paathikapatta ponnu.she is 23 yrs old.now she is dead😢(25.4.2024).intha disease vanthaa rompa naal irukka maattanga.now i miss my sister.

  • @naresh.c2677
    @naresh.c2677 20 วันที่ผ่านมา +27

    Congrats dhanush

  • @rosariosuresh3595
    @rosariosuresh3595 19 วันที่ผ่านมา +3

    God bless your family danush

  • @kathirrajavel3801
    @kathirrajavel3801 19 วันที่ผ่านมา +5

    Duchenne muscular dystrophy (DMD) patients ku life expectancy is maximum 30 years with medical advancements. I personally like Nepoleon sir. But this action is horrible. Hope he will have best plan for couples. God bless them with good deed. May be father love will change the fate .

  • @feelvlog8458
    @feelvlog8458 16 วันที่ผ่านมา +1

    Money was always ultimate... Middle class 90s..😢

  • @tharanig8306
    @tharanig8306 19 วันที่ผ่านมา +13

    Congratulations ❤️ god bless them😊

  • @jojoworld8981
    @jojoworld8981 19 วันที่ผ่านมา +1

    God bless the beautiful couple ❤

  • @RGR0925
    @RGR0925 19 วันที่ผ่านมา +24

    free care taker 😂😂😂😂

    • @jaiamma9179
      @jaiamma9179 19 วันที่ผ่านมา

      No boss he is wealthy all his wealth belongs to her too.

  • @SelvaaMunusamy
    @SelvaaMunusamy 2 วันที่ผ่านมา

    இந்தப் பெண் ஒரு குணவதி மற்றும் தியாகி. இருவரும் வாழ்க பல்லாண்டு நலம் மற்றும் வளமுடன்......😅

  • @mithrasaral4379
    @mithrasaral4379 18 วันที่ผ่านมา

    Dhanoosh,be happy,enjoy happy life 🎉❤

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 18 วันที่ผ่านมา +8

    Marriage girl pavam nu comment pandravanga... Ippadi millionaire sambatham kedaicha vendapingala😂... Money always ultimate😂...

  • @Singmothersing1
    @Singmothersing1 19 วันที่ผ่านมา +3

    After marriage what’s the use

  • @abmosa3781
    @abmosa3781 19 วันที่ผ่านมา

    If she agreed to it out of his character that's great!

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 20 วันที่ผ่านมา +67

    Rompa Nala visayam pa...antha payan a katikum pokum pen manathalavil Nala stronga irukanum ...enga oorula intha Mari pathikapatavangaluku kalyanam aki Nala padiya 2 aan kulanthaikal irukurarkal...manam alagaga irunthal pothum..anaithum kadavul kudupar...valthukkal thampi...

    • @sumathidevaraj8337
      @sumathidevaraj8337 19 วันที่ผ่านมา +5

      Ellam PanAm seyyum mayam

    • @Asmi.tha123
      @Asmi.tha123 19 วันที่ผ่านมา +3

      Avanga disease enna u theriyuma?? Polio attack aanavanga kooda wheel chair use pannuvaanga, athuvum inthe diseasum same illa.

    • @Berryman6784
      @Berryman6784 19 วันที่ผ่านมา +3

      ​@@Asmi.tha123so what??? Unaku nalla vaai iruku nee pesura silarku athu illa enna pannurtahu athukaaga kalyanam panna koodatha?

    • @shankargowri242
      @shankargowri242 19 วันที่ผ่านมา +2

      @Berryman Correct 💯

  • @Divya171287
    @Divya171287 19 วันที่ผ่านมา +2

    He is lucky but still we have to consider that bride.. she is really paavam.. oru groom oda parents ah avanga pandradhu thappu illa... if he goes to the toilet alone means no issues but ellamae indha ponnu dhan paarkanum na konjam naal la life veruthu poiduva... But they are millionaires so ellathukum maids irupanga... Nalla irundha sari.. they should live life happily....

    • @sri-u7k
      @sri-u7k 3 วันที่ผ่านมา +1

      வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு யாரும் ஆள் வைப்பதில்லை. அவரவர் வேலையை அவரவர் செய்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைக்கு பல இலட்சங்கள் கேட்பார்கள். அதனால் தான் எல்லாவற்றுக்கு இயந்திரங்கள் வைத்திருப்பார்கள். பட்டனை தட்டினால் போதும்.

  • @Noyes920
    @Noyes920 15 วันที่ผ่านมา +22

    1000 தான் இருந்தாலும் அந்த பொண்ணு பாவம் தான் இது தான் உண்மை....

    • @dr.poornima5955
      @dr.poornima5955 13 วันที่ผ่านมา +2

      அந்த பொண்ணு குழந்தை இல்லை. பணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்.

    • @Noyes920
      @Noyes920 13 วันที่ผ่านมา +1

      @@dr.poornima5955 இபொழுது இனிக்கும் சிறிது காலத்தில் அவர்களுக்கு புரிந்துவிடும்..தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை வாழ்கையே கிடையாது...குறிப்பு..இது மனிதனாக பிறந்த அனைவருக்கும் பொருந்தும்...

    • @vkvarman2422
      @vkvarman2422 12 วันที่ผ่านมา +3

      Adei usa passport, luxurious life style , husband who can't cheat, only compromise sex life ,that too sex is important for first few yeara
      This is something even you can't provide, née innum pala jenmam sambarchi anubavaika mudinja life style ha, ava overnight ha anubavika pora

  • @raduvedi
    @raduvedi 16 วันที่ผ่านมา

    Wish the couple the very best!

  • @albinvs1387
    @albinvs1387 19 วันที่ผ่านมา +33

    panam pathalam varai ......

  • @vijayalakshmivihswanath8279
    @vijayalakshmivihswanath8279 19 วันที่ผ่านมา +6

    நல்ல மனிதர் என்று பெயர் பெற்றவர் இப்படி செய்யலாமா?

  • @sundarimanian1801
    @sundarimanian1801 19 วันที่ผ่านมา +4

    Why a girl life should be sacrificed? Pity on that girl Money cannot give happiness That boy should not have agreed

    • @vkvarman2422
      @vkvarman2422 12 วันที่ผ่านมา

      Usa passport and luxurious life guaranteed ,will you be able to provide that?

  • @adyarrajj285
    @adyarrajj285 8 วันที่ผ่านมา

    *ஒரு தந்தையின் கடமையும் ஆசையும் வாழ்த்துக்கள்*

  • @nithyakrishnaprabu5501
    @nithyakrishnaprabu5501 20 วันที่ผ่านมา +58

    Congrats Dhanush

  • @Kamleesh-n4k
    @Kamleesh-n4k 18 วันที่ผ่านมา +1

    Initicial கு தனுஷ் பையன் ஓளுக்கு அப்பா மற்றும் 2ஆவது பையன் 😂😄

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 19 วันที่ผ่านมา +139

    பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பைத்தியக்காரத்தனமும் செய்வான்க போல !? 😂😂😂😂😂

    • @meenatchin2710
      @meenatchin2710 19 วันที่ผ่านมา +11

      Unmai than kasu kaga epdiya kevalama eruku

    • @jaicool9376
      @jaicool9376 19 วันที่ผ่านมา +10

      Bro he is disabled but he have emotions he is on wheel chair but he deserve all kind of human pleasure which everyone gets

    • @annieinbamani7170
      @annieinbamani7170 19 วันที่ผ่านมา +2

      ஆமாம்...

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 12 วันที่ผ่านมา

      பொறுப்பற்ற குடிகார புருஷனுக்கு வாக்கப்பட்டு பொருளாதாரமும் இன்றி வாழ்க்கையை இழந்த ஆதரவற்ற எத்தனையோ பெண்களின் நிலைமை உள்ளது. இந்த ஏழைப் பெண் தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க நெப்போலியன் மகனுக்கு மனைவி என்ற அங்கீகாரம் பெற்று சேவை செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்து இருக்கலாம். இதுவும் ஒரு வகை துறவுநிலை. நீ வாழ்க அம்மா🙏

    • @sri-u7k
      @sri-u7k 3 วันที่ผ่านมา

      ​​@@vijayalakshmiutthira6164 அந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் தாம்பத்யம் நடத்தி தானே இந்த பெண்ணை பெற்று இருப்பார்கள். மகளுக்கும் பருவ வயதில் உணர்க்கியும்,மனதில் ஆசைகள், உடல் தேவைகள் இருக்கும் என்பதை ஏன் அந்த பெற்றோருக்கு புரியவில்லை. பணத்திற்காக பெற்ற பெண்ணை பலிகடா ஆக்குவது பெரிய பாவம் அந்த பாவம் 2 குடும்பத்தையும் சேரும்.

  • @abiramivikram7892
    @abiramivikram7892 19 วันที่ผ่านมา +23

    Intha kalyanam thevaiya....

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 19 วันที่ผ่านมา +1

      A wasted sperm !

  • @rajag6587
    @rajag6587 19 วันที่ผ่านมา +1

    அந்தப் பெண் பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு இருப்பார்கள்..
    பாவம் அவள் வாழ்க்கை..

  • @karthikarunagiri5574
    @karthikarunagiri5574 19 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் சொல்ல மனம் வரவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 19 วันที่ผ่านมา +3

    K.n nehru va invite pannalaya ??

  • @younismhy3257
    @younismhy3257 16 วันที่ผ่านมา +1

    கல்யாணம் ஜப்பான் லன்னு சொல்லுறாங்க அப்போ எப்படி மாப்பிள்ளை போவார்...

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 19 วันที่ผ่านมา +13

    அந்த பையனுக்காக பரிதாபப்பட்டாலும்....இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கக் கூடாது. இதை ஒப்புக்கொண்டவர்கள் யாராக இருந்தாலும்....இது பாவம். அந்தப் பெண் ஒத்துக் கொண்டாளோ (அ) ஒப்புக்கொள்ளப் பட்டாளா தெரியவில்லை. பணம் இருந்தால் எதுவும் பரவாயில்லை போல் இருக்கிறது. கலி காலம்....

  • @gracybhaskaran2981
    @gracybhaskaran2981 19 วันที่ผ่านมา +1

    Congratulations Dhanush

  • @akshayaakshya6062
    @akshayaakshya6062 7 วันที่ผ่านมา

    அழகிய தங்கப் பிள்ளையே ஹேப்பி மேரீட் லைஃப் தங்கம் தீர்க்க சுமங்கலிப்பவன்

  • @umarani1517
    @umarani1517 19 วันที่ผ่านมา

    God bless both of them

  • @juliekulandaisamykulandais2822
    @juliekulandaisamykulandais2822 19 วันที่ผ่านมา +3

    All the best Dhanush.You look handsome. God bless you.

  • @jananiv3694
    @jananiv3694 19 วันที่ผ่านมา +21

    Nepolean sir avar payanukku nalladhu pandradha nenachu oru ponnu life ah kedukuraru andha ponnada parents ku arivu illa atleast andha paiyanavadhu vendam nu solli irukalam avar condition avarukku dhaane theriyum

  • @princesscreationz6118
    @princesscreationz6118 13 วันที่ผ่านมา

    அன்பு சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 19 วันที่ผ่านมา

    🙏 aarum negative comment podathinga plz paavam, ellarukum life eruku she is also happy kandila antha ponna nalla paatupaaru dhanush we are happy for u dhanush

    • @sekarbhavanis6665
      @sekarbhavanis6665 19 วันที่ผ่านมา +1

      இப்போ எல்லாரும் மனசு இருக்கறது என்ன அவர்கிட்ட பணம் இல்லனால் அவங்க எதுக்குமா அங்கே மனசு இல்ல பணம் மட்டும் தான் பேசுது.

    • @Asmi.tha123
      @Asmi.tha123 19 วันที่ผ่านมา +2

      How you are able to appreciate or support this disgusting act??

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 14 วันที่ผ่านมา +1

    பணத்திற்கு இவன் படுக்கைக்கு எவனோ ஆஸ்திக்கு இவன் அந்தபுரத்திற்கு ஏவனோ பணம் த்தை அடைந்தோம் .பல ஆசைகளை அதன் மூலம் அடைவோம.

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 19 วันที่ผ่านมา +80

    இந்த பையனுக்கு கல்யாணம் தேவையா இந்த பொண்ணுக்கு அறிவில்லையா

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 19 วันที่ผ่านมา +3

      dhanush un payanaaa irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @user-qm2jc1xo7g
      @user-qm2jc1xo7g 19 วันที่ผ่านมา +8

      ​@@ADENGAPPAA786 antha ponnu unga ponna irutha neenga kudpiya?

    • @bireshr8875
      @bireshr8875 19 วันที่ผ่านมา

      She will make money & have fun with other guy

    • @sath2004
      @sath2004 19 วันที่ผ่านมา +4

      ​@@ADENGAPPAA786 அடேங்கப்பா அந்த பொண்ணுக்கு sex feelings இருக்காதா. எல்லாம் comment லயும் வந்து கூவுறே

    • @Asmi.tha123
      @Asmi.tha123 19 วันที่ผ่านมา +2

      @@sath2004yes, nepolean’s PA va irupaan polirukku

  • @MeSk8055
    @MeSk8055 18 วันที่ผ่านมา +1

    சீமான் மனைவி கயல்விழி மாதிரி இருக்காங்க கல்யாண பொண்ணு

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 19 วันที่ผ่านมา +63

    Pity the bride whole life has to take care of him 😮

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 19 วันที่ผ่านมา +7

      unaku enga kodayudhu

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 19 วันที่ผ่านมา +11

      @@ADENGAPPAA786 as a human being just fell sorry for the girl what can the handicap boy can do other than sitting duck in wheel chair I'm being frank

    • @snk5833
      @snk5833 19 วันที่ผ่านมา +8

      ​@@ResidentNotEvil5 she is ok with it. It's not like she doesn't even aware of his condition

    • @EstellaFashion-xi5cz
      @EstellaFashion-xi5cz 19 วันที่ผ่านมา +3

      That's her choice

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 19 วันที่ผ่านมา +5

      @@ResidentNotEvil5 yeah I too say that he is also human being
      if you mean sex
      sex is not life
      sex is part of life
      I say she can handle it
      rest of the work they have workers
      moreover in this
      modern society
      girl marrying girl
      boy marries a boy
      why don't the girl marry a disabled
      ok
      disabled us visible to you
      so you arguing
      if bride or groom have hiv+ how you find if they take medical test if groom bribed and forging certificate into hiv-
      how you escape 🤔
      moreover can you give me confirmation that she'll stood strong in this marriage relationship until her death
      don't be practical
      do theory it also want to score high and pass and send us to next level

  • @rm9542
    @rm9542 19 วันที่ผ่านมา +80

    Indha payan mattum poor or middle class sa irundha andha ponnu marry pannuma..definitely not..money & luxurious life is her only aim

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 19 วันที่ผ่านมา +3

      99% apdi irukum
      but
      1% kind girl ah irukumaa

    • @gayathrimuthu4114
      @gayathrimuthu4114 19 วันที่ผ่านมา

      Don't judge all are same .

    • @jeevaanand4466
      @jeevaanand4466 19 วันที่ผ่านมา

      Think before you comment that will you marry such person if he is poor? It’s none of our business, it’s mutual between them… we are not living their lives, everyone deserves to live their life..

    • @Asmi.tha123
      @Asmi.tha123 19 วันที่ผ่านมา +2

      Why you blaming her instead of disgusting man and his son for buying the girl and his family using their helpless situation?? What’s the difference between this act and bonded slavery (kothadimai)?? Panam koduthu kothadimai aakurvangzhakum Ivanukkum enna difference ?

    • @rm9542
      @rm9542 19 วันที่ผ่านมา +2

      @jeevaanand4466 when it comes to public platform everyone has the right to comment their opinions like how you poked your nose in my comment

  • @FunnyVideoWorldYT
    @FunnyVideoWorldYT 19 วันที่ผ่านมา +5

    TO BE HONEST , GIRLS AND AUNTIES WITH FIT HUSBANDS SEARCH FOR ANOTHER MAN THESE DAYS. HOPE EVERYONE LIVES HAPPILY.

  • @user-sj8md9ok9o
    @user-sj8md9ok9o 17 วันที่ผ่านมา +1

    Happy married life

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 19 วันที่ผ่านมา

    Congratulations both of them

  • @DivyaRiya-fp5tp
    @DivyaRiya-fp5tp 15 วันที่ผ่านมา +1

    She look like reema sen

  • @joyjulieta1536
    @joyjulieta1536 19 วันที่ผ่านมา +8

    🎉Best wishes

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu 18 วันที่ผ่านมา +2

    Atha ponnu life😢

  • @mubashirtameem2379
    @mubashirtameem2379 19 วันที่ผ่านมา +7

    Congratulations 🎊 Dhanush

  • @bhavanip5598
    @bhavanip5598 18 วันที่ผ่านมา +3

    எப்படி இப்படி ஒரு பெண் வாழ்கைய கெடுக்கலாம் நெப்போலியன்

  • @ratheeshcool1758
    @ratheeshcool1758 18 วันที่ผ่านมา +1

    நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.. Mony always admit

  • @TamilJungleStories
    @TamilJungleStories 12 วันที่ผ่านมา

    valga danush best wishes, nepoleon sir vera level.

  • @PraveenSuresh-xd2xj
    @PraveenSuresh-xd2xj 19 วันที่ผ่านมา

    Happy married life....his body might ne handicapped but he still have his brain to achieve many things in life......🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ ..everything depends on our mindset...EVEN am handicapped when i was ALCOHOLIC ......Be positive and stay positive

  • @Tiruppur_ponnu000
    @Tiruppur_ponnu000 19 วันที่ผ่านมา

    congratulation Dhanush🎉

  • @superbabe9572
    @superbabe9572 17 วันที่ผ่านมา

    Palladu kaalam manamakkal vaazhga❤ Nepolian sir is great!

  • @velvelvel7047
    @velvelvel7047 19 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉❤❤❤❤

  • @r.dhivyadharshini7099
    @r.dhivyadharshini7099 19 วันที่ผ่านมา +1

    ❤❤🎉🎉

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 19 วันที่ผ่านมา

    Congratulations Dhanush.

  • @ruthvikn9774
    @ruthvikn9774 19 วันที่ผ่านมา +1

  • @mahboobvs4110
    @mahboobvs4110 19 วันที่ผ่านมา +2

    Congratulations 🎉🎉

  • @mohamedrafeekmohamedthasne7803
    @mohamedrafeekmohamedthasne7803 20 วันที่ผ่านมา +12

    Congrets

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 19 วันที่ผ่านมา +1

    👌👌❤️🌹

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 19 วันที่ผ่านมา

    🎉

  • @sarojanipalaniappan4604
    @sarojanipalaniappan4604 19 วันที่ผ่านมา +2

    Congrats

  • @murugesh.t9289
    @murugesh.t9289 19 วันที่ผ่านมา +1

    🌹🌹💐

  • @anupriya1470
    @anupriya1470 20 วันที่ผ่านมา +2

    🎉🎉

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 19 วันที่ผ่านมา +147

    நெப்போலியனுக்கு ஒரு பெண் இருந்தால் எப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு கொடுப்பாரா

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 19 วันที่ผ่านมา +5

      Antha ponnu is happy polae...ok

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 19 วันที่ผ่านมา +13

      avar kodupaaru kodukamaataararu adha Pathi pesa nee yaaru neeyum andha payana.katta maata evalaachum katta vandha kedukara maari pesura
      unaku dhanush maari payan irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 19 วันที่ผ่านมา +17

      unaku dhanush maari payan irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @VijayVijay-wp9ds
      @VijayVijay-wp9ds 19 วันที่ผ่านมา

      ❤​@@ADENGAPPAA786

    • @Vinitha05
      @Vinitha05 19 วันที่ผ่านมา +1

      ​@@ADENGAPPAA786unoda ponna kuduka vendiyathu thane ... Avaroda payanuku marriage pananumna yarukum theriyama pana vendiyathu thane..yen ooru fullah theriyatumnu thane ipdi publicity panraru ..apo ellarum karuthu sola than seivanga