ஏதோ ஒரு பாவத்தினாலோ, இச்சையினாலோ, நிலைக்குலைந்து போய் இருக்கும் இது போன்ற குடும்பங்களை குறித்து, அவர்கள் மனநிலையை அறியாமல் எந்த கருத்தை வெளியிட்டாலும் அவை நமக்கோ நம்மை சார்ந்தவர்களுக்கோ நன்மையை பயக்காது,நம் சிந்தனைகளில் கர்த்தருக்கேற்றபடி ஜாக்கிரதை உள்ளவர்களாக இருத்தல் அவசியம் 🙏
ஒரு முறை தேவ ஊழியர் என்ற அங்கீகாரத்தை மக்கள் கொடுத்துவிட்டால் பிறகு அவரை குறித்து விமர்சனம் வைத்தால் அது "தெய்வத்திற்கு விரோதமானது" என்று சிலரும், "தவறு செய்பவர்களை தெய்வம் தண்டிப்பார்" என்று சிலரும் சொல்லி ஒரு உளவியல் பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களே.... "அந்த ஆலயம் தான் வீட்டு பக்கத்தில் இருக்கு. எனவே பேசாமல் போய் விட்டு வருவோம்" என்ற எண்ணம் தான் பலருக்கு இருக்கிறது.
JJ is being corrected by God - we want a clean version of JJ - JJ for sure has something unique which God likes in him . every human being goes through that “ I “ phase of life ! We are waiting 👍
There is a God who is the Ultimate Judge above All. He knows Everything. He is Able to handle every Situation. If he repents, Do you think God won't Forgive Him? Don't Judge anything before the Time. Do not Lose the Grace by mocking others.
வயதில் மூத்தவரும் ஊழியத்தில் பல வருடங்கள் அனுபவப்பட்டவருமான ஒரு ஊழியரை நாடி ஆலோசனை பெறுவது நல்லது. அவர் ஒரு சிறிய சபையை நடத்துபவராக இருந்தாலும் அவரை மதித்து அவர் கூறும் அறிவுரைகளை புத்திமதி களை ஆலோசனைகளை ஏற்று நடக்கலாமே. ஏன் தடுமாற்றம்?
Praise God! Independent pastors mesmerizing believers and act as repented. These pastors ask pardon to church and not to God or to his wife. These believers are main reasons for encouraging the pastors to make mistakes.
Pastor Mohan NLAG 2nd son every month first week second service..He is learning to preach take over after Mohan...To preach we need call from God and must have done missinry work..He is preaching like Multi level marketing people in coat suit tie...Please observe him and put an video on that...Pastor son wearing 50000 rupees coat tie but his assistant pastors wearing 500 rupees dress...
Church must have elders Not a single pastor Apostle paul appointed elders If one elder backslides, other elders can correct them. The backslidden elder must be removed from eldership. Church activities will not be stopped if church have multiple elder brothers.
Brother, I do appreciate your concern of the prevailing situations in our present-day Indipendent Churches but I fail to grasp your way or how in surmounting this kind of issues. May be an Indipendent Forum or a Council, represented by all Denominations be formed exclusively to address these kind of Issues. Main line Churches do have a redressel Committee of a few Senior Pastors or Elder but then again they have Authority over only their own Denominations and not Indipendent Ministry/ Churches. To me these are signs of the End-times and no amount of jurisdiction is to find a solution except the the Believers Spiritual eyes is opened. May the Holy Spirit lead us and empower us all for His glory.
1 கொரிந்தியர் 12 : 28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்
Why are you just targeting just John jebaraj, you know what I heard about a Head of AG church's eldest son's story. This is nothing. You cannot do anything against any Pastor(independent &non-independent) in this modern era.
So true brother.. some pastors leave the wife..and daringly do ministry too... youngsters follow that..where to complain about these independent pastors..in the name of ministry they cheat wife, and family..
ஐயா... நீங்கள் சொல்லுவதை பைபிள் வரலாற்றில் உள்ளத்தில் இருந்து துவங்கிவிட்டது... உங்களால் இன்றைய கிறிஸ்தவ மத உலகத்தையும்,, மனித சமுதாய மாமிஷா இச்சை, வாழ்க்கை துணையை எப்படி திருத்த போகிறீர்கள்... உலகம் பு ற ஜாதிகள் சபைக்குள் உள்ளது. ஜெபிபபோம் விழிப்புணர்வு ஆலோசனை கொடுப்போம்.
Those belivers 😅who are believing such fack pastors message will not from the almighty God. Do not trust the fake pastors messages. Firstly ordinary people should understand their background, sincerity honesty then follow.do not flow blindly.instead of that be brave yourself or you will be fooled by such fake pastors 😂😂😢😢
பாஸ்டர் மோகன் NLAG 2வது மகன் ஒவ்வொரு மாதமும் முதல் வார இரண்டாவது சேவை.. மோகனுக்குப் பிறகு பிரசங்கம் செய்ய கற்றுக்கொள்கிறார்... பிரசங்கம் செய்ய கடவுளிடமிருந்து அழைப்பு தேவை, மிஸ்ஸினிரி வேலை செய்திருக்க வேண்டும். சூட் டை... தயவு செய்து அவரை அவதானித்து வீடியோ போடுங்கள்... போதகர் மகன் 50000 ரூபாய் கோட் டை அணிந்துள்ளார் ஆனால் அவரது உதவி பாதிரியார் 500 ரூபாய் அணிந்துள்ளார் ஆடை...
நடனப் புயல் மீண்டும் உயிர்த்தெழுந்து ஆடாத படிக்கு ஜெபித்துக் கொள்வோம் ஐயா 🙏 வேறு ஒன்றும் செய்ய முடியாது 😇
ஏதோ ஒரு பாவத்தினாலோ, இச்சையினாலோ, நிலைக்குலைந்து போய் இருக்கும் இது போன்ற குடும்பங்களை குறித்து, அவர்கள் மனநிலையை அறியாமல் எந்த கருத்தை வெளியிட்டாலும் அவை நமக்கோ நம்மை சார்ந்தவர்களுக்கோ நன்மையை பயக்காது,நம் சிந்தனைகளில் கர்த்தருக்கேற்றபடி ஜாக்கிரதை உள்ளவர்களாக இருத்தல் அவசியம் 🙏
பாடல் வரங்களை அனுபவித்து மகிழ்ந்தவர் கனியையும் அனுபவித்து மகிழுவார் அனேகரை மகிழப்பண்ணுவார் என நம்புகிறேன். இந்த தடுமாற்றம் அவருக்குள் பெருமாற்றத்தை கொண்டுவரும் தேவனே நியாயாதிபதி யாரும் இகழாதீர்கள். அவருக்காக ஜெபிக்கவேண்டும்.
நீங்களே independent ஆக சபை நடத்தும் போது அதில் நடக்கும் தவறுகள் குறித்து பேசுவது ஆச்சர்யம். ❤
அருமையான பதிவு அண்ணா
தொடரட்டும் உங்கள் பணி
Excellent God's words
Correct solution for the biggest problem what now independent churches are facing.
Totally agree with you Pastor! God bless you abundantly 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Praise The Lord Jesus Christ. Amen.
அவசியமான பதிவு..நன்றி நல்ல அறிவுரை பிரதர்
Amen. சரியாக sonneergal
ஒரு முறை தேவ ஊழியர் என்ற அங்கீகாரத்தை மக்கள் கொடுத்துவிட்டால் பிறகு அவரை குறித்து விமர்சனம் வைத்தால் அது "தெய்வத்திற்கு விரோதமானது" என்று சிலரும், "தவறு செய்பவர்களை தெய்வம் தண்டிப்பார்" என்று சிலரும் சொல்லி ஒரு உளவியல் பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களே.... "அந்த ஆலயம் தான் வீட்டு பக்கத்தில் இருக்கு. எனவே பேசாமல் போய் விட்டு வருவோம்" என்ற எண்ணம் தான் பலருக்கு இருக்கிறது.
Super pastor very good speech
Continue your speech God bless your ministry
போதகர்களைப் பற்றி பொதுவாக யாரும் பேசுவதில்லை!
உங்களைப்போல சிலபேர்களாவது எழுப்பினால் நல்லது.
கிறிஸ்துவுக்குள், கிறிஸ்துவோடு, கிறிஸ்துவைப்போல நடக்க கற்றுத்தரும் போதகர்களைவிட, கிறிஸ்துவுக்காக என்று நடனமாட கற்றுத்தருபவர்களையே இன்று அநேகர் உயர்த்திவைப்பது வேதனைக்குரியது.
Thank you brother God bless🙏🙏🙏🙏🙏
Thank you brother 🙏
That dance & Rock music service is now silent , God is cleansing JJ heart , he will repent and come again ...
எங்கள் பகுதியிலும் என் நன்பன் ஒரு ஊழியர் அவர் தன் மனைவியை விட்டு ஊழியம் செய்கிறார் நான் இது தவறு என்று சுட்டிக் காட்டினேன் பிரதர்
Praise The Lord Jesus Amen
Praise the lord 🎉🎉🎉
Great advice Pastor❤❤❤
JJ is being corrected by God - we want a clean version of JJ - JJ for sure has something unique which God likes in him . every human being goes through that “ I “ phase of life ! We are waiting 👍
Amen this is the truth pastor and good clarification thank you so much 🙏👏👏👏👏
Good counselling ❤
ஆமென்...
Praise the Lord brother. Do you conduct theolgy classes (online) please let me know
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏
I think government should regulate the ministers behavior, and decide whether they can lead the church.
Welcome bro 🙏🙏
ஆமென்
Truth.
Song by JJ : NAAN VERAMARI BRO ? Ippadithanungooo,
There is a God who is the Ultimate Judge above All. He knows Everything. He is Able to handle every Situation.
If he repents, Do you think God won't Forgive Him? Don't Judge anything before the Time. Do not Lose the Grace by mocking others.
Amen
Independents are independently going
No accountability for money, life ...
Well said
U r correct
❤❤❤❤❤❤❤
ஜான் ஜெபராஜ்க்கு நடந்தது ஜஸ்டின் நெல்லை பாலசேகருக்கு ஒரு எச்சரிக்கை
இளைய குமாரன் மனம் திரும்பினாள் என் தேவன் மீண்டும் வாய்ப்பு தருவார் எவரையும் தள்ளாத தேவன் ,தன் தவறுகளை உணர்ந்து மனம் திரும்பினாள்
வயதில் மூத்தவரும் ஊழியத்தில் பல வருடங்கள் அனுபவப்பட்டவருமான ஒரு ஊழியரை நாடி ஆலோசனை பெறுவது நல்லது. அவர் ஒரு சிறிய சபையை நடத்துபவராக இருந்தாலும் அவரை மதித்து அவர் கூறும் அறிவுரைகளை புத்திமதி களை ஆலோசனைகளை ஏற்று நடக்கலாமே. ஏன் தடுமாற்றம்?
Yes
Praise God! Independent pastors mesmerizing believers and act as repented. These pastors ask pardon to church and not to God or to his wife. These believers are main reasons for encouraging the pastors to make mistakes.
Pastor Mohan NLAG 2nd son every month first week second service..He is learning to preach take over after Mohan...To preach we need call from God and must have done missinry work..He is preaching like Multi level marketing people in coat suit tie...Please observe him and put an video on that...Pastor son wearing 50000 rupees coat tie but his assistant pastors wearing 500 rupees dress...
Very true.
Church must have elders
Not a single pastor
Apostle paul appointed elders
If one elder backslides, other elders can correct them.
The backslidden elder must be removed from eldership.
Church activities will not be stopped if church have multiple elder brothers.
👌👌சரி
👍🙏
God the Father and God the Mother are calling. Rev.22: 17. Flee to zion for your salvation.
Brother, I do appreciate your concern of the prevailing situations in our present-day Indipendent Churches but I fail to grasp your way or how in surmounting this kind of issues. May be an Indipendent Forum or a Council, represented by all Denominations be formed exclusively to address these kind of Issues. Main line Churches do have a redressel Committee of a few Senior Pastors or Elder but then again they have Authority over only their own Denominations and not Indipendent Ministry/ Churches. To me these are signs of the End-times and no amount of jurisdiction is to find a solution except the the Believers Spiritual eyes is opened. May the Holy Spirit lead us and empower us all for His glory.
Even if the believers invite, he should not preach or teach according to Bible. Very clear instructions are in Bible.
👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏
🙏🙏🙏🙏
1 கொரிந்தியர் 12 : 28
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
Pasters r lavish luxurious fools why coat and suits
True
✝️🛐
அருமை 👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿ஆண்டவர் யாரையும் துரத்தி விட சொல்ல மாட்டார் 😂😂😂வேதத்தின் படி தவறு தான் 👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿மிகவும் அருமை 🙏🏿🙏🏿🙏🏿
Why are you just targeting just John jebaraj, you know what I heard about a Head of AG church's eldest son's story. This is nothing.
You cannot do anything against any Pastor(independent &non-independent) in this modern era.
There should be a regulations for independent churches otherwise it will be horrible....
🎉🎉🎉🎉🎉🎉🎉
So true brother.. some pastors leave the wife..and daringly do ministry too... youngsters follow that..where to complain about these independent pastors..in the name of ministry they cheat wife, and family..
திருப்பூர்ல புதிய சபை தொடங்கி இருக்குன்னு சொல்றாங்க pas
வேதம் சொல்கிறது ரோமர் 2;1
ஐயா... நீங்கள் சொல்லுவதை பைபிள் வரலாற்றில் உள்ளத்தில் இருந்து துவங்கிவிட்டது...
உங்களால் இன்றைய கிறிஸ்தவ மத உலகத்தையும்,, மனித சமுதாய மாமிஷா இச்சை, வாழ்க்கை துணையை எப்படி திருத்த போகிறீர்கள்... உலகம் பு ற ஜாதிகள் சபைக்குள் உள்ளது.
ஜெபிபபோம் விழிப்புணர்வு ஆலோசனை கொடுப்போம்.
Yes நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறேன்
Thatti ketaal " poya goyya"!
இது பரவலா bro ஒரு பாஸ்டர் தன் மனைவி வைத்து கொண்டு இன்னொரு கணவனுடைய மனைவி வைத்து கொண்டு இருக்கிறார்.
His teachings will be bitter those are cult
Those belivers 😅who are believing such fack pastors message will not from the almighty God. Do not trust the fake pastors messages. Firstly ordinary people should understand their background, sincerity honesty then follow.do not flow blindly.instead of that be brave yourself or you will be fooled by such fake pastors 😂😂😢😢
Who supports JJ???
பாஸ்டர் மோகன் NLAG 2வது மகன் ஒவ்வொரு மாதமும் முதல் வார இரண்டாவது சேவை.. மோகனுக்குப் பிறகு பிரசங்கம் செய்ய கற்றுக்கொள்கிறார்... பிரசங்கம் செய்ய கடவுளிடமிருந்து அழைப்பு தேவை, மிஸ்ஸினிரி வேலை செய்திருக்க வேண்டும். சூட் டை... தயவு செய்து அவரை அவதானித்து வீடியோ போடுங்கள்... போதகர் மகன் 50000 ரூபாய் கோட் டை அணிந்துள்ளார் ஆனால் அவரது உதவி பாதிரியார் 500 ரூபாய் அணிந்துள்ளார் ஆடை...
லப லப சப சப என்று பேசினால் போதும், அவன் வேதத்தைவிட பெரியவன். பெ.கோ.பித்தலாட்டம்!
Evar slvathu mihasari
Silar oozhiyum seiyaama irukurathu oru manmaiyana oozhiyumthaan...
John jebaraj disco dancer
How to we connect with you pastor… I need your email id and your contact info please…
True
Amen
👍🙏
❤❤
ஜான் ஜெபராஜ்க்கு நடந்தது ஜஸ்டின் நெல்லை பாலசேகருக்கு ஒரு எச்சரிக்கை
🙏🙏🙏
Amen