பிரதர் சீயோன் பெந்தகோஸ்தே சபையில் பிரதர் என்று தான் எங்க நடத்திப்பு காரரை கூப்பிடுவோம் சகோதரிகளை அக்கா சின்னக்கா பெரியக்கா அப்படி தான் கூப்பிடுவோம் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் நன்றி
ஆம்.. சுய மகிமையை தேடுகிறவர்கள் தேவனுக்கு பிரியமாக இருக்க முடியாது..., அதனால் தான் எல்லாவற்றிலும்... நமக்கு மாதிரியான இயேசு கிறிஸ்து ...பேசுகையில் தான் சுய மகிமையை தேடுகிறவரா அல்லது தேவ மகிமையை தேடுகிறவரா என்பதை ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார் பரிசேயர்களிடம்...நன்றி 🙏😇🎉
ரபீ என்று அழைக்கப்படாதிருங்கள் கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார்; நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள் ஆமென் அல்லேலூயா
அருமையான பதிவு
தேவ ஆவியானவரே ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏
பிரதர் சீயோன் பெந்தகோஸ்தே சபையில் பிரதர் என்று தான் எங்க நடத்திப்பு காரரை கூப்பிடுவோம் சகோதரிகளை அக்கா சின்னக்கா பெரியக்கா அப்படி தான் கூப்பிடுவோம் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் நன்றி
நன்றி சகோதரரே , CFC சபையில் அனைவரும் சகோதரர், சகோதரிகள் . Bro. zac poonen அவர்களும் இதையே கூறுகிறார்...
1 என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
யாக்கோபு 3:1
Amen 🙏🙏 thank you Jesus
Well explained.
Super
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆம்.. சுய மகிமையை தேடுகிறவர்கள் தேவனுக்கு பிரியமாக இருக்க முடியாது..., அதனால் தான் எல்லாவற்றிலும்... நமக்கு மாதிரியான இயேசு கிறிஸ்து ...பேசுகையில் தான் சுய மகிமையை தேடுகிறவரா அல்லது தேவ மகிமையை தேடுகிறவரா என்பதை ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார் பரிசேயர்களிடம்...நன்றி 🙏😇🎉
இயேசு சொன்ன ,போதித்த தை கடைபிடிக்காத யாரும் கிறிஸ்தவ வர்களல்ல
Thank you Brother for sharing this important truth. Also thanks for teaching how to read / understand Bible verses properly. It really helps🙏
Ok, brother
👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🏼🙏
Thanks brother 🤩
Good explanation Thanks lot brother
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯👍💯
ஆமென்
🙏🙏🙏
Clearly explained brother
Ameen
Good👍
Gbu .
❤❤❤❤❤❤❤👍
...... ,,❤,,
Now willing to be called as The Rev, The most Rev. Nothing to say.
ஆமாம் பிரதமர்.. ஆனால் நீங்கள் சொல்வதை பலர் ஏற்றுக் கொள்ள மாட்டாங்க.. என்னை இப்படி தான் கூப்பிட வேண்டும் என்பார்கள் ....
Just k😊
Pastor is shepherd. 1/5 of 5 fold gift.
Teacher is teach about the word.
Pastoring is your "office".Adressing you as brother is nothing wrong.
Where Mr. Valan has gone.he should watch this and start to confuse everyone from picking words from new and old testament
நாங்கள் தீர்க்கதரிசிகள் எங்களை போதகர் என்று அழைக்காதேயுங்கள் என்று கூறும் நபர்களே வந்துவிட்டார்கள்😂. நீங்கள் இன்னும் update ஆக வேண்டும் சகோ😅
Welcome bro 🙏🙏