🚨 வரலாறு திரும்புகிறதா?/இன்று இஸ்ரேலில் என்ன நடக்கிறது?/Dr Suresh Ramachandran/Tamil bible facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 80

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 11 ชั่วโมงที่ผ่านมา

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @RajKumar-wl5fe
    @RajKumar-wl5fe วันที่ผ่านมา +9

    யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது.
    மத்தேயு 24:6

    • @kisvanth8655
      @kisvanth8655 18 ชั่วโมงที่ผ่านมา

      2 அவர், "ஆமோஸ்! என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்; நான், "கனிந்த பழங்கள் உள்ள கூடை" என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்; "என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது; இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.
      ஆமோஸ் 8:2
      9 தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்; "அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன்.
      ஆமோஸ் 8:9

  • @sharonriya8099
    @sharonriya8099 วันที่ผ่านมา +1

    Jesus bless you pastor, you have given true message many people live to your message all Indian people and Christians have been praying day and night 🙏 Amen Hallelujah

  • @LakshmananM-n2n
    @LakshmananM-n2n วันที่ผ่านมา +3

    God bless you bro to all amen

  • @jamessonanderwilson8576
    @jamessonanderwilson8576 20 ชั่วโมงที่ผ่านมา +5

    நம் தேவன் இஸ்ரவேலுக்கு மட்டும் தேவன் அல்ல, முழு உலகத்துக்கும் தேவனாய் இருக்கிறார்
    அதனால் இஸ்ரவேலுக்கு மட்டும் விசேஷமாய் ஜெபிக்க வேண்டாம். முழு உலகத்துக்கும் ஜெபிக்க வேண்டும்.
    நாம் கிறிஸ்துவுக்குள் பிறந்திருக்கிறோம் நம் சமாதானத்தை விரும்புவோம் Amen
    Our God is not only the God of Israel, but the God of the whole world, So don't pray exclusively for Israel.
    Pray for the whole world.We are born in Christ Let us love peace Amen 3:28 3:28

  • @davidsaurri8362
    @davidsaurri8362 วันที่ผ่านมา +2

    Thanks for info. GBY

  • @Ravi.pTiruppur
    @Ravi.pTiruppur วันที่ผ่านมา +2

    Judges 3:21
    [21]உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.
    And Ehud put forth his left hand, and took the dagger from his right thigh, and thrust it into his belly:

  • @Ravi.pTiruppur
    @Ravi.pTiruppur วันที่ผ่านมา +3

    Judges 3:16,21
    [16]ஏகூத், இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை உண்டுபண்ணி, அதைத் தன் வஸ்திரத்துக்குள்ளே தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு,
    But Ehud made him a dagger which had two edges, of a cubit length; and he did gird it under his raiment upon his right thigh.
    [21]உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.
    And Ehud put forth his left hand, and took the dagger from his right thigh, and thrust it into his belly:

  • @amalraj8519
    @amalraj8519 21 ชั่วโมงที่ผ่านมา +3

    சம்மதம் உண்டு

  • @GeorgeAlphonse-nc6eb
    @GeorgeAlphonse-nc6eb 20 ชั่วโมงที่ผ่านมา +1

    உலக அமைதிக்கு ஜெபியுங்கள்

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 7 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா சிறப்பான செய்தி 🙏 சரியான விளக்கம்.

  • @bradleybright1
    @bradleybright1 18 ชั่วโมงที่ผ่านมา +1

    The Church is the body of Christ and anything out of the body loses is potential to be saved and meant for judgement.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 21 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you brother put more news for all Isrsel jews has won will win by God's piwrr grace 5hanks God yesappa Jesus is coming soon Amen

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 11 ชั่วโมงที่ผ่านมา

    🙏நன்றி பாஸ்டர்🙏

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 35 นาทีที่ผ่านมา

    ஸ்தோத்திரம் பாஸ்டர், நான் எனது பள்ளி நாட்களில் 1974__1977 ல் எனது காதுகளில் கேட்டது அன்று விளங்கவில்லை, !!
    அதாவது ""வாணத்தினின்றும் நெருப்புக் கோளங்கள் வீழும், "". ""பூமி எங்கும் அந்தகாரமாக இருக்குமென்று"""
    இப்போது நெருப்பான ஏவுகணைகள் விழுகின்றன,
    இனி ஈரானின் மின்சார கிரிட்டுகளை இஸ்ரவேல் தாக்கினால் இருள் அந்த நாட்டில் முழுமையாக வரும் பைபிளின் வார்த்தைகள் நடந்து முடியும்.
    ஸ்தோத்திரம் மீண்டும்

  • @mbhomecookingandgarden8150
    @mbhomecookingandgarden8150 วันที่ผ่านมา +6

    நீங்க முதலில் தமிழ் நன்றாக எழுத தெரிந்து கொண்டு தேவ மனிதரை குறை கூற வாருங்கள் சாலொமோன் please....

  • @christopherranjithkumar9951
    @christopherranjithkumar9951 วันที่ผ่านมา

    Paster nee thanks payngaravaathi

  • @ManoMano-ls1ot
    @ManoMano-ls1ot 17 ชั่วโมงที่ผ่านมา

    வேதத்தில் சொல்லப்பட்ட படி மூன்றாம் உலகப் போர் நிச்சயமாக நடக்கும்

  • @leenajacob2754
    @leenajacob2754 วันที่ผ่านมา

    All glory and Praises to God of Israel

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 17 ชั่วโมงที่ผ่านมา +1

    இஸ்ரேல் சலாம் சமாதானம் உண்டாக வேண்டும் அவர்கள் மற்றவர்கள் மிதும் அன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் வாழ்வோம்

  • @ahamedkabeer3813
    @ahamedkabeer3813 2 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா ஐயா யூதர்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரிகள் அல்ல கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் தான் வேதத்தை தெளிவாக படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Vivekanandan-df4lz
    @Vivekanandan-df4lz วันที่ผ่านมา +4

    God bless Israel amen

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 7 ชั่วโมงที่ผ่านมา

    Anna sound eila plz

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 7 ชั่วโมงที่ผ่านมา

    Video sound eila anna

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp วันที่ผ่านมา

    Paster pesuvathu appadia unmaia

  • @gladstoneb879
    @gladstoneb879 17 ชั่วโมงที่ผ่านมา

    Who crucified Jesus? Who says Jesus is a Carpenter? Why Jesus cursed the fig tree near Jerusalem? Why Jesus told this temple will be demolished? Why Lord Jesus dudvl not bless Israel? Then why you say to do against our Lord. We must follow Jesus..because David said in psalms to bless Israel of those days? No..even during Moses time Godcwanted to destroy them in the desert due to their stubborn disobedience and unfaithfullness...these are few examples andvyou can find many more to this effect about them...6millions Jews killed by Hitler Why? Now they are not giving any land to Pakestinians agaistcthe8r own peace deal with PLO Leader Yasser Arafat..two state solutions...

  • @SalomiDikshan-pi3dw
    @SalomiDikshan-pi3dw วันที่ผ่านมา +7

    பாஸ்டர் நீங்கல் ஒன்னு தெரிந்துக்கொல்லவேண்டும் உலகத்தில் நடந்துக்கொண்டுயிருக்கும் யுத்ததுக்கும் வேததுக்கும் சம்மதம்கிடையாது

    • @premithpremith
      @premithpremith วันที่ผ่านมา +11

      Vaetham theriuma muthalla padi apparam vaaa

    • @thomasdaniel8814
      @thomasdaniel8814 วันที่ผ่านมา +16

      வேதத்தில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான், இனியும் நடக்கும், முடிவும் அதிலுள்ளது படிதான் இருக்கும்.

    • @kirshkumar5530
      @kirshkumar5530 วันที่ผ่านมา +4

      SalomiDikshan.... please reading bible verse well don't play God

    • @jayarani763
      @jayarani763 วันที่ผ่านมา +3

      தெரியலனே பைபிலே படிச்சிட்டு வந்து சொல்லங்க தேவையால்லாமே குறை சொல்லாதிங்க

    • @bbmsvarural
      @bbmsvarural วันที่ผ่านมา +1

      Brother don't blame this man of god, do you know every movement about israel is written in bible,??have u read the word of god?

  • @Jeyarajkrish
    @Jeyarajkrish 13 ชั่วโมงที่ผ่านมา

    நீர் உருட்டும்😂😂😂