அருள் வாக்கு சொல்வது பகுதி 2 போடுங்கள் அப்பா.அப்பன் கூறும் வாக்கு அனைவரும் கேட்டு பயன்பெறட்டும்.வாக்கு சொல்லும் போது அப்பன் முகத்தை பார்த்தால் என் கவலைகள் அனைத்தும் மறந்து சில நிமிடங்கள் என்னையே மறந்து நிற்பேன்.... மீண்டும் அருள் வாக்கு இந்த காணொளியின் மூலம் தெளிவாக கேட்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... இதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அப்பா 🙏🙏🙏பாலத்து கருப்பனை நம்பினோர் என்றும் கைவிட பட மாட்டார்கள் 🙏என் அனுபவ பூர்வமான நம்பிக்கை 🙏🙏 அப்பா நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் 🎉❤❤
பாலத்து கருப்பண்ணசாமி துணை
🙏🙏🙏🔥🔥🔥🔥appa thunai 🔥🙏🔥
அப்பா துணை❤❤❤
🙏🙏🙏
அருள் வாக்கு சொல்வது பகுதி 2 போடுங்கள் அப்பா.அப்பன் கூறும் வாக்கு அனைவரும் கேட்டு பயன்பெறட்டும்.வாக்கு சொல்லும் போது அப்பன் முகத்தை பார்த்தால் என் கவலைகள் அனைத்தும் மறந்து சில நிமிடங்கள் என்னையே மறந்து நிற்பேன்.... மீண்டும் அருள் வாக்கு இந்த காணொளியின் மூலம் தெளிவாக கேட்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... இதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அப்பா 🙏🙏🙏பாலத்து கருப்பனை நம்பினோர் என்றும் கைவிட பட மாட்டார்கள் 🙏என் அனுபவ பூர்வமான நம்பிக்கை 🙏🙏 அப்பா நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் 🎉❤❤
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
Iyya karuupaaaa
Part 2 podunga appa
வணக்கம் ஐயா கருப்பன் அருள் வேண்டும் உங்கள் கைபேசி எண் கிடைக்குமா ஐயா🙏
அய்யா வணக்கம் நாங்கள் அந்தமானில் இருந்து பேசுகிறோம் உங்கள் தொலைபேசி எண்
description -ல் பாருங்க