அருள்வாக்கு பாகம்-1 (13.12.2024) வெள்ளிக்கிழமை ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி திருக்கோயில் பாரியூர்,கோபி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @Palanitex88
    @Palanitex88 11 วันที่ผ่านมา

    கலியுக தெய்வம் ஸ்ரீ பாலத்து கருப்பராயன் சுவாமி துணை என் மகனுக்கு திருமணம் உறுதியாகிவிட்டது என்னுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது சற்குரு அப்பாசாமி சாமி அவர்களுக்கு பல கோடி நன்றிகள் என் மனைவிக்கு உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என் மகளுக்கு ஆண் வாரிசு கிடைக்க வேண்டும் எங்களுக்கு எல்லாமே எங்க அப்பா தான் அப்பா ஆசிர்வாதத்தில் நாங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்

  • @poongothaij6247
    @poongothaij6247 11 วันที่ผ่านมา

    அப்பா சாமி பாலத்துகருப்பண்ணசாமி துணை 🙏🙏🙏🙏🙏

  • @murugandevib6499
    @murugandevib6499 8 วันที่ผ่านมา

    என்னப்பா நீ எனது கடமைகளை அடைய பாலத்து கருப்பு உன்னை நம்பி இருக்கிறேன்❤❤❤❤❤

  • @murugaesantr8967
    @murugaesantr8967 11 วันที่ผ่านมา

    சற்குரு அப்பா சாமி துணை கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய ஓம் ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி மை முழுமையாக நம்பி வரும் மக்களுக்கு நல்லதே நடத்கும் இது சத்தியம்

  • @gandhimathi4349
    @gandhimathi4349 10 วันที่ผ่านมา

    அப்பாவை நம்பி வரும் அன்பர்களுக்கு அவர்கள் வேண்டும் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் அன்பு தெய்வம்.

  • @ManiMegalai-s3p
    @ManiMegalai-s3p 11 วันที่ผ่านมา

    அப்பா துணை 🙏🙏🙏🙏🙏

  • @sugumaarms8134
    @sugumaarms8134 11 วันที่ผ่านมา

    அப்பா வை நம்பி வந்தால் நன்மை பயக்கும்

  • @rajasekaranrajasekaran5976
    @rajasekaranrajasekaran5976 11 วันที่ผ่านมา

    ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசுவாமி துணை

  • @KiruthigaSuseendran
    @KiruthigaSuseendran 10 วันที่ผ่านมา

    அப்பா அருள்ளும் அசியுடவுன் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரட்சனைகள் கண்ணுக்கு தெரியாத அனைத்து தீர்வு காணப்பட்டது

  • @manivelkumara7178
    @manivelkumara7178 10 วันที่ผ่านมา

    Appa, Paalathu karuparayan swamy thunai.

  • @kakvenkat63
    @kakvenkat63 11 วันที่ผ่านมา

    Palathu Karupparayan Thunai 🙏🙏🙏🙏🙏

  • @PushpaM-n1c
    @PushpaM-n1c 11 วันที่ผ่านมา

    அப்பாதுணை❤

  • @tirukumar7244
    @tirukumar7244 11 วันที่ผ่านมา

    Sarguru Appa swami Thunai

  • @KiruthigaSuseendran
    @KiruthigaSuseendran 10 วันที่ผ่านมา

    அப்பா துணை

  • @annapooranisahana9931
    @annapooranisahana9931 11 วันที่ผ่านมา

    Appa thunai ❤❤❤❤❤

  • @suganyan-w7z
    @suganyan-w7z 9 วันที่ผ่านมา

    Appa Thunai....

  • @thangavel1955
    @thangavel1955 11 วันที่ผ่านมา +1

    கேட்ட வரம் கொடுக்கும் தெய்வம்....அப்பா துணை❤❤❤

  • @AP.THIRU1819
    @AP.THIRU1819 11 วันที่ผ่านมา +1

    கலியுக தெய்வம் அப்பா ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி துணை 🙏🙏🙏🙏

  • @sureshp-zz7qi
    @sureshp-zz7qi 11 วันที่ผ่านมา +1

    🎉அப்பாவை முழுமையாக நம்பி வந்தால் நினைத்த நல்ல காரியங்கள் நிச்சயமாக கைகூடும் ❤

  • @kakvenkat63
    @kakvenkat63 11 วันที่ผ่านมา +1

    Appa Swami Thunai 🙏🙏🙏🙏🙏

  • @vijayaranim6574
    @vijayaranim6574 11 วันที่ผ่านมา +1

    Appa kottaaiku vanthalaa
    Manam thirupthi sandosam appa samy thunai

  • @MuruganR-x7l
    @MuruganR-x7l 11 วันที่ผ่านมา

    Appa,

  • @sureshbabu-nm6po
    @sureshbabu-nm6po 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @malarkodiramesh9554
    @malarkodiramesh9554 11 วันที่ผ่านมา

    🙏🏻

  • @ரசத்யr7x
    @ரசத்யr7x 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🥺

  • @babuebabu33
    @babuebabu33 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏