Register Marriage Age & Procedure 📃 in Tamil 💍💑 ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 461

  • @ajithkumar-gq4xv
    @ajithkumar-gq4xv 2 ปีที่แล้ว +196

    பெண்களுக்கு 18 வயதில் இருந்து ‌21 வயதுக்கு மாத்திவிட்டார்களாமே அத பத்தி சொல்லுங்க நண்பா

    • @framepersecondsfps2922
      @framepersecondsfps2922 2 ปีที่แล้ว +9

      Athan same doubt

    • @advocatevigneshmuthukumar
      @advocatevigneshmuthukumar  2 ปีที่แล้ว +150

      Still now This rule is not implemented brother... As of now for registration of marriage girl age should be above 18 yrs not 21 ...

    • @vigneshm716
      @vigneshm716 2 ปีที่แล้ว +9

      ​@@advocatevigneshmuthukumar ok anna implement aga evalo nal agum achuna video poduga anna

    • @Ben-le5rn
      @Ben-le5rn 2 ปีที่แล้ว +1

      ​@@advocatevigneshmuthukumar intercaste marriage details please

    • @FitScience24
      @FitScience24 2 ปีที่แล้ว +4

      ​@@advocatevigneshmuthukumar already avanga customs padi mrg panirkanum na atheist lam enna bro panrathu

  • @saravanakumar536
    @saravanakumar536 ปีที่แล้ว +37

    Register marriage வேறு. Marriage registration வேறு. வழக்குரைஞரான நீங்களே குழப்பமான தவறான பதிவை பதிவிடலாமா? பதிவு திருமணம் பதிவு அலுவலகத்தில் நடக்கும். அதற்கு முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் அறிவிப்பு வெளியிடுதல் போன்ற சில நடைமுறைகள் உள்ளன. அருள் கூர்ந்து திருத்திய சரியான பதிவை போடவும். நன்றி. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @ziyathonline
      @ziyathonline ปีที่แล้ว +1

      Brother... Marriage registration kum Registrar office pohanum. We recently done for my sister through Advocate.

  • @sbmafia4507
    @sbmafia4507 ปีที่แล้ว +10

    சாதி,மதம்,சமயம்,அற்றவன் என்று ஒரு சான்றிதழ் இருக்கிறது.அதை எவ்வாறு வாங்குவது என்று ஒரு காணொளி அண்ணுபுங்கள் அண்ணா❤️

  • @twinklestar7119
    @twinklestar7119 ปีที่แล้ว +44

    90's kid mind voice: கல்யாணம் நடந்தால் பார்த்துகலாம்..!

  • @jenelleambience2890
    @jenelleambience2890 ปีที่แล้ว

    Ayyia yaru sami neenga, theditu irukura Vishyatha yellam ipdi solreenga . Thank you so much bro

  • @ashwincar
    @ashwincar 2 ปีที่แล้ว

    I like your videos. I am legal minded guy. I have fought consumer issues. Ashwin Karthi 🔥

  • @R.PrabuPhilemonRaj
    @R.PrabuPhilemonRaj ปีที่แล้ว +8

    அண்ணா தயவுசெய்து மறுமணம் பற்றி சொல்லுங்க.

  • @V_Ammu1123
    @V_Ammu1123 ปีที่แล้ว +4

    Special Marriage Act of 1954 bro intha law pathi oru video potuga bro

  • @arunkumar-uo1jf
    @arunkumar-uo1jf ปีที่แล้ว +4

    Advocate Mattum Ila bro engala Mari document writers um Register panni tharuvom so ellarum near by advocate or document writers parunga

    • @DineshDinesh-fw6cz
      @DineshDinesh-fw6cz ปีที่แล้ว

      Intercaste marriage ku procedures enna bro?? Konjam sollunga

    • @rvignesh6317
      @rvignesh6317 ปีที่แล้ว +1

      ​@@DineshDinesh-fw6cz ninga apply panitingala please reply

  • @gnanaprakasam1375
    @gnanaprakasam1375 ปีที่แล้ว +10

    Love marriage registration procedure sollunga sir

  • @SothikathingaDa
    @SothikathingaDa 2 ปีที่แล้ว

    I applies through tnregi the process was simple only thing we need do is arrange the all documentations properly

  • @srikanthnaresh3065
    @srikanthnaresh3065 2 ปีที่แล้ว +1

    Love and run marriage

  • @irdhevsTrack
    @irdhevsTrack ปีที่แล้ว +1

    இதுல கூட உன் தொழில் தர்மம் காட்டுற பாத்தியா

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 ปีที่แล้ว

    Pakkathulaiyaa,
    Police a paravalla pola,
    Advocate மனசாட்சியே இல்லாம காசா புடுங்கிராங்க,
    கொஞ்சம் கூட 😭,

  • @anandrooban998
    @anandrooban998 ปีที่แล้ว +1

    I feel girls legal age needs to be increased..its not new...we want more educated women's that girls getting married soon and using this law to escape...then suffer with wrong decision..age should be atleast 25. Girls can choose the right age to make it legal..its their life. 🙏

  • @chan16tamil
    @chan16tamil 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன் அந்தப் பொண்ணுக்கு வயது 18 தான் ஆகுது எனக்கு20 வயது ஆகுது அந்த பெண்ணாரின் வீட்டில் எங்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு உள்ளது மதம் வாரியாக எங்களை பிரித்து வைத்திருக்கிறார்கள் அடுத்த மாதம் அந்த பெண்ணிற்கு திருமணம் வைத்துள்ளார்கள் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை சொல்லுங்க அண்ணா🙏

  • @FITNESS229
    @FITNESS229 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    என்னுடைய அம்மாவை என்னுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், என் அப்பபாயுடைய முதல் மனைவி என் அம்மாவின் அக்கா தான் அதாவது என் பெரிய அம்மா தான். என் பெரிய அம்மா சம்மதத்தோடுதான் இந்த திருமணத்தை செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் அவர் வீட்டில் தான் நடந்தது. அதற்கு ஆதாரம் இல்லை . ஆனால் என் அம்மாவின் விதவை அட்டையில் என் அப்பாவின் பெயர் இருக்கிறது. என்னுடைய proof அனைத்திலும் என் அப்பாவின் பெயர் இருக்கிறது.என் அப்பா இறந்து விட்டார். என் பெரிய அம்மா மகன் சொத்தை பாகம் போடுகிறான். ஆனால் என் அம்மாவிற்கு சொத்து இல்லை என்கிறான்.
    1)இந்த சொத்து என் அம்மாவிற்கு பங்கு உள்ளதா ?
    2)இந்த சொத்தை இரண்டாக பிரித்து
    என் பெரிய அம்மாவிற்கும், என்
    அம்மாவிற்கும் கொடுகளாமா?

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 5 หลายเดือนก่อน +1

    Marriage lam enakku enga nadakkapothu,enakku nadakkavey nadakkathu

  • @m.ganeshcool7917
    @m.ganeshcool7917 ปีที่แล้ว

    Anna ungala pakkanum I am in Chennai now.native madurai.big fan of you anna

  • @johnmathew9705
    @johnmathew9705 2 ปีที่แล้ว +5

    Govt fees below 300. Advocate asking 5000/-

  • @Ganeshkumar-xs6yv
    @Ganeshkumar-xs6yv ปีที่แล้ว +7

    பொண்ணுக்கு வயசு கூட இருந்தால் கல்யாணம் பண்ணலாமா ?🤔

    • @kavikumar-fb6xo
      @kavikumar-fb6xo 6 หลายเดือนก่อน

      Panalam bro

    • @kavikumar-fb6xo
      @kavikumar-fb6xo 6 หลายเดือนก่อน

      Pannalam bro legally endha probleum illa

  • @manisganes2003
    @manisganes2003 ปีที่แล้ว

    Super Naa thalaiva

  • @keerthisthoughts1605
    @keerthisthoughts1605 ปีที่แล้ว

    அண்ணா தனி நபர் அடிப்படை உரிமை ய பத்தி சொல்லுங்க

  • @galattakaalais2410
    @galattakaalais2410 ปีที่แล้ว

    😂😂😂பொண்ணும் தேவைபடுமா சகோ... போக போக 90's kids ellam பசங்களதான் கல்யாணம் பண்ணிக்கனும் போல...😂😂😂

  • @seemarthukuchi3826
    @seemarthukuchi3826 2 ปีที่แล้ว +1

    School pathi video poduingha pls

  • @rafiqrafiq7192
    @rafiqrafiq7192 ปีที่แล้ว

    Corporation தள்ளு வண்டி கடை permission எப்படி வாங்கணும்

  • @koda__2310
    @koda__2310 ปีที่แล้ว

    கட்டாயம் திருமணம் எப்படி நிறுத்துவது சொல்லுங்க அண்ணே

  • @unmaiurakkasoll
    @unmaiurakkasoll 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே காதல் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணுவதை பற்றி முறையாக விளக்க முடியுமா
    வேறு வேறு மதங்கள்
    இதைப் பற்றி ஒரு தெளிவான வீடியோ தயவுசெய்து போட முடியுமா இல்லை விளக்க முடியுமா

  • @ManjunathManju-hi6fx
    @ManjunathManju-hi6fx ปีที่แล้ว

    Anna super information
    But ungaloda nanga pesalama

  • @learnlawtamil3045
    @learnlawtamil3045 ปีที่แล้ว

    Advocate vachu register marriage pannunga nu sonna ore Advocate neenga thaan

  • @classyvignesh7875
    @classyvignesh7875 ปีที่แล้ว +1

    How about registrar marriage if person who is atheist

  • @santhuredhat
    @santhuredhat ปีที่แล้ว

    awesome man

  • @augustinbasker9789
    @augustinbasker9789 ปีที่แล้ว

    Yannoda kalyanam yannodA valkai ....
    .....................
    ........................................,...............

  • @mayavedalimanregaam4176
    @mayavedalimanregaam4176 2 ปีที่แล้ว

    நன்றி

  • @GSFamily-n4p
    @GSFamily-n4p หลายเดือนก่อน

    Advocates ku marketing pantringa polah😅

  • @priyangakalimuthu7071
    @priyangakalimuthu7071 ปีที่แล้ว

    Ungala veetuku theriyama registration panna idea keta....
    Itha solringa

  • @nagulans1357
    @nagulans1357 ปีที่แล้ว

    Thanks 👍

  • @harishr3162
    @harishr3162 ปีที่แล้ว +1

    Thank you for informative videos sir.
    What is the process if marriage will happen after few months or so , but engagement happened and want to do registration marriage for foreign visa process before the actual marriage date.
    Please do a video on it sir.

  • @sveeramani5476
    @sveeramani5476 2 ปีที่แล้ว

    Government bus la ippela oru respect kuta illa sir...
    empty ah pona kuta ... bus nikka matinguthu...

  • @sasidaransriram6423
    @sasidaransriram6423 2 ปีที่แล้ว +2

    Vetu pakathula iruka advocate vechu panuna sekro MUDINJURUM 😂

    • @Arul437
      @Arul437 2 ปีที่แล้ว +2

      Ama.....😂😂😂😂

  • @ranjithkumara8689
    @ranjithkumara8689 ปีที่แล้ว

    Adhukku First Ponnu Venumla Yaarum Illa Bro

  • @Dais1989
    @Dais1989 19 วันที่ผ่านมา

    அறநிலையத்துறை கோவில் ல marriage pannunal antha cirtificate செல்லுபடி ஆகுமா

  • @mrpaunshantha
    @mrpaunshantha ปีที่แล้ว +13

    Hello sir...! V2 la irunthu velila poi love marriage pannikravangaluku intha marriage aana invitation and kovil certificate ithellam irukathu so enna pannalam sir..!

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      Marriage Photo pothum epdiyum phone camera la photo edupangala

  • @milkybala3499
    @milkybala3499 ปีที่แล้ว

    Advocate poganum avasiyam ila browsing center pothum

  • @priyankaabi4314
    @priyankaabi4314 2 ปีที่แล้ว

    Petrol pump la mariyaadhaa illaama pesraanga oru handicap. Petrol vase azhuthi pidichitu petrol podraaru, so petrol flooying kammi aagudhu. Restroom illa, water illa. Idha ketta loose maadhri pesraaru. That man, but nallaa nadakkuraaru

  • @ananthan00
    @ananthan00 ปีที่แล้ว

    Nanum Enn marriage Local register office la Legal help la pannen and I have spend 6500rs.

  • @ajithkumarak4386
    @ajithkumarak4386 ปีที่แล้ว

    தம்பதியர் பிரிந்து உள்ளனர் அவர்கள் பதிவு திருமணம் செய்யவில்லை எனில் அவர்கள் பிரிய விவாகரத்து வாங்க வேண்டுமா

  • @RajkumarKumar-vr7bi
    @RajkumarKumar-vr7bi ปีที่แล้ว

    அண்ணா வீட்டில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்கிறார்கள் இதை எப்படி தடுக்க வேண்டும் கொஞ்சம் கூறுங்கள் அண்ணா
    எங்க ஊர் போலீஸ்காரர்கள் அவர்களுக்கு சப்போர்ட் பண்றாங்க மது விற்பனை செய்பவர் நான் காவல் நிலையத்திற்கு பணம் செலுத்துகிறேன் என்னை யாராலும் ஒன்று பண்ண முடியாது என்று சொல்கிறார் நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா என்னிடம் ஆதாரங்கள் அதிகம் உள்ளது ஆனால் எங்கள் ஊர் போலீசிடம் கொடுத்தால் அவர் என்னை சமாதானம் படுத்துகிறார்கள் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா

  • @gowthammj3496
    @gowthammj3496 ปีที่แล้ว

    Super bro ninga🔥🔥

  • @muthusethu2240
    @muthusethu2240 ปีที่แล้ว

    Bro your great 👍😇

  • @LalithAravinth.M
    @LalithAravinth.M ปีที่แล้ว

    Advocate kita pona avaru oruthara point panraru 8k kekranga manasatchi ilathavanga

  • @velujakesperoipss1390
    @velujakesperoipss1390 5 หลายเดือนก่อน

    Anna kalappu thirumanam sceme pathi konjam sollunga

  • @harsha1652
    @harsha1652 6 หลายเดือนก่อน

    Love Marriage Registration Procedure konjam sollunga na

  • @prabhasblog9752
    @prabhasblog9752 ปีที่แล้ว +5

    Sir, I did register marriage,
    And Sub Registrar told me that, any one person(their name must add in Ration card) from both family should present in Register office when the marriage.

  • @JK-os6ez
    @JK-os6ez 2 ปีที่แล้ว

    Thanks sagoo.....

  • @black333yt9
    @black333yt9 2 ปีที่แล้ว +8

    Bro ana govt tha age 18 Ella epo 21 change panita ga la girls ku ...
    Kongam details ah solu ga pls

    • @strofficial9167
      @strofficial9167 ปีที่แล้ว

      இன்னும் சட்டமாக கொண்டு வரப்படவில்லை

  • @miyapapa6510
    @miyapapa6510 ปีที่แล้ว

    Appo cinema la va maari direct aa poittu register marriage panna mudiyadha....!
    Movie viewer's:😅😆😅

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 ปีที่แล้ว

    What about ILAVASA THIRUMANAM bro

  • @SPIDY-FF
    @SPIDY-FF 2 ปีที่แล้ว +2

    Indha ponnunga bus la pinnadi eruranga naanga munnadi eruna asingama thituranga adhuku edhavathu panunga pa

    • @The_Death_1
      @The_Death_1 2 ปีที่แล้ว

      bro ninga soldrathu puriyala konjam theliva sollunga

    • @SPIDY-FF
      @SPIDY-FF 2 ปีที่แล้ว +2

      @@The_Death_1 bro ladies bus la munnadi eranum boys pinnadi eranum ipo laa ladies venumnu pinnadi eruranga because apo naangalam vali viduvom nu suppose vali vidalana avanga mela body touch achuna asingama thituranga but boys munnadi eruna conductor adikurar but ladies ah adikavum mudiyathu thitunalum thirundha matranga boys ku oru niyayam ladies ku niyayama?

  • @thamimansari5060
    @thamimansari5060 ปีที่แล้ว

    Superanna

  • @Gopiindia01
    @Gopiindia01 ปีที่แล้ว

    Special Marriage Act 1954 pathi sonlunga

  • @thuglifeking777
    @thuglifeking777 2 ปีที่แล้ว +1

    Diverse Patti solluingk

  • @ram-51channal
    @ram-51channal ปีที่แล้ว

    அய்யா வணக்கம் , கல்யாணம்.செய்ய பண வசதி இல்லை , கடனை வாங்கி செய்தாலும்.அதை அடைப்பதற்கு சக்தி இல்லை, ஆகையால் செலவு இல்லாமல் நீங்க சொல்லுற இந்த register marriage உதவுமா? அப்படி உதவினால் எவ்வளவு செலவாகும் மொத்தம் ? ஏதாவது வழி இருக்கா சுலபமாக எந்த ஆடம்பரமும்.,மண்டபமும் இல்லாமல்.இந்த மாதிரியான ரெஜிஸ்டர் marriege பெற்றோர்கள் சம்மதத்துடன் செய்ய முடியுமா? தயவு செய்து சொல்லுங்க அண்ணா please

  • @luviiid6405
    @luviiid6405 3 หลายเดือนก่อน

    Muslim boy hindu girl marriage pathi sollunga

  • @whiterose3275
    @whiterose3275 ปีที่แล้ว

    அப்போ வீட்டு சப்போர்ட் இல்லேனா
    ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண முடியாதா

  • @saravanag411
    @saravanag411 ปีที่แล้ว

    Living together legal process

  • @Tamannithi
    @Tamannithi ปีที่แล้ว

    End of day for money

  • @lokeshr763
    @lokeshr763 ปีที่แล้ว

    Correction panna mudiyuma

  • @fathimaaliyaar5236
    @fathimaaliyaar5236 ปีที่แล้ว

    Love marriage la ரெண்டு பசங்க... நான் இஸ்லாம், கணவர் கிறிஸ்டியன். மகன் கிறிஸ்டியன்.ஆனால், மதம் மாற்றாமல் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ய பெண் வீட்டார் சம்மதித்தால் திருமண ஏற்பாடுகளை செய்தேன்.ஆனால், பெண்ணின் NOC -ல் முதல் நிக்காஹ் மற்றும் இரண்டாம் நிக்காஹ் காலத்தில் இரண்டு காலத்திலும் அடிக்கப்பட்டு , பெண்ணின் கையொப்பம் மற்றும் மணமகனாகிய எனது மகனின் பெயரும் பதிவு செய்யப்படாமல் எங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது?
    30.4.23 அன்று காட்டப்பட்ட NOCயில் 18வயது முடிந்து (13.3.2005) ஒரு மாதகாலம் ஆகிறது எனில்... ஏன் நிக்காஹ் காலத்தில் இரண்டும் அடித்ததால்... எங்களுக்கு குழப்பம்...18வயசு முடியும் முன்பே ஏற்கெனவே நிக்காஹ் ஆகியிருப்பின் அது என்னாயிற்று..child marriage ஆகுமே.. அதன் உண்மை விளக்கம் கேட்டோம்...
    அவர்கள் அதற்கு விளக்கம் அளிக்காமல்... திருமணம் நிறுத்த வேண்டும் என்றால் எங்களுக்கு நஷ்டஈடு இரண்டரை லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்கிறார்கள் 😭😭😭
    நான் என் மகனின் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறேன்... 15ஆண்டுகாலமாக கணவரை பிரிந்து கஷ்டமான சூழலில் பசங்களை வளர்த்தேன்..கொரானா வேறு எங்களை கடனில் வீழ்த்தி விட்டது... பெண் வீட்டாரிடம் ஒரு பைசா கூட வரதட்சணை வேண்டாம் என்று வேறு சொல்லி இருந்தேன்...
    இன்று வாழ்வா சாவா போராட்டம்...
    தம்பி உதவுங்கள் 🙏
    குறிப்பு:
    மதம் மாற்ற வற்புறுத்தல் வேறு!!!

  • @s.ragunathmba5596
    @s.ragunathmba5596 ปีที่แล้ว

    நண்பா பையனோட டேட் ஆப் பர்த் விட பொண்ணோட டேட் ஆப் பர்த் ஒரு மாசத்துக்கு அதிகமாக இருக்கு என்ன பண்றது இது விரைவாக சொல்லுங்கள் please

  • @vinith.m5361
    @vinith.m5361 ปีที่แล้ว

    No Girl no love 😭 I'm planning to do register marrige.

  • @mohammed2.i
    @mohammed2.i ปีที่แล้ว

    process length ah iruku😅 bro

  • @Rajkumar-ms2ft
    @Rajkumar-ms2ft 2 ปีที่แล้ว +2

    RTI epdi podrathunu sollunga bro..

  • @lloveonly2005
    @lloveonly2005 ปีที่แล้ว

    பெற்றோர்கள் முன்னிலையில் வீட்டில் திருமணம் செய்து விட்டு அதை பதிவு செய்ய முடியுமா

  • @jilljungjuck934
    @jilljungjuck934 ปีที่แล้ว

    Ithalam mudikurathukula kalayanamay nadakathu 😂😂😂😂😂

  • @ananthananth7680
    @ananthananth7680 ปีที่แล้ว +1

    Love marriage pannuna epdi wedding invitations kodukka mudium?

  • @bgmdigitalpark2435
    @bgmdigitalpark2435 ปีที่แล้ว

    அண்ணா இது என்ன ஓகே ஓடிப்போய் கல்யாணம் பண்றவங்களுக்கு எப்படி ji

  • @DineshKumar-gq1pm
    @DineshKumar-gq1pm 2 ปีที่แล้ว

    ஒரு ஆண் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா இதைப்பற்றி சட்டம் என்ன சொல்கிறது

  • @kalaikalai7508
    @kalaikalai7508 ปีที่แล้ว

    Marrumanam pattesolluka

  • @steeveedits8636
    @steeveedits8636 ปีที่แล้ว

    Tq

  • @mr.status4350
    @mr.status4350 ปีที่แล้ว

    Sir.. ஒரு doubt..
    ஒரு man and woman love marriage பண்ணிட்டாங்க. After one year கழிச்சி, ஒரு baby பிறக்குது. After 3 years கழிச்சி, அவங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகல nu பிரிராங்க. But 3 years um marriage ஆனதுக்கு, registration பண்ணது இல்லை.. எப்படி approch panni பிரிவங்க sir...

  • @adtamilgaming6388
    @adtamilgaming6388 2 ปีที่แล้ว +1

    Divorce pandradhu rules sollunga bro

  • @allinall1961
    @allinall1961 ปีที่แล้ว

    O D poi kalyanam pandravanga pathaarikka adichu mandavam rasithu vangi yeppa register panrathu

  • @se50n
    @se50n ปีที่แล้ว

    தொலைந்துப் போன Marriage Cert ஐ duplicate பெறுவது எப்படி? online மூலமாக பெறமுடியுமா?

  • @dilliganesh178
    @dilliganesh178 2 ปีที่แล้ว

    Contract Employees salary based pf esi ot salary rules pathi sollunga kastama irrukku

  • @gaminghero7715
    @gaminghero7715 3 หลายเดือนก่อน

    Bro inter religion marriage panna yenna pananum konjam explain panunga pls

  • @saranksp
    @saranksp ปีที่แล้ว

    அதெல்லாம் சரி எவ்ளோ பணம் registraar kku கொடுக்கணும்

  • @hydigoldenretriever
    @hydigoldenretriever ปีที่แล้ว

    if they don't belive in God and never go to any church... then wt will happen???

  • @BLACKYNANTHAA
    @BLACKYNANTHAA 4 หลายเดือนก่อน

    18 ஆகாத பொண்ணுக்கு கல்யாணம் பண்ணா case கொடுக்கலாமா அண்ணா

  • @sureshv9700
    @sureshv9700 ปีที่แล้ว

    அண்ணா ஒரு எனக்கு 2018 ல கல்யாணம் ஆனா இன்னொரு இன்னும் ரெஜிஸ்டர் பண்ணலை அதுக்கு என்ன பண்றது

  • @Ghfgbb
    @Ghfgbb 7 หลายเดือนก่อน

    Bro ithelam veetla irukaravungalae pathupanga love marriage la register marraige epdi panrathu atha pathi sollunga bro😁😁

  • @saddamrautar1870
    @saddamrautar1870 ปีที่แล้ว

    What about muslim marriage which was held on 2011 at chennai

  • @mask_rider46
    @mask_rider46 ปีที่แล้ว +6

    anna love marriage pantravanga invitation illama Epti apply pantrathu

  • @lawrance9389
    @lawrance9389 2 ปีที่แล้ว

    Tq anna

  • @thalafan2118
    @thalafan2118 ปีที่แล้ว +1

    Male - 23 , Female - 21 ?
    Change aagidichunu solluraanga bro ?

  • @erocom6012
    @erocom6012 ปีที่แล้ว

    Marriage register பன்னுரதால என்ன பயன்?

  • @vidyabalan961
    @vidyabalan961 ปีที่แล้ว

    இது பண்ணாத என் வாழ்க்க கேட்டு போச்சு

  • @TamilRead
    @TamilRead ปีที่แล้ว

    Girl othar country how to registration for marriage in tamilnadu

  • @ajithkumar-gq4xv
    @ajithkumar-gq4xv 2 ปีที่แล้ว

    solluga bro

  • @egokul9108
    @egokul9108 ปีที่แล้ว

    Driver safety rules