தேவனே நிறுத்தியுள்ளார் நீங்கள் ஏன் திறக்க சொல்லுகிறீர்கள்? | சாலமன் திருப்பூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 130

  • @ThangaratnamRaseeka
    @ThangaratnamRaseeka 2 หลายเดือนก่อน +41

    நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுப்பான் மேய்ப்பன் அல்லாத பக்க வழியாய் நுழைந்தவன் தன் ஆடுகளை விட்டு ஓடி போவான்😢

  • @krishnakicha9043
    @krishnakicha9043 2 หลายเดือนก่อน +12

    உங்கள் கருத்துகளில் துள்ளியமும் தெளிவும் இருக்கிறது. இருப்பினும் இவ்வாறான கேள்விகளை கேட்போருக்கா video ஒன்றை upload செய்யும் உங்கள் பொறுப்புணர்ச்சி மிகவும் வரவேற்கத் தக்கது. ❤

  • @aravindk1188
    @aravindk1188 2 หลายเดือนก่อน

    Unmaiyulla uththama meipan anna neengal enaku ungala nenaikum pothu romba santhoshama iruku....🥹
    Karthar ungala nenaichi kandipa romba santhosha paduvanga anna ennala unara mudiuthu... 🌈
    God bless you and our team anna... ❣️

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 หลายเดือนก่อน +16

    Welcome bro 🙏
    தேவ ஆவியால் நல் ஆலோசனை கொடுத்த அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள் 👍🙏.

  • @immanueladli
    @immanueladli 2 หลายเดือนก่อน +34

    கடவுளுடைய வார்த்தையில் வேரூன்றாத தேவாலயம், எதிரிக்கு எளிதான இரையாக இருப்பதால், தடுமாறி உடைந்து விழுகிறது. 😢😢😢

  • @victorsamraj3314
    @victorsamraj3314 2 หลายเดือนก่อน

    மிகவும் நேர்மையான விளக்கம்.மிகவும் சிறப்பு.

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 หลายเดือนก่อน +1

    Praise The Lord Jesus Christ.

  • @vanidass814
    @vanidass814 2 หลายเดือนก่อน +1

    Praise the Lord God is answered. My prayer, hallelujah praise the Lord. This what I prayed, God, thank you, Jesus.🙏💐

  • @lionofjudah7227
    @lionofjudah7227 2 หลายเดือนก่อน

    Praise the Lord Annan 🙏

  • @rajannadar1691
    @rajannadar1691 2 หลายเดือนก่อน +26

    John jabaraj ஒரு வேதபுரட்டர்..

  • @AshwikGaming
    @AshwikGaming 2 หลายเดือนก่อน +11

    உங்கள் நல்ல எண்ணம் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்... ஆனாலும் தேவன் அனுமதிப்பதை அவரவர் அனுபவிப்பது தானே தேவ சித்தம்.... ஜான் ஜெப ராஜ் வாழ்க்கையில் இனியாவது தேவசித்தம் வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்போம்

  • @stephenjayaseelan2438
    @stephenjayaseelan2438 2 หลายเดือนก่อน +17

    Bro Zac Poonen of CFC is a unique preacher. No compromise from what the pure Word of God teaches. He will call a spade a spade. He will not preach to please men. And no compulsion regarding offertory or tithing. Exemplary Christian preacher.

    • @zechariahs1995
      @zechariahs1995 2 หลายเดือนก่อน +3

      Praise the lord dear brother,
      I Feel much happy to hear this from you.
      Yes, what you have mentioned is correct.
      Yes,
      He is an Exemplary Christian preacher.

    • @janicemylla482
      @janicemylla482 2 หลายเดือนก่อน

      There is no perfect church dear brother. Many things behind the curtains are not visible to all. So don't come to any conclusion. Cfc is a bit better than others but not what u claim.

    • @silvanusja3735
      @silvanusja3735 2 หลายเดือนก่อน +3

      He is a great man of God
      Excellent Bible teaching

    • @yasminmudassir2242
      @yasminmudassir2242 2 หลายเดือนก่อน +3

      Brother don't support any preacher without knowing their life , Everyone should be led by the almighty and holy spirit we should rely on Christ not the preacher 🙏

    • @emmanueldaries
      @emmanueldaries 2 หลายเดือนก่อน +2

      True he is unique and the gem

  • @arunbiologyforum2101
    @arunbiologyforum2101 2 หลายเดือนก่อน +21

    Brother,
    U acknowledged bro zac poonen. It is good to hear.
    Many people dont like bro zac for his high standard Christian teaching. In CFC church getting eldership is very difficult because of its high standard. God bless you in your life and ministry. Chrisendom requires truthful servants of god

    • @MuthuKumar-yw9lq
      @MuthuKumar-yw9lq 2 หลายเดือนก่อน +2

      Bro zac poonen really Godly man

    • @zechariahs1995
      @zechariahs1995 2 หลายเดือนก่อน +2

      Praise the lord dear brother,
      I Feel much happy to hear this from you.😊
      Yes, what you have mentioned is correct.
      Because,
      Christendom requires truthful servants of God

  • @rajkschwartz
    @rajkschwartz 2 หลายเดือนก่อน +11

    Now the church members have a great opportunity to read the Bible and get aligned with what God expects rather than dancing to someone’s tune and steps !🙏🏻

  • @rajivr526
    @rajivr526 2 หลายเดือนก่อน +10

    அண்ணன் தங்கள் பதிவு அனைத்தும் வேதம் சொல்லுகிற படியே அப்படியே உள்ளது 🙏🏻

  • @MasteringUPSC
    @MasteringUPSC 2 หลายเดือนก่อน

    Praise the lord pastor. Enaku breast cancer irudhadhu last September surgery paniyachu ipo spinal cord spread ayiduchu last stage kapatha mudiyadhu romba kastam nu soldranga. Kartharaal ellam koodum. Enakaga prayer panikonga pastor. Enaku 3 kuladhaigal ullanar ooliyathuku oppu koduthuviten pirandha vidanae. Kanavar cancer yendra udanae vitu sendruvitar. Enakagavum pillaigalukagavum prayer panikonga please.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 2 หลายเดือนก่อน +5

    👌👌👍👍 Amen!!!! 🙏🙏🙏

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 หลายเดือนก่อน

    Brother thank you for your message in the world there is lot of Christian now they are name and search only Christian followers methanol Christians who goes to the heaven they are the true Christian

  • @Naveen_ram
    @Naveen_ram 2 หลายเดือนก่อน +3

    Very good response brother. I am from CFC church and what you told is 100% correct. Here as far as I know, no body tries to become elder because it's God who needs to see that and not the church members. Relation with Christ is much more important than our position in Church. Thank you! 🙏

  • @antonydas5013
    @antonydas5013 2 หลายเดือนก่อน

    நன்றி பிறதர், நிங்கள் சகோதர் ஜான் ஜெபராஜ சந்திக்க ஏற்ப்பாடு செய்து இருக்கிறீர்களா ?

  • @selaraj2620
    @selaraj2620 2 หลายเดือนก่อน +6

    ஜான் ஜெபராஜ் பற்றி பேசி நேரத்தை வீணக்காமல், நல்லா செய்தி பகிருங்கள், அவரை யார் பாஸ்டர் என்று ஏற்றுக்கொள்ள வே முடியாது,

  • @RubyviolaPitchaiya
    @RubyviolaPitchaiya 2 หลายเดือนก่อน +2

    Good teaching pastor God bless your ministry praise the lord

  • @Jayam_boutique
    @Jayam_boutique 2 หลายเดือนก่อน +3

    Thank you sir

  • @MaryMasolica
    @MaryMasolica 2 หลายเดือนก่อน +1

    Praise the lord jesus good message pastor Amen 🙏

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 2 หลายเดือนก่อน +1

    💯💯💯💯💯💐👏👏👏👏👌👌👍👍👍👍

  • @lawrancelara4728
    @lawrancelara4728 2 หลายเดือนก่อน

    My marriage prayer help me,
    LAWRENCE Age 35 Trichy

  • @josephinealex5940
    @josephinealex5940 2 หลายเดือนก่อน +5

    உங்கள் பொக்கிஷம் எங்கே...?.. என்றால் கிறிஸ்து நமது இருதயத்தை காட்டுகிறார்...., இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது...,நல்ல மனிதன் தனது இருதயமாகிய பொக்கிஷத்தில் இருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்... அவ்வளவே.. நன்றி சகோதரரே 🙏🎉😇

  • @rajesbelman8616
    @rajesbelman8616 2 หลายเดือนก่อน +3

    சத்தியத்தை போதிக் காததை எல்லா சபைகளும் ஆர்ப் பாட்டமாக தெரிந்தாலும், ஆவியானவர் போராடுவார்.

  • @chellathangam7812
    @chellathangam7812 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 2 หลายเดือนก่อน +3

    People who follow all your teachings regularly can CLEARLY understand what you said in the previous videos Pastor. We know your intentions. But people who are jealous in your growth will always try to find fault, no matter what. I think there is no use in explaining to them. You are shining like a light among many preachers and some people couldn't really tolerate that! Don't answer them Pastor. Ignore the negativity and keep going on.... God is with you always! May God bless your ministry more and more 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @rajapandian6083
    @rajapandian6083 2 หลายเดือนก่อน +2

    தேவன் அடைத்தால் யாரும் திறக்க முடியாது அவர் திறந்தால் யாரும் அடைக்க முடியாது

  • @samueljayakumar9351
    @samueljayakumar9351 2 หลายเดือนก่อน +1

    இந்த கருத்து உண்மை தான் ஆமென்

  • @cksara460
    @cksara460 2 หลายเดือนก่อน +1

    Appreciate the way you approach and intention of creating awareness among people. Handled with care,love,truth,dignity, and grace. We need people like this in our Christian community nowadays, who speak out truth uncompromisingly yet with Grace.May God continue to bless your ministry and family brother.

  • @RJEV-c1l
    @RJEV-c1l 2 หลายเดือนก่อน +9

    ஜான் ஜெபராஜ் கள்ள ஊழியன். கள்ள ஊழியனை பின்பற்ற வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதா, ஊழியர்களுக்கு ஒழக்கம் கிடையாதா?

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @immanueladli
    @immanueladli 2 หลายเดือนก่อน +6

    Church which is not rooted in the word of God, stumbles and fall apart because it’s an easy prey for the enemy. 😢😢😢😢

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 2 หลายเดือนก่อน +2

    திறக்க கூடவே கூடாது

  • @mannachannel4564
    @mannachannel4564 2 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 2 หลายเดือนก่อน +24

    Brother நீங்கள் இதற்காக நேரம் செலவலித்து ஒரு வீடியோ போடுவது தேவையற்ற விடயம்

  • @devigaa7386
    @devigaa7386 2 หลายเดือนก่อน

    Correct bro

  • @johncharles9919
    @johncharles9919 2 หลายเดือนก่อน

    ஜான் ஜெபராஜ் இன்னொருவருடைய மனைவியோடு தலைமறைவு என்று பேசிக்கிறாங்க அது உண்மையா?தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @benzbenz5767
    @benzbenz5767 2 หลายเดือนก่อน +1

    தயவு செஞ்சி அவன கோடம்பாக்கம் பக்கமா போய் ஏதாவது படத்துல நடக்க சொல்லுங்க

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 2 หลายเดือนก่อน +1

    மணலின் மீது கட்டப்பட்ட வீடு

  • @parthasarathy2423
    @parthasarathy2423 2 หลายเดือนก่อน +4

    ஜான் ஜெபராஜ்..பாஸ்டர் அல்ல சினிமா டான்ஸ் மாஸ்டர்..!

  • @MohammedKitto
    @MohammedKitto 2 หลายเดือนก่อน

    Praise the lord 🎉🎉🎉

  • @adamengineers9275
    @adamengineers9275 2 หลายเดือนก่อน +1

  • @rajkschwartz
    @rajkschwartz 2 หลายเดือนก่อน +2

    A ministry that steals Glory from God and puts it on its founding member will get into Gods judgement - God creates confusion.

  • @rosejasmine19860
    @rosejasmine19860 2 หลายเดือนก่อน

    Apostle 2.38 true church

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 หลายเดือนก่อน

    Praise The Lord Jesus Amen

  • @babunallathampi8843
    @babunallathampi8843 2 หลายเดือนก่อน +1

    He has gone for honey moon to Bali ( Thailand)with his new Malaysia white.

  • @sabahari6353
    @sabahari6353 2 หลายเดือนก่อน +5

    Brother... கரெக்டா சொன்னீங்க 🙏🏽.... God bless... You and your ministry... Thanks🌹🌹🌹

  • @jamesprakash1685
    @jamesprakash1685 2 หลายเดือนก่อน +1

    You are correct 🎉

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 2 หลายเดือนก่อน

    Amen

  • @ilakkiyaselvi1286
    @ilakkiyaselvi1286 2 หลายเดือนก่อน

    TPM church pathi sollunka brother

  • @duraichella6287
    @duraichella6287 2 หลายเดือนก่อน +3

    அவர் ஆடுன ஆட்டத்துக்கு கர்த்தர் கொடுத்த பதில்

  • @Alwindaisy7
    @Alwindaisy7 2 หลายเดือนก่อน +1

    திறக்க வேண்டும் ஆனால் ஒரு புதிய மனமாற்றத்தோடு பைபிள் அடிப்படையிலும் தேவனுக்கு பிரியமான சபை ஆகவும் நடந்து கொள்ள தக்க தான மனமார்ந்த பிறக்க வேண்டும் என்பது எனது தேவனை நோக்கி தாரனா எனது விண்ணப்பம்

  • @christopherpaul2544
    @christopherpaul2544 2 หลายเดือนก่อน +2

    Godv closed down the church.thats it.

  • @SigamaniMani-te9qd
    @SigamaniMani-te9qd 2 หลายเดือนก่อน

    L

  • @lambertwinston2268
    @lambertwinston2268 2 หลายเดือนก่อน +5

    John Jebaraj எல்லார்க்கும் நடனம் ஆட கற்றுக் கொடுத்துள்ளார், அவர்கள் இப்போது TH-cam channel ல் உள்ள காணொளிகளை போட்டு வீட்டிலேயே ஆடி பாடி ஆராதிப்பார்கள். Church is just a physical building and God is not there.

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 2 หลายเดือนก่อน

    ❤❤🎉

  • @prabapraba4049
    @prabapraba4049 2 หลายเดือนก่อน +5

    சகோதரர் சாலமன் அவர்களின் நோக்கம் தெரியாமல் சில தற்குறிகள் தவறாக வீடியோ போட்டார்கள்

    • @Chennai_girl_
      @Chennai_girl_ 2 หลายเดือนก่อน

      💯💯💯

  • @navindean5013
    @navindean5013 2 หลายเดือนก่อน +3

    Brother I hav a lot of respect on you but this s not yr job please preach the 😢 gospel gospel brother

  • @MargaretH-j7i
    @MargaretH-j7i 2 หลายเดือนก่อน

    Price the lord brother 🙏

  • @allwynjoel4869
    @allwynjoel4869 2 หลายเดือนก่อน +3

    I also thought why the chruch should be opened again as they may preach the false doctrines again and again. But I don't know what the mind of god is.

  • @Therealweirdo
    @Therealweirdo 2 หลายเดือนก่อน +5

    John jebaraj pathi pesi time waste pannathinga pls

  • @SuganyaManikandan-bs7cq
    @SuganyaManikandan-bs7cq 2 หลายเดือนก่อน

    Correct brother🙏

  • @babunallathampi8843
    @babunallathampi8843 2 หลายเดือนก่อน

    He has gone for honey moon to bali(thailand)with
    his new Malayala whife.

  • @mahilg2658
    @mahilg2658 2 หลายเดือนก่อน

    please stop this kind of thing and pray for them . This is a kind of advertising .

  • @annampetchi3843
    @annampetchi3843 2 หลายเดือนก่อน

    Thirakka vendam please

  • @davidgeorgesamuel2194
    @davidgeorgesamuel2194 2 หลายเดือนก่อน

    Rc church Bro u forgot

  • @rajeshraja2729
    @rajeshraja2729 2 หลายเดือนก่อน

    Super sir

  • @Mr2315423
    @Mr2315423 2 หลายเดือนก่อน

    God is punishing him.... he is getting his punishment for his sins... many peoples have already in his trap...they should be saved soon.

  • @SigamaniMani-te9qd
    @SigamaniMani-te9qd 2 หลายเดือนก่อน +1

    ஜான் ஜெபராஜ் ஜஸ்டின் இவர்களை திருத்த முடியாது

  • @RJEV-c1l
    @RJEV-c1l 2 หลายเดือนก่อน +3

    கள்ளப் போதகன், கள்ள ஊழியனை விட்டு விலக முடியாத காலம்? வேதத்தில் கள்ள ஊழியனை பற்றிய வார்த்தைகள் பொய்யா?

  • @samueljebaraj8685
    @samueljebaraj8685 2 หลายเดือนก่อน

    உத்தம புத்திரன்

  • @ElizabethI-o1w
    @ElizabethI-o1w 2 หลายเดือนก่อน

    People always criticize
    Right path. Evangelical
    Work can continue for
    Glory of JESUS. JESUS NEVER JUDGE EVEN HE IS GOD. I AM SR. ELIZABETH NUN OLD SISTER. I NEVER JUDGE ANYONE. HE WILL HIS ACCOUT TO GOD. WHO IS WE ARE.

  • @jasminejenila9698
    @jasminejenila9698 2 หลายเดือนก่อน +3

    Bro
    I've always appreciated your kind way of talking and ycorrect teaching, but I advice you not to talk about that useless fellow and spoil your image

  • @nr9926
    @nr9926 2 หลายเดือนก่อน +1

    NLAG pastor mohan grooming his second son to become successor...Coat suit tie ..every month first week 2nd tamil service..Many pastors waiting to become successor but suddenly he is grooming his son..please speak about that

  • @jesusword9092
    @jesusword9092 2 หลายเดือนก่อน +3

    சரியா பேசுறீங்க ப்ரோ

  • @sharmilaanand1555
    @sharmilaanand1555 2 หลายเดือนก่อน

    No.....

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 2 หลายเดือนก่อน

    Whoever comes to the spirit and Bride (God the Father and God the Mother) will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Rev. 22 : 17
    Stream to zion for your salvation.

  • @SangeethaNagomi
    @SangeethaNagomi 2 หลายเดือนก่อน

    பாஸ்டர் யெகோவா சாட்சிகள் சபையை குறித்து சொல்லுங்க இவர்கள் வாரம்தோறும் வீடுகளை சந்திக்கிறார்.பிறகு கிறிஸ்துவின் சபை இதைகுரித்தும் சொல்லுங்க
    ஐயா . உங்கள் காணொலிக்காக எதிர்பார்க்கிறேன்

  • @malarkannanmalarkanan1210
    @malarkannanmalarkanan1210 2 หลายเดือนก่อน

    Brother vadam sollidu ellavatrilum aaraindu parthu nalamanadai pidithukollungal Aana many believers ofter finding the mistake only they can realise this is fake postor appo idupole sabiku poravangeluku ean aaviele nidanikka theriyale?

  • @JoyKingston-gi3mx
    @JoyKingston-gi3mx 2 หลายเดือนก่อน

    John Jebaraj Soon comeback 😊

  • @ahal2023
    @ahal2023 2 หลายเดือนก่อน

    In Church of Christ also, there is an offering on Sunday worship only

  • @gospeltoolsministrychildre1845
    @gospeltoolsministrychildre1845 2 หลายเดือนก่อน

    Brother story confirm. Please wait for the marriage invitation. Pastor JJ will be coming out with a new wife. And also He is not a good man he is having many illegal relationships too. So don't expect a new video together with JJ and his wife.

  • @peterparker2091
    @peterparker2091 2 หลายเดือนก่อน

    South Corian Bible College seralamanu sollunga iya

  • @Incognito.00012
    @Incognito.00012 2 หลายเดือนก่อน

    அதை கர்த்தரிடம் கொடுங்கள் முடிவு எடுக்க. அவருக்கு தெரியும் எல்லாம்.

  • @ThangarajaV
    @ThangarajaV 2 หลายเดือนก่อน

    சகோதராநீங்கள் கிறிஸ்மஸ்கொண்டாட மாட்டீர்கள்டிசம்பர் 25.26 குடும்பகூடுகைசரியா?

  • @niroopaulvictor4184
    @niroopaulvictor4184 2 หลายเดือนก่อน

    இது உங்களுக்கு தேவையற்ற வேலை.அவன் தான் ஊரறிந்த எத்தன் என்பது தெரியும் தானே.அவனைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

  • @sharvalosanan
    @sharvalosanan 2 หลายเดือนก่อน +1

  • @rajesbelman8616
    @rajesbelman8616 2 หลายเดือนก่อน +1

    சத்தியத்தை போதிக் காததை எல்லா சபைகளும் ஆர்ப் பாட்டமாக தெரிந்தாலும், ஆவியானவர் போராடுவார்.