உங்களின் விழியங்களின் வாயிலாக தமிழரின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு அறிவிக்கும் உங்களுக்கு எத்தனை கோடி முறை நன்றி தெரிவித்தாலும் போதாது ஐயா! அதிலும் மே 18 அன்று இலங்கைத் தமிழ் பேரரசன் நம் பாட்டன் ராவணனைப் பற்றி அறிந்து கொள்ளும் போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி மெய் சிலிர்த்தது. தமிழனின் வீழ்ச்சிக்கு துரோகமும் அவன் அநியாயத்திற்கு நல்லவனாக இருந்தது தான் காரணமோ? எப்படிப் பார்த்தாலும் சத்திய யுகம் பிறந்து விட்டது. தமிழன் தலை நிமிரும் காலமும் விரைவில் வரும்! மிக்க நன்றி ஐயா! 🙏🙏
ஆம்! கால மாற்றம் ஏற்பட்டுள்ளது. யூதர்கள் ஆட்டம் போட்ட கலியுகம் நிறைவு எய்தி உள்ளது. சத்ய யுகத்தில் உண்மையும், அமைதியும், உயிர் நேயமும் தமிழரால் மீண்டும் துளிர்விடும்!
மிக்க மகிழ்ச்சி... இரண்டரை ஆண்டுகாலமாக காத்திருந்தது இன்று தான் நிறைவேறியது... 25 நிமிட விழியத்தில் அதிகமான விடயங்களை இதனுள் இணைத்துள்ளீர்கள்...மிகச் சிறப்பாக இருந்தது... மேலும் அடுத்தடுத்து விடயங்களை பார்க்க ஆவலாய் உள்ளேன். இனி எனக்கு தூக்கம் வராது... நன்றி ஐயா! தமிழ் சிந்தனையாளர் பேரவை ஈழத்தமிழர் இன அழிப்பு நடந்தேறி 10 ஆண்டுகள் நிறைவேறியது... ஆனால் எனக்கு நேற்று தான் நடந்தது போல் உணர்கிறேன்...தமிழ் தேசியத்துக்காக தன் இன்னுயிரை இழந்தர்களுக்கு வீரவணக்கம்!!! வீரவணக்கம்!!!
@@Hitler65019 :நண்பரே! இது போன்ற யூத பிராமணர்கள் விட்ட புராண( டுபாக்கூர்) கதைகள் பதிவிட வேண்டாம். இந்த சன்னலில்... அனைத்து தமிழர்களும் தெளிவாக இருக்கிறார்கள் தயவுசெய்து உங்கள் கடையை வேறு ஏதும் சன்னலில் பதிவிட்டு பைத்தியம் ஆக்குங்கள் நன்றி! வணக்கம்.
நம் தமிழின மூதாதையர் பெரும்பாட்டன் ராவணரின் ராவணீயம் காணொளி மிக மிக அருமை ஐயா.அவரைபற்றி இனிவரும் காணொளிகளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.தமிழர்களின் முழு வராலற்றையும் மீட்டு எடுக்க,நீங்கள் நலமுடனும்,நீண்ட ஆயுளுடனும் வாழ நம் கடவுளர்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.மிக்க நன்றி ஐயா.
ஆசிரியர் அய்யாவிற்கு எனது பணிவான வணக்கங்கள்.நீங்கள் வெளியிட்ட விழியம் மிகவும் சிறந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. நின் தமிழாய்வுப்பணி மேன்மேலும் செவ்வனே தொடரவும் , நின் பணி சிறக்கவும், எம் போன்ற எளிய மாணவனின் மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி ஐயா, விழியம் கண்டவுடன் மனதில் அப்படி ஒரு துள்ளல். பல பல முறைகள் கேட்கிறோம். எவ்வளவு விசயங்கள்.... "ஒவ்வொரு விழியமும்.... ஒரு பிரமிப்பூட்டும் காவியம்".... நீங்கள் ஒரு சகாப்தம். நீங்கள் நீடூழி வாழ என்றும் நம் முருகனிடம் பிரார்த்தனை செய்கின்றோம். நன்றி நன்றி நன்றி ஐயா...
mahesh raja சிவன் என்பவர் முதல் ஆதியோகி சித்தர்....தியானத்தில் அவர் கண்ட சோதி வடிவமே பரம்பொருள்..... பரம்பொருளை தான் அரபி மொழியில் அல்லா என்கிறோம்.....சிவன் ஒரு ஆண்....ஆனால் குரான்படி அல்லா ஆணும் இல்லை...பெண்ணும் இல்லை...மனிதனும் இல்லை...சோதி வடிவமான ஒரு பரம்பொருள்.... மனிதன் இல்லாத அல்லாவும்..ஆணான சிவனும் எப்படி ஒன்றாக முடியும்....
Navinkumaran நவீன்குமரன் அல்லா இப்பூமியில் அல்லா பிறக்கவேயில்லை என்பது தான் இஸ்லாம் கூறுவது....பிறப்பும் இறப்பின் அற்ற பரம்பொருள்....காஸ்மிக் எனர்ஜி....எப்படி பிறந்து சித்தராக இப்பூமியில் இருந்த சிவனுடன் ஒப்பிட முடியும்?
மிக சிறந்த சொல் ஆய்வு சித்தர் நீங்கள் தான். இந்த சத்திய உலகின் நம்பிக்கை நாயகன்.இந்த விழியம் நாம் மறக்க இயலாத நாளில் வெளியிடப்பட்டுள்ளது.இன்று பௌர்ணமி.இன்று இலங்கையில் நடந்த இனப்படுகொலை நாள்.முருகன் விதைகளை காப்பதற்காக தேர்வு செய்த நாள்.விதைகளை பாதுகாத்து ஆடி மாதம் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற கூற்று சொல் வழக்கத்தில் திருநெல்வேலியில் உண்டு.எனது பாட்டன் விதை மணிகளை வைகாசி விசாகம் நாளில் வரும் நாளில் பரணில் சேமித்து வைத்தார்.எங்கள் குலம் 'ஆயர்குலம்' ,முருகர் குலதெய்வம் என்று திருச்செந்தூர் சென்று வழிபடுவது வழக்கம்.இன்று தங்களது முருகன் தமிழ் கடவுள் என்ற விழியத்தை காலையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.அதில் முருகன் எவ்வாறு தினைப்பயிர்களை உருவாக்கி இருக்க முடியும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.அவர் எப்படி பிறகு போர் கடவுள் ஆனார்.அவர் மடுமேய்க்கும் சிறுவன்.பின்பு எப்படி போர்கடவுள் ஆனர்?இதில் நான் அறிந்த எண்ணம்,அவர் கண்ணன் குலத்தின் முற்கால ஆயர்.மக்களை காப்பாற்ற இலங்கையில் வாழ்ந்தவர்.போர் விந்திய மலையின் அடிவாரத்தில் நடந்திருக்கும்.மக்கள் போரில் இறந்ததால் பிற்காலத்தில் இனப்பெருக்கம் உருவாக முயற்சி செய்தவர்.நிறைவேற்றிவர்.இந்த விழியத்தை பார்த்த பிறகு ,நான் பார்த்து இராவணன் விழியம்.இரண்டும் மிகவும் தொடர்பு உள்ள விழியம்..தங்கள் சேவை வளர்க!
கேள்விப்பட்டே இராத யாரும் நினத்தே பார்க்கமுடியாத தகவல்கள் பல தந்துள்ளீர்கள் நன்றி ஐயா , பிராமணன் யார் யூதன் எப்படி பிராமணன் ஆனான் என்ற விளக்கம் அருமையிலும் அருமை
🙏🏼 ஐயா உங்களுடைய ஆய்வு மிக சிறப்பானது இராவணனின் வழித்தோன்றல் தான் இலங்கை தமிழர் என்றும்.💪🏽 குறிப்பாக யாழ்ப்பாண தமிழரின் வரலாற்றை விவரிக்கும் ஒரு பதிவை முழுதாக பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ☸🕉☸🕉🙏🏼🙏🏼🙏 யாழ் சஞ்ஜய்
@@TCP_Pandianமுதலில் 🙏 ஐயா ஆமாம் இருக்கிறார்கள். இந்த கோனார்களை இலங்கையின் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கோவியர் என்று அழைக்கிறார்கள் தமிழ்நாட்டில் இவர்களை ஆயர், அண்டர், பொதுவர், இடையர், பிள்ளை, யாதவ் என்றும் இவர்களை குமரிக்கண்டத்தின் ஆதி குடிகள் என்றும் சில வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களுடைய பதில் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் 🙏
இந்த கோனார் சமூகம் சிங்களவர் சமூகத்திலும் இருக்கிறார்கள் இவர்களுடைய குடித்தொழில் கால்நடை மேய்ப் பது இவர்களை சிங்களத்தில் பட்டி என்று சிங்கள பாஷையில் அழைக்கிறார்கள்
மிக சிறப்பான வரலாற்று மெய்களை தொடற்சிகளாக நீங்கள் வழங்குகிறீர்கள். உண்மை எதுவென்று புலப்பட்டுக்கொண்டே வருகிறது. உங்களது மொழி சொல் வரலாற்று ஆராய்ச்சிகள் நடப்பு காலத்தில் மிக அவசியமான உள்ளது. நன்றி ஐயா!! அருமையான பதிவுகள்!! 💐☸️💐
வணக்கம் ஐயா எம் இணமான தமிழர்களின் உணர்வையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் தங்களது ஆய்வுக்காக நான் தலைவணங்குகிறென் மேலும் தமிழர்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள நான் வாழ்த்துகிறேன் வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்
தங்களின் ஆய்விற்கு எனது பாராட்டுக்கள்.இராவணன் யாழ்பாணத்தை தலைநகராகக் கொன்று ஆண்டான் என்பது பொருத்தமற்றது மாறாக திரிகோணமலையையோ என்பது பொருத்தமானதாகவிருக்கும்.இராவணனின் பல அடிச்சுவடிகள் அங்கு தான் உள்ளன கன்னியா வென்னீர் ஊற்று என்னும் பல அது சம்மந்தமாக தாங்கள் மீள் ஆய்வு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
எங்களுடைய பாட்டன்களாகிய இந்திர பாண்டிய சித்தனுக்கும் , ராவண ஆசீவக பிர அமணர்க்கும் சத்ய யுகம் தொடக்கத்தில் வாழும் உங்கள் தமிழ் வம்சாவளியினர் சார்பாக நெஞ்சார்ந்த மனமுகிழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டாலும் , இன்றைய தொழில் நுட்பத்தை வைத்து உங்களின் வாழ்க்கையை நாங்கள் கண்டு விட்டோம். உங்கள் இருவருக்கும் கோவில் கட்டி உங்களை விரைவில் வணங்குவோம்.
ஆம்! தமது மூதாதையரை மறந்து, எதிரியின் மூதாதையரை வணங்கி நாம் வாழ்வதால் தான், நம்மை தரித்திரம் பற்றிக் கொண்டது. ராவணனுக்கும், இந்திரனுக்கும் கோயில் எடுப்பது தேவையான ஒன்று!
@@TCP_Pandian ஐயா, ராவணனுக்கும், இந்திரனுக்கும் தமிழ் கட்டிடக்கலை பாணியில் பல கோயில்கள் கட்டி, தமிழர்கள் அதில் தமிழ் முறைப்படி வழிபாடு செய்தால் தான், தமிழகத்தில் போதுமான அளவில் மழையும், அனைத்து மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீரும் கிடைக்கும் என்பது என் கருத்து. அது மட்டும் இன்றி, அப்படி ராவணனை வழிபட்டால் தான் தமிழருக்கு இந்த சத்ய யுகத்தில் வெற்றி கிடைக்கும்.
ராவணன் ஜெயந்தி எடுத்து அந்த பண்டிகையில் ஆளுயர ராமன், லட்சுமணன், விபீஷணன் பொம்மைகளை எரித்து கொண்டாடவேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஆளுயர சகுனி பொம்மையை எரிக்கவேண்டும்.. நாம் பேடித்தனத்தை விட்டும், யூதரின் அரசியலை விட்டும் விலகி வீர இனமாக மாறிவிட்டோம் என்ற சமிஞை நம் முன்னோருக்கு செல்லும்.. அப்போது தான் நம் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து நமக்கு அவர்களின் அருள் கிட்டும், வெற்றி தமிழர் பக்கம் நாடி வருவது உறுதி செய்யப்படும்..
Sir, give a new name to the Brahmin-Jews, the real குற்றப்பரம்பரை of the world as they don't deserve the "Brahmin" title anymore: North Indian stock - Raman Jews South Indian stock - Parasuram Jews
உங்களின் இந்த. நல்ல செயலால் தமிழர்கள் உண்மை நிலையை தெரிந்து கொண்டு தெளிவுபெற முடிகிறது எதிர்காலத்தில் தமீழர்களின் ராவானீயம் மகாபாரதம் என்று எழுத வேண்டியும் உள்ளது
"உலகின் முதல் தீவிரவாதி யூதன் தான்." கடவுளின் பெயரால் அவன் தீவிரவாத கொள்கையை வைத்து உலகையே சீரழித்து விட்டான். சத்ய யுகம் அவனுக்கு சமாதி கட்டட்டும். அன்பு , சகோதரத்துவம் , பொதுநலம் , உயிர் நேயம், ஆன்மீகம் பரவட்டும்.
@@janardhanamnayagar2152, ஜீசஸ் உம் ஒரு யூதனே! ஆனால் அவரின் நற்குணங்கள் அவருடன், அவர் சீடர்களுடன் , "சிலுவை"(crusade) போர் போது அழிக்க பட்டது. இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் தீய வர்களே
@@stephendm4302 ஏன் தமிழராகிய நீங்கள் கிருத்துவம் செண்றீர்கள். வியப்பாக இருக்கிறது. இனி தமிழ் தேசியம் வந்தாலும் அதை யார் ஆள்வது என்று அடித்து கொண்டு மடிந்து போவார்கள். உணவுக்கு கிருத்துவம் தழுவுதல் இழி செயல்.
யூதர்கள் செய்த பித்தலாட்டங்களை. நம் பிள்ளைகளுக்கும். நண்பர்களுக்கும். உண்மையான விடயங்களை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அருமை ஐயா நெகிழ்வான விடையங்கள் அடுத்து வரும் பதிவுக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா 🙏
உங்கள் பணி சிறப்பொக்கும்., சாணக்கியனை பற்றியும் உங்கள் தொகுப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டால் சில தகவல்கள் கிடைக்க பெறுவோம், மற்றும் இந்த அளவு சிறப்பு கொண்ட தமிழ் இனம் சொற்ப தந்திரங்களால் மாற்றி அமைக்க பட்டது என்றால் அது எவ்வாறு என்று சில தகவல்களும் கிடைத்தால் நன்று, எனது தனிப்பட்ட கருத்தாக உங்களது மிக பெரும் முயற்சியை பாராட்ட முனைகிறேன் ஆனால் அது சிறுமையே
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், ஒரு நாள் தங்கள் வரலாற்றை தாங்களே எழுதுவர்-அம்பேத்கர். அன்று சொன்ன வார்த்தை இன்று தங்களால் உறுதி ஆகிறது. நாம் தமிழராய் வென்று நமது அரசை நிறுவி அனைத்து துரோகங்களுக்கும் பழி வாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழா இவ்வுலக மக்களுக்கு உணவு அளித்து பசியை போக்கும் நாள் வரும் அன்நாள் பிற உலக மக்கள் பசியால் வரும் போது உணவு அளிக்கும் நம் சந்ததியினரைப் பார்த்து கை கூப்பி வணங்கும் நாள் பழி தீர்த்த நன் நாள் ஆகும்.நம் வீரம் வெற்றியாகும்.
ஐயா, வணக்கம். தங்கள் விழியத்திற்க்கு நன்றி...தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்...பாராட்டுக்கள் ஐயா...எக்கர்கள் யாவர் மற்றும் அவர்கள் பண்பாடு கலாச்சாரம் வழிபாட்டு முறைகள் பற்றி ஒரு விழியம் வெளியிட்டால் இன்னும் எங்களைப் போன்றவர்களுக்கு கூடுதல் தகவலாக இருக்கும்...வரும் வளரும் சந்ததிகளுக்கு இந்த செய்திகளை கடத்த முடியும். மீண்டுமொருமுறை நன்றிகள் ஐயா... தமிழ் வாழ்க...
மலைவாழ் மக்களின் ஆதிப் பெயர் தான் யக்கர். இதுவே பிற்காலத்தில் யேரர் ஆனது. அது மருவியே சேரர் ஆனது. ஏறர் மலையேறியவர்கள்! யேரர் --> சேரர். பிற்காலத்தில் இவர்களே பறையர் ஆனார்கள். நீண்ட மலைத்தொடர் வரை எனப்பட்டு வரையர் --> பறையர் ஆனார்கள். அவர்களில் சித்தமரபைக் கைக்கொண்டவர்கள் குரவர் ஆனானர்கள். கூறுபவன் குரவன். இவர்களே நாதர்களானார்கள்.அதாவது அரசர்களானார்கள்.
ஐயா இந்த இனத்தின் உண்மை வரலாற்றை தோண்டி எடுக்க நீங்கள் படும்பாடு எங்களால் உணரமுடிகிறது தமிழர் உண்மை வரலாற்றை கூற இநத ஜென்மம் போதாது இன்று நான் பொதிகை மலை சென்றேன் இறைவனை உங்களுக்காக வேண்டினேன் உலகம் முழுவதும் வாழும் எம் தமிழ் உறவுகள் உங்களை வாழ்த்தும் நன்றி
@@TCP_Pandian Enaku itha enga keakurathu nu theriyala, But nan keata place la lam reply varala. Black hole oda image release pannirunthatha paathingala? Nan paatha odane enaku 1st thonuna vishayam was sudarshana chakra. Ean nu theriyala, but first athu than thonuchu. Itha muthalilayae vishnu kandupidichara? Avar kai la irukurathu namma solar system ah illa black hole ah bro?🤔 Ean na avar solar system vechiruntha kai la vechirunthirupanga, but 1 finger la chakkaram mathiri kaamichathu paatha black hole mathiri than enaku thonuthu.
யாழ் இசை கருவியை கண்டு பிடித்தவர்கள் வேட்டுவர்கள் என்று வரலாறு கூறுகிறது...இலங்கையின் பூர்வீக தமிழ்குடிகளில் ஒன்று வேட்டுவர்கள்..நிறைய யாழ் வகைகளை ராவணன்தான் உருவாக்கினார்..வாழ்க தமிழ்...
இராவணன் அரக்கன் இல்லை அஷ்டமா சித்தின் முதல் நிலை சிவனின் அருளால் பெற்றவர்கள் ராமன் யூதன் தான் அவனும் அஷ்டமா சித்திகள் அவன் வழி தவவலிமை உள்ள முனிவர்கள் மூலம் வந்து அதுபோல் தமிழர்களும் அஷ்டமா சித்திகள் பொற்றவர்வர்கள் தான் இவர்கள் வழி சிவன் வழி அதாவது மூலாதார புள்ளிகளில் உறைந்து இருக்கும் ஆகாயம் என்ற சக்தியை தவவலிமையால் மேலே ஏற்றி உள்நாக்கு வழியே உள்ளே இருக்கும் உயிருக்கு உடலாக்கி அஷ்டமா சித்திகள் பொற்றவர்வர்கள். ராமர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார் அதற்கு ஒரு கதை ஒழுக்கமற்றது அதாவது ஒரு முனிவரின் மனைவி பெருமாள் கெடுத்து விட்டதால் தீக்குளித்து இறந்தார் அந்த இடத்தில் வளர்ந்த செடிதான் துளசி.இதனால் பிரம்மத்தின் சாபம் பெற்று அடுத்தவன் பிள்ளைகளை வளர்க்க நேரிட்டது இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் துளசி அடுத்தவரின் மனைவி பெருமாள் விரும்பினான் என்ற கட்டுக்கதை உண்மை என்று நம்பி பெருமாளுக்கு துளசி மாலை சாத்த சொல்லும் பிராமணர்கள் நிலை மாமா வேலை தானே சுருக்கம் சொன்னாள் மகாபாரதம் ஐவருக்கு ஒருத்தி ராமாயணம் இருவரும் ஒருத்தி.
@@sankarasubramaniank6363 நான் ஒரு நூல் எழுதினால் இன்னொருவரை மரியாதை இல்லாமல் முட்டாள் என்று சொன்ன நீங்க வில்லன் ஆகிடுவீங்க அதே போல நீங்க எழுதினால் உங்களுக்கு அறிவுரை சொன்ன என்னை வில்லன் ஆக்கவும் வாய்ப்பு உள்ளது புரிகிறதா? இராவணன் ஏன் வில்லனாக காட்டப்பட்டார் என்று புரியலன்னா சொல்லுங்க வேற ஒரு குட்டிக்கதை சொல்றேன்
Arumai ayya. Ungalin ulaipukku naan thalai vanangukiren. After seeing your video I'm slowly getting the idea as how we ppl have migrated to different places nu.
ஐயா இலங்கையில் திருகோணமலை என்ற இடத்தில் தான் நான் பிறந்தேன். இங்கு திருக்கோணேச்சரம் உள்ளது. சிவனுடன் வீற்றிருப்பவள் மாதுமை அம்பாள். இதன் தல விருட்சம் கல்லால மரம். இது சம்பந்தரால் பாடல் பாடப்பெற்ற தலமாகும். நீரூழியால் இந்த கோவில் தற்போது கடலுக்குள் போய் விட்டதாகவும் புதிய கோயில் பின்னர் புனரமைக்கப்பட்டதாகவும் படித்திருக்கிறேன். . கடலுக்குள் இறங்கி பூசை செய்யப்படுகிறது. ஜந்து தலை வெள்ளை நாகம் (இந்திரன்) கீழே தெரிவதாக பல கதைகள் உள்ளன. இங்கிருந்து துறைமுக பகுதிக்கு கடலுக்கு கீழால் சுரங்கப்பாதை இருப்பதாகவும் கதைகள் உண்டு . கன்னியா வெந்நீரூற்று இங்கு தான் உள்ளது. பல புதையல்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது ஆனால் இன்று வரை இப்பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதற்கு கீழே நகர்ப்பகுதியில் காளி கோவில் என்ற ஒன்றும் இருக்கிறது. இரண்டும் எமது ஊரின் இரண்டு கண்கள் போன்றன. ஆனால் காளி கோவில் கதைகள் அமைப்புகள் யூத பிராமணரோடு ஒத்து போவதாகவும் தோன்றுகிறது. அதைவிட சிகிரியா குன்றும் 100km உட்பகுதியில் தான் அமைந்துள்ளது. நீங்கள் இராவணன் பற்றி சொன்ன பல தரவுகள் இவற்றுடன் ஒத்து போகின்றன. திருகோணமலையை ஆராய்ந்தால் பல இராவணீயம் பற்றிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது எனது திடமான நம்பிக்கை. நன்றி .
🙏 குருநாதா குருநாதா 🙏 *இராவணன் பத்து தலை நகரங்களை எழுப்பி ஆண்டதால் தான் பத்து தலை ராவணன் என்றனர்* என் சிந்தனையின் படி இந்த பத்து நகரங்களும் பத்து மலைகளில் தான் இருந்திருக்க வேண்டும் * இவன் மாயை என்ற கறுப்பு நிற தமிழ் பெண்ணுக்கு பிறந்ததனாலும் கருப்பு அழகனாய் திகழ்ந்ததனாலும் இரா+வண்ணன் இராவணன் ஆனான்... மாயை என்கிற இவள் தாயின் சகோதரன் தான் மாயன்
எம் தாய் ஒரு தமிழ் ஆசிரியை. அவர் எதையும் அத்துனை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் தங்கள் பதிவு கேட்டு மறு மொழி கூறாமல் இது யூகமே ஆனாலும் அத்துனையும் உண்மை என்று கூறினார். ஆதி மக்கள் அனைவரும் தமிழறே என்று கூறினார். என்னுடய அரக்கர் பற்றிய கண்ணோடமும் மாறியது. மிக்க நன்றி. தங்களை காண தாயார் விரும்புகிறார். தங்களை தொடர்புகொள்ள ஏதேனும் வழி உண்டா ஐயா
யூகம் என்பது உண்மையை அலசி ஆராய்வது.உண்மையை ஆராயும் போது உண்மைதான் வெளிப்படும்.நமது ஆசானும் உண்மையின் வெளிப்பாடு.அவரது தொண்டு மிக பெரிய எழுத்து புரட்சி.அப்போது ஏடுகள் இருந்தன.இப்போது பாண்டியரின் சொல்லாய்வு மிகச்சிறந்த ஏடுகள்.இவைகள் காலம் காலமாக காக்கப்பட வேண்டும்.
ஐயா அவர்களின் ஒவ்வொரு நாளும் தமிழனின் பண்பாட்டை கலாசாரத்தை வளரும் இளைய தலைமுறையைச் சார்ந்த மக்களுக்கு வரலாற்றுப் எடுத்துரைக்கும் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை
இராமாயணம் ஆய்வின் தொடக்கமாக இராவணன் பற்றிய ஆய்வை தொடங்கியது மகிழ்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். திருநெல்வேலி அம்பாசமுத்திரத்திற்கு வட மேற்கில் இராவணசமுத்திரம் ஊர் இருக்கின்றது. இந்த பெயர் இங்கு எப்படி வந்து என்பது பற்றி தங்கள் ஆய்வில் சேர்த்துக்கொள்ளவும்.
ஐயா வணக்கம் இன்ப அதிர்ச்சி என்பது இதுதானா. திடீரென்று இந்த காணொளியை இன்று மாலை பார்க்க நேர்ந்தது. மிகவும் மகிழ்ச்சி ஐயா . ராவணனின் பத்துக்கலைகளே பத்துத் தலைகள் ஆகிவிட்டார்கள் யூதர்கள். ஐயா ராமாயணத்தில் வரும் இலங்கை இன்றைய மாலத்தீவுக்கு அருகில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் இது உண்மையா. ராமன் நேரடியாக ராவணனுடன் போர் புரிந்து இருப்பாரா. மிகச்சிறந்த வின் ஆராய்ச்சியாளரான ராவணனுடன் போர் புரிந்து இருக்க முடியுமா. அப்படி போர் புரிந்து கொண்டால் ராமன் வெற்றி பெற்றிருக்க முடியாதே. ராவணனுக்கு சமகாலத்தவனா ராமன். இதிலும் ஒரு குழப்பம் உள்ளது. தாங்கள் தான் விளக்க வேண்டும்.
இராவணனுக்கு 10 தலைகள் ,என்பதை படிக்கும்போதெல்லாம் ஏற்க முடியாமல்தான் இருந்தது.இப்போதும் பாடநூல்களில் குழந்தைகளுக்கு விளக்கமளிக்கும்போது சற்று சங்கடம் ஏற்படுகிறது
அருமையான தகவல்கள். பல அதிர்ச்சிகரமான உண்மைகள் இந்த காணொளியில் அளித்ததற்கு நன்றி. Sir, You have busted alien myths, about ancient aircraft images in pyramids.
ஈழத்தமிழனாய் பிறந்தது நான் செய்த பாக்கியம், பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது, நன்றி
நன்றி
நான் காங்கேசன்துறை நீங்கள் கூகுள் பாருங்கள் கண்டி நாயக்கர் மற்றும் விஜயநகர பேரரசு
இலங்கை ஆட்சி செய்பவர்கள் வெளியில் வருவார்கள்
உலகின் ஒரே தீவிரவாதி யூதன் தான் அற்புதமான காணொளி, 👌👌👌👌👌👌👍👍👍👏👏
உங்களின் விழியங்களின் வாயிலாக தமிழரின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு அறிவிக்கும் உங்களுக்கு எத்தனை கோடி முறை நன்றி தெரிவித்தாலும் போதாது ஐயா! அதிலும் மே 18 அன்று இலங்கைத் தமிழ் பேரரசன் நம் பாட்டன் ராவணனைப் பற்றி அறிந்து கொள்ளும் போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி மெய் சிலிர்த்தது. தமிழனின் வீழ்ச்சிக்கு துரோகமும் அவன் அநியாயத்திற்கு நல்லவனாக இருந்தது தான் காரணமோ? எப்படிப் பார்த்தாலும் சத்திய யுகம் பிறந்து விட்டது. தமிழன் தலை நிமிரும் காலமும் விரைவில் வரும்! மிக்க நன்றி ஐயா! 🙏🙏
ஆம்! கால மாற்றம் ஏற்பட்டுள்ளது. யூதர்கள் ஆட்டம் போட்ட கலியுகம் நிறைவு எய்தி உள்ளது.
சத்ய யுகத்தில் உண்மையும், அமைதியும், உயிர் நேயமும் தமிழரால் மீண்டும் துளிர்விடும்!
மிக்க மகிழ்ச்சி... இரண்டரை ஆண்டுகாலமாக காத்திருந்தது இன்று தான் நிறைவேறியது...
25 நிமிட விழியத்தில் அதிகமான விடயங்களை இதனுள் இணைத்துள்ளீர்கள்...மிகச் சிறப்பாக இருந்தது... மேலும் அடுத்தடுத்து விடயங்களை பார்க்க ஆவலாய் உள்ளேன். இனி எனக்கு தூக்கம் வராது... நன்றி ஐயா! தமிழ் சிந்தனையாளர் பேரவை
ஈழத்தமிழர் இன அழிப்பு நடந்தேறி 10 ஆண்டுகள் நிறைவேறியது... ஆனால் எனக்கு நேற்று தான் நடந்தது போல் உணர்கிறேன்...தமிழ் தேசியத்துக்காக தன் இன்னுயிரை இழந்தர்களுக்கு வீரவணக்கம்!!! வீரவணக்கம்!!!
மிக்க நன்றி!
@@TCP_Pandian : மிக்க மகிழ்ச்சி... ஐயா! நன்றி வணக்கம்.
@@Hitler65019 :நண்பரே! இது போன்ற யூத பிராமணர்கள் விட்ட புராண( டுபாக்கூர்) கதைகள் பதிவிட வேண்டாம். இந்த சன்னலில்... அனைத்து தமிழர்களும் தெளிவாக இருக்கிறார்கள் தயவுசெய்து உங்கள் கடையை வேறு ஏதும் சன்னலில் பதிவிட்டு பைத்தியம் ஆக்குங்கள் நன்றி! வணக்கம்.
வீரவணக்கம்
Long awaited for ramayana decode...Thanks alot TCP!!!
நம் தமிழின மூதாதையர் பெரும்பாட்டன் ராவணரின் ராவணீயம் காணொளி மிக மிக அருமை ஐயா.அவரைபற்றி இனிவரும் காணொளிகளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.தமிழர்களின் முழு வராலற்றையும் மீட்டு எடுக்க,நீங்கள் நலமுடனும்,நீண்ட ஆயுளுடனும் வாழ நம் கடவுளர்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.மிக்க நன்றி ஐயா.
உங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நன்பரே!
ஆசிரியர் அய்யாவிற்கு எனது பணிவான வணக்கங்கள்.நீங்கள் வெளியிட்ட விழியம் மிகவும் சிறந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. நின் தமிழாய்வுப்பணி மேன்மேலும் செவ்வனே தொடரவும் , நின் பணி சிறக்கவும், எம் போன்ற எளிய மாணவனின் மனமார்ந்த வாழ்த்துகள்.
மிக சிறப்பு ஐயா .. இராவணன் பற்றிய விழியத்தை வெகு நாட்களாக தங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். இப்போது வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.,
நன்றி ஐயா,
விழியம் கண்டவுடன் மனதில் அப்படி ஒரு துள்ளல். பல பல முறைகள் கேட்கிறோம். எவ்வளவு விசயங்கள்.... "ஒவ்வொரு விழியமும்.... ஒரு பிரமிப்பூட்டும் காவியம்".... நீங்கள் ஒரு சகாப்தம். நீங்கள் நீடூழி வாழ என்றும் நம் முருகனிடம் பிரார்த்தனை செய்கின்றோம். நன்றி நன்றி நன்றி ஐயா...
Allah Patri yenna ninaikirenga.
@@maheshraja2767
நண்பரே,
ஐயாவின் th-cam.com/video/wR20tSbvX1s/w-d-xo.html விழியம் காணவும். இஸ்லாம்- தமிழர் ஆசீவகத்தின் பாலைவன வடிவம்.
mahesh raja
சிவன் என்பவர் முதல் ஆதியோகி சித்தர்....தியானத்தில் அவர் கண்ட சோதி வடிவமே பரம்பொருள்..... பரம்பொருளை தான் அரபி மொழியில் அல்லா என்கிறோம்.....சிவன் ஒரு ஆண்....ஆனால் குரான்படி அல்லா ஆணும் இல்லை...பெண்ணும் இல்லை...மனிதனும் இல்லை...சோதி வடிவமான ஒரு பரம்பொருள்....
மனிதன் இல்லாத அல்லாவும்..ஆணான சிவனும் எப்படி ஒன்றாக முடியும்....
Navinkumaran நவீன்குமரன்
அல்லா
இப்பூமியில் அல்லா பிறக்கவேயில்லை என்பது தான் இஸ்லாம் கூறுவது....பிறப்பும் இறப்பின் அற்ற பரம்பொருள்....காஸ்மிக் எனர்ஜி....எப்படி பிறந்து சித்தராக இப்பூமியில் இருந்த சிவனுடன் ஒப்பிட முடியும்?
Navinkumaran நவீன்குமரன்
அருட்பொரும்சோதி.... தனிபெரும் கருணை என்று வள்ளலார் உருவமற்ற ஒரு சோதி வடிவ பொருளை தேடினாரே அதுவே அரபியில் அல்லா....
அய்யா உங்களை சந்திக்க வேண்டும் என தோன்றியது. அருமையான பல தமிழ் உண்மைகளை மேலும் வெளிக்கொன்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி...
மிக்க நன்றி அய்யா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🍀 வாழ்க வளமுடன்🍀🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உங்கள் வரலாற்று பணி தொடரட்டும் 🌾☀️🌅🌟⭐🌞🌈🎆🎇✨🔱➕
மிக சிறந்த சொல் ஆய்வு சித்தர் நீங்கள் தான். இந்த சத்திய உலகின் நம்பிக்கை நாயகன்.இந்த விழியம் நாம் மறக்க இயலாத நாளில் வெளியிடப்பட்டுள்ளது.இன்று பௌர்ணமி.இன்று இலங்கையில் நடந்த இனப்படுகொலை நாள்.முருகன் விதைகளை காப்பதற்காக தேர்வு செய்த நாள்.விதைகளை பாதுகாத்து ஆடி மாதம் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற கூற்று சொல் வழக்கத்தில் திருநெல்வேலியில் உண்டு.எனது பாட்டன் விதை மணிகளை வைகாசி விசாகம் நாளில் வரும் நாளில் பரணில் சேமித்து வைத்தார்.எங்கள் குலம் 'ஆயர்குலம்' ,முருகர் குலதெய்வம் என்று திருச்செந்தூர் சென்று வழிபடுவது வழக்கம்.இன்று தங்களது முருகன் தமிழ் கடவுள் என்ற விழியத்தை காலையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.அதில் முருகன் எவ்வாறு தினைப்பயிர்களை உருவாக்கி இருக்க முடியும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.அவர் எப்படி பிறகு போர் கடவுள் ஆனார்.அவர் மடுமேய்க்கும் சிறுவன்.பின்பு எப்படி போர்கடவுள் ஆனர்?இதில் நான் அறிந்த எண்ணம்,அவர் கண்ணன் குலத்தின் முற்கால ஆயர்.மக்களை காப்பாற்ற இலங்கையில் வாழ்ந்தவர்.போர் விந்திய மலையின் அடிவாரத்தில் நடந்திருக்கும்.மக்கள் போரில் இறந்ததால் பிற்காலத்தில் இனப்பெருக்கம் உருவாக முயற்சி செய்தவர்.நிறைவேற்றிவர்.இந்த விழியத்தை பார்த்த பிறகு ,நான் பார்த்து இராவணன் விழியம்.இரண்டும் மிகவும் தொடர்பு உள்ள விழியம்..தங்கள் சேவை வளர்க!
முருகன் சார்ந்த அனைத்து விழியங்களையும் பாருங்கள், நன்பரே!
வெகுநாட்களாக காத்திருந்தது...தற்போது ஆரம்பத்து உள்ளீர்...நன்றி அய்யா
Unggal munnorgal vanaranggala ayya. Is it make sense.
கேள்விப்பட்டே இராத யாரும் நினத்தே பார்க்கமுடியாத தகவல்கள் பல தந்துள்ளீர்கள் நன்றி ஐயா , பிராமணன் யார் யூதன் எப்படி பிராமணன் ஆனான் என்ற விளக்கம் அருமையிலும் அருமை
🙏🏼 ஐயா உங்களுடைய ஆய்வு மிக சிறப்பானது இராவணனின் வழித்தோன்றல் தான் இலங்கை தமிழர் என்றும்.💪🏽 குறிப்பாக யாழ்ப்பாண தமிழரின் வரலாற்றை விவரிக்கும் ஒரு பதிவை முழுதாக பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ☸🕉☸🕉🙏🏼🙏🏼🙏 யாழ் சஞ்ஜய்
இலங்கையில் கோனார்கள் உள்ளனரா என்று தெரியப்படுத்த முடியுமா?
@@TCP_Pandianமுதலில் 🙏 ஐயா ஆமாம் இருக்கிறார்கள். இந்த கோனார்களை இலங்கையின் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கோவியர் என்று அழைக்கிறார்கள் தமிழ்நாட்டில் இவர்களை ஆயர், அண்டர், பொதுவர், இடையர், பிள்ளை, யாதவ் என்றும் இவர்களை குமரிக்கண்டத்தின் ஆதி குடிகள் என்றும் சில வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
உங்களுடைய பதில் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் 🙏
இந்த கோனார் சமூகம் சிங்களவர் சமூகத்திலும் இருக்கிறார்கள் இவர்களுடைய குடித்தொழில் கால்நடை மேய்ப் பது இவர்களை சிங்களத்தில் பட்டி என்று சிங்கள பாஷையில் அழைக்கிறார்கள்
Tamil Chinthanaiyalar Peravai “கோபியர்” உள்ளனர். கருத்தினரும் கோபியர் வம்சம் தானே.
உங்கள் பாதம் பணிந்து வணங்கி வாழ்த்துகிறோம். வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஆரம்பமே மிக அருமை. ஒரே வரியில் இத்தனை கால ராவணனை பற்றிய பொய் புராணங்களை புரட்டிப் போட்டீர்கள் சகோ.
மிக சிறப்பான வரலாற்று மெய்களை தொடற்சிகளாக நீங்கள் வழங்குகிறீர்கள். உண்மை எதுவென்று புலப்பட்டுக்கொண்டே வருகிறது. உங்களது மொழி சொல் வரலாற்று ஆராய்ச்சிகள் நடப்பு காலத்தில் மிக அவசியமான உள்ளது. நன்றி ஐயா!! அருமையான பதிவுகள்!! 💐☸️💐
காத்திருந்த காணொளி ஐயா நன்றிகள் நீவிர் வாழ்க பல்லாண்டு
உங்கள் ஆய்விற்கு தமிழ் தலை வணங்குறது. வாழ்த்துக்கள் உங்கள் தேடல் மீண்டும் தொடங்க வேண்டும். நன்றி
வணக்கம் ஐயா எம் இணமான தமிழர்களின் உணர்வையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் தங்களது ஆய்வுக்காக நான் தலைவணங்குகிறென் மேலும் தமிழர்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள நான் வாழ்த்துகிறேன் வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி, விநாயக மூர்த்தி!
தங்களின் ஆய்விற்கு எனது பாராட்டுக்கள்.இராவணன் யாழ்பாணத்தை தலைநகராகக் கொன்று ஆண்டான் என்பது பொருத்தமற்றது மாறாக திரிகோணமலையையோ என்பது பொருத்தமானதாகவிருக்கும்.இராவணனின் பல அடிச்சுவடிகள் அங்கு தான் உள்ளன கன்னியா வென்னீர் ஊற்று என்னும் பல அது சம்மந்தமாக தாங்கள் மீள் ஆய்வு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
எங்களுடைய பாட்டன்களாகிய இந்திர பாண்டிய சித்தனுக்கும் , ராவண ஆசீவக பிர அமணர்க்கும் சத்ய யுகம் தொடக்கத்தில் வாழும் உங்கள் தமிழ் வம்சாவளியினர் சார்பாக நெஞ்சார்ந்த மனமுகிழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டாலும் , இன்றைய தொழில் நுட்பத்தை வைத்து உங்களின் வாழ்க்கையை நாங்கள் கண்டு விட்டோம்.
உங்கள் இருவருக்கும் கோவில் கட்டி உங்களை விரைவில் வணங்குவோம்.
ஆம்! தமது மூதாதையரை மறந்து, எதிரியின் மூதாதையரை வணங்கி நாம் வாழ்வதால் தான், நம்மை தரித்திரம் பற்றிக் கொண்டது.
ராவணனுக்கும், இந்திரனுக்கும் கோயில் எடுப்பது தேவையான ஒன்று!
@@TCP_Pandian ஐயா, ராவணனுக்கும், இந்திரனுக்கும் தமிழ் கட்டிடக்கலை பாணியில் பல கோயில்கள் கட்டி, தமிழர்கள் அதில் தமிழ் முறைப்படி வழிபாடு செய்தால் தான், தமிழகத்தில் போதுமான அளவில் மழையும், அனைத்து மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீரும் கிடைக்கும் என்பது என் கருத்து.
அது மட்டும் இன்றி, அப்படி ராவணனை வழிபட்டால் தான் தமிழருக்கு இந்த சத்ய யுகத்தில் வெற்றி கிடைக்கும்.
ராவணன் ஜெயந்தி எடுத்து அந்த பண்டிகையில் ஆளுயர ராமன், லட்சுமணன், விபீஷணன் பொம்மைகளை எரித்து கொண்டாடவேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஆளுயர சகுனி பொம்மையை எரிக்கவேண்டும்..
நாம் பேடித்தனத்தை விட்டும், யூதரின் அரசியலை விட்டும் விலகி வீர இனமாக மாறிவிட்டோம் என்ற சமிஞை நம் முன்னோருக்கு செல்லும்..
அப்போது தான் நம் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து நமக்கு அவர்களின் அருள் கிட்டும், வெற்றி தமிழர் பக்கம் நாடி வருவது உறுதி செய்யப்படும்..
Sir, give a new name to the Brahmin-Jews, the real குற்றப்பரம்பரை of the world as they don't deserve the "Brahmin" title anymore:
North Indian stock - Raman Jews
South Indian stock - Parasuram Jews
@Amethyst Aaseevagar அமைதி-ist ஆசீவகர்
நன்றி, நிட்சயம் செய்யவேண்டும்....அன்று தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும்
உங்களின் இந்த. நல்ல செயலால் தமிழர்கள் உண்மை நிலையை தெரிந்து கொண்டு தெளிவுபெற முடிகிறது எதிர்காலத்தில் தமீழர்களின் ராவானீயம் மகாபாரதம் என்று எழுத வேண்டியும் உள்ளது
யாரும் எதிர்பார்க்காத முறையில் அமைந்துள்ளது
வளர்க உங்கள் சேவை
வாழ்க வளமுடன்
வெகுநாள் எதிர்பார்த்த பதிவு. மிக்க நன்றி. வெல்க தமிழ். வாழ்க வளர்க தமிழ்குடி.
"உலகின் முதல் தீவிரவாதி யூதன் தான்." கடவுளின் பெயரால் அவன் தீவிரவாத கொள்கையை வைத்து உலகையே சீரழித்து விட்டான்.
சத்ய யுகம் அவனுக்கு சமாதி கட்டட்டும்.
அன்பு , சகோதரத்துவம் , பொதுநலம் , உயிர் நேயம், ஆன்மீகம் பரவட்டும்.
Lord Jesus's father was a Jew.
@@janardhanamnayagar2152,
ஜீசஸ் உம் ஒரு யூதனே!
ஆனால் அவரின் நற்குணங்கள் அவருடன், அவர் சீடர்களுடன் , "சிலுவை"(crusade) போர் போது அழிக்க பட்டது.
இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் தீய வர்களே
இயேசு வின் கொள்கைகளை மட்டும் ஏற்க்கலாம் "ஆதிக்கத்தை எதிர்த்தல்"
இந்த காணொளி வந்த நாள் மிகவும் பொருத்தமாக இன எழுச்சி நாள் அன்று வந்தது வரலாற்று மகத்துவம் வாய்ந்தது
இது நான் திட்டமிடாமல், யதேச்சையாக நடந்தது! எல்லாம் நன்மைக்கே!
@@TCP_Pandian Nengal verumbinal thangalin email address sollungal sir
தங்களின் உள்ளூணர்வே திட்டமாகும்.
@@TCP_Pandian ஐயா இந்திரன் ராமனை கொன்றான் என்று குறிப்பிட்டுள்ளீர் அதுகுறித்து நீங்கள் பேசிய காணொளி இணைப்பை(link) தாருங்கள்
@@stephendm4302 ஏன் தமிழராகிய நீங்கள் கிருத்துவம் செண்றீர்கள்.
வியப்பாக இருக்கிறது.
இனி தமிழ் தேசியம் வந்தாலும் அதை யார் ஆள்வது என்று அடித்து கொண்டு மடிந்து போவார்கள்.
உணவுக்கு கிருத்துவம் தழுவுதல் இழி செயல்.
யூதர்கள் செய்த பித்தலாட்டங்களை. நம் பிள்ளைகளுக்கும். நண்பர்களுக்கும். உண்மையான விடயங்களை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அருமை ஐயா நெகிழ்வான விடையங்கள் அடுத்து வரும் பதிவுக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா 🙏
ஆம்!
யூத பிரமணனால் தமிழர்களுக்கு செய்த அநிதிகளை ஒவ்வொன்றாக நீங்கள் கொடுக்கும் விளக்கங்களை எவ்ராலும் மறுக்க முடியாது .உங்கள் கடின உழைப்புக்கும் நன்றி ஐயா.
அறிய வேண்டிய அநீதிகள் நிறையவே உள்ளன.
ஐயாவின் விழியங்கள் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின்னர் அதுவும் மே பதினெட்டு ஈழ இனப்படுகொலை நாளில் கேட்பது பொருத்தமாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா
நானுமறியாமல் நிகழந்த நேர்ச்சி இது!
இல்லை அது தங்கள் ஆழ்மன உணர்வின் வெளிப்பாடு.
எந்த செயலும் காரணம் இல்லாமல் நிகழ் வாய்ப்பு இல்லை.
இது நீங்கள் சொன்னது
இல்லை அது தங்கள் ஆழ்மன உணர்வின் வெளிப்பாடு.
எந்த செயலும் காரணம் இல்லாமல் நிகழ் வாய்ப்பு இல்லை.
இது நீங்கள் சொன்னது
நன்றி ஐயா உங்களின் இந்த காணொளி வருகைக்குப்பின் இன்று முதல் பெரும் திமிரோடு சொல்வேன் என் பாட்டன் ராவணன் என்று.
ஒரு ஒரு கணோளியலயும் ஆரிய பிராமணனையும், திருட்டு திராவிடனையும், கதற வைக்கிரிங்க. நன்றிகள் பல
காணொளியில் திராவிடம் என்று ஒரு சொல் இல்லை.
@@jeromewilfred1645 vaaya moodra krithuva punda kamban thamil pulavanthaaney avan yethukku ravanapundaya arakkapundaya kaatanum pathil sol thamil sangi punda
@@jeromewilfred1645 mendal
திராவிடம் நா என்ன
வாழ்கவளர்க தமிழ்தேசியம்
உங்கள் பணி சிறப்பொக்கும்., சாணக்கியனை பற்றியும் உங்கள் தொகுப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டால் சில தகவல்கள் கிடைக்க பெறுவோம்,
மற்றும் இந்த அளவு சிறப்பு கொண்ட தமிழ் இனம் சொற்ப தந்திரங்களால் மாற்றி அமைக்க பட்டது என்றால் அது எவ்வாறு என்று சில தகவல்களும் கிடைத்தால் நன்று, எனது தனிப்பட்ட கருத்தாக உங்களது மிக பெரும் முயற்சியை பாராட்ட முனைகிறேன் ஆனால் அது சிறுமையே
மற்றும் சோழன் யார் என்பதையும் விளக்குக
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், ஒரு நாள் தங்கள் வரலாற்றை தாங்களே எழுதுவர்-அம்பேத்கர்.
அன்று சொன்ன வார்த்தை இன்று தங்களால் உறுதி ஆகிறது.
நாம் தமிழராய் வென்று நமது அரசை நிறுவி அனைத்து துரோகங்களுக்கும் பழி வாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
மகிழ்ச்சி
தமிழா இவ்வுலக மக்களுக்கு உணவு அளித்து பசியை போக்கும் நாள் வரும் அன்நாள் பிற உலக மக்கள் பசியால் வரும் போது உணவு அளிக்கும் நம் சந்ததியினரைப் பார்த்து கை கூப்பி வணங்கும் நாள் பழி தீர்த்த நன் நாள் ஆகும்.நம் வீரம் வெற்றியாகும்.
Nice
மிக்க நன்றி!
@@TCP_Pandian ஐயா அவர்களுக்கு ..... (விஸ்வகர்மா) கடவுளின் பற்றிய விடயங்கள் தர வேண்டும்
ஐயா, வணக்கம்.
தங்கள் விழியத்திற்க்கு நன்றி...தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்...பாராட்டுக்கள் ஐயா...எக்கர்கள் யாவர் மற்றும் அவர்கள் பண்பாடு கலாச்சாரம் வழிபாட்டு முறைகள் பற்றி ஒரு விழியம் வெளியிட்டால் இன்னும் எங்களைப் போன்றவர்களுக்கு கூடுதல் தகவலாக இருக்கும்...வரும் வளரும் சந்ததிகளுக்கு இந்த செய்திகளை கடத்த முடியும். மீண்டுமொருமுறை நன்றிகள் ஐயா... தமிழ் வாழ்க...
மலைவாழ் மக்களின் ஆதிப் பெயர் தான் யக்கர். இதுவே பிற்காலத்தில் யேரர் ஆனது. அது மருவியே சேரர் ஆனது. ஏறர் மலையேறியவர்கள்!
யேரர் --> சேரர்.
பிற்காலத்தில் இவர்களே பறையர் ஆனார்கள். நீண்ட மலைத்தொடர் வரை எனப்பட்டு வரையர் --> பறையர் ஆனார்கள்.
அவர்களில் சித்தமரபைக் கைக்கொண்டவர்கள் குரவர் ஆனானர்கள். கூறுபவன் குரவன். இவர்களே நாதர்களானார்கள்.அதாவது அரசர்களானார்கள்.
@@TCP_Pandian நன்றி ஐயா, மிக்க நன்றி...
வார்த்தைகள் இல்லை ஐயா தங்களது முயற்சிகளை விவரிக்க. மிக்க நன்றி
உங்கள் முயற்சி மகத்தானது! உங்கள் நலன் மிக முக்கியமானது! கவனம் தேவை கடவுள் அருள் உங்களுக்கு உண்டு
மிக அருமை அய்யா, நான் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தேன், உங்கள் சேவை வாழ்க
சிறப்பான பதிவு ஐயா....வாழ்த்துக்கள் 🙏🙏💪💪
கருப்பு தினம் 18 May.... 😢😢. இனி வரும் காலங்களில் தமிழர்களுக்கு நன்மைகள் நடக்கும் என்று எண்ணுகிறேன்.
ஆம்! கால மாற்றம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.
@@TCP_Pandian enna matram ,pls tell me sir. !!!!!
@@SuperSellu இலங்கையில் தற்போது, ஜப்பான் நாடு குட்டையை குழப்பும் வேலைக்கு வந்து விட்டது.
6 dislikes dravida boys arya boys katharal😂😂
Raj Kumar ĺ.
மிக்க நன்றி அய்யா தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.
மே 18 இன எழுச்சி நாள் ராவணீய பதிவிற்கு தொடக்க நாள். மிகசிறப்பு
இதுவும் யதேச்சையகவே நடந்தது!
தமிழகத்தையும் இலங்கையையும் இணைத்து தமிழீழம் உருவாக்கியிருந்தால் தமிழன் பெருமை உலகிற்கே தெரிந்திருக்கும்
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி
தமிழ் இனத்தின் உண்மை வரலாற்று நாயகர்களின் நாயகன் தாங்கள்தான் ஐயா. பல கோடி நன்றிகள்.
உண்மை வரலாறு சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. மிக்க நன்றி, நன்பரே!
அ ருமை ஐயா
இந்த விழியும் மிகவும் அருமை. ஒவ்வொரு முடிச்சாச்சு அவிழ்கிறது. இது மிகவும் முக்கியமான முடிச்சு . வாழ்த்துக்கள்
ஐயாவின் ஆராய்ட்சி பணி மேன்மேலும் சிறக்கவேண்டி இறைவனிடம் வேண்டுவேன் வரவாட்றுக்காவியம் வாழ்கவையகம் இராவணா போற்றிபோற்றி
இராவணனின் மனைவி பற்றியும் அவருக்கு எப்படி திருமணம் ஆனாது.பற்றியும் பதிவு போடுங்கள் ஐயா.
என்னுடைய நீண்ட நாள் குழப்பம் உங்கள் மூலம் தீர்ந்தது மேலும் மேலும் உங்கள் விழியங்களை பார்க்க மனம் தூண்டுகிறது
நன்றி ஐயா.... விழிப்புணர்வுக்கு.....
ரா வா ணன் அ வர் க ளுக்கு த மிழ் நா ட் டி ல் கோ யி ல் இ ல் லை யே ஏ ன்ஐயா
தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் பாலம் அமைத்து நம்மோடு நம் சொந்தங்களை இணைத்துக் கொள்ளும் காலம் மிக அருகில் உள்ளது
இலங்கையிலிருந்து தெலுங்கனை வெளியேற்றுவோம்!
அருமையான பதிவுகள் சகோதர்கள் .. நிறைய தரவுகள் இன்னும் தேவை ...வாழ்த்துக்கள்
உங்களின் தொண்டு சிறக்க வேண்டும் என தமிழர்களின் ஒட்டு மொத்த குரல்மனதில் ஒலிக்கிறது
மிக்க நன்றி, நன்பரே!
ஐயா இந்த இனத்தின் உண்மை வரலாற்றை தோண்டி எடுக்க நீங்கள் படும்பாடு எங்களால் உணரமுடிகிறது தமிழர் உண்மை வரலாற்றை கூற இநத ஜென்மம் போதாது இன்று நான் பொதிகை மலை சென்றேன் இறைவனை உங்களுக்காக வேண்டினேன்
உலகம் முழுவதும் வாழும் எம் தமிழ் உறவுகள் உங்களை வாழ்த்தும் நன்றி
உங்களின் அன்பு என்னை நெகிழ வைக்கின்றது. மிக்க நன்றி, நன்பரே!
@@TCP_Pandian Enaku itha enga keakurathu nu theriyala, But nan keata place la lam reply varala.
Black hole oda image release pannirunthatha paathingala? Nan paatha odane enaku 1st thonuna vishayam was sudarshana chakra. Ean nu theriyala, but first athu than thonuchu. Itha muthalilayae vishnu kandupidichara? Avar kai la irukurathu namma solar system ah illa black hole ah bro?🤔 Ean na avar solar system vechiruntha kai la vechirunthirupanga, but 1 finger la chakkaram mathiri kaamichathu paatha black hole mathiri than enaku thonuthu.
யாழ் இசை கருவியை கண்டு பிடித்தவர்கள் வேட்டுவர்கள் என்று வரலாறு கூறுகிறது...இலங்கையின் பூர்வீக தமிழ்குடிகளில் ஒன்று வேட்டுவர்கள்..நிறைய யாழ் வகைகளை ராவணன்தான் உருவாக்கினார்..வாழ்க தமிழ்...
உம் ஆய்விற்கு தமிழினம் தலை வணங்கும்
இராவணன் அரக்கன் இல்லை அஷ்டமா சித்தின் முதல் நிலை சிவனின் அருளால் பெற்றவர்கள் ராமன் யூதன் தான் அவனும் அஷ்டமா சித்திகள் அவன் வழி தவவலிமை உள்ள முனிவர்கள் மூலம் வந்து அதுபோல் தமிழர்களும் அஷ்டமா சித்திகள் பொற்றவர்வர்கள் தான் இவர்கள் வழி சிவன் வழி அதாவது மூலாதார புள்ளிகளில் உறைந்து இருக்கும் ஆகாயம் என்ற சக்தியை தவவலிமையால் மேலே ஏற்றி உள்நாக்கு வழியே உள்ளே இருக்கும் உயிருக்கு உடலாக்கி அஷ்டமா சித்திகள் பொற்றவர்வர்கள். ராமர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார் அதற்கு ஒரு கதை ஒழுக்கமற்றது அதாவது ஒரு முனிவரின் மனைவி பெருமாள் கெடுத்து விட்டதால் தீக்குளித்து இறந்தார் அந்த இடத்தில் வளர்ந்த செடிதான் துளசி.இதனால் பிரம்மத்தின் சாபம் பெற்று அடுத்தவன் பிள்ளைகளை வளர்க்க நேரிட்டது இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் துளசி அடுத்தவரின் மனைவி பெருமாள் விரும்பினான் என்ற கட்டுக்கதை உண்மை என்று நம்பி பெருமாளுக்கு துளசி மாலை சாத்த சொல்லும் பிராமணர்கள் நிலை மாமா வேலை தானே சுருக்கம் சொன்னாள் மகாபாரதம் ஐவருக்கு ஒருத்தி ராமாயணம் இருவரும் ஒருத்தி.
@@sekharsivam7037 avan arakkan illana kamba ramayanathula yethukku ravanana villana kampikkanum avan thamilanthaane ramanala villana kanbichurukkanum muttal
@@sankarasubramaniank6363 நான் ஒரு நூல் எழுதினால் இன்னொருவரை மரியாதை இல்லாமல் முட்டாள் என்று சொன்ன நீங்க வில்லன் ஆகிடுவீங்க
அதே போல நீங்க எழுதினால்
உங்களுக்கு அறிவுரை சொன்ன என்னை வில்லன் ஆக்கவும்
வாய்ப்பு உள்ளது
புரிகிறதா?
இராவணன் ஏன் வில்லனாக காட்டப்பட்டார் என்று
புரியலன்னா சொல்லுங்க வேற ஒரு குட்டிக்கதை சொல்றேன்
ராவணன் அத்தியாயம் தமிழின் சிறப்பு உலகம் பேசும் இனி
th-cam.com/video/XTB-PNdE9cM/w-d-xo.html
Wow, what a surprise in the morning..... Thank you so much sir. God bless you. Jude from Switzerland.
Your Efforts are really unimaginable Thanks Sir
அய்யா இங்கே அதாவது திண்டுக்கல் அருகே ஆத்தூர் அங்கே ஏறாளமான மூங்கில்கள் நான் சிறுவனாக இருந்தபோது ஆற்றின் ஓரம் வளந்ததை உங்களுக்கு நிணைவூட்டுகிறேன்
ஆகா... மிக்க மகிழ்ச்சி.... எம் பாட்டன் பற்றிய ஆராய்ச்சி.... இராவணீயம்...
நீவிர் வாழ்க பல்லாண்டு.. செய்க ஆராய்ச்சி உள்ளவரை....
Arumai ayya. Ungalin ulaipukku naan thalai vanangukiren. After seeing your video I'm slowly getting the idea as how we ppl have migrated to different places nu.
மிக மிக அருமை ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் தமிழரின் வரலாறு மீட்டுருவாக்கம் செய்ய பயன்படும்
தமிழர்களின் தோற்றத்தையும் வாழ்வியலையும் தொகுத்துத்தந்த அய்யா அவர்களுக்கு எமது பணிவான வணக்கங்கள்
ஐயா
இலங்கையில் திருகோணமலை என்ற இடத்தில் தான் நான் பிறந்தேன்.
இங்கு திருக்கோணேச்சரம் உள்ளது.
சிவனுடன் வீற்றிருப்பவள் மாதுமை அம்பாள்.
இதன் தல விருட்சம் கல்லால மரம்.
இது சம்பந்தரால் பாடல் பாடப்பெற்ற தலமாகும்.
நீரூழியால் இந்த கோவில் தற்போது கடலுக்குள் போய் விட்டதாகவும் புதிய கோயில் பின்னர் புனரமைக்கப்பட்டதாகவும் படித்திருக்கிறேன். . கடலுக்குள் இறங்கி பூசை செய்யப்படுகிறது. ஜந்து தலை வெள்ளை நாகம் (இந்திரன்) கீழே தெரிவதாக பல கதைகள் உள்ளன. இங்கிருந்து துறைமுக பகுதிக்கு கடலுக்கு கீழால் சுரங்கப்பாதை இருப்பதாகவும் கதைகள் உண்டு .
கன்னியா வெந்நீரூற்று இங்கு தான் உள்ளது.
பல புதையல்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது
ஆனால் இன்று வரை இப்பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அதற்கு கீழே நகர்ப்பகுதியில் காளி கோவில் என்ற ஒன்றும் இருக்கிறது. இரண்டும் எமது ஊரின் இரண்டு கண்கள் போன்றன. ஆனால் காளி கோவில் கதைகள் அமைப்புகள் யூத பிராமணரோடு ஒத்து போவதாகவும் தோன்றுகிறது.
அதைவிட சிகிரியா குன்றும் 100km உட்பகுதியில் தான் அமைந்துள்ளது.
நீங்கள் இராவணன் பற்றி சொன்ன பல தரவுகள் இவற்றுடன் ஒத்து போகின்றன.
திருகோணமலையை ஆராய்ந்தால் பல இராவணீயம் பற்றிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது எனது திடமான நம்பிக்கை.
நன்றி .
அபாரம் .அபூர்வம்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Jegathisvaran from Malaysia
Super ji...
அருமையான பதிவு அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👌👍.
Arumai iyya Nandri 💙🙏
I am a Sri Lankan I am proud to be that wish u a long life.
Please say u r tamilan. Don't insult ravanan sir
🙏 குருநாதா குருநாதா 🙏
*இராவணன் பத்து தலை நகரங்களை எழுப்பி ஆண்டதால் தான் பத்து தலை ராவணன் என்றனர்* என் சிந்தனையின் படி இந்த பத்து நகரங்களும் பத்து மலைகளில் தான் இருந்திருக்க வேண்டும்
* இவன் மாயை என்ற கறுப்பு நிற தமிழ் பெண்ணுக்கு பிறந்ததனாலும் கருப்பு அழகனாய் திகழ்ந்ததனாலும்
இரா+வண்ணன் இராவணன் ஆனான்... மாயை என்கிற இவள் தாயின் சகோதரன் தான் மாயன்
Nice
One of my favo channel ... nandri ayya unnga kuda sernthu naamum konjam sinthikkirom josikkirom. Tamilanin thaagam tamileelathayagam nandri
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு😇
மிகவும் நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா !!
ஐயா அவர்களுக்கு மானர்ந்த நன்றிகள் இன்று வெளியானது மகிழ்ச்சி
நல்ல கதை..அருமை
Truth never lie....Ravanan live in all of our heart forever 💟💝💟hates of you sir thanks for giving the video sir💟
சிறப்பு💪 மிக சிறப்பு🙏
ஐயா திருவள்ளுவர் பற்றி ஆராய்ந்து வெளியிடவும்
ராவணீயம் முடியட்டும்!
எம் தாய் ஒரு தமிழ் ஆசிரியை. அவர் எதையும் அத்துனை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் தங்கள் பதிவு கேட்டு மறு மொழி கூறாமல் இது யூகமே ஆனாலும் அத்துனையும் உண்மை என்று கூறினார். ஆதி மக்கள் அனைவரும் தமிழறே என்று கூறினார். என்னுடய அரக்கர் பற்றிய கண்ணோடமும் மாறியது. மிக்க நன்றி. தங்களை காண தாயார் விரும்புகிறார். தங்களை தொடர்புகொள்ள ஏதேனும் வழி உண்டா ஐயா
Please contact him through mail id, he may help u , thanks.
@@அன்பேசிவம்வி.இரா thank you Sir. But mail I'd?
யூகம் என்பது உண்மையை அலசி ஆராய்வது.உண்மையை ஆராயும் போது உண்மைதான் வெளிப்படும்.நமது ஆசானும் உண்மையின் வெளிப்பாடு.அவரது தொண்டு மிக பெரிய எழுத்து புரட்சி.அப்போது ஏடுகள் இருந்தன.இப்போது பாண்டியரின் சொல்லாய்வு மிகச்சிறந்த ஏடுகள்.இவைகள் காலம் காலமாக காக்கப்பட வேண்டும்.
உம் ஆய்விற்கு தமிழினம் தலை வணங்கும். ஐயா நன்றிகள் நீவிர் வாழ்க பல்லாண்டு
ayya! i have been waiting for many years!!! finally u did the video ravana. Thanks ayya
நன்றி பாண்டியர் நல்ல தகவல்கள்
நன்றி. தெளிவு பெற்றேன்
ஐயா அவர்களின் ஒவ்வொரு நாளும் தமிழனின் பண்பாட்டை கலாசாரத்தை வளரும் இளைய தலைமுறையைச் சார்ந்த மக்களுக்கு வரலாற்றுப் எடுத்துரைக்கும் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை
அருமை அருமை அருமை நன்றி அய்யா
இராமாயணம் ஆய்வின் தொடக்கமாக இராவணன் பற்றிய ஆய்வை தொடங்கியது மகிழ்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
திருநெல்வேலி அம்பாசமுத்திரத்திற்கு வட மேற்கில் இராவணசமுத்திரம் ஊர் இருக்கின்றது. இந்த பெயர் இங்கு எப்படி வந்து என்பது பற்றி தங்கள் ஆய்வில் சேர்த்துக்கொள்ளவும்.
செய்திக்கு நன்றி, நன்பரே! கருதிப் பார்க்கிறேன்!
வணக்கம் ஐயா தங்கள் விழியதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா
Wonderful video Aiya! Also Remembering the Genocide Of Eelam 18 May 💔
Wow wow neenda naal kelvi-kku bhadhil kidaikindradhu.. 😍😍😍 Nandri - Tamizhar Ulaghathirkku 💐👏👏👏
Finally Ravaneeyam started 😍
அருமை!
நன்றி ஐயா!!
I'm Sri Lankan in jaffna I'm proud of you
வணக்கம் உறவே
ஐயா வணக்கம் இன்ப அதிர்ச்சி என்பது இதுதானா.
திடீரென்று இந்த காணொளியை இன்று மாலை பார்க்க நேர்ந்தது.
மிகவும் மகிழ்ச்சி ஐயா .
ராவணனின் பத்துக்கலைகளே பத்துத் தலைகள் ஆகிவிட்டார்கள் யூதர்கள்.
ஐயா ராமாயணத்தில் வரும் இலங்கை இன்றைய மாலத்தீவுக்கு அருகில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் இது உண்மையா.
ராமன் நேரடியாக ராவணனுடன் போர் புரிந்து இருப்பாரா.
மிகச்சிறந்த வின் ஆராய்ச்சியாளரான ராவணனுடன் போர் புரிந்து இருக்க முடியுமா.
அப்படி போர் புரிந்து கொண்டால் ராமன் வெற்றி பெற்றிருக்க முடியாதே.
ராவணனுக்கு சமகாலத்தவனா ராமன்.
இதிலும் ஒரு குழப்பம் உள்ளது. தாங்கள் தான் விளக்க வேண்டும்.
வாலியிடமே நேரிடியாக போர் புரியமுடியாத கோழை இராமன்....
இப்போதிருக்கும் இலங்கையே ராவணீய இலங்கை! வாஸ்து பற்றி நான் வெளியிட்ட ஆங்கில, தமிழ் விழியங்கள் இதற்கான சாட்சி!
இராவணனுக்கு 10 தலைகள் ,என்பதை படிக்கும்போதெல்லாம் ஏற்க முடியாமல்தான் இருந்தது.இப்போதும் பாடநூல்களில் குழந்தைகளுக்கு விளக்கமளிக்கும்போது சற்று சங்கடம் ஏற்படுகிறது
அருமையான தகவல்கள். பல அதிர்ச்சிகரமான உண்மைகள் இந்த காணொளியில் அளித்ததற்கு நன்றி.
Sir, You have busted alien myths, about ancient aircraft images in pyramids.
Excellent 👌 work g no matter what happens please continue your research wish you all success
Sir you are 100+% correct
Pul=bird
Suddenly I remembered
Song from "2.o"
"Pullinangaal Pullinangaal. ........."
Really you are great
Nice clue..
நீண்ட காலம் காத்திருந்த காணொளி... நன்றி ஐயா..
அருமையான பதிவு ஐயா
😍😍😍 aiyaa unga video kku dhan kaatthirunthen 😍😍😍