Marriage Tricks : கல்யாணம் பண்ண போறீங்களா முக்கியமா இத தெரிஞ்சுகோங்க | Tricks For Marriage | TI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 499

  • @r.sathiskumar8899
    @r.sathiskumar8899 ปีที่แล้ว +42

    என்னுடைய கல்யாணத்துக்கு 32000 ரூபாய் செலவு ஆனது
    தாளி 18000
    பொண்ணு வீடு பக்கம் 15 பேர்
    எங்கள் வீட்டு சைட் 18 பேர்
    சாப்பிடு ரூ7000
    மாலை 1500
    பூஜை செலவு 3500
    ஐயர் 2000
    ஏழைகளுக்கு ஏத்த எல் உருண்டை மனசுக்கு ஏத்த பொண்ணு❤
    அழகான கல்யாணம் கடன் இல்லாத வாழ்க்கை😊
    காதல் திருமணம்

    • @mvinothkumar6152
      @mvinothkumar6152 6 หลายเดือนก่อน +1

      Enga panninga ji? Kovil laiya?

    • @Meera-s9p
      @Meera-s9p 4 หลายเดือนก่อน

      Same

    • @AakashA-c3m
      @AakashA-c3m 2 หลายเดือนก่อน

      Entha year la mrg paniga

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +763

    கல்யாணமே ஆகுமா ஆகாதானு குழப்பத்தில் இருக்கும் 90s சார்பாக வாழ்த்துக்கள்.

    • @theneeridaivelai
      @theneeridaivelai  ปีที่แล้ว +178

      எங்க இனம் bro நீங்க🫂

    • @ethanpraveen8308
      @ethanpraveen8308 ปีที่แล้ว +3

      😢😢

    • @mathimathi4713
      @mathimathi4713 ปีที่แล้ว +3

      😢

    • @shanmuganathanm2384
      @shanmuganathanm2384 ปีที่แล้ว +16

      Adha vera nyabaga paduthithinga🥲 nenachale nenjamellam punnagudhu😶

    • @AbimanyuM2407
      @AbimanyuM2407 ปีที่แล้ว +8

      @@theneeridaivelai தலைவரே உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகலயா ...என்ன தலைவரே...

  • @kumarsathis1078
    @kumarsathis1078 ปีที่แล้ว +95

    வருத்தப்பட்டு ஒவ்வொரு ஏழை குடும்பத்தின் திருமணம் நடக்காமல் வயதை கடந்து சந்தோஷமாக வீடியோ பார்க்கும் உங்களுடன் நான்

    • @AbimanyuM2407
      @AbimanyuM2407 ปีที่แล้ว +3

      yes....me...tooo

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 ปีที่แล้ว

      ​@@AbimanyuM2407 Masturbation tips
      1.After masturbate drink one glass water U feel Totally Relaxed
      2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven
      3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours
      4.After Masturbation drink one glass milk u feel like energytic
      5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven
      6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours

    • @schitra340
      @schitra340 ปีที่แล้ว +1

      Meee toooooo

    • @rajusenthil8634
      @rajusenthil8634 9 หลายเดือนก่อน

      Me 2

  • @AbcdEfgh-ex3tc
    @AbcdEfgh-ex3tc ปีที่แล้ว +56

    1. Kovil la vachu kalyanam panunga idhu good feel kudukum and mandapam la thaniya idhukunu irukra decoration amount kurayum,
    2. food contract la kudukama direct ah cook vachu neenga ingredients vaangi kuduthu cook pana sollunga,
    3. Photography romba perusa outdoor pre-wed panama direct ah marriage day anaiku matum ok,
    4. Invitation ku munadi adicha maathiri manjal pathrikai iruntha konjam save paniklam,
    5. Water bottle kudukama direct ah 30L mineral water glass la kudunga,
    6. Old nadhasvaram is enough and feels good,
    7. Dress relatives ellarukum eduthu kuduka vendam, children ku matum eduthu kudunga.

    • @gomathyilangovan4717
      @gomathyilangovan4717 ปีที่แล้ว +9

      😂 all points except for the last one. If you fail to give new dresses to the relatives they will spoil the marriage and even the smooth relationship between the families of the bride and groom. My own experience.
      The fact here is that it's pathetic to see the middle class doing expensive marriages following/copying the costly marriages of wealthy people.😑

    • @AbcdEfgh-ex3tc
      @AbcdEfgh-ex3tc ปีที่แล้ว

      @@gomathyilangovan4717 👍🏾 Agreed

    • @ArunR-cr1zt
      @ArunR-cr1zt ปีที่แล้ว

      RIP to those who constructed marriage hall🤣

    • @mathivanan3515
      @mathivanan3515 ปีที่แล้ว

      ​@@gomathyilangovan4717 enga anna marriage ku eduthu kudutha apo ellarum rombha korai sonanga, na dress eduthu kuduthalum korai thaan soluvanga

  • @balanbalan7854
    @balanbalan7854 ปีที่แล้ว +4

    நான் வீடு கிரகப்பிரவேசம் வைத்திருந்தேன் அப்பொழுது நான் மனதார நினைத்தது அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் அனைவரும் வீட்டுக்கு வந்து விருந்து உண்டு மனதார வாழ்த்த வேண்டுமென்று தான் நான் எண்ணினேன் இதுதான் அனைவரும் விருப்பமாக இருக்கும் ...

  • @janakia2060
    @janakia2060 ปีที่แล้ว +75

    அன்றாடம் அருமையான படைப்புகளை பதிவிடும் தேனீர் இடைவேளை தம்பிகள், தங்கைகள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
    வாழ்க வளமுடன்...

  • @srinivasanarayanan8120
    @srinivasanarayanan8120 ปีที่แล้ว +5

    திருமணம் எனும் திரைப்படத்தில் நடிகர் இயக்குநர் சேரன் அவர்கள் அருமையான யோசனை சொல்லியிருப்பார்....

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +17

    வீட்டை கட்டி பார்.கல்யாணத்தை செய்து பார் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்.ஒரு மனிதன் தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.கல்யாணம் என்பது இன்றைய காலகட்டத்தில் வியாபாரமாக உருமாறிவிட்டது என்பதே உண்மை நிலவரம்.

    • @parameshwaranchandrabose9175
      @parameshwaranchandrabose9175 ปีที่แล้ว +1

      இதை சொன்னவன் மட்டும் என் கையில கெடச்சான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது....

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      @@parameshwaranchandrabose9175 இந்த கருத்தை மறுப்பதற்கு என்ன காரணம்.இது உண்மையில்லை என்று எந்த அடிப்படையில் சொல்லுற.

  • @mickeystudios
    @mickeystudios ปีที่แล้ว +12

    😢90s kids பசங்களுக்கு கல்யாணம் ஆக ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 😕😕😕

  • @Krishna.naturel_planet
    @Krishna.naturel_planet ปีที่แล้ว +11

    Cut out and banar and post and தேவையில்லாத சாப்பாடு அதாவது fast food

  • @josepha9432
    @josepha9432 ปีที่แล้ว +47

    கொரோனா நேரத்தில் நடந்த கல்யாணம் மாதிரி நடத்தினா ரொம்ப சிக்கணமா இருக்கும்.50to 100 ஆட்கள்.

  • @Chitra-anand
    @Chitra-anand ปีที่แล้ว +8

    Very nice message bro. நான் இதை ரொம்ப நாளா யோசிச்சு இருக்கேன். Even indian economy will enhance i think. இதுக்கு ஒரு law போடலாம்.

  • @shunmugapriyat4107
    @shunmugapriyat4107 ปีที่แล้ว +166

    1. Evening reception dress for the bride can be a rental dress. Otherwise waste of rs 20,000 -70000 for lehanga for just 1 time use.
    2. Food items can be minimal. So many items can't be eaten and get wasted.
    3. Decoration can be simple rather than decorating the entire area with huge lights.
    4. Return gift can be optimised
    5. Invitation card can be simple. Even Though the card is expensive no one will bother about it. Just see the dates, names, venue and throw it away.
    6. Book non ac Mahal instead of AC hall. It reduces the EB bill and hall rent.
    7. Bride and groom garlands can be simple rather than made with rare flowers. Simple and neat garlands cost around rs 5000-7000 whereas rare flower garlands cost more than 10,000

    • @manikandanutthandan7364
      @manikandanutthandan7364 ปีที่แล้ว +3

      Correct

    • @ashwinranganathan6728
      @ashwinranganathan6728 ปีที่แล้ว +22

      Why to optimize these things? Get married in a register office and let everyone know about this in whatapp.

    • @karthikmani4072
      @karthikmani4072 ปีที่แล้ว +3

      Practical👌

    • @saranr8049
      @saranr8049 ปีที่แล้ว +2

      Very good

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว +5

      YOU BETTER DON'T GET MARRIED IT WILL BE GOOD FOR THE SOCIETY

  • @Mady_gold
    @Mady_gold ปีที่แล้ว +3

    1.food ku neraya variety ku selavu panama,konjam variety irundhalum nalla samachu mukkiyama NALLA SIRICHA MUGATHODA PARIMAARANUM
    2.We can rent grand lehengas instead of purchasing
    3.simple invitation
    4.digital banner is unwanted
    5.mudinja beautician costs kammi panlam
    6.especially, mehndi ku badhil veetla arachu vacha marudhani vekkilam,romba aesthetic ah irukum
    7.mudinja mahal la illama kovil la vekkilam

  • @sofiamercy6440
    @sofiamercy6440 ปีที่แล้ว +2

    4.30 to 5.30 church la mrg mudichitu athuku apram mandabathula maththa reception mathiri vaikurathu..so that morning, afternoon ku food podaama , evening mattum super ah sappdu potturalam.. invitation should be minimal, marriage and reception sertha mathiri orey dress dhaan, mrng 4.30 to 6.30 marriage varathu kashtam aana evng family ellam sernthu kooda free ah varalam..mandabam venumna mathiyam mela eduka vaipu iruntha eduthukkalam.. decoration minimal ah neat ah pannikkalam..Namma marriage nalla illanu yaarum sollida koodathu..simple n elegant ah panna mudiyum

  • @haripriya88
    @haripriya88 ปีที่แล้ว +18

    தாலி கட்டும் போது கெட்டிமேளம் கட்டுவாங்க அது நாங்க எங்க தம்பி கல்யாணத்துக்கு வைக்கும்போது பத்தாயிரம் கேட்டாங்க அத நாங்க வேணாம்னு சொல்லிட்டு ரெக்கார்டு டேப் ரெக்கார்டு போட்டு விட்டான்

    • @Chitra-anand
      @Chitra-anand ปีที่แล้ว +2

      Good idea🤣

    • @haripriya88
      @haripriya88 ปีที่แล้ว +2

      @@Chitra-anand பாத்துயிரம் மிச்சம்ல 😍

    • @annamalaisubramaniyan9336
      @annamalaisubramaniyan9336 ปีที่แล้ว +1

      சூப்பர் 👌

    • @haripriya88
      @haripriya88 ปีที่แล้ว +1

      @@annamalaisubramaniyan9336 நன்றி

    • @sivvu_siv
      @sivvu_siv ปีที่แล้ว

      வேற லெவல்🤣🤣💥

  • @R.Pavithiran
    @R.Pavithiran ปีที่แล้ว +5

    மண்டபங்களில் திருமணம் செய்வதை விட்டுவிட்டு, அவரது இல்லங்களில், குலதெய்வக் கோவில்களில் திருமணம் செய்யலாம்.

  • @Mr-Raj.
    @Mr-Raj. ปีที่แล้ว +5

    6:55 நான் அதிக நாளாய் யோசித்த ஒரு கேள்விகான பதில். நன்றி ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா ஆடம்பரத்தை குறைத்து திருமணம் செய்வதும் கணவன் மனைவிக்கு பின்னால் உதவியாக இருக்கும் ஒருநாள் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தில் கவிழ்ந்து விழுந்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள் அதனை அற்புதமாக எடுத்துச் சொன்னார்கள் மக்களுக்கு ஆனாலும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணம் மாவதே ஒரு அதிசயமான ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு எல்லோருக்கும் பணத்தின் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது😊😮

  • @PraveenKing_143
    @PraveenKing_143 ปีที่แล้ว +9

    90's கிட்ஸ் சீக்கிறமே கல்யாணம் ஆக என்ன செய்யலாம் ஒரு Tricks வீடியோ போடுங்க... போடுவீங்கனு நம்புறேன்..... இதை செஞ்சா 90's கிட்ஸ் தலைமுறைக்கே நீங்க பன்ற பெரிய உதவியாக இருக்கும்..... இது சிரிக்க இல்ல.... வேதனை

  • @greyshades79
    @greyshades79 ปีที่แล้ว +29

    We got married exactly the same way 20yrs ago, on December 10th, a Wednesday in Bengaluru freezing winter morning, muhurtam was 5.30am. Only handful of people turned up in Sweaters!! It was early breakfast only!! No elaborate ceremonies or rituals. By 11am we were on the way home!! Only expense was reception the previous evening. Reception saree was so grand and heavy that I haven't worn it again, a waste of money, wish I had brought a simpler one. Lesson learnt late!!

    • @vasikaranpriyadharshini
      @vasikaranpriyadharshini ปีที่แล้ว

      Ithuku neenga kutitu poi mrg pannirukala

    • @ananthic1678
      @ananthic1678 ปีที่แล้ว

      Super sis.waste to spend more money on wedding saree for one day purpose sis

  • @jithantalks9813
    @jithantalks9813 ปีที่แล้ว +1

    இருக்கானே எங்க ஊருல ஒருத்தன் இருக்கானே நீங்க சொன்ன எல்லாத்தையும் ஒருத்தவன் பண்ணிட்டான் தலைவா 28/06/2023 திருமணம் வச்சிருக்கான் என் நண்பன் திவாகர். மச்சான் ஏப்படி டா

  • @nivethapadmanaban5989
    @nivethapadmanaban5989 ปีที่แล้ว +58

    Pre wedding photo shoot is unnecessary, very grand wedding dress in only one time use unwanted and too much variety foods is also unwanted

    • @rajeskailas
      @rajeskailas ปีที่แล้ว +5

      Well said accept it

    • @Everything-tamilan
      @Everything-tamilan ปีที่แล้ว

      Romba அறிவா இருக்கே மேடம் single oh😮

  • @selva_action2420
    @selva_action2420 ปีที่แล้ว +2

    பணத்தை வீண் செலவு பண்ணக்கூடாது ஒரு நாள் கூத்துக்காக அவ்வளவு பணத்தை செலவு பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன் கண்டிப்பா சிக்கனமா கல்யாண பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @BK-mr3ef
    @BK-mr3ef ปีที่แล้ว +5

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீடியோ

  • @newcomments300
    @newcomments300 ปีที่แล้ว +15

    கல்யாணத்துக்கு செலவு பண்றது பதிலாக இல்லை இல்லை இல்லை கல்யாணத்துல ஆடம்பர செலவு பண்றது பதிலாக பொண்ணு மாப்பிள்ளை ஹனிமூன் செலவு பண்ணலாம் எல்லாருடைய வாழ்த்துமுக்கியம் ரெண்டு பேரோட வாழ்க்கையும்

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 ปีที่แล้ว

      Masturbation tips
      1.After masturbate drink one glass water U feel Totally Relaxed
      2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven
      3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours
      4.After Masturbation drink one glass milk u feel like energytic
      5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven
      6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours....

  • @sundarraj5843
    @sundarraj5843 ปีที่แล้ว +1

    Nice video main content ku nalla trailer... Ok let's get into the topic
    1. Marriage hall cost minimal ah pathukanum. Prefer medium and neat hall.
    Morning 6 to 9.30 mugurtham vacha crowd mrng and night split agiduvanga so night niraya edam thava padathu. So pariya hall avasiyam erukathu.
    2. Food nama ala vachi cook pannanum. Quantity focus panama quality ah erunthala pothumanathu.
    3. Photography and decoration ku konjam nalla visarichi minimum ah spend pandra mathiri pathukanum..compatition niraya eruku so price kami pandrathu easy than entha field la.
    4. Wedding dress rental vangurathu better grand ahvum erukum money yum romba invest waste agathu. Ellana own than vanum na ladies kanchipuram orginal pattu adutha athu waste agathu.
    5. Makeup established person kita over pay pandrathu crtana amount la un established alunga erupanga konjam thadi pakanum but kandipa unga arealyea kadaipanga.
    6. DJ waste of money.. in my opinion
    For me this all the things we have to focus to save the money.

  • @rkalidass8674
    @rkalidass8674 ปีที่แล้ว +1

    நான் கல்யாண மண்டபம் புக் பண்ணல அதுக்கு பதிலா எங்க விட்டு பின்னால இடம் அதிகமா இருந்துச்சு அதை சுத்தம் செய்து சிறப்பாக பண்ணினோம் 1லட்சம் கல்யாண மண்டபம் செலவு மிச்சம் இடமும் சுத்தமாயிடுச்சு தண்ணீர் பாட்டில் பயன்படுத்த வில்லை பேப்பர் கப் தண்ணிக்கு பயன்படுத்த பட்டது கறி கப் பிளாஸ்டிக் இல்லை சில்வர் கப் பயன்படுத்தினோம் சிறப்பாக முடிந்தது ஓரளவு செலவு பண்ணினோம் வந்தவர்கள் மன நிறைவோடு போனாங்க

  • @metturdeva5806
    @metturdeva5806 ปีที่แล้ว +2

    Marriage pannum pothu videos & photo graphy yedukka Rs 30,000 to 50,000 Amount Aagum intha kalathula yaru utkarnthu marriage video pakkuraga avalo amount use pannama just photos album mattum Edutha pothumanathu Athuku Amount kammi than Aagum ithu pothum marriage niyabagathuku 😊

  • @oktvtamil4702
    @oktvtamil4702 ปีที่แล้ว +1

    நீங்கள் இதுவரை செய்ததில் சிறப்பான செய்கை மிகவும் அற்புதம்

  • @yuvaraj401
    @yuvaraj401 ปีที่แล้ว +2

    கல்யாண செலவே தேவை இல்லாத செலவு தான். இப்போதைய தலைமுறை தறுதலைகள் குறிப்பாக பெண்கள் 1 வருடத்திற்குள் விவாகரத்து வாங்கி கொண்டு செல்லவே முற்படுகின்றனர். ஆகவே திருமணமே வீண். திருமண செலவே வீண் செலவு.

  • @3tamil
    @3tamil ปีที่แล้ว +13

    கல்யாணத்துக்கு Already பொண்ணு பார்த்து வைத்திருக்கும் 2k kids சார்பாக Video வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்

  • @BMK_1997
    @BMK_1997 ปีที่แล้ว +1

    Video super.
    1.kovil la kalyanam panalam.
    2.Receipition oru date fix pani antha oru naal family oda enjoy panalam veetula illana kalyanam mandabathula.
    This option to save money and avoid more expenses.

  • @jeevaravi23
    @jeevaravi23 ปีที่แล้ว +3

    Bro.. simplicity starts from more than what mani bro said..1. buy dresses to relatives ..2. mainly mukoortha sari buying more than enough.. 3. In food many options and many waste 4. Just giving return gift which some time have unnecessary Cards or advertisements... 5.costly community halls 6.more than all these .. thr groom and bride should agree upon cost cuttings

  • @RameshRamesh-by4es
    @RameshRamesh-by4es ปีที่แล้ว

    அற்புதமான சிந்தனைகள் தங்களின் குழுவின் தகவல்கள் போற்றுதலுக்குரியது
    சிரிக்கமுடியாமல் இருக்க முடியவில்லை.

  • @priyadharshini_s
    @priyadharshini_s ปีที่แล้ว +2

    My idea of marriage :
    Pre wedding shoot
    Marriage in register office
    Evening reception la ellareyum koopdanum.. Avlodhan

  • @karthikmani4072
    @karthikmani4072 ปีที่แล้ว +16

    Good concept..👌
    Food wastage is a big issue both money and food is wasted..
    Decoration is costly
    Photoshoot expense can be minimum
    Mandapam rent is a big waste please create awareness about community halls
    Thanks

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +2

      In Chennai , various resorts in ECR offer outdoor space for wedding receptions and it's cost is way less than marriage halls🤧and also outdoor experience will be amazing compared to indoor halls

    • @n.dswetha6983
      @n.dswetha6983 ปีที่แล้ว +1

      @@anish4775 exactly

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      @@n.dswetha6983 🙌

  • @memanasachi4804
    @memanasachi4804 ปีที่แล้ว +1

    Corona time la na pathu like pana Mari Video call la ye mrgg mudichita 2gb net card oda mudijidum ,

  • @karthukarthu3963
    @karthukarthu3963 ปีที่แล้ว +1

    Simple ah kovila marriage vechutu reception vaikalam anna.... Aprom namma thaguthiku thagundha mathiri mandapam vaikanum, yellorum pandranganu thaguthiku meeri mandapam book panna kudathu, receptionku normal saree vangalam. Leganga, mapillaiku 50k pottu dress ithellam weast selavu, orutimedha use pandranga andha dresss ah, apr neraiya food items ilama konjama irundha yellorum virumbi sapuduvanga. Ilty , masal dhosa ,pongal, paniyaram, kichchadi, idiyappam, briyani, poori, nu ithula yedho 4 tiffen iteam apr oru briyani oru kesari, saptadhuku apr oru coffee okay, adha vitutu granda pananumnu baadham halwa, mundhiri cake nu 20, 25 iteams vechu yedha sapudurathu yedha vidurathunu theriyama yellorukum kastam, namakum selavu adhigam. 5 item potalu neata podanum anna, apr ponnu mackupku normal beauticiana book pananum yepady panunalu namma azhagutha , 50 k for one day mackup total weast for money, apr velila buffey systemla juice ice cream, salate. Papcon. Beeda Snacks kudukama, simple ah banana okay ice cream not healthy so avoid panikalam. Dj vaichchu money weast panama namma oor pasanga dance panlam, stage decoration kuda normal flowers vechu panlam. Adha vitu mandapam fulla panna kudathu, plate decoratings nu fruits , choclate , nu yella platesum money pottu decoration panna vendiyathu ilai, food serve panna namma mama macha chathapa periyapa anna thambinu irupanga adha vitu kerala girlsnu avangaluku weasta money, normal invitaion okaydha wrking peoples simple ah one page friends card okay, marriageku apr return gifts theva illadhathu, aadambaram iladha marrigedha best anna, onna kovila marriage vechu reception matu vaikanu, ilati mandapamla mrng moogurtham vechu mrng simple tiffen., afternoon mukkiyamana sondham mattumdha irupanga ponnu vitu side mapla vi2 sidela sapadu , poriyal, kootu, rasam thayir, appalam vadai payasam , podhum...

  • @Achuu7411
    @Achuu7411 ปีที่แล้ว +1

    Low budget la grand ya சுலபமா பண்ணலாம், அதுக்கு கொஞ்சம் தேடணும் எல்லாமே நாமலே பார்த்து பார்த்து செய்யணும், பத்திரிக்கை வாங்குறதுக்கு அதுக்குன்னு ஒரு மார்க்கெட் இருக்கு அங்க போனா நல்ல ட்ரெண்டான grand ya பத்திரிகையை கம்மி ரேட்டில் வாங்கிட்டு வரலாம், உதாரணத்துக்கு பத்து ரூபாய்க்கு உள்ள card வந்து 5 ரூபாய்க்கு கிடைக்கும்., அங்க வாழை இலை வாழை மரம் தேங்காய் எல்லாம் நம்மளை சுற்றியுள்ள விவசாயிகளிடம் கம்மியான விலைக்கு கிடைக்கும்., நம்ம கல்யாணம் பண்ற அந்த மண்டபத்தில் முதல் நாள் ஒரு function நடந்து இருந்தால் அந்த பங்க்ஷன் ல டெக்கரேஷன் செய்பவரிடம் உங்களுடைய கல்யாணத்துக்கும் டெக்கரேஷன் பண்ணனும்னா அவங்க நம்ம கிட்ட கம்மி பண்ணி காசு வாங்கிட்டு செய்வாங்க .

  • @Tay21136
    @Tay21136 ปีที่แล้ว +51

    Amazing content with humour 😂❤

  • @milsonthirumal
    @milsonthirumal ปีที่แล้ว +11

    Single என்று சொல்லிக்கொண்டு வேலை வெட்டிக்கு போகாமல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் morattu single -😂சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 ปีที่แล้ว +2

    நாம் கல்யாணம் செய்வது செலவு என்று சொல்வதை விட பல குடும்பங்கள் பிழைக்கிறார்கள்.
    எடுத்துக்காட்டாக சமையல்காரர், பூக்கடைக்காரர், நாதஸ்வரம் தவில் மங்கள இசை வித்வான், ஐயர்,மண்டபம்காரர், மல்லிகை கடை,தேங்காய் கடை, விவசாயிகள் போன்று பலர்.

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 ปีที่แล้ว +4

    Just follow "Alaipayuthe style" with a twist! Let also parants of both bride and groom present in the marriage! Alaipayuthe wedding style will be most cost effective!

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 3 หลายเดือนก่อน +1

    Neenga pannunathula enku oru sila idea accept irunthuchi so na antha point use pannikuvan .... Tnx bro❤

  • @Karthikeyan1508-v1h
    @Karthikeyan1508-v1h ปีที่แล้ว +7

    கல்யாண மண்டபம் தேவை இல்லை.... கோவிலில் வைக்க வேண்டும்.....

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 ปีที่แล้ว +22

    Haha I too got married on 2021 june 16 that was Wednesday and that time it was lockdown so we simply conducted in a temple (wife native) around 50 members attended the marriage😊😊 and Vaikasi 2 was the tamil date 😅😅

    • @arimathisha
      @arimathisha ปีที่แล้ว +2

      Nalla pathu solluga bro june 16 na Tamil date aani poranthurukumey🤔

    • @hariprasad6107
      @hariprasad6107 ปีที่แล้ว

      ​@@arimathishaYes avaru tamil date sollamale irunthu irukalam😂😂😂

  • @ajithkanna6656
    @ajithkanna6656 ปีที่แล้ว +1

    6:55 prefect definition

  • @akashprakash3237
    @akashprakash3237 ปีที่แล้ว

    Vera level bro ennaku marrige varudhu endha video romba stress reliefa eruku..

  • @saravananishanth722
    @saravananishanth722 ปีที่แล้ว +1

    Foods adamaraba theva illa item order panuratha kamipananum, mukiyama Ladies makeup ,dress💄, Jewel, selava aalavoda seyinum

  • @senthilkumaranmuthulakshmi7235
    @senthilkumaranmuthulakshmi7235 6 หลายเดือนก่อน

    last year i watched this....
    now I look back on the same date, but a year later for my wedding tips 😅😊🙂

  • @leelam2322
    @leelam2322 ปีที่แล้ว +1

    எனக்குத் தெரிஞ்ச ஐடியாவை சொல்றேன்..... கல்யாண வச்சிருக்கனும் போன்ல எல்லாத்துக்கும் கால் பண்ணிட்டே டாஃபே சொல்லிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் ல போய் கல்யாணத்தை முடிச்சிட்டு மாப்பிள்ளை வீட்டிலேயே பந்தல போட்டு சாப்பாடு போட்டு வரலாம்...... இதுல மண்டப வண்டி வாடகை செலவு காசு கம்மியா நம்மளால கல்யாணத்தை செய்ய முடியும்...

  • @senthilkumar-kf2tn
    @senthilkumar-kf2tn ปีที่แล้ว +2

    Avoide flex,unused gifts,
    Avoide large amount dress.

  • @Ram-qw4tc
    @Ram-qw4tc ปีที่แล้ว

    அந்த காலத்தில் திருமணங்கள் வீட்டிலேயே தான் நடந்தத்து. கால போக்கில் தான் மாற்றங்கள் வந்தது. உங்க வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் அதை சிறந்த முறையில் பந்தல் அமைத்து நமக்கு மிகவும் நெருக்கமான உறவுகள் நட்புகளை வைத்து அருமையாக திருமணத்தை நடத்தலாம். அந்த முறையில் தான் எனது மகன் திருமணத்தை வீட்டில் வைத்து செய்துவிட்டேன். சிறப்பாகவும் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்தது.

  • @tweetduva9947
    @tweetduva9947 ปีที่แล้ว +41

    Hi bros 😊 enga marriage lockdown la nadanduchu. Limited budget with limited crowd than due to restrictions. But its better that way. Only close friends and relatives than kooptom but evanum varala 😂😅 Without reception only mrng marriage than. Kaasu waste pannama thevaiku mattum selavu pannanum bro. Nanga pre-wedding/ post wedding shoot nu edhumae vaikala. Just marriage picz adha print kuda potukala 😅. Ipolam photos kae lakhs kanakula vanguranga bro. 😮

    • @aravindkumarl3821
      @aravindkumarl3821 ปีที่แล้ว +2

      Me also same 😂

    • @boomikamurugan965
      @boomikamurugan965 ปีที่แล้ว

      😄

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv ปีที่แล้ว

      How much did you spend for the marriage

    • @tweetduva9947
      @tweetduva9947 ปีที่แล้ว

      @@Rajesh-mo5wv around 2-3 lakhs bro lockdown la panathukae over all cost

  • @asiafarook526
    @asiafarook526 ปีที่แล้ว +2

    Ipo thaan nalaikku en friend mrg ennala poga mudiyala nu enga appa poga sollittu phn ah vacha intha video timing ku poduringa... 😅😂

  • @svinothk0077
    @svinothk0077 ปีที่แล้ว +17

    கல்யாண சாப்பிட்டுக்கு சிக்கனம் தேவையில்லை.. ❤

  • @Raeah
    @Raeah ปีที่แล้ว +3

    சேரனின் திருமணம் திரைப்படம் பார்த்துவிட்டு பிறகு கல்யாணம் பற்றி யோசனை செய்தால் செலவுகளை மிகவும் குறைக்கலாம் .

    • @Mohan_Trichy
      @Mohan_Trichy 3 หลายเดือนก่อน +1

      Super Bro ❤ Na parthathula best Comment idhu than❤

  • @kalpanamca4944
    @kalpanamca4944 ปีที่แล้ว +2

    கல்யாணம் ஏன் பண்ணணும் Live in நல்லாருக்கும்ல பிடிக்கிறவரைக்கும் Ok இல்லாட்டி போடான்னு தொரத்திடலாமே......

  • @saranyas8394
    @saranyas8394 ปีที่แล้ว

    Invitation simplela print pananum
    Marriage saree & reception dress romba costlya edukuratha avoid pannanum
    Nxt food provied pannaum pothu limita 3 kuttu plus one sweet vaikalam nerya varities food provied pana ellam waste agirum.
    Nxt ippa Ella functionlaiym water bottles vaikanga etha avoid pannalam and plastic usage kammi agum
    Overa granta illam simple decoration .

  • @haribabuseenu
    @haribabuseenu ปีที่แล้ว +4

    ஆடம்பர பத்திரிக்கை வேண்டாம், உணவுக்கு கேட்டரிங் வைக்காமல் சமயக்கார் வைத்து செய்யவும், முகுர்தம் கோவிலில் வைத்து reception ஐ மண்டபத்தில் வைக்கலாம். திருமணத்திற்கு முன் பணத்தை சேர்த்து வைத்து கடன் வாங்காமல் ஊருக்காக அடம்பரரதிற்காக செய்யாமல் எளிமையாக திருமணம் செய்வது சிறந்தது.

  • @roselinekirubai9416
    @roselinekirubai9416 ปีที่แล้ว +4

    Those who got married during COVID lockdown time, marriage cost is very low.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +19

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

    • @kathirm5
      @kathirm5 ปีที่แล้ว +1

      What do you do for living bro ?👽

    • @selvadinesh4864
      @selvadinesh4864 ปีที่แล้ว +1

      Itha ella video layum podra

    • @Krishna13089
      @Krishna13089 ปีที่แล้ว +1

      Nee ennum sagalaiya da enda ella video ore comment ah 😡

  • @Hariharandespite
    @Hariharandespite ปีที่แล้ว +5

    Mandapam selavu ipolam romba athigam ah iruku...athuku ethavathu vera idea sna nala irukum

    • @Vinayakveeraa
      @Vinayakveeraa ปีที่แล้ว +1

      En akka rendu perukkum, kovilila kalyaanam veettula saappadu...avvlodhaan...

    • @Hariharandespite
      @Hariharandespite ปีที่แล้ว

      @@Vinayakveeraa mm ithuvum nala idea thn

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 ปีที่แล้ว +1

      Kovil la kalyanam panunga.. Simple!

    • @dalsy555
      @dalsy555 ปีที่แล้ว +1

      Tenkasi, tirunelveli lam kovil la thali kattu. Food veetuku veliya vachiduvanga. Veetuku munna idam ilana yaravathu kaliyana idam irukum. Athula pandhal potu sapadu parimaruvanga. Mandabam selavu micham agum

  • @ArunKumar-ur3pz
    @ArunKumar-ur3pz ปีที่แล้ว +2

    உண்மையிலேயே செம வீடியோ ப்ரோ....
    திரும்ப திரும்ப பாத்து சிரிச்சிகிட்டே இருந்தேன் நல்ல கான்செப்ட்...👏👏👏

  • @parimalapoosappan5678
    @parimalapoosappan5678 ปีที่แล้ว +5

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமையான பதிவு🎉

  • @manir5014
    @manir5014 ปีที่แล้ว

    கல்யாணத்தின் செலவு பாதி பேருக்கு மண்டபத்திலே வந்துடுது ஒரு சிலர் நிச்சயதார்த்தத்தை கல்யாணத்துக்கு முன்னாடி நாள் வைக்கிறாங்க அதனால் அன்னைக்கும் மண்டபம் அதுக்கு அடுத்த நாள் மதியம் வரைக்கும் செலவு இருக்கு, நிச்சயதார்த்தத்தை மணமகன் வீட்டிலோ மணமகள் வீட்டிலேயே இரண்டு குடும்பத்தை சேர்ந்த குறிப்பிட்ட நபர்களை வைத்து மட்டும் முடித்துவிட்டு கல்யாணத்தை நேராக வைத்துவிடலாம், அதைத் தாண்டி மண்டபத்துல தேவையில்லாத ஒரு விஷயம்னா அது மைக் செட் போடுவது தான் ஏன் இருக்குன்னு தெரியாமலே கத்திகிட்டே இருக்கும் அதனால் இரைச்சல் மட்டும் தான் அதிகம், மேலும் உணவு விஷயத்துல தான் பெரும்பாலானோர் மாட்டிக்கிறது, இப்ப எல்லாம் எல்லா இடத்திலேயும் வாட்டர் பாட்டில் தான் வைக்கிறாங்க அதுவும் 500 எம்எல் அப்படின்னு சாப்பிட வர பெரும்பாலானோர் தண்ணீர் முழுக்க குடிக்கிறது இல்லை பாதிக்கு மேல மிச்சம் ஆகுது அதை திரும்பவும் உபயோகப்படுத்த முடியாத அதனால் குறைந்தபட்ச அளவான 250 எம் எல் எல்லோருக்கும் போதுமானது அதுக்கப்புறம் எக்ஸ்ட்ரா கேட்டா எவ்ளோ வேணா குடுக்கலாம்,

  • @knr12191
    @knr12191 ปีที่แล้ว

    oru 3 years munnadi intha video potirundha enaku 5lakhs save aaiurukum

  • @anantharajana2859
    @anantharajana2859 ปีที่แล้ว +1

    ரிஜிஸ்டர் ஆபிஸ் நான் கல்யாணம் பன்னுவ.... நாலு பேர வச்சி .....

  • @shricuts
    @shricuts ปีที่แล้ว +1

    Ithulam enoda kalyanathuku help agum. Nandri anna😂🤣

  • @anbuk977
    @anbuk977 ปีที่แล้ว

    நல்ல வீடியோவை எடுத்த தேனீர் இடைவேளை குழுவின், இப்படி ஒரு தரம் தாழ்ந்த வீடியோவை கண்டு வருத்தம் அளிக்கிறது. இந்த வீடியோ சமூதாய சீர் கேடு.

  • @lavanya6256
    @lavanya6256 ปีที่แล้ว

    Ennaku therinju simple la kovil la marriage pannitu reception kuda party hall la vachita finish..namaku cost kammi and nallavum erukum 😊😊😊😊 ithu relative marriage la pathom na theva illama selavu pannuvaga athuvum mandabathuku tha athigam selavu so simple la party hall la vachale nalla erukum😊

  • @greenfather9827
    @greenfather9827 ปีที่แล้ว +1

    உண்மை சம்பவத்தை தத்துவம் ரூபம் முதலில் சொல்வது நன்றி

  • @nithyasambantham2315
    @nithyasambantham2315 ปีที่แล้ว +2

    My brother marriage happened during lockdown period, so we cancelled marriage hall and in our native village with close relatives and friends we did marriage. Naanga marriage enga thaatha paati veetu theruvil thaan stage and panthal poatu panninom, vazha maram, ilaneer kuruthu, maa ilai thoranam nu romba naal kazhichu oru giramathu kalyanam patha mathiri irunthuchu neraya per sonanga... Saapadu panthi ellam pakathu gaali idathula panthal poatu parimarinom... Enna konjam alaichal ah irunthuchu athaan... Bcoz ella arrangements um veetla panathala, neraya plan paniyum sila vishayangal miss achu... Anna manasuku niraiva irunthuchu...

  • @saranyakrishna4439
    @saranyakrishna4439 ปีที่แล้ว

    Romba mukiyamanavangala marriage ku invite panitu ellaraiyum reception ku invite panlam, so mrng marriage mudinjathum afternoon reception vecha , food caste less agum , because comparing to tiffin amount, lunch ku less amount than agum , also marriage before day reception vecha , prb for food count bez some people marriage poikalam mrng nu nenapanga some people reception varuvanga so athu count prb varum nalla mugurtha day va iruntha, also dinner na tiffin items kandipa athigam, nalla tasty ahna food kodukananum karathuthan marriage la main , ithu than periya selava katupadutuum

  • @sivashankarimohankumar3271
    @sivashankarimohankumar3271 ปีที่แล้ว

    1. Food menu adhigama varanum nu kanna pinna nu yedho yedho add panna foodum waste aagum...kaasum waste....
    2. Ipdi panna dhan gowravam nu nenachi kadan vaangi yedhu pannalum waste

  • @Manicomputers
    @Manicomputers ปีที่แล้ว

    கல்யாண ஊர்வலத்தின்போது பட்டாசுகள் மிகவும் விலை உயர்ந்த மேற்கத்திய ஆடைகளைத் தவிர்த்து

  • @pkthalapathy248
    @pkthalapathy248 ปีที่แล้ว

    கல்யாண நிகழ்ச்சிக்கு நண்பர்களுக்கு சரக்கு- க்கு செலவு செய்யாமல், சாப்பாடுகு- க்கு செலவு செய்தால் நன்மையும் சேரும்...நலமும் அடைவீர் ❤

  • @lalithalogesh2441
    @lalithalogesh2441 ปีที่แล้ว

    😂எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு ல இருக்கவரு அவரு பொண்ணு கல்யாணத்துக்கு பத்திரிகை கூடுத்து நாங்க படிச்சதும் பத்திரிகை கம்மியா தா அடுசேன் உங்களுக்கு குடுத்த பத்திரிகை ய கொடுங் வேரங்களுக்கு கொடுக்கனும் னு சொல்லி வாங்கிட்டு போயிட்டாரு
    இந்த வீடியோ ல அந்த வசனம் வந்ததும் எனக்கு இந்த ஞாபகம் வந்தது 😂

  • @ambikasaminathan927
    @ambikasaminathan927 ปีที่แล้ว +1

    Kalyanam panrathe vetti selavu than bro. Kalyanama panikamale nimathiya suthathirama pidicha mari valalam.

  • @prakasha9350
    @prakasha9350 ปีที่แล้ว

    கோவில் ல கல்யாணம்
    ஓட்டல சாப்பாடு
    மொத்த செலவு 70 ஆயிரம் தான் என் கல்யாண செலவு

  • @kalpanamca4944
    @kalpanamca4944 ปีที่แล้ว +1

    Vidwo configaration ல் தாலி காட்டிட்டால் நல்லாருக்கும்ல.....

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 ปีที่แล้ว

    சேரன் சார் எடுத்த " திருமணம்" கிற படம் அனைவரும் பாக்க வேண்டிய படம் குறிப்பாக திருமணம் செய்யும் இருவிட்டார்..... தற்போதய திருமணங்களினால் ஏற்படும் பொருட்செலவு அதுனால் வரும் விளைவுகள் இறுதியில் திருமணத்திற்கு அன்பும் புரிதல் தான் முக்கியம் என்று முடித்து இருப்பார் ......

  • @sivaramangovindarajan6940
    @sivaramangovindarajan6940 ปีที่แล้ว +2

    Temple wedding in native place its helps our relation to visit our home,food is also simple ,wedding no laganga kanchipuram original pattu after 10 years also we can exchange that saree,Reception in working place on Sundays no murdha dates then we can avoid mandapam rent, village side food for native place people's, puffit for Reception, to avoiding waste of food, no bachelor party, no mehanthi function it's not our culture, no vj, no orgastra, no return gift,only thampulam in yellow bag ,no plastic idems used in marriage function, invitation is on only yellow colour paper that is symbol òf mangalagarm follow our trational rules to avoid unwanted expensive in marriage, food also arrusuvai virundthu,no ice cream, no fruit salt, no popcorn corn,

  • @kavithaimani89
    @kavithaimani89 ปีที่แล้ว

    ஆமா எங்க வீட்ல மாமா பையனுக்கு கல்யாணம் பண்ணாங்க. மிடில் கிளாஸ்தான். ஆனால் sabana & aryan அவங்களப்போல கல்யாணம் பண்ணனும்னு அந்த பொண்ணு நெறைய செலவு வச்சுடுச்சு. Same type saree, blouse works neraiya. இந்த மாதிரிலாம் இல்லாம சிம்பிளா கோவிலில் marriage வச்சுட்டு reception வச்சுடலாம்

  • @banupriya3790
    @banupriya3790 ปีที่แล้ว +1

    Simple aa register marriage panitu reception podhum because valuradhu bride, bridegroom avanga porutham pathaale podhum.

  • @unknownyoutubeuser419
    @unknownyoutubeuser419 ปีที่แล้ว

    Register marriage much better option, yarukum theva illama selavu panna. Theva illa. No drama with paiyan veedu, veetu sothankaranga nd ponnu veedu, ponnu veedu sonthakaranga ; ethula kalyanathuku vantha vaya vachitu summa iruka matanga paiyan vitula ethu pannagala, engala gavanikala ; ponnu vitula evalo jewels poduranga, eppo la drinks party than marriage vedaa 5x times costly akuthu. Marriage ah. Evanum varavey venda. Marriage ku ponnum paiyanum pothum. After that rituals la paiya vitula pathupanga.

  • @Jsuganya2014
    @Jsuganya2014 ปีที่แล้ว

    Neenga sona mathiriye apdiye en friend marriage recent ah nadandhuchu morning 5to7 clock kula marriage nadandhuchu... Sunday time than marriage but morning 5to7 adhalayo ennamo adhigama yarum varala...Morning tiffen matum than potanga no lunch... Marriage mudinjadhum elarayum sapda anuparthukune oru aala potutanga 9o clock kula tiffin mudinjithu... ellarukum thambulam kuduthu anupitanga

  • @srisakthi3406
    @srisakthi3406 ปีที่แล้ว

    அடப்பாவிங்களா இது தெரியாம நேத்து நான் கல்யாணம் பண்ணி தொலச்சிட்டேனேடா என் சொந்தக்காரன் எவனாச்சும் இந்த வீடியோவை பார்த்தா நான் என் மூஞ்ச எங்கடா கொண்டு போய் வைக்கிறது

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 ปีที่แล้ว +1

    Ithellam kalyanam aagumboth pathukkalam😅
    Single 90s kid

  • @rajsekar8597
    @rajsekar8597 ปีที่แล้ว +2

    அண்ணா எங்க ஊர்ல ரெண்டு கல்யாணம் நான் 07.06.23 தேதி irukka anns😅😅😅

  • @rmanikandancivil4723
    @rmanikandancivil4723 ปีที่แล้ว

    கல்யாணம் முகூர்த்த நாளில் நெருங்கிய சொந்தங்கள் நாற்பதுக்கு மிகாமல் வரவேற்ப்பு முகூர்த்த நாள் வேண்டாம் அப்போது தான் அனைத்து பொருட்கள் தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் மண்டபம் உட்பட, வரவேற்ப்பு நாலு நாள் கழித்து வைக்கவும் அப்போது தான் பொண்ணு மாப்ளே சுறுசுறுப்பாகவும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து நடப்பார்கள்,

  • @shalahudeenhameedsultan3977
    @shalahudeenhameedsultan3977 ปีที่แล้ว

    நபிகள் நாயகம் சொன்னார்கள் எளிமையான திருமணம் தான் இறைவனின் அருள் நிறைந்த திருமணம் என்று 1460 வருடங்களுக்கு முன்பே சொல்லிச் சென்றார்கள்

  • @harikumar521
    @harikumar521 ปีที่แล้ว +3

    COVID-19 time la many people's save money

  • @manjavelu5068
    @manjavelu5068 ปีที่แล้ว

    ஹாய் அண்ணா நான் திருமண உதவித்தொகை க்கு விண்ணப்பம் செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது இன்னும் உதவித்தொகை வரவில்லை அதற்க்கு என்ன பண்ணுவது, என்று ஒரு விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க அண்ணா plz

  • @SasiKumar-ph2ug
    @SasiKumar-ph2ug ปีที่แล้ว

    Invitation card romba vela kuduthu vanga venam ...

  • @arunkumars4129
    @arunkumars4129 ปีที่แล้ว

    அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப திருமணங்கள் திட்டமிடல் வேண்டும்... கடன் வாங்கி கல்யாணம் பண்ண கூடாது... கல்யாண பத்திரிக்கை தொடங்கி எல்லாமே அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யனும்... கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி கூட எங்க ஊர் பக்கமெல்லாம் வீட்டு முன்னாடி விவசாய நிலத்தை சமன்‌ பண்ணி டென்ட் போட்டு வீட்டு வாசல்ல தரையில் சாப்பாடு போட்டு கல்யாணத்தை முடிச்சுடுவாங்க... ரிசப்ஷன் எல்லாம் கிடையவே கிடையாது... ஆனா இப்போ நகரங்களை பார்த்து சூடு போட்டுக்கிறாங்க... ரிசப்ஷன் ல கட்சேரி டிஜே எல்லாம் வேஸ்ட்... ஏதோ பாட்டு போட்டு விட்டோமா வந்தவங்க பேசி பழகிட்டு போனாங்களான்னு இருக்கும்... ரிசப்ஷன்க்கு துணி வாங்குற காசு அவங்க குடும்பத்துக்கு பத்து மாச செலவுன்னா என்ன மண்ணாங்கட்டிக்கு‌ அதை செய்யனும்... எனக்கு நெருங்கிய சொந்தம் ஒருத்தன் அப்படி தான் பத்து லட்சம் கடன் வாங்கி கல்யாணம் பண்ணி 4 வருஷமா வட்டி மட்டுமே கட்டிட்டு இருக்கான்... ரிசப்ஷன்ல மசால் பூரி, பானி பூரி, ப்ருட் சாலட் தர்றதெல்லாம் தேவையே இல்லை... அதை சாப்டுட்டு வந்து பந்தில பாதி இலை சாப்பாடு சாப்டாம வேஸ்ட் பண்றாங்க... இதை சில பணக்காரங்க பண்றாங்கன்னா அதை பார்த்து மிடில் க்ளாஸ் சூடு போட்டுக்கிறாங்க...

  • @tamilselvisaravanapandian7711
    @tamilselvisaravanapandian7711 ปีที่แล้ว

    Marriage invitation ku athigama selavu pana vendam. Details dan main, card ila. Epdiyum marriage mudinjathum thuki dan poda poranga yarum frame potu vaika porathu ila. so oru normal card use panalam

  • @sivvu_siv
    @sivvu_siv ปีที่แล้ว

    ஒரு கிருஸ்துவ வழி கல்யாணம் பண்ணி முடிக்க சராசரியா எவ்வளவு செலவாகும்'னு யாராச்சி சொல்லுங்கப்பா..

  • @hastagsewing316
    @hastagsewing316 8 หลายเดือนก่อน

    Enakum 😂😂😂 june than vaigasi than mid day than..... ❤ aana itha na ethir pakala